Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

சுவையான கறி இட்லி செய்வது எப்படி?

இணையத்தில் பலரும் இப்போது கறி இட்லி சமைப்பது குறித்து பேசி வரும் நிலையில், நாம் அதை சமைப்பது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

எண்ணைய் – 2 ஸ்பூன்

சோம்பு (பெருஞ்சீரகம்) – 1 ஸ்பூன்

வெங்காயம் – 1 

இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்

தக்காளி – 1 

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

கரம் மசாலா – ½ ஸ்பூன்

மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்

மட்டன் கீமா – 1 கப் (சிறிதாக வெட்டப்பட்ட மட்டன்)

கொத்தமல்லி – கொஞ்சம்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு (பெருஞ்சீரகம்) சேர்த்து வதக்க வேண்டும். அதன்பின் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். ஒரு தக்காளியை மிக்ஸியில் நன்றாக அரைத்து அந்த விழுதை சேர்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்து தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து அதனுடன் மட்டன் கீமா போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

அடிபிடிக்காமல் இருக்க ஒரு டம்ளர் தண்ணீர் சேர்க்கலாம். அதன்பின் தட்டு போட்டு மூடி நன்றாக வேக வைக்க வேண்டும். மட்டன் கீமா என்பதால் வேக அதிக நேரம் எடுக்காது. தண்ணீர் நன்றாக வற்றும் வரை விட்டு பின் கொத்தமல்லி போட்டு கிளறி அடுப்பை அணைத்து விடலாம்.

கறி இட்லி

இட்லி தட்டில் நன்றாக எண்ணெய் தடவி பின் இட்லி மாவு பாதி அளவு ஊற்ற வேண்டும். அதன் மேலே ஒரு ஸ்பூன் சமைத்து வைத்திருக்கும் மட்டன் கீமா மசாலாவை போட்டு மீண்டும் அதன் மேல் அரை கரண்டி மாவு ஊற்றி 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். வழக்கமாக நாம் ஒரு கரண்டி மாவை அப்படியே இட்லி பாத்திரத்தில் ஊற்றுவோம். ஆனால் கறி இட்லிக்கு பாதிப்பாதியாக தான் ஊற்ற வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து இறக்கினால் சுவையான கறி இட்லி ரெடி. இந்த இட்லிக்கு சிக்கன் குழம்பு, சாம்பார் என எது வேண்டுமானாலும் வைத்து சாப்பிடலாம். மிளகாய் பொடி தூவி சாப்பிட்டால் கூட சுவை அதிகமாக இருக்கும்.

🤠

https://tamil.asiavillenews.com/article/how-to-prepare-kari-idly-recipe-45493

இந்த‌ திரிக்கும் இந்த‌ ப‌திவுக்கும் ஏத‌வாது ச‌ம்ம‌ந்த‌ம் இருக்கா கிருப‌ன் அண்ணா 😉/

  • Replies 777
  • Views 64k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பையன்26 said:

இந்த‌ திரிக்கும் இந்த‌ ப‌திவுக்கும் ஏத‌வாது ச‌ம்ம‌ந்த‌ம் இருக்கா கிருப‌ன் அண்ணா 😉/

இணையத்தில் பலரும் இப்போது கறி இட்லி சமைப்பது குறித்து பேசி வரும் நிலையில், நாம் அதை சமைப்பது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்😁

Recipe சுடச்சுட இன்றுதான் வந்திருக்கு!

சீமான் தம்பிகள், தங்கைகள் செய்து பார்க்க வசதிக்குத்தான் இங்கு இணைக்கப்பட்டுள்ளது😉

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

ஓஓ அப்ப‌டியா /
அப்ப‌ அவையோட‌ சேர்ந்து எப்ப‌டி ஓசி சோறு சாப்பிடுவ‌து என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கோ வ‌டிவாய் விள‌க்க‌மாய் சொல்லி த‌ருவின‌ம் கிருப‌ன் அண்ணா 😉/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

இதுக்கு பிற‌க்கும் துப்பாக்கி ப‌ற்றி விவாதிக்க‌ தேவை இல்லை என்று நினைக்கிறேன் 😉💪

20200526-184433.png

இது யாரோ வேண்டும் என்றே தப்பாக போட்டது என்று நினைக்கிறேன்.  இதில் சீமான் வைத்திருக்கும் துப்பாக்கி.. ஏ கே 74 ரகம் அல்ல. அமெரிக்க தயாரிப்பு எம் 16 வகையானது. பொதுவாக பின்னுதைப்புக் குறைந்த துப்பாக்கிகளை.. துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு புதிதாக வருபவர்களிடம் வழங்குவது வழமை. இதுவும் சீமானுக்கு வழங்கப்பட்டிருக்கலாம். அவரின் சுய ஆர்வத்தின் அடிப்படையில்.. இவை நிகழ்ந்திருக்க முடியும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, பையன்26 said:

இந்த‌ திரிக்கும் இந்த‌ ப‌திவுக்கும் ஏத‌வாது ச‌ம்ம‌ந்த‌ம் இருக்கா கிருப‌ன் அண்ணா 😉/

 அப்பன்!  ஒரு அளவிற்கு பிறகு அப்படியான இணைப்புகள் தான் வரும். ஏனெனின்  தமிழ்நாட்டு அரசியல் நடவடிக்கைகளில் சீமான் மீது எந்த குறை/தவறுகளையும் கண்டு பிடிக்க முடியவில்லை அல்லவா.
அதனால்தான் ஆமைக்கறி இட்டலியை முகர்ந்து கொண்டிருக்கின்றார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

இல்ல‌ பெருமாள் அண்ணா ,
சீமான் அண்ண‌ன‌ யாழில் நான் க‌வ‌ணித்த‌ ம‌ட்டில் 
இந்த‌ ஆமைக் க‌றி
ஏக்கே 74 இதை ப‌ற்றியே க‌தைத்து கேலி செய்து கால‌த்த‌ ஓட்டின‌ம் /

மேல‌ அண்ண‌ன் சீமான் எடுக்கும் ந‌ல்ல‌த‌
நெடுங்கால‌ போவான் அண்ணா , ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , நுனா அண்ணா , குசா தாத்தா , என்று எல்லாரும் எடுத்து சொல்லியும் , ‌ தாங்க‌ பிடிச்ச‌ முய‌லுக்கு ஜ‌ந்து கால் என்று அட‌ம் பிடிக்கின‌ம் /

அது தான் ப‌ழைய‌ ப‌திவுக‌ளை எல்லாம் கில‌றி இணைக்க‌ வேண்டிய‌தா இருக்கு /

நீங்க‌ளும் அண்ண‌ன் சீமான் முன்னெடுக்கும் அர‌சிய‌லை உத்து நோக்குப‌வ‌ர் என்று என‌க்கு தெரியும் , அண்ண‌ன் சீமான் ஆயிர‌ம் ந‌ல்ல‌து சொல்லி இருப்பார் , அது இவ‌ர்க‌ளின் காதுக்கு கேட்டு இருந்தாலும் கேக்காது போல் ந‌டிப்பார்க‌ள்

எப்ப‌ பார்த்தாலும் இந்த‌ ஆமைக் க‌றியையும் ஏக்கே 74லையும் தான் தூக்கி கொண்டு வ‌ருகின‌ம் , அதுக்கு ப‌ல‌ நூறு ஆதார‌ம் குடுத்தும் , ஊதிய‌ ச‌ங்கை திரும்ப‌ திரும்ப‌ ஊதின‌ம் 😁

சிலருக்கு முட்டையில் மயிர் புடுங்குவதே வேலை. அதை அவர்கள் தாராளமாக செய்துகொண்டிருக்கட்டும். நாம் எதுவும் பேசாமல் கடந்து செல்வதே மேல் பையா!! இவர்களுக்கு விளங்கப்படுத்தி எதுவும் ஆகப்போவதுமில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nedukkalapoovan said:

இது யாரோ வேண்டும் என்றே தப்பாக போட்டது என்று நினைக்கிறேன்.  இதில் சீமான் வைத்திருக்கும் துப்பாக்கி.. ஏ கே 74 ரகம் அல்ல. அமெரிக்க தயாரிப்பு எம் 16 வகையானது. பொதுவாக பின்னுதைப்புக் குறைந்த துப்பாக்கிகளை.. துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு புதிதாக வருபவர்களிடம் வழங்குவது வழமை. இதுவும் சீமானுக்கு வழங்கப்பட்டிருக்கலாம். அவரின் சுய ஆர்வத்தின் அடிப்படையில்.. இவை நிகழ்ந்திருக்க முடியும். 

இந்த‌ ப‌ட‌ம் அண்ண‌ன் ம‌ற்ற‌ ப‌க்க‌ம் நிக்கும் போது எடுத்த‌ ப‌ட‌மும் பார்த்தேன் , 

இந்த‌ ஆயுத‌மும் அண்ண‌ன் சீமான் ஈழ‌த்தில் பாவித்து இருக்க‌லாம் , 

இந்த‌ ஆயுத‌த்துக்கு வேறு பெய‌ர் /

போராளிக‌ள் ப‌ய‌ன் ப‌டுத்திய‌ ஆயுத‌ங்க‌ள் ப‌ல‌ ச‌கோத‌ரா , 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nedukkalapoovan said:

இது யாரோ வேண்டும் என்றே தப்பாக போட்டது என்று நினைக்கிறேன்.  இதில் சீமான் வைத்திருக்கும் துப்பாக்கி.. ஏ கே 74 ரகம் அல்ல. அமெரிக்க தயாரிப்பு எம் 16 வகையானது. பொதுவாக பின்னுதைப்புக் குறைந்த துப்பாக்கிகளை.. துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு புதிதாக வருபவர்களிடம் வழங்குவது வழமை. இதுவும் சீமானுக்கு வழங்கப்பட்டிருக்கலாம். அவரின் சுய ஆர்வத்தின் அடிப்படையில்.. இவை நிகழ்ந்திருக்க முடியும். 

ச‌கோத‌ரா இந்த‌ ப‌ட‌த்தை பாருங்கோ , ஒரு க‌ரும்புலி ம‌ற‌வ‌ர் வேறு ஒரு துப்பாக்கி கையில் வைத்து இருக்கிறார் /

இந்த‌ ப‌ட‌த்திலையே க‌ரும்புலி ம‌ற‌வ‌ர்க‌ள் எத்த‌ன‌ வ‌கையான‌ ஆயுத‌ங்க‌ள் வைத்து இருக்கின‌ம் பாருங்கோ 

20200526-203855.png

14 minutes ago, Eppothum Thamizhan said:

சிலருக்கு முட்டையில் மயிர் புடுங்குவதே வேலை. அதை அவர்கள் தாராளமாக செய்துகொண்டிருக்கட்டும். நாம் எதுவும் பேசாமல் கடந்து செல்வதே மேல் பையா!! இவர்களுக்கு விளங்கப்படுத்தி எதுவும் ஆகப்போவதுமில்லை .

நீங்க‌ள் சொல்லுவ‌து ச‌ரி தோழா /
இவ‌ர்க‌ளின் இஸ்ர‌த்துக்கு இட‌ம் விட்டு கொடுத்தா இன்னும் கூட‌ குரைக்க‌ பாப்பின‌ம் / 

க‌ருத்தை க‌ருத்தால் வெல்ல‌ முடியாம‌ல் ச‌மைய‌ல் குறிப்பு ப‌ற்றி இணைப்ப‌து கோழைத் த‌ன‌ம் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

இதுக்கு பிற‌க்கும் துப்பாக்கி ப‌ற்றி விவாதிக்க‌ தேவை இல்லை என்று நினைக்கிறேன் 😉💪

20200526-184433.png

தம்பி  படம்  போடேக்க  சிரிப்பு  வரேல்லயா  திரும்ப  திரும்ப  முட்டாள்  எண்டத  நிருப்பிச்சுக்கொண்டு. உங்கட  மான்  வந்திருக்கிறது. 203 துப்பாக்கி, ஆரம்ப காலங்களில்  தளபதிகளும்,  பின்னர்  மெய்ப்பாதுகாவலர்களும்  வைத்திருந்தார்கள். எந்த பயிற்சி முகாமிலும்  சூட்டு பயிற்சிக்கு  கொடுப்பதில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

 அப்பன்!  ஒரு அளவிற்கு பிறகு அப்படியான இணைப்புகள் தான் வரும். ஏனெனின்  தமிழ்நாட்டு அரசியல் நடவடிக்கைகளில் சீமான் மீது எந்த குறை/தவறுகளையும் கண்டு பிடிக்க முடியவில்லை அல்லவா.
அதனால்தான் ஆமைக்கறி இட்டலியை முகர்ந்து கொண்டிருக்கின்றார்கள். 😂

ஓம் தாத்தா ச‌ரியாய் சொன்னீங்க‌ள் /
 
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நந்தன் said:

தம்பி  படம்  போடேக்க  சிரிப்பு  வரேல்லயா  திரும்ப  திரும்ப  முட்டாள்  எண்டத  நிருப்பிச்சுக்கொண்டு. உங்கட  மான்  வந்திருக்கிறது. 203 துப்பாக்கி, ஆரம்ப காலங்களில்  தளபதிகளும்,  பின்னர்  மெய்ப்பாதுகாவலர்களும்  வைத்திருந்தார்கள். எந்த பயிற்சி முகாமிலும்  சூட்டு பயிற்சிக்கு  கொடுப்பதில்லை 

இங்கை பாருங்கோ ந‌ந்த‌ன் அண்ண‌ இங்கை முட்டாள்க‌ள் புத்திசாலிக‌ள் என்று விவாத‌ம் இல்ல‌ /

அண்ண‌ன் சீமான் ஈழ‌த்தில் ப‌ட‌ம்பிடிப்பின் போது எடுத்த‌ ப‌ட‌த்துட‌ன் இந்த‌ ப‌ட‌மும் வ‌ந்த‌து , 

அது தான் இணைத்தேன் , 

ஆயுத‌ம் ப‌ற்றிய‌ புரித‌ல் உள்ள‌ ஏழாலை ம‌ண்ணின் மைந்த‌ன் கோண‌ல் ராயூ அண்ணா கூட‌ உயிருட‌ன் இருந்து இருந்தா பெரிசா அல‌ட்டி இருக்க‌ மாட்டார் 

ஆனால் நீங்க‌ள் ?????

14045567-1090981030993014-41309572594615

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

U2 புருடாஸ் எண்டு ஒரு திமுக செம்பு....

அவர் பதிவு ஒன்றை உதாரணமாக மோகன் கூட வேறு ஒரு விடயத்தில் காட்டியிருந்தார். அப்போதே சொன்னேன். அவர், திமுக அனுதாபி, நடுநிலையாளராக நடிக்கின்றார் என்று.

இப்போது தன்னை தெளிவாக அடையாளம் காட்டி, அண்ணனின் அடுத்த, 'கறி இட்லி' கதை. தம்பிமாருங்க முட்டுக்கொடுக்க போறாங்க என்று போடப்போக, இந்த வாழையிலையில் கறி இட்லி படத்தினை போட்டு, தமிழ் நாட்டிலேயே இது கிடைக்குது, இது தெரியாம என்ன நொள்ளை யூடூப் சேனல் நடத்துகிறாய் என்று போட்டு தாக்க, அரண்டு போய் இருக்கிறார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

U2 புருடாஸ் எண்டு ஒரு திமுக செம்பு....

அவர் பதிவு ஒன்றை உதாரணமாக மோகன் கூட வேறு ஒரு விடயத்தில் காட்டியிருந்தார். அப்போதே சொன்னேன். அவர், திமுக அனுதாபி, நடுநிலையாளராக நடிக்கின்றார் என்று.

இப்போது தன்னை தெளிவாக அடையாளம் காட்டி, அண்ணனின் அடுத்த, 'கறி இட்லி' கதை. தம்பிமாருங்க முட்டுக்கொடுக்க போறாங்க என்று போடப்போக, இந்த வாழையிலையில் கறி இட்லி படத்தினை போட்டு, தமிழ் நாட்டிலேயே இது கிடைக்குது, இது தெரியாம என்ன நொள்ளை யூடூப் சேனல் நடத்துகிறாய் என்று போட்டு தாக்க, அரண்டு போய் இருக்கிறார்.

நாதா , மோக‌ன் அண்ணா அந்த‌ யோசிய‌ சிறுவ‌னின் காணொளிக்கு தான் அந்த‌ திராவிட‌ சொம்புவின் காணொளி இணைத்து இருந்தார் , அதில் மோக‌ன் அண்ணாவை குற்ற‌ம் சொல்ல‌ ஏலாது ச‌கோ ,

நானும் அவ‌ரின் யூடுப்பை கொஞ்ச‌ நாட்க‌ள் பின் தொட‌ர்ந்தேன் , திருமுருக‌ன் காந்தியை புக‌ழ் பாட‌ வெளிச்ச‌மாய் தெரிந்த‌து அந்த‌ ந‌ரியும் திராவிட‌ குள்ள‌ ந‌ரி தான் என்று /

அன்மையில் ஆடிக்கு ஒரு கொள்கை அம‌வாசைக்கு இன்னொரு கொள்கையோடு  ப‌ய‌ணிக்கும் சுந்த‌ர‌வ‌ள்ளியோடு அந்த‌ U2 திராவிட‌ சொம்பு சேர்ந்து , தேவை இல்லாம‌ நாம் த‌மிழ‌ர் க‌ட்சியை சீண்டும் வித‌மாய் காணொளி விட்டின‌ம் / அதோட‌ தெரிந்த‌து அவ‌னும் கூலிக்கு மார் அடிக்கும் திருட‌ன் என்று 😠

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

 அப்பன்!  ஒரு அளவிற்கு பிறகு அப்படியான இணைப்புகள் தான் வரும். ஏனெனின்  தமிழ்நாட்டு அரசியல் நடவடிக்கைகளில் சீமான் மீது எந்த குறை/தவறுகளையும் கண்டு பிடிக்க முடியவில்லை அல்லவா.
அதனால்தான் ஆமைக்கறி இட்டலியை முகர்ந்து கொண்டிருக்கின்றார்கள். 😂

..நல்லதோ...கெட்டதோ ..எமக்காக தமிழகத்தில் ஒலிக்கும் குரல்...இதன் தாக்கம் திராவிடக் கட்சிகளுக்கு உண்டு..அலர்ஜியும் கூட...ஏதோ ஒருவழியில் சேறடிப்பர்கள்...அதற்கு விளக்குப்பிடிக்க எம்மவரிலும் சிலர் உண்டு.....இது புலி அலர்ஜி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பையன்26 said:

சீமான் அண்ண‌ன‌ யாழில் நான் க‌வ‌ணித்த‌ ம‌ட்டில் 
இந்த‌ ஆமைக் க‌றி
ஏக்கே 74 இதை ப‌ற்றியே க‌தைத்து கேலி செய்து கால‌த்த‌ ஓட்டின‌ம் /

என்ன செய்வது நாங்கள் சீமான் போகும் பாதை சரியென்றால் இல்லை  தமிழ் இனத்தின் ஒண்ணாம் நம்பர் எதிரி சீமான் என்ற ரேன்சுங்கு கம்பு சுத்துகினம்  கோத்தபாயாக்கள் கூட இரண்டாம் பட்சமாகி  போவது அதிசயம் .இந்த பிரசனைகளால் இசைக்கலைஜன் கூட தானும் தன்பாடும்  என்று ஒதுங்கி போய்  விட்டார் .நாட்டிலை  எத்தனையோ  முக்கியமான பிரச்சனைகள் இருக்க ஆமைக்கறியும் ak 47 உறவுகளுக்குள் பிளவை உருவாக்குவது தேவையற்ற ஒன்று எதிர்க்கருத்து வைப்பவர்கள்  சிங்களவர்கள் இல்லையே விளங்கவில்லை அவர்களுக்கு அவ்வளவுதான் ஒருநேரம் தாங்களா  உணர்ந்து வருவினம் . அது மட்டும் கண்டும் காணாமல் விட்டு விடவேண்டியதுதான் இந்த லொக் டவுன் நேரம் இந்த ஓய்வும் நேரமும் இனி வாழ்க்கையில் வரப்போவது அரிது பிரயோசனமாய் கொள்ளுப்படுவது நல்லது .😄

சீமான்  ஒருமுறை ஆடுமேய்ப்பது அரசாங்க வேலையாக சேர்க்கணும் என்றார்  பலரும் திட்டினார்கள் ஆனால் சமீபத்தில்  நியூசிலாந்து ஆடுகளை ரொபோ நாய் மேய்கிறது 5g  அலைவரிசையியில் அந்த ரொபோ நாயை கட்டுப்படுத்துவது மூன்றாம் உலகநாட்டில் உள்ள குறைந்த ஊதிய சம்பளத்தில் உள்ள ஒருவர் . இங்கு ஆடு மேய்ப்பது  கவுரவமான தொழிலாய் மாறுகிறது .

99வீதமான சிங்களவர்களில் தங்களுக்குள்  கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழனை அழிக்க  என்றால் ஒற்றுமையாய்  ஒரு புள்ளியில் இணைகிறார்கள் .இதுவும் சாதாரண கருத்து வேறுபாடு அவ்வளவுதான் .

1 hour ago, பையன்26 said:

நாதா , மோக‌ன் அண்ணா அந்த‌ யோசிய‌ சிறுவ‌னின் காணொளிக்கு தான் அந்த‌ திராவிட‌ சொம்புவின் காணொளி இணைத்து இருந்தார் , அதில் மோக‌ன் அண்ணாவை குற்ற‌ம் சொல்ல‌ ஏலாது ச‌கோ ,

நானும் அவ‌ரின் யூடுப்பை கொஞ்ச‌ நாட்க‌ள் பின் தொட‌ர்ந்தேன் , திருமுருக‌ன் காந்தியை புக‌ழ் பாட‌ வெளிச்ச‌மாய் தெரிந்த‌து அந்த‌ ந‌ரியும் திராவிட‌ குள்ள‌ ந‌ரி தான் என்று /

அன்மையில் ஆடிக்கு ஒரு கொள்கை அம‌வாசைக்கு இன்னொரு கொள்கையோடு  ப‌ய‌ணிக்கும் சுந்த‌ர‌வ‌ள்ளியோடு அந்த‌ U2 திராவிட‌ சொம்பு சேர்ந்து , தேவை இல்லாம‌ நாம் த‌மிழ‌ர் க‌ட்சியை சீண்டும் வித‌மாய் காணொளி விட்டின‌ம் / அதோட‌ தெரிந்த‌து அவ‌னும் கூலிக்கு மார் அடிக்கும் திருட‌ன் என்று 😠

பையன் தமிழகத்தில் வாழும் மக்களுக்கு தமக்கு விருப்பமான கட்சிக்களுக்கு ஆதரவு அளிக்கும் உரிமை உள்ளது. அதை போய் திராவிட திருடன், திராவிட சொம்பு என்று கூறும் நீ்ங்கள் அடுத்தவர் நாட்டின் அரிசியலில் தலையிடும் சீமானின் சொம்பு என்று கூறலாம் தானே.  அவர்கள் தமது நாட்டு அரசியலை சட்டபூர்வமாக செய்யும் போது பக்கத்து நாடான எமக்கு அவர்கள் அரசியலில் தலையிட என்ன உரிமை உள்ளது. அது அவர்களின் அரசியல்.  என்னை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும்  நான் மரியாதையுடன் பார்க்கிறேன். ஆனால் எவர் மீதும் நம்பிக்கை வைக்க மாட்டேன். 

எமது ஈழ தமிழர் பிரச்சனைக்கும் சீமானுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. எமக்கு எதையும் சீமானால் படுங்க முடியாது என்பது சீமானுக்கும் தெரியும். ஆனால் அவர் ஈழத்த்தை வைத்து அரசியல் செய்வது வெறும்  அரசியல் விளையாட்டு. தமிழகத்தில் திமுக. அதிமுக என்று பிரிந்த பின்னர் திமுக வுக்கு எதிராக எம்ஜியாரின் தொண்டர்களை தன்பக்கம் இழுப்பதற்காக அவர் செய்யும் அரசியல் சித்து விளையாட்டு தான் இந்த திமுக வுக்கு எதிரான பிரச்சாரம். ஜெயல்லிதா இல்லாத நிலையில்  திமுகவுக்கு எதிரான வாக்குகளை இழுத்து பதவிக்கு வரலாம் என்று அவர் கனவு காண்கின்றார். அவ்வளவு தான். . அதனால் தான் ஜெயல‍லிதாவின் இறப்புக்கு பின்னர் அவர் கடுமையாக திமுகவை விமர்சிக்கிறார். செத்து போன கருணாநிதியை எப்போதும் வசைபாடும் அவர் பிரபாகரனை பிடித்து இந்தியாவிற்கு கொண்டு வந்து தூக்கில்  போடவேண்டும் என்று சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து அப்போது சபாநாயகராக இருந்து வாக்கெடுப்பு நடத்தி  நிறைவேற்றிய அவரது மாமனார்  காளிமுத்துவை பற்றி வாயே திறப்பதில்லை.

ஈழத் தமிழரை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள எந்த கட்சியாலும் எமக்கு எதுவும் செய்ய முடியாது. நாமே ஏதும் செய்தால் தான் உண்டு. சும்மா மண்குதிரைகளை நம்பி ஏமாறும் நிலையில் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் இல்லை. அவர்களுக்கு நன்றாகவே  தெரியும். ஒரு சில புலம்பெயர் சீமானின் சொம்புகள் தான் அப்படி முட்டாள்தனமான நம்பிக்கையை கொண்டுள்ளன. 

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, tulpen said:

அரசியல் கட்சி என்றால் எதிர்கட்சிகளை சாடுவது தான் உலகில் எங்கும் நடக்கிறது. சுவிசில் நடக்கவில்லையா அல்லது கனடாவில் நடக்கவில்லையா??

இப்போ அரசில் இருப்பது அதிமுக.உங்கள் கூற்று பிழைக்கிறதே??

Quote

சீமான் ஒரு போதும் சொல்லவும் இல்லை. அது சாத்தியமும் இல்லை.  அப்படி யாராவது நினைப்பார்கள் எனவும் நினைக்கவில்லை. ஈழதமிழர்கள் தமிழ் நாட்டில் தலைமை மாற வேண்டும் என சீமானுக்கு தார்மீக ஆதரவை வழங்குகிறார்கள். மாற்றங்கள்  ஏதாவது நடக்குமாக இல்லையா என சீமார் ஆட்சிக்கு வந்த பிறகு தான் சொல்லலாம்.
சீமானின் ஆயிரத்துக்கு மேற்பட்ட காணொளிகள் கருத்தாளம் மிக்கவையாக நீண்ட காலநோக்கு கொண்டவைகளாக இருப்பவைகளை விமர்சிக்க யாருக்கும் அறிவு இல்லையோ என எண்ண தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பையன்26 said:

இந்த‌ திரிக்கும் இந்த‌ ப‌திவுக்கும் ஏத‌வாது ச‌ம்ம‌ந்த‌ம் இருக்கா கிருப‌ன் அண்ணா 😉/

என்ன கருத்திடுவது என்று தெரியாமல், பகிடிக்கு இணைத்துவிட்டார்

15 minutes ago, nunavilan said:

அரசியல் கட்சி என்றால் எதிர்கட்சிகளை சாடுவது தான் உலகில் எங்கும் நடக்கிறது. சுவிசில் நடக்கவில்லையா அல்லது கனடாவில் நடக்கவில்லையா??

இப்போ அரசில் இருப்பது அதிமுக.உங்கள் கூற்று பிழைக்கிறதே??

சீமான் ஒரு போதும் சொல்லவும் இல்லை. அது சாத்தியமும் இல்லை.  அப்படி யாராவது நினைப்பார்கள் எனவும் நினைக்கவில்லை. ஈழதமிழர்கள் தமிழ் நாட்டில் தலைமை மாற வேண்டும் என சீமானுக்கு தார்மீக ஆதரவை வழங்குகிறார்கள். மாற்றங்கள்  ஏதாவது நடக்குமாக இல்லையா என சீமார் ஆட்சிக்கு வந்த பிறகு தான் சொல்லலாம்.
சீமானின் ஆயிரத்துக்கு மேற்பட்ட காணொளிகள் கருத்தாளம் மிக்கவையாக நீண்ட காலநோக்கு கொண்டவைகளாக இருப்பவைகளை விமர்சிக்க யாருக்கும் அறிவு இல்லையோ என எண்ண தோன்றுகிறது.

செய்யமாட்டார்கள். சாப்பாட்டு விடயத்தில் மட்டும்தான் பிரச்சனை. எல்லாம் சீமானிலிருக்கும் கடுப்பு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
53 minutes ago, tulpen said:

ஈழத் தமிழரை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள எந்த கட்சியாலும் எமக்கு எதுவும் செய்ய முடியாது. நாமே ஏதும் செய்தால் தான் உண்டு. சும்மா மண்குதிரைகளை நம்பி ஏமாறும் நிலையில் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் இல்லை. அவர்களுக்கு நன்றாகவே  தெரியும். ஒரு சில புலம்பெயர் சீமானின் சொம்புகள் தான் அப்படி முட்டாள்தனமான நம்பிக்கையை கொண்டுள்ளன. 

  தமிழ்நாட்டு கட்சிகளால் ஈழத்தமிழருக்கு எதுவுமே நடக்கா விட்டாலும் சீமான் இன்றும் ஈழத்தமிழருக்கு நடந்த அவலங்களை பட்டி தொட்டியெங்கும் பரப்புகின்றார் அல்லது எடுத்துச் சொல்கின்றார்.எத்தனையோ தமிழ்நாட்டு உறவுகளுக்கு ஈழத்தமிழர் பிரச்சனை என்னவென்றே தெரியாத நிலையில் சீமானின் பங்கு அளப்பெரியதாகவே தெரிகின்றது.அதிமுக எம்ஜிஆர் தவிர,திமுக எல்லாம் ஈழத்தமிழர் பிரச்சனையை ஊறுகாய் போல் தொட்டு சென்று விட்டு  மூடிமறைத்தார்களே தவிர வேறெதுவுமில்லை. 

எமது இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் ஒழுங்காக இருந்தால் ஏன் தமிழ்நாடு அரசியல்வாதிகள் எமக்கு தேவைப்படுகின்றார்கள்?

சம்பந்தனும் சுமந்திரனும் இன்னும் கொஞ்ச நாட்களில் ஈழத்தமிழருக்கு பிரச்சனைகளே இல்லையென்று புத்தகத்தை மூடி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 நீங்கள் மாற்றுக்கருத்து,விவாதம் எனும் போர்வையில் யதார்த்தம் இல்லாமல் கருத்து வைப்பவர்.

  • கருத்துக்கள உறவுகள்

2 hours ago, tulpen said:

பையன் தமிழகத்தில் வாழும் மக்களுக்கு தமக்கு விருப்பமான கட்சிக்களுக்கு ஆதரவு அளிக்கும் உரிமை உள்ளது. அதை போய் திராவிட திருடன், திராவிட சொம்பு என்று கூறும் நீ்ங்கள் அடுத்தவர் நாட்டின் அரிசியலில் தலையிடும் சீமானின் சொம்பு என்று கூறலாம் தானே.  அவர்கள் தமது நாட்டு அரசியலை சட்டபூர்வமாக செய்யும் போது பக்கத்து நாடான எமக்கு அவர்கள் அரசியலில் தலையிட என்ன உரிமை உள்ளது. அது அவர்களின் அரசியல்.  என்னை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும்  நான் மரியாதையுடன் பார்க்கிறேன். ஆனால் எவர் மீதும் நம்பிக்கை வைக்க மாட்டேன். 

எமது ஈழ தமிழர் பிரச்சனைக்கும் சீமானுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. எமக்கு எதையும் சீமானால் படுங்க முடியாது என்பது சீமானுக்கும் தெரியும். ஆனால் அவர் ஈழத்த்தை வைத்து அரசியல் செய்வது வெறும்  அரசியல் விளையாட்டு. தமிழகத்தில் திமுக. அதிமுக என்று பிரிந்த பின்னர் திமுக வுக்கு எதிராக எம்ஜியாரின் தொண்டர்களை தன்பக்கம் இழுப்பதற்காக அவர் செய்யும் அரசியல் சித்து விளையாட்டு தான் இந்த திமுக வுக்கு எதிரான பிரச்சாரம். ஜெயல்லிதா இல்லாத நிலையில்  திமுகவுக்கு எதிரான வாக்குகளை இழுத்து பதவிக்கு வரலாம் என்று அவர் கனவு காண்கின்றார். அவ்வளவு தான். . அதனால் தான் ஜெயல‍லிதாவின் இறப்புக்கு பின்னர் அவர் கடுமையாக திமுகவை விமர்சிக்கிறார். செத்து போன கருணாநிதியை எப்போதும் வசைபாடும் அவர் பிரபாகரனை பிடித்து இந்தியாவிற்கு கொண்டு வந்து தூக்கில்  போடவேண்டும் என்று சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து அப்போது சபாநாயகராக இருந்து வாக்கெடுப்பு நடத்தி  நிறைவேற்றிய அவரது மாமனார்  காளிமுத்துவை பற்றி வாயே திறப்பதில்லை.

ஈழத் தமிழரை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள எந்த கட்சியாலும் எமக்கு எதுவும் செய்ய முடியாது. நாமே ஏதும் செய்தால் தான் உண்டு. சும்மா மண்குதிரைகளை நம்பி ஏமாறும் நிலையில் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் இல்லை. அவர்களுக்கு நன்றாகவே  தெரியும். ஒரு சில புலம்பெயர் சீமானின் சொம்புகள் தான் அப்படி முட்டாள்தனமான நம்பிக்கையை கொண்டுள்ளன. 

தி மு க, அதி.மு.க, என எந்தக்கட்சிக்காவது  துணிவிருக்கிறதா இந்திய இராணுவம் எமது மக்கள் செய்த கொடுமைகளை சொல்ல. அருகில் இருந்த தமிழ் நாட்டுக்கே மூடி மறைத்தவர்கள் இந்திய அரசும் அதன் அடிவருடிகளும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்போராட்டத்தை அழித்தபின் 
சிறிலங்கா கொடியை தூக்கி அசைத்த சம்பந்தன் 
விடுதலைப்புலிகளின் 
போராட்டத்தை ஏற்க மறுக்கும் சுமந்திரன்  
முள்ளிவாய்க்கால் இன அழிப்பை 
நினைவு கூர மறுக்கும் 
சம்பந்தன் சுமந்திரன் கூட்டணி உயர்ந்ததா?

மேடைக்கு மேடை மாவீரர்களையும் 
ஈழமண்ணையும் நினைவு கூர்ந்து 
ஈழமக்களுக்கு உரிமை வேண்டும் என  
முழங்கும் சீமான் உயர்ந்தவரா?

 முள்ளிவாய்க்கால் மே 18 நிகழ்வை தமிழ்நாட்டில் ஒரு கிராமமே அனுஸ்டித்தது.
 
11 hours ago, கிருபன் said:

அண்ணன் சீமான் 2008 பெப்ரவரியில் வன்னிக்கு விமான ஊர்தியில் பத்திரமாகப் போய் AK 47 எல்லாம் சுட்டுப் பழகினேன் என்று தன் வாயாலேயே சொல்லியும் இந்தியாவில் சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்காததற்கு என்ன காரணம் இருக்கும்?🤔

நீண்டகாலமாகவே எனக்கொரு கேள்வி, புலிகளுக்கு படகோடினார்கள் , உதவி செய்தார்கள் என்று சொல்லி பல ஈழத்தமிழர்கள் இன்றுவரை இந்திய சிறைகளில் வாடுகிறார்கள். அது எப்படி புலிகளில் இருந்தேன் என்று சொல்லித்திரியும் சோபாசத்தி போன்றோர் எவ்வித பிரச்சனையும் இன்றி இந்தியா போய்வருகிறார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, Kaalee said:

நீண்டகாலமாகவே எனக்கொரு கேள்வி, புலிகளுக்கு படகோடினார்கள் , உதவி செய்தார்கள் என்று சொல்லி பல ஈழத்தமிழர்கள் இன்றுவரை இந்திய சிறைகளில் வாடுகிறார்கள். அது எப்படி புலிகளில் இருந்தேன் என்று சொல்லித்திரியும் சோபாசத்தி போன்றோர் எவ்வித பிரச்சனையும் இன்றி இந்தியா போய்வருகிறார்கள்?

இதெல்லாம்  அவர்களுக்கு தெரியாது.தெரிந்தால் அப்படி எழுதியிருக்க மாட்டார்கள்.😜

கொலை, கொலை முயற்சி மற்றும் கடத்தல் குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய டக்ளஸ் தேவானந்தாவுடன், தொடர்பில் இருந்த இந்திய ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள்!

Minister-Douglas-Devananda-with-Dr.-Subramanian-Swamy09082012.jpg

devananda-with-indian-head.jpg

Douglas-Devanantha-Manmohan.jpg

Douglas-Devananda-susma.jpg

Abdul_Kalam_Douglas-Devananda23rd-january-2012.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்ச கனபேருக்கு சீமான் ஊரெல்லாம் மாவீரர்,  புலிகள்,  தலைவர் என்று கூறித்திரிவது வயித்தெரிச்சலை உண்டுபண்ணுகிறது. அதனை நேரடியாகக் கிண்டலடிப்பதற்குத் துணிவில்லை. ஆதலால் சீமான் சாப்பிட்டதை வைச்சு தங்கட முதுகை தாதாங்களே சொறிஞ்சு புளகாங்கிதம் அடையினம். 😏

இன்று இந்தியாவில் ஈழத் தமிழரை நினைவுபடுத்தும் ஒரே ஒரு இயக்கம் நாம் தமிழர் மட்டுமே. அவர்கள் இல்லையென்றால் தமிழ்நாடு ஈழத் தமிழரை மறந்தே போயிருக்கும்.👍

இந்தத் தானும் படுக்கான் தள்ளியும் படுக்கான் கூட்டம் அடிக்கும் நக்கலுக்கு அளவேயில்லை. 😏

புலிகளின் விருந்தோம்பலை புகழ்ந்து உயர்வாகக் கூறுவது இவர்களுக்குப் பிடிக்கவில்லை 😏

அதுசரி, சீமான் எதைச் சாப்பிட்டாலும் இவங்களுக்கு  என்ன பிரச்சனை 🤔

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.