Jump to content

ஆண்கள் மீதான பாலியல் வல்லுறவு

ஆண்கள் மீதான் பாலியல் வல்லுறவு பற்றி உங்கள் எண்ணம்   

19 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

Posted

அப்பாடா, ஒரு மாதிரி திரியைப் பத்த வச்சாச்சு! :D

01~Bushmen-Making-Fire.jpg

புங்கை எண்டால் சும்மாவா?? :D

  • Replies 78
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதே நேரத்தில் ஒரு பெண்ணால் ஆணை வல்லுறவுக்குட்படுத்தப்படுவது என்பது எந்தளவுக்கு சாத்தியம் என்பது புரியவில்லை. ஆண் உறுப்பு விரைப்பு ஏற்படாமல் எப்படி பெண் ஒருவரால் ஆணை வல்லுறவு செய்ய முடியும்? ஆணுக்கு மனம் இணங்காவிட்டால் ஆணுறுப்பு ஒரு போதும் விரைப்புக்குள்ளாகாது. அது விரைப்புக்குள்ளாகாவிடின் அங்கு உடலுறவு / வல்லுறவு இடம் பெற முடியாதே? விளக்கம் தந்தால் நல்லது.

ஒருவரை அச்சமூட்டி அவரை நிர்வாணமாக்கி அவரின் அங்கங்களைத் தொட்டு ரசிப்பதும் வன்புணர்வுதான்.

வற்புறுத்தி உடலுறவை வைத்துக்கொள்வது மட்டுமே வன்புணர்வு அல்ல.

சிறுவர்களுக்கு ஆசை காட்டி அந்தரங்க   அங்கங்களை

வருட வைப்பதும் வன்புணர்வுதான்   

சிறுவர்கள் வேறு 18 வயதுக்கே மேற்பட்ட ஆண்கள் வேறு.  இரண்டையும் ஒரே தட்டில் வைத்து கதைக்க முடியாது என்பதால் தான் குளக்காட்டன் 18+ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கிலத்தில் rape மற்றும் sexual abuse என இரண்டு ஆங்கிலப் பதங்கள் உள்ளன. தமிழில் sexual abuse என்பதற்கான சரியான வடிவம் என்ன என்று தெரியவில்லை. நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ளது sexual abuse என்பதன் கீழ் தான் வரும். இத்தகைய abusive நடவடிக்கைகள் பொதுவாக  இராணுவ சிறைகளில் இடம்பெறுவதுண்டு. ஈராக்கில் ஆண் கைதியை நிர்வாணமாக்கி அவரது அங்கங்களை தொட்டு அத்து மீறும் பெண் இராணுவத்தினரின் படங்கள் வெளியாகி இருந்தன. 

Posted

இந்த திரி பற்றிய எனது கருத்துக்களை பலரது கருத்துக்களையும் பார்த்த பின் ஒரு தொகுப்பாக வைக்கலாம் என நினைக்கிறேன். அதானால் எனது வாக்கையும் போடவில்லை. நேற்று போட்டுவிட்டு அழித்து விட்டேன்.

ஒருவரை அச்சமூட்டி அவரை நிர்வாணமாக்கி அவரின் அங்கங்களைத் தொட்டு ரசிப்பதும் வன்புணர்வுதான்.
வற்புறுத்தி உடலுறவை வைத்துக்கொள்வது மட்டுமே வன்புணர்வு அல்ல.
சிறுவர்களுக்கு ஆசை காட்டி அந்தரங்க   அங்கங்களை
வருட வைப்பதும் வன்புணர்வுதான்   

வாத்தியார் சரியாக சொல்லியிருக்கிறார். ஒரு ஆணின் அனுமதி இல்லாமல் அவரது ஆணுறுப்பை தொடுவது, அல்லது மற்றவரது பாலுறுப்பை ஆணின் மீது திணிப்பது...... அல்லது வாய் மூலம் .......................

இசையின் கருத்தே எனதும்! ஆனாலும் பெண் ஆணை வல்லுறவு செய்தல்? பத்தாம் ஆண்டு விஞ்ஞானப் பாடப் புத்தகத்தை அரைகுறையாகப் படித்த ஒருவருக்கே இது சாத்தியமில்லை என்று புரியும். எப்படியப்பா? ஊசியும் நூலும் உதாரணம் காட்டி நிறுவலாம் தான் எண்டாலும் வெட்டு வாங்காமல் இருக்க "கம்"மெண்டு இருக்கிறேன்!

அதற்கு முன் ஒரு ஆணை  எப்படி வன்புணர்வு செய்யமுடியும்??? 

என விளங்கப்படுத்தமுடியுமா???

ஆணின் மீது ஆண் பாலியல் வல்லுறவை மேற்கொள்வது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்... பெண்கள் எப்படி ஆண்களைப் பாலியல் பலாத்காரம் செய்யமுடியும்?....

வல்லுறவு எனும் சொல்லுக்கு நான் = Rape/ assault இரண்டையும் சமமாக எடுக்கிறேன்.

ஏற்கனவே சொன்னது போல அனுமதியற்று உடலுறவு கொள்வது மட்டும், பாலியல் வல்லுறவு அல்ல என சொல்லி கொண்டு

இந்த கருத்து பலருக்கும் உணர்வு ரீதியாக ஒன்று படாவிட்டால் ஆணுறுப்பு விறைப்படையாது அதனால், பெண்ணால் வன்புணர்வு செய்ய முடியாது எனும் தவறான ஒரு எண்ணம் இருப்பதால் அதற்கு மட்டும் பதில் சொல்கிறேன்.

ஆணின் ஆண் குறி விறைப்படைவது தன்னிசையானது (involuntary). அதாவது ஆண் உணர்வு ரீதியாக பாலுறவுக்கு தயாராக இல்லாவிட்டலும் (விரும்பாவிட்டாலும்), தொடுகை மூலம் ஆண் குறியை விறைப்படைய செய்ய முடியும்.

Much like female erectile response, male erectile response is involuntary, meaning that a man need not be aroused for his penis to become erect and be placed in a woman's vagina; mechanical stimulation is all that is necessary.

http://en.wikipedia.org/wiki/Rape_by_gender#cite_note-involuntaryErection-23

இது ஒரு விஞ்ஞான கட்டுரையின் ஒரு பகுதி

Sexual molestation of men by women Philip M. Sarrel M.D.,William H. Masters M.D. Archives of Sexual Behavior 11 (2): 82–88.

http://link.springer.com/article/10.1007%2FBF01541979

In the absence of prior documentation that men or boys can be and are sexually assaulted by women, there has been widespread belief that it would be almost impossible for a man to achieve Or maintain an erection when threatened or attacked by a woman. Widespread acceptance of this sexual myth has had unfortunate implications for medicine, psychology, and law. Its persistence in our culture has meant that male victims of sexual assault have not been identified and that their psychotherapeutic needs have remained unmet. Sexual abuse of men by women has been an integral but little publicized part of many cultures. Most of the sexual abuse has been committed by older females on young males. It has ranged from casual masturbation to quiet the irritable or fearful child to long-continued incestuous relationships. What has not been really understood is the fact that sexual dysfunction or disorder can occur as consequence of the male sexual abuse.

ஆணின் மீது ஆண் பாலியல் வல்லுறவை மேற்கொள்வது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்... பெண்கள் எப்படி ஆண்களைப் பாலியல் பலாத்காரம் செய்யமுடியும்?....

Four women wanted in alleged sex assault of 19-year-old man in downtown Toronto http://news.nationalpost.com/2013/04/07/four-women-wanted-in-alleged-sex-assault-of-19-year-old-man-in-downtown-toronto/ இது இந்த வருடம் கனடாவில் வந்த செய்தி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெடுக்கின் கருத்துடன் முற்றிலும் ஒத்துப் போகின்றேன். வல்லுறவு என்பதே வன்முறையின் உச்சக்கட்டம் தான். உடலியல் உளவியல் பாதிப்புகள் ஏற்படுத்தும் ஆழமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் குரூர வன்முறை. இதில் ஆண் பெண் பேதம் கிடையாது.

அதே நேரத்தில் ஒரு பெண்ணால் ஆணை வல்லுறவுக்குட்படுத்தப்படுவது என்பது எந்தளவுக்கு சாத்தியம் என்பது புரியவில்லை. ஆண் உறுப்பு விரைப்பு ஏற்படாமல் எப்படி பெண் ஒருவரால் ஆணை வல்லுறவு செய்ய முடியும்? ஆணுக்கு மனம் இணங்காவிட்டால் ஆணுறுப்பு ஒரு போதும் விரைப்புக்குள்ளாகாது. அது விரைப்புக்குள்ளாகாவிடின் அங்கு உடலுறவு / வல்லுறவு இடம் பெற முடியாதே? விளக்கம் தந்தால் நல்லது.

பாலியல் வல்லுறவு என்பதில் பல நிலைகள் உள்ளன. ஒரு ஆணின் விருப்பத்திற்கு மாறாக அவனை தீண்டித் தூண்டச் செய்து பெண்கள் குழுவாக செய்யும் பாலியல் வல்லுறவுகள்.

போதைக்கு உட்படுத்தி பெண்கள் செய்யும் பாலியல் பலாத்காரங்கள்.

நித்திரையில் உள்ள போது மேற்கொள்ளும் பாலியல் பலாத்காரங்கள்.

வாகனமோட்டும் போது மேற்கொள்ளும் பாலியல் பலாத்காரங்கள்.

blackmail செய்து செய்யும் பாலியல் பலாத்காரங்கள்.

பள்ளிச் சிறுவர்களைக் கூட சில பெண் ஆசிரிகைகள் இதற்கு பயன்படுத்தியுள்ளனர்.

நாகரிகமற்ற மனிதனும் மிருகங்கள் போலவே பல வகையான புணர்ச்சிகளில் ஈடுபடுகிறான். வாய் புணர்ச்சி.. உடற் புணர்ச்சி.. பாலியல் உறுப்புப் புணர்ச்சி என்று பல வகைகளில் ஈடுபடுகின்றான்.

பெண்கள் பொதுவாக வாய் புணர்ச்சியில் அதிக ஈடுபாடு காட்டுவதாகச் சொல்லப்படுகிறது.

மேற்கு நாடுகளில்..பாலியல் பற்றிய ஆய்வுகளும் படிப்புகளும் உள்ளன. மேலும் எமது பெண்கள் போல சமூக தாக்கம் கருதி... நசுக்கிடாமல்.. பாலியல் செய்வது போலன்றி.. மேற்கு நாட்டுப் பெண்கள் வெளிப்படையாக தமது பாலியல் விருப்பை வெளியிடுவதன் மூலம்.. அவர்களைச் சார்ந்த ஆண்கள் கூடிய அளவு அவர்களுக்கு தேவையானதை செய்வார்கள் என்று நம்புகிறார்கள்.

வீட்டுக்கு வீடு போய்.. கேட்டு அறிந்து.. அதில உண்மை வந்தால் தானே தெரியும் எங்கள் ஆண்களிலும் எத்தனை பேர் பாலியல் வல்லுறவுக்கு மனைவிமார்களால் ஆக்கப்படுகின்றனர் என்பது. இவை பற்றி.. வெளியில் சொல்லப்படாத வரை.. நாங்கள் சிங்கங்கள் என்று சிலிர்த்துக் கொண்டு... கட்டிலில் பூனைகளாட்டம் பதுங்குபவர்கள் இருக்கவே அதிக வாய்ப்புள்ளது. :lol::):icon_idea:

Why are women going to oral sex lessons?

http://www.telegraph.co.uk/women/sex/10134778/Why-are-women-going-to-oral-sex-lessons.html

2.936

Why women love oral sex

Women now enjoy receiving oral sex more than any other type of sexual activity, research suggests. This is because cunnilingus has become a mainstream sexual activity, reflecting a change in the tide of sexual behaviour.

A recent survey shows that the act is fast becoming as common as fellatio, as oral sex is now extremely popular among teenagers and young adults (Bay-Cheng & Fava, 2010 in psychworld.com).

The sexual activity is becoming increasingly common for young women and is a fundamental part of the 21st Century sexual revolution, University of Alberta researcher Brea Malacad (www.unicell.inc) said about a recent study she conducted into oral sex trends.

http://www.iol.co.za/lifestyle/love-sex/sex/why-women-love-oral-sex-1.1084730#.UkX1zFOfi1o

Chicago woman charged with raping a man at gunpoint, stealing his iPhone.

But at some point during while she was driving, Ross pointed a black revolver at the man, Assistant Cook County State’s Attorney Amanda Pillsbury told the paper on Thursday. Pillsbury said that she told him to take off his clothes and get in the back seat and have sex with her friend.

The man took off his clothes and was sexually assaulted, a police report said. During the assault, the woman in the back seat allegedly demanded that the man put his hand on her breasts and buttocks.

The women were also accused of stealing $200, credit cards and an iPhone. The man eventually ran naked from the car to a nearby cab, where the driver let him use a cellphone to take a picture of Ross’ license plate.

http://www.rawstory.com/rs/2013/09/06/chicago-woman-charged-with-raping-a-man-at-gunpoint-stealing-his-iphone/

Posted

விளங்கப்படுத்திய குளக்காட்டன் மற்றும் நெடுக்குக்கு நன்றி.  நமக்கு நல்லா தெரிந்த விடயம் என்று நினைக்கும் விடயங்களில் கூட நாம் அறியாத பல விடயங்கள் இருக்கு என்பதை உணர்த்தியுள்ளீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

Approximately one in six boys is sexually abused before age 16.

http://www.jimhopper.com/male-ab/

Male Survivors

       Rapes on males are underreported by a very large margin as compared to sexual assaults on females. Even so, as many as 1 in 6 young males will be raped or somehow abused before they reach the age of 18 years old. No less than 1 in 10 males on average will become a sexual assault or abuse victim in the United States (RAINN, 2003). Male survivors of rape and sexual assault are less likely to report the crime and seek help largely because of society's emphasis on the role of men and boys. Men are encouraged to concentrate on competition, physical strength, and leadership. Male victims of sexual assault may feel ashamed because they were overpowered or dominated, and shame may contribute to feeling of isolation and a hesitation to seek professional help.

         Male survivors can experience a wide array of emotions following a sexual assault including powerlessness, depression, anxiety, shame, and fear. They may also feel that they are "less of a man" and no longer have control over their own body. Male survivors may feel a particular sense of disturbance from the notion that they could not protect themselves from an attack and were somehow conquered, even if the attack consisted of numerous rapists. This can lead male victims to question their ability to be what they perceive as a "man" and question their masculinity as a whole. This can be especially true if the victim involuntary experiences an erection or ejaculation during the rape. However, those reactions can be the result of extreme amounts of fear and stress as well as the stimulation of the assault. Male rape survivors should always be reminded that the assault was an act of violence and not one of a sexual nature, and that their reaction was not different than the involuntary response of a sneeze or a yawn.

       Sexual assaults on men may involve touching, penetration, genital-to-genital contact, or even a physical attack that is sexualized in some form or another. These attacks may be performed by more than one perpetrator and can result in severe injuries and physical pain for the victim.

       Post-sexual assault treatments for men may initially result in feelings of discomfort and humiliation due to the procedures involved. Male survivors may have to undergo a rectal examination to check for injuries and evidence of the attackers. The genitals may also be examined, as well as the mouth and throat if oral penetration occurred.

       No matter whether the victim is gay, bisexual, or heterosexual, sexual assault can be extremely traumatic and difficult to work through. Heterosexual males may begin to think that the sexual assault makes them gay or that they will eventually turn homosexual. While men may feel the need to withdraw from any and all sexual relationships for some time following the assault, they should be reassured that the assault does not change their personality or their sexual preference in any way.

       Bisexual and gay victims are often targeted because of their sexual orientation. Because of its nature, this type of assault is considered a hate crime. While bisexual and gay men suffer through the same types of mental and physical trauma, they may also experience a few variations. For instance, gay male victims may blame their sexual orientation or themselves for the assault. Furthermore, gay, bisexual and transgender assault victims commonly feel that they will receive disrespectful or hostile treatment from hospitals or other trauma treatment centers as a result of their orientation or lifestyle choice. Any rape victim, regardless of gender and sexual orientation, should be reassured and reminded that the rape was in no way, shape or form their fault.

Helpful Reading for Male Survivors of Sexual Violence

Online Resources for Male Survivors of Sexual Violence

Posted

எல்லாம் அவன் செயல் :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அது ஏன் பெண்கள் பெண்கள் மீது பாயுரத ஒருத்தரும் கேட்கேல்ல  :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குற்றம் மாபெரும் குற்றம் அதுவும் வெள்ளிக்கிழமை எம்மை உசுப்பேத்தும் நோக்கோடு இந்த திரி இணைக்கப்பட்டது மாபெரும் குற்றம் ..............எழுதாமல் இருக்கமுடியல ........ஆனால் இன்னும் சரியான பதநிலைக்கு வராததால் எழுத ஏதோ ஒன்று தடுக்குது ....கொஞ்சம் பொறுத்து ஏதாவது எழுத தோண்டுதா எண்டு பார்ப்பம்  :D  :D  :D

என்ன பாஸ்! இன்னும் தோண்டிக் கொண்டிருக்கிறீங்களா? அல்லது பத நிலை தாண்டி "முக்தி" கிடைச்சிட்டுதோ? ஒண்டையும் காணேல்ல! :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆணோ

பெண்ணோ

ஒரு நிலைக்குப்பின் உடன்பட்டுவிடுகிறார்கள் என்பது தான்  உண்மை.

இதில் ஆண்கள் விரைவில் உடன்பட்டுவிடுகிறார்கள்.

இல்லாது விட்டால்

ஒரு உருப்படி இல்லாத ஆணை  என்ன  செய்யமுடியும்???

மிகவும் மோசமான,  பிற்போக்கான கருத்து இது விசுகு.

பாலியல் வல்லுறவாக்கப்படும் பெண்கள் ஒரு கட்டத்தில் இன்பமான ஒரு செயலுக்குட்படுவதாக (Enjoyment) கருதுவதாகவும் அதனால் ஒரு நிலைக்கு பின் உடன்பட்டு விடுகின்றார்கள் எனவும் அர்த்தம் வெளிப்படுகின்றவாறு எழுதியுள்ளீர்கள். மிக மோசமான கருத்து.

விசுகர், இப்படியான கேனைத் தனமான ஒரு கருத்தை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. இதை நீங்களாகவே மீளப் பெற்றுக் கொண்டு வருத்தம் தெரிவிக்க வேண்டும்!

வன்முறையில் மென்மையான வன்முறை, கொடுமையான வன்முறை என்று ஏதும் இருக்கா?

திருமணம் செய்த மனைவியாக இருந்தால்க் கூட விருப்பமில்லாமல் தொடும் உரிமை இல்லாத போது வண்புணர்வை ஒரு கட்டத்துக்கு மேல் சம்பந்தப்பட்ட இருதரப்பும் உடன்படுகிறார்கள் என்று சொல்லவும் ஆக்கள் இருக்கு எனும் போது வேடிக்கையாக இருக்கிறது.

தங்கள் பிள்ளைகளிடம் குறிப்பாக மகளிடம் இப்படியான  ஒரு கருத்தை தந்தை சொல்லிப் பார்க்க வேண்டும்.

அந்தப்பிள்ளை முகத்தில் காறித்துப்பும்.

தன் பிள்ளைகளுக்கு நடந்தாலும் இப்படியா இந்தச் சமூகம் சொல்லும்? வெட்கமாக இருக்கிறது... :wub: :wub:

நேற்று அதிகாலை 4:45 ற்கு ஆரம்பிக்கப்பட்ட திரியில்... மாலையாகியும் நான்கு பேர் மட்டும் கருத்துக்களை தெரிவித்த நிலையில்,

இந்த அருமையான திரி சும்மா... காட்டில் எறித்த நிலவு போல... வீணாகிப் போய்விடக் கூடாதே.. என்பதால் தான் விசுகு தனது கருத்தை ஐந்தாவதாகப் பதிந்து... சூட்டை கிளப்பியுள்ளதை நீங்கள் புரியாமல், விசுகின் மேல் பாய்வது தவறு. நீங்கள் அனைவரும்... விசுகை களத்தில் நன்கு அறிந்தவர்கள். அவரின் கருத்துக்கள் இப்படியான விடயங்களில் எதிர்மறையாக இருக்கும் என்பதனை அறியாமல் விட்டது உங்களது குற்றமே தவிர விசுகின் குற்றமல்ல. அதற்காக குடும்பம், மகள் என்று உதாரணம் காட்டுவது... காட்டுவது கண்டனத்துக்கும், கவலைக்கும் உரிய விடயம். விசுகின் கருத்தின் பின் தான்... திரி சூடு பிடித்ததை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். அவரின்... நோக்கம் நிறைவேறி விட்டது. சபாஷ்.... விசுகு.

15213Narathar-Puranam.jpg

Posted

எங்க  சறுக்குவார் என்று கொஞ்சப்பேர் திரிகிறீர்கள் போலும்........

உடனே

குடும்பம்

மகள்...........  எல்லாத்தையும் இழுத்து வாறதுக்கு....

நடக்கட்டும் நடக்கட்டும்.......... :(  :(  :(

உண்மை விசுகு. தங்கள் கருத்து தவறாக விளங்கபட்டுள்ளது.  பாலியல் துஷ்பிரயோகம்  அதாவது ஒருவரை ஏதோ ஒரு விதத்தில் வற்புறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் என்ற ரீதியிலேயே  தங்களின் கருத்து இருந்தது.நேரடியான  பாலியல் வல்லுறவு என்ற ரீதியில் இல்லை. ஆனால் தங்கள் கருத்து தவறாக விளங்கபட்டுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேற்று அதிகாலை 4:45 ற்கு ஆரம்பிக்கப்பட்ட திரியில்... மாலையாகியும் நான்கு பேர் மட்டும் கருத்துக்களை தெரிவித்த நிலையில்,

இந்த அருமையான திரி சும்மா... காட்டில் எறித்த நிலவு போல... வீணாகிப் போய்விடக் கூடாதே.. என்பதால் தான் விசுகு தனது கருத்தை ஐந்தாவதாகப் பதிந்து... சூட்டை கிளப்பியுள்ளதை நீங்கள் புரியாமல், விசுகின் மேல் பாய்வது தவறு. நீங்கள் அனைவரும்... விசுகை களத்தில் நன்கு அறிந்தவர்கள். அவரின் கருத்துக்கள் இப்படியான விடயங்களில் எதிர்மறையாக இருக்கும் என்பதனை அறியாமல் விட்டது உங்களது குற்றமே தவிர விசுகின் குற்றமல்ல. அதற்காக குடும்பம், மகள் என்று உதாரணம் காட்டுவது... காட்டுவது கண்டனத்துக்கும், கவலைக்கும் உரிய விடயம். விசுகின் கருத்தின் பின் தான்... திரி சூடு பிடித்ததை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். அவரின்... நோக்கம் நிறைவேறி விட்டது. சபாஷ்.... விசுகு.

வணக்கம் தமிழ்சிறி உங்கள் மீது யாழ் களத்தில் பெரும்பாலானோருக்கு குறிப்பாக பெண்களுக்கு மதிப்பும்,மரியாதையும் உள்ளது.இப்படியான கீழ்த்தரமான கருத்துக்களுக்கு ஆதரவு கொடுத்து உங்கள் மதிப்பை நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
 
பெரிய,வளர்ந்த பிள்ளைகள் இருந்தும் இப்படி கேணத்தனமாக எழுத வி.அண்ணா போன்றவர்களால் தான் முடியும்.அதை ஜீவா சுட்டிக் காட்டியதில் ஒரு தப்பும் இல்லை.
 
ஏதோ அவசரப்பட்ட் எழுதியிட்டேன் என்று மன்னிப்பு கேட்காமல் அதற்கு சலாப்பல்கள் வேற.வாத்தியார் சொன்ன மாதிரி எந்த விதத்தில் பார்த்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்து அவருடையது.இதே கருத்தே அர்ஜீன் அண்ணாவோ அல்லது வேறு யாராவது எழுதியிருந்தால் இவர்கள் எப்படி ரியாக்ட் பண்ணுவார்கள் என்பதும் தெரிஞ்சதே
 
வி.அண்ணா இந்தத் திரியை தூக்கி விடத் தான் இப்படி கேவலமாக எழுதுகிறார் என்று நீங்கள் சொன்னால் ஜீவாவும் ஒரு சுவாரசியத்திற்காகத் தான் அப்படி எழுதினவர் என்று நான் சொல்கிறேன்
 
இப்படி கேவலமான சிந்தனையுடையவர்கள் ஆமியால் பாலியல் வன்புணர்வுக்குப்பட்ட பெண்களை எப்படி பார்ப்பார்கள் என்று தெரிந்தது தான்
 
இப்படி ஒரு கருத்தை உங்களிடம் இருந்து எதிர் பார்க்கவில்லை நன்றி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் உறவுகளே.

இந்த திரி  சம்பந்தமாக நான் எழுதியதற்கு மறுப்பு  வைத்தவர்கள்

எனது கருத்தை விட என்னைத்தூக்கிப்பிடித்து அடிப்பதே தெரிகிறது.

எனது கருத்து தப்பு என்றால்

தமது கருத்தை வைக்கணும்.

எனக்கு இது பற்றி  முழுத்தெளிவும் வரணும்

அதன் பின்பே

நான் எழுதியது தப்பு என்பதை என்னால் உணரமுடியும்.

நாலு பக்கத்தில்  எழுதவேண்டியதை

நாலு வரியில் நான் சொன்னதால்....

தவறாக புரியப்பட்டுள்ளது டஎன்று நினைக்கின்றேன்.

உலகத்தில்  நடக்கும் லட்சக்கணக்கான பாலியல் வன்முறைகள் பற்றியே  நான் பேசுகின்றேன்.

நீங்கள்

தாயகத்தில் நடப்பது பற்றி  பேசுகின்றீர்கள்

காரணம் நான் தேசியவாதி  என்பதால்.

இப்பவும் சொல்கின்றேன்

உலகத்தில் தினமும் நடக்கும் லட்சக்கணக்கான பாலியல் வன்முறைகள் வெளியில் வருவதில்லை.

இதற்கு காரணம்

இறுதியில் அது ஒரு இசைவாக்கலுக்கு உட்படுகிறது.

இதில் ஆண்கள் முதலிலும்

பெண்கள் பலாத்காரம்

மற்றும் கடின பலப்பிரயோகம் காரணமாக

இன்னொரு நண்பர்    சொன்னது போல

சரணாகதி அடைகிறார்கள்.

இதை விபரித்து எழுத எனது நேரம் இடம் கொடுக்காதது தப்பாக இருக்கலாம்.

மற்றும்

நிழலி

சொல்வதை  ஏற்றுக்கொள்ளவேண்டுமாயின்

(ஆண்குறி பலப்படாமல் புணர்வு சாத்தியமில்லை)

பெண்குறி

உருகுதல்

விரிதல் இன்றி புணர்வு சாத்தியமில்லை.

இந்த உருகுதல் மற்றும் விரிதலுக்கு காரணம் என்ன???

(மீண்டும் சொல்கின்றேன்

போர்களிலோ  மற்றும் இனம் சார்ந்து அல்லது குழுக்கள் சார்ந்து  நடக்கும் பாலியல் வன் புணர்வுகள் இதில் அடங்கா)

இங்கு

ஆளைப்பார்த்து கருத்து எழுதக்கூடாது என்று முறிபவர்களே

விசுகுவைப்பார்த்து

இந்த திரியில் குத்தி முறிவது  

இந்த திரியும்  நல்லதையே  செய்துள்ளது தெரிகிறது

தேசத்தை நேசிப்பவனது எல்லா கருத்தும்

எல்லாத்திரியிலும் ஆமாப்போடணுமா என்ன??? :(

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெண்குறி

உருகுதல்

விரிதல் இன்றி புணர்வு சாத்தியமில்லை.

இந்த உருகுதல் மற்றும் விரிதலுக்கு காரணம் என்ன???

நீங்கள் தேசியவாதி என்பதற்கும் இந்தத் திரியில் வைத்த கருத்துக்கும் சம்பந்தமில்லை. உங்கள் கருத்து பாலியல் வன்புணர்வைப் பற்றிய தெளிவின்மையைத்தான் காட்டுகின்றது. ஒரு விடயம் சரியாகத் தெரியாவிட்டால் அதைப் பற்றி உறுதியான கருத்தை வைக்கமுடியாது. பிறர் வைக்கும் கருத்துக்களில் இருந்து கற்கவேண்டியதைக் கற்கவேண்டும்.

மேற்கோள் காட்டிய உங்களின் கேள்வியில் இருந்து நீங்கள் இப்போதும் பெண்ணோ, ஆணோ பாலியல் வல்லுறவின் போது அந்த வல்லுறவை ஒரு கட்டத்திற்கு அப்பால் விரும்பி ஏற்றுக்கொள்கின்றார்கள் என்று கருதுவதாகக் கொள்ளமுடிகின்றது. பெண்குறி சுருங்கி விரிந்து ஒத்துழைப்புக் கொடுப்பதனால்தான் புணர்வு சாத்தியம் என்றால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான பெண்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்குப் போகத் தேவையில்லையே. ஆனால் அப்படியா நிலைமை இருக்கின்றது?

உங்கட கருத்திற்கு பதில் கருத்து வைக்கிறதிற்கு நீங்கள் என்ன எழுதி இருக்கிறீர்கள் என்று விளங்கித் தான் எழுதினீர்களா?...ஒருவர் இன்னொருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தும் போது மற்றவர் ஒரு கட்டத்திற்கு அப்பால் இசைந்து கொடுக்கிறார் என்று பொருள் பட எழுதியுள்ளீர்கள்.அதைத் தான் பிழை என்று இங்கே எல்லோரும் சொல்கிறோம்.
 
உங்களுக்கு நெருங்கின அதுவும் குறிப்பாக பெண்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தால் அவர்களை பார்த்து ஒரு கட்டத்திற்கு மேல் நீயும் அவர்களோடு ஒத்துப் போனீங்களா என்று கேட்பீங்களா?
 
சரணாகதி அடைதல் என்பது அவர்கள் எதிர்த்து போராடி முடியாததால் தானே தவிர அவர்கள் விருப்பப்பட்டு அல்ல.நீங்கள் முதல் எழுதிய கருத்திலும் அதற்கு பிறகு நிழலி,ஜஸ்டின் போன்றோர் சுட்டிக் காட்டிய பிறகும் உங்கள் இரண்டாவது கருத்தில் கூட அவர்கள் விருப்பப்பட்டு இசைவாக்கத்திற்கு உட்படுகிறார்கள் என்ட பொருள் படவே எழுதியுள்ளீர்கள்
 
இங்கே நான் ஒன்றும் ஆள் பார்த்து எழுதவில்லை.உங்களை போல அப்படித் தேவையும் இல்லை. உங்கள் முதலாவது கருத்தை நிழலியோ அல்லது வேறு யாராவது எழுதி இருந்தால் நடக்கிறதே வேற. மற்றவர்கள் சுட்டிக் காட்டின பிறகாவது மன்னிப்பு கேட்பீர்கள் என்று பார்த்தால் அதை விட்டுட்டு நீங்கள் தப்புவதற்காக தேசியத்தை கையில் எடுத்துள்ளீர்கள்.உங்களுக்கே இது கேவலமாக இல்லையா?
  • கருத்துக்கள உறவுகள்
Posted

-----

கிருபனும் பாலியல் கல்வி, கனக்க கற்க வேணும்... போலுள்ளது.

என்னுட‌ன் முன்பு வேலை செய்த‌ துருக்கி பொடிய‌ன் ஒருவ‌ன், வ‌யாக‌ரா குளுசையை ஆர்வ‌ மிகுதியால் விழுங்கிவிட்டு...

ம‌னைவியின் விருப்பத்துடன் விடிய, விடிய... உட‌லுற‌வு கொண்ட பின்...

அடுத்த‌ நாள்... இர‌ண்டு பேரும், த‌ங்க‌ள‌து ம‌ர்ம‌ உறுப்புக்க‌ளுக்குச் சேத‌ம் ஏற்ப‌ட்டு, ஆஸ்ப‌த்திரிக்குப் போக‌ வேண்டி வ‌ந்து விட்ட‌து என்று கூறினான்.

இதிலிருந்து நாம் அறிவ‌து என்ன‌வென்றால்..... "அள‌வுக்கு மிஞ்சினால், அமிர்த‌மும் ந‌ஞ்சு."

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாலியல் வன்புணர்வின் தாக்கம் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையையே மாற்றிவிடுகின்றது.

வாழ்க்கைபூராகவும் மன உளைச்சலில் இருந்து மீள முடியாதவர்களும் இருக்கின்றார்கள்.

எவராக இருந்தாலும் அவர்களுக்கான தண்டனையை வாங்கித்தர

முன்னிற்க வேண்டும்.

விசுகு அண்ணா

பாலியல் வன்புணர்விற்கு வற்புறுத்தப்படுபவர்கள்  என்று விளங்கிக்கொண்டால்(அதுவும் குற்றமே ) நீங்கள் கூறுவதில் சில வேளைகளில் அர்த்தம் இருக்கலாம் ஆனால் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்படுபவர்கள் என்ற ரீதியில் ஆராயப்படும்போது நீங்கள் கூறுவது பிழை.    

நன்றி  வாத்தியார் கருத்துக்கு..

பாலியல் வன்புணர்வை ஒரு போதும்  நான் ஆதரித்து எழுதவில்லை

தப்பு தப்புத்தான்

பாலியல் வன்புணர்விற்கு வற்புறுத்தப்படுபவர்கள்  

 வன்புணர்விற்கு உட்படுத்தப்படுபவர்கள் 

இந்த விளக்கம் எனக்கு கூடுதல் விளக்கத்தை  தந்துள்ளது.

நானும் இரண்டையும்வெறு படுத்தித்தான் பார்க்கின்றேன்

நன்றி

இதற்குத்தான் வாத்தியார் வேண்டும் என்பது........ :icon_idea: 

விசுகு நீங்கள்,

வாத்தியாரின்.... தமிழ் இஸ்கூலுக்கு தவறாது சமூகமளிக்காததால்... வந்த பொருள் மயக்கம் என நினைக்கின்றேன்.

இங்கு, சிலர் வாத்தியாரின் ஸ்கூலுக்குப் போகாமலே.... பண்டிதர் ஆகிவிட்ட மாதிரிக் கிடக்குது. :D  :lol:  :icon_mrgreen:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கட கருத்திற்கு பதில் கருத்து வைக்கிறதிற்கு நீங்கள் என்ன எழுதி இருக்கிறீர்கள் என்று விளங்கித் தான் எழுதினீர்களா?...ஒருவர் இன்னொருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தும் போது மற்றவர் ஒரு கட்டத்திற்கு அப்பால் இசைந்து கொடுக்கிறார் என்று பொருள் பட எழுதியுள்ளீர்கள்.அதைத் தான் பிழை என்று இங்கே எல்லோரும் சொல்கிறோம்.
 
உங்களுக்கு நெருங்கின அதுவும் குறிப்பாக பெண்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தால் அவர்களை பார்த்து ஒரு கட்டத்திற்கு மேல் நீயும் அவர்களோடு ஒத்துப் போனீங்களா என்று கேட்பீங்களா?
 
சரணாகதி அடைதல் என்பது அவர்கள் எதிர்த்து போராடி முடியாததால் தானே தவிர அவர்கள் விருப்பப்பட்டு அல்ல.நீங்கள் முதல் எழுதிய கருத்திலும் அதற்கு பிறகு நிழலி,ஜஸ்டின் போன்றோர் சுட்டிக் காட்டிய பிறகும் உங்கள் இரண்டாவது கருத்தில் கூட அவர்கள் விருப்பப்பட்டு இசைவாக்கத்திற்கு உட்படுகிறார்கள் என்ட பொருள் படவே எழுதியுள்ளீர்கள்
 
இங்கே நான் ஒன்றும் ஆள் பார்த்து எழுதவில்லை.உங்களை போல அப்படித் தேவையும் இல்லை. உங்கள் முதலாவது கருத்தை நிழலியோ அல்லது வேறு யாராவது எழுதி இருந்தால் நடக்கிறதே வேற. மற்றவர்கள் சுட்டிக் காட்டின பிறகாவது மன்னிப்பு கேட்பீர்கள் என்று பார்த்தால் அதை விட்டுட்டு நீங்கள் தப்புவதற்காக தேசியத்தை கையில் எடுத்துள்ளீர்கள்.உங்களுக்கே இது கேவலமாக இல்லையா?

நன்றி  ரதி  கருத்தக்கு...

உங்களது  கருத்திலிருந்து  நான் தள்ளி  நிற்கவில்லை

ஒரு ஆணை ஒருத்தி வன்புணர்வுக்கு உட்படுத்த முடியும்

அவர் ஆட்டம் கண்டுவிடுவார் 

அல்லது

விழுந்துவிடுவார் என என்பது எப்படி சாத்தியம்???

அதற்கு விளக்கம் தந்தால்

மற்றதெல்லாம் எனக்கும் புரிந்து விடும்.

எல்லாம்  தெரிந்தவர் என்று எவருமில்லர் ரதி.

சொன்னால் புரிந்து கொள்வோம்

கற்க கனக்க இருக்கு.....

விசுகு நீங்கள்,

வாத்தியாரின்.... தமிழ் இஸ்கூலுக்கு தவறாது சமூகமளிக்காததால்... வந்த பொருள் மயக்கம் என நினைக்கின்றேன்.

இங்கு, சிலர் வாத்தியாரின் ஸ்கூலுக்குப் போகாமலே.... பண்டிதர் ஆகிவிட்ட மாதிரிக் கிடக்குது. :D  :lol:  :icon_mrgreen:  :icon_idea:

இது மட்டும் தான் சிறி

பள்ளிக்கூடம் போகாமல் கற்கும் பாடம்

உங்களுக்கு நான் சொல்லணுமா??? :lol:  :D  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீங்கள் தேசியவாதி என்பதற்கும் இந்தத் திரியில் வைத்த கருத்துக்கும் சம்பந்தமில்லை. உங்கள் கருத்து பாலியல் வன்புணர்வைப் பற்றிய தெளிவின்மையைத்தான் காட்டுகின்றது. ஒரு விடயம் சரியாகத் தெரியாவிட்டால் அதைப் பற்றி உறுதியான கருத்தை வைக்கமுடியாது. பிறர் வைக்கும் கருத்துக்களில் இருந்து கற்கவேண்டியதைக் கற்கவேண்டும்.

மேற்கோள் காட்டிய உங்களின் கேள்வியில் இருந்து நீங்கள் இப்போதும் பெண்ணோ, ஆணோ பாலியல் வல்லுறவின் போது அந்த வல்லுறவை ஒரு கட்டத்திற்கு அப்பால் விரும்பி ஏற்றுக்கொள்கின்றார்கள் என்று கருதுவதாகக் கொள்ளமுடிகின்றது. பெண்குறி சுருங்கி விரிந்து ஒத்துழைப்புக் கொடுப்பதனால்தான் புணர்வு சாத்தியம் என்றால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான பெண்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்குப் போகத் தேவையில்லையே. ஆனால் அப்படியா நிலைமை இருக்கின்றது?

இவ்வளவு படிப்பு படித்த  தாங்களே

ஆண்களை வசப்படுத்திவிடலாம்

பெண்கள்  யடங்கள்   என்றும்

லட்சக்கணக்கை விட்டுவிட்டு

வைத்தியசாலைக்குப்போகும் ஒன்று இரண்டை  உதாரணமாக எடுத்து கதைக்கும்  போது...

இனி எதற்கு படிப்பு என்றுதான் எண்ணத்தோன்றுகிறது....... :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதில் சிலர் விசுகு அண்ணாவை தனிப்பட்ட முறையில் தாக்குவது சரியல்ல. அதுவும் குடும்ப உறவுகளை இழுத்து. முன்னர் யாழில்.. குடும்ப உறவுகளை இழுத்தற்காக.. தண்டனை வேண்டும் என்று வாதாடியவர்களே இப்போ விசுகு அண்ணா மீதும் அதே அஸ்திரத்தைப் பாவிக்கின்றனர்.

ஒரு கருத்தாளர் தனது சொந்தக் கருத்தை அல்லது சந்தேகத்தை அல்லது ஆதங்கத்தை.. கருத்தாகப் பதியும் போது.. கருத்துச் சார்ந்து அதில் உள்ள தவறை விளக்க வேண்டுமே தவிர அவரை அவரது அரசியல் நிலைப்பாடுகளை..சமூக நிலைகளை.. அவரது குடும்பத்தை இழுப்பதும்.. பழிப்பதும் யாழில் தடை செய்யப்பட்ட ஒன்றும் ஆகும்.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் ஆணை நோக்கி இப்படி ஒரு பதிலை வைக்கும் போது...

பாலியல் உறவு கிடைத்து என்று சந்தோஷ படாமல் அதை பற்றி குறை சொல்லுகிறாய்

பெண்களை நோக்கியும் அதனை வைக்க முடியும் தானே என்ற ஒரு கேள்வி தொக்கு நிற்கிறது. அது சார்ந்து விசுகு அண்ணாவின் வாதம் உள்ளதாக நினைக்கிறேன். இது குறித்து ஏன் அதிகம் கவனம் செலுத்தல்ல யாரும்..???! :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

உங்கட கருத்திற்கு பதில் கருத்து வைக்கிறதிற்கு நீங்கள் என்ன எழுதி இருக்கிறீர்கள் என்று விளங்கித் தான் எழுதினீர்களா?...ஒருவர் இன்னொருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தும் போது மற்றவர் ஒரு கட்டத்திற்கு அப்பால் இசைந்து கொடுக்கிறார் என்று பொருள் பட எழுதியுள்ளீர்கள்.அதைத் தான் பிழை என்று இங்கே எல்லோரும் சொல்கிறோம்.
 
உங்களுக்கு நெருங்கின அதுவும் குறிப்பாக பெண்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தால் அவர்களை பார்த்து ஒரு கட்டத்திற்கு மேல் நீயும் அவர்களோடு ஒத்துப் போனீங்களா என்று கேட்பீங்களா?
 
சரணாகதி அடைதல் என்பது அவர்கள் எதிர்த்து போராடி முடியாததால் தானே தவிர அவர்கள் விருப்பப்பட்டு அல்ல.நீங்கள் முதல் எழுதிய கருத்திலும் அதற்கு பிறகு நிழலி,ஜஸ்டின் போன்றோர் சுட்டிக் காட்டிய பிறகும் உங்கள் இரண்டாவது கருத்தில் கூட அவர்கள் விருப்பப்பட்டு இசைவாக்கத்திற்கு உட்படுகிறார்கள் என்ட பொருள் படவே எழுதியுள்ளீர்கள்
 
இங்கே நான் ஒன்றும் ஆள் பார்த்து எழுதவில்லை.உங்களை போல அப்படித் தேவையும் இல்லை. உங்கள் முதலாவது கருத்தை நிழலியோ அல்லது வேறு யாராவது எழுதி இருந்தால் நடக்கிறதே வேற. மற்றவர்கள் சுட்டிக் காட்டின பிறகாவது மன்னிப்பு கேட்பீர்கள் என்று பார்த்தால் அதை விட்டுட்டு நீங்கள் தப்புவதற்காக தேசியத்தை கையில் எடுத்துள்ளீர்கள்.உங்களுக்கே இது கேவலமாக இல்லையா?

facebook_like-hang-tag.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவ்வளவு படிப்பு படித்த  தாங்களே

ஆண்களை வசப்படுத்திவிடலாம்

பெண்கள்  யடங்கள்   என்றும்

லட்சக்கணக்கை விட்டுவிட்டு

வைத்தியசாலைக்குப்போகும் ஒன்று இரண்டை  உதாரணமாக எடுத்து கதைக்கும்  போது...

இனி எதற்கு படிப்பு என்றுதான் எண்ணத்தோன்றுகிறது....... :lol:  :D

ஆண்களை வசப்படுத்துவது பற்றியும் பெண்கள் ஜடங்கள் என்றும் எந்தக் கருத்தையும் நான் வைக்கவில்லை. அதை எங்கிருந்து எடுத்தீர்கள் என்று காட்டினால் நல்லது.

முதலில் பெண்கள் பாலியல் வல்லுறவின்போது உடன்படுகின்றார்கள் என்று மோசமான கருத்து வைத்தீர்கள். இப்போது இலட்சணக்கானோர் உடன்படுகின்றார்கள், ஒன்றிரண்டு பேர் உடன்படுவதில்லை என்கின்றீர்கள். ஆக மொத்தத்தில் ஊசியை ஆட்டிக் கொண்டிருந்தால் நூலைக் கோர்க்கமுடியாது என்று சொல்லி வழக்கில் வென்ற அப்புக்காத்துவின் திறமையை மெச்சும் ஆட்களில் ஒருவராகத்தான் இருக்கின்றீர்கள்.

சி.கு. என்னுடைய படிப்பு பாலியல், பாலியல் வன்புணர்வு பற்றியதல்ல. எனவே இவை பற்றி நிபுணத்துவமாகக் கருத்து வைக்கமுடியாது. ஆனால் பொதுப்புத்தியை வைத்து பாலியல் வன்புணர்வு பற்றிய உங்கள் கருத்தும் சிந்தனையும் மிக மோசமானது என்று சொல்லமுடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.