Jump to content

Recommended Posts

காங்கிரஸ், பா.ஜ.க. பிரமுகர்களை கிழித்து தொங்கப்போட்ட திருமுருகன் காந்தி. :innocent:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி இசைக்கலைஞன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு... நன்றி இசை.
திருமுருகன் காந்தி, பல தகவல்களை... விரல் நுனியில் வைத்திருப்பார். சிறந்த அரசியல்வாதியாக வரவேண்டியவர்.
தமிழக மக்கள், சிறந்தவர்களை... ஆதரிப்பதில்லை என்பது வேதனை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை மீண்டும் வந்தாச்சா ??? மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாக பேசியுள்ள அய்யநாதன், திருமுருகன் காந்திக்கு எதிர்ப்புறம் அமர்ந்துள்ள இரு பரங்கித்தலைகளின் சொதப்பல் வாதங்களைக் கேட்டவுடன் ப்ரஷர் ஏறுகிறது.. vil-assome2.gif

ஆனால் ஈழத்தில் சாரி..இலங்கையில் இனிமேல் இதயத்தால் இணைந்து இணக்க அரசியலுக்கு இலங்கைத் தமிழர்கள் விழைந்துவிட்டதால், இவர்கள் பொத்திக்கொண்டு அமைதியாக இருப்பதே நலம்..! sendorq.gif:)

திருமுருகன் காந்திக்கு தெரிந்த ஈழத்து அரசியல் விடயங்கள் கூட்டமைப்பில் இருக்கும் எல்லோருக்கும் தெரியாது.
சும்மா இறுதித்தீர்வு  இதோ இதோ என்று கூவுவதை விட வேறு ஒன்றும் தெரியாது.

Link to comment
Share on other sites

இணைப்பிற்கு நன்றி இசைக்கலைஞன். 

வருகைக்கு நன்றி குமாரசாமி அண்ணை..

பகிர்விற்கு... நன்றி இசை.
திருமுருகன் காந்தி, பல தகவல்களை... விரல் நுனியில் வைத்திருப்பார். சிறந்த அரசியல்வாதியாக வரவேண்டியவர்.
தமிழக மக்கள், சிறந்தவர்களை... ஆதரிப்பதில்லை என்பது வேதனை.

சிறியண்ணை.. திருமுருகன் காந்தியின் இயக்கம் தேர்தல் அரசியலில் பங்கு கொள்வதில்லை. மேலும் இவர் புதிதாக ஈழ அரசியல் பேச வந்தவர் இல்லை. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு ஈடுபாட்டுடன் இருப்பவர். அண்மையில் ஒரு மேடை உரையில் வைகோ அவர்கள் இதனை சொல்லியிருந்தார்.

இசை மீண்டும் வந்தாச்சா ??? மகிழ்ச்சி

ம‌கிழ்ச்சி.. மகிழ்ச்சி.. tw_blush:

அருமையாக பேசியுள்ள அய்யநாதன், திருமுருகன் காந்திக்கு எதிர்ப்புறம் அமர்ந்துள்ள இரு பரங்கித்தலைகளின் சொதப்பல் வாதங்களைக் கேட்டவுடன் ப்ரஷர் ஏறுகிறது.. vil-assome2.gif

ஆனால் ஈழத்தில் சாரி..இலங்கையில் இனிமேல் இதயத்தால் இணைந்து இணக்க அரசியலுக்கு இலங்கைத் தமிழர்கள் விழைந்துவிட்டதால், இவர்கள் பொத்திக்கொண்டு அமைதியாக இருப்பதே நலம்..! sendorq.gif:)

உங்கள் மன ஆதங்கம் புரிகிறது. ஆனால் உங்கள் மத்தியில் உள்ள பெரியாழ்வார்தான் :innocent: தமிழர் அரசியலை குழப்பியடிப்பவர். இந்தத் தேர்தலின் மூலம் மக்கள் ஒரு அரசியலைச் சொல்லிவிட்டார்கள் என்பது அவரவர் தத்தமது அஜென்டாக்காளை முன்னிறத்துவதற்குப் பாவிக்கும் அலங்காரச் சொற்கள் மட்டுமே. :shocked: மக்கள் வழக்கம்போல் வீட்டுச் சின்னத்திற்குப் போட்டுவிட்டார்கள். உங்களுக்குத் தெரியாததா? இரட்டை இலை /உதயசூரியன்.. :love:

தமிழ்நாட்டில் அடுத்த தேர்தலிலும் அம்மாதான் வெல்வார் என நினைக்கிறேன். அப்படி நடந்தால், மது ஒழிப்பை மக்கள் விரும்பவில்லை என அதிமுக காரர்கள் சொல்லுவார்கள். அப்ப‌ நீங்கள் என்ன சொல்லுவீங்கள்? :grin:

திருமுருகன் காந்திக்கு தெரிந்த ஈழத்து அரசியல் விடயங்கள் கூட்டமைப்பில் இருக்கும் எல்லோருக்கும் தெரியாது.
சும்மா இறுதித்தீர்வு  இதோ இதோ என்று கூவுவதை விட வேறு ஒன்றும் தெரியாது.

இறுதித் தீர்வு 2009 இலேயே கிட்டிவிட்டது என்று அடுத்த தேர்தலில் சொல்லுவார்கள் வாத்தியார்.. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

    ....

உங்கள் மன ஆதங்கம் புரிகிறது. ஆனால் உங்கள் மத்தியில் உள்ள பெரியாழ்வார்தான் :innocent: தமிழர் அரசியலை குழப்பியடிப்பவர். இந்தத் தேர்தலின் மூலம் மக்கள் ஒரு அரசியலைச் சொல்லிவிட்டார்கள் என்பது அவரவர் தத்தமது அஜென்டாக்காளை முன்னிறத்துவதற்குப் பாவிக்கும் அலங்காரச் சொற்கள் மட்டுமே. :shocked: மக்கள் வழக்கம்போல் வீட்டுச் சின்னத்திற்குப் போட்டுவிட்டார்கள். உங்களுக்குத் தெரியாததா? இரட்டை இலை /உதயசூரியன்.. :love:

களநிலமை, மக்களின் மனநிலையில் மாற்றம் இருப்பதாக நேரில் சென்றவர்களால் சொல்லப்படுகிறது.. அவர்கள் மனநிறைவோடு சுதந்திரமாக மகிழ்ச்சியாக வாழ்ந்தால், அனைவருக்கும் மகிழ்ச்சியே!

Link to comment
Share on other sites

 மக்கள் வழக்கம்போல் வீட்டுச் சின்னத்திற்குப் போட்டுவிட்டார்கள். உங்களுக்குத் தெரியாததா? இரட்டை இலை /உதயசூரியன்.. :love:

அதாவது தமிழ் மக்கள் முட்டாள்கள். கட்சியின் கொள்கை, செயற்பாடுகள், வேட்பாளர்கள் இவை எதனையும் கவனத்தில் கொள்ளாது சும்மா 'வீட்டு' சின்னத்துக்கு வாக்களித்து விட்டார்கள் என்கின்றீர்கள். அப்படித்தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது தமிழ் மக்கள் முட்டாள்கள். கட்சியின் கொள்கை, செயற்பாடுகள், வேட்பாளர்கள் இவை எதனையும் கவனத்தில் கொள்ளாது சும்மா 'வீட்டு' சின்னத்துக்கு வாக்களித்து விட்டார்கள் என்கின்றீர்கள். அப்படித்தானே?

அதுவும் அடங்கும்.. தமிழ் மக்கள் மொத்தமும் அறிவாளின்னா.. ஈழத்தில் தமிழர்களின் இனப்பிரச்சனை.. ஆங்கிலேயர்கள் வெளியேற முன்னரே தீர்வுக்கு வந்திருக்கும்.:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது தமிழ் மக்கள் முட்டாள்கள். கட்சியின் கொள்கை, செயற்பாடுகள், வேட்பாளர்கள் இவை எதனையும் கவனத்தில் கொள்ளாது சும்மா 'வீட்டு' சின்னத்துக்கு வாக்களித்து விட்டார்கள் என்கின்றீர்கள். அப்படித்தானே?

 சிறீதரன் மிகச்சிறந்த தலைவர்

முதலாவது இடம்

பார்த்துத்தான் போட்டார்கள்

சரியா நிழலி.....

Link to comment
Share on other sites

அதாவது தமிழ் மக்கள் முட்டாள்கள். கட்சியின் கொள்கை, செயற்பாடுகள், வேட்பாளர்கள் இவை எதனையும் கவனத்தில் கொள்ளாது சும்மா 'வீட்டு' சின்னத்துக்கு வாக்களித்து விட்டார்கள் என்கின்றீர்கள். அப்படித்தானே?

மக்கள் முட்டாள்கள் என்று அதற்கு அர்த்தம் இல்லை. அவர்களுக்கு இருந்த ஒரே நடைமுறை சாத்தியமான தெரிவு வீடுதான். இதே கஜேந்திரகுமார் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டிருந்தால் அவருக்கு வெற்றிதான்.

சுமந்திரன் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டிருந்தால் தோல்விதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் முட்டாள்கள் என்று அதற்கு அர்த்தம் இல்லை. அவர்களுக்கு இருந்த ஒரே நடைமுறை சாத்தியமான தெரிவு வீடுதான். இதே கஜேந்திரகுமார் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டிருந்தால் அவருக்கு வெற்றிதான்.

சுமந்திரன் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டிருந்தால் தோல்விதான்.

சுமந்திரன் என்ன

சம்பந்தர் வீட்டு ஓணானை விட்டிருந்தாலும் வெற்றி தான்....

Link to comment
Share on other sites

மக்கள் முட்டாள்கள் என்று அதற்கு அர்த்தம் இல்லை. அவர்களுக்கு இருந்த ஒரே நடைமுறை சாத்தியமான தெரிவு வீடுதான். இதே கஜேந்திரகுமார் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டிருந்தால் அவருக்கு வெற்றிதான்.

சுமந்திரன் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டிருந்தால் தோல்விதான்.

தாயக  மக்கள் தனி நபர்களை முன்னிலைப்படுத்தாமல் கட்சியினை முன்னிலை படுத்தி வருபவர்கள். கட்சியின் கொள்கை தமக்கு இசைவாக இருக்கும் போது அதற்கு ஆதரவு கொடுக்கின்றார்கள். எனவே அவர்கள் வெறுமனே சின்னத்தினை பார்த்து வாக்களிக்கவில்லை. வெறும் வீட்டுச் சின்னத்தினை பார்த்து வாக்களித்தார்கள் என்று நிங்கள் முதலில் கூறியது தவறு.

த.தே.கூ.  வீட்டுச் சின்னத்திற்கு பதிலாக சைக்கிள் சின்னத்தில் கேட்டிருந்தாலும் வென்றிருக்கும். கஜேந்திரன் கோஷ்டி வீட்டுச் போட்டியிட்டு இருந்தாலும் தோற்று இருக்கும்.

எனது கருத்தில் மயக்கம் உள்ளது. அதற்கு எனது வருத்தத்தை பதிவுசெய்து கொள்கிறேன்.

நான் சின்னம் என்று சொன்னது கட்சியைக் குறிக்கவே. தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியின் சின்னத்துடன் குறுகிய காலத்தில் தேர்தலை சந்தித்தபோதும் 2001 வெற்றிபெற முடிந்தது. இதற்கு அந்தக் கட்சியின் உருவாக்கம், அதன் நோக்கம் என்பனவே முக்கியமாக இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காணொளியை......  அர்ஜூனும், கோசானும்... நேரம் ஒதுக்கி, பார்க்க வேண்டும் என்று பரிந்துரை  செய்கின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அரசியல் கோமாளிகள் எண்டு சொன்னதா? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணொளியை பார்க்கச் சொன்னால், உங்களுக்கு.... பொன்சேகா ஞாபகம் வருது என்றால்....
உங்களுக்கு.... விசர், முத்திப் போச்சு என்று அர்த்தம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்தில் மயக்கம் உள்ளது. அதற்கு எனது வருத்தத்தை பதிவுசெய்து கொள்கிறேன்.

நான் சின்னம் என்று சொன்னது கட்சியைக் குறிக்கவே. தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியின் சின்னத்துடன் குறுகிய காலத்தில் தேர்தலை சந்தித்தபோதும் 2001 வெற்றிபெற முடிந்தது. இதற்கு அந்தக் கட்சியின் உருவாக்கம், அதன் நோக்கம் என்பனவே முக்கியமாக இருந்தது.

சிந்திக்க வைத்த கருத்து.tw_thumbsup:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.