Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய கடற்படை நீர் மூழ்கிக் கப்பலில் பெரும் வெடி விபத்து.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய கடற்படை நீர் மூழ்கிக் கப்பலில் பெரும் வெடி விபத்து: 18 வீரர்களைக் காணவில்லை!!

 

மும்பை: நேற்று நள்ளிரவு தெற்கு மும்பை கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலில் திடீர் என பெரும் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காணாமல் போன 18 வீரர்களைத் தேடும் பணி நடை பெற்று வருகிறது.

 

தெற்கு மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். சிந்து ராக்சாக் நீர் மூழ்கி கப்பல். நேற்று நள்ளிரவு திடீரென இக்கப்பலில் தீவிபத்து ஏற்பட்டது.

 

14-submarine-explosion-600.jpg

 

உடனடியாக அருகில் இருந்த மற்றொரு கப்பல் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் அதன் சேதாரம் தவிர்க்கப்பட்டது. விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் 16 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

14-navy-submarine1-600.jpg

 

தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்துவருகின்றன. தீ விபத்தில் நீர் மூழ்கி கப்பல் பலத்த சேதமடைந்ததாக தெரிவித்துள்ளார் அதிகாரி ஒருவர். விபத்தில் இருந்து தப்பிக்க பல வீரர்கள் நீரில் குதித்ததாகவும், பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

14-submarine-600.jpg

 

மேலும், இவ்விபத்தில் 3 அதிகாரிகள் உள்பட 18 வீரர்கள் காணவில்லை எனத் தெரிகிறது. தொடர்ந்து இவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை. போலீசார் அதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இது ரஷ்யாவில் கட்டப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலாகும். கடந்த ஆண்டு தான் இது ரஷ்யா கொண்டு செல்லப்பட்டு நவீன கருவிகளுடன் மேம்படுத்தப்பட்டது.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

 

ரஷ்ஷிய நீர்முழ்கிக் கப்பல்கள் விபத்துக்கு பெயர் போனவை.

என்ன லக்சர் ஈ தொய்யாவின் ஊடுருவலாக இருக்கலாமா?

தமிழினப் படுகொலைக்கு துணை போனவர்களின் அழிவுகள் மகிழ்வைத் தருவது இயல்பு.

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு இந்தியாவுக்கு ஒன்றென்றால் என் இதயம் பதறிப்போகும். :o

 

இன்று இந்தியாவுக்கு பத்தென்றாலும் என் இதயம் பரவசமடைகிறது. :)

சுதந்திர தினத்துக்கு கொழுத்துறதுக்கு வாங்கிவச்சிருந்த சீனவெடி வெடிச்சிருக்குமோ? :icon_idea:  பேப்பெடியளுக்கு சீனவெடியின்ர பவர் தெரியேல. :lol: என்னைக் கேட்டிருந்தால் சொல்லிக் கொடுத்திருப்பன். :lol:

  • கருத்துக்கள உறவுகள்
 
வல்லரசு கனவு காணலாம் அதற்க்கு தகுதியானவர்களா என்பதனை சுயமாக பரிசோதித்து பார்க்கவேண்டும் அது சரிவராவிட்டால் ......
 
குரங்குக்கு பூ மாலை எதற்கு .......... ?
 
நாய்க்கு ஏன் போர் தேங்காய் .......... ?
 
 
என்று கேட்க தோன்றும்.  
  • கருத்துக்கள உறவுகள்

இது விடுதலைப்புலிகளின் சதி வேலை.ஆகவே அவர்களைத் தடை செய்ய வேண்டும். சு.சாமியும் ,சோவும்,இந்து ராமும் அறிக்கை விடப் போகிறாi;கள்.ஹி....ஹி... .

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியோ?

தமிழனுக்கு துரோகம் செய்து காட்டிக்கொடுத்து எம்மை  அழித்த சனியன்கள் போய் விட்டன என்ற  நல்ல செய்தி போதும்.

 

இது விடுதலைப்புலிகளின் சதி வேலை.ஆகவே அவர்களைத் தடை செய்ய வேண்டும். சு.சாமியும் ,சோவும்,இந்து ராமும் அறிக்கை விடப் போகிறாi;கள்.ஹி....ஹி... .

 

வந்து விட்டார்கள்  என்கிறீர்களா???

  • கருத்துக்கள உறவுகள்

இது தற்காலத்தில் ஏற்பட்ட பேரிழப்பாம்.. பாதக சாறி பாரத நாட்டிற்கு...! :lol::D

 

'Great loss'

 

"It's a great loss to us... it's the greatest tragedy of recent times," Defence Minister AK Antony told reporters in Delhi before leaving for Mumbai to visit the site of the incident.

 

[ http://www.bbc.co.uk/news/world-asia-india-23691561 ]

 

இதுகளை நம்பி அணு நீர்முழ்கிக் கப்பல்களையும் ரஷ்சியாக்காரன் குத்தகைக்கு விட்டுள்ளான். ரஷ்சியாக்காரன் இந்தியாவை அழிக்கனுன்னு நினைச்சா சுலபமா அதைச் செய்யலாம்..! இதில இவை ஒரு வல்லரசு. அதற்கு நம்ம சம்பந்தன் கிடுங்குப் பயம்..! :lol::icon_idea:

 

 

இந்தியப்பொருட்கள் தரம் அற்றவை என்பதனை உணர்த்துகின்றது 

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கிள்ளை அணு ஆயுதக் கனவு, வேற!

 

இதுக்கிள்ள அணுவாயுதமும் இருந்திருந்தால், (ஆருக்குத் தெரியும்  :o), அந்த ஆண்டவனே வந்தாலும், இந்தியாவைக் காப்பாற்ற முடியாது! :wub:

 

அவர் கண்ட்ரி இஸ் வெரி வெறி அட்வான்ஸ்ட் நவ், யூ னோ!

ஐ. ரி  மிசையில் ரெக்நோலோஜி,  சாட்டிலைட் அண்ட் நியுக்கிளியர், அமெரிக்கா இஸ் லேர்னிங் புறம் அஸ்!

அமெரிக்கா னோ தற், இந்தியா இஸ் பெஸ்ட்! :D

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எல்லாம் புலம்பினாப்போலை அவங்கள் ஒண்டும் செய்யாமல்த்தானே விடப் போறாங்கள்.

வல்லரசு கனவு காணலாம் அதற்க்கு தகுதியானவர்களா என்பதனை சுயமாக பரிசோதித்து பார்க்கவேண்டும் அது சரிவராவிட்டால் ......
 
குரங்குக்கு பூ மாலை எதற்கு .......... ?
 
நாய்க்கு ஏன் போர் தேங்காய் .......... ?
 
 
என்று கேட்க தோன்றும்.   :icon_idea:

முன்பு இந்தியாவுக்கு ஒன்றென்றால் என் இதயம் பதறிப்போகும்.  :o

 

இன்று இந்தியாவுக்கு பத்தென்றாலும் என் இதயம் பரவசமடைகிறது.  :)

 

  • கருத்துக்கள உறவுகள்

விபத்து நடப்பது எல்லா நாட்களுக்கும் பொதுவானதுதான்.. ஆனால் அந்த விபத்துக்குப்பின்னர் என்ன செய்கிறார்கள் என்பதுதான் அவர்கள் வல்லரசாக இருக்க லாயக்கா இல்லையா என்பதை வெளிப்படுத்தும்.. மற்றும்படி, மும்பைககடலில் நடந்திருப்பதால் பாகிஸ்தானின் வேலைப்பாடு இருக்குமோ என்கிற ஐயம் வருகிறது..!

  • கருத்துக்கள உறவுகள்

விபத்து நடப்பது எல்லா நாட்களுக்கும் பொதுவானதுதான்.. ஆனால் அந்த விபத்துக்குப்பின்னர் என்ன செய்கிறார்கள் என்பதுதான் அவர்கள் வல்லரசாக இருக்க லாயக்கா இல்லையா என்பதை வெளிப்படுத்தும்.. மற்றும்படி, மும்பைககடலில் நடந்திருப்பதால் பாகிஸ்தானின் வேலைப்பாடு இருக்குமோ என்கிற ஐயம் வருகிறது..!

இந்திய கடற்படை நீர்மூழ்கி கப்பல் பற்றி எரிந்தது! அதற்கு முன் கேட்டது ஒரு வெடிச் சத்தம் 

:icon_idea:  :icon_idea:

மும்பை: மும்பையில் ஐ.என்.எஸ். சிந்துரக்சக் நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 வீரர்களும் உயிரிழந்துவிட்டதாக கடற்படை தளபதி அட்மிரல் ஜோஷி தெரிவித்துள்ளார். மும்பையில் தீ விபத்து நேரிட்ட நீர்மூழ்கிக் கப்பலை பார்வையிட்ட பின் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீர்மூழ்கிக் கப்பலில் அடுத்தடுத்து இரண்டு வெடிவிபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. இதைத் தொடர்ந்து கடல் நீர் உள்ளே புகுந்துள்ளது. இதனால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் 18 வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.

14-submarine-explosion-600.jpg

நல்லதே நடக்கும் என்றே நினைப்போம். மோசமான தகவல்களையும் எதிர்கொள்வோம். தற்போதைய நிலையில் ஏன் வெடிவிபத்து ஏற்பட்டது? எப்படி தீப்பிடித்தது? என்பதற்கான எந்த பதிலும் இல்லை. முதலில் ஒரு சிறு வெடிவிபத்து ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்தே 2வது விபத்தும் நிகழ்ந்திருக்கிறது. இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. கடந்த மாதம்தான் நீர்மூழ்கிக் கப்பல் சோதனைக்குள்ளாக்கப்பட்டது. தற்போதைய நிலையில் யாரையும் குறை கூறும் நிலையில் இல்லை. கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் நீர்மூழ்கிக் கப்பலின் பேட்டரிகள் மாற்றப்பட்டுள்ளன. இதனால் ஹைட்ரஜன் வாயு கசிவுக்கான வாய்ப்பு இல்லை என்றே கூறலாம். 2010ஆம் ஆண்டு விபத்துக்குப் பிறகு நீர்மூழ்கிக் கப்பல் முழுமையாக சீரமைக்கப்பட்டுவிட்டது. அதனால் அந்த சம்பவத்துக்கும் தற்போதைய தீ விபத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. முதல் கட்டமாக இந்த விபத்துக்கு சதிச் செயல் காரணமாக இருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
http://tamil.oneindia.in/news/2013/08/14/india-navy-says-18-personnel-aboard-sindhurakshak-dead-181238.html

மாஸ்கோ: மும்பையில் தீ விபத்தில் சிக்கிய ஐ.என்.எஸ். சிந்துரக்சக் நீர்மூழ்கிக் கப்பல் தங்களது நாட்டில் இருந்து ஜனவரி மாதம் திரும்பிய போது நல்ல நிலையிலேயே இருந்தது என்று ரஷிய நிறுவனம் தெரிவித்துள்ளது. ரசிய தயாரிப்பான ஐஎன்எஸ் சிந்துரக்சக் நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள பேட்டரிகளில் ஹைட்ரஜன் வாயு கசிந்து வெடிவிபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ரசியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட சிந்துரக்சக் நீர்மூழ்கிக் கப்பலில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 80 மில்லியன் டாலர் அளவுக்கு இந்தியாவால் செலவிடப்பட்டு கடந்த ஜனவரி மாதம் இந்தியாவுக்குத் திரும்பி வந்தது. தற்போதும் ரசியாவின் 'வாரண்டி' இந்த நிறுவனத்துக்கு இருக்கிறது. இந்நிலையில் மும்பையில் நேற்று சிந்துரக்சக் நீர்மூழ்கிக் கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு 18 வீரர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஆனால் ரசிய நிறுவனமோ ஜனவரி மாதம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட போது நீர்மூழ்கிக் கப்பல் நன்றாகத்தானே இருந்தது என்று கூறியுள்ளது. மேலும் எப்படி தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தங்களுக்குத் தெரியவில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

 http://tamil.oneindia.in/news/2013/08/14/world-condition-ins-sindhurakshak-was-fine-russian-firm-181220.html

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/2CHiVaox0Dc

 

எல்லாம் மே 18 பின் இந்தியா என்கிற தேசம் உடைய வேனும் என்கின்ற மனஆதங்கம் நாளைக்கு சுதந்திரதினம் இண்டைக்கு சங்கு உடையும்மட்டும் காங்கிரஸ் தான் ஆட்ச்சி புரிய வேனும் ஏனென்றால் அவர்களால் மாத்திரமே அதி விரைவாக இந்தியாவை சீரளிக்கமுடியும். 

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று மறந்துவிட்டது.. 14 ஆம் திகதி பாகிஸ்தானின் சுதந்திரதினம்.. 15 இந்தியாவுக்கு.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

2010 இல் விசாகப்பட்டினத்திலும் இதே சிந்துகோஷ் வகை நீர்மூழ்கி ஒன்று விபத்துக்கு உள்ளானதாக சொல்கிறார்கள்..! சிந்துகோஷ் வரவர பிந்துகோஷ் மாதிரி ஆகிட்டுது.. :(:D

 

Indian Navy's Sindhurakshak sinks, killing onboard sailors

INS_Sindhurakshak.jpg

 

The Indian Navy's Sindughosh-class submarine, INS Sindhurakshak (S63), has submerged off the naval dockyard in Mumbai, following an explosion shortly after midnight on 14 August 2013. The submarine, which recently completed a $80m (£52m) modernisation programme in Russia, was reportedly carrying a crew of 18 onboard at the time of incident.

 

Even though an investigation is under way to establish the cause, unidentified sources attribute the explosion to a defective battery, which resulted in similar submarine accident in Visakhapatnam in 2010. The fully-armed submarine also reportedly damaged, another Sindhughosh-class submarine, INS Sindhuratna (S59) was stationed at the same dockyard by setting off two onboard torpedoes.

 

Meanwhile, the crew, whom the navy earlier insisted to be trapped, are now feared to be dead. Confirming the death of sailors, Indian Defence Minister AK Antony told reporters that "I feel sad ... about those navy personnel who lost their lives in the service of the country." "It's a great loss to us... it's the greatest tragedy of recent times," Antony added without giving further details of the accident.

 

Indian navy spokesman, PVS Satish, said the submarine's front portion has been severely damaged in the explosion. Powered by diesel-electric propulsion with two diesel generators and one propulsion motor, the type 877EKM submarine features MGK-400 sonar, active radar with a target separation system as well as a radar warning receiver and a direction finder. The Sindughosh-class submarines have been designed to support anti-submarine (ASW) and anti-surface ship (ASuW) warfare missions.

Image: INS Sindhurakshak (S 63) stationed off the port city of Mumbai, India. Photo: PH1 (NAO) Chris Desmond, USN.

 

http://www.naval-technology.com/news/newsins-sindhurakshak-sinks-killing-onboard-sailors

 India’s attempts to create its own defense manufacturing sector have been riddled with failure. Efforts to design and build new aircraft, tanks, howitzers and machine guns have failed spectacularly in recent decades. The navy has been the military’s most successful branch in this regard, but it still must buy critical technology like radar and guns from foreign suppliers.

Yet corruption scandals have so marred Indian defense contracting that the government has slowed its purchases abroad for fear of igniting further controversy. Unable to build or buy, India is becoming dangerously short of vital defense equipment, analysts say.        

 

 

 

http://www.nytimes.com/2013/08/15/world/asia/explosion-partly-sinks-indian-naval-submarine.html?_r=0

  • கருத்துக்கள உறவுகள்

 India’s attempts to create its own defense manufacturing sector have been riddled with failure. Efforts to design and build new aircraft, tanks, howitzers and machine guns have failed spectacularly in recent decades. The navy has been the military’s most successful branch in this regard, but it still must buy critical technology like radar and guns from foreign suppliers.

Yet corruption scandals have so marred Indian defense contracting that the government has slowed its purchases abroad for fear of igniting further controversy. Unable to build or buy, India is becoming dangerously short of vital defense equipment, analysts say.        

 

 

 

http://www.nytimes.com/2013/08/15/world/asia/explosion-partly-sinks-indian-naval-submarine.html?_r=0

 

உண்மைதான்.. புலிகளின் தொழில்நுட்பத்திலான படகை இலங்கையிடமிருந்து வாங்குகிறார்களே.. :rolleyes:

 

சிங்கின்ர ஆட்ச்சியிலை நீர் மூழ்கி கூட சிங் ஆகிட்டிது எண்டுறீயள்....  

 

வெடிப்புக்கு பற்றரி எல்லாம் காரணம் கிடையாது .....எல்லாம் வாஸ்து சரி இல்லாததாலை வந்த வினை...   அப்பவே ஜோசியர் சொன்னவராம் அக்கினி மூலையிலை நிப்பாட்ட வேண்டாம் எண்டு...  சொன்னால் கேட்டா தானே...

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.