Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் இந்துக்கல்லூரி& லியோனி

Featured Replies

  • தொடங்கியவர்

இங்கு கருத்துச் சொல்பவர்கள் பலரும் யாழ் இந்துவின் பழைய மாணவர்கள் தான். சிலர் இதனை மட்டமாக தமது வழமையான எதேச்சதிகார போக்கில் எடுத்துக் கொண்டு தாங்கள் நினைத்ததை தங்களுக்கு வேண்டியதை கல்லூரியின் பெயரால் செய்து வருகிறார்கள். செய்ய முற்படுகிறார்கள். இவற்றிற்கு முடிவெழுதும் காலம் வரும். வர வைப்போம்..! இதன் மூலமே கல்லூரியின் எதிர்காலமும் மகத்துவமும் விழுமியங்களும்.. பேணிப் பாதுகாக்கப்பட முடியும். அத்தோடு இன்று ஒதுங்கி நிற்கும் பழைய மாணவர்கள் பலரின் காத்திரமான பங்களிப்புக்களை கல்லூரியின் எதிர்காலம் நோக்கி கொண்டு வர முடியும். யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் என்பது.. பப்போ.. கிளப்போ.. ஸ்ரிப் டான்ஸ் போடும்.. விபச்சார மையங்களோ அல்ல. அவை கல்லூரிக்கு பெருமை சேர்க்க வேண்டிய இடங்கள் ஆகும். அதனைப் புரிந்து கொள்ள மறுப்பவர்கள்.. பழைய மாணவர் சங்கங்களை விட்டு வெளியேறிப் போகலாம். போய் பப்களில்.. கிளப்களில் குடிக்கலாம்..டான்ஸ் போடலாம். யாரும் தடுக்கமாட்டார்கள். கேள்வி கேட்கவும் மாட்டார்கள். கல்லூரியின் பெயரால் இவற்றை செய்ய முற்பட்டலால்.. நிச்சயம் காத்திரமான எதிர்வினைகளை சந்தித்துதான் ஆக வேண்டி இருக்கும். ஒரு ஆசிரியர் சரியில்லை என்றாலே தூக்கி வெளில போடத் தயங்காதவர்கள் யாழ் இந்து மாணவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். :icon_idea:

நன்றி தங்கள் கருத்துக்கு, இப்படி ஒரு கருத்தை யாரும் சொல்ல மாட்டார்களா என்று எதிர் பார்த்தேன் .

பாடசாலயின் விழுமியங்கள்  காக்கபடவேண்டும். எத்தனையோ மேதைகளை உருவாக்கிய உருவாக்கி கொண்டிருக்கும்  ஒரு அற்புத  இடம்.

வெளிநாட்டில் என்றவுடன்  பாடசாலையின் பெயரில்  களங்கம்  ஏற்படுத்த முற்பட கூடாது

  • Replies 74
  • Views 6.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கபூர்வமான கருத்துககளை தவிர உணர்வுபூர்வமாக கருத்துக்களே இங்கே அதிகம்.

வாழ்க வளமுடன் .. :)

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் நிகழ்ச்சிகள் நடாத்திளாங்கள் தான். இடம், பொருள், காலம் தெரிந்து அதற்கேற்றாற்போல் தான் இந்த தண்ணி அடியெல்லாம் அனுமதிச்சம். விளையாட்டுப்போட்டியில தண்ணி விற்கிறதும் இல்லை, பாவிக்கவும் விடுறேலை. அதே மாதிரி மாணவர்களிற்கான நிகழச்சிகளிலும் அப்படி தான். 

வருட இறுதியில் ஒரு குதூகலமான நிகழ்ச்சி செய்வம். அங்கை விரும்பினா தண்ணி அடிக்கலாம். ஆனா நாங்க விக்கிறதில்லை. விரும்பினா வெளியில குடிச்சிட்டு வாங்கோ. இவ்வளாத்தையும் 3-4 பேர் தான் ஒழுங்கு செய்வம். இந்த 3-4 பேரின்ர சொல்லுக்கு எல்லாரும் கட்டுப்படுவினம். அதுக்கேற்றாற்போல் நாங்களும் முன்னோடிகளாக நடந்துகொள்வம்.இவ்வளவுக்கும் முன்னுக்கு நின்டு நடத்திறது இளையவர்கள் தான். சும்மா நடத்திக்காட்டுங்கோ பாப்பம் என்டு இங்க மொக்கை விவாதம் வேண்டாம். 

ஓழுக்கம், பண்பாடு இதில எதுக்குமே சட்டம் இருக்காது. ஆம்பிளயள் ஏன் சாறி கட்டிக்கொண்டு வெளியில போறேலை? ஏதாவது சட்டம் இருக்கா? இல்லை தானே. அப்ப எது எஙகளை சாறி கட்டவிடாமல் தடுக்குது? அது தான் பண்பாடு, ஒழுக்கம் போன்ற நெறிகள். இங்க பெண்களையும் சாறியையும் நான் கேவலமா கதைக்க வரேலை. சாறி என்பது பெண்கள் கட்டினால தான் அழகு. அதே மாதிரி தான் பாழைமாணவர், இன்றைய மாணவர், நாளை மாணவர் எவராக இருந்தாலும் "மாணவர்" என்ற போர்வையில் வரும்போது ஒரு முன்னோடியாக இருத்தல் வேண்டும். தண்ணி அடிக்கிறதுக்கு தனிப்பட்ட முறையில ஒரு நிகழ்ச்சி நடத்தலாம் தானே? எதற்கு கல்லூரியின் பெயரை பாவிக்கின்றீர்கள்? 

யார் செய்யவில்லை இப்படி கொக்ரேல் பார்ட்டி என்று கேள்வி வேறு. இதில மட்டும் தான் ஒற்றுமை கடைப்பிடிக்கப்படுகுது போல :icon_idea:

மற்றவர் கிணத்துக்க குதிச்சா நீங்களும் ஏன் எதற்கு என்டு கேளாமல் குதிப்பீங்கள் போல.

Edited by செங்கொடி

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கபூர்வமான கருத்துககளை தவிர உணர்வுபூர்வமாக கருத்துக்களே இங்கே அதிகம்.

வாழ்க வளமுடன் .. :)

ஆக்கபூர்வமானதை ஏற்றுக் கொள்கிற சபை ஒன்றில் தான் வைக்க வேண்டும். இங்கு வைக்கப்பட்ட ஆக்கபூர்வமான எந்தக் கருத்தும் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியவில்லை. எனும் போது அடுத்த கட்டம்.. அவர்கள் மொழியில் அவர்களுக்கு விளங்கிற மாதிரி பேசுறது தான். அதனை உணர்வுபூர்வம் என்றால் என்ன கோமாளித்தனம் என்றால் என்ன... அதை தீர்மானித்தது அவர்களே..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பலரும் சொன்ன  கருத்துத் தான் எனதும்: எல்லாப் பாடசாலைகளின் சங்கங்களும் செய்வது தான்.  அதனால் இது சரியானது எண்டோ ஊக்குவிக்கப் பட வேண்டியது எண்டோ அர்த்தம் இல்லை! நாங்கள் வாழும் புல நாடுகளில் பெரும்பாலானோர் பள்ளியிலும் கல்லுரியிலும் மர்ஜுவானாவை பாவித்துப் பார்ப்பார்களாம். சசி வர்ணம் சொன்னது போல "ரோமில் ரோமர் போல வாழ வேண்டும்" எண்டால் எங்கள் குழந்தைகளும் அப்படிப் பாவிக்க அனுமதிக்கலாம் அல்லது நாங்களே பாவித்துப் பார்க்கலாம். வெளி நாட்டுக் கலாச்சாரங்களில் இருந்து கற்றுக் கொள்ள எவ்வளவோ இருக்கு, ஆனால் எங்கட ஆக்களுக்கு தண்ணியும், ரெட் லைட் ஏரியாவும், ஸ்ட்ரிப் கிளப்பும் தான் லிஸ்டில முதலாவதா இருக்கும். அரசாங்கத்தை நம்பாமல் உழைத்து வாழ்தல், bankruptcy அடிக்காமல் கடன்களைக் கட்டுதல், சிறு வயதிலேயே சேமிக்க உழைக்கப் பழகுதன் இது போன்ற பொசிரிவான விடயங்கள் எல்லாம் எங்கள் பட்டியலிலே அடி மட்டத்தில் அல்லது இல்லவே இல்லை! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் நிகழ்ச்சிகள் நடாத்திளாங்கள் தான். இடம் பொருள் காலம் தெரிந்து அதற்கேற்றாற்போல் தான் இந்த தண்ணி அடியெல்லாம் அனுமதிச்சம். விளையாட்டுப்போட்டியில தண்ணி விற்கிறதும் இல்லை பாவிக்கவும் விடுறேலை. அதே மாதிரி மாணவர்களிற்கான நிகழச்சிகளிலும் அப்படி தான். 

வருட இறுதியில் ஒரு குதூகலமான நிகழ்ச்சி செய்வம். அங்கை விரும்பினா தண்ணி அடிக்கலாம். ஆனா நாங்க விக்கிறதில்லை. விரும்பினா வெளியில குடிச்சிட்டு வாங்கோ. இவ்வளாத்தையும் 3-4 பேர் தான் ஒழுங்கு செய்வம். இந்த 3-4 பேரின்ர சொலலுக்கு எல்லாரும் கட்டுப்படுவினம். அதுக்கேற்றாற்போல் நாங்களும் முன்னோடிகளாக நடந்துகொள்வம்.இவ்வளவுக்கும் முன்னுக்கு நின்டு நடத்திறது இளையவர்கள் தான். சும்மா நடத்திக்காட்டுங்கோ பாப்பம் என்டு இங்க மொக்கை விவாதம் வேண்டாம். 

ஓழுக்கம் பண்பாடு இதில எதுக்குமே சட்டம் இருக்காது. ஆம்பிளயள் ஏன் சாறி கட்டிக்கொண்டு வெளியில போறேலை? ஏதாவது சட்டம் இருக்கா? இல்லை தானே. அப்ப எது எஙகளை சாறி கட்டவிடாமல் தடுக்குது? அது தான் பண்பாடு ஒழுக்கம் போன்ற நெறிகள். இங்க பெண்களையும் சாறியையும் நான் கேவலமா கதைக்க வரேலை. சாறி என்பது பெண்கள் கட்டினால தான் அழகு. அதே மாதிரி தான் பாழைமாணவர் இன்றைய மாணவர் நாளை மாணவர் எவராக இருந்தாலும் "மாணவர்" என்ற போர்வையி; வரும்போது ஒரு முன்னோடியாக இருத்தல் வேண்டும். தண்ணி அடிக்கிறதுக்கு தனிப்பட்ட முறையில ஒரு நிகழ்ச்சி நடத்தலாம் தானே? எதற்கு கல்லூரியின் பெயரை பாவிக்கின்றீர்கள்? 

யார் செய்யவில்லை இப்படி கொக்ரேல் பார்ட்டி என்று கேள்வி வேறு. இதில மட்டும் தான் ஒற்றுமை கடைப்பிடிக்கப்படுகுது போல :icon_idea:

மற்றவர் கிணத்துக்க குதிச்சா நீங்களும் ஏன் எதற்கு என்டு கேளாமல் குதிப்பீங்கள் போல.

அருமையான கருத்து! என் பாடசாலையின் புலம் பெயர் பழைய மாணவர் அமைப்பில்  பாடசாலைக் காலத்தில் நன்றாக கல்லூரிக்கு உழைத்த என் நண்பர்கள் பலரும் இல்லை. இதற்கு முதன்மையான காரணம், எல்லா நிகழ்வுகளிலும் தண்ணிக்கும் தண்ணிக்குப் பின்னரான குத்து டான்சுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் தான். குடும்பத்தோடு dignity ஓடு இருக்க விரும்பும் நபர்கள் இப்படி பட்ட நிகழ்வுகளை நாடப் போவதில்லை!

இதில் கருத்து வைக்கும் பலர் போரரட்டம் என்றவுடன் நாட்டைவிட்டு ஓடி வந்து இணையத்தில் நாடு பிடிப்பவர்கள் ,

அதே போல படித்த பாடசாலையை திரும்பி கூட பார்க்காமல் நாலு காசு கொடுக்காமல் ஒரு சிறிது நேரம் அதற்காக ஒதுக்க முடியாதவர்கள் எல்லாம் வக்கணையாக கருத்துக்களை அள்ளி வீசினம் .

எதுக்குமே லாயக்கில்லாமல்  சும்மா எதற்கும் புரணி பாடிக்கொண்டிருப்பவர்களை கணக்கில் எடுக்காமல் தான் நாம் இயங்க்குக்கின்றோம் .

நான் அறிய அப்படி ஒருத்தரும்  ஒதுங்கி இருக்கவில்லை .முடிந்தால் யாரும் முன் வந்து முன்னோடியாக நடத்தி கட்டட்டும் பார்ப்பம் .

வெறும் காழ்ப்பில் கருத்துக்கள் வைக்க எம்மவரை விட்டால் ஆட்களில்லை .

புலம் பெயர் நாடுகள் செய்த உதவியை இந்து கல்லூரி அதிபர்களை கேட்டால் விபரமாக சொல்லுவார்கள்

உங்கட சொல்லு கேட்டால் மாணவர்களுக்கு ஒழுங்கான  மைதானமும் இல்லை ,கணணிகளும் இல்லை , ஏழை மாணவர்களுக்கு ஸ்கொலர்சிப்பும் இல்லை ,சயிக்கிள் தரிப்பிடஇடமும் இல்லை 

இணையங்களில் நாலு வீர வசனங்கள் தான் மிஞ்சும் .

10154964_752124471473273_995500406_n.jpg

நாங்கள் படிக்கின்ற காலத்திலேயே இப்படித்தான் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் நிகழ்ச்சிகள் நடாத்திளாங்கள் தான். இடம், பொருள், காலம் தெரிந்து அதற்கேற்றாற்போல் தான் இந்த தண்ணி அடியெல்லாம் அனுமதிச்சம். விளையாட்டுப்போட்டியில தண்ணி விற்கிறதும் இல்லை, பாவிக்கவும் விடுறேலை. அதே மாதிரி மாணவர்களிற்கான நிகழச்சிகளிலும் அப்படி தான். 

வருட இறுதியில் ஒரு குதூகலமான நிகழ்ச்சி செய்வம். அங்கை விரும்பினா தண்ணி அடிக்கலாம். ஆனா நாங்க விக்கிறதில்லை. விரும்பினா வெளியில குடிச்சிட்டு வாங்கோ. இவ்வளாத்தையும் 3-4 பேர் தான் ஒழுங்கு செய்வம். இந்த 3-4 பேரின்ர சொல்லுக்கு எல்லாரும் கட்டுப்படுவினம். அதுக்கேற்றாற்போல் நாங்களும் முன்னோடிகளாக நடந்துகொள்வம்.இவ்வளவுக்கும் முன்னுக்கு நின்டு நடத்திறது இளையவர்கள் தான். சும்மா நடத்திக்காட்டுங்கோ பாப்பம் என்டு இங்க மொக்கை விவாதம் வேண்டாம். 

ஓழுக்கம், பண்பாடு இதில எதுக்குமே சட்டம் இருக்காது. ஆம்பிளயள் ஏன் சாறி கட்டிக்கொண்டு வெளியில போறேலை? ஏதாவது சட்டம் இருக்கா? இல்லை தானே. அப்ப எது எஙகளை சாறி கட்டவிடாமல் தடுக்குது? அது தான் பண்பாடு, ஒழுக்கம் போன்ற நெறிகள். இங்க பெண்களையும் சாறியையும் நான் கேவலமா கதைக்க வரேலை. சாறி என்பது பெண்கள் கட்டினால தான் அழகு. அதே மாதிரி தான் பாழைமாணவர், இன்றைய மாணவர், நாளை மாணவர் எவராக இருந்தாலும் "மாணவர்" என்ற போர்வையில் வரும்போது ஒரு முன்னோடியாக இருத்தல் வேண்டும். தண்ணி அடிக்கிறதுக்கு தனிப்பட்ட முறையில ஒரு நிகழ்ச்சி நடத்தலாம் தானே? எதற்கு கல்லூரியின் பெயரை பாவிக்கின்றீர்கள்? 

யார் செய்யவில்லை இப்படி கொக்ரேல் பார்ட்டி என்று கேள்வி வேறு. இதில மட்டும் தான் ஒற்றுமை கடைப்பிடிக்கப்படுகுது போல :icon_idea:

மற்றவர் கிணத்துக்க குதிச்சா நீங்களும் ஏன் எதற்கு என்டு கேளாமல் குதிப்பீங்கள் போல.

அருமையான  கருத்து

எழுதுவதுடன் நின்றுவிடாது 

செயலில்  காட்டும்  தங்கள் போன்றவர்களே   எமது வித்துக்கள்....

தலைவரின் ஆசை  நிறைவேறும் என்ற நம்பிக்கை

உங்கள் போன்றவர்களினால் தூண்டப்படுகிறது

தொடரட்டும் தங்கள் பணி.

அடுத்த வருடம் செங்கோடியிடம் இந்து கல்லூரி பழைய மாணவர் சங்கத்தை ஒப்படைக்க தீர்மானம் எடுத்திருக்கு .

நாடு கடந்த பழைய மாணவர் சங்கம் என்ற பெயரில் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த வருடம் செங்கோடியிடம் இந்து கல்லூரி பழைய மாணவர் சங்கத்தை ஒப்படைக்க தீர்மானம் எடுத்திருக்கு .

நாடு கடந்த பழைய மாணவர் சங்கம் என்ற பெயரில் . :icon_mrgreen:

நல்ல முடிவு. நான் தயார். மது இல்லாம நிகழ்ச்சி நடத்தலாம் என்டதை நான் செய்துகாட்டிற அளவுக்கு வந்தது உங்கட கல்லூரிக்கு தான் அவமானம். நடத்துபவர்கள் நினைத்தால் முடியும். ஆனால் நினைக்க வேண்டுமே...

ஆனா நான் லியோனி எல்லாம் கூப்பிட மாட்டன். அது நம்ம கொள்கையில இடிக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது நடைபெறும் நிகழ்வுகளால் நானும் இந்துவின் ஒரு பழைய மாணவன் என்பதனை வெறுக்கின்றேன். பலர் சந்தர்ப்பவாதிகளாக இருக்கிறார்கள் அல்லது இருந்திருக்கிறார்கள் என்பது உண்மை :( 

பல விரும்பத்தகாத காரணங்களால் யாழ் இந்துவின் பழைய மாணவன் என்ற நிலையில் இருந்து விடைபெறவேண்டியிருக்கின்றது.

நன்றி வணக்கம் யாழ் இந்து!

இதில் கருத்து வைக்கும் பலர் போரரட்டம் என்றவுடன் நாட்டைவிட்டு ஓடி வந்து இணையத்தில் நாடு பிடிப்பவர்கள் ,

அதே போல படித்த பாடசாலையை திரும்பி கூட பார்க்காமல் நாலு காசு கொடுக்காமல் ஒரு சிறிது நேரம் அதற்காக ஒதுக்க முடியாதவர்கள் எல்லாம் வக்கணையாக கருத்துக்களை அள்ளி வீசினம் .

எதுக்குமே லாயக்கில்லாமல்  சும்மா எதற்கும் புரணி பாடிக்கொண்டிருப்பவர்களை கணக்கில் எடுக்காமல் தான் நாம் இயங்க்குக்கின்றோம் .

நான் அறிய அப்படி ஒருத்தரும்  ஒதுங்கி இருக்கவில்லை .முடிந்தால் யாரும் முன் வந்து முன்னோடியாக நடத்தி கட்டட்டும் பார்ப்பம் .

வெறும் காழ்ப்பில் கருத்துக்கள் வைக்க எம்மவரை விட்டால் ஆட்களில்லை .

புலம் பெயர் நாடுகள் செய்த உதவியை இந்து கல்லூரி அதிபர்களை கேட்டால் விபரமாக சொல்லுவார்கள்

உங்கட சொல்லு கேட்டால் மாணவர்களுக்கு ஒழுங்கான  மைதானமும் இல்லை ,கணணிகளும் இல்லை , ஏழை மாணவர்களுக்கு ஸ்கொலர்சிப்பும் இல்லை ,சயிக்கிள் தரிப்பிடஇடமும் இல்லை 

இணையங்களில் நாலு வீர வசனங்கள் தான் மிஞ்சும் .

Edited by Maruthankerny

  • தொடங்கியவர்

எந்த பள்ளிகூடமாக இருந்தாலும், ஊர் சங்கங்களாக இருந்தாலும்  அவர்களுக்கும் ஒரு பொறுப்பு உண்டு. அதை அவர்கள் ஏன் பின்பற்றுவதில்லை

எல்லா அமைப்புக்களும் ஈழத்தமிழரை பிரதிநிதித்துவ படுத்தியே  இயங்குகின்றன.  அப்போ  அவர்கள் ஒரு நிகழ்வை ஒழுங்கு படுத்தும்  போது அந்த மக்கள் தாக்கம் என்ன. இன்றைய நிலை என்ன?

யாரை  விழாவுக்கு அழைக்கலாம்?  அதனால் எங்கள் மக்களுக்கு கிடைக்கும்  அனுகூலங்கள் என்ன? எதிர்ப்புகள் என்ன? எல்லாவற்றையும் கருத்தில் கொண்டே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

அதை விடுத்து எங்களுக்கும் உந்த அரசியலுக்கும்  சம்பந்தம் இல்லை, அதை போராடியவர்கள் அல்லது அதற்காக  உங்க கொஞ்சப்பேர் திரிகினம் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று  தாங்கள் நினைத்ததை செய்வதை  ஏற்று கொள்ளமுடியாது

  • கருத்துக்கள உறவுகள்
நடத்திக்காட்டுங்கோ பாப்பம்

இதில எங்கயாவது Cocktail என்டு இருக்கோ?  :icon_idea:

நீங்க என்னத்தை வேணும் என்டாலும் நடாத்திட்டு போங்கோ. அதுக்காக எல்லாரும் அப்பிடி தான் செய்யினம் என்டு வந்து நிக்காதேங்கோ. 

இந்த கல்லூரியள் எங்க இருக்கு என்டே எனக்கு தெரியாதுங்கோ

New-Picture.jpg

aus.jpg

1056.gif

Edited by செங்கொடி

  • தொடங்கியவர்

நிகழ்வுக்கு செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது.   அநேகமாக  அனைத்து பழைய மாணவர்களும் வந்து அரங்கம் நிறைந்திருந்தது.

நோர்வேயில் இருந்து மோகன் (சிலவேளை யாழ் இணைய ஆசிரியரோ தெரியாது) அவுஸ்திரேலியா வில் இருந்தும் பழைய மாணவர் சார்பாக கலந்து கொண்டு மங்கல விளக்கேற்றினர்.

நிகழ்வுகளாக    ஈழத்தவர்களின் படைப்புக்களாக  இலன்டன் பிரபல நடன ஆசிரியர்  மேனகா அவர்களின் நடன நிகழ்வு இடம் பெற்றது. நடன ஆசிரியரின் துணைவர் பழைய யாழ் இந்து மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

லிஜோனி அவர்கள் பட்டி மன்றம் வைக்கவில்லை பாட்டு மன்றம் போன்று ஒரு நிகழ்ச்சியை நடாத்தினார்  அவரது துணைவியாரும் வந்திருந்தார்.

ஆண்டு மலரில் சிறப்பாக  மண்ணுக்காக உயிர் தந்த வீரர்களையும் ,மக்களையும் நினைவுறுத்தி அவர்களுக்கும்   ஒரு பக்கம் ஒதுக்கி சிறப்பாக்கி இருக்கிறார்கள்.  ஒழுங்கமைப்பை  குறை சொல்வதற்கில்லை.

ஒரு நெருடல்  மண்டபத்துக்கு கொடுத்த  பெருந்தொகைப்பணமும், லிஜோனியை  அழைப்பதற்கு ஏற்பட்ட செலவும்   வந்த பார்வையாளர்களால், விளம்பரதாரர்களால்  ஈடு கட்டப்பட்டிருக்குமா என்பது கொஞ்சம் சந்தேகம் தான்

இராப்போசன விருந்துக்கும் ..இசை நிகழ்சிகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் அடிபடுகிறார்களோ என்று யோசிக்க வேண்டியிருக்கு....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிகழ்வுக்கு செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது.   அநேகமாக  அனைத்து பழைய மாணவர்களும் வந்து அரங்கம் நிறைந்திருந்தது.

ஒரு நெருடல்  மண்டபத்துக்கு கொடுத்த  பெருந்தொகைப்பணமும், லிஜோனியை  அழைப்பதற்கு ஏற்பட்ட செலவும்   வந்த பார்வையாளர்களால், விளம்பரதாரர்களால்  ஈடு கட்டப்பட்டிருக்குமா என்பது கொஞ்சம் சந்தேகம் தான்

அப்ப பள்ளீக்குடத்திற்கு அல்வாவா

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப பள்ளீக்குடத்திற்கு அல்வாவா

அது

பானங்கள் பணத்துக்கா?

இலவசமாகவா  வழங்கப்பட்டன  என்பதிலிருக்கு............ :(

  • கருத்துக்கள உறவுகள்

இங்குள்ள பதிவுகளை வாசித்தபோது இவைகள் தான் தோன்றியது...

எல்லோரும் நல்லா வருவீங்கப்பு...! :unsure:

ஏன் தமிழன் ஒரே இனமாக, மொழியாக, மதமாக இருந்தும், சேரன், சோழன், பாண்டியனாக பிரிந்து அடிபட்டு மாண்டார்களென புரிந்தது. :o

தமிழனுக்கு இராணுவ ஆட்சிதான் எப்போதும் சரிப்படும்!

Edited by ராசவன்னியன்

லண்டன் வந்த லியோனி தமிழன் அல்லோ

ஈழத்தமிழன் போராட்டத்துக்கும் கலாச்சாரம் கல்´வியிலை  அவருக்கு நிறைய அக்கறை இறக்கும் தானே

அப்ப பிளைட் டிக்கட்டோடை விட்டுவிட்டு நிகழ்ச்சிக்காசை

பள்ளிக்குடத்துக்கு அனுப்புவாரோ  :)

லியோனி ஒரு 'கலாச்சார வியாபாரி' என தெரிந்தும் ஏன் விழாவிற்கு அழைக்கப்பட்டார் என்பதை அவருக்கு பணத்தை அள்ளிக்கொடுத்த நிகழ்ச்சி ஏற்பாட்டார்களைத்தான் கேட்க வேண்டும் மருத்துவரே!

நிகழ்ச்சிக்கு விளம்பரம், பாபுலாரிட்டி வேண்டுமென்பதால் தானே? :)

கலையரசி மிகவும் கோலாகலம் சுமார் 650 பேர் கூட்டம், சுகந்தராஜ் அண்ணா from USA, then guys from Norway, Australia, Germany too came alone, Leoni was very good with his jokes, and I was doing the comparing so can't go wrong .. Lol.

இது எனக்கு சுகந்தன் அனுப்பிய செய்தி .

நிகழ்ச்சி நடாத்தும் எங்களை விட வெளியில் நிற்பர்களுக்கு கணக்கு வழக்கில் அக்கறை அதிகமாக இருக்கு :icon_mrgreen:

இனி டின்னர் முடியத்தான் பல விடயங்கள் உள்ளடக்கிய விபரமான ஒரு பதிவு .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லியோனியின் நகைச்சுவையை ரசிப்பவர்களின் கலாரசனையை மெச்சத்தான் வேண்டும்.  அதுவும் கல்வித் தராதரம் வாய்ந்த் பாடசாலையில் படித்தவர்கள்.  :lol:  :lol:  :lol:

நாலு லட்சம் பேர் வாழுற இடத்திலையிருந்து 650 பேரை வரவைப்பது பெரிய சாதனைதான்.   :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

விழாவின் சில நிமிடங்கள் அர்ஜுன் அண்ணா உங்களுக்காக

IMG_6464.jpg

IMG_6470.jpg

IMG_6471.jpg

IMG_6472.jpg

IMG_6476.jpg

IMG_6479.jpg

IMG_6484.jpg

https://www.youtube.com/watch?v=f7r3uRJ7VFE&feature=youtu.be

  • தொடங்கியவர்

கலையரசி மிகவும் கோலாகலம் சுமார் 650 பேர் கூட்டம், சுகந்தராஜ் அண்ணா from USA, then guys from Norway, Australia, Germany too came alone, Leoni was very good with his jokes, and I was doing the comparing so can't go wrong .. Lol.

இது எனக்கு சுகந்தன் அனுப்பிய செய்தி .

நிகழ்ச்சி நடாத்தும் எங்களை விட வெளியில் நிற்பர்களுக்கு கணக்கு வழக்கில் அக்கறை அதிகமாக இருக்கு :icon_mrgreen:

இனி டின்னர் முடியத்தான் பல விடயங்கள் உள்ளடக்கிய விபரமான ஒரு பதிவு .

இஞ்ச வாங்கோ  நான் தான் உள்ளதை எழுதினேன், கிளறதீங்கோ. 650 பேர் வரவில்லை . 300 ம் எட்டி இராது.  5.30  தொடக்கம் என்று  இருந்தது   .தொடங்க 6.30 ஆகி விட்டது  . பார்வையாளர்கள் வரவில்லை.    

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.