Jump to content

இந்திய தேர்தல் முடிவுகளை காண்போமா?


Recommended Posts

தாயநிதி மாறன் குடும்பத்தை உள்ளே போடணும்....அவன் இது தான் சாட்டென்று BJP யில் சேர பார்ப்பான் :)

Link to comment
Share on other sites

  • Replies 474
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ராகுல் நிலை இழுபறி..

அத்வானி முன்னிலை..

 

பிஜேபி: 291

 

காங்கிரஸ்: 79

 

மற்றவை:141

 

அதிமுக:30

 

பணநாயகம் வெல்கிறது - வேலூர் ஞானசேகரன் (காங்) பேட்டி!


தாயநிதி மாறன் குடும்பத்தை உள்ளே போடணும்....அவன் இது தான் சாட்டென்று BJP யில் சேர பார்ப்பான் :)

 

That's funny  thinking! எப்படி இப்படியெல்லாம் சிந்திக்கிறீர்கள் ? :lol:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் 36 இடங்களில் அதிமுக முன்னிலை

தமிழ்நாடு: பாஜக 2 தொகுதிகளில் முன்னிலை

மத்தியில் ஆட்சி அமைக்கிறது பாஜக: பிரதமராகிறார் மோடி! நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 260க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதால் அந்த கட்சி மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது உறுதியாகி விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயநிதி மாறன் குடும்பத்தை உள்ளே போடணும்....அவன் இது தான் சாட்டென்று BJP யில் சேர பார்ப்பான் :)

 

ஓமோம்... அப்படி செய்யக் கூடிய ஆட்கள்.

அவங்களுக்கு, தங்களது பொக்கற்றில் தான்... குறி. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அன்புமணி ராமதாஸ் முன்னிலை 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தல் அன்புமணி ராமதாஸ் தருமபுரி தொகுதியில் முன்னிலையில் உள்ளார். தருமபுரியில் திமுக சார்பில் தாமரச் செல்வன், அதிமுக சார்பில் பி.எஸ்.மோகன், பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், காங்கிரஸ் சார்பில் ராமசுகந்தன் போட்டியிடுகின்றனர். இதில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் 33,112 வாக்குகள் பெற்று தற்போது முன்னிலையில் உள்ளார். அதிமுக 17,475 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. திமுக 6,725 வாக்குகள் பெற்று 3வது இடத்தில் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் 36 இடங்களில் அதிமுக முன்னிலை.

 

 

ஜெயலலிதாவின், தன்னம்பிக்கைக்கு ஒரு சபாஷ். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16-sathyamoorthy-bhavan4-600.jpg

 

சென்னை: வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் சென்னையில் உள்ள காங்கிரஸ் அலுவலகமான சத்யமூர்த்தி பவன் வெறிச்சோடிக் கிடக்கிறது. :D

 

ஒரு பிச்சைக்காரனின்... நடமாட்டத்தையும் காணவில்லை. அனுபவிங்கடா.... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14 தொகுதிகளை சண்டை போட்டு வாங்கிய தேமுதிக ஒரு இடத்திலும் முன்னணி இல்லை!

அமேதியில் மீண்டும் பின்தங்கிய ராகுல் காந்தி - திமுகவின் ஜோதி மணிக்கு பின்னடைவு -கரூர் தொகுதியில் அதிமுகவின் தம்பிதுரை முன்னிலை வகிக்கிறார் -கிழக்கு டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளராக போட்டியிட்ட மகாத்மா காந்தி பேரன் ராஜ்மோகன் காந்தி பின்னடைவு

தென்காசி:முதல் சுற்றில் அதிமுக 22476, புதிய தமிழகம் 14824

Link to comment
Share on other sites

ஓமோம்... அப்படி செய்யக் கூடிய ஆட்கள்.

அவங்களுக்கு, தங்களது பொக்கற்றில் தான்... குறி. :rolleyes:

 

கிழவனும் மோடிக்கு தூண்டில் இவன் மூலமாக போடவும் கூடும் :)

 

மோடிக்கும் தமிழ்நாட்டில் யாராவது பலமாக வேண்டும் (எல்லா பிராந்திய மக்களை அரவணைக்கிறேன் என்று காட்டவாவது)

Link to comment
Share on other sites

நடிகை ரோஜா முன்னிலை

 

ரோஜா, நக்மா, கிந்தி-ஹேமாமாலினி....இந்தியா நாடாளுமன்றமே முன்னாள் கனவுகன்னிகளால் நிரம்ப போகுது...

நயன்தார..தமன்னா...தீபிகா படுகோன் என்று யாரவது போயிருக்கலாம்...

 

யாரவது மதிக்கக்கூடிய பெண்கள் இந்தமுறை யாரவது போகிறார்களா?

facebook எப்படி கல்லாகட்ட போகுதோ...எங்கேயாவது நல்ல பதிவுகள் இருந்தால் அதையும் இங்கே பதியுங்கள்...மக்காள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோடி பிரதமராக வந்தவுடன்.....
அடுத்த 25 வருடத்துக்கு, காங்கிரஸ் கட்சியை தடை செய்ய வேண்டும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

300 இடங்களைத் தொடுகிறது பாஜக -150 இடங்களை எட்டியது மாநில கட்சிகள் -80ஐ கூட தொட முடியாத நிலையில் காங்கிரஸ் படுதோல்வி

திருப்பூர் அதிமுக வேட்பாளர் சத்தியபாமா 22160 வாக்குகள் பெற்று முன்னிலை -தேமுதிக வேட்பாளர் தினேஷ்குமார் 11478 வாக்குகள் பெற்றுள்ளார்

சிவகங்கையில் அதிமுக 1000 வாக்குகள் முன்னிலை கார்த்தி சிதம்பரம் பின்தங்குகிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோடி பிரதமராக வந்தவுடன்.....

அடுத்த 25 வருடத்துக்கு, காங்கிரஸ் கட்சியை தடை செய்ய வேண்டும். :D

தமிழகத்தில் அறிவிப்பு இல்லா தடையை மக்கள் கொடுத்து விட்டார்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விருது நகரில் வை.கோ மூன்றாவது இடத்தில் நிற்கிறார். அதிமுக - 3777, திமுக - 2401, மதிமுக - 2241

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வதோதராவில் மோடி 2,60,000 ஓட்டுக்கள் பெற்று முன்னிலை!

 

பிஜேபி: 307

 

காங்கிரஸ்: 73

 

மற்றவை:157

 

அதிமுக: 37

Link to comment
Share on other sites

காங்கிரசில் உள்ள ஊழல் பெருச்சாளிகள்..ரவுடிகள்...தாதாக்களை உள்ளே போடா அதுவே செத்துடும்.....

 

இந்தியாவில் உள்ள வகாபி முஸ்லீம்களுக்கு பேதி புடுங்க போகுது...

இந்த தேர்தலில் மோடி முஸ்லீம்களுக்கு எதிரி என்று அவர்கள் தான் எல்லா இடமும் கூகிரலிட்டார்கள்...இப்போ 300 க்கு அதிகமான இடங்களில் வென்றால்...அதன் அர்த்தம் முழு இந்தியாவும் இவனுங்களை பிடிக்கவில்லை..மோடியே இவனுங்களுக்கு சரியானவர் என்று சொன்ன மாதிரி...................தாங்களே பொல்லை கொடுத்து அடி வாங்கியிருகிரார்கள்....


காஷ்மீர், கிழக்கு மாகாணங்களின் நிலை என்ன?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரத்தில் திருமாவளவன் முன்னிலை. விடுதலைச் சிறுத்தைகள் - 7678, அதிமுக - 5524, பாமக - 3762

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் 36 இடங்களில் அதிமுக முன்னிலை- 16 மே 2014
காங்கிரஸ் - BJPக்கு அடுத்த பெரும் கட்சியாக ADMK உருவெடுக்கிறதா?
india_CI.jpg

தமிழகத்தில் 36 இடங்களில் அதிமுக முன்னிலை

-ம.பி. சிந்த்வாரா தொகுதியில் மத்திய அமைச்சர் கமல்நாத் தோல்வி பின்னடைவு -

பார்மரில் சுயேட்சையாக களமிறங்கிய ஜஸ்வந்த் சிங் முன்னிலை -

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸின் பிரபுல் பட்டேல் பின்னடைவு -

பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைவிட கூடுதல் இடங்களில் பாஜக முன்னிலை -

கர்நாடகத்தில் பாஜக 15, காங் 11 இடங்களில் முன்னிலை -

மகாராஷ்டிரத்தில் பாஜக-சிவசேனா 36 இடங்களில் முன்னிலை -

பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் ஒரு இடத்தில் கூட முன்னிலை இல்லை -

உ.பியில் பாஜக 49, சமாஜ்வாடி 9, காங் 6, பகுஜன் 4 இடங்களில் முன்னிலை -

மே.வங்கத்தில் திரிணமூல் 28, பாஜக 5, இடதுசாரிகள் 5, காங். 4 இடங்களில் முன்னிலை -

தருமபுரியில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் முன்னிலை -

தமிழ்நாடு: பாஜக 2 தொகுதிகளில் முன்னிலை -

சீமாந்திரா சட்டசபை தேர்தலில் தெ.தேசம் முன்னிலை -

தெலுங்கானா சட்டசபை தேர்தலில் டிஆர்ஸ் முன்னிலை -

டிஆர்எஸ் 54, தெ.தேசம்-

பாஜக கூட்டணி- 19, காங்கிரஸ் 18 -

தென்காசி: புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பின்னடைவு -

எக்ஸிட் போல் முடிவுகளைப் போல 271 இடங்களைத் தொட்டது பாஜக -

எக்ஸிட் போல் முடிவுகளைப் போல டபுல் டிஜிட்டாக 81 இடங்களில் தோல்வியுடன் காங்கிரஸ் -

எக்ஸிட் போல் முடிவுகளைப் போல மாநிலக் கட்சிகள் 136 இடங்களில் முன்னிலை -

நீலகிரியில் ஐயாயிரம் வாக்குகள் பின்தங்கியுள்ளார் ஆ.ராசா -

விருதுநகரில் வைகோ பின்னடைவு -

ராஜஸ்தானில் சுயேச்சையாக போட்டியிட்ட ஜஸ்வந்த் சிங் முன்னிலை -

இதே ட்ரண்ட் நீடித்தால் பாஜக கூட்டணி 300 இடங்களைப் பிடிக்க வாய்ப்பு -

சிதம்பரத்தில் அதிமுக வேட்பாளர் 14,168 வாக்குகள் பெற்று முன்னிலை -

2ம் இடத்தில் திருமாவளவன் 13883 வாக்குகள் பெற்றுள்ளார் -

ராகுல் காந்தியின் நண்பர் மத்திய அமைச்சர் சச்சின் பைலட் அஜ்மீர் தொகுதியில் பின்னடைவு -

குமரியில் பொன் ராதாகிருஷ்ணன் 2000 வாக்குகள் அதிகம் -

நெல்லையில் அதிமுக வேட்பாளர் வக்கீல் பிரபாகரன் 9668 வாக்குகள் அதிகம் -

குஜராத்தின் அடுத்த முதல்வர் ஆனந்திபென் பட்டேல் -

உ.பியில் காங். கூட்டணியில் போட்டியிட்ட அஜீத் சிங் பாக்பட்டில் தோல்வி -45 வாக்குகள் செல்லாதவை என அறிவிப்பு -

அஸ்ஸாமில் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவு-

பாஜக 6 தொகுதிகளில் முன்னிலை -

திருப்பூர் அதிமுக வேட்பாளர் சத்தியபாமா 15020 வாக்குகள் முன்னிலை -

பாஜக, காங்கிரசுக்கு அடுத்த பெரிய கட்சியாக உருவெடுக்கிறது அதிமுக -

திரிணமூல் காங்கிரஸ் 27 இடங்களில் முன்னிலை -

பிகாரில் பாஜக-

பாஸ்வான் கட்சி 21, லாலு- காங் கூட்டணி 7 இடங்களில் முன்னிலை -

நாகையில் முதல் சுற்று முடிவில் அதிமுக முன்னிலை -

உபியில் 37ல் பாஜக, சமாஜ்வாடி 8, காங் 7, பகுஜன் 6 இடங்களில் முன்னிலை -

உ.பி.யில் 12 தொகுதிகளில் பாஜக முன்னிலை -

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி 4 தொகுதிகளில் முன்னிலை -

நாமக்கல், பொள்ளாச்சி, நாகையில் அதிமுக முன்னிலை -

9668 வாக்குகள் பெற்று நெல்லை அதிமுக வேட்பாளர் முன்னிலை -

தாயாரை சந்தித்து ஆசி பெற சென்றார் நரேந்திர மோடி -

திருவண்ணாமலையில் அதிமுக வனரோஜா முன்னிலை -

சீமாந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் முன்னிலை-

தெலுங்குதேசம் 2வது இடம் -

தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 10 தொகுதிகளில் முன்னிலை -

ஸ்ரீநகரில் ஃபருக் அப்துல்லா பின்தங்குகிறார் -

கன்னியாகுமரி தொகுதி - பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலை ! -

மயிலாடுதுறையில் மணி சங்கர் அய்யர் பின்தங்குகிறார் -

குமரியில் பாஜக முன்னிலை -

பாஜக 244, மாநில கட்சிகள் 122, காங்கிரஸ் 68 இடங்களில் முன்னிலை -

மாநிலக் கட்சிகளை விட காங்கிரஸ் பின்னடைவு -

டெல்லி சாந்தினிசவுக் தொகுதியில் மத்திய அமைச்சர் கபிசிபல் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார் -

சாந்தினிசவுக் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹர்ஷவர்த்தன் முதலிடம்; ஆம் ஆத்மியின் அஸூதோஸ் 2வது இடம் -

உ.பி. பிலிப்பித் தொகுதியில் பாஜகவின் மேனகா,

அமேதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் முன்னிலை -

தமிழ்நாட்டில் 32 இடங்களில் அதிமுக முன்னிலை -

பாஜக குமரியில் மட்டும் முன்னிலை -

சிதம்பரத்தில் அதிமுக சந்திரகாசி முன்னிலை -

பெரம்பலூரில் அதிமுக முன்னிலை -

பாஜக விஸ்வரூபமெடுத்தது-

மாநிலக் கட்சிகளின் கை ஓங்குகிறது-

படுதோல்வியை சந்திக்கிறது காங்கிரஸ்! -

அமேதியில் மீண்டும் ராகுல் காந்தி முன்னிலை -

கேரளாவில் சசி தரூர் பின்னடைவு -

நாமக்கல்லில் 8 ஆயிரம் வாக்குகள், பெரம்பலூரில் 12 ஆயிரம் வாக்குகளில் அதிமுக முன்னிலை -

கேரளாவில் எக்ஸிட் போல் முடிவுகளைப் போல காங்கிரஸ், இடதுமுன்னணி சம எண்ணிக்கையில் முன்னிலை -

கேரளாவில் பாரதிய ஜனதா ஒரு இடத்தில் முன்னிலை -

திண்டுக்கல் தொகுதியில் அதிமுக முன்னிலை -

ஆலந்தூர் சட்டசபை தொகுதியில் திமுக முன்னிலை -

சிதம்பரத்தில் திருமாவளவன் பின்னடைவு... -

அமேதியில் மீண்டும் ராகுல் காந்தி முன்னிலை -

பாஜக கூட்டணி 205 இடங்களில் முன்னிலை, காங் கூட்டணி-70 முன்னிலை -

பாஜக 181 இடங்களில் முன்னிலை, காங் -58 இடங்களில் முன்னிலை -

1977ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஜனதாவுக்கு கிடைத்ததைப் போல பாஜகவுக்கு கூடுதல் இடங்கள் -

1977 ல் இந்திரா மகன் சஞ்சய் தோல்வியைத் தழுவியதை போல அமேதியில் சோனியா மகன் ராகுல்பின்னடைவு -

ஒரு ஆள் கூட இல்லை: வெறிச்சோடிக் கிடக்கும் சத்யமூர்த்தி பவன் -

புதுவையில் நாராயணசாமி முன்னிலை -

என்.ஆர். காங்கிரஸ் பின்தங்குகிறது -

அமேதி தொகுதியில் ராகுல் காந்தி பின்னடைவு-

பாஜகவின் ஸ்மிருதி ரானி முன்னிலை -

பஞ்சாபில் 3 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை -

கரூர் தொகுதியில் அதிமுகவின் தம்பித்துரை முன்னிலை -

சேலத்தில் அதிமுக முன்னிலை -

பாஜக அணி 185 இடங்களில் முன்னிலை, காங் அணி -67,

மற்றவர்கள் 85 இடங்களில் முன்னிலை -

நீலகிரியில் ஆ.ராசா பின்னடைவு..

-ஈரோட்டில் அதிமுக முன்னிலை -

பாஜக அணி 182 இடங்களில் முன்னிலை, காங் அணி -

67, மற்றவர்கள் 81 இடங்களில் முன்னிலை -

எக்ஸிட் போல் முடிவுகள் சரியானவையே: பாஜகவின் ரவிசங்கர் பிரசாத் -

கர்நாடகவாவில் பாஜக முன்னாள் முதலவர் எடியூரப்பா முன்னிலை -

நடிகர் ராஜ்குமார் மருமகள் கீதாவுக்கு பின்னடைவு -

அதிமுக 13 இடங்களில் முன்னிலை -தென்காசியில் அதிமுக முன்னிலை -

அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் கன்னௌஜில் முன்னிலை -

மேற்கு வங்கத்தில் 7 இடங்களில் திரிணாமூல் காங்கிரஸ் முன்னிலை -

திருச்சியில் அதிமுக குமார் முன்னிலை -

ராஜஸ்தானில் சவாய் மாதோபூரில் முகமது அசாருத்தீன் பின் தங்குகிறார் -

விதிஷாவில் சுஷ்மா ஸ்வராஜ் முன்னிலை -

காங்கிரஸை விட மாநில கட்சிகள் கூடுதல் இடங்களில் முன்னிலை -

மாதேபுரா தொகுதியில் ஐ. ஜனதா தள தலைவர் சரத்யாதவ் பின்னடைவு -

காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக மரகதம் குமரவேல் முன்னிலை -

தமிழகத்தில் 7 இடங்களில் அதிமுக முன்னிலை -

நாக்பூரில் நிதின் கட்காரி முன்னிலை -

ஷிமோகாவில் எதியூரப்பா முன்னிலை -

மயிலாடுதுறை, பொள்ளாச்சி, நாமக்கல், வடசென்னையில் அதிமுக முன்னிலை

இந்திய நாடாளுமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பம்:-

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 55 கோடி வாக்காளரின் வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பமாகி உள்ளது. மிகப்பெரிய எதிர்பார்;புகளையும் அதிர்வுகளையும் கொண்ட தேர்தல் எண்ணும் பணியில், தமிழகம் மற்றும் புதுசேரி மாநிலங்களின் 40 தொகுதிகளின் வாக்கு எண்ணும் பணியும் சுறுசுறுப்பாகி உள்ளன.

 

நாடு முழுவதும் 9 கட்டமாக நடத்தப்பட்டு, அதில் பதிவான கிட்டத்தட்ட 55 கோடி வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. 543 தொகுதிகளுக்குப் போட்டியிட்ட 8251 வேட்பாளர்களின் தலையெழுத்து சில மணி நேரங்களில் நிர்ணயிக்கப்படவுள்ளது. முடிவுகளைத் தெரிந்து கொள்ள ஒட்டுமொத்த தேசமும், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தேர்தல் திருவிழாவின் நிறைவை அறிய உலக நாடுகளும் கூட பார்வையை நாட்டின் பக்கம் திருப்பி வைத்து காத்திருக்கின்றன.

லோக்சபா தேர்தலுடன், ஒருங்கிணைந்த ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசல பிரதேசம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அதேபோல தமிழகத்தில் ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடந்தது. ஏப்ரல் மாதம் 7-ந் தேதி தொடங்கி கடந்த 12-ந் தேதி வரை அமைதியாக நடந்து முடிந்த இந்த நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் தேசிய கட்சிகளின் சார்பில் 1,591 பேர், மாநில கட்சிகளின் சார்பில் 529 பேர், பதிவு பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் சார்பில் 2,897 பேர், சுயேச்சையாக 3,234 பேர் என மொத்தம் 8,251 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்த வாக்காளர்களில் 55 கோடி பேர் வாக்களித்துள்ளனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு இத்தேர்தலில் 66.38 சதவீத வாக்குப்பதிவு நடந்தது. மே 12ம் தேதி இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதைத் தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் 989 மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 10 லட்சம் அரசு ஊழியர்கள் வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காலை 10 மணிக்கு மேல் முன்னணி நிலவரம் வெளியாகத் தொடங்கும். அதையடுத்து முற்பகல் 11 மணிக்கு மேல் முதல் முடிவுகள் வெளியாகத் தொடங்கும்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/106948/language/ta-IN/article.aspx

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூத்துக்குடியில் திமுக முன்னிலை. திமுக- 12715, அதிமுக - 11649 , மதிமுக(சத்யா) - 7435

Link to comment
Share on other sites

லூசு கேசு இதை எழுதியவர் .globaltamil இப்படித்தான் தொடர்ந்து ஆக்கங்கள் வருகின்றது .

Link to comment
Share on other sites

முதலில் மோடி இந்த ரஜனி, விஜய் குடும்பங்களின் மூஞ்சியில் காரி துப்பனும்.....கூத்தாடி ______ங்கள்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையரசாங்கம் முன்வைத்த தீர்வுத்திட்டத்தினை முற்றாக நிராகரித்து, நான்கு அம்சக் கோரிக்கையின் அடிப்படையிலான தீர்வினை கோரிய தமிழ்த் தரப்பு   நான்காம் நாள் பேச்சுக்கள் பெரும் குழப்பத்திற்குள் நுழைந்தன. ஜெயவர்த்தன இன்னொரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றினார். பொலீஸாரைக் கொண்டு அரங்கேற்றப்பட்ட இச்சதியில் கொழும்பில் குண்டுத்தாக்குதலில் ஈடுபட வந்திருந்த ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தாம் கைதுசெய்திருப்பதாக ஜெயார் தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையாக சுற்றித்திருந்த இரு இளைஞர்களைக் கைதுசெய்து விசாரித்தவேளை அவர்கள் ஜனாதிபதியைக் கொல்வதற்காக ஈரோஸ் தலைமைப் பீடத்தால் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதை ஒத்துக்கொண்டதாக பொலீஸார் அறிவித்தனர். ஜெயாரின் திட்டத்தின்படி, கொழும்பு ஊடகங்களும் இச்செய்தியை பெரும் எடுப்பில் வெளியிட்டிருந்தன. இதனைச் செய்தியாக்கும்போது டெயிலி நியுஸ் காரியாலயத்தில் இருந்த உற்சாககத்தினை நேரடியாக நாண் கண்டேன். மறுநாள் ஆசிரியர்த் தலையங்கம் "முறியடிக்கப்பட்ட ஜனாதிபதி மீதான படுகொலை முயற்சி" என்று வெளியாகியிருந்தது. தன்மீதான இந்தப் பழியை சோடிக்கப்பட்ட புரளி என்று ஈரோஸ் தலைமைப்பீடம் அறிவித்தது. பொதுத் தபாலகத்திற்குச் சென்றுகொண்டிருந்த இரு அப்பாவிகளைக் கைதுசெய்து, கடுமையான சித்திரவதைகளின் பின்னர் பொய்யான வாக்குமூலம் ஒன்றினை கொடுக்க வைத்தே பொலீஸார் இந்த நாடகத்தினை ஆடுகிறார்கள் என்று ஈரோஸ் அமைப்பு விளக்கியிருந்தது.  நான்காம் நாள் பேச்சுக்கள் ஆரம்பமாகிய வேளை, அரசாங்கத்தின் பொய்யான வதந்திகுறித்து ஈரோஸ் அமைப்பினரும் ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகளும் தமது ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள். "இது ஜெயாரின் புரளி" என்றும் அதனை அழைத்தார்கள். அன்றைய நாளின் பெரும்பகுதி யுத்தநிறுத்த மீறல்கள் குறித்து ஒருவரையொருவர் சாடுவதிலேயே கழிந்தது. யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த வாக்குவாதங்கள் முடிவடைந்த பின்னர் பேசிய ஹெக்டர் ஜெயவர்த்தன தான் முன்வைத்துள்ள யோசனைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படையாக வைத்து செயற்பட முடியும் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த தமிழ்த் தரப்பு, அதிகாரங்கள், அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு, அரசாங்கத்தின் கட்டமைப்பு என்பன குறித்த சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், தமிழர்கள் எதிர்பார்க்கும் அதிகாரங்களுக்கும், அரசால் முன்வைக்கப்படும் அதிகாரங்களுக்கும் இடையே பாரியளவு இடைவெளி காணப்படுவதாகவும் விமர்சித்தனர்.  பேச்சுக்கள் முறிவடைவதைத் தவிர்ப்பதற்காக இந்திய அரசாங்கம் தனது வெளிநாட்டமைச்சர் ரொமேஷ் பண்டாரியை திம்புவிற்கு அனுப்பியது. இரு தரப்பினருடனும் ரொமேஷ் பண்டாரி ஒன்றன் பின் ஒன்றாக பல சந்திப்புக்களை நடத்தினார்.தமிழர் தரப்புடன் பேசிய பண்டாரி, அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வு ஆலோசனையினை நிராகரிப்பதாகவும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளை தீர்க்கக்கூடிய புதியதொரு தீர்வுத்திட்டத்துடன் அரசு வரவேண்டும் என்கிற கோரிக்கையினையும் முன்வைத்து அறிக்கையொன்றினை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். இதன்மூலம் அன்று முறிவடைய‌ இருந்த பேச்சுக்களை அவரால் நீட்டிக்க முடிந்தது. பேச்சுவார்த்தையின் ஐந்தாம் நாளான ஆடி 12 ஆம் திகதி தமிழ்ப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அரசு முன்வைத்திருக்கும் தீர்வுக்கான ஆலோசனைகளை நிராகரிப்பதாக அறிக்கையொன்றினை வெளியிட்டனர். அறிக்கை வெளியிடப்பட முன்னர் தமிழ் மக்களைஅவமானப்படுத்தும் விதமாக இலங்கைஅயரசாங்கம் தனது தீர்வு யோசனையினை முன்வைத்திருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். அமிர்தலிங்கம் ஒருபடி மேலே சென்று, அரசு முன்வைத்திருக்கும் யோசனைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினார்.  தமிழ்ப் பிரதிநிதிகள் சார்பாக டெலோ அமைப்பின் சார்ள்ஸ் அறிக்கையினை சமர்ப்பித்தார். தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்களுக்கு தமிழரின் அபிலாஷைகள் குறித்த எமது கோரிக்கைகளை ஜனநாயக வழியில் புரியப்படுத்த முடியாமையினாலேயே நாம் ஆயுதம் தூக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். மேலும், எமது தேசியம் மீதான சிங்கள அரசுகளின் ஒடுக்குமுறையும், எம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதமும், எம் மக்கள் மீதான இனவழிப்பும் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் எம் மக்களுக்கான தர்க்கரீதியான ஒரே தீர்வு தனிநாடுதான் என்கிற நிலைமைக்கு எம்மைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இதன் தர்க்கரீதியான வெளிப்பாடே ஆயுதப்போராட்டம் என்றால் அது மிகையில்லை. ஆனாலும், இலங்கையரசாங்கம் நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் அமைதியான அத்தீர்வினை பரிசீலிக்க தமிழ் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஏனென்றால், தமிழ் மக்கள் அமைதியினை விரும்பும் ஒரு மக்கள் கூட்டமாகும். சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வு ஆலோசனைகள் எந்தவிதத்திலும் நேர்மையானதாகவோ, அமைதியை ஏற்படுத்தும் முகாந்திரங்களையோ கொண்டிருக்கவில்லை என்பதை எம்மால் உணர்ந்துகொள்ளமுடிகிறது. முதலாவதாக, சிறிலங்கா அரச பிரதிநிதிகள் குழுவின் தலைவர் தனது உரையில், இந்தத் தீர்வு ஆலோசனைகள் கடந்த வருடம் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் இலங்கையரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட ஆலோசனைகள் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால், பின்வரும் காரணங்களுக்காக சர்வகட்சி மாநாட்டினை நாம் முற்றாக நிராகரித்திருக்கிறோம், முதலாவதாக, சர்வகட்சி மாநாட்டில் பங்குகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, சர்வகட்சி மாநாடு குழப்பகரமான நிலையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டவுடன் வெளியிட்ட அறிக்கையில் அதிகாரம் மிக்க பிராந்தியம் எனும் அடிப்படையில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்விற்கு அருகில்க் கூட சர்வக‌ட்சி மாநாட்டில் அரசால் முன்வைக்கப்பட்ட தீர்வு வரவில்லை என்பதைத் தெளிவாகக் கூறியிருந்தது. இரண்டாவதாக, ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு என்கிற வகையில், நவ பாஸிஸ இலங்கையரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இராணுவ ரீதியில் தீர்வினை வழங்கவே சர்வகட்சி மாநாட்டினை போர்வையாகப் பாவித்தது என்பதனை ஐயம் திரிபுற  நம்புகிறோம். மேலும், ஈழத்திற்கான தேசியப் பிரச்சினையினை இலங்கையரசாங்கம் இதுவரையில் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அது இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு சுட்டிக் காட்டுகிறது. அதற்கான காரணங்களை நாம் முன்வைக்கிறோம்,   1. அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், தமிழ் மக்களால் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மாவட்ட ரீதியிலான அதிகாரப் பரவலாக்க அலகினை அரசு முன்வைத்திருக்கிறது. 2. அரசு முனைத்திருக்கும் தீர்வு, தமிழ் மக்களினதோ அல்லது சிங்கள மக்களினதோ சுயநிர்ணய உரிமையினை புறக்கணித்திருப்பதுடன், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ அல்லது அதையொத்த இன்னொரு வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ தீர்வினை மக்கள் முன் கொண்டுசெல்லும் வழிவகையினைக் கொண்டிருக்கவில்லை. மக்களின் விருப்பினை நிராகரித்திருக்கும் அரசாங்கம், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொண்டு அரசியல் சட்டத்தில் திருத்தத்தினைச் செய்யலாம் என்று கூறுகிறது.இப்படிச் செய்வதனூடாக மக்கள் மீது அரசியல் யாப்பின் அடைப்படையில் உருவாக்கப்படவிருக்கும் சர்வாதிகாரத்தைத் திணிக்க முயல்கிறது.  ஆகவே, இந்த நிலையில் மேற்கொண்டு பேச்சுக்களில் ஈடுபடுவதில் பயனில்லை என்கிற நிலைப்பாட்டிற்கு நாம் வந்திருப்பதுடன், நாடு இன்றிருக்கும் இக்கட்டான நிலைக்குக் காரணமாகியிருக்கும் அரசாங்கமே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நேர்மையானதும், அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதுமான தீர்வினை முன்வைக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.    நிரந்தர சமாதானத்தினைக் கருத்தில்க் கொண்டு, தமிழ் மக்களால் பரிசீலித்துப் பார்க்கக் கூடிய தீர்வொன்றுடன் மீண்டும் இலங்கையரச பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பவேண்டும் என்கிற தீர்க்கமான கோரிக்கையினை நாம் முன்வைக்கிறோம். ஜனாதிபதி ஜெயாரைப் படுகொலை செய்ய எத்தனித்ததாக தம்மீது முன்வைக்கப்பட்ட அரசின் குற்றச்சட்டிற்கெதிரான தனது அதிருப்தியினை ஈரோஸ் அமைப்பு எழுத்துமூல அறிக்கையொன்றின் ஊடாக வெளியிட்டது. இந்தியாவின் ரொமேஷ் பண்டாரி பேச்சுவார்த்தைக்குழுக்களுக்கான விருந்துபசராம் ஒன்றினை வழங்கினார். பேச்சுவார்த்தையின் இறுதிநாளான ஆடி 13 ஆம் திகதி அரச தரப்புப் பிரதிநிதிகளுடன் பேசிய தமிழ்த் தரப்பு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய‌ தீர்வொன்றுடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வு அமையவேண்டிய அடிப்படைகள் குறித்து தனது நிலைப்பாட்டினையும் முன்வைத்தது.   பேச்சுவார்த்தைக் குழுக்கள் இணைந்து வெளியிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திம்புப் பிரகடணம் இவ்வாறு அமைந்திருந்தது, தமிழ்த் தரப்பு முன்வைத்த பிரகடணம்,   தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான அரத்தபுஷ்ட்டியான தீர்வு பின்வரும் நான்கு அடிப்படை விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று நாம் கருதுகிறோம்,   1. இலங்கைத் தமிழர்களைத் தனியான தேசமாக அங்கீகரிப்பது 2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான தாயகம் இருப்பதை அடையாளம் காண்பதும் அதனை அங்கீகரிப்பதும் 3. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிப்பது 4. இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களினதும் குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பது   பல்வேறு நாடுகள் தமக்கு உகந்த செயற்திட்டங்கள் ஊடாக இந்த அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன. தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் நிராகரிக்கப்பட்டமையினாலேயே அதற்குத் தீர்வாக தனிநாட்டினை முன்வைத்துப் போராடி வருகிறோம். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக இலங்கையரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வினை எம்மால் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறோம். ஆகவே, 1985 ஆம் ஆண்டு ஆடி மாதம் 12 ஆம் திகதி நாம் வெளியிட்ட அறிக்கையின்படி இலங்கையரசாங்கம் இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு யோசனைகளை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். ஆனாலும், அமைதிக்கான வழிகளைத் தேடும் மக்கள் கூட்டம் எனும் அடிப்படையில், நாம் மேலே குறிப்பிட்ட நான்கு அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய புதிய தீர்வு யோசனைகளை இலங்கையரசாங்கம் முன்வைக்கும் பட்சத்தில் அவற்றைப் பரிசீலிர்த்துப் பார்க்கத் தயாராக இருப்பதையும் இங்கு கூறிக்கொள்கிறோம்.  
    • இந்த விடயத்தை நான் பலமுறை அவதானித்துள்ளேன்.  வயிற்றில் சமிபாட்டுப்(?) பிரச்சனை இருப்பதால் அவை அவ்வாறு செய்கின்றன என நான் நம்புகிறேன். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.