Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடல் புலிகளின் தளபதி கேர்ணல் சூசை அவர்களின் அண்ணா காலமானார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

47076407_2218884121463539_3763203332043177984_n.jpg?_nc_cat=102&_nc_ht=scontent-lht6-1.xx&oh=6949bc04fa4cfadd9d1c51df80aea223&oe=5CACB4D6

Image may contain: 1 person, sitting and close-up

தமிழரின் மரபு கலை சிலம்பாட்டம், உடுக்கு பயனை, போன்ற பாரம்பரிய கலைகளின் குருவாக இருந்துகொண்டு பல மாணாக்கர்கள் யாழ்மண்ணிற்கு அளித்த  மண்ணின் மைந்தனும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தன்னிகரற்ற போராளி  கடற்படைதளபதி கேர்ணல் சூசை அவர்களின்  அண்ணாவுமாகிய சிவலிங்கம் என்றழைக்கப்படும் கலாபூசணம் தில்லையம்பலம் தவராசா இன்று காலை 2.30மணியளவில் இவ்வுலகைவிட்டு சென்றுள்ளார். இவருக்கு எனது கண்ணீர் கலந்த அனுதாபத்தை வெளிப்படுத்துகின்றேன்

அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்


கண்ணீர் அஞ்சலிகள்... அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். :100_pray:

  • கருத்துக்கள உறவுகள்

இவரும் ஒரு போராளியா?

ஆழ்ந்த இரங்கல்கள்.

சூசையின் முகவெட்டு இவரிடமும் இருக்கிறது.சூசையைப் பார்த்த மாதிரி இருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

இவரும் ஒரு போராளியா?

ஆழ்ந்த இரங்கல்கள்.

சூசையின் முகவெட்டு இவரிடமும் இருக்கிறது.சூசையைப் பார்த்த மாதிரி இருக்கிறது.

ஈழப்பிரியன், இவர்களை சிறு வயதில் இருந்தே நான் அறிவேன். இவர் போராட களம்  போகவில்லை ஆனால் பின் புலத்தில் பல சேவைகள் ஆற்றி இருக்கிறார். இவர் நாட்டுப்புற கலைஞர், சிலம்படி ஆஸ்தான் . இவர் மக்கள் மனதில் என்றும் ஊன்றி இருக்கிறார். நேரில் கண்டது, பல இளம் தலை முறையினருக்கு உடுக்கடியும், நாட்டார் பாடல்களும், சிலம்பு வித்தையும் தனது இறுதி மூச்சு வரை கற்று கொடுத்த வந்தவர். இவர் இந்தியாவில் இருந்திருந்தால் நிலைமை வேறு, இருந்தும் இலங்கை அரசாங்கம் இறுதி காலத்தில் இவரது கலை சேவைக்கு  கலாபூஷணம் விருது வழங்கி கவுரவித்து இருக்கிறது .

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Ahasthiyan said:

ஈழப்பிரியன், இவர்களை சிறு வயதில் இருந்தே நான் அறிவேன். இவர் போராட களம்  போகவில்லை ஆனால் பின் புலத்தில் பல சேவைகள் ஆற்றி இருக்கிறார். இவர் நாட்டுப்புற கலைஞர், சிலம்படி ஆஸ்தான் . இவர் மக்கள் மனதில் என்றும் ஊன்றி இருக்கிறார். நேரில் கண்டது, பல இளம் தலை முறையினருக்கு உடுக்கடியும், நாட்டார் பாடல்களும், சிலம்பு வித்தையும் தனது இறுதி மூச்சு வரை கற்று கொடுத்த வந்தவர். இவர் இந்தியாவில் இருந்திருந்தால் நிலைமை வேறு, இருந்தும் இலங்கை அரசாங்கம் இறுதி காலத்தில் இவரது கலை சேவைக்கு  கலாபூஷணம் விருது வழங்கி கவுரவித்து இருக்கிறது .

உங்கள் விரிவான தகலுக்கு நன்றி அகஸ்தியன்.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.....!

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.....!

 

  • கருத்துக்கள உறவுகள்

கனத்த இதயத்துடன்....அஞ்சலிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people

47220485_606788949741947_612796179922550784_n.jpg?_nc_cat=101&_nc_ht=scontent-frt3-1.xx&oh=8fcb6d1d54aa15bce3568b5d46f7ef9c&oe=5CAAB55B

Image may contain: 10 people, outdoor

Image may contain: 2 people, people standing

Image may contain: 2 people, people standing

Image may contain: 2 people, people standing

Image may contain: 3 people, people standing

Image may contain: 19 people, people standing, outdoor and nature

கண்ணீர் அஞ்சலிகள்... அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தாயகப் பற்றுதியோடு இறுதி வரை சொந்த மண்ணில் வாழ்ந்து.. இறை எய்திய தமிழ் இன கலை கலாசார பற்றாளருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகளும். 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

ஆழ்ந்த இரங்கல்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.