Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் கனடா பெண் குளித்ததை பார்தவருக்கு உறவினர்கள் அடி உதை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யாழில் கனடா பெண் குளித்ததை பார்தவருக்கு உறவினர்கள் அடி உதை!
ஜூலை 16, 2014
 
சங்கானைப் பகுதியில் கனடாவில் இருந்து விடுமுறையில் வந்து தங்கி நின்ற குடும்பப் பெண் ஒருவர் வீட்டுக் கிணற்றில் குளித்துக் கொண்டு இருந்த போது ஒரு நபர் அயல் பகுதிக் காணியில் உள்ள ஒரு தென்னை மரத்தில் இருந்து தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதாக அலறியுள்ளார்.
 
சங்கானைப் பகுதியில் பெண் யுவதி ஒருவர் குளிப்பதைப் பார்த்ததாகத் தெரிவித்து கள் இறக்கும் தொழிலாளி கடுமையான முறையில் தாக்கப்பட்டுள்ளார். இவரது சைக்கிளும் அடித்து நொருக்கப் பட்டுள்ளது.
 
இதனையடுத்து அந்த வீட்டில் நின்ற உறவினர்கள் அந் நபரை கீழே இறக்கி கடுமையாகத் தாக்கி கட்டி வைத்திருந்துள்ளனர். தான் கள் இறக்கும் தொழிலாளி என்றும் தென்னை மரத்தில் ஏறி கள் இறக்கிக் கொண்டிருந்த போதே பெண் கத்தியதாகவும் இவர் தெரிவித்தும் அதைக் கேளாது குறித்த நபரைத் தாக்கி யுள்ளனர். அத்துடன் அவரது சைக்கிளும் அடித்து நொருக்கப்பட்டது.
 
அதன் பின்னர் குறித்த நபரைப் காவல்துறையிடம் கொடுப்பதற்கு எத்தனித்த போது குறித்த பெண்ணின் அயல் வீட்டில் இருந்தவர்கள் அந்த நபர் வழமையாக அங்கு வந்து கள் இறக்குவதாகத் தெரிவித்தும் அவரது நடவடிக்கை தவறானதாக இவ்வளவு காலமும் இருந்ததில்லை எனத் தெரிவித்ததால் எச்சரிக்கை செய்ய ப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
 
இதன் பின்னர் குறித்த கள் இறக்கும் தொழிலாளியின் சகோதரிகள் இருவர் அங்கு வந்து வெளிநாட்டில் இருந்து வந்த குடும்பத்துடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். அதையும் அயலவர்கள் தடுத்து நிறுத்தி அடித்து நொருக்கப்பட்ட சைக்கிளுக்கு அதைத் திருத்துவதற்கான பணத்தையும் பெற்றுக் கொடுத்ததாகத் தெரியவருகின்றது.http://www.sankathi24.com/news/44015/64//d,fullart.aspx
  • கருத்துக்கள உறவுகள்

கிணற்றடியில் குளிக்கும் பொழுது கனடா ஸ்டைலில் குளிச்சவவோ,மரத்தில் இருந்து பார்த்தவுடன் கற்பு போறதற்கு..... ஊரில் கிணற்றடியில் எல்லொரும் கொடுக்குகட்டி கொண்டுதானே குளிக்கிறவையள்.....அதுசரி இவ கிணற்றடியில் குளிச்சது கனடாவுக்கு போய் ஐயோ நான் கிணற்றடியில் குளிச்சன் எவ்வளவு சூவிட்டா இருந்திச்சு என்று பீத்திக்கத்தானே

  • கருத்துக்கள உறவுகள்

அது கொடுக்கு இல்ல புத்தர் குறுக்குகட்டுதல்

அது கொடுக்கு இல்ல புத்தர் குறுக்குகட்டுதல்

அதுக்கேன் நீங்கள் 'டபுள்' கட்டுக் கட்டுறீங்க? :D

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கேன் நீங்கள் 'டபுள்' கட்டுக் கட்டுறீங்க? :D

 

எல்லாம் ஒரு ஆர்வக் கோளாறு தான். :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

அது கொடுக்கு இல்ல புத்தர் குறுக்குகட்டுதல்

அது கொடுக்கு இல்ல புத்தர் குறுக்குகட்டுதல்

 

எதோ ஒரு கட்டு... பிழைக்கு மனம் வருந்துகின்றேன் :D......

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் நிலைமைகளைச் சொல்லி வளக்காத பிள்ளைகள் இப்படித்தான் கத்துவார்கள்.

ஆனால் ராணுவச் சீருடையில் ஒளிந்திருப்பவர்களை இவர்கள் அவதானிக்கப் பயப்படுவார்கள் 

இது போன்ற செய்திகள் விநோதச் செய்திகள் பக்கத்தில்தானே வரும்? 
 
இங்கே யார்பக்கம் மிகமோசமான குற்றம் நட‌ந்திருக்கிறதென்றால்...
ஊருக்கு போய் கனடா ஸ்டைலில் குளித்த பெண்ணோ அல்லது  பரிதாபத்துக்குரிய சீவல் தொழிலாளியோ அல்ல.
மாறாக, நாட்டாமை காட்டிய உறவுக்கார சண்டியர்கள் பக்கம்தான்.
 
தனது வேலையை செய்வதற்கு வந்தவரை, பிழையான புரிதலின் பேரில் தாக்கியவர்கள் தண்டிக்கப்படவேண்டும். 
பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு 'கனடா ஸ்டைலில்' உடல் உபாதைக்கான நட்டஈடு (Criminal Injuries Compensation)
பெற்றுக் கொடுக்கப் படவேண்டும்.

ஒரு பெண் குளித்தத்தை பார்த்ததற்கு அடி உதையா? தற்போது கோடை காலத்தில் கடற்கரையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் குளித்தத்தை மிக நெருக்கமாக நின்று  பார்த்த எனக்கு அடியுமில்லை உதையுமில்லை.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பெண்ணின் செயல், மிகக் கேவலமானது. :( 
அன்றாடம் உழைத்துப், பிழைக்கும் ஒரு தொழிலாளியை கேவலப் படுத்தியதுடன்... அவரின் உடைமைக்கு சேதம் விளைவித்ததை... எந்த வகையிலும், மன்னிக்க முடியாது.

 

--------

Edited by நிழலி
நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் பாத்ரூமில் குளிப்பதுபோல குளித்திருப்பார் அதை அந்த நபர் பார்த்திருப்பார் அப்படி யாரும் பார்க்காது குளிக்கவேண்டும் என்றால் வீட்டுக்குள் இருந்து குளித்திருக்கவேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னமோ இந்த திரி போறபோக்கைப் பார்த்தால் சிலருக்கு சில எச்சரிக்கை புள்ளிகள் வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன அவதானமாக எழுதுங்கள் நண்பர்களே  :D  :)

இதில் எது மரத்தில் இருந்தவரின் முகபாவம் ? 

 

 

cornell-capa-radio-comedian-fred-allen-m

 

 

 

2011-10-06-14-46-43-7-george-clooneys-fa

 

 

article-2618785-1D85589D00000578-727_306

 

 

shocked.jpg

 

 

 

qq.jpg

 

 

 

3157092+_15a488953839ed0361baeb0ebe71bd1

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இதில் எது மரத்தில் இருந்தவரின் முகபாவம் ? 

 

article-2618785-1D85589D00000578-727_306

 

 

shocked.jpg

 

 

"காலங்காத்தாலை....  இது என்ன  இழவாயிருக்கு...... (Ohh..... My God) என்ரை கடவுளே..."  என்ற மாதிரி.....

 

மேலே... உள்ள படங்களின், இரண்டு முக பாவத்தையும்...  கலந்தது போல்,

அந்த.... அப்பாவி மனிதனின், முகம் இருந்திருக்கும். :D  :lol:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு டொச்லாண்ட் பெண்ணுக்காக அடிவாங்கி இருக்கலாம். கனடா பெண்ணுக்கு இது ரொம்ப டூ மச்!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு டொச்லாண்ட் பெண்ணுக்காக அடிவாங்கி இருக்கலாம். கனடா பெண்ணுக்கு இது ரொம்ப டூ மச்!

 

ஆஹா.... சரியாச் சொன்னீங்க வாலி.

உங்கடை... வாயிலை, சர்க்கரை போடணும். :D

ரெண்டாவது படத்தின் ( ஜோர்ஜ் குளூனி ) அர்த்தம்....
 
 
 
" என்ன ஒரு தினுசா இருக்கே!! "
 
 
இது வராதா தமிழ்சிறீ ?  :huh:
  • கருத்துக்கள உறவுகள்

இதில் இந்த புலம் பெயர் புண்ணியவதியின் சாதி குறிப்பிட படவில்லை எனினும் இவா ஒரு உயர்சாதி பெண்ணாயிருக்கலாம் என்பது என் ஊகம். இது நிச்சயமாய் சாதியத்தின் வெளிப்பாடே. கள் இறக்கிறவன் மரத்தில இருந்து பார்க்கிறான் என்று போட்டு அடிப்பது யாழ்பாணதிற்க்கு புதுசா என்ன?

காசு வாங்குவதோடு நிக்காமல் அந்த பெண் உட்பட எல்லோர் மீதும் கிரிமினல் வழக்குப் போட வேண்டும்.

இலங்கை சிறையிலும் இருந்தேன் என்று கனடாவில் போய் பீத்திக்கொள்ளட்டும்.

கனடாவில் இவ்வளவு வருடம் இருந்தும் அடிப்படை சட்டங்களை பின்பற்றும் பண்பு இவர்களிடம் இல்லை. 
 
மரத்தில் இருந்தவர் உண்மையில் பார்த்துக் கொண்டிருந்தாரா, இல்லையா என்பதும்  உறுதிப்படுத்தப்படவில்லை.
 
இதில் எங்கே சாதி இருக்கிறது கோசான் ?
 
அத்தோடு ஒரு சீவல் தொழிளாலி ஒழுக்க சீலனாக இருப்பான் என்ற விதி இருக்கிறதா ?
 
அடித்தது கிரிமினல் குற்றம்.
 
 
Spoiler
 
கனடாவில் இடியப்பம் வித்துப்போட்டு ஊருக்கு வந்து விலாசமா ??    :wub:  :wub:  :D
 
  • கருத்துக்கள உறவுகள்

கோஷன் சொல்வதில் உண்மை உள்ளது.
இதுவே இளம் வாலிபர்கள் சிலர் எட்டி பார்த்து போட்டு , 4 காமெண்ட் அடித்து போட்டு போனால்
பேசாமல் ...உள்ளுக்குல்ளால் சந்தோசப்பட்டு இருக்கும் அந்த பெண். :huh: 
 

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இந்த புலம் பெயர் புண்ணியவதியின் சாதி குறிப்பிட படவில்லை எனினும் இவா ஒரு உயர்சாதி பெண்ணாயிருக்கலாம் என்பது என் ஊகம். இது நிச்சயமாய் சாதியத்தின் வெளிப்பாடே. கள் இறக்கிறவன் மரத்தில இருந்து பார்க்கிறான் என்று போட்டு அடிப்பது யாழ்பாணதிற்க்கு புதுசா என்ன?

காசு வாங்குவதோடு நிக்காமல் அந்த பெண் உட்பட எல்லோர் மீதும் கிரிமினல் வழக்குப் போட வேண்டும்.

இலங்கை சிறையிலும் இருந்தேன் என்று கனடாவில் போய் பீத்திக்கொள்ளட்டும்.

 

ஸ்ரீலங்கா அரசில்..... அமைச்சராக இருக்கும், டக்லஸ் தேவானந்தாவிற்கு, இந்தச் செய்தியை,  நீங்களே... தெரிவித்து விடுங்கள் கோசான்.

 

அவர் விரைந்து... நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது, அல்லது அவரின் ஒட்டுக் குழுவாவது நடவடிக்கை எடுக்காமலா.... போகப்போறாங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 இல்லை தெரியாமல் கேக்கிறன்....... குளிக்கப்போனவ பேசாமல் சவுக்காரம் போட்டு உரஞ்சி குளிச்சிட்டு வரவேண்டியத்துதானே......என்னத்துக்கு தென்னம்வட்டை அண்ணாந்து பார்த்தவ???????

 இல்லை தெரியாமல் கேக்கிறன்....... குளிக்கப்போனவ பேசாமல் சவுக்காரம் போட்டு உரஞ்சி குளிச்சிட்டு வரவேண்டியத்துதானே......என்னத்துக்கு தென்னம்வட்டை அண்ணாந்து பார்த்தவ???????

 

 

அண்ண...  நீங்க சுத்திச் சுத்தி வந்து வட்டுக்கை தான் கை வைக்கிறீங்க !!    :icon_idea:  :D

  • கருத்துக்கள உறவுகள்

 

ரெண்டாவது படத்தின் ( ஜோர்ஜ் குளூனி ) அர்த்தம்....
 
 
 
" என்ன ஒரு தினுசா இருக்கே!! "
 
 
இது வராதா தமிழ்சிறீ ?  :huh:

 

 

2011-10-06-14-46-43-7-george-clooneys-fa

 

ஈசன்,

இவ... கனடாவில், இருந்து வந்து.... சங்கானை கிணத்தில் குளித்த படியால்...

அந்த அப்பாவிக்கு... இவவை தினுசாக பார்க்க வேண்டிய, அவசியம் இருந்திருந்தாலும்...

இவவுக்கு, கண்ணடிப்பு செய்திருக்க மாட்டார் என்று, நம்புகின்றேன்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் இவ்வளவு வருடம் இருந்தும் அடிப்படை சட்டங்களை பின்பற்றும் பண்பு இவர்களிடம் இல்லை.

கனடாவுக்குப் போனாலும்....... ஓ! சொறி ! :o கங்கையில மூழ்கினாலும் காக்கை அன்னமாகாது எண்டு சும்மாவே சொன்னவர்கள் பழைய ஆட்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

அவர் ஒரு ஒழுக்க சீலன் , கள் எடுப்பாரே தவிர களவொழுக்கம் கிடையாது, ஒருவேளை அவர் பார்த்திருந்தால்  அடிவாங்கியிருக்க மாட்டார்...! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.