Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்தில் விடுதலைக்காகப் போராடியவர்கள் பட்டினியில் - இலண்டனில் நாடுகடந்த கும்பல் குத்தாட்டம்!

Featured Replies

அது சரி நா க அ என்ன வேலைதிட்டத்திட்டம் வைத்திரிக்கினம்.இங்கு நெதர்லந்திலையும்தான் இருக்கினம் மூச்சையும் கானோம் பேச்சையும் கானோம்.

  • Replies 50
  • Views 4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான 'அர்ஜுனும்', யாழ் களத்து 'அர்ஜுனும்' வேறு வேறு குணாதிசயங்களும், ஆழுமையும் உள்ளவர்கள் என்பதை, இப்போது ஏற்றுக்கொள்கின்றேன்! :icon_idea:

வாழ்த்துக்கள் அர்ஜுன்!

 

கீழே உள்ள இரு ஊட்டங்களிலும், உண்மையான 'அர்ஜுனும்', யாழ் களத்து 'அர்ஜுனும்' எங்கெங்கு உள்ளார்கள். உறவுகளால் கண்டுபிடிக்க முடியுமா??? 

 

பொது வாழ்விற்கு வந்துவிட்டால் சற்று முன்னுதாரணமாக நடக்க வேண்டும் .அதுவும் நாட்டில் மக்கள் பட்டினியால் வாடுகின்றார்கள் என்று அரசியல் செய்துகொண்டு உந்த ஆட்டம் பட்டம் கொண்டாட்டம் எல்லாம் டூமச் ,

 

அதுவும் அவருடன் நின்று டான்ஸ் ஆடுபவர் இடம்பெயர்ந்தோரின் பணத்தை சுருட்டியவர் என்று யாழில் பதிவில் வந்தவர் .

சும்மா ஒரு பொதுமகன் தண்ணியை போட்டுவிட்டு ரேஸ்ரோண்டில் நின்று கத்தினால் அது செய்தி இல்லை டொராண்டோ மேயர் அதை செய்தால் அது செய்தி .

இது கூட விளங்காமல் அரசியல் செய்கின்றோம் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

பழைய மாணவர்கள் என்ற பெயரில் இந்தா தாங்கள் படித்த பாடசாலைக்கு காசு அனுப்ப போகின்றோம் புதிய கட்டிடம் கட போகின்றோம் என்று கூறி தாங்கள் மட்டும் மண்டபங்கள் வாடகைக்கு அமர்த்தி குடித்து வெறித்து கும்மாளம் அடித்து எல்லாம் செய்யலாம் ஆனால் யாரோ நாடு கடந்த அரசின் உறுப்பினர் ஒருவர் தன்னுடைய சொந்த செலவில் 60 ஆவது பிறந்த தினம் கொண்டாடியது தப்பாம்.....

நீங்க அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்?

சுண்டல் ,

அரசியல் என்ற சொல்லின் அர்த்தம் என்னப்பு ?

220px-Donna_Rice_and_Gary_Hart.jpg

அமேரிக்கனே தனிப்பட்ட வாழ்க்கை தானே என்று பார்க்கவில்லை அரசியலை விட்டு தொலைந்தான்,இப்ப  நம்மவர் தனிபட்ட வாழ்கையில் என்னவும் செய்யலாம் என்று புது கதை  தொடங்கியிருக்கினம் . :icon_mrgreen:

காதலித்தாலே காதுக்க வைத்ததை சரி என்று விட்டு இப்ப விடுகின்றார்கள் பாருங்கள் .

நாளைக்கு அகதிக்கு உதவ என்று வருவார்கள் தாலியை கழட்டி போடுங்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னவோ இவர்களும் அரசியல்வாதிகளாக  உலக மக்களால் கவனிக்கபடுகிற அளவிக்ற்கு வந்துவிட்டர்கள் என்று சந்தோசப்படுவம் ...

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் ,

அரசியல் என்ற சொல்லின் அர்த்தம் என்னப்பு ?

அண்ணே இதென்ன நல்ல கதையா இருக்கு அரசியலில் இருக்கும் ஒபமாவில் இருந்து ஜெயலலிதா வரை மிக சிறப்பாக பிறந்த நாள் கொண்டாடினம்

அவர் நாடுகடந்த அரசின் உறுப்பினர் எண்டதுக்காக அவரின் பிள்ளைகள் தங்களது தந்தைக்கு பிறந்த நாள் கொண்டாடக்கூடாது என்று எந்த அரசியல் சட்டம் சொல்லுது அண்ணே

  • கருத்துக்கள உறவுகள்

சப்பா இப்பவே கண்ணை கட்டுதே.. :rolleyes: 


சுண்டல் இந்த அரசியல் எல்லாம் நமக்கு வேணாம்.

எப்போ அர்ஜுன் அண்ணா நா. த .அரசை, அமெரிக்காவோட ஒப்பிட்டாரோ அபப்வே நான் அரசியலில் இருந்து விலகுறேன் என்று போயிட்டே இருக்க வேண்டியது தான்.

அவரின் உலக ஞானமும், அரசியல் ஞானமும் என்னை மெய் சிலிர்க்க வைக்கின்றன. :o

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே இதென்ன நல்ல கதையா இருக்கு அரசியலில் இருக்கும் ஒபமாவில் இருந்து ஜெயலலிதா வரை மிக சிறப்பாக பிறந்த நாள் கொண்டாடினம்

அவர் நாடுகடந்த அரசின் உறுப்பினர் எண்டதுக்காக அவரின் பிள்ளைகள் தங்களது தந்தைக்கு பிறந்த நாள் கொண்டாடக்கூடாது என்று எந்த அரசியல் சட்டம் சொல்லுது அண்ணே

 

 

நீங்க

எங்க  அரசியலையே  புரிஞ்சுக்க  மாட்டேன் என்கிறீர்களே....

 

அது தானப்பா

சும்மா இருப்பது...........

 

ஏதாவது செய்தால்  தானே அவன் இவன் கேள்வி   கேட்பான்

எல்லாவற்றிற்கும் கேள்வியை  மட்டும  கேட்டுக்கொண்டு  

ஒன்றும் செய்யாமல் திரிந்தால்

தண்ணியும் அடிக்கலாம்

பாட்டியும் வைக்கலாம்

கை  சுத்தம் என்றும் சொல்லலாம்....... :(  :(  :(

உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிகண்ணன் :icon_mrgreen: (நல்ல பொருத்தம் ) என்பார்கள் ,

இவர்கள் சும்மா அரசியல் செய்யாமல் இருந்தாலே பலருக்கு பெரும் நிம்மதி .

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் அண்ணே படத்தையும் பாத்திட்டு தண்ணியும் அடிச்சிட்டு இருந்தா விடிஞ்சிடும் நாடுகடந்த அரசை அமெரிக்கவான அமெரிக்காவே விட்டிட்டு பேசாமல் இருக்கு உங்களுக்கு என்னனே...

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் நடந்த காலத்தில்... சங்கதி செய்தி இணையத்தை ஆவலுடன் வாசிப்பேன்.
இப்போ... அந்த இணையத்துக்குப் போய், மூன்று வருடமாகின்றது.
சங்கதியின்... இப்போதைய‌ செயல், கீழ்த்த‌ர‌மான‌து என்ப‌துட‌ன் க‌ண்டிக்க‌ப் ப‌ட‌ வேண்டிய‌து.
 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

குடிப்பதும் குத்தாட்டம் போடுவதும் அவரவர் சொந்தப்பிரச்சனை.

அவர்களுக்கும் அரசியலுக்கும் எந்தச் சம்மந்தமும் கிடையாது. இந்நிலையில் எதற்கு சம்பெயினுடன் அரசியலை கலக்கவேண்டும்?

இலங்கையில் சொந்த நிலத்தில் வாழும் தமிழர்களுக்கென்று தனித்துவமான அரசியலோ இல்லை அரசியல் தலமைத்துவமோ கிடையாது. இதில் புலம்பெயர்ந்தவனுக்கு என்ன அரசில்யும் அரசும் இருக்கின்றது?

அரசியல் அரசு என்று அடயாளம் தேடும் மனநோய்க்கும் ஒரு இனத்தின் அரசியல் முன்னெடுப்புக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு மோசமான நிலையில் புலன்பெயர்ந்த தமிழர்கள் இருக்கின்றார்கள்.

குத்தாட்டம் என்றால் என்ன? குத்துப் பாட்டுக்கு ஆடுறதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுதான் குத்தாட்டம் ராசா.... :D

 

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா இதை என்ன என்று சொல்லுறது

http://www.youtube.com/watch?v=tDZk8bKMmGo

தாத்தாவின் குத்து செம குத்து....

 

பாட்டியையும் gangnam style கெடுத்து போட்டுது...


தாத்தாவின் குத்து செம குத்து....

 

பாட்டியையும் gangnam style கெடுத்து போட்டுது...

நா,க, அரசின் செயற்பாட்டாளர்   ஒருவர் தான்  கால்நடையாக ஜெனிவா நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்.

 

எல்லாமே  அவரவர் அர்ப்பணிப்பும் , விருப்பமும் தான்.

நாமல் ராஜபக்சே மக்கள் வரிப்பணத்தில் மேடை உடைய குத்தாட்டம் போட்ட செய்தியில் எங்கள் சுளகு டான்ஸ் குத்தாட்டகாரர் வந்து திருவாய் மலரவில்லை.

இங்கு அவருக்கு இந்த திரியை நீட்டுவது தான் குறிக்கோள். இவருக்கு ஆங்கிலமும் கொஞ்சம் மட்டம்.

 

பொது வாழ்விற்கு வந்துவிட்டால் சற்று முன்னுதாரணமாக நடக்க வேண்டும் .அதுவும் நாட்டில் மக்கள் பட்டினியால் வாடுகின்றார்கள் என்று அரசியல் செய்துகொண்டு உந்த ஆட்டம் பட்டம் கொண்டாட்டம் எல்லாம் டூமச் ,

 

அதுவும் அவருடன் நின்று டான்ஸ் ஆடுபவர் இடம்பெயர்ந்தோரின் பணத்தை சுருட்டியவர் என்று யாழில் பதிவில் வந்தவர் .

 

எவன் என்ன நினைச்சால் என்ன என்ர பச்சை உங்களின் இந்த கருத்துக்குத்தான்

அதுக்காக பொதுவாழ்க்கை என்று தனிப்பட்ட வாழ்க்கையை இழக்கவும் கூடாது.

வடிவேலு பாணியில் நாதாரிப்பணம் பண்ணினாலும் நாசூக்காக பண்ணாவேண்டும்.

இதையே மகிந்தவிர மகன் மார் செய்தால் இங்கே தூக்கிப்பிடிக்கும் நாங்கள் நம்வர் செய்தால் அசடுவளிய நிப்பது பொருந்தவில்லை.

  

எவன் என்ன நினைச்சால் என்ன என்ர பச்சை உங்களின் இந்த கருத்துக்குத்தான்

அதுக்காக பொதுவாழ்க்கை என்று தனிப்பட்ட வாழ்க்கையை இழக்கவும் கூடாது.

வடிவேலு பாணியில் நாதாரிப்பணம் பண்ணினாலும் நாசூக்காக பண்ணாவேண்டும்.

இதையே மகிந்தவிர மகன் மார் செய்தால் இங்கே தூக்கிப்பிடிக்கும் நாங்கள் நம்வர் செய்தால் அசடுவளிய நிப்பது பொருந்தவில்லை.

நாடு கடந்த அரசிற்கு எத்தனை விகிதம் வரி கட்டுகிறீர்கள்?

நாடு கடந்த அரசிற்கு எத்தனை விகிதம் வரி கட்டுகிறீர்கள்?

நாங்களா கட்டமாட்டம் வெணுமெண்டால் அறவிட சொல்லுங்கோ.

நாங்களா கட்டமாட்டம் வெணுமெண்டால் அறவிட சொல்லுங்கோ.

 

நாங்கள் கட்டமாட்டோம். ஏன்னெண்டா அது தமிழர் நடத்தீனம் அதை.

 

நாங்களா கட்டமாட்டம் வெணுமெண்டால் அறவிட சொல்லுங்கோ.

முதல் வந்து இங்கு நாற்சந்தியில் நடுத்தெருவில் நிற்கும் போராளிக்கு உதவுங்கள், பின் நீங்கள் நாட்டின் நலனுக்காக வரி கட்டுவீர்கள் என்பதை நம்புகிறோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.