Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள உலககிண்ண உதைபந்தாட்டபோட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, suvy said:

அதிக கோல் அடிப்பவர் இடத்தில் நானும் "கிரிஷ்மான்" தான் போட்டிருக்கிறன். பார்ப்போம்.....!  tw_blush:

மன்னிக்கவும்   உங்கள் முதல் பதிவில் Messi யை பார்த்துவிட்டு பிழையாக விளங்கிக் கொண்டுவிட்டேன்

  • Replies 375
  • Views 45.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Eppothum Thamizhan said:

மன்னிக்கவும்   உங்கள் முதல் பதிவில் Messi யை பார்த்துவிட்டு பிழையாக விளங்கிக் கொண்டுவிட்டேன்

மன்னிப்பெல்லாம் கேட்கக் கூடாது......! இது ஒரு ஜாலிதானே  தமிழன்....!  tw_blush:

நியாயமாய் நான் இப்ப மேல மேல இருந்திருக்க வேண்டும். இவர்கள் நவீனனையும், விசுகுவையும் பின்பற்றியதால் தவறிப் போச்சுது......!

(1)  ஆரம்பத்தில் அந்தக் கேள்விகள் சரியாய் விளங்காததால் சொதப்பிப் போட்டேன். பின்பு நவீனன் விளக்கமளித்த போதிலும் எய்த கணையை மீண்டும் பயன்படுத்த விரும்பவில்லை.....! ?

(2) ஒருமுறை விசுகு ஓரிடத்தில் கருத்திடும் போது "நடுநிலை என்ற ஒன்று கிடையாது ஒன்றில் அந்தப் பக்கம் அல்லது இந்தப் பக்கம்" என்று கூறியிருந்தார். அதனால் நானும் நடுநிலையில் நில்லாமல் வெற்றி தோல்வியில் நின்று விட்டேன். பின்புதான் தெரிந்தது அது அவர் அரசியலுக்கு கூறிய கருத்து, விளையாட்டுக்கு பொருந்தாது என்று. அதை நான் உணரும் பட்சத்தில் மிகத் தாமதமாகி விளையாட்டு அரைவாசி முடிந்து விட்டது.....!  ?

  • தொடங்கியவர்

நாளை புள்ளிகள் வழங்கப்பட வேண்டிய கேள்விகள்....

54.  உலககிண்ணத்தை  கைப்பற்றும் நாடு எது?

             ( 6 புள்ளிகள் )

    55.  சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் 

      A) விளையாட்டுவீரர் யார்? ( 4 புள்ளிகள்)

      B) அல்லது அவர் எந்த நாட்டவர்? ( 2புள்ளிகள்)

  • தொடங்கியவர்

இன்று உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டம்

 பிரான்ஸ்-குரோஷியா

  • கருத்துக்கள உறவுகள்

Image associée

இன்று மாலை கந்தப்பு....! 

Résultat de recherche d'images pour "thiruvilayadal murugan scenes moving gif"

சுவி .....!

எதுக்கும் இப்பவே பில்டப் குடுத்து வைப்போம் ....சிலநேரம் காட்சி மாறினாலும் மாறக்கூடும்.....!  tw_blush:

  • தொடங்கியவர்

54.  உலககிண்ணத்தை  கைப்பற்றும் நாடு எது?

             ( 6 புள்ளிகள் )

பிரான்ஸ் வெற்றி பெறும் என்று 3 போட்டியாளர்கள் பதில் தந்துள்ளார்கள்.

குரோசியா என்று யாரும் பதில் தரவில்லை.

55.  சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் 

      A) விளையாட்டுவீரர் யார்? ( 4 புள்ளிகள்)

      B) அல்லது அவர் எந்த நாட்டவர்? ( 2புள்ளிகள்)

                                                     ???

இங்கிலாந்து வீரர்   Harry Kane 6 கோல்களுடன்  முதல் இடத்தில் உள்ளார்.

  • தொடங்கியவர்

                                                         54.  உலககிண்ணத்தை  கைப்பற்றும் நாடு எது?

                                                ( 6 புள்ளிகள் )

                                                                                              பிரான்ஸ் வெற்றி. 

                                                                                    சரியான பதில் தந்தவர்கள்

                                                                         suvy, Eppothum Thamizhan, ஈழப்பிரியன்

  • தொடங்கியவர்

55.  சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் 

      A) விளையாட்டுவீரர் யார்? ( 4 புள்ளிகள்)

      B) அல்லது அவர் எந்த நாட்டவர்? ( 2புள்ளிகள்)

இங்கிலாந்து வீரர்   Harry Kane 6 கோல்களுடன்  முதல் இடத்தில் உள்ளார்.

                                      யாரும் சரியான பதில் தரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் 1998  நீண்ட பிரயாணம் 2018 ....!  Résultat de recherche d'images pour "france flag on eifile moving gif"

  • தொடங்கியவர்

இறுதி முடிவு........

1. suvy   60

2. ஈழப்பிரியன்  56

3. கந்தப்பு  56

4. Eppothum Thamizhan   55

5. கறுப்பி  53

6. பகலவன்  52

7. கிருபன்  52

8. குமாரசாமி  52

9. vasanth1  51

10. kalyani  49

11. nunavilan  48

12. nesen  48

13. வாதவூரான் 47

14. தமிழினி  46

15. சுவைப்பிரியன்  46

16. வாத்தியார்  46

  • தொடங்கியவர்

போட்டியில் வெற்றி ஈட்டிய..... suvy, ஈழப்பிரியன், கந்தப்புக்கு வாழ்த்துகள்.

போட்டியில் கலந்து சிறப்பித்த.... suvy, Eppothum Thamizhan,  nunavilanதமிழினி, சுவைப்பிரியன், nesen, பகலவன், ஈழப்பிரியன், vasanth1, kalyani, கிருபன்  குமாரசாமி, கறுப்பி, கந்தப்பு, வாதவூரான், வாத்தியார்  ஆகியோருக்கு மிக்க நன்றி.

 முக்கியமாக யாழில் நடத்தப்படும் போட்டி என்ற ரீதியில் நீங்கள் எல்லோரும் பங்குபற்றி சிறப்பித்ததுக்கு மீண்டும் நன்றி.

 பகலவன், வாத்தியார் உங்கள் இருவருக்கும்  மிக்க நன்றி.   சில தவறுகளை உடனுக்குடன் தனிமடலில் தெரியபடுத்தியதுக்கு.

பகலவன் மீண்டும் மிக்க நன்றி. போட்டியின் ஆரம்பத்தில் புள்ளிகள் தரவரிசைபடுத்தி பதிந்து உதவியதுக்கு.

எல்லா விதத்திலும் உதவிகள் செய்த நிர்வாகத்தினருக்கும் நன்றி.

போட்டியில் பங்கு பற்றாதபோதும் இடைக்கிடை வந்து கருத்து எழுதி போன கலைஞன், Ahashiyan,  ரதி,  ஜீவன் சிவா மற்றும் இந்த திரியை கலகலப்பாக நகர்த்தி சென்ற சகல கள உறவுகளுக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் வென்ற சுவியருக்கு வாழ்த்துக்கள்.Old is gold.

போட்டியை திறம்பட நடாத்திய நவீனனுக்கு பாராட்டுக்கள்.

போட்டியில் கலந்து கொண்ட ஏனைய உறவுகளுக்கும் பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

1. suvy   60

2. ஈழப்பிரியன்  56

3. கந்தப்பு  56  

வாழ்த்துக்கள்.

போட்டியை இனிதுற நடாத்திய நவீனனுக்கும்  பங்கு பற்றி சிறப்பித்த அனைவருக்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

1. Suvy   60

2. ஈழப்பிரியன்  56

3. கந்தப்பு  56  

வாழ்த்துகள்.

போட்டியை திறம்பட நடாத்திய நவீனனுக்கு பாராட்டுக்கள்.
கலந்து கொண்ட ஏனைய உறவுகளுக்கும் பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை திறம்பட நடாத்திய நவீனனுக்கும் ,மற்றும் பங்குபற்றிச் சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கும் உளமார்ந்த நன்றியும் பாராட்டுகளும்.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

 யாழ் கள   உலக கிண்ண போட்டியை  திறம்பட நடத்திய    நவீனனுக்கு பாராட்டுக்கள் . பங்கு பற்றிய உறவுகளுக்கு நன்றி 

போட்டியில் வெற்றி ஈட்டிய suvy, ஈழப்பிரியன், கந்தப்புக்கு வாழ்த்துகள்.

போட்டியை திறம்பட நடாத்திய நவீனனுக்கு மிக்க நன்றிகளும் வாழ்த்துக்களும்.

வாத்தியாருக்கும் மிக்க நன்றிகள்.

இன்னொரு போட்டியில் சந்திப்போம்.

  • தொடங்கியவர்
21 hours ago, நவீனன் said:

போட்டியில் வெற்றி ஈட்டிய..... suvy, ஈழப்பிரியன், கந்தப்புக்கு வாழ்த்துகள்.

போட்டியில் கலந்து சிறப்பித்த.... suvy, Eppothum Thamizhan,  nunavilanதமிழினி, சுவைப்பிரியன், nesen, பகலவன், ஈழப்பிரியன், vasanth1, kalyani, கிருபன்  குமாரசாமி, கறுப்பி, கந்தப்பு, வாதவூரான், வாத்தியார்  ஆகியோருக்கு மிக்க நன்றி.

 முக்கியமாக யாழில் நடத்தப்படும் போட்டி என்ற ரீதியில் நீங்கள் எல்லோரும் பங்குபற்றி சிறப்பித்ததுக்கு மீண்டும் நன்றி.

 பகலவன், வாத்தியார் உங்கள் இருவருக்கும்  மிக்க நன்றி.   சில தவறுகளை உடனுக்குடன் தனிமடலில் தெரியபடுத்தியதுக்கு.

பகலவன் மீண்டும் மிக்க நன்றி. போட்டியின் ஆரம்பத்தில் புள்ளிகள் தரவரிசைபடுத்தி பதிந்து உதவியதுக்கு.

எல்லா விதத்திலும் உதவிகள் செய்த நிர்வாகத்தினருக்கும் நன்றி.

போட்டியில் பங்கு பற்றாதபோதும் இடைக்கிடை வந்து கருத்து எழுதி போன கலைஞன், Ahashiyan,  ரதி,  ஜீவன் சிவா மற்றும் இந்த திரியை கலகலப்பாக நகர்த்தி சென்ற சகல கள உறவுகளுக்கும் நன்றி.

நேற்று அவசரத்தில் எழுதியபோது  வாத்தியார்,  சுவைப்பிரியன், தமிழினி.... இவர்களுக்கு ஒரு வார்த்தை எழுத மறந்து விட்டேன்.

வாத்தியார் (பகுதி நேர உதைபந்தாட்ட மத்தியஸ்தர்) இந்த போட்டியில் கடைசியாக வந்தது நம்பமுடியாவிடினினும் அவரை கைவிட்டது ஜேர்மன் அணிதான்.

அதே போல தமிழினியும் போட்டிகளில் ஆர்வமாக கலந்து கொள்ளும் கள உறவு.

சுவைப்பிரியன் இந்த முறைதான் முதல் முதல் கலந்து கொண்டவர். தொடர்ந்து கலந்து கொள்ளுங்கள். இந்த இடங்கள் உங்களுக்கு நிரந்தரம் ஆனது அல்ல.

உதாரணம் suvy...tw_blush: முன்பு எல்லாம் அவர்தான் பின்வரிசை. இப்ப என்ன என்றால் சங்கதலைவர் பதவியையே கைவிட்டு விட்டு முதல் இடத்தில்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா பல விளையாட்டுக்காரரை இந்தப் போட்டியில் காணமே என்று பார்த்துக் கொண்டிருக்க கடேசி நேரத்தில் பல ஜாம்பவான்கள் கலந்து கொண்டனர்.ஒருவேளை தங்களைப் பார்த்து எழுதிவிடுவார்கள் என்கிற எண்ணமோ என்னவோ!கிருபன் கிடந்து நெழிந்து கொண்டிருக்கும் போது தான் இதை உணர முடிந்தது.இதற்குள் அகப்பட்டது பாவம் குமாரசாமியர் தான்.இதுவே ரொம்பவும் சுவாரசியமாகவும் இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

Résultat de recherche d'images pour "france coach didier deschamps 1998 - 2018"

1998 சாம்பியன் அணியின் ஆட்ட நாயகன்..... 2018 சாம்பியன் அணியின் பயிற்சியாளர்........!  ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

என்னடா பல விளையாட்டுக்காரரை இந்தப் போட்டியில் காணமே என்று பார்த்துக் கொண்டிருக்க கடேசி நேரத்தில் பல ஜாம்பவான்கள் கலந்து கொண்டனர்.ஒருவேளை தங்களைப் பார்த்து எழுதிவிடுவார்கள் என்கிற எண்ணமோ என்னவோ!கிருபன் கிடந்து நெழிந்து கொண்டிருக்கும் போது தான் இதை உணர முடிந்தது.இதற்குள் அகப்பட்டது பாவம் குமாரசாமியர் தான்.இதுவே ரொம்பவும் சுவாரசியமாகவும் இருந்தது.

ஈழப்பிரியன் அண்ணா, 

நான் போட்டியில் கலந்துகொள்ளத் தேவையான தரவு கிடைக்காததால் பங்குபற்ற விரும்பவில்லை. ஃபுட்போலில் ஜாம்பாவானும் கிடையாது. அதற்கு வீட்டில் இன்னுமொருவர் இருக்கின்றார்?

எனினும் வேலைத்தளத்தில் கிடைத்த spreadsheet template ஐ வைத்து பகடை ஆடிப்பார்த்தேன். அவ்வளவுதான்!

முன்னரைப் போன்று யாழில் போட்டிகள் சுவாரசியமாக இல்லை. பங்குபற்றுபவர்கள் சொந்தமாக கருத்து வைத்தால்தான் சுவாரசியமாக இருக்கும். இல்லாவிட்டால் நவீனன் மட்டும்தான் ஒட்டிக்கொண்டிருப்பார். அவரும் சளைக்காமலும் களைக்காமலும் இருக்கவேண்டும் என்றுதான் இடைக்கிடை ஜொலியாக கடித்துக்கொண்டிருந்தேன். ?ஒருத்தருக்கும் ஏற்பாக்கவில்லை என்று நினைக்கின்றேன்?

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் வெற்றி ஈட்டிய suvy, ஈழப்பிரியன், கந்தப்புக்கு வாழ்த்துகள்.

போட்டியை திறம்பட நடாத்திய நவீனனுக்கு மிக்க நன்றிகளும் வாழ்த்துக்களும்.

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் வெற்றி ஈட்டிய suvy, ஈழப்பிரியன், கந்தப்புக்கு வாழ்த்துகள்.

போட்டியை திறம்பட நடாத்திய நவீனனுக்கு மிக்க நன்றிகளும் வாழ்த்துக்களும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போட்டியில் வெற்றியீட்டிய மும்மூர்த்திகளுக்கும் வாழ்த்துக்கள்.:299_bouquet:

reactions golf clap gif

எனக்கு ஓடின குதிரை இந்தமுறை சறுக்கீட்டுது....:grin:

benny the bull runs into the popcorn guy gif

அடுத்தமுறை கொஞ்சம் யோசிச்சுத்தான் களத்திலை இறங்க வேணும்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் வெற்றி ஈட்டிய suvy, ஈழப்பிரியன், கந்தப்புக்கு வாழ்த்துகள்.

போட்டியை திறம்பட நடாத்திய நவீனனுக்கு மிக்க நன்றிகளும் வாழ்த்துக்களும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.