Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீட்டு வன்முறை - கட்டாயம் ஆண்கள் பார்க்கவும்.

Featured Replies

  • Replies 50
  • Views 3.2k
  • Created
  • Last Reply
3 minutes ago, இணையவன் said:

நீங்கள் உங்கை சங்கம் வைக்கிற விசயம் அவையளுக்குத் தெரியுமோ ? :rolleyes:

பாதிக்கப்பட்டவர்கள் சொல்லிட்டா சங்கம் வைப்பாங்க - எதோ நம்மால முடிஞ்சது . ஆளாளுக்கு தப்புற வழியைத்தான் பாக்குறாங்க 

5 minutes ago, இணையவன் said:

நீங்கள் உங்கை சங்கம் வைக்கிற விசயம் அவையளுக்குத் தெரியுமோ ? :rolleyes:

தெரியதவரைக்கும் நல்லது.

தெரிந்தால் சிக்கல்தான், மான் கராத்தே இருக்குது கைவசம்.....

5 minutes ago, Surveyor said:

தெரியதவரைக்கும் நல்லது.

தெரிந்தால் சிக்கல்தான், மான் கராத்தே இருக்குது கைவசம்.....

இஞ்ச உளவாளிகள்  அதிகமா இருக்குறாங்க போல போட்டு கொடுத்தாலும் கொடுப்பாங்கள் - ஜீவன் எஸ்கேப் 

சங்கம் கலைச்சாச்சு 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, இணையவன் said:

நீங்கள் உங்கை சங்கம் வைக்கிற விசயம் அவையளுக்குத் தெரியுமோ ? :rolleyes:

நீங்க படத்தை மாத்தி

முகம் தெரியப்போட்டதன் பின் ஒரு மாதிரியே எழுதுகிறீர்கள்

உது அவையளுக்குத் தெரியுமோ??

அடுத்த முறை தொலைபேசி எடுக்கும்  போது வீட்டில் நில்லுங்கோ

நமக்கும் நிஐசண்டையை நேரில் பார்த்து கன காலமாச்சு....:grin: 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆத்துக்காரியிடம் அடி வாங்கிகிட்டு பம்முவோர் சங்கம்.. அப்பட்டின்னு வையுங்க.. சங்கப் பெயரை. tw_blush:

Edited by nedukkalapoovan

6 minutes ago, ஜீவன் சிவா said:

இஞ்ச உளவாளிகள்  அதிகமா இருக்குறாங்க போல போட்டு கொடுத்தாலும் கொடுப்பாங்கள் - ஜீவன் எஸ்கேப் 

சங்கம் கலைச்சாச்சு 

தலைவரே எஸ்கேப் ஆகினால், சங்க உறுப்பினர்களின் நிலை என்ன? :rolleyes:

1 minute ago, Surveyor said:

தலைவரே எஸ்கேப் ஆகினால், சங்க உறுப்பினர்களின் நிலை என்ன? :rolleyes:

தலைவர் தனிப்பட செயல்பட மாட்டார் பொறுங்கோ பேச்சுவார்த்தை நடந்திட்டு இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ஜீவன் சிவா said:

தலைவர் தனிப்பட செயல்பட மாட்டார் பொறுங்கோ பேச்சுவார்த்தை நடந்திட்டு இருக்கு 

ஆரம்பிக்கத்தான் தலைவர்  தேவை

மிச்சமெல்லாம் நாங்க பார்ப்பம்

3 minutes ago, விசுகு said:

ஆரம்பிக்கத்தான் தலைவர்  தேவை

மிச்சமெல்லாம் நாங்க பார்ப்பம்

எங்கெங்கே வீங்கியிருக்கெண்டா

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஜீவன் சிவா said:

எங்கெங்கே வீங்கியிருக்கெண்டா

அதுக்குத்தானே இத்தனை பாடு ராசா...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

நீங்கள் உங்கை சங்கம் வைக்கிற விசயம் அவையளுக்குத் தெரியுமோ ? :rolleyes:

இப்பிடி பிரிச்சு பேசக்கூடாது.,இணையவன் :rolleyes:

2 hours ago, ஜீவன் சிவா said:

இஞ்ச உளவாளிகள்  அதிகமா இருக்குறாங்க போல போட்டு கொடுத்தாலும் கொடுப்பாங்கள் - ஜீவன் எஸ்கேப் 

சங்கம் கலைச்சாச்சு 

பழம் திண்டு கொட்டை போட்ட ஒருத்தர் இருக்கிறார். அவர் வரும்வரை சங்கத்தைக் கலைக்காமல் தாக்குப் பிடியுங்கோ ஜீவன்.

  • கருத்துக்கள உறவுகள்

நாம வாங்காத அடியா...
25 வருசமாக வாங்கிக்கிட்டே இருக்கோம்......
அதில பாருங்க இந்த யாழ்க் களத்திற்கு வந்ததிலிருந்து டபுள் அடீங்க..
காலையில் ஒருக்கா மாலையில்   ஒருக்கா எண்டு  மாத்தி மாத்தி.....
என்னமா தாக்குறாப்பா... சப்பா.....
அடி வாங்கிய எண்ணிக்கை அடிப்படையில் எனக்குத் தான் தலைவர் பதவி தர வேண்டும்..... சரி சரி இல்லையென்றால் குத்து மதிப்பைக் கணக்கில் கொண்டு செயலாளர் பதவியாவது தாங்கப்பா.....

சப்பா தாங்க முடியலைடா... சாமி  ..... tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

அட இவ்வளவு தானா?

நானும் என்னடா .... படுத்துக் கண் முழிக்கிறதுக்குள்ள யாழே நெருப்புப் பிடிக்கிற அளவுக்கு ஒரு திரி எரிஞ்சிருக்கே எண்டு ஓடி வந்து பாத்தா ..சீ எண்டு போச்சுது!

ஒருத்தரின்ர சகவாசமும் வேணாம் எண்டு திண்ணையில படுத்திருக்கிறவனுக்கே 'தும்புத் தடி' அடியெண்டால் அவன் வேற எங்க போறது?

சிவ தொண்டன் நிலையம் இன்னும் இருக்கோ?

ம்ம்ம்...சக்தியின்றியேல் சிவமில்லை!

இந்தத் தத்துவத்தின் பொருள் புரியும் போது....தலைமயிர் கொஞ்சம் வெளுத்திருக்கும்!

நம்ம இந்திரா காந்தி மாதிரி... ஒரு ஸ்டையிலாயும் ...எடுப்பாயும் இருக்கும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்து வாங்கினதுமில்லாமல் இஞ்சை வந்து பப்பிளிக்காய் வரிசையிலை நிக்கிறவையை பார்த்தால் என்ரை உள்ளத்திலை பால் பொங்கி வழியுது..... tw_tounge_xd:

புத்தூருக்கு போய் புக்கை கட்டினதுமில்லாமல் பத்து போட்டுக்கொண்டு அவஸ்தைப்பட்டவன் இவன்.....வெளிக்காயம் தெரியாமல் அமசடக்காய்  அடிவாங்கினவன் இவன்.....tw_astonished:

ஏலாக்கட்டத்திலை பாதிக்கப்பட்ட சிங்கங்களுக்கெண்டு சங்கமே திறந்தனாங்கள் எண்டால் அடியின்ரை வலிமையை ஒருக்கால் யோசிச்சு பாருங்கோ.:(
குஞ்சாச்சி சாத்தின சாத்திலை கந்தப்பு எழும்பேலாமல் திரிஞ்சது உங்கை எத்தினை பேருக்கு தெரியுமெண்டு கேக்கிறன்?tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ இந்த கூட்டாளிகளுக்கெல்லாம் எப்ப புத்தி வருமோ?:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வீடன்னா வாசல் படி இருக்கத் தான் செய்யும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1782081_311622952365286_4528930328562635

10806373_311622689031979_995818616898305

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் களவிதிகளை மீறி என்னுடய வீட்டிற்குள் வந்து காணொளி எடுத்துப்போட்டுவிட்டாரோ என்று நினைத்துவிட்டேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சங்கத்திலை முதல் பஞ்சாயத்து ஆரோடது? நமக்கு பொழுது போகணுமில்ல.

  • கருத்துக்கள உறவுகள்
On 15.4.2016 at 2:10 PM, nedukkalapoovan said:

"ஆழம் தெரியாமல், காலை விட்ட..."  சீலை கட்டிய  ஆம்பிளைக்கு, இது தான்... நடக்கும் என்று....
2000 ஆண்டுகளுக்கு முன்பே, திருவள்ளுவர் சொல்லி விட்டார்.
திருக்குறளை.... வாசிக்காத, சனம் தான்.... இப்பிடி,  பெண்டாட்டியுடம் அடி வாங்குவார்கள். Smiley

"புலி பதுங்கும், போதே.... பாயப் போகுது என்று..."  அவர் சுதாகரிச்சு இருக்கணும், 
அதை... அவர் மனைவியின்  பலவீனம், என்று  நினைத்ததால்.... வாங்கிக் கட்ட வேண்டி வந்திட்டுது.
(இது.... அரசியல் சம்பந்தப் பட்ட கருத்து, என்று.... நீங்கள் நினைத்தால், அதற்கு நான் பாத்திரவாளி அல்ல.) Smiley

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா சுத்தி வளைச்சு விழல் கதைகதைக்காம.. டக்கென்டு அடிவிழுறதோ இல்லையோ என்டு மட்டும் சொல்லும்.. சங்கம் ஆள் சேர்க்கிற அவசரத்தில நிக்குது.

10 hours ago, தமிழ் சிறி said:

"ஆழம் தெரியாமல், காலை விட்ட..."  சீலை கட்டிய  ஆம்பிளைக்கு, இது தான்... நடக்கும் என்று....
2000 ஆண்டுகளுக்கு முன்பே, திருவள்ளுவர் சொல்லி விட்டார்.
திருக்குறளை.... வாசிக்காத, சனம் தான்.... இப்பிடி,  பெண்டாட்டியுடம் அடி வாங்குவார்கள். Smiley

"புலி பதுங்கும், போதே.... பாயப் போகுது என்று..."  அவர் சுதாகரிச்சு இருக்கணும், 
அதை... அவர் மனைவியின்  பலவீனம், என்று  நினைத்ததால்.... வாங்கிக் கட்ட வேண்டி வந்திட்டுது.
(இது.... அரசியல் சம்பந்தப் பட்ட கருத்து, என்று.... நீங்கள் நினைத்தால், அதற்கு நான் பாத்திரவாளி அல்ல.) Smiley

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.