Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்களை சிக்கலில் மாட்டிவிடுவதே கஜேந்திரகுமார், விக்னேஷ்வரன் இருவரினதும் நோக்கம்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் பையன், நாதம்ஸ், உடையார், இசை போடுகிற பதிவுகளுக்குள் மட்டும்தான் படுத்துக்கிடப்பது. ஆனால் கோஷான் சென்னையில் உள்ள சீமான் வீட்டுக்குள்ளேயே படுத்துக்கிடந்திருக்கார்😂🤣

  • Replies 108
  • Views 9.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

பையனையே படுக்க வைச்சிட்டார்!

நீங்க வேற கிருபன் அண்ணே. பையன் அவ்வளவு கேள்வியையும் கொண்டுபோய் சீமான் அண்ணையிட்டை கேட்டு பதிலோட வந்து ஒரு “சமாதானம் “(செல்லை சொன்னேன்) அடிப்பார் இருந்து பாருங்கவன்.😁

ஆனால் சீமான் என்றால் மூக்கு வேர்க்கிற ஆட்களிலே நீங்களும் ஒரு ஆள் தான் அண்ணே

Edited by முதல்வன்

3 minutes ago, goshan_che said:

காளிமுத்து நல்ல பேச்சாளர். வை கோவின் சட்ட கல்லூரி தோழர். ரெண்டுபேரும் ஒன்றாகவே அரசியல் பயணத்தை ஆரம்பித்தனர். இவரின் இறப்பின் பின்பே சீமான் திருமணம் நடந்தது.

அவருக்கு ஒன்றுக்கு மேலான வீடுகள். இரெண்டாம் வீட்டுப்பிள்ளை கயல்விழி. மேலும் மலையாள வீடும் ஒன்று இருந்திருக்கலாம்.

எத்தனை வீடு இருந்தென்ன சொந்த மாப்பிள்ளை சீமானுக்கு ஒரு சின்ன வீடு கட்டி கொடுக்க முடியல்ல.

அதிமுகவில்தான் பெரும்பாலும் காலத்தை கழித்தார். 

ராஜீவ் கொலை வழக்கிற்காக தலைவர் பிரபாகரனை பிடித்து இந்தியாவிற்கு கொண்டு வரவேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியபோது அதை முன்னின்று நடத்திவைத்த சபாநாயகர் இந்த காளிமுத்து தான்.  அவர் மீது  மருமகன் பாசத்தால் ஒரு சிறிய விமர்சனம் கூட செய்யாமல்  ஈழத்திற்காக எத்தனையோ உதவி செய்து சிறைவாசத்தை அனுபவித்த வைகோ மீது துரோகி பட்டம் கொடுத்த தங்கமான மருமகன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:
1 hour ago, பையன்26 said:

தம்பி,

இன்னும் நான் கேட்ட கேள்விக்கு பதில் வரல்ல🤣

தம்பி இன்னும் ரீ வரல்ல

1 hour ago, பையன்26 said:

போன‌ வ‌ருட‌மும் ஒரு திரியில் நீங்க‌ள் அண்ண‌ன் சீமானை ப‌ற்றி அரைகுறையா எழுதி என் கூட‌ ந‌ல்லா வேண்டி க‌ட்டி நீங்க‌ள் கோசான் அண்ணா , அதே ச‌ம்ப‌வ‌ம் இந்த‌ திரியிலும் ந‌ட‌க்க‌ போகுது , 

பார்த்து கவனம் அழுதிடுவேன் 😢😢😢

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, முதல்வன் said:

ஆனால் சீமான் என்றால் மூக்கு வேர்க்கிற ஆட்களிலே நீங்களும் ஒரு ஆள் தான் அண்ணே

எல்லாம் தேசிய விசுவாசியாக இருப்பதால்தான்.😀

இந்த வருடம் கரும்புலிகள் தினம் வந்தபோது யாழ் களம் மறந்திருந்தது. ஆனால் சீமானின் தம்பிகள்தான் மறக்காமல் யாழில் போட்டார்கள்.

இப்படியே ஈழத்தமிழர்கள் மாவீரர் தினம், மே 18 இன அழிப்பு நாளை மறந்தாலும் சீமானின் தம்பிகள் மறக்கமாட்டார்கள்தானே.

நாம் தமிழர்தானே புலிகளின் தொடர்ச்சியாக இருக்கின்றார்கள்.! 

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி அண்ணே முத்துக்குமார் எரியேக்க இவையெல்லாம் எங்கே இருந்தவை.

ஒரு நாட்டுக்காக மெரினாவை கலங்கவைச்சு கின்னஸிலே இடம் பிடிச்ச ஆட்கள் தொப்புள் கொடிகள் சாகேக்க மானாட மயிலாடவில் தொப்பிள் பார்த்துக்கொண்டா இருந்தவை.

முத்துக்குமார் உடலைவைச்சு மெரினாவை அதிரவைச்சிருக்கவேண்டாம்.

தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு என்று அடிக்குமாம். 😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கிருபன் said:

நான் பையன், நாதம்ஸ், உடையார், இசை போடுகிற பதிவுகளுக்குள் மட்டும்தான் படுத்துக்கிடப்பது. ஆனால் கோஷான் சென்னையில் உள்ள சீமான் வீட்டுக்குள்ளேயே படுத்துக்கிடந்திருக்கார்😂🤣

தம்பி தங்கைகள் எதையும் நுணுக்கமா பார்க்கணும் என்றார்...பார்த்தோம்🤣

15 minutes ago, tulpen said:

ராஜீவ் கொலை வழக்கிற்காக தலைவர் பிரபாகரனை பிடித்து இந்தியாவிற்கு கொண்டு வரவேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியபோது அதை முன்னின்று நடத்திவைத்த சபாநாயகர் இந்த காளிமுத்து தான்.  அவர் மீது  மருமகன் பாசத்தால் ஒரு சிறிய விமர்சனம் கூட செய்யாமல்  ஈழத்திற்காக எத்தனையோ உதவி செய்து சிறைவாசத்தை அனுபவித்த வைகோ மீது துரோகி பட்டம் கொடுத்த தங்கமான மருமகன்

சோறு முக்கியம்

  • கருத்துக்கள உறவுகள்

கோசான் அண்ணை நீங்க அடிக்கடி யாழுக்கு வாங்க. 

இடக்கிடை பதிலிலே கஜேந்திரன், விக்கி என்று ஏதாவது போடுங்க அப்பத்தான் தலைப்புக்கு கொஞ்சம் என்றாலும் ஞாயமாக இருக்கும்.

இப்பொ மத்தியகுழுக்கூட்டம் முடிஞ்சு வந்து முழங்கப்போறாங்கள்.😂

Edited by முதல்வன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

தம்பி,

இன்னும் நான் கேட்ட கேள்விக்கு பதில் வரல்ல🤣

தம்பி படத்தின் இயக்குனர்தான் சீமான். தயாரிப்பாளர் சுனந்தா மனோகர்.

மாதவனுக்கும் சீமானுக்கும் சம்பளம் அவர்தான் கொடுத்தார்🤣

நான் இங்கே கேட்ட கேள்விகள் “சீமானின் பெற்றார் இன்னும் குடிசையில் வாழ்கிறார்கள்” என்ற ஒரு போலி டிராமவை பற்றி மட்டுமே.

உடனே பதறி போய், தேவையில்லமா இடும்பாவனம், அசோகவனம், திமுக ரெண்டு ரூபா என்று கதறாமல் கேட்ட கேள்விகளுக்கு பதில் பிளிஸ்🤣

நீங்கள் எதோ நேற்றுதான் பூமிக்கு புதுசா வந்த மாதிரி எழுதுகிறீர்கள் 
எதாவது கொள்கை குறிக்கோளுடன் வாழும் மனிதர்கள் நிலை உலகத்தில் இதுதான் 
தாராள காசுவாந்தால் அதை கொண்டுபோய் அப்பா அம்மா வீட்டில் கொட்டுவது 
சாதாரண புத்தி ........ 

சீமான் தற்போது வாழும் வீடு வசதிகள் அவரின் மனைவியாழ் வருவது 
அதை கொண்டு சென்று அப்பா அம்மா வீட்டில் கொண்ட வேண்டிய தேவை என்ன இருக்கிறது?
அப்படி அவர் செய்திருந்தால் பிளேட்டை சீதன கொடுமை என்று மாற்ற உங்களுக்கு 
எவ்ளவு நேரம் எடுக்கும்?
அதுக்காக மனைவியையும் கொண்டுவந்து தெருவில் விட வேண்டிய அவசியமும் இல்லை.
அப்படி விட்டால் உங்களுக்கு உள்ளுக்குள் குளிரும் சீமான்தான் நாம்தமிழர் அரசியலில் ஈடுபாடு கொண்டிருக்கிறார் மனைவிக்கு வேறு கொள்கைகள் இருக்க கூடாதா? 

உங்கள் மனைவி பிள்ளைகளும் யாழில் ஏதும் எழுதுவது இல்லையே?
நீங்களும்தான் கருத்து கருத்தா கொட்டுகிறீர்கள் 

அடுத்தவன் பிள்ளைகளை கரும்புலியா அனுப்பிக்கொண்டு தனது பிள்ளைகளை 
வெளிநாட்டில் படிக்க வைக்கிறார் பிரபாகரன் என்று இங்கு கருத்துகொட்டிய 
நியாய கர்த்தாக்களையும் நாம் கடந்து இருக்கிறோம் ......... பிராபகரன் குடும்பமே 
மாண்டாலும் அந்த நாய்கள் ஒரு புல்லை கூட நாட்டில் புடுங்காது என்பது எமக்கு தெரியும். 

எப்ப யாராவது எதாவது செய்வான் என்று காத்திருந்து 
அதுக்குள் சொற்பிழை பொருட்பிழை பிடித்த்து வாழ்வு நடத்தும் எவனையும் 
யாரும் கணக்கில் எடுக்க தேவை இல்லை என்பதுதான் யதார்த்தம் 
தற்போதைய அரசியல் தளத்தில் தமிழனை ஓரளவு விழிப்படைய செய்தது சீமான் என்பதுதான் உண்மை.
திராவிடம் என்பது ஒரு தெளிவற்ற பார்வை .... தமிழ் என்ற நிமிர்வு இன்று இன்றி அமையாத ஒன்று 
தமிழனுக்கு அடிப்படை அங்கீகாரத்தை கொடுக்க கூடிய ஒன்று தமிழ் நிமிர்வுதான். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Maruthankerny said:

தாராள காசுவாந்தால் அதை கொண்டுபோய் அப்பா அம்மா வீட்டில் கொட்டுவது 
சாதாரண புத்தி ........ 

சீமான் தற்போது வாழும் வீடு வசதிகள் அவரின் மனைவியாழ் வருவது 
அதை கொண்டு சென்று அப்பா அம்மா வீட்டில் கொண்ட வேண்டிய தேவை என்ன இருக்கிறது?

மருதண்ணே நீங்கள் நல்லவரா கெட்டவரா 😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Maruthankerny said:

1. கஜேந்திரன் விக்ககி

2. இந்த கேள்வியை நாம் எழுப்பவில்லை. அவரின் அரசியலுக்கும் அவரின் பெற்றார் எங்கே வாழ்கிறார்கள் என்பதற்கும் தொடர்பில்லை. ஆனால் அவரின் தம்பிகள் “அண்ணன் கடனில கிடக்கிறார்” “அம்மா அப்பா கூட குடிசைல” என்று ஒரு நாடக அரசியலை முன்வைக்கும் போது அதை கேள்வி கேட்டே ஆக வேண்டும்.

2. நான் கேட்ட கேள்வி - சீமான் ஏன் மனைவியை நாகர் கோயிலில் கொண்டு போய் குடித்தனம் நடத்தவில்லை என்பதல்ல. ஏன் அவர் மனைவியின் காசை கொண்டு போய் தன் வீட்டில் கொட்டவில்லை என்பதும் அல்ல. கேள்வி கீழே;

3. சீமானின் பெற்றோர் தமக்கு சொந்தமான ஒரு காணியில் குடிசையில் வாழ்கிறார்கள். 94 இல் இருந்து திரைபடதுறையில் நல்லாகவே வாழ்ந்த சீமான் 2010க்கு முன் ஏன் அந்த வீட்டை கல்வீடாக்கவில்லை?

4. 2010 இன் பின் மனைவியிடம் கடன் 50,000 வாங்கியாவது இதை செய்திருக்கலாம். ஏன் செய்யவில்லை?

5. சரி வயசு போன அவர்களை தான் வசிக்கும் வீட்டில் ஒரு ஓரத்திலாவது வாழ ஏன் விடவில்லை?

ஒரு மகனாக தன் பெற்றோரை இப்படி குடிசையில் விட்டபடி, தான் பங்களாவில் நாய் பூனை மயிலோடு வாழ்ந்தால் - எனது நண்பர் வட்டத்தில் அப்படி ஒருவர் இருந்தால் நான் அவர்கள் முகத்தில் காறி உமிழ்வேன்.

பெற்றோரை வைத்து காப்பாற்ற வழி இருந்தும் காப்பாற்றாத பிள்ளை இனத்தை எப்டி மீட்கும்?

இதுதான் கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

இதை எல்லாம் எனது பிள்ளை செய்ய வேண்டும் என்றால் நான் கூட ஏற்கப்போவதில்லை 
சீமானுக்கு இருக்கும் இரத்த அழுத்தத்தில் ஒரு பத்து வீதம் அவரது தந்தைக்கு 
இருக்க கூடாது எனக்கு ஏன் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

இதை எல்லாம் ஏன் சீமானின் பெற்றோர் எதிர்பார்க்க வேண்டும்?

ஈழ மக்களுக்கு குரல் கொடுத்த குற்றத்துக்கு சீமான் சிறை சென்ற போது 
ஒரு ஈழ தமிழனாக நீங்கள் சீமானின் வீட்டுக்கு ஏன் ஏதும் செய்யவில்லை?? 

  • கருத்துக்கள உறவுகள்

இதை எனது பிள்ளை செய்ய வேண்டிய நிலையில் நான் இருந்து என் பிள்ளை சீமானை போல் நடந்து கொண்டால் - அதன் பின் அது என் பிள்ளையே இல்லை.

என் பிள்ளை மட்டும் அல்ல, பெற்று வளர்த்த பெற்றாருக்கு இப்படி துரோகம் இழைத்த எவரையும் என் அருகில் கூட சேர்க மாட்டேன். 

பாலா கொடுத்த காரை விற்று வீட்டை கட்டி விட்டு சீமான் மோட்டர் சைக்கிளில் அல்லது ஒரு மாருதி காரில் போக முடியாதா?

நீங்கள் எப்படி மழுப்பினாலும் இந்த கேள்விக்கு பதில் 2 தான்.

1. சீமான் ஒரு மோசமான மகன்

2. அவரது பெற்றார் மாற்றத்தை விரும்பவில்லை- முன் இருந்த படியே வாழவே விரும்புகிறாகள்.

நான் 2 என்றுதான் நம்புகிறேன். உண்மையில் சீமானே சொல்லி இருக்கிறார். தன் பெற்றோர் பழைய வாழ்வை வாழ்வதையே விரும்புவதாயும், சென்னை வாழ்கையை விரும்பவில்லை என்றும்.

ஆக இதுதான் உண்மை. சுய விருப்பில், அவர்கள் அப்படி வாழ்கிறார்கள்.

உண்மை இப்படி இருக்க, அண்ணன் 50,000 க்கு வழி இல்லாமல் பெற்றாரை குடிசை வீட்டில் வைத்திருக்கிறார் என்று தம்பிகள் ஓவர் சீன் போடுகிறார்கள்.

இதை அவர்கள் வேணுமெண்டால் நம்பலாம் —ஆனால் கேட்பவன் எல்லாம் கேணையன் இல்லை.

13 minutes ago, Maruthankerny said:

28 minutes ago, முதல்வன் said:

மருதண்ணே நீங்கள் நல்லவரா கெட்டவரா 😂😂😂

நான் ஒரு வெண்மேகம் 
தனியாக இப்படித்தான் இந்த வடிவில்தான் இருக்க வேண்டும் என்ற 
எந்த கொள்கை கோட்ப்பாடும் இல்லை.
அடிக்கிற காற்றை பொறுத்து வடிவமும் திசையும் மாறிக்கொண்டு இருக்கும் 

3 minutes ago, goshan_che said:

இதை எனது பிள்ளை செய்ய வேண்டிய நிலையில் நான் இருந்து என் பிள்ளை சீமானை போல் நடந்து கொண்டால் - அதன் பின் அது என் பிள்ளையே இல்லை.

என் பிள்ளை மட்டும் அல்ல, பெற்று வளர்த்த பெற்றாருக்கு இப்படி துரோகம் இழைத்த எவரையும் என் அருகில் கூட சேர்க மாட்டேன். 

பாலா கொடுத்த காரை விற்று வீட்டை கட்டி விட்டு சீமான் மோட்டர் சைக்கிளில் அல்லது ஒரு மாருதி காரில் போக முடியாதா?

நீங்கள் எப்படி மழுப்பினாலும் இந்த கேள்விக்கு பதில் 2 தான்.

1. சீமான் ஒரு மோசமான மகன்

2. அவரது பெற்றார் மாற்றத்தை விரும்பவில்லை- முன் இருந்த படியே வாழவே விரும்புகிறாகள்.

நான் 2 என்றுதான் நம்புகிறேன். உண்மையில் சீமானே சொல்லி இருக்கிறார். தன் பெற்றோர் பழைய வாழ்வை வாழ்வதையே விரும்புவதாயும், சென்னை வாழ்கையை விரும்பவில்லை என்றும்.

ஆக இதுதான் உண்மை. சுய விருப்பில், அவர்கள் அப்படி வாழ்கிறார்கள்.

உண்மை இப்படி இருக்க, அண்ணன் 50,000 க்கு வழி இல்லாமல் பெற்றாரை குடிசை வீட்டில் வைத்திருக்கிறார் என்று தம்பிகள் ஓவர் சீன் போடுகிறார்கள்.

இதை அவர்கள் வேணுமெண்டால் நம்பலாம் —ஆனால் கேட்பவன் எல்லாம் கேணையன் இல்லை.

நீங்களே சீமான் ஏன் ஜீன்ஸ் போடுகிறார் 
காலசடடை வேண்டினால் முழங்காலில் இருந்து கீழே வரும் 
துணி மிச்சமே என்று எழுதும்போது 

தம்பிகள் கொஞ்சம் இளம் ரத்தம் 
அப்படி துடிக்க கூடாதா? 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Maruthankerny said:

நான் ஒரு வெண்மேகம் 
தனியாக இப்படித்தான் இந்த வடிவில்தான் இருக்க வேண்டும் என்ற 
எந்த கொள்கை கோட்ப்பாடும் இல்லை.
அடிக்கிற காற்றை பொறுத்து வடிவமும் திசையும் மாறிக்கொண்டு இருக்கும் 

நீங்களே சீமான் ஏன் ஜீன்ஸ் போடுகிறார் 
காலசடடை வேண்டினால் முழங்காலில் இருந்து கீழே வரும் 
துணி மிச்சமே என்று எழுதும்போது 

தம்பிகள் கொஞ்சம் இளம் ரத்தம் 
அப்படி துடிக்க கூடாதா? 

ஏன் இளரத்தம்னா மூளைக்கு பாயாதா🤣

நாங்கள் சும்மாதான் இருந்தோம். சம்பந்தமே இல்லாத திரியில் வந்து, தமது hero worshiping உந்துதலால் “எங்க அண்ணன் பரம ஏழை, அண்டவேர் வாங்க கூட காசில்லாம இனத்துக்கு வேலைசெய்யுறார்”  என்று தம்பிகள் எழுதும் போதுதான், அட ஜீன்ஸ வெட்டி ஜட்டியா போட சொல்லுங்கப்பா என்று இடித்துரைக்கும் படி ஆகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சித் ஆரம்பித்த ஈழத்தமிழர் தேசிய கவலை பற்றிய திரியை, ஓடோடி வந்து, இளையான்குடி, அரணையூர் பக்கமா கொண்டு போய் நிறுத்தியுள்ளனர். 🙄

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

நான் 2 என்றுதான் நம்புகிறேன். உண்மையில் சீமானே சொல்லி இருக்கிறார். தன் பெற்றோர் பழைய வாழ்வை வாழ்வதையே விரும்புவதாயும், சென்னை வாழ்கையை விரும்பவில்லை என்றும்.

ஆக இதுதான் உண்மை. சுய விருப்பில், அவர்கள் அப்படி வாழ்கிறார்கள்.

கோசான் எனக்கு சீமானின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாறு தெரியாது.ஆதலால் நீங்கள் எழுதியதைப் பார்த்ததும் என்னடா பெற்றோரை இப்படி விட்டுவிட்டாரே என்று ஆதங்கமாக இருந்தது.

ஆனால் மேலே நீங்க எழுதியதை பார்க்கத் தான் நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் என்பது புரியுது.
நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

தலைப்புக்கும் இறுதி உரையாடல்களுக்கும் ஏதாவது ஒரு சம்பந்தம் இருக்குதா என்று தலையைப் பிச்சுக் கொண்டு பார்க்கின்றேன்......தலைப்பை ஒட்டி உரையாடுவது நல்லம் 

எங்களை சிக்கலில் மாட்டிவிடுவதே கஜேந்திரகுமார் விக்னேஷ்வரன் இருவரினதும் நோக்கம் என்பதே தலைப்பு.
நாம் தமிழர் சீமான் ஆதரவை பெற்ற கஜேந்திரகுமாரின் கட்சி ஈழத்தில் பெருவெற்றி என்று தமது அரசியல் பிரச்சாரங்களுக்காக சொன்னார்களே

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ஈழப்பிரியன் said:

கோசான் எனக்கு சீமானின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாறு தெரியாது.ஆதலால் நீங்கள் எழுதியதைப் பார்த்ததும் என்னடா பெற்றோரை இப்படி விட்டுவிட்டாரே என்று ஆதங்கமாக இருந்தது.

ஆனால் மேலே நீங்க எழுதியதை பார்க்கத் தான் நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் என்பது புரியுது.
நன்றி.

நன்றி அண்ணா - பிரபாகரன் படத்தை கொண்டு வருகிறார், நாம் கேட்க விரும்புவதை சொல்கிறார் என்பதால் மட்டுமே ஒருவரை நம்பிவிட நான் விரும்பவில்லை -ஆகவே அவரை பற்றி உன்னிப்பாக ஆராய வேண்டி இருந்தது. உங்களிடம் இருந்த கேள்வியே என்னிடமும் இருந்தது. ஆனால் ஒரு பேட்டியில் ஒரு சில நொடிகளில் அவர் இந்த விடயத்தை சொன்ன போது - சரி இதுதான் காரணம் போலும் என்று தோன்றியது.

17 minutes ago, விளங்க நினைப்பவன் said:

எங்களை சிக்கலில் மாட்டிவிடுவதே கஜேந்திரகுமார் விக்னேஷ்வரன் இருவரினதும் நோக்கம் என்பதே தலைப்பு.
நாம் தமிழர் சீமான் ஆதரவை பெற்ற கஜேந்திரகுமாரின் கட்சி ஈழத்தில் பெருவெற்றி என்று தமது அரசியல் பிரச்சாரங்களுக்காக சொன்னார்களே

விநி,

நீங்கள் சம்பந்தர் ஐயாவோட இருந்து கருமம் ஆற்ற வேண்டிய ஆள் ஐயா. இங்க நேரத்தை வீணாக்கிறீர்.

40 minutes ago, Nathamuni said:

ரஞ்சித் ஆரம்பித்த ஈழத்தமிழர் தேசிய கவலை பற்றிய திரியை, ஓடோடி வந்து, இளையான்குடி, அரணையூர் பக்கமா கொண்டு போய் நிறுத்தியுள்ளனர். 🙄

பையன்26 உங்களை நம்பி போராட்டத்தை ஒப்படைச்சுட்டு போயிருக்கார், உப்பிடி ஓரமா நிண்டு கொமெண்ட் அடிக்கவே?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

பையன்26 உங்களை நம்பி போராட்டத்தை ஒப்படைச்சுட்டு போயிருக்கார், உப்பிடி ஓரமா நிண்டு கொமெண்ட் அடிக்கவே?

உங்களுக்கென்ன.... கொரோணா காலத்தில ஓடிப்போய் உழைத்து, காசை பாங்கில வட்டி உழைக்க விட்டுட்டு இங்க வந்து பொழுதை போக்குவியள்.

நாம ஏழைபாழயள்.... வேற வேலை கணக்க இருக்கு.... உழைத்தால் தானே காசு...

நீஙகள் மேல சொன்ன மாதிரி, நமக்கு, சோறு முக்கியம்.

பையனுக்கு, இங்க மினக்கடாதீங்க,  அலம்பறை தாங்கேலாம போயிடும் என்று சொன்னேன்.... விளங்கீ....ஓடீட்டார்.

என்ன, உங்கட செல்லடியள், கொஞ்சம் வீரியம் காணது போலைகிடக்கு, தல..... வயசு போகுதோ?

சரி.. இதுக்கு தானே ஓடி வந்தனியள்... நிண்டடியுங்கோ....

வேற ஒண்டும் இல்ல தானே, வரட்டே தல.... 😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன கோதாரியெண்டு தெரியேல்ல...சீமான்  எண்ட சவுண்ட் கேட்டவுடனை இஞ்சை நாலைஞ்சு பேருக்கு உரு வந்திடும்.  உடனை சீமான்ரை சாத்திரமும் சொல்ல வெளிக்கிடுவினம்.பச்சை மட்டையாலை அடி வாங்கின ஆக்கள் போல.....

சீமான் இன்னும் ஒழுங்கான ஆட்டத்தையே ஆரம்பிக்கல ராஜாக்களே...😎

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

சந்திப்பம் பாஸ் போய் படுங்கோ. 

இன்று போய் நாளைக்கு வாங்கோ🤣

5 minutes ago, குமாரசாமி said:

என்ன கோதாரியெண்டு தெரியேல்ல...சீமான்  எண்ட சவுண்ட் கேட்டவுடனை இஞ்சை நாலைஞ்சு பேருக்கு உரு வந்திடும்.  உடனை சீமான்ரை சாத்திரமும் சொல்ல வெளிக்கிடுவினம்.பச்சை மட்டையாலை அடி வாங்கின ஆக்கள் போல.....

சீமான் இன்னும் ஒழுங்கான ஆட்டத்தையே ஆரம்பிக்கல ராஜாக்களே...😎

அண்ணை உதென்ன கடையும் பூட்டி ஷட்டரையும் இழுத்தா பிறகு கீழால glass ஐ நீட்டுறியள். இண்டைக்கு முடிஞ்சுது. ஊறுகாய் மட்டும்தான் இருக்கு🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

சந்திப்பம் பாஸ் போய் படுங்கோ. 

இன்று போய் நாளைக்கு வாங்கோ🤣

அண்ணை உதென்ன கடையும் பூட்டி ஷட்டரையும் இழுத்தா பிறகு கீழால glass ஐ நீட்டுறியள். இண்டைக்கு முடிஞ்சுது. ஊறுகாய் மட்டும்தான் இருக்கு🤣

யாழ்களம் 24மணித்தியாலமும் விழிப்பாய் இருக்கிற தளம் எண்டு தெரியாதோ? 😁

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

புலம்பெயர் புலி அமைப்புகளின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் இவர்கள் செயற்படுகின்றார்கள். இதற்கு விரைவில் ஒரு முடிவு காணப்படும்.

இதை என்னவென்று சொல்வது ?

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எங்களை சிக்கலில் மாட்டிவிடுவதே கஜேந்திரகுமார், விக்னேஷ்வரன் இருவரினதும் நோக்கம்..

உங்களுக்கு மட்டுமல்ல மாத்தையா, எங்கட தமிழ் அரசியல் வாதிகளையுந்தான் மாட்டிவிட்டிருக்கிறார்கள். தாங்கள் கதைத்தால் எங்கே உங்களுக்கு பிடிக்காமல் போய்விடுமோ? கோபம் வந்துவிடுமோ? என்று வாயை மூடிக்கொண்டு உங்கள் காலடியில் சேவகம் செய்துகொண்டு காத்துக்கிடந்தவர்கள். முன்பு விக்கினேஸ்வரன் கதைத்தவுடன், "நாங்கள் பேசி தீர்வை எட்டும்நேரம் விக்கினேஸ்வரன் இனவாதம் பேசி தீர்வை இல்லாமற் செய்துவிட்டார்." என மக்களிடையே பிரச்சாரம் செய்தவர்கள், உங்களோடு சேர்ந்து அவர்கள் போட்ட திட்டம் நிறைவேறாமற் போகப்போகிறதே என அவருக்கெதிராக போட்ட முட்டுக்கடைகள், சுமத்திய குற்றச்சாட்டுகள் எல்லாவற்றையும்  கடந்து துணிந்து உங்கள்முன் வந்து நின்று கேள்வி கேட்க்கிறார். அவரது  பேச்சு உங்களை இப்படி வியர்க்க வைக்கிறது என்றால், அவர் உண்மையை பேசுகிறார், உங்களுக்கு பிடிக்காததை, உங்களால் பதில் சொல்ல முடியாததை பேசுகிறார். இதற்காகத்தான் சம்பந்தன், சுமந்திரன் ஒரு ஆளுமையான, நேர்மையான தமிழ் அரசியல் வாதிகளுக்கு இடங்கொடுக்கவில்லை. தங்கள் பிழைப்பை பத்திரப்படுத்திக்கொண்டார்கள். இப்போ அவர்கள் திரிசங்கு நிலையில். ஒன்று அவர்களோடு சேர்ந்து உண்மையை கதைக்க வேண்டும், அது அவர்களுக்கு பழக்கப்படாத  ஒன்று. இல்லையேல் உங்களோடு சேர்ந்து அவரை பாராளுமன்றத்தை விட்டு விரட்ட வேண்டும். சும்மா பாராளுமன்றத்தில் கூச்சலிட்டுவிட்டு, சர்வதேசத்துக்கு ஒன்று, தமிழருக்கு இன்னொன்று என நாடகமாடிவிட்டு, முடங்கிவிடும் அரசியலாய் இருக்காது. எல்லோரையும் இழுத்துவிட்டிருக்கிறார்கள். சம்பந்தன் தீபாபலி பொங்கல் என்று பேய்க்காட்ட முடியாது இனிமேல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.