Jump to content

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

🇮🇳 😁

டினேஸ் கார்த்திக்கின் அவுட் தான் கொஞ்ச‌ம் ம‌ன‌ வேத‌னையை த‌ருது /

ம‌ற்ற‌ம் ப‌டி இந்தியா வெல்ல‌னும் என்று நான் ஆர‌ம்ப‌ம் தொட்டே விரும்பின‌து இல்லை , 

நியுசிலாந் வெற்றியை உறுதி செய்ய‌னும் என்றால் ( கார்ரிக் பாண்டியாவை அவுட் ஆக்க‌னும் )
அவ‌ன் கூட‌ நேர‌ம் நின்றால் வான‌ வேடிக்கை காட்டுவான் , சிக்ஸ் சிக்ஸ் அடிச்சு 😁😉/

  • Replies 1.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

71/5
NZ க்கு வெற்றி வாய்ப்பு அதிகம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிங்கள தேசத்தினையை பின் தொடர்ந்த காந்திதேசம்.

Posted
VnSt4NnQhVxsjgNck2HkKw_96x96.png
New Zealand
239/8
(50)
221/9
(49.2)
mlXOOB9HXxLpoeS2dHSgGA_96x96.png
India
IND need 19 runs in 4 balls to win · CRR: 4.48 RRR: 28.5
Semi-final · ODI 46 of 48
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 7/8/2019 at 10:34 PM, ஈழப்பிரியன் said:

நியூலாந்து வெல்லும் என்று எவரும் விடையளிக்கவில்லை.

இன்றைய போட்டியில் எவருக்கும் புள்ளிகள் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா கோப்பை தூக்காது என்று ஆர‌ம்ப‌த்தில் இருந்தே சொல்லிட்டு வ‌ந்தேன் 😉😁 /
 

 இங்லாந் அல்ல‌து நியுசிலாந் , இந்த‌ இர‌ண்டு அணிக‌ளில் ஒரு அணி தான் கோப்பை தூக்கும் 😉😁💪

Posted

இந்திய அணி தோல்வி: இதை விட சந்தோசம் உண்டோ இந்த மண்ணில்....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிருபன்  மேடைக்கு வரவும்!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, நிழலி said:

இந்திய அணி தோல்வி: இதை விட சந்தோசம் உண்டோ இந்த மண்ணில்....

ஒலிம்பிக்கில் 100 ப‌த‌க்க‌த்துக்கு மேல‌ வென்ற‌ அமெரிக்க‌ன‌ பேசாம‌ இருப்பான் , இர‌ண்டு ப‌த‌க்க‌ம் ம‌ட்டும் வென்ற‌ இந்தியா  , இந்தியா ஏதோ ஒலிம்பில‌ சாதிச்ச‌ மாதிரி இந்திய‌ ஊட‌க‌ங்க‌ளில் கூட‌ குரைப்பின‌ம் / 

அதே போல‌ தான் இந்த‌ உல‌க‌ கோப்பையை இந்தியா வென்று இருக்க‌னும் உல‌க‌ போரில் தாங்க‌ள் வென்று விட்டோம் என்ர‌ ரேஞ்சில் ஊட‌க‌த்தில் ஊதி த‌ள்ளி இருப்பின‌ம் 😁😉

10 minutes ago, Eppothum Thamizhan said:

கிருபன்  மேடைக்கு வரவும்!!

அவ‌ருக்கு இன்று வ‌யித்தில் கோலாறு , ஆனா ப‌டியால் க‌க்கூசை விட்டு வெளியில் வ‌ர‌ மாட்டார் 😁😉 /

Posted

கிருபன்  மேடைக்கு வரவும்!!

கிருபன்  மேடைக்கு வரவும்!!

கிருபன்  மேடைக்கு வரவும்!!

கிருபன்  மேடைக்கு வரவும்!!

கிருபன்  மேடைக்கு வரவும்!!

கிருபன்  மேடைக்கு வரவும்!!

கிருபன்  மேடைக்கு வரவும்!!

கிருபன்  மேடைக்கு வரவும்!!

கிருபன்  மேடைக்கு வரவும்!!

கிருபன்  மேடைக்கு வரவும்!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, நிழலி said:

கிருபன்  மேடைக்கு வரவும்!!

கிருபன்  மேடைக்கு வரவும்!!

கிருபன்  மேடைக்கு வரவும்!!

கிருபன்  மேடைக்கு வரவும்!!

கிருபன்  மேடைக்கு வரவும்!!

கிருபன்  மேடைக்கு வரவும்!!

கிருபன்  மேடைக்கு வரவும்!!

கிருபன்  மேடைக்கு வரவும்!!

கிருபன்  மேடைக்கு வரவும்!!

கிருபன்  மேடைக்கு வரவும்!!

சாத்திரியார்  ரொம்ப பிசி

Posted

இந்தியாதான் வெல்லும் என்று  ரொம்பவும் நம்பிக்கை வைத்திருந்தேன்

இப்பிடியாகிப்பொச்சே சா

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, காரணிகன் said:

இந்தியாதான் வெல்லும் என்று  ரொம்பவும் நம்பிக்கை வைத்திருந்தேன்

இப்பிடியாகிப்பொச்சே சா

நியுசிலாந் ப‌ந்து வீச்சுக்கு கிடைச்ச‌ வெற்றி இது 😁😉 /

Posted
5 minutes ago, பையன்26 said:

நியுசிலாந் ப‌ந்து வீச்சுக்கு கிடைச்ச‌ வெற்றி இது 😁😉 /

 ஆமாம் உண்மை அதுதான் பையா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பேய் ஆர‌ம்ப‌த்திலே வெளியில் போகும் , பிசாசு உள்ள‌ வ‌ந்து அடி வாங்கி கொண்டு போகும் என்று போன‌ மாச‌மே சொன்னான் , ( அது இன்று ந‌ட‌ந்து விட்ட‌து )

பேய் சொறில‌ங்கா என்றால் பிசாசு இந்தியா 😁😉 /

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியாவை வெறுக்கும் எல்லாரும் அனுஷ்காவை கோலி அமுக்கியதால் கொண்ட வேதனையால் இன்று மகிழ்கின்றார்கள்! 

 யார் வென்றாலும் நம்ம கறுப்பியை யாழில் வெல்ல எவருமில்லை😬

large.4AA2EA5A-AC5E-4B8F-B07F-00D8F6BD0342.jpeg.365862925fafdf3e8becc764add8bbce.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியாவின் பலவீனத்த(ஆரம்ப வரிசை சொதப்பினால்) தங்களின் சிறந்த பந்தவீச்சாளர்களை வைத்து பயனடைந்தது நியூசி, என்றாலும் இந்திய நடுவரிசை ஓரளவு இன்று விளையாடி வெல்ல முனைந்தது பாராட்டப்பட வேண்டியதே.

பாவம் இந்திய ரசிகர்கள் (எனது தந்தையாரும்) மிகுந்த வருத்தத்தில் இருக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வில்லியம்சனின் தலைமைத்துவமும் பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய விதமும் பாராட்டப்படுகிறது, அத்துடன் ரெயிலருடனான இணைப்பாட்டமும் வெற்றிக்கான காரணிகளில் ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று நியூசிலாந்து வெற்றியை

நியூசிலாந்தை விட பாகிஸ்தான் தான் தனது வெற்றியாக கொண்டாடுகிறது.

பாகிஸ்தான்காரரின் முகத்தில் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, ஏராளன் said:

வில்லியம்சனின் தலைமைத்துவமும் பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய விதமும் பாராட்டப்படுகிறது, அத்துடன் ரெயிலருடனான இணைப்பாட்டமும் வெற்றிக்கான காரணிகளில் ஒன்று.

ந‌ல்ல‌  க‌ப்ட‌ன் வில்லிய‌ம்ஸ் , ரென்ச‌ன் ஆகும் ப‌ழ‌க்க‌ம் இல்லை , கோலிய‌ மாதிரி முரைப்ப‌து துள்ளி குதிப்ப‌து இது போன்ர‌ ப‌ழ‌க்க‌ம் நியுசிலாந் க‌ப்ட‌னிட‌ம் இல்லை , பொறுமையை கையாள‌ கூடிய‌ அற்புத‌ வீர‌ன் நியுசிலாந் க‌ப்ட‌ன் 😁😉💪 /
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கிருபன் said:

இந்தியாவை வெறுக்கும் எல்லாரும் அனுஷ்காவை கோலி அமுக்கியதால் கொண்ட வேதனையால் இன்று மகிழ்கின்றார்கள்! 

 யார் வென்றாலும் நம்ம கறுப்பியை யாழில் வெல்ல எவருமில்லை😬

துள்ளிக் குதித்த கிருபனைக் காணவில்லை.

ரொம்பவும் அடக்க ஒடுக்கமாக இருக்கிறார்.

Just now, பையன்26 said:

‌ல்ல‌  க‌ப்ட‌ன் வில்லிய‌ம்ஸ் , ரென்ச‌ன் ஆகும் ப‌ழ‌க்க‌ம் இல்லை , கோலிய‌ மாதிரி முரைப்ப‌து துள்ளி குதிப்ப‌து இது போன்ர‌ ப‌ழ‌க்க‌ம் நியுசிலாந் க‌ப்ட‌னிட‌ம் இல்லை , பொறுமையை கையாள‌ கூடிய‌ அற்புத‌ வீர‌ன் நியுசிலாந் க‌ப்ட‌ன் 😁😉💪 /
 

இதே கப்ரன் ஐபிஎல் இல் கப்ரனாக இருந்தும் முழு போட்டியுமே சொதப்பல் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, பையன்26 said:

ந‌ல்ல‌  க‌ப்ட‌ன் வில்லிய‌ம்ஸ் , ரென்ச‌ன் ஆகும் ப‌ழ‌க்க‌ம் இல்லை , கோலிய‌ மாதிரி முரைப்ப‌து துள்ளி குதிப்ப‌து இது போன்ர‌ ப‌ழ‌க்க‌ம் நியுசிலாந் க‌ப்ட‌னிட‌ம் இல்லை , பொறுமையை கையாள‌ கூடிய‌ அற்புத‌ வீர‌ன் நியுசிலாந் க‌ப்ட‌ன் 😁😉💪 /
 

இதுவரை கிண்ணத்தை கைப்பற்றாத இங்கிலாந்தோ நியூசிலாந்தோ வென்றால் மகிழ்ச்சியே.

அவுஸ்திரேலியா ஆபத்தான அணி அரையிறுதி இறுதிப்போட்டிகளில்.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.