Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 hours ago, நந்தன் said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்  புங்கை அண்ணா 

மிக்க நன்றி, நந்தன்....!

8 hours ago, suvy said:

joyeux-anniversaire-bouquet-de-fleurs-de

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை ..........!   💐

வாழ்த்துக்களுக்கும், பூங்கொத்துக்கும் மிக்க நன்றி, சுவியர்....!

8 hours ago, பெருமாள் said:

புங்கையூரானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

8 hours ago, பெருமாள் said:

புங்கையூரானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி, பெருமாள்....!

Edited by புங்கையூரன்
  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, ஈழப்பிரியன் said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை.

மக்ழ்ச்சியும், நன்றியும் ஈழப்பிரியன்...!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழர் புஙகையூரான்..

8 minutes ago, புங்கையூரன் said:

மிக்க நன்றி, நந்தன்....!

வாழ்த்துக்களுக்கும், பூங்கொத்துக்கும் மிக்க நன்றி, சுவியர்....!

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழர் புஙகையூரான்..

 

வரவுக்கும், கருத்துக்கும் நன்றி....தோழர்...!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிறந்தநாள் வாழ்த்துகள் புங்கையூரன் அண்ணா, வாழ்க வளத்துடன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

animiertes-geburtstag-smilies-bild-0027.  animiertes-geburtstag-smilies-bild-0005.

புங்கையூரானுக்கு உளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். animiertes-geburtstag-smilies-bild-0033. 
வாழ்க வளமுடன். animiertes-geburtstag-smilies-bild-0010.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிறந்தநாள் வாழ்த்துகள் புங்கையூரன்....வாழ்க வளத்துடன்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

புங்கையூரனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்  வளம் நலத்துடன் வாழ்க  என்றும் 🤝

  • Like 1
Posted

புங்கை அண்ணாவுக்கு என் மனங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

புங்கையூரனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

வாழ்க வளத்துடன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, இணையவன் said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கையூரன்.

மிக்க நன்றி, இணையவன்...!

 

21 hours ago, ஏராளன் said:

பிறந்தநாள் வாழ்த்துகள் புங்கையூரன் அண்ணா, வாழ்க வளத்துடன்.

வணக்கம், ஏராளன்..! நன்றி...!

21 hours ago, தமிழ் சிறி said:

animiertes-geburtstag-smilies-bild-0027.  animiertes-geburtstag-smilies-bild-0005.

புங்கையூரானுக்கு உளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். animiertes-geburtstag-smilies-bild-0033. 
வாழ்க வளமுடன். animiertes-geburtstag-smilies-bild-0010.

வாழ்த்துக்களுக்கு நன்றிகல், தமிழ்சிறி...!

18 hours ago, alvayan said:

பிறந்தநாள் வாழ்த்துகள் புங்கையூரன்....வாழ்க வளத்துடன்

மிக்க நன்றி, அல்வாயன்...!

17 hours ago, Kandiah57 said:

புங்கையூரனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்  வளம் நலத்துடன் வாழ்க  என்றும் 🤝

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி, கந்தையா....!

17 hours ago, நிழலி said:

புங்கை அண்ணாவுக்கு என் மனங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி, நிழலி....!

16 hours ago, நிலாமதி said:

புங்கையூரனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

வாழ்க வளத்துடன்.

மிக்க நன்றி, நிலாக்கா....!

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் தங்கை யாயினிக்கு 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாயினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நோய் நொடியின்றி நலமோடும் மகிழ்வோடும்  வாழ்க   
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாயினிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் நலமாக வளத்துடன் என்றும் வாழ்க  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

animiertes-geburtstag-bild-0209.gif  animiertes-geburtstag-bild-0079.gifanimiertes-geburtstag-bild-0217.gif

யாயினிக்கு உளம் கனிந்த  இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். 💐
வாழ்க வளமுடன். 🌺

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிறந்தநாள் வாழ்த்துகள் யாயினி அக்கா, வாழ்க வளத்துடன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சகோதரி யாயினி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்........!   😁

Teleflora'sBirthdaySparkleBouquetPM

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழர் .யாயினி..animiertes-geburtstag-smilies-bild-0027.

Posted

யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் ..நலமுடன்




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.