Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த பிரதமர் ஆனார்?

Featured Replies

7 minutes ago, குமாரசாமி said:

அப்ப எங்கடை ஐயாவின்ரை நிலைமை என்ன மாதிரி?

sampanthan à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

இப்படித்தான் இருக்கும் - முருகனுக்கே இணையானவன் எல்லோ

Bildet kan inneholde: 1 person

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, கிருபன் said:

உள்ளூராட்சித் தேர்தலில் சிங்கள மக்களின் தேர்வு மகிந்த என்று புரிந்த பின்னர் மைத்திரி தன்னைக் காப்பாற்ற மகிந்தவுடன் சேர்ந்தார். இதற்கு இந்தியா, மேற்குநாடுகள் பச்சைக்கொடி காட்டியிருக்கும்.

கிந்தியவுடன் மைத்திரி  பகை.

மகிந்த அப்படி இப்படி. ஆனாலும், இந்த கூட்டு சீனாவிதற்கே அதிகம் சார்பு.

சீனாவின் 'கொடை' UNP இல் துள்ளி விடையாடியதாக செய்தி.

ராஜபக்ச பயங்கரவாதிகள் தமிழர்களை கடத்தி, அபிவிருத்தித் திட்டங்களில் அடித்த பெருமளவு கொள்ளைப் பணத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசர தேவை உண்டு.

இவர்கள் அடித்த கொள்ளையில் ஒருபகுதி பல பினாமிகள் பெயரில் இலங்கையில் 25கும் மேற்பட்ட அடுக்குகளைக் கொண்ட உயர் மாடிக் கட்டிடங்களாக அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் சிலவற்றை அமைத்து வருவது சீன அரச பொறியியல் துறை.  

இவர்கள் அடித்த கொள்ளையில் இன்னொரு பகுதி பல ராஜபக்ச பயங்கரவாதிகள் கும்பலின் பினாமிகளாக உள்ள முன்னாள் முப்படைப் பயங்கரவாதிகளின் அதிகாரிகள் சிலரின் நிர்வாகத்தில் இயங்கும் கட்டுமான குழுமங்கள் (ACCESS, RR, MAGA) உதவியுடன் முதலிடப்படுகின்றன.

இவர்கள் அடித்த கொள்ளையில் இன்னொரு பகுதி பல வெளிநாடுகளில் (சீனா, ஆபிரிக்க நாடுகள், சீசெல்ஸ், எத்தியோப்பியா, யப்பான், தென்கொரியா, உட்பட) பல்வேறு வடிவங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளன.  

குள்ளநரி ரணில் அடுத்த தேர்தலில் இந்த உண்மைகளை ஆதாரங்களுடன் அவிழ்த்து விடுவார் என்ற பின்னணியில், ராஜபக்ச பயங்கரவாதிகள் தமிழர்களை கடத்தி, அபிவிருத்தித் திட்டங்களில் அடித்த பெருமளவு கொள்ளைப் பணத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசர தேவை காரணமாக இந்த ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தியுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Nathamuni said:

கூட்டமைப்பு ஆதரவு முன்னம் பேசப்பட்டுவிட்டது.

சீனவா பேரத்தை வசதிப்படுத்தியது?

டெல்லி வாலாக்களின் கதி?

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ ரெல்லி வாலாக்கள் கதி ?

memees.php?w=650&img=c2VudGhpbC9zZW50aGl

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அப்போ ரெல்லி வாலாக்கள் கதி ?

memees.php?w=650&img=c2VudGhpbC9zZW50aGl

ரோ கொல்ல திட்டம் போட்டது என்று கில்லாடி வேலை பார்த்து, சீனா ஆதரவு மகிந்த வந்தாச்சு. இனி மைத்திரி ராஜினாமா செய்து பிரதமராவார். மகிந்த ஜனாதிபதி ஆவார். சட்டம் மாறும். அடுத்த தேர்தலில் மகிந்த நிற்பார்.

55 minutes ago, குமாரசாமி said:

அப்ப எங்கடை ஐயாவின்ரை நிலைமை என்ன மாதிரி?

sampanthan à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

அய்யான்ற இடம், ரணிலுக்கு ?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

ரோ கொல்ல திட்டம் போட்டது என்று கில்லாடி வேலை பார்த்து, சீனா ஆதரவு மகிந்த வந்தாச்சு. இனி மைத்திரி ராஜினாமா செய்து பிரதமராவார். மகிந்த ஜனாதிபதி ஆவார். சட்டம் மாறும். அடுத்த தேர்தலில் மகிந்த நிற்பார்.

டெல்லி வாலாக்களின் கதி?

கொழும்பு துறைமுகம் பெப்பே.

etca பெப்பே

ரணில் பெப்பே

மாத்தளை பெப்பே

வாடா கிழக்கு வீடமைப்பு கிந்தியவிடற்கு பாதி பெப்பே.

திருமலை கூட பெப்பே ஆக்கப்படபாலாம்.

அல்லைப்பிட்டியில் சீன, கிந்தியாவின் அடிவயிற்றில் பெப்பே.

சீன நீர்முழ்கி கிந்தியா அடிவயிறு கலக்கி கேலிசெல்லாமல் வாந்தி.

சீனா ஆதரவு மகிந்த வந்தாச்சு. சீன புலனாய்வு கொலை பற்றி விசாரணை.

பாவம் ஹிந்தியை தூதராகத்தால் மனநோய் பீடிக்கப்பட்ட தோமஸ். மரணதண்டனை சொறி சிங்களம் தாமஸ் இல் தான்  பார்த்தாலும் ஓர் புதினமும் இல்லை.

யாரை சொல்லி மூக்கை நுழைக்கலாம். வடகிழக்கு தமிழர்,

ஆனால் விக்கி கிந்தியவிடற்கு விக்கல், குக்கல்.        
 
சீன புலனாய்வு கொலை பற்றி விசாரணை.

மேற்குடன் சொறி சிங்களம், ரணிலால் உறவின் முறிப்பு  

1 minute ago, Kadancha said:

டெல்லி வாலாக்களின் கதி?

நக்குவதற்கு ஏதாவது கிடைத்தால் அவர்களுக்கு போதுமே!

இந்திய பிரதமருக்கு, அமைச்சர்களுக்கு அலரி மாளிகையின் மலசல கூடங்களை கழுவும் வாய்ப்பு கிடைத்தால் அவரும் இந்திய அரசும் மிகவும் மகிழும்!  

அவர்களுக்கு வேறு என்ன வேண்டும்?

  • தொடங்கியவர்
41 minutes ago, Nathamuni said:

ரோ கொல்ல திட்டம் போட்டது என்று கில்லாடி வேலை பார்த்து, சீனா ஆதரவு மகிந்த வந்தாச்சு. இனி மைத்திரி ராஜினாமா செய்து பிரதமராவார். மகிந்த ஜனாதிபதி ஆவார். சட்டம் மாறும். அடுத்த தேர்தலில் மகிந்த நிற்பார்.

இது அரசியலமைப்பின் படி முடியாது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் அரசியல் சட்டத்தினை மாற்ற முடியாது. அநேகமாக கோத்தா அல்லது மகிந்தவின் மூத்த சகோதரர் சனாதிபதி தேர்தலில் நிற்பார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
38 minutes ago, நிழலி said:

இது அரசியலமைப்பின் படி முடியாது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் அரசியல் சட்டத்தினை மாற்ற முடியாது. அநேகமாக கோத்தா அல்லது மகிந்தவின் மூத்த சகோதரர் சனாதிபதி தேர்தலில் நிற்பார்

இலங்கை நாட்டில்  மகிந்த வம்சம் ஆட்சிக்கு வந்தால்  2009க்கு பின்னரான ஆட்சி போலவா இருக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

இது அரசியலமைப்பின் படி முடியாது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் அரசியல் சட்டத்தினை மாற்ற முடியாது. அநேகமாக கோத்தா அல்லது மகிந்தவின் மூத்த சகோதரர் சனாதிபதி தேர்தலில் நிற்பார்

எந்த ஊரில இருக்கிறியல்.

சட்டத்தை மாத்திற அளவுக்கு எம்பிமாரை விலைக்கு வாங்கிற அளவுக்கு பணம் சொந்தமாகவும் இருக்குது. சீனாக்காரன் மூலமாயும் தாராளமாயும் வரும். 

தொப்பியை பிரட்டிக் போட்டுட்டு காக்காமார் பாய்ந்தாச்சு. ரணில் கட்சி ஆக்களும் பாய்வினம்.

பிறகென்ன?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமராக பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஸ கங்காராம விஹாரையில் வழிபாடு

mahinda-2-720x450.jpg

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஸ, சற்றுமுன்னர் கங்காரம விஹாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இலங்கை அரசியலில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று மாலை பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். அதன் பின்னர் கொழும்பு கங்காராம விஹாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதன்போது அவரது சகோதரரும் முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ஸ உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

அதன் பின்னர் அங்கிருந்து வெளியேறிய பிரதமர் மஹிந்த, தற்போது விஜேராமையில் உள்ள அவரது இல்லத்தை நோக்கிச் சென்றுள்ளார். அங்கு ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெருமளவான ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர்.

http://athavannews.com/பிரதமராக-பதவியேற்ற-மஹிந்/

  • கருத்துக்கள உறவுகள்

என்னமோ நடக்குது நடக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கவலையில்  இருப்பவர்களுக்கு......  இன்றைய,   "குசினி"   ஸ்பெஷல்.  :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு செல்லவென டிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் எப்போது குறையும், எப்போது கூடும் என தெரியாததால் அவ்வவ்போது செக் பண்ணுவது வழக்கம். குறையாமல் £1041 காட்டியது 2 மணியளவில். 

குறையாது போல இருக்குதே. சரி என்ன விளையானாலும் மாலை புக் பண்ணுவோம் என்று 4 மணிக்கு பார்த்தால்... £573....

என்னது.... கண்களை நம்ப முடியவில்லை..... விபரம் எல்லாம் போட்டு.... பணம் செலுத்த மட்டையை எடுத்து எதுக்கும் மொபிலையும் செக் பண்ணுவோமே என்று அங்க போனால்... நண்பரின் மெசேஜ்.... mahinda, new PM...

அரும் தப்பு.... இன்னும் விலை அந்த நிலையில் தான்...... பலர் கான்செல் பண்ணி போட்டினம் போல....

பிறகென்ன.... நான் போய்... எதுக்கப்பா வம்பு.... 

டீ கான்செல்...

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

வருகின்ற  வருடம்... குடும்பமாக,  ஊர்ப் பக்கம் போய்....
பிள்ளைகளைளுக்கு,  நம்ம ஊரை... காட்டுவோம்... என்று ஆசையாக இருந்தேன்,
அந்த.. ஆசையிலும்... மகிந்த வந்ததால்.. மண் விழுந்திட்டுது. 

பிரதமரை விலக்க ஜனாதிபதி பாவித்த அஸ்திரம்
================≠============
இலங்கை அரசிலமைப்பின் 46 (2) சர்த்து  படி, பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என்று ரணில் விக்ரமசிங்க உட்பட பலர் தெரிவித்திருக்கிறார்கள். அதில் உண்மை இல்லாமல் இல்லை. 

ஆனால் ....

அதே 46 சர்த்துக்கு அமைய கபினட் உறுப்பினர்கள் 30 ஐ விட அதிகரிக்க முடியாது என்றும், குறித்த கபினட் நடைமுறையில் இருக்கும்வரைதான் 46(2) பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு  வரையரை செய்துள்ளது. 

ஆனால் தற்போதைய கபினட் உறுப்பினர்களின் எண்ணிக்கை "இரண்டு கட்சிகளை" கொண்ட தேசிய அரசாங்கம் என்பதை வரையறுத்து அதிகரிக்கப்பட்டது. இந்த இரு கட்சிகளில் ஒரு கட்சி தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகும் போது, தேசிய அரசாங்கம் கலைகிறது. அதையொத்து (அதிகரிக்கப்பட்ட) கபினட்டும் கலைகிறது. 

UPFA தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகுகிறோம் என்று தனது செயலாளர் ஊடாக முதலில் அறிக்கைவிடுத்தது. தேசிய அரசாங்கம் கலைக்கப்படும் என்றால், நடைமுறையில் இருந்த கபினட்டும் தானாக கலைந்துவிடும். 

கபினட் கலைந்தவுடன் அரசியமைப்பின் 42(4) இற்கு அமைய, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்று கருதும் ஒரு பாராளுமன்ற உருப்பினரை பிரதமராக நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வந்துவிடுகிறது. 

இந்த துரும்பையே ஜனாதிபதி பாவித்துள்ளார்.

#fb

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்ற விசாரணை.. உட்பட சர்வதேச ரீதியில் சொறீலங்காவும் மகிந்த கொம்பனியும் சந்தித்து வந்த நெருக்கடியில் இருந்து அவர்கள் தம்மைக் காப்பாற்றப் போட்ட கூட்டு நாடகத்தின் பங்குதாரர் தான்  இனப்படுகொலைப் போரின் போது மகிந்தவின் வலது கையாக இருந்து செயற்பட்ட மைத்திரி.

இதனை நாங்கள் அப்பவே யாழில் கூறி இருந்தோம்.

யாழில் இருந்தவர்கள்.. மகிந்தவை விட மைத்திரி நல்லவர்.. வல்லவர்.. அவருக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்துத்தான் பார்ப்பமே என்றனர்.

இப்போ பதவிக்காலம் முடியும் கட்டத்தில் மகிந்த கொம்பனியை காப்பாற்றிய ஓரளவு திருப்தியோடு.. மீண்டும்.. அணில்..சந்திரிக்கா அம்மையார் கூட்டுக்கு... ஆப்படித்து வெளிக்கிட்டிருக்கிறது மைத்திரி - மகிந்த விசுவாசம்.

பாவங்கள் இடையில்.. தங்களின் சிங்கள எஜமானர்களுக்கு நல்லாட்சி பட்டம் வழங்கி குடுகுடுப்பை கிலுக்கிய சம் சும் மாவை கும்பல்.. எதிர்கட்சி தலைவர் பதவியோடு எஜமானர்கள்  வாசலில் எனி எப்ப எலும்பு கிடைக்கும் என்று காத்துக்கிடக்க வேண்டிய நிலை தோன்றியுள்ளது.

ஆனால்.. கடந்த 5 ஆண்டுகளில்.. சம் சும் மாவை கும்பல் செய்த அரசியல் என்பது தமிழ் மக்கள் மீது அந்தக் கும்பல் செய்த மிகப்பெரிய துரோக அரசியலாகும். இந்தக் கும்பலின் சாணித்தனமான (சாணக்கியம் கிடையாது) கருத்துக்களைக் கேட்டு.. அந்த கும்பலுக்கும் அதன் அடிவருடிகளுக்கும்.. வாக்களித்த தமிழர்களே தமிழர்களின் இன்றைய இக்கட்டான நிலை தீவிரமடைய முக்கிய காரணம். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, அபராஜிதன் said:

பிரதமரை விலக்க ஜனாதிபதி பாவித்த அஸ்திரம்
================≠============
இலங்கை அரசிலமைப்பின் 46 (2) சர்த்து  படி, பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என்று ரணில் விக்ரமசிங்க உட்பட பலர் தெரிவித்திருக்கிறார்கள். அதில் உண்மை இல்லாமல் இல்லை. 

ஆனால் ....

அதே 46 சர்த்துக்கு அமைய கபினட் உறுப்பினர்கள் 30 ஐ விட அதிகரிக்க முடியாது என்றும், குறித்த கபினட் நடைமுறையில் இருக்கும்வரைதான் 46(2) பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு  வரையரை செய்துள்ளது. 

ஆனால் தற்போதைய கபினட் உறுப்பினர்களின் எண்ணிக்கை "இரண்டு கட்சிகளை" கொண்ட தேசிய அரசாங்கம் என்பதை வரையறுத்து அதிகரிக்கப்பட்டது. இந்த இரு கட்சிகளில் ஒரு கட்சி தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகும் போது, தேசிய அரசாங்கம் கலைகிறது. அதையொத்து (அதிகரிக்கப்பட்ட) கபினட்டும் கலைகிறது. 

UPFA தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகுகிறோம் என்று தனது செயலாளர் ஊடாக முதலில் அறிக்கைவிடுத்தது. தேசிய அரசாங்கம் கலைக்கப்படும் என்றால், நடைமுறையில் இருந்த கபினட்டும் தானாக கலைந்துவிடும். 

கபினட் கலைந்தவுடன் அரசியமைப்பின் 42(4) இற்கு அமைய, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்று கருதும் ஒரு பாராளுமன்ற உருப்பினரை பிரதமராக நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வந்துவிடுகிறது. 

இந்த துரும்பையே ஜனாதிபதி பாவித்துள்ளார்.

#fb

j.r  சொன்னது போன்று ஆணை பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் அன்றி, சொறி சிங்கள யாப்பு சொறி ஸ்ரீ இலங்கை அதிபருக்கு அதிகாரம் அளிக்கிறது.

இது மாறவே இல்லை. சிங்களம் இந்த தன்மையை ஒரு போதும் மாற்ற விடாது.

இதில் கூட நடப்பு அரசாங்கம் எதுவாயினும் (அதாவது ஒரே கட்சி இருந்தால் கூட), அரசாங்கத்தை கலைப்பது அதிபரின் கையிலேயே உள்ளது.

அரசாங்கத்தை கலைப்பதற்கு , அதிபரின் எண்ணப்படியோ, நம்பிகையில்லா வாக்கெடுப்பு மூலமோ பெரும்பான்மை நிரூபிக்க பட வேண்டும் என்றால், இது நடந்திருக்காது.     

ஆனால் இதில் இனொமொரு வாதமும் உள்ளது, கேபினட் வரையறை 30 ஆயின், அதை தாண்டி கேபினட், பிரதமர் நியமனம் செய்யப்பட்டால், அதிபர் அதை எந்த வழியிலாயினும் குறைபதத்திற்கு அதிகாரம் உள்ளது தானே, பிரதமர் இணங்காவிட்டால், அரசாங்கத்தை கலைத்து கூட.

  • கருத்துக்கள உறவுகள்

கிந்தியவிடற்கு தெரிந்து நடந்ததா தெரியாமல் நடந்ததா?

யாழில் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

 ஏனெனில், சமீபத்தில்  மகிந்த கிந்தியாவின் எல்லா அதிகார மையங்களில் உழவர்களை சந்தித்து இருந்தார்.

கிந்திவிட்டர்க்கு தெரியாமல் நடந்தால், மட்டடற்ற மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் மஹிந்தவின் புதிய செயலாளர் நியமனம்!

 In இலங்கை      October 27, 2018 10:36

104040705_gettyimages-1052469356.jpg

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதிய செயலாளராக எஸ். அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை ஜனாதிபதி ஊடக பிரிவு சற்றுமுன்னர் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் செயலாளராக இருந்த சமன் எக்கநாயக்கவிற்கு பதிலாகவே, புதிய செயலாளராக எஸ். அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

DqglVGBU0AA31Ld.jpg

http://athavannews.com/பிரதமர்-மஹிந்தவின்-புதிய/

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, சுவைப்பிரியன் said:

என்னமோ நடக்குது நடக்கட்டும்.

ம்ம்ம்

எம்மால்  எதுவும் செய்யமுடியாது

வருவதை  எதிர்  கொள்வதைத்தவிர..tw_sleepy:

  • கருத்துக்கள உறவுகள்

GetAttachmentThumbnail?id=AQMkADAwATE0YjIwLWIyZjMtNDFkMi0wMAItMDAKAEYAAAPMPSJ5GOsETbNCujrA3wX1BwB2WGj8terNQZ1ons5CRdkgAAACAQwAAAB2WGj8terNQZ1ons5CRdkgAALO4dqIAAAAARIAEAAUZly1MDdJSQCuuebuhdGCkw%3D%3D&thumbnailType=2&owa=outlook.live.com&scriptVer=20181022.03&isc=1&X-OWA-CANARY=YvnMnjfKgkaecLkGr6uXmQBWDRkCPNYYLwcBkZvlqErjIjwUpyGziKPf1ZAlQ5awPXRffvntYdU.&token=eyJhbGciOiJSUzI1NiIsImtpZCI6IjA2MDBGOUY2NzQ2MjA3MzdFNzM0MDRFMjg3QzQ1QTgxOENCN0NFQjgiLCJ4NXQiOiJCZ0Q1OW5SaUJ6Zm5OQVRpaDhSYWdZeTN6cmciLCJ0eXAiOiJKV1QifQ.eyJ2ZXIiOiJFeGNoYW5nZS5DYWxsYmFjay5WMSIsImFwcGN0eHNlbmRlciI6Ik93YURvd25sb2FkQDg0ZGY5ZTdmLWU5ZjYtNDBhZi1iNDM1LWFhYWFhYWFhYWFhYSIsImFwcGN0eCI6IntcIm1zZXhjaHByb3RcIjpcIm93YVwiLFwicHJpbWFyeXNpZFwiOlwiUy0xLTI4MjctODQ3NjgtMzAwMjI4NjU0NlwiLFwicHVpZFwiOlwiMzY0MDc4NzkwMDMzODc0XCIsXCJvaWRcIjpcIjAwMDE0YjIwLWIyZjMtNDFkMi0wMDAwLTAwMDAwMDAwMDAwMFwiLFwic2NvcGVcIjpcIk93YURvd25sb2FkXCJ9IiwibmJmIjoxNTQwNjQwNzk2LCJleHAiOjE1NDA2NDEzOTYsImlzcyI6IjAwMDAwMDAyLTAwMDAtMGZmMS1jZTAwLTAwMDAwMDAwMDAwMEA4NGRmOWU3Zi1lOWY2LTQwYWYtYjQzNS1hYWFhYWFhYWFhYWEiLCJhdWQiOiIwMDAwMDAwMi0wMDAwLTBmZjEtY2UwMC0wMDAwMDAwMDAwMDAvYXR0YWNobWVudC5vdXRsb29rLmxpdmUubmV0QDg0ZGY5ZTdmLWU5ZjYtNDBhZi1iNDM1LWFhYWFhYWFhYWFhYSJ9.M9S4nWag8gWQJzICJEynoi3mR1ViMC_Hr8Zx5oJsWfe2dn9wB0SP_KfsV4FojPRPm0JJEScl0-4AjrRqhlc68ot2-IGfpBRBzGAerSErGSbcfQAH__yI-ruCUFR10JgcFneE9kxYEl65Ov3a7VTQK648bMQWbZrNsLg_PDFTfYkyy81MfFfbrOR-Ybr8hf7PTBH0fVRq1HZQBxO4gVHzBFNQ0-ZJbkiN-_eNHaDNWbieC16bAvHNvUlQpS9wl3W8ahbhtgPs8NRAQVb-Jyg3r5IihR7kN7ehHLm3xO56Zlh2DIVmGcu7JawktCFx7Ik3_Oz8Vfc-__iEnb0H_dWLEg&animation=true

எனக்கென்னவோ இது ரணிலின் குள்ள நரி தந்திரத்திற்கு கிடைத்த இரண்டாவது அடி. முதலாவது விடுதலை புலிகள பிளவு படுத்துவதன் மூலம் விடுதலைப்போராட்டத்தை அழிக்கலாம் என கனவு கண்டார், ஆனால் அதுவே அவரது ஜனாதிபதி கனவை காவு வாங்கியது ..ஆனால் அவர் நினைத்தது வேறு ஒரு வகையில் நிறைவேறியது..

மைத்திரி தான் ஜனாதிபதி ஆன ஆரம்ப நாட்களில் மகிந்த வின் குடும்பத்தை உள்ளுக்குள் தள்ள முயற்சி எடுத்தார்.. அவற்றை தடுத்ததே ரணில்.. அவர் சொன்ன விடயம்.. சிங்கள மக்களின் அனுதாபங்கள் அவர்கள் பக்கம் போய்விடும்..உண்மையான எண்ணம்.. மைத்திரி முழுமையாக பலம் பெறுவதை ரணில் விரும்பவில்லை.. அவர்களின் கட்சியில் ஏற்பட்டிருந்த பிரிவை நிரந்தரமாக நீடிக்க செய்து தன் கட்சியை பலம்மிக்க தாக்க விரும்பினார்

மகிந்தவின் குடும்பத்தில் ஒரு/இருவர் உள்ளே போய் இருப்பின்.. மகிந்த மைத்திரி மீள் இணைவு சாத்தியபட்டே இருக்காது...

இவர்களின் மீள் இணைவின் பின்னர் சீனா இருக்க அதிக சந்தர்ப்பங்கள் உண்டு..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.