Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இத் திங்கள் 16ஆம் நாள் பிறந்தநாளை நினைவுகூர்ந்த சாந்தி அக்காவுக்கு எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள். கொடிய போரின் வடுக்களைத் தங்கள் உள்ளங்களிலும் உடல்களிலும் சுமந்து நிற்கும் மக்களுக்குத் தாங்கள் (இன்னும் சிலருடன் இணைந்து) ஆற்றும் பணிகளுக்கு நன்றி. நீங்கள் நிறைந்த வாழ்நாள்களுடன் இணைந்த சிறந்த உடல்நலத்துடன் வாழ்ந்து, மென்மேலும் இச் சீரிய பணியினைத் தொடர எல்லோருக்கும் பொதுவான அந்த ஒரே இறைவனை இறைஞ்சி நிற்கின்றேன்.

நன்றி,

அன்புடனும் உண்மையுடனும்,

காவாலி :lol:

Edited by காவாலி
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் அர்ஜுனுக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

வாத்தியார்

**********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாளை கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

Link to comment
Share on other sites

பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன மச்சான்,வாத்தியார்,பையன் மற்றும் கள நண்பர்களுக்கும் நன்றிகள்..

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாளை கொண்டாடும் நக்கீரனுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நக்கீரனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

இன்று பிறந்த நாளை கொண்டாடும் நெல்சன் மண்டேலாவுக்கும்(92), பாடகி MIA க்கும்(35), மற்றும் யாழில் பிறந்த நாளை கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாரம் பிறந்த நாள் கொண்டாடும் உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் இனிய நல வாழ்த்துக்கள்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமங்களாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாள் காணும் சும்ங்களாவுக்கு என் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

இன்று பிறந்த நாளை கொண்டாடும் சுமங்களாவுக்கும் ஏனையோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமங்களாவிற்கு இச் சகோதரியின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி சுமங்கலாவுக்கும் இவ் வாரம் பிறந்த அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சுமங்களா அவர்கட்கு எமது பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கச்சி மங்களத்துக்கு என்ரை வாழ்த்துக்கள்

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

.

http://www.youtube.com/watch?v=ldqOf5_L5OE&feature=related

30 வயதில் காலடி எடுத்து வைக்கும் சீமானுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

எனது அன்பு பரிசாக, சீமான் அவர்களுக்கு இந்த வீணை இசையை பரிசளிக்கின்றேன். :lol:

அரூஸுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள். :lol:

.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ATOZ ,

seeman மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் சீமானுக்கும் மற்றும் அனைவருக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாளைக்கொண்டாடும்

ATOZ , seeman , Kavielan ஆகியோருக்கும்

மற்றும் இன்று பிறந்தநாளைக்கொண்டாடும்

உறவுகள் அனைவருக்கும்

உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் யாழ் கள உறுப்பினர்கள்

ATOZ

SEEMAN

KAVIELAN

மூவருக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழத்துக்கள்.

Edited by KILI TIGER
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.