Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய அரசு அமைக்கப்பட்ட பின்பே இனப்பிரச்சினைக்குத் தீர்வு; சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு

Featured Replies

7995_content_sumanthiran.jpg

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின் அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்தில்  இனப் பிரச்சினைக்கு தீர்வுகாண்பது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்ததுடன், இதற்கான உந்துதல்  கொடுக்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.

அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் அமைப்பு நேற்று புதன்கிழமை கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில், மேற்படி அமைப்பு அதிகாரத்தை பகிர்ந்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு எவ்வாறு செயற்படுமென ஊடகவியலாளர்  எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சுமந்திரன் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் காலத்தில் நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ளது. இதையடுத்து ஓரிரு வருட காலத்தினுள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். இதனை வரவேற்கின்றோம். இதற்கான உந்துதல் எம்மால் கொடுக்கப்படுமென சுமந்திரன் பதிலளித்தார்.

 http://thinakkural.lk/article.php?local/6lyhylhzpu5862ecb287ff7619719eqmxj3c169694f682af52c1f309hxyvs#sthash.tHzgWeWX.dpuf

ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இனங்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்றால் இதை விட சிறந்த வேறு வழியில்லை.

பிராந்திய வல்லரசுகள் , வல்லரசுகள் எமக்கு எதையும் பெற்று தரப்போவதில்லை சிங்கள அரசுகளுக்கு பெரிய அழுத்தம் கொடுக்கபோவதுமில்லை .

புலம் பெயர்ந்த எம்மவர்கள் பற்றி எழுதவே தேவையில்லை .எதை செய்ய கூடாதோ அதை செய்வதில் அவர்களை விட ஆட்களில்லை .

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்  வெறும் சவுண்டு கொடுக்கத்தான் லாயக்கு,

தேசிய அரசாங்கம் அமைத்து மக்களை நிம்மதியுடன் வாழவிட்டால் காணும் . 

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சுமந்து அமைச்சர்....இவரின் செய்லாளர் அர்ஜுன்....ஒன்றுமே தராத சிங்களத்துடன் ..ஒட்டி உறவாட நினைக்கும் ........இவர்கள் யார்?...சுமந்திரனுக்கு இந்த கதைகிற உரிமையைக் கொடுத்தது யார்...பின்கதவால் வந்தவர் ..எப்படி எம்மக்களின் உரிமைகளை அடைவு வைக்க முடியும்.....வெளிநாட்டில் வந்து குந்தியிருந்துகொண்டு ...உரிமைக்காக கதைக்கும் எம்மவர்பற்றி குறைத்து கதைப்பதை நாகரீகமாக சிலர் நினைக்கினம் போல இருக்கு....தமிழனாய் இருந்தும் சிங்களத்துக்கு சவுண்டு கொடுக்கிற ஆட்களி விட தமிழ்நாட்டு உறவுகள் கொடுக்கும் சவுண்டு மேல்...

ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இனங்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்றால் இதை விட சிறந்த வேறு வழியில்லை.

பிராந்திய வல்லரசுகள் , வல்லரசுகள் எமக்கு எதையும் பெற்று தரப்போவதில்லை சிங்கள அரசுகளுக்கு பெரிய அழுத்தம் கொடுக்கபோவதுமில்லை .

புலம் பெயர்ந்த எம்மவர்கள் பற்றி எழுதவே தேவையில்லை .எதை செய்ய கூடாதோ அதை செய்வதில் அவர்களை விட ஆட்களில்லை .

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் வெறும் சவுண்டு கொடுக்கத்தான் லாயக்கு,

தேசிய அரசாங்கம் அமைத்து மக்களை நிம்மதியுடன் வாழவிட்டால் காணும் .

என்ன அர்ஜுன் இனியாவது திருந்துவம் என்ற எண்ணம் இல்லையோ , ஒன்றுக்கும் உதவாத பின்கதவு சுமந்திரன் ******* வக்காலத்து வாங்குகின்றீர்கள் .

நியானி: ஒரு சொல் நீக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனை நம்பி தீர்வு கிடைக்கும் என்றால் அது வெறும் கனவு. சுமந்திரன்.. டக்கிளஸ்.. கருணா போன்றவர்களுக்கு காட்டிக்கொடுத்ததற்காக தமிழ் மக்களின் உரிமையை சிங்களவனிடம் தாரை வார்த்துக் கொடுத்ததற்காக அமைச்சுப் பதவிகள் கிடைக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் இலங்கைத் தீவில் சுய நிர்ணய உரிமையோடு.. தங்கள் தாயக நிலத்தில் சுயாட்சி பெற்று வாழ ஒரு வழியும் வரப் போறதில்லை.

சிங்களவர்கள் தமிழர்கள் மீது ஆதிக்கம் செய்யும் ஆட்சி முறைமையையே சிங்களத் தலைமைகள் இன்றும் விரும்புகின்றன.

சர்வதேச தலையீடு இன்றி.. நீதியான தீர்வுக்கு வழியில்லை.

நாடு பிரிபடக் கூடாது என்று விரும்பும் சர்வதேச நாடுகள் ஒன்றைச் செய்யலாம். ஒரு தேசம்.. இரண்டு அரசுகள் என்ற ஹாங்கொங் நடைமுறையையாவது பின்பற்றி தமிழ் மக்கள் விரும்பும் தீர்வில் குறைந்த பட்சத் தீர்வை வழங்கலாம்.

சுமந்திரன் போற பாதை வெறும் மண் குதிரைப் பாதை. அது மட்டும் நிச்சயம். இவரை நம்பி யாரும் எனி ஆற்றில் இறங்க வேண்டாம்.  :)  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இனங்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்றால் இதை விட சிறந்த வேறு வழியில்லை.

பிராந்திய வல்லரசுகள் , வல்லரசுகள் எமக்கு எதையும் பெற்று தரப்போவதில்லை சிங்கள அரசுகளுக்கு பெரிய அழுத்தம் கொடுக்கபோவதுமில்லை .

புலம் பெயர்ந்த எம்மவர்கள் பற்றி எழுதவே தேவையில்லை .எதை செய்ய கூடாதோ அதை செய்வதில் அவர்களை விட ஆட்களில்லை .

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்  வெறும் சவுண்டு கொடுக்கத்தான் லாயக்கு,

தேசிய அரசாங்கம் அமைத்து மக்களை நிம்மதியுடன் வாழவிட்டால் காணும்

இப்போது சுமந்திரனுக்கு எந்த பதவியும் இல்லையே என்று மக்கள் நிம்மதி இன்றி இருக்கிறார்களா ??
 
தேசிய அரசு அமைவது எப்படி மக்களுக்கு நிம்மதியை கொடுக்கும் ?
அல்லது இப்போது ஏன் மக்கள் நிம்மதி இன்றி இருக்கிறார்கள் ...?
 
மைத்திரியின் ஜனாதிபதி காலம் காலவதியாகி சிங்களவன் தேசிய அரசை அமைப்பாந்தானே ....
இதுக்குள் ஏன் தமிழர்கள் முக்குபடவேண்டும் ?? 
இவற்றை கதையை பார்த்தால் அவர்கள் இவர்களுக்கு அரசு அமைப்பதுபோல் இருக்கிறது .....
  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவைத் தோற்கடித்து மைத்திரியக் கொண்டு வந்ததன் மூலம்
இனப்படுகொலைகளை மூடி மறைத்து உள் நாட்டு விசாரணைக்குள்  
புதைத்து  விட்டார்கள்.
இப்போது தேசிய அரசு அமைத்து  அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டு இனப்பிரச்சனைக்குத் தீர்வைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்கின்றனர்.
மூன்று அமைச்சுப் பதவிகள் கூட்டமைப்பினர் கைவசம் வந்தால்
தமிழர்களின் இனப்பிரச்சனைக்குத் தீர்வு கிடைத்து விடும்
 
  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இனங்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்றால் இதை விட சிறந்த வேறு வழியில்லை.

பிராந்திய வல்லரசுகள் , வல்லரசுகள் எமக்கு எதையும் பெற்று தரப்போவதில்லை சிங்கள அரசுகளுக்கு பெரிய அழுத்தம் கொடுக்கபோவதுமில்லை .

புலம் பெயர்ந்த எம்மவர்கள் பற்றி எழுதவே தேவையில்லை .எதை செய்ய கூடாதோ அதை செய்வதில் அவர்களை விட ஆட்களில்லை .

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்  வெறும் சவுண்டு கொடுக்கத்தான் லாயக்கு,

தேசிய அரசாங்கம் அமைத்து மக்களை நிம்மதியுடன் வாழவிட்டால் காணும் . 

"ஈழத்தமிழர்களுக்கு ஒரு தீர்வு கொடுக்க வேண்டும் என சர்வதேசம் 80 களிலேயே முடிவெடுத்து விட்டது. ஆனால் புலிகள் அதற்கு இடைஞ்சலாக இருந்தார்கள்"

இந்தக் கருத்தையும்  

 இதே அர்ஜுன் அண்ணை தான் சொன்னவர்.

நீங்கள் தலைப்பை பார்க்கவில்லையோ....??
அது வேற திரி ...
இது வேற திரி ...
  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இனங்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்றால் இதை விட சிறந்த வேறு வழியில்லை.

பிராந்திய வல்லரசுகள் , வல்லரசுகள் எமக்கு எதையும் பெற்று தரப்போவதில்லை சிங்கள அரசுகளுக்கு பெரிய அழுத்தம் கொடுக்கபோவதுமில்லை .

புலம் பெயர்ந்த எம்மவர்கள் பற்றி எழுதவே தேவையில்லை .எதை செய்ய கூடாதோ அதை செய்வதில் அவர்களை விட ஆட்களில்லை .

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்  வெறும் சவுண்டு கொடுக்கத்தான் லாயக்கு,

தேசிய அரசாங்கம் அமைத்து மக்களை நிம்மதியுடன் வாழவிட்டால் காணும் . 

60 வருடப்போராட்டம்

அனுபவம்

ஏமாற்றுதல்

ஒப்பந்தம்

கிழித்தெறிதல்.....

அண்ணை

1945 இல் நிற்கிறார்...

சிங்களவன்   கையில் வைத்திருப்பதை வாங்க 

புலமும் தமிழகமும் விடுகுதில்வையாம்.....

  • கருத்துக்கள உறவுகள்
புலி பூச்சாண்டி ....முடிஞ்சுது !
இனி புல பூச்சாண்டி காட்ட வேண்டியதுதான்.

புலத்தில தலையில்லாமல் துடிக்கும் வால்கள் தானாக அடங்கிவிடும் .

---------------------------------

நாட்டில் பல்கலை கழக மாணவர்கள் நடாத்திய கண்டன ஊர்வல படங்களை பார்த்தால் புரியும் .

jaffna_us_2.jpg

இதற்கு பேர்தான் கண்டன ஊர்வலம் .

Edited by நிழலி
அவசியமற்ற வரி நீக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இனங்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்றால் இதை விட சிறந்த வேறு வழியில்லை.

பிராந்திய வல்லரசுகள் , வல்லரசுகள் எமக்கு எதையும் பெற்று தரப்போவதில்லை சிங்கள அரசுகளுக்கு பெரிய அழுத்தம் கொடுக்கபோவதுமில்லை .

புலம் பெயர்ந்த எம்மவர்கள் பற்றி எழுதவே தேவையில்லை .எதை செய்ய கூடாதோ அதை செய்வதில் அவர்களை விட ஆட்களில்லை .

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்  வெறும் சவுண்டு கொடுக்கத்தான் லாயக்கு,

தேசிய அரசாங்கம் அமைத்து மக்களை நிம்மதியுடன் வாழவிட்டால் காணும் . 

மாறி மாறி ஏமாற்றிய சிங்கள அரசுகளை எதை வைத்து நம்புகிறீர்கள்?

அவரும் சிங்கள அரசை நம்பவில்லை நுணா.ஆனால் யாழில் எழுதும் போது தனக்கு மட்டும் கொம்பு முளைத்தவர் போல்  தனக்குள் நினைப்பில் எழுதுவது அவரின் பாணி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இனங்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்றால் இதை விட சிறந்த வேறு வழியில்லை.

பிராந்திய வல்லரசுகள் , வல்லரசுகள் எமக்கு எதையும் பெற்று தரப்போவதில்லை சிங்கள அரசுகளுக்கு பெரிய அழுத்தம் கொடுக்கபோவதுமில்லை .

புலம் பெயர்ந்த எம்மவர்கள் பற்றி எழுதவே தேவையில்லை .எதை செய்ய கூடாதோ அதை செய்வதில் அவர்களை விட ஆட்களில்லை .

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்  வெறும் சவுண்டு கொடுக்கத்தான் லாயக்கு,

தேசிய அரசாங்கம் அமைத்து மக்களை நிம்மதியுடன் வாழவிட்டால் காணும் . 

சிங்கள அரசுகள் தம்மை மாற்றினாலும்...... ஒருசில அண்ணர்மார் தம்மை மாற்றவே மாட்டார்கள். :icon_idea:  :D
உலகம் எங்கேயோ போய் விட்டது....இவர்கள் இன்னும் கருவறுப்பதிலேயே உள்ளார்கள்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்ன? :icon_idea:
 
இப்படியானவர்களை அரக்கி அங்கினேக்கை வைத்துவிட்டு எமது போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். :icon_idea:  :)

ஒரு அரை இன்ச் முன்னுக்கு அரக்கமுடியாமல் கடைசியில்  ரிவேசில போன ஆட்கள் அல்லோ . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் 60களில் இருந்த மாதிரி வரப்போகுது போல கிடக்கு. தேசிய அரசில் கூட்டமைப்பும் பங்காளி. அதற்கு 2,3 அமைச்சுப் பதவிகளும் கிடைக்கும். ஆனால் தமிழ்மக்களுக்கு அல்வா மட்டும்தான் கிடைக்கும். அதற்கான ஆரம்பம் இப்போது ஒன்றுமில்லாத கிழக்கு மாகாண சபையில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டதன் மூலம் ஆரம்பித்து விட்டது.சம்பந்தரும்,சுமத்திரனும் தமிழ் மக்களை நடுக்கடலில் தள்ளுவார்கள். இவர்கள் இருவரையும். ஆனந்த சங்கரியைப் போல அரசியலிருந்து மக்கள் தூக்கி எறிய வேண்டும்.

இப்ப கொஞ்ச நாளை அவர்கள் இருவரும்  இரவு பகலாக அதற்குத்தான் உழைக்கிறார்கள் என்று நினைக்கிறேன்!  

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய அரசாங்கம் அமையும் என்பதற்க்கு என்ன உத்தரவாதம்?மகிந்தாவின் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றியடைந்தால் ...எல்லொரினதும் தேசிய கனவும் அம்போ......அப்பே ரஜ அப்பே ரட்ட என்ற கொள்கையுடன் சிங்களபெரினவாதம் ஆட்சியமைக்கும்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசிய அரசாங்கம் அமையும் என்பதற்க்கு என்ன உத்தரவாதம்?மகிந்தாவின் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றியடைந்தால் ...எல்லொரினதும் தேசிய கனவும் அம்போ......அப்பே ரஜ அப்பே ரட்ட என்ற கொள்கையுடன் சிங்களபெரினவாதம் ஆட்சியமைக்கும்....

உத்தரவாதம் ஏதும் இல்லை. ஏனென்றால் இவர்கள் வெல்ல வேண்டுமே..  நீங்கள் கணித்ததுபோல மகிந்த கட்சியின் ஆட்சி வர சான்ஸ் இன்றைய திகதியில் அதிகம்.

பார்க்கலாம் ஏதாவது மாறுகிறதா என்று... மாறாவிட்டால், back to 2014,

Edited by sabesan36

ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இனங்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்றால் இதை விட சிறந்த வேறு வழியில்லை.

பிராந்திய வல்லரசுகள் , வல்லரசுகள் எமக்கு எதையும் பெற்று தரப்போவதில்லை சிங்கள அரசுகளுக்கு பெரிய அழுத்தம் கொடுக்கபோவதுமில்லை .

புலம் பெயர்ந்த எம்மவர்கள் பற்றி எழுதவே தேவையில்லை .எதை செய்ய கூடாதோ அதை செய்வதில் அவர்களை விட ஆட்களில்லை .

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்  வெறும் சவுண்டு கொடுக்கத்தான் லாயக்கு,

தேசிய அரசாங்கம் அமைத்து மக்களை நிம்மதியுடன் வாழவிட்டால் காணும் . 

வல்லரசுகள் தரப்போவதில்லை...

புலம் பெயர்ந்த எம்மவர்கள்,  தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்   தேவையில்லை.

உலகதில் ஒருவரும் சரிஇல்லை.. :o  :blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்லரசுகள் தரப்போவதில்லை...

புலம் பெயர்ந்த எம்மவர்கள்,  தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்   தேவையில்லை.

உலகதில் ஒருவரும் சரிஇல்லை.. :o  :blink:

சரியாக சொன்னீர்கள். இதுதான் எமது கடந்தகால நிகழ்கால எதிர்கால நிலைப்பாடு. நமக்கு ஒரே கொள்கை.

தமிழ் மக்களுக்கு எந்த தீர்வும் கொடுக்கப் போவதில்லை என்பதற்கு சிங்கள மக்களிடம் உத்தரவாதம் கொடுத்தாலே தேசிய அரசு அமையும். என்ற நிலை இருக்கும் போது எல்லாம் ஒன்று தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.