Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இத்தாலியில் கன்னியாஸ்திரி குழந்தையொன்றை பிரசவித்தார்: கர்ப்பமடைந்ததை அறிந்திருக்கவில்லை என்கிறார் -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

------

ஆணின் விந்தானது இருபது நிமிடமளவுக்கு உடலின் வெளியே உயிரோடிருக்கும் சாத்தியம் உள்ளது!

எனவே இந்தப் பெண் கூறுவது உண்மையாக இருக்கலாம்!  

ஒரு ஆண்.... கருப்பை கழுத்து வரை.. செலுத்தினாவே .. குருட்டுவாக்கில கருப்பை குழாய் வரை ஆளோடு ஆளா ஓடிப் போய் கருக்கட்டிற.. விந்து.. சாரத்தில ஒட்டி இருந்து.. சரியான துவாரம் பிடிச்சு.. உள்ள போய்.. அதிலும்.. பல போராட்டங்களின் பின்.. தனியாளா உள்ள நுழைஞ்சு.. முட்டையைத் தேடிப் போய்... கருக்கட்டிச்சாம். அது என்ன எங்களை மாதிரி 6 அறிவு சீவனா.. தேடிப் போய்.. தப்புப் பண்ண.

மேலதிக தகவலுக்கு நன்றி புங்கையூரான்.

நெடுக்ஸ், இசை, சூறாவளி, ஈசன், நாதமுனி ஆகியோர் வேண்டுமென்றே... புரியாத மாதிரி அடம் பிடிக்கிறார்கள்... என்று அப்பட்டமாக தெரிகின்றது.  :D

உதாரணத்துக்கு... அந்தச் சகோதரனுக்கு, காலை 6:00 மணிக்கு விந்து வெளியேறி இருந்தால்,

அவ‌ன்..  இது என்ன‌ சார‌ம் ந‌னைந்து போய் விட்ட‌து என்று உட‌னே போய் குளித்து முடித்திருந்தால்... 6:10 ஆகி இருக்கும்.

பாட‌சாலைக்குச் செல்லும் அவ‌ச‌ர‌த்தில்... அங்கு வ‌ந்த‌ பெண், அந்த‌ச் சார‌த்தை க‌ட்டும் போது நேர‌ம் 6:15.

க‌ஸ்ர‌கால‌த்துக்கு.... சாரத்தில் விந்து ப‌டிந்த‌ ப‌குதி, அப்பெண்ணின் ம‌ர்ம‌ உறுப்புக்கு நேரே நின்றிருக்கும்.

அத‌னை அறியாத‌ பிள்ளை... இர‌ண்டு வாழி த‌ண்ணியை அள்ளி குளித்து விட்டு...

கைகளால் ஊத்தை உரஞ்சும்  போது... உயிரோடு காத்துக் கொண்டிருந்த‌ விந்துவுக்கு... த‌ன‌க்குப் பொருத்த‌மான‌ இட‌ம் இது தான்... என்று பாய்ந்து ஓடி, முட்டையுட‌ன் சேர்ந்திருக்க‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் அதிகம் உண்டு.

வாழ்க்கையில் நடக்கும் ப‌ல‌விட‌ய‌ங்க‌ள்... விஞ்ஞான‌ம், ம‌ருத்துவ‌ம் போன்ற‌வ‌ற்றிற்கு அப்பால் ப‌ட்டு இன்றும் ந‌ட‌ந்து கொண்டுள்ள‌தை நாம் ம‌ற‌க்க‌ப் ப‌டாது. :)

Edited by தமிழ் சிறி

  • Replies 85
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயம் மித்திரன் தவிர்ந்த வேறு எந்த பத்திரிகைகளிலும் வந்திருந்தால் நம்பலாம்.

அப்பவே, யாழ் இந்து விஞ்ஞான ஆசிரியரிடம் மாணவர்களாக வகுப்பறையில் கேட்டபோது, சிரித்தபடியே இரு விடயங்கள் சொன்னார்?

ஒன்று: நாசமறுந்த மித்திரன் வாசியாதைங்க.

இரண்டு: இது உண்மையில் ஒரு பிரச்சனையாயிருந்திருந்தால், மித்திரன் அல்ல, நம் முன்னோர்களும், அரசும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்திருப்பார்கள்.

ஏன் சிறீயண்ணா.. உப்படி நேரக்கணக்கெல்லாம் சொல்லுற நீங்க.. நீச்சல் தடாகத்தில்.. ஆணும் பெண்ணும் நீச்சல் அடிக்கேக்க.. சுடச் சுட விந்தையும்.. நீந்த விட சந்தர்ப்பம் இருக்கே. ஏன் அப்ப எல்லாம்.. விந்தும் கூட நீச்சலடிச்சு.. ஒட்டிக்குது இல்ல..! அதுமட்டுமல்ல.. ஊரில நம்மட தமிழ் பொம்பிளையள் குளிக்கிறது என்றால்.. ஆம்பிளையளிட சாரத்தை குறுக்குக்கட்டுக் கட்டிட்டு நின்று தான் குளிக்கிறவை. அந்த வகையில்.. இப்படி கர்ப்பம்.. அடிக்கடி நிகழ்ந்திருக்கனுமே..???! ஏன் நிகழல்ல..! அந்த பொண்ணுக்கு மட்டும்.. விந்து என்ன.. ஸ்பெசலா செய்து சாரத்தில விட்டிருந்ததா..????!  :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

தங்கச்சி திட்டம் போட்டு அண்ணன் காரனுக்கு ஆப்பு வைச்சுட்டா :D

மேலதிக தகவலுக்கு நன்றி புங்கையூரான்.

நெடுக்ஸ், இசை, சூறாவளி, ஈசன், நாதமுனி ஆகியோர் வேண்டுமென்றே... புரியாத மாதிரி அடம் பிடிக்கிறார்கள்... என்று அப்பட்டமாக தெரிகின்றது. :D

உதாரணத்துக்கு... அந்தச் சகோதரனுக்கு, காலை 6:00 மணிக்கு விந்து வெளியேறி இருந்தால்,

அவ‌ன்.. இது என்ன‌ சார‌ம் ந‌னைந்து போய் விட்ட‌து என்று உட‌னே போய் குளித்து முடித்திருந்தால்... 6:10 ஆகி இருக்கும்.

பாட‌சாலைக்குச் செல்லும் அவ‌ச‌ர‌த்தில்... அங்கு வ‌ந்த‌ பெண், அந்த‌ச் சார‌த்தை க‌ட்டும் போது நேர‌ம் 6:15.

க‌ஸ்ர‌கால‌த்துக்கு.... சாரத்தில் விந்து ப‌டிந்த‌ ப‌குதி, அப்பெண்ணின் ம‌ர்ம‌ உறுப்புக்கு நேரே நின்றிருக்கும்.

அத‌னை அறியாத‌ பிள்ளை... இர‌ண்டு வாழி த‌ண்ணியை அள்ளி குளித்து விட்டு...

கைகளால் ஊத்தை உரஞ்சும் போது... உயிரோடு காத்துக் கொண்டிருந்த‌ விந்துவுக்கு... த‌ன‌க்குப் பொருத்த‌மான‌ இட‌ம் இது தான்... என்று பாய்ந்து ஓடி, முட்டையுட‌ன் சேர்ந்திருக்க‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் அதிகம் உண்டு.

வாழ்க்கையில் நடக்கும் ப‌ல‌விட‌ய‌ங்க‌ள்... விஞ்ஞான‌ம், ம‌ருத்துவ‌ம் போன்ற‌வ‌ற்றிற்கு அப்பால் ப‌ட்டு இன்றும் ந‌ட‌ந்து கொண்டுள்ள‌தை நாம் ம‌ற‌க்க‌ப் ப‌டாது. :)

உண்மைதான் சிறி, சில சமயம் எப்பிடித்தான் விளுந்தாலும் மீசையில மண் ஒட்டுவதில்லை.

p39b.jpg

:D

  • கருத்துக்கள உறவுகள்

குளிக்கப் போன பரதேசி, சாரத்தையும் வடிவா தோய்ச்சு காயப் போட்டிருப்பார் தானே, தமிழ்சிறியர்: ஏன் அப்படியும் நடந்திருக்கலாம் தானே.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயம் மித்திரன் தவிர்ந்த வேறு எந்த பத்திரிகைகளிலும் வந்திருந்தால் நம்பலாம்.

அப்பவே, யாழ் இந்து விஞ்ஞான ஆசிரியரிடம் மாணவர்களாக வகுப்பறையில் கேட்டபோது, சிரித்தபடியே இரு விடயங்கள் சொன்னார்?

ஒன்று: நாசமறுந்த மித்திரன் வாசியாதைங்க.

இரண்டு: இது உண்மையில் ஒரு பிரச்சனையாயிருந்திருந்தால், மித்திரன் அல்ல, நம் முன்னோர்களும், அரசும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்திருப்பார்கள்.

இது

வைத்திய  பரிசோதனைக்கு  உட்படுத்தப்பட்டு

கன்னித்தன்மை வரை  உறுதிப்படுத்தப்பட்டு

 எல்லாப்பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்ட செய்தி இது.

கோடியில் ஒன்று நிகழ்ந்திருக்கலாம்

அதற்காக

நிகழவே முடியாது

என்று  விவாதிப்பது அவரவர் விருப்பம்

எங்கள் வீட்டில்

ஆண்களின்  உள்ளாடைகள் வேறாகவும்

பெண்களின்   உள்ளாடைகள் வேறாகவும்  தான் வோசிங் மிசினிலேயே  தோய்க்கப்பப்படுகிறது

நன்றி  வணக்கம்.

மன்னிக்க வேண்டும் விசுகர்,

உங்கள் காரணங்கள் எதுவாயிருப்பினும், நான் அறிந்த வரை, வாசிங் மெசினில், குடும்ப உறுப்பினர் உடுப்புகள், சுகாதாரக் காரணங்களுகாக, தனித்தனியாகவே கழுவப்படுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி.. அந்த தங்கச்சி.. மென்சவ்வை யாரு கிழிச்சு விட்டது. அது கூட... தடை தான்.. விந்து உள்நுழைய. சாரம் மென்சவ்வையும் கிழிக்குமோ...???! சரத்தில இருந்த விந்து.. தண்ணில கரைஞ்சு.. குளிக்கிற பொம்பிளைல... குத்தனவா மிதந்து.. உள்ள போய்.. அப்பாடா... விந்துவ.. சிலபேர்... மண்புழு கணக்கில.. கற்பனை பண்ணி வைச்சிருக்கிறாய்ங்களோ என்னவோ..??! சில மூடநம்பிக்கைகளை தகர்க்க கோடி வருசம் செல்லும். இதுவும் அப்படித்தான் போலக் கிடக்குது. :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சைக்கிள் ஓடேக்கை கிழிஞ்சு போச்சப்பா.......... :D

அது சரி ஆண்வாசனையளே வராத கன்னியாஸ்திரி மடங்களுக்கை என்னெண்டு அந்திமழை பொழிஞ்சது :o  :(

  • கருத்துக்கள உறவுகள்

சைக்கிள் ஓடேக்கை கிழிஞ்சு போச்சப்பா.......... :D

அது சரி ஆண்வாசனையளே வராத கன்னியாஸ்திரி மடங்களுக்கை என்னெண்டு அந்திமழை பொழிஞ்சது :o  :(

மித்திரன் வந்த காலத்தில தமிழ் பொம்பிளையள் சைக்கிள் ஓடிறவையோ..???! அவையள் சைக்கிளை எடுத்ததே போராட்டம்.. உச்சம் பெற்ற பிறகு தான் அதிகம். மித்திரனை போராட்ட காலத்தில் உள்ள விடேல்ல. ஏன்னா அதின்ர தரம் போராளிகளுக்கு தெரிஞ்சிருந்தது. :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே சைக்கிள் ஓடும் போது இல்லை பாடசாலைகளில் விளையாடும் போதோ இல்லை கடினமான உடல்ப்பயிற்சியின் போதோ மென் சவ்வு உடைய வாய்ப்பிருக்காம்....... முதல் இரவு அண்ணைக்கு எல்லாரும் மென்சவ்வு உடையிரத எதிர் பார்த்தா பாதி பொண்ணுங்களா வீட்டுக்கு அனுப்ப வேண்டியது தான் :D

  • கருத்துக்கள உறவுகள்

சப்பா.. ஒரு உண்மையை மறைக்கப் போய்.. எத்தின கேள்விகளுக்கு பதிலும்.. பொய்யும் சொல்ல வேண்டி இருக்குது. அதிலும்.. சாரக் கட்டுக்கதைக்குப் பின்னால் உள்ள உண்மையை தங்கச்சி அப்பவே ஒத்துக் கொண்டிருக்கலாம். அல்லது உது மித்தரன் உருவாக்கிய இரண்டு அண்ண.. தங்கை.. கற்பனைப் கதாப்பாத்திரங்கள் என்று அப்பவே நிஜத்தைச் சொல்லி.. முடிச்சிருக்கலாம். என்ன காலம் கடந்தாவது உதுகளை தெளிவுபடுத்த வேண்டி இருக்குது. :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

சில பெண்களுக்கு, கன்னி சவ்வானது, முதன் உறவுக்கு முன்னரே கிழிந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது. இது கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுவதாலேயோ, அல்லது விபத்திலோ, சுய இன்பத்தில் ஈடுபடுவதாலோ நிகழலாம்

BORN BLACK.

இந்த படம் யாழ் றியோ தியேட்டரில் பள்ளிகூடம் கட் பண்ணி பார்த்து இப்படி எல்லாம் இருக்கா என்று நினைத்த நாட்கள் அவை .  அது இன்றும் தொடருது யாழில் ,

A wealthy German businessman has a one-night stand with a waitress who works in a jazz club and whose black boyfriend is a trumpet player in the club's band. The same night the businessman has his fling with the waitress, he goes home and has sex with his wife. Nine months later his wife has a baby--and the baby is black.

  • கருத்துக்கள உறவுகள்

இது சும்மா பயமுறுத்த அவுழ்த்து விட்ட கதையா இருக்கலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில பெண்களுக்கு, கன்னி சவ்வானது, முதன் உறவுக்கு முன்னரே கிழிந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது. இது கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுவதாலேயோ, அல்லது விபத்திலோ, சுய இன்பத்தில் ஈடுபடுவதாலோ நிகழலாம்

அட்ரா....அட்ரா.....ஆராய வெளிக்கிட்டுட்டாங்கள்......அடுத்த நோபல்பரிசு எங்கடை சுண்டலுக்குத்தான்  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அதுமட்டுமல்ல.. சொர்க்கவாசலில் பல இரசாயன திரவியங்களை இறைவன் படைத்து வைத்துள்ளார் என படித்த ஞாபகம்.. :rolleyes: இது கிருமித்தொற்று ஏற்படாமல் இருக்க.. இதில் வால்பேத்தை மாட்டினால் அதோ கதிதான்.. :blink: ஆண்டவன் ஆணைப் படைத்தது சும்மா இல்லை.. வாசலைத் தாண்டிப்போய் அபிசேக ஆராதனை பண்ணினால் பலன் கிடைக்கும்.. :wub: பிரம்மா எல்லாவற்றையும் திட்டம்போட்டுத்தான் செய்தவர்.. :D

1510732_10152084572588805_561106301_n.jp

இன்னமும் சிரிச்சு முடியல இசை அண்ணா :lol:

Edited by Thumpalayan

  • கருத்துக்கள உறவுகள்

இதுல மாட்டர் என்னனாக்கா அந்த காலத்தில இந்த மித்திரன எம்புட்டு பேர் ஒளிச்சு ஒளிச்சு படிச்சிருக்காங்க அப்போ அந்த காலத்தில யாழ்ப்பாணத்தில இப்பிடியான கில்மா விஷயங்கள் எல்லாம் சக்கை போடு போட்டிருக்கு.......

அது சரி ஆண்வாசனையளே வராத கன்னியாஸ்திரி மடங்களுக்கை என்னெண்டு அந்திமழை பொழிஞ்சது :o  :(

பாப்பரசரின் வத்திக்கான் மாளிகையில் நிலத்தின் கீழ் சுரங்கப் பாதைகள் இருக்கின்றன. இவை கன்னியாஸ்திரி மடங்களுக்கும் போகின்றனவாம்.
 
பாப்பரசர் உண்ணும் மாமிசம் குடிக்கும் வைன் போன்ற ராஜ உபசார உணவுகள் சுக்கிலப் பாய்பொருளை பெருமளவில் சுரக்கச் செய்யும்.  இது இயற்கை.
 
இந்த சுரங்கப் பாதைகளும் இருக்காவிட்டால் பாபரசர் வத்திக்கான் மாளிகையில் இருக்கும் தூண்களைத் தான் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்க வேண்டும்.  :wub:
  • கருத்துக்கள உறவுகள்

ha ha ha haa முடியல்ல பா முடியல்ல

"பெண்களின் கூந்தலுக்கு எக்காலத்தும் இயற்கையில் மணம் இல்லை. 
வாசனைத் திரவியங்களையும், மலர்களையும் தம் கூந்தலில் சூடுவதாலேயே அவர்கள் மணம் பெறுகின்றனர்."
என்று "fixed minded" நக்கீரர் போல் பிடி வாதம் செய்கிறீர்கள். ஆணும் பெண்ணும் சேர்ந்தால்தான் இனவிருத்தி என்று அடம் பிடிக்கிறீர்கள்
 
பொதுவாக அநேகமான மலர்கள் "சுயமாகவே இனவிருத்தி" செய்யும் தக‌மை கொண்டவை. இதனை விஞ்ஞானம் எமக்கு விளக்கமாக கற்பித்துள்ளது.
self-fertilization,  fusion of male and female gametes (sex cells) produced by the same individual. Self-fertilization occurs in bisexual organisms, including most flowering plants, numerous protozoans, and many invertebrates.
 
காலங்காலமாக‌ பெண்களை நாம், "மலரே! பூவே!! என்றுதானே விழிக்கிறோம். 
 
அது போலவே, குரங்கின் பரிணாம வளர்சி மனிதன் என்கிறோம். ஆயினும் குரங்கிற்கு தேவைப்பட்ட "வால்" மனிதனுக்கு தேவை இல்லாமல் போனதே. அதுபோலத்தான் இதுவும். அப்படிப்பார்த்தால் இந்தப் கன்னியாஸ்திரி பெண்ணின் உடல் உறுப்புக்கள் "விந்து இல்லாமலே சூல்களை வைத்து சுய இனவிருத்தி" செய்யக்கூடிய  வகையில் பரிணாம வளர்ச்சி கண்டிருக்கலாம் இல்லையா?
 
ஆண் துணை இல்லாமல் பெண்ணும், பெண் துணை இல்லாமல் ஆணும் சட்டரீதியாக இல்லறத்தில் இணைந்து 
வாழும் கலி காலம்.
 
வாலுள்ள குரங்கிலிருந்து வளர்ச்சி கண்ட மனித உடல் அமைப்பு அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சிக்கு தயாராவ‌து சாத்தியமே.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
குழந்தை பெற்ற கன்னியாஸ்திரி முன்னாள் காதலன் மூலம் கர்ப்பமானார் - 
 
3905Thum.jpgஇத்தாலியில் கடந்தவாரம் குழந்தையொன்றை பிரசவித்து பரபரப்பை ஏற்படுத்திய எல் சல்வடோரைச் சேர்ந்த அருட் சகோதரி  அடையாளம் காணப்பட்டுள்ளார். இத்தாலிய பத்திரிகையொன்று அவரின் புகைப்படமொன்றையும் முதல் தடவையாக வெளியிட்டுள்ளது.

இத்தாலியின் ரெய்ட்டி நகரில் கடந்த புதன்கிழமை இவர் ஆண் குழந்தையொன்றை பிரசவித்தார். தான் கர்ப்பமடைந்ததை அறிந்திருக்கவில்லை எனவும் வயிற்றுவலி ஏற்பட்டதால் வைத்தியசாலைக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தமை பெரும் வியப்பை ஏற்படுத்தியது. இத்தகவல் உலகம் முழுவதும் ஊடகங்களில் வெளியானது.

இது தொடர்பாக ஆராய்ந்த இத்தாலியின் 'கொரைய்ரே டெலா சேரா' எனும் பத்திரிகை மேற்படி பெண்  33 வயதான அருட் சகோதரி ரொக்ஷானா ரொட்ரிகஸ் எனத் தெரிவித்துள்ளது. அவரின் புகைப்படத்தையும் அப்பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இப்பெண்  தனது குழந்தைக்கு பிரான்சிஸ் என பெயரிட்டுள்ளார். இத்தாலியில் மிக பிரபலமான பெயர்களில் ஒன்று இதுவாகும். அதேவேளை தற்போதைய பாப்பரசரான முதலாம் பிரான்ஸிஸ் மீதான மதிப்பை வெளிப்படுத்தும் வகையில் தனது மகனுக்கு பிரான்ஸிஸ் என தான் பெயரிட்டதாக ரொக்ஷானா தெரிவித்துள்ளார்.

தான் தாயானமை குறித்து மிக மகிழ்ச்சியடைவதாக சமூக சேவகர் ஒருவரிடம் ரொக்ஷானா தெரிவித்துள்ளார். தற்போது  ரெய்ட்டி நகர வைத்தியசாலையொன்றில் தங்கியுள்ள அவர் தனது மகனை வளர்க்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தான் கர்ப்பமடைந்ததை அறிந்திருக்கவில்லை என ரொக்ஷானா முன்னர் கூறியபோதிலும் அவர் தனது பழைய காதலர் மூலம் கர்ப்பமாகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இவர் கடந்த செப்டெம்பர் மாதமே கன்னியாஸ்திரியாக இணைந்தாhராம்;. எல் சல்வடோர் நாட்டைச் சேர்ந்த ரொக்ஷானா கடந்த வருடம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதமளவில் தனது கடவுச்சீட்டை புதுப்பிப்தபதற்காக எல் சல்வடோரிலிருந்து இத்தாலிக்கு திரும்பி வந்தார் என ரெய்ட்டி நகரிலுள்ள வண.பிதா பெனிடெடோ பால்செட்டி தெரிவித்துள்ளார்.

இவர் சார்ந்த கன்னியாஸ்திரிகள் அமைப்பு ரெய்ட்டி நகரில் முதியோர் இல்லமொன்றை பராமரித்து வந்தது. இவர் கன்னியாஸ்திரிகள் இல்லத்தில் மயங்கிவிழுந்தபோது, சக கன்னியாஸ்திரிகளால் அம்பியூலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

ரொக்ஷானா கர்ப்பமடைந்தமை குறித்து அவர் சார்ந்த துறவிகள் அமைப்பைச் சேர்ந்த அருட் சகோதரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தம்மை இனங்காட்ட விரும்பாத அருட் சகோதரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், 'நாம் நிச்சயமாக அவரை பார்ப்பதற்கு செல்லமாட்டோம். அவர் செய்தது சரியானதல்ல. அவர் தனது உறுதிமொழியை மீறியுள்ளார். அவர் (கன்னியாஸ்திரிகள் இல்லத்துக்கு) இங்கு மீண்டும் திரும்பி வரமாட்டார்' என்றார். 

- See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=3907#sthash.tD7stXU6.dpuf

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

ஆளைப்பாத்தா, சாரக் கட்டு கோஸ்டி போல தான் தெரியுது....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.