Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படம்: நங்கூரம்(1979) 

இசை: V.குமார் &  பிரேமசிறி கேமதாச ( இலங்கை )

வரிகள் : கண்ணதாசன்

பாடியோர் : SPB & ஜானகி

  • Replies 298
  • Views 28.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கடலுக்கு கூட கரையிருக்கும் அந்த அலைகளை தடுப்பதற்கு..  மனதிற்கு மட்டும் கரை இல்லையே இந்த நினைவினை தடுப்பதற்கு..

விழியோ உறங்கவில்லை.. 

இசை: M.S விஸ்வநாதன்

பாடியவர்கள்: ஜெயசந்திரன், வாணி ஜெயராம்..

 

Edited by பிரபா சிதம்பரநாதன்

கார்காலமே நீர்த் தூவுமே 
செந்தாழம்பூ உடல் சில்லென்று கூசுமே 
ஆண் பாதியும் பெண் பாதியும் 
ஒன்றாகும் வேளையில் சம்சார காணமே 

படம்: பெண்மணி அவள் கண்மணி 
இசை: சங்கர் கணேஷ் 

 

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவியுங்கள். 🌙

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன் அங்கம் தமிழோடு சொந்தம் - அது
என்றும் திகட்டாத சந்தம் 🙄

 

'நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா!'

'என் அண்ணன்'|K.V.மகாதேவன்|கண்ணதாசன்|ரி.எம்.எஸ்

'வசந்தகால நதிகளிலே வண்ணமணி நீரலைகள்'

மூன்று முடிச்சு (1976)

எம்.எஸ்.வி|கண்ணதாசன்|ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம், எம்.எஸ்.வி

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரபோசின் இசையில் மாம்பூவே மைனாவே

 

  • கருத்துக்கள உறவுகள்

அரிய இசை அமைப்பாளர்களின் பாடல்களை இணைத்த தோழர்களுக்கு நன்றிகள்..👌

படம் : ரசிகன் ஒரு ரசிகை(1986) 

இசை :  ரவீீீந்தரன்

பாடியோர் ஏசுதாஸ்

வரிகள் : புலமைபித்தன் 

'அமுதத் தமிழில் எழுதும் கவிதை புதுமைப் புலவன் நீ'

'மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்' (1978)

எம்.எஸ்.வி|புலமைபித்தன்|P.ஜெயச்சந்திரன்&வாணி ஜெயராம்

  • கருத்துக்கள உறவுகள்

கே.வி.மகாதேவனின் இசையில் 1979ல் வெளியான ஏணிப்படிகள் படத்தில் இருந்து  "பூந்தேனில் கலந்து"

 

  • கருத்துக்கள உறவுகள்

படம் : மங்கை ஒரு கங்கை(1987)

இசை  :  லட்சுமிகாந்து & பியாரிலால்

பாடியோர் : ஜானகி 

  • கருத்துக்கள உறவுகள்

 

Edited by colomban
edited

'பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த'

நினைத்ததை முடிப்பவன்|எம்.எஸ்.வி|புலமை பித்தன்|ரி.எம்.எஸ்|1975

  • கருத்துக்கள உறவுகள்

படம் : உரிமை கீதம் (1988)
இசை : மனோஜ்-கியான் 
பாடியவர் : SPB
வரிகள் : R.V உதயகுமார் (இயக்குனர்)

  • கருத்துக்கள உறவுகள்

ஜி.கே வெங்கடேசின் இசையில் தேன் சிந்துதே வானம்  பாடல் , பொண்ணுக்கு தங்க மனசு படத்தில் இருந்து...

1973

 

 

  • கருத்துக்கள உறவுகள்
செந்தாமரையே செந்தேன் இதழே

பெண்னோவியமே கண்ணே வருக கண்ணே வருக முல்லைக்கு தேர்க் கொடுத்த மன்னவன் நீயோ மல்லிகையில் நல்ல மது வண்டோ . (செந்தாமரையே) . புகுந்த வீட்டின் புது வரவு - நீ பூத்து குலுங்கும் புது நினைவு புகுந்த வீட்டின் புது வரவு - நீ பூத்து குலுங்கும் புது நினைவு மங்கையின் வாழ்வில் ஒளிவிளக்கு மங்கையின் வாழ்வில் ஒளிவிளக்கு - அது மன்னவன் ஏற்றிய திருவிளக்கு இளமை தரும் மயக்கம் இனிமை அதில் பிறக்கும் இளமை தரும் மயக்கம் இனிமை அதில் பிறக்கும் . (செந்தாமரையே) . நீல வானின் முழு நிலவே - உன்னை நெருங்கி மகிழும் என் மனமே நீல வானின் முழு நிலவே - உன்னை நெருங்கி மகிழும் என் மனமே ஆசை மனதின் பெண்ணமுதே ஆசை மனதின் பெண்ணமுதே - உன்னை அருந்த துடிக்கும் என் உறவே கொடுத்தேன் என்னை கொடுத்தேன் எடுத்தேன் அள்ளி எடுத்தேன் கொடுத்தேன் என்னை கொடுத்தேன் எடுத்தேன் அள்ளி எடுத்தேன் .

திரைப்படம்:- புகுந்த வீடு; 

ரிலீஸ்:- 1972; 
இசை:- சங்கர் - கணேஷ்; 
பாடல்:- விசித்ரா; 
பாடியவர்கள்:- A.M. ராஜா, ஜிக்கி; 
நடிப்பு:- A.V.M. ராஜன், சந்திரகலா; 
இயக்கம்:- பட்டு.   
  • கருத்துக்கள உறவுகள்

படம் : விடுகதை ஒரு தொடர்கதை (1979)

இசை :கங்கைஅமரன் (முதல்படம்) 

வரிகள் : வாலி

பாடியோர் : KJ ஜேசுதாஸ் & S ஜானகி

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

Movie: Mohanapunnagai Music: MSV Singer: S.Janaki Starring: Sivaji, Geetha Kumarasinghe Directed by C.V.Sridhar, Released in 1972

 

  • கருத்துக்கள உறவுகள்

படம்: இதயவாசல் (1991)

வரிகள் : முத்துராமலிங்கம்

இசை : விஜி இமானுவேல்

  • கருத்துக்கள உறவுகள்

Starring: Mohan, Radhika Sarath Kumar

Music: Shankar Ganesh

Year: 1984

 

 

Edited by அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, அன்புத்தம்பி said:

Starring: Mohan, Radhika Sarath Kumar

Music: Shankar Ganesh

Year: 1984

 

 

இதில் மோகனுடன் கூட நடிப்பவர் ராதிகா இல்லை  நளினி போல இருக்கிறார்.......யாரும் பழைய ஆட்களைக் கேட்டால் தெரியும் அன்பு.......!  😂 

1 hour ago, suvy said:

இதில் மோகனுடன் கூட நடிப்பவர் ராதிகா இல்லை  நளினி போல இருக்கிறார்.......யாரும் பழைய ஆட்களைக் கேட்டால் தெரியும் அன்பு.......!  😂 

இவர் நளினி

ஆனால் நான் பழைய ஆள் இல்லை. இளம்தாரி நான். 😄

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா கோலோச்சிய காலங்களில் சங்கர் கணேஷ் இசையில் வந்த இந்த இரண்டு பாடல்களையும் எத்தனை தரம் கேட்டிருப்பேன், இன்னும் எத்தனை தடவை கேட்க போகிறேன் என்பதும் தெரியவில்லை 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

இதில் மோகனுடன் கூட நடிப்பவர் ராதிகா இல்லை  நளினி போல இருக்கிறார்.......யாரும் பழைய ஆட்களைக் கேட்டால் தெரியும் அன்பு.......!  😂 

ஸப்பா இந்த தாத்தாக்கள் கண்ணாடி போடச்சொன்னா எங்க கேக்கிறியள்😀

1 hour ago, நிழலி said:

இவர் நளினி

ஆனால் நான் பழைய ஆள் இல்லை. இளம்தாரி நான். 😄

🙄 46+ மறதி வரப்படாது கண்டியளோ 😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.