Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

இந்தத் திரியில் நீங்கள் மாஞ்சுமாஞ்சு செய்வதே இலவச விளம்பரம்தானே. 😜

இலவச கட்சி விளம்பரத்திற்கு இடம் கொடுக்கலாமா என்ற கேள்வி முன்னர் வேறு இடத்திலும் கேட்டு பதில் வராமல் இருப்பதனால்தானே தொடர்ந்தும் பிரச்சாரம் இதில் நடத்துகின்றீர்கள்😂

 ஏன்  கிருபன், நீங்கள் ஜெயமோகன், ஷோபாசக்தி வகையறாக்களுக்கு செய்யாத விளம்பரமா நாங்கள் செய்துவிட்டோம்?

Edited by Eppothum Thamizhan

  • Replies 3k
  • Views 276.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Eppothum Thamizhan said:

 ஏன்  கிருபன், நீங்கள் ஜெயமோகன், ஷோபாசக்தி வகையறாக்களுக்கு செய்யாத விளம்பரமா நாங்கள் செய்துவிட்டோம்?

அது தானே????😀

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

கிருபனுக்கு ஆதரவு புது புது தரும் ஆக்களைப் பார்த்தால்.....

முடியல கிருபன்....

நாதம்ஸ், நான் கூட்டம் சேர்ப்பதில்லை, குழுவாகவும் இயங்குவதில்லை. மற்றைய கருத்தாளர்கள் தங்கள் கருத்தை வைக்கும்போது ஏதோ எனக்காக வைக்கின்றார்கள் என்று நீங்கள் சொல்வது அபத்தமானது.

மேலும் சீமானுக்கு ஆதரவான கருத்துக்களைக் கொண்டிருப்பவர்களை நான் விரோதத்துடன் பார்ப்பதேயில்லை. 

1 hour ago, Eppothum Thamizhan said:

 ஏன்  கிருபன், நீங்கள் ஜெயமோகன், ஷோபாசக்தி வகையறாக்களுக்கு செய்யாத விளம்பரமா நாங்கள் செய்துவிட்டோம்?

நான் இவர்கள் இருவரின் எழுத்துக்களை வாசிப்பதும் பகிர்வதும் விவாதத்தையும் தேடலையும் தூண்டவே. இருவரும் எதிர் துருவங்களாக இருப்பதால் நான் இருவரினதும் கொள்கைகளையும் ஆதரிக்கமுடியாதல்லவா! எதையும் பகுத்தறியும் பண்பு இருந்தால் ஒருவரினதும் முகாமுக்குள் இருக்கவேண்டியதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, zuma said:

"நிழலியின் வேண்டுகோளுக்கு இணங்க (வழங்கியில் பாரம் அதிகமாம் tw_blush:), புது திரி ஆரம்பிக்கிறேன். சீமான் எனும் தனி மனிதனை விட்டுவிட்டு நாம் தமிழர் அரசியல் சொல்லும் தத்துவத்தை விவாதிப்போம்"

மேலுள்ள வசனம் இசை இந்த திரியை தொடங்கும்போது எழுதியது. இது சில புண்ணாக்குகளுக்கு  விளங்காமலிருப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை!! ஏனென்றால் அவர்களது நோக்கமே வேறு??

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, கிருபன் said:

நான் இவர்கள் இருவரின் எழுத்துக்களை வாசிப்பதும் பகிர்வதும் விவாதத்தையும் தேடலையும் தூண்டவே. இருவரும் எதிர் துருவங்களாக இருப்பதால் நான் இருவரினதும் கொள்கைகளையும் ஆதரிக்கமுடியாதல்லவா! எதையும் பகுத்தறியும் பண்பு இருந்தால் ஒருவரினதும் முகாமுக்குள் இருக்கவேண்டியதில்லை. 

திமுக, அதிமுக மற்றும் அவர்களின் கூட்டு களவாணி கட்சிகளின் கொள்கைகள் நன்றாக விளங்கியதாலேயே ஒரு மாற்றம் வேண்டுமென்று நினைக்கிறோம். 

கிருபன் மேலுள்ள பதிவில் சொன்னது உங்களை காயப்படுத்த அல்ல. உங்கள் விருப்பம் உங்களது, அதேபோல் எங்கள் விருப்பமும் எங்களதே. அதை உங்களிடம் நாம் திணிக்க முயலவில்லையே!!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

நாதம்ஸ், நான் கூட்டம் சேர்ப்பதில்லை, குழுவாகவும் இயங்குவதில்லை. மற்றைய கருத்தாளர்கள் தங்கள் கருத்தை வைக்கும்போது ஏதோ எனக்காக வைக்கின்றார்கள் என்று நீங்கள் சொல்வது அபத்தமானது.

நீங்கள் சேர்ப்பதில்லை .... ஆனால் சேரும் கூட்டத்தின் தரம் அறிந்து தற்காலிகமாகவேனும் விலகிக்கொள்வதும் இல்லை. 

உங்களையும் சேர்த்துதான் புலம் பெயர் புண்ணாக்கு என்கிறார்.... புலம் பெயராத.... ஊரிலே பெரிய கம்பெனி நடத்தும் அல்லது அரச வெளியில் இருக்கும் ஒருத்தர்...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, கிருபன் said:

இந்தத் திரியில் நீங்கள் மாஞ்சுமாஞ்சு செய்வதே இலவச விளம்பரம்தானே. 😜

இலவச கட்சி விளம்பரத்திற்கு இடம் கொடுக்கலாமா என்ற கேள்வி முன்னர் வேறு இடத்திலும் கேட்டு பதில் வராமல் இருப்பதனால்தானே தொடர்ந்தும் பிரச்சாரம் இதில் நடத்துகின்றீர்கள்😂

நீங்கள்  அப்படி இந்த திரியை  விளம்பரமாக எடுத்துக்கொண்டால்...... 

இந்த திரியை நான் விளம்பர திரியாக உட்கொண்டு அதற்குரிய கட்டணத்தை வரும் 10 வருடங்களுக்கு செலுத்த தயாராக உள்ளேன் என்பதை இங்கே அறியத்தருகின்றேன்.

நிர்வாகம் கவனிக்கவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

சாமானியர்களுக்கும் (ஒரே அர்த்தம்தான்🤣) சீமானியர்களுக்கும் இடையான இந்த தகறாரை ஒரு கிழமை வெளியில் இருந்து பார்த்த போது, கொஞ்சம் சிரிப்பாகவும் கொஞ்சம், அட போன கிழமை வரை நாமும் இதில் பிரண்ட ஆள்தானே என்ற நினைப்பும், அயர்சியும் வந்து போனது.

அதிலும் எனது வசன நடைகளை ஷூமா எடுத்து கையாண்டதும் (தெரிந்தோ, தெரியாமலோ), அதற்கு predictive ஆக நாதமுனியர் கொடுத்த (இது கோசான் வேறு பெயரில் எழுதிறார் என்ற தொனிப்பட்ட) ரியாக்சனும் comedy gold🤪.  கிரேஸி மோகன் கூட இப்படி ஸ்கிரிப்ட் எழுத கஸ்டப்படுவார்.

ஷூமா- கோசான் இருவரும் வேறு வேறு IP address என்பதை நிர்வாக தகுதி உள்ளவர்கள் கண்டு கொள்ள கூடியதாய் இருக்கும். என்னை போல அவர்களும் வாய்விட்டு சிரித்திருப்பார்கள் என நம்புகிறேன்.

நிர்வாகத்தில் அல்லும் பகலும் உழைப்பதற்கு அன்பு அண்ணன் நாதம்ஸ் உங்களை கொஞ்சம் குசியாக்குகிறார்.

நன்றி நாதம்ஸ்.

இந்த திரி பூட்டப்படும் என ஏன் சிலர் வீண்கவலை கொள்கிறார்களோ தெரியவில்லை.

அப்படி நடக்கும் போல எனக்கு படவில்லை.

ஆனால் இந்த திரியை அனுசரணை செய்ய பலர் முன் வந்திருப்பது உண்மையிலேயே ஒரு நல்ல விடயம்.

இந்த திரி போல் இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு கூட யாழில் பிரச்சார திரி இல்லை. அதிலும் பனை மரம் நடுவது முதல் பதியும் திரி என்பதால் அதிக சுமை/செலவு தரும் திரி என நினைக்கிறேன். 

ஆகவே we will talk the talk and walk the talk என்பதாக இந்த திரிக்கான செலவை ஏற்க முன்வந்த நாதக ஆதரவாளர்களை நான் வரவேற்கிறேன்.

இது வெறும் வாய்சவாடல் என்ற பழி உங்கள் மீது எதிர்காலத்தில் கயவர்கள் வீசலாம்.

எனவே நீங்கள் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு இதை துரிதப்படுத்த வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

இதை கட்டாயம் நிர்வாகம் கருத்தில் எடுக்க வேண்டும். இப்படி எதிர்காலத்தில் மேலும் பல அரசியல் கட்சிகள் paid content ஆக பிரசார திரிகள் திறந்தால். அதை வைத்தே யாழை நடத்த முடியும்.

இந்த திரிகளில் இவை விளம்பர திரிகள் என போட்டு விட்டால். கருத்தாடல் திரிக்கு வருபவர்கள் இந்த திரிகளுக்குள் மினக்கெடாமல் போய்விடுவார்கள்.

எனது பங்குக்கு - இந்த திரி அனுசரணை திரியாக நல்லபடியாக மாற்றப்பட்டால்.

இந்த திரியில் நான் அதற்கு பின் எழுதவே மாட்டேன் என்ற உத்தரவாததை தருகிறேன்.

(கட்டாயம் எழுதுவேன் என்றுதான் பொதுவாக உத்தரவாதம் கொடுப்பது, ஆனால் என் ரேஞ்சுக்கு இப்படித்தான் கொடுக்க முடியும்).

கோஷானின் வாயை அடைக்க ஒரு அரிய சந்தர்பம். தவற விடாதீர்கள்😂

இந்த திரியில் அடுத்த மாதம் சந்திப்போம்.

Please keep the show going.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

ஆ.... தல.....

இந்த முறை, ஆங்கிலோ சாக்சோன் + நோர்மன் பிரஞ்சு சேர்த்த கலவைல கொஞ்சம் விளாடீருக்கிறார்....

ஒரு மூன்று மாதம் விலத்தி நிண்டுட்டு வந்தா நோ டமில் போலை தான் கிடக்குது. 🤗

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

பணம் கட்டினால் ஒரு கட்சிக்கு பிரச்சாரத் திரி திறக்கலாம் என்று மோகன் ஒத்துக் கொள்ளமாட்டார் என நினைக்கிறேன். (ஊகம் மட்டுமே, யார் முடிவையும் பாதிக்கும் அழுத்தம் அல்ல இது!)

"ஒரு கட்சிக்கு சார்பாக தனியான பிரச்சாரத் திரி திறக்கலாமா?" என்ற கேள்விக்கு அண்மையில் யாழ் நிர்வாகம் ஒருவரால் திறக்கப் பட்ட இயற்கைப் பாதுகாப்பு தொடர்பான திரியை மூடிய போது  இட்ட  குறிப்பிலேயே பதில் இருக்கிறது. "இவ்வாறு திறக்கப் பட்ட ஏனைய திரிகளும் அகற்றப் படும்" என்று அதில் இருந்ததாக நினைவு! அதைக் கவனிக்காத மாதிரி நடித்த படி இங்கே பிசினஸ் போகிறது! 😊

  • கருத்துக்கள உறவுகள்

திருவைகுண்டம் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி செல்வனின் படுகொலைக்குக் காரணமான கொலையாளிகள் உடனடியாகக் கைது செய்யப்படவில்லையென்றால், மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்துவோம்! – சீமான் எச்சரிக்கை

திருவைகுண்டம் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி செல்வனின் படுகொலைக்குக் காரணமான கொலையாளிகள் உடனடியாகக் கைது செய்யப்படவில்லையென்றால், மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்துவோம்! – சீமான் எச்சரிக்கை | நாம் தமிழர் கட்சி

தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, சொக்கன்குடியிருப்பு ஊராட்சியின் நாம் தமிழர் கட்சி செயலாளர் அன்புத்தம்பி செல்வன் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சியடைந்தேன். அச்செய்தி கேள்வியுற்ற நொடி முதல் இந்நொடிவரை பெருந்துயரமும், தாங்கவியலா வேதனையும் ஆட்கொண்டு நெஞ்சை முழுதாய்க் கனக்கச்செய்கிறது. அம்மரணச்செய்தி தாங்கொணாத் துயரத்தையும், பெரும் மனவலியையும் தருகிறது. மீள முடியாதப்பேரிழப்பில் சிக்கிண்டிருக்கும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தம்பி செல்வனின் குடும்பத்திற்கும், உசரத்துக்குடியிருப்பைச் சேர்ந்த திருமண வேலு எனும் அதிமுக நிர்வாகிக்கும் இடப்பிரச்சனை காரணமாகச் சிக்கலிருந்ததால் அதுகுறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால் காவல்துறையினர் ஒருபக்கச் சார்பாகச் செயல்படுவதாகவும் நீதிபதியிடம் முறையிட்டிருக்கிறார். இதனாலேயே, தட்டார்மடம் காவல்துறை ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், ஆளுங்கட்சியைச் சேர்ந்த திருமணவேலுவின் அடியாட்களுடன் சேர்ந்து செல்வனைக் கடத்திச்சென்று தாக்கிக் கொலை செய்துள்ளனர் என்பது தெரிய வந்திருக்கிறது.

மக்களைக் காக்க வேண்டிய காவல்துறையைச் சேர்ந்தவரே ஆளுங்கட்சி நிர்வாகியோடு சேர்ந்துகொண்டு பச்சைப்படுகொலையில் ஈடுபட்டிருப்பது வெட்கக்கேடானது. சாத்தான்குளத்தில் காவல்துறையின் அட்டூழியத்தில் தந்தை, மகன் படுகொலை செய்யப்பட்ட செய்தி நாட்டையே உலுக்கிய நிலையில் தற்போது நடந்தேறியிருக்கும் இப்படுகொலை ஒட்டுமொத்தக் காவல்துறையினரும் வெட்கித்தலைகுனியத்தக்கதாகும். இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். தம்பி செல்வன் மரணத்திற்கு நீதிவிசாரணை செய்யப்பட்டு, காவல்துறை ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனும், அதிமுக நிர்வாகி திருமணவேலுவும், கொலையில் ஈடுபட்ட அடியாட்களும் உடனடியாகக் கொலைவழக்கின் கீழ் கைதுசெய்யப்பட வேண்டும் எனவும், கைக்குழந்தையோடு நிற்கும் அவரது மனைவிக்கும், குடும்பத்தினருக்கும் 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், தம்பி செல்வனின் மரணத்திற்கு நீதிகேட்டு மாநிலம் தழுவிய அளவில் மிகப்பெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் என தமிழக அரசை எச்சரிக்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

https://www.naamtamilar.org/seeman-urges-immediate-arrest-of-culprits-who-brutally-murdered-thiruvaigundam-naam-tamilar-katchi-member/

2 minutes ago, Justin said:

பணம் கட்டினால் ஒரு கட்சிக்கு பிரச்சாரத் திரி திறக்கலாம் என்று மோகன் ஒத்துக் கொள்ளமாட்டார் என நினைக்கிறேன். (ஊகம் மட்டுமே, யார் முடிவையும் பாதிக்கும் அழுத்தம் அல்ல இது!)

"ஒரு கட்சிக்கு சார்பாக தனியான பிரச்சாரத் திரி திறக்கலாமா?" என்ற கேள்விக்கு அண்மையில் யாழ் நிர்வாகம் ஒருவரால் திறக்கப் பட்ட இயற்கைப் பாதுகாப்பு தொடர்பான திரியை மூடிய போது  இட்ட  குறிப்பிலேயே பதில் இருக்கிறது. "இவ்வாறு திறக்கப் பட்ட ஏனைய திரிகளும் அகற்றப் படும்" என்று அதில் இருந்ததாக நினைவு! அதைக் கவனிக்காத மாதிரி நடித்த படி இங்கே பிசினஸ் போகிறது! 😊

சரி தலைவர் வந்து பிசினஸ் சரிவராது என்று சொல்லிப்புட்டார் இனி மூட்டை முடிச்சுகளோடு வெளிகிடுங்கள் 😜

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் வெல்ல போகும் முதல் சட்ட மன்ற தொகுதி எது ?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

இந்த திரியில் அடுத்த மாதம் சந்திப்போம்.

அடுத்த மாசத்துக்கு... இன்னும் பத்து நாள் இருக்கே...
அது மட்டும், காக்க வைக்காதீர்கள். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கிருபன் said:

இதுக்கு ஏன் இடையில் நான் தரகராக இருக்கவேண்டும்?

கொமிஷனுக்கு தரகு வேலை எல்லாம் பார்ப்பதில்லை😁

விளம்பரம் செய்ய இருக்கிற இணைப்பில் கேட்டுப்பாருங்கள்.

உங்களுக்கு தெரியாத ஒன்றை தெரிந்த மாதிரி கதைப்பதுதான் வழமை🤣

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, உடையார் said:

உங்களுக்கு தெரியாத ஒன்றை தெரிந்த மாதிரி கதைப்பதுதான் வழமை🤣

உடையாரின் புரிதல் புரிந்ததுதானே. 😂

கட்டணம் செலுத்த பல சீமானின் தம்பிகள் சில்லறையோடு தயார் என்று மேலே எழுதியதைத் பார்த்தாலே தெரிகின்றது இது நாம் தமிழர் பிரச்சாரத்திற்கும், விளம்பரத்திற்குமான திரி என்று.  

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

பழைய ரேக்கோட் மாதிரி திரும்ப நீங்கள் பாடுவதை பார்க்க சிரிப்பா இருக்கு🤣. உங்கள் புரிலும் எங்களுக்கு தெரியும்😜

. கேட்ட கேள்விக்கு பதில் தெரியாவிட்டால் இப்படிதான் பழைய ரெக்கோட் மாதிரி ஒன்றையே திரும்ப பதிவது.

கேட்ட கேள்வி அரசியல் விளம்பரத்தை யாழ் இணையம் ஏற்குமா? நீங்கள் ஏற்குமென்று பதிந்து இருந்தீர்கள் அதற்கு ஆதாரமென்ன. மழுப்பாமல் பதிலை  நேரடியாக ஆதரத்துடன் அறிவு பூர்பவமாக பதியவும் 😂

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, உடையார் said:

கேட்ட கேள்வி அரசியல் விளம்பரத்தை யாழ் இணையம் ஏற்குமா? நீங்கள் ஏற்குமென்று பதிந்து இருந்தீர்கள் அதற்கு ஆதாரமென்ன. மழுப்பாமல் பதிலை  நேரடியாக ஆதரத்துடன் அறிவு பூர்பவமாக பதியவும்

***

விளம்பரம் செய்ய யாழில் இடம் இருக்குத்தானே. அதனை கேட்கவேண்டிய இடத்தில் கேளாமல் இடையில் தரகுவேலை செய்ய என்னை கேட்பது கட்டணம் செலுத்தாமல் நாம் தமிழர் யாவாரத்தைச் செய்யத்தான்😁

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கிருபன் said:

***

விளம்பரம் செய்ய யாழில் இடம் இருக்குத்தானே. அதனை கேட்கவேண்டிய இடத்தில் கேளாமல் இடையில் தரகுவேலை செய்ய என்னை கேட்பது கட்டணம் செலுத்தாமல் நாம் தமிழர் யாவாரத்தைச் செய்யத்தான்😁

***

ஏந்த ஆத்தாரத்தை வைத்து யாழ் இணையம் அரசியல் விளம்பரத்தை ஏற்குமென பதித்தீர்கள்? 

பொய்யான கருத்துகளை பகிர்வதை தவிருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, உடையார் said:

ஏந்த ஆத்தாரத்தை வைத்து யாழ் இணையம் அரசியல் விளம்பரத்தை ஏற்குமென பதித்தீர்கள்? 

பொய்யான கருத்துகளை பகிர்வதை தவிருங்கள்

உங்களுக்காக கேட்டுள்ளேன். கொமிஷனை அனுப்பிவிடுங்கள்.😃

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

உங்களுக்காக கேட்டுள்ளேன். கொமிஷனை அனுப்பிவிடுங்கள்.

உங்களுக்கு விளக்கமும் குறைவு🤔

 நீங்கள் எப்படி கருத்து பதிந்தீர்கள் என்று கேட்டால் "உங்களுக்காக கேட்டேன் என பதிகின்றீர்கள்"

 நேரடியாக பதிலில்லை. எங்களுக்கு தெரியும் விளம்பரத்தில் என்ன இருக்கின்றது என்று. இதுவரை நீங்கள் அதற்குள் போய் பார்த்திருந்தால் இப்படிப்பட்ட கருத்துக்கள் உங்களிடமிருந்து வந்திருக்காது

நிர்வாகத்திடமிருந்து என்ன பதில் வருமென்று எங்களுக்கு தெரியும்.

எத்தனை வருடமாக யாழில் பயணிக்கின்றீர்கள்?

சீமான் வெல்லும் காலம் வெகு தொலைவில்லை / நாம் தமிழர் கட்சி

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, உடையார் said:

உங்களுக்கு விளக்கமும் குறைவு🤔

 நீங்கள் எப்படி கருத்து பதிந்தீர்கள் என்று கேட்டால் "உங்களுக்காக கேட்டேன் என பதிகின்றீர்கள்"

 நேரடியாக பதிலில்லை. எங்களுக்கு தெரியும் விளம்பரத்தில் என்ன இருக்கின்றது என்று. இதுவரை நீங்கள் அதற்குள் போய் பார்த்திருந்தால் இப்படிப்பட்ட கருத்துக்கள் உங்களிடமிருந்து வந்திருக்காது

நிர்வாகத்திடமிருந்து என்ன பதில் வருமென்று எங்களுக்கு தெரியும்.

எத்தனை வருடமாக யாழில் பயணிக்கின்றீர்கள்?

எனக்கு விளக்கம் குறைவு என்பதால்தான் தினமும் தேடல் செய்கின்றேன்😀 உங்களைப் போல எல்லாம் தெரிந்தவர்கள் இங்கு இருக்கின்றார்கள் என்பதால்தான் யாழில் 16 வருடமாக மெனக்கெடுகின்றேன்.☺️

விளம்பரம் செய்யலாம் என்பது தெரியுமே தவிர அதில் கட்டுப்பாடுகள் இருப்பது தெரியாது. உங்களுக்குக் கட்டுப்பாடுகள் தெரிந்திருப்பதால்தான், loophole ஐப் பாவித்து இந்தத் திரியில் சளைக்காமல் சீமானுக்கு பிரச்சாரம் செய்கின்றீர்கள்.  தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கிருபன் said:

கிருபன் அய்யா, கொப்பிழக்காமல் விவாதியுங்கோ....

இப்ப கொஞ்ச நாளா ஒரே ரென்சனிலை திரியிற மாதிரி தெரியுது...

கலியாணத்தாற்றை பிரச்சணை பெரிசாகாமல் போனதிலை சோர்வோ தெரியேல்ல.

என்ன இருந்தாலும் ரிலாக்ஸ் பிளீஸ்.... ஓவர் ரென்சன் உடம்புக்கு கூடாது. 😥

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, இசைக்கலைஞன் said:

ஐயாவுக்கு.. புகழஞ்சலி.

  • கருத்துக்கள உறவுகள்

நீட் : மறைக்கப்பட்ட துரோகங்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.