Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் வீட்டுத் தோட்டத்தில்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தற்போது என் வீட்டுத் தோட்டத்தில் பூத்துள்ள மலர்கள்  உங்கள் பார்வைக்காக:

P1000106_zps159a0345.jpg

P1000107_zps8d56c06d.jpg

P1000121_zpsce83c864.jpg

P1000122_zpsd0d7bc81.jpg

P1000123_zpsd05a186d.jpg

P1000126_zps2552c1b7.jpg

P1000133_zpse5c25a4a.jpg

P1000136_zps301dda05.jpg

P1000138_zpsbad788e5.jpg

P1000141_zps6ba7c223.jpg

P1000148_zps791aa4b7.jpg

P1000153_zpsaf9134f3.jpg

P1000157_zps294acef6.jpg

P1000159_zpse289f020.jpg

P1000160_zps376c6adf.jpg

P1000161_zps149901ec.jpg

P1000168_zpsf217d03f.jpg

P1000169_zps32947b47.jpg

P1000172_zps03587701.jpg

தூதுவளை

P1000174_zpsc1d51a5f.jpg

  • Replies 213
  • Views 27.8k
  • Created
  • Last Reply

ம்ம்................ அழகாய் இருக்கு சுமே!

  • கருத்துக்கள உறவுகள்

அழகாக உள்ளன.. மர வேலிக்கு stain பண்ணுங்கள்..! அப்பத்தான் ஓரளவுக்காவது உக்காமல் நிலைக்கும்...

பாராட்டுக்கள் மொசப்பத்தேமியர் சுமேரியர். நெற்றுவழிய குட்டி போட்டு நாசாமாய் போகிற பிள்ளைகளுக்கு இப்படி நல்ல பொழுதுபோக்கு விடயங்களை பழக்கினால் பிள்ளைகள் வளரும்போது நல்ல அழகியல் உணர்வுள்லவர்களாகவும் இயறகையை நேசிப்பவர்களாகவும் நல்ல பொழுதுபோக்கு அம்சங்களில் ஆரவம் உள்ளவர்களாகவும் வளருவார்கள். பிள்ளைகளின் கவனத்தை கலைக்கும் விடயங்கள் நிறைந்த வெளிநாட்டு வாழ்வில் இப்படி நல்ல விடயங்களை பிள்லைகளுக்கு பொழுதுபோக்கு விடயங்களாக பழக்கினால் அவர்கள் மனம் தேவை அற்ற விடயம்களில் ஈடுபட்டு நாசமாய் போகாமல் காப்பாற்றும்.பெரியவங்களின் மனசும்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது தோட்டமும் அழகு , படங்களும் மிக அழகு . நன்றாகப் பராமரிக்கிண்றீகள் !! :D

  • கருத்துக்கள உறவுகள்

தூதுவளையைப் பார்க்க ஆசையாக இருகின்றது :)

படங்களும் தோட்டத்தில் உள்ள பூக்களும் .அழகாக இருக்கின்றன

பொறாமையாக இருக்கு பார்க்க .

நானும் கொஞ்ச காலம் தோட்டம் என்று நன்றாக மினக்கேட்டேன் .அதில் இருக்கும் சந்தோசம் வேறு எதிலுமில்லை .

படங்களும் பூக்கன்றுகளும் மிக மிக அழகு .

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது என் வீட்டுத் தோட்டத்தில் பூத்துள்ள மலர்கள்  உங்கள் பார்வைக்காக:

P1000106_zps159a0345.jpg

P1000126_zps2552c1b7.jpg

தூதுவளை

P1000174_zpsc1d51a5f.jpg

தோட்டக்கலையில் ஆர்வம் உள்ளவர்களால் மட்டுமே... இப்படியான தோட்டத்தை, அழகாக பராமரிக்க முடியும். பாராட்டுக்கள் சுமோ.

முதலாவது படத்தில், மஞ்சள் பூவுடன் உள்ள மரம்... அகத்தி மரக் குடும்பத்தை சேர்ந்தது போலுள்ளது.

மல்லிகையும், தூதுவளையும் நன்றாக உள்ளது. :)

நன்றாக இருக்கிறது மேடம்.

 தூதுவளை எப்படிக் கிடைத்தது? வளர்ப்புப் பற்றி சிறு குறிப்பு வரையவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் தோட்டத்தைப் பார்க்க வந்த உறவுகள் அலை, இசை, கதாநாயகன், சுவி அண்ணா, வாத்தியார், அர்ஜுன்,தமிழ்சிறி, தப்பிலி ஆகிய உறவுகளுக்கு நன்றி.

அழகாக உள்ளன.. மர வேலிக்கு stain பண்ணுங்கள்..! அப்பத்தான் ஓரளவுக்காவது உக்காமல் நிலைக்கும்...

நன்றி இசை. இவ்வருடம் வேலியையும் கவனிக்க வேண்டும்.

பாராட்டுக்கள் மொசப்பத்தேமியர் சுமேரியர். நெற்றுவழிய குட்டி போட்டு நாசாமாய் போகிற பிள்ளைகளுக்கு இப்படி நல்ல பொழுதுபோக்கு விடயங்களை பழக்கினால் பிள்ளைகள் வளரும்போது நல்ல அழகியல் உணர்வுள்லவர்களாகவும் இயறகையை நேசிப்பவர்களாகவும் நல்ல பொழுதுபோக்கு அம்சங்களில் ஆரவம் உள்ளவர்களாகவும் வளருவார்கள். பிள்ளைகளின் கவனத்தை கலைக்கும் விடயங்கள் நிறைந்த வெளிநாட்டு வாழ்வில் இப்படி நல்ல விடயங்களை பிள்லைகளுக்கு பொழுதுபோக்கு விடயங்களாக பழக்கினால் அவர்கள் மனம் தேவை அற்ற விடயம்களில் ஈடுபட்டு நாசமாய் போகாமல் காப்பாற்றும்.பெரியவங்களின் மனசும்தான்.

என் பிள்ளைகளே இதில் பெரிதாக நாட்டம் கொள்வதில்லை. தோட்டத்தில் வந்து இருங்கள் என்றாலே உந்தக் காட்டுக்குள் யார் வருவது என்று கூறுவார். இரசனை என்பது தானாக வரவேண்டும்.

எனக்கு அதுபற்றித் தெரியவில்லை சிறி. சிலவேளை தப்பிலிக்குத் தெரிந்திருக்கலாம்.

நன்றாக இருக்கிறது மேடம்.

 தூதுவளை எப்படிக் கிடைத்தது? வளர்ப்புப் பற்றி சிறு குறிப்பு வரையவும்.

என்வீட்டிலிருந்து நான்காவது வீட்டில் ஒரு தமிழ்க் குடும்பம் இருக்கிறது. வீதியால் போகும்போது போச்சினுள்  ஒரு தூதுவளை அரை அடி உயரத்தில் வளர்ந்திருந்தது. அவர்கள் ஒழுங்காகத் தண்ணீர் விடுவதும் இல்லை காய்ந்துபோய் எனக்குப் பாவமாக இருக்கும். ஒருநாள் அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டி ஏன் நீங்கள் இதற்குத் தண்ணீர் விடுவதில்லை என்று கேட்டேன். அந்தப் பெண் சிரித்துக்கொண்டே தனக்கு உதில் ஆர்வமும் இல்லை நேரமும் இல்லை தன அண்ணாவின் மனைவி இந்தியாவில் இருந்து ஐந்து கன்றுகள் கொண்டு வந்து தனக்கும் ஒன்று தந்தாதாகக் கூறினார். எனக்கோ அதை அப்படியே விட மனமில்லை. நீங்கள் அதைப் படவைத்துவிடுவீர்கள் போல் இருக்கு. என்னிடம் தாருங்கள் கொஞ்சம் வளர்த்துவிட்டு நன்றாக வேர் பிடித்ததும் தருகிறேன் என்றேன். அவர் எனக்குப் பிரச்சனை இல்லை என்று தூக்கித் தந்தார். கொண்டு வந்த உடனேயே நுனியால் அரைவாசியை வெட்டி தண்ணீரில் வைத்துவிட்டு புதிதாக மண் போட்டு நீர் ஊற்றினேன். வாடியிருந்த கொடி இரு வாரங்களிலேயே தளிர்த்துச் செழிக்க தண்ணீரில் வைத்ததும் வேர் பிடித்துவிட்டது. அடுத்த மாதமே  அரை அடி வளர்ந்து செழித்த கொடியை கொண்டுசென்று கொடுக்க அப்பெண்ணுக்கு மிக்க மகிழ்ச்சி. நீங்களே வைத்திருங்கள் என்றதற்கு நானும் ஒன்றை உங்கள் கன்றிலிருந்து உண்டாக்கிவிட்டேன் என்று கூறிக் கொடுத்துவிட்டு வந்தேன். அதன்பின் என்கன்று கிசுகிசு என வளற வெளிக்கிட்டது. இருமுறை மட்டும் இலைகளை ஆய்ந்து சட்னி செய்து உண்டேன். பின்னும் நான்கு தடிகளை நீரில் வைத்து நான்கு பேருக்குக் கொடுத்தேன். அதில் இருவரிடம் தப்பிவிட்டது. இருவரிடம் பராமரிப்பின்மையால் பட்டுவிட்டது. 

தப்பிலி, உங்களுக்கும் வேண்டும் என்றால் பதி வைத்து  அனுப்பிவிடுகிறேன். விரும்பினால் கூறுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஒன்றை உங்கள் கன்றிலிருந்து உண்டாக்கிவிட்டேன் என்று கூறிக் கொடுத்துவிட்டு வந்தேன். அதன்பின் என்கன்று கிசுகிசு என வளற வெளிக்கிட்டது. இருமுறை மட்டும் இலைகளை ஆய்ந்து சட்னி செய்து உண்டேன்.

கிசுகிசு அனுபவக் கதைகளாக எழுதுபவருக்கு தூதுவளை கிசுகிசு என்று வளருவதில் என்ன ஆச்சரியம்! :icon_mrgreen:  :lol: 

Edited by கிருபன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிசுகிசு அனுபவக் கதைகளாக எழுதுபவருக்கு தூதுவளை கிசுகிசு என்று வளருவதில் என்ன ஆச்சரியம்! :icon_mrgreen:  :lol: 

அதுதானே பாத்தன். கிருபனுக்கும் தோட்டத்துக்கும் என்ன சம்மந்தம் என்று. :D

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே பாத்தன். கிருபனுக்கும் தோட்டத்துக்கும் என்ன சம்மந்தம் என்று. :D

நல்ல வெயில் எறிக்கும்போது தோட்டத்தில் அமர்ந்து இருந்து பியர் குடிக்கப் பிடிக்கும்! :icon_mrgreen: 

தமிழர்களின் வீடுகளில் ரோஜாவும், மல்லிகையும், நந்தியாவட்டையும், செவ்வரத்தையும், கற்பூரவள்ளியும், தூதுவளையும், செல்வம் கொழிக்கவேண்டும் என்று money plant உம் வளர்ப்பார்கள். மேற்கத்தைய நாடுகளில் வாழ்கின்றோம் என்பதற்காக conifers உம் வளர்ப்பார்கள். ^_^ 

நல்ல தோட்டம் வடிவமைக்கவேண்டும் என்றால் Chelsea flower show, kew garden, Wisley garden போன்ற இடங்களுக்குச் சென்று பார்த்து ஐடியாக்களைப் பெற்றுக்கொள்ளலாம். :icon_idea:   

கனகாம்பரத்தின் மீது, உங்களுக்கு என்ன கோபம்? :o

கனகாம்பரத்தின் மீது, உங்களுக்கு என்ன கோபம்? :o

ஒன்றிரண்டு பரவாயில்லை. இது கனகாம்பென்றால் கேட்க கோபமாக இருக்கிறது அதுதான்....... :D

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

கனகாம்பரத்தின் மீது, உங்களுக்கு என்ன கோபம்? :o

அதை நான் லண்டன் வீடுகளில் இன்னமும் காணவில்லை.. ஊரில் உள்ள வீட்டில் நிறையக் கனகாம்பரங்கள் இருந்தது (இப்பவும் இருக்கும் என்று நினைக்கின்றேன்). விசேட நாட்களில் பூப்பறிக்க வரும் பெண்பிள்ளைகளுக்கு பூ ஆய்ந்து கொடுத்ததும் சந்தோசமான நினைவுகள்தான் <_<

கடந்த வருடம் செல்சீக்குச் சென்றிருந்தேன். அந்தரத்தில் தொங்கவைக்கப் பட்டிருந்த தோட்டம் ஒன்றைத் தவிர எனக்கு ஒன்றும் பிடிக்கவில்லை. அழகான தோட்டம் அமைப்பதற்கு என் தோட்டம் போதாது. எதிர்காலத்தில் பெரிய காணியுடன் வீடு வாங்கினால் என் கனவு நிறைவேறலாம். ஆனால் நான் மணி பிளான்ற் வளர்ப்பதில்லை. :D

கனகாம்பரத்தின் மீது, உங்களுக்கு என்ன கோபம்? :o

கனகாம்பரமும் என்னிடம் இருக்கிறதுதான். பூக்கட்டும் என்று பார்த்துக்கொண்டிருக்கிறேன். :D

ஒன்றிரண்டு பரவாயில்லை. இது கனகாம்பென்றால் கேட்க கோபமாக இருக்கிறது அதுதான்....... :D

அதனால்  உங்களுக்கு ஏன் கோபம் வரவேண்டும் ??? :D :D

அதை நான் லண்டன் வீடுகளில் இன்னமும் காணவில்லை.. ஊரில் உள்ள வீட்டில் நிறையக் கனகாம்பரங்கள் இருந்தது (இப்பவும் இருக்கும் என்று நினைக்கின்றேன்). விசேட நாட்களில் பூப்பறிக்க வரும் பெண்பிள்ளைகளுக்கு பூ ஆய்ந்து கொடுத்ததும் சந்தோசமான நினைவுகள்தான் <_<

அப்பவே பூ ஆய்ந்து கொடுப்பீர்களா?? நம்ப முடியவில்லை.

மிக்க நன்றி சுமே. குளிர் காலத்தில் வெளியில் வளருமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி சுமே. குளிர் காலத்தில் வெளியில் வளருமா?

வீட்டில் குசினியுள்தான் நான் வைத்திருக்கிறேன். வெய்யிலில் அப்பப்ப தூக்கி வைத்துவிட்டு எடுத்து விடுவேன். குளிருக்குத் தாக்குப் பிடிக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பவே பூ ஆய்ந்து கொடுப்பீர்களா?? நம்ப முடியவில்லை.

பூ எல்லாம் ஆய்ந்து கொடுப்பதில்லை. பூப்பறிக்கும் பெட்டைகளின் அழகை ஆய்வது மட்டும்தான் செய்வது. :wub:  :icon_mrgreen: 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூ எல்லாம் ஆய்ந்து கொடுப்பதில்லை. பூப்பறிக்கும் பெட்டைகளின் அழகை ஆய்வது மட்டும்தான் செய்வது. :wub:  :icon_mrgreen: 

சரி சரி நம்பிறம். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

P1000238_zps18c710a6.jpg

P1000237_zpsae22212a.jpg

P1000236_zps64c830d4.jpg

P1000235_zps8f98e4e6.jpg

P1000234_zps7b1f77aa.jpg

P1000223_zps08e23e06.jpgP1000221_zpsa99d847c.jpg

P1000222_zps74e5282a.jpg

P1000220_zpsf4428bbd.jpg

P1000217_zps34dfc636.jpg

P1000210_zpsc019551e.jpg

P1000208_zpsb464ccef.jpg

P1000199_zps14e2ae0a.jpg

P1000198_zpseca94cb5.jpg

P1000191_zps83baedc2.jpg

P1000188_zps1f54e146.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கடை வீட்டிலை சுவிமிங் பூல் இல்லையோ சுமேரி?

அழகாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கடை வீட்டிலை சுவிமிங் பூல் இல்லையோ சுமேரி?

இருக்கு  முதலில் ஒரு படம் போட்டதை கவனிக்கேல்லையா  அண்ணா  :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.