Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`சீமான் அண்ணனுக்கு நான் சொல்ல விரும்புவது..!' - அ.தி.மு.கவில் இணைந்த கல்யாணசுந்தரம் பேட்டி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

சீமான் இன்னும் ஆட்சியே செய்யவில்லை. அதற்குள் இந்த நடுக்கமா? பயப்பிடாதீர்கள் அவர் தனிநாடெல்லாம் பிடித்து தரமாட்டார். தமிழக நலன்கள் மட்டுமே முதலிடம். அதிலும் சமூக நலன் நிறைந்தது. பக்க விளைவுகள் இல்லாதது. சிங்களத்துடன் வழமை போல் நீங்களும் உங்களைப்போன்றவர்களும் உல்லாசமாக கை கோர்த்து வலம் வரலாம்.
திரும்பவும் சொல்கிறேன் பயப்படாதீங்கோ 😜

எங்களது பயம் இருக்கட்டும், நீங்கள் கருத்தாளரை தாக்குவதை விடுத்து கருத்தை தாக்குங்கள்.

ஆ.. ஊ.. என்றால் இனப்படுகொலையை போர்வை போல போத்திகொள்ளும் அசிங்கத்தை செய்யாமல்.

1 minute ago, குமாரசாமி said:

கோசான் உங்கள் நியாயத்தை பல திரிகளில் பார்த்து விட்டேன். இனியும் கதறாதீர்கள்.😂

நீங்கள் மிக கேவலாமாக உங்களுக்கு பிடிக்காதவரை தாக்க விடுதலை போரை பயன்படுத்துவதை ஊரே பார்த்து விட்டது. நீங்கள் புரண்டு அழ வேண்டாம்.

  • Replies 109
  • Views 11.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

எங்களது பயம் இருக்கட்டும், நீங்கள் கருத்தாளரை தாக்குவதை விடுத்து கருத்தை தாக்குங்கள்.

ஆ.. ஊ.. என்றால் இனப்படுகொலையை போர்வை போல போத்திகொள்ளும் அசிங்கத்தை செய்யாமல்.

இனப்படுகொலை, மாவீரர் தியாகம் சிலருக்கு மணிமேக்கர், சிலருக்கு "அட வெளிக்கிட்டு வந்து விட்டமே!" என்ற குற்றவுணர்வை ஆற்றிக் கொள்ளும் வலிநிவாரணி! இதைக் கடந்து போக வேண்டியான்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

எங்களது பயம் இருக்கட்டும், நீங்கள் கருத்தாளரை தாக்குவதை விடுத்து கருத்தை தாக்குங்கள்.

ஆ.. ஊ.. என்றால் இனப்படுகொலையை போர்வை போல போத்திகொள்ளும் அசிங்கத்தை செய்யாமல்.

நீங்கள் மிக கேவலாமாக உங்களுக்கு பிடிக்காதவரை தாக்க விடுதலை போரை பயன்படுத்துவதை ஊரே பார்த்து விட்டது. நீங்கள் புரண்டு அழ வேண்டாம்.

:)

கோசான் நீங்கள் இவ்வளவு கோபப்படுகின்றீர்களே?
நீங்கள் ஒரு நியாயவாதியாக இருந்தால் .....நாம் தமிழர் திரி மூடப்படும் போது ஏன் ஒரு வார்த்தை அதாவது இந்த திரி மூடக்கூடாது என கூறவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 அது அரசியல் விளம்பரம் என எடுத்துக்கொண்டால் நாம் எந்த திரியிலும் அரசியல் சம்பந்தமாக எழுதவோ பேசவோ முடியாது அல்லவா?

கோசான் கூல் டவுண். 😁

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

:)

கோசான் நீங்கள் இவ்வளவு கோபப்படுகின்றீர்களே?
நீங்கள் ஒரு நியாயவாதியாக இருந்தால் .....நாம் தமிழர் திரி மூடப்படும் போது ஏன் ஒரு வார்த்தை அதாவது இந்த திரி மூடக்கூடாது என கூறவில்லை.

ஏனென்றால் அப்போது கிட்டதட்ட 3 மாதம் நான் யாழுக்கு வராமல் விடுப்பில் இருந்தேன்.

அதற்கு முன்பு அதே திரியிலும், திண்ணையிலும் திரி மூடக்கூடாது என பலதடவை எழுதியுள்ளேன்.

ஒரு தடவை தற்காலிகமாக மூடிய போது நிர்வாகத்தை திண்ணையில் வைத்து திறக்கும் படி கோரி, உடையாரையும் “பார்த்து பதியுங்கள்” என்றும் கூறினேன்.

கோவம் - இதற்க்காக அல்ல, ஒரு மாபெரும் இன அவலத்தை இப்படி ஒரு சப்பை விசயதுக்கு பயன்படுத்தியதை இட்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, goshan_che said:

கோசான் இந்த திரியில் இன வலியை ஆரம்பித்தது யார்? நானா நீங்களா?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

 அது அரசியல் விளம்பரம் என எடுத்துக்கொண்டால் நாம் எந்த திரியிலும் அரசியல் சம்பந்தமாக எழுதவோ பேசவோ முடியாது அல்லவா?

கோசான் கூல் டவுண். 😁

1. இதை நிர்வாகத்திடம் கேளுங்கள். 

2. மன்னிக்கவும் அங்கே இறந்தவர்கள் என் உறவுகள். உண்மையான ரத்த பந்தங்களும், நெருங்கிய நணபர்களும் கூட அடங்குவர். வரும் செய்திகளை கேட்டு இந்த நகரின் வீதிகளில் ஒரு பைதியக்காரன் போல காரை இலக்கின்றி ஓட்டி திரிந்த நாட்கள் அவை.

பொத்தாம் பொதுவாக இதை ஒரு விவாத துருப்பாக்குவது சகித்துகொள்ள முடியாதது.

1 minute ago, குமாரசாமி said:

கோசான் இந்த திரியில் இன வலியை ஆரம்பித்தது யார்? நானா நீங்களா?

நான் எங்கே எமது இனத்தினை பற்றி இங்கே எழுதினேன்?

சீமானை பற்றி எனக்கு ஒரு பார்வை. உங்களுக்கு ஒரு பார்வை. இதில் எங்கே எனது இனத்தின் படுகொலை வருகிறது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, goshan_che said:

1. இதை நிர்வாகத்திடம் கேளுங்கள். 

2. மன்னிக்கவும் அங்கே இறந்தவர்கள் என் உறவுகள். உண்மையான ரத்த பந்தங்களும், நெருங்கிய நணபர்களும் கூட அடங்குவர். வரும் செய்திகளை கேட்டு இந்த நகரின் வீதிகளில் ஒரு பைதியக்காரன் போல காரை இலக்கின்றி ஓட்டி திரிந்த நாட்கள் அவை.

பொத்தாம் பொதுவாக இதை ஒரு விவாத துருப்பாக்குவது சகித்துகொள்ள முடியாதது.

கோசான் நீங்கள் குறிப்பிடும் வலிகள் எமக்குள் பொதுவானது. அதை யாரும் உரிமை கொண்டாட முடியாது. எமது இனம் சம்பந்தமாகவே நாம் இங்கு ஒன்று கூடுகின்றோம். ஏதோ எழுதுகின்றோம். ஆனால் ஒரு புரிந்துணர்வு மட்டும் இல்லை என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

கோசான் நீங்கள் குறிப்பிடும் வலிகள் எமக்குள் பொதுவானது. அதை யாரும் உரிமை கொண்டாட முடியாது. எமது இனம் சம்பந்தமாகவே நாம் இங்கு ஒன்று கூடுகின்றோம். ஏதோ எழுதுகின்றோம். ஆனால் ஒரு புரிந்துணர்வு மட்டும் இல்லை என நினைக்கின்றேன்.

இதென்னவிதமான சிந்தனை?

வலியை உரிமை கொண்டாடி நான் என்ன அதை விற்கவா முடியும்?

என்னை போல் உங்களுக்கும் வலி இருக்கிறது என்பதை நான் முற்றாக ஏற்கிறேன்.

அப்படி என்றால் அதே வலி எனக்கும் இருக்கும் இல்லையா? அப்போ அதை ஒரு விவாதத்தில் போகிற போக்கில் அந்த படுகொலைக்கு நானும் பொறுப்பு என்று வீச உங்களால் எப்படி முடிகிறது?

அந்த வலியை நீங்கள் உணராதபடியாலா? 

2009 நடந்த படுகொலைக்கு 2013 இற்கு பிறகு நான் யாழில் எழுதியது எப்படி பொறுப்பாகும்?

அப்போ நீங்கள் எந்த முன் யோசனையும் இன்றி இந்த குற்றசாட்டை தூக்கி வீசினீர்களா?

அந்தளவுக்கு ஒரு விவாத துருப்பாக போய்விட்டதா எம் இனத்தின் கூட்டு மரண வலி?

  • கருத்துக்கள உறவுகள்

அதிமுகவை தமிழ்தேசிய கட்சியாக மாற்றிய கல்யாணசுந்தரம் | சாட்டை | நாட்டுநடப்பு | துரைமுருகன் |

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

சீமானைத் தொழுகிற பலருக்கு இருக்கும் தமிழ் கிரகிப்புப் பிரச்சினை கப்ரனுக்கும் இருக்குது போல!

ஒருவரை மேற்கோள் காட்டினாலே அவர் பற்றிப் புளகாங்கிதமென்றால், சீமான் ஹிற்லரை மேற்கோள் காட்டிய இடத்திலெல்லாம் நாசிசம் பற்றிப் புளகாங்கிதம் அடைந்தார் எனக் கொள்ளலாமோ கப்ரன்? 

 உங்களுக்காக பாலர் தமிழில் சொல்கிறேன்: எனக்கு தமிழகக் கட்சிகள் எல்லாமே சாக்கடை தான், அவர் சின்னதாக இருந்த லோக்கல் சாக்கடையில் இருந்து பெரிய சாக்கடையில் போய் சேர்ந்திருக்கிறார்!  விளங்கா விட்டால் சொல்லுங்கள், இன்னும் ஒரு பத்து வரிகளில் சொல்ல முயற்சிக்கிறேன்! 

எனக்கு விளங்கியதைச் சொல்கிறேன்...

கல்யாணசுந்தரம் நா த க வில் இருக்கும்போது அவர் கூறியதெல்லாம் உங்களுக்கு இரசிக்கவில்லை. இப்பொழுது அவர் அங்கு இல்லை. எனவே அவர் நா த க வினரை குறை கூறுவது உங்களுக்கு பிடித்திருக்கிறது. 

சாராம்சம்; நா த க வினரை யார் இகழ்ந்தாலும் உங்களுக்கு மகிழ்ச்சி.

உண்மையில் நீங்கள் நியாயவாதியாயிருந்தால் நா த கட்சியினரின் முற்போக்கான பக்கங்களை வாழ்த்தியும் பிற்போக்கான பக்கங்கள் என தாங்கள் கருதும் விடயங்களை சாடியும் கருத்துரைத்திருப்பீர்கள். ஆனால் அவர்களது மிகவும் முற்போக்கான பக்கங்களை பாராட்டி எழுதி எங்கணும் யான் காணேன். 

தகுதி வாய்ந்த ஆசிரியர் தனது மாணாக்கனை வழி நடாத்துபவனாகவே இருப்பார். மதில் மேல் குந்தியிருந்து பரிகாசம் செய்யமாட்டார்.

(நான் எப்போதும் இளைஞர் மத்தியில் பொழுதைக் கழிப்பதிலேயே ஆர்வம் உடையவன். அவர்களின் உற்சாகம் எப்போதுமே என்னையும் தொற்றிக் கொள்ளும். என்னை சிறுவனாக மதித்து பாலர் தமிழில் விளங்கப்படுத்த முயன்றதற்கு நன்றி..(விளங்கிக் கொண்டேனா என்பது வேறு விடயம்) 😀)

3 hours ago, Justin said:

உங்களுக்காக பாலர் தமிழில் சொல்கிறேன்: எனக்கு தமிழகக் கட்சிகள் எல்லாமே சாக்கடை தான், அவர் சின்னதாக இருந்த லோக்கல் சாக்கடையில் இருந்து பெரிய சாக்கடையில் போய் சேர்ந்திருக்கிறார்!  

தமிழக கட்சிகள் எல்லாம் சாக்கடை என்றால் ஈழத்து அரசியல் கட்சிகள் யோக்கியம் என்கின்றீர்களா ? இல்ல அமரிக்க கட்சிகள் யோக்கியம் என்கின்றீர்களா ? ஈழத்தில் ஆயுதபபோராட்டத்துக்கு முற்பட்ட காலத்து அரசியல் எப்படி அதிகாரத்தில் உள்ளவனை அண்டிப்பிழைத்து என்பதுக்கும் வரலாறு உண்டு. ஆயுதப்போரட்டம் முப்பது இயக்கமாக பிரிந்து சிதைந்து குத்துப்பட்டு ஆளையாள் கொன்றதும் உண்மை. இன்ளைய அரசியல் கட்சிகளின் யோக்கியதையை உணர அதிக சிரமமும் இல்லை. சாக்கடைக்குள்ளாகத்தான் இந்த இனத்தின் அரசியல் சுழல்கின்றது. இந்த சுழற்சியிலிருந்து அந்நியப்படடு தமிழினம் சார்ந்த அரசியல் என்ற ஒரு பூராயமும் கிடையாது. 

3 hours ago, goshan_che said:

உங்கள் குழாயடி சண்டைக்கு இனத்தினை கூட்டு வலியை பயன்படுதாதீர்கள்.

இந்த வாய்க்கியத்தை நாமும் திருப்பி உங்களை நோக்கியும்  சொல்லலாம் யாழ் நிர்வாகத்தை நோக்கியும் சொல்லலாம். . 2008 ராமேஸ்வரம் கண்டனக் கூட்த்தில் சீமான் பேசியதில் இருந்து இன்றுவரை இன்றுவரை ஈழத்தில் நடந்த இனப்படுகொலை , போராட்டம்  அதற்காக உயிர்நீர்த்தவர்கள். தலமை என அனைத்தையும் உயிர்ப்புடன் நகர்த்துவதில் சீமானும் நாம் தமிழருமே பிரதானமாக உள்ளனர். அப்படி இல்லை வேறு தரப்பு உள்ளது என்றால், முடிந்தால் அதை சுட்டிக் காட்டுங்கள். 

இனப்படுகொலையோ இல்லை போராட்டமோ தனிநபர்கள் அல்லது குழுக்களின் சொத்தல்ல. அது அனைவராலும் பேசப்படவேண்டிய விசயம் , அரசியலோடு இணைக்கப்படவேண்டிய விசயம்.   இந்த விசயத்தை ஈழத்தமிழர்கள் அமைப்புகள் கடந்த பத்து வருடமாக போசியது அதிகமா இல்லை நாம்தமிழர்கள் பேசியது அதிகமா ?  புலம்பெயர் நாடுகளில் எந்த லட்சணத்தில் மாவீரர் தினம் மே இன அழிப்பு நினைவு கூரப்படுகின்றது என்பது அனைவரும் அறிந்தது.  

இன அழிப்பையும் போராட்டத்தையும் அதிகமாக தமது பிரச்சரத்தில் முன்னெடுக்கும் நாம் தமிழர் பதிவு திரிகளை மூடியதன் மூலம் யாழ் நிர்வாகம் என்னத்தை சாதித்தது ? இந்த செயல் மூலம் தமிழர்களுக்கு என்னத்தை சொல்ல முற்படுகின்றது ? இல்லை இவற்றுக்கெல்லாம் பிரதியீடாக வேறு தரப்புகளை இன்காண்கின்றதா ?

முன்பும் இந்த கருத்தை முன்வைத்துள்ளேன். திரும்பவும் பதிகின்றேன். ஒருவனை தவறு அல்லது ஒரு கட்சி தவறு என்று சுட்டிக்காட்டும் போது சரியானதை சுட்டிக்காட்டுங்கள். இல்லையேல் மேலே ஒருவர் மூக்கை பொத்திக்கொண்டு சாக்கடையை கிண்ட முற்படுகின்றார். அப்படி எதற்கு வில்லங்கப் பட வேணும் ? 

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் காழ்புணர்வுகள்  ஊடாக பொதுவெளியை அணுகும் தன்மையே இங்கு அதிகமாக உள்ளது.  அதனால் உங்கள் வசனத்தோடு இதை முடிக்கலாம் 

"உங்கள் குழாயடி சண்டைக்கு இனத்தினை கூட்டு வலியை பயன்படுதாதீர்கள்"

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, சண்டமாருதன் said:

சண்டமாருதன்,

நான் நாம் தமிழர் அரசியலை விமர்சிப்பதையோ, ஆதரிப்பதையோ குழாயடிச் சண்டை என்று சொல்லவில்லை. 

இங்கே குழாயடிச்சண்டை என்பது, கருத்துகளத்தில் ஒரு கருத்தாளருடன் கருத்து முரண் ஏற்பட்டால் அதை கருத்தால் வெல்லாமல், கருத்தாளரை பார்த்து நீயும் இனப்படுகொலையில் பங்குதாரி என்று அற்பத்தனமாக அபாண்டம் எழுதுவதை.

ஆகவே மேலே நீங்கள் நாம் தமிழர் அரசியல் அது விடுதலையை உயிர்புடன் வைத்திருக்கிறதா இல்லையா என எழுதியதெல்லாம்  தலைப்புக்கு சம்பந்தம் அற்ற விடயம்.

இங்கே நீ எனக்கு எதிர் கருத்து எழுதினால், அல்லது நாம் தமிழரை நக்கல் அடித்தால் நாம் உன்னை இனப்படுகொலையாளன் என தூற்றுவோம் என்பது சரியா? அதைதான் குழாயடி சண்டை என்றேன். 

இப்படி அற்ப விடயங்களுக்கு எல்லாம் மக்களின் இனப்படுகொலையை, மாவீர்களின் தியாகத்தை சக கருத்தாளர் மீது தனி பட்ட குரோதத்தை தீர்க்க பயன்படுத்தாதீர்கள் என்பதே நான் சொன்னது.

அடுத்து நான் நாத திரியை பூட்ட சொல்லவும் இல்லை. திரியை பூட்ட வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்தவரில் ஒருவர் என்பது மேலே ஆதாரத்துடன் கூறப்பட்டுள்ளது. உடையாரை கேட்டால் சொல்லுவார்.

அத்தோடு திரி பூட்டபட்ட போது நான் பலமாதமாக களத்துக்கு வரவும் இல்லை.

திரியை பூட்ட நான் காரணம் என்ற அபாண்டத்தை சொன்னவரே, நான் தக்க பதில் கொடுத்ததும் வழமைபோல அதை அப்படியே விட்டு விட்டு எஸ் சாகி விட்டார்.

நீங்கள் நிர்வாகம் எடுத்த, நான் உடன்படாத, நடவைக்கைக்கு என்னை கேள்வி கேட்டால் நான் என்ன செய்ய முடியும்?

நான் தெளிவாக இங்கே பல தடவை கூறி விட்டேன். எமது தியாகம் நிறை விடுதலை போராட்டத்தை மலினப் படுத்தி தன் வாழ்வை உயர்த்தும் அற்ப அரசியலே சீமான் செய்வது என்பது என் நிலைப்பாடு.

உங்கள் நிலைப்பாடு வேறு. 

வாருங்கள் கருத்தை கருத்தால் வெட்டுவோம். நாமிருவரும் பந்தி பந்தியாக எழுதியுள்ளோம். ஒரு போதும் ஒருவரை ஒருவர் தரம் தாழ்ந்து எழுதாமல். அதுதானே நாகரீகமான மனிதர்கள் செய்வது.

அதை விடுத்து “எல்லாருக்கும் நான் கரு வேப்பிலை போட்டு, அறு சுவை உணவு கொடுக்கிறேன் பார்” என்று சவாடல் விட்டு, பின் கருதாளர்களை பார்த்து நீயும் திரியை  பூட்ட வைத்தாய் ( நான் அப்படி செய்யவே இல்லை) ஆகவே நீ இனப்படுகொலையாளன் என அற்பத்தனமாக எழுதியதையே நான் “குழாயடிச் சண்டை என்றேன்”.

புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

ஆனால் உண்மையில் குழாயடிச் சண்டையில் கூட யாரும் இனப்படுகொலையை இவ்வளவு மலினமாக பயன்படுத்தி இருக்க மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொன்றையும் சொல்லி கொள்கிறேன் நாம் தமிழர் ஒரு அரசியல் கட்சி. அது ஒரு தமிழக அரசியல் கட்சி. அது ஒன்றும் விடுதலை இயக்கம் அல்ல. அவர்கள் ஒன்றும் எமக்காக உயிர் நீர்த்த தியாகிகளும் இல்லை.

ஆகவே ரஜனியை, கமலை, எடப்பாடியை, ஸ்டாலினை போல இன்னும் ஒரு கட்சியாக நாதவை விமர்சிக்கும், நக்கல் அடிக்கும் உரிமை எல்லாருக்கும் உள்ளது.

நான் எந்த கட்சியும் சாராதவன் ஆகவே நான் எனது மனதுக்கு பட்டதைதான் எழுத முடியும்.

நீங்கள் நாம் தமிழரின் உறுப்பினர் என்றால், எனக்கு நீங்கள் திமுக, அதிமுக உறுப்பினர் போல இன்னுமொரு “கட்சிகாரன்” மட்டுமே.

உங்களுக்கு உங்கள் அரசியல் கட்சி பெரிதாக இருக்கலாம் எனக்கு அப்படி இல்லை. 

என்னை பொறுத்தவரை ரத்ததின் ரத்தஙக்ளும், உடன் பிறப்புக்களும் தம்பிகளும் வெறும் அரசியல்வாதிகள் மட்டும்தான். 

  • கருத்துக்கள உறவுகள்

திராவிட இயக்கங்களோடு தேர்தல் கூட்டணி சேர்ந்தாலும் ஓரளவுக்கேனும் தமிழர் உரிமை கதைக்கும் மாற்று கட்சி  "தமிழக வாழ்வுரிமை கட்சி " அதற்கு சென்று இருக்கலாம் .. 😢

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கல்யாணசுந்தரம் திராவிட இயக்க வெறுப்பை ஐய்ரோப்பிய நாடுகளில் ஈழத் தமிழர்கள் இடையே பரப்பி வந்தவர். இப்போது பெயரில் மட்டும் திராவிடம் என்ற பெயரைத் தாங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தில்  இணைந்திருக்கிறார்.

அவர் பா.ஜ.க. இல் சேர்ந்திருக்கவேண்டியவர். ஆனால் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் கிடைத்தால் பா.ஜ.க. இல் கிடைக்கும் வெற்றி வாய்ப்பு குறைவு. அதுதான் அதிமுகவில் சேர்ந்துள்ளார்.  அதற்காக வெற்றியெல்லாம் கிடைக்கும் என்று சொல்லமுடியாது. குறைந்தபட்சம் டெபாஸிட் ஆவது திரும்பக் கிடைக்கும். 😁

  • கருத்துக்கள உறவுகள்

கட்சிக்குள் உள்ள கறுப்பாடுகள் தொடர்பில் அண்ணன் சீமான் சரியான முடிவுகளையே எடுக்கிறார் என்பதற்கு.. இவரின் திராவிடக் கட்சிகளுடான இணைவு நல்ல சான்று.

சீமான் மீது அதிருப்தி என்றால்.. தமிழகத்தை சீரழிக்கும்..  திமுக அதிமுக வில் தான் இணையனும் என்றில்லை. மக்களுக்கு சேவை செய்ய எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. கட்சி சாரா அமைப்புக்கள் உள்ளனவே.

ஆக உந்தப் பேராசிரியர்.. நாம் தமிழர் மூலம் தன் செல்வாக்கை உயர்த்திக் கொண்டு சீமானுக்கு எதிராக செயற்பட்டிருக்க வாய்ப்பு இருந்திருக்கிறது என்பது.. இவர் திராவிடக் கட்சியுடன் இணைந்ததில் இருந்து தெளிவாகிறது. தாம் கொண்ட அடிப்படை கொள்கைக்கு விரோதமாக இருப்பவர் எப்படி.. ஒரு கட்சிக்கு விசுவாசமாக இருக்க முடியும்.

நாம் தமிழர் கட்சியை விட்டு இவரை விலக்கியதான முடிவு சரியே என்பதை இவர் நிரூபித்திருக்கிறார் அவ்வளவே. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் திரியில் சீமானுக்கும் நா.த.க கடுமையான விமர்சனம் வைத்தவன் என்ற ரீதியில், தற்பொழுது கல்யாணசுந்தரத்தை விட சீமான் ஒரு படி மேலே தெரியுகின்றார்.

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

திராவிட இயக்கங்களோடு தேர்தல் கூட்டணி சேர்ந்தாலும் ஓரளவுக்கேனும் தமிழர் உரிமை கதைக்கும் மாற்று கட்சி  "தமிழக வாழ்வுரிமை கட்சி " அதற்கு சென்று இருக்கலாம் .. 😢

உண்மைதான். அல்லது ஒதுங்கி இருக்கலாம். இப்படி அந்தர் பல்டி அடிக்காமல்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

நாம் தமிழர் திரியில் சீமானுக்கும் நா.த.க கடுமையான விமர்சனம் வைத்தவன் என்ற ரீதியில், தற்பொழுது கல்யாணசுந்தரத்தை விட சீமான் ஒரு படி மேலே தெரியுகின்றார்.

இதை நானும் ஆமோதிக்கிறேன். ஆனால் இப்படி நேற்று சொன்னதற்கு 180 பாகையால் எதிராக இன்று செயல்படுவது அவரும் முன்னர் செய்ததுதான். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, goshan_che said:

திரியை பூட்ட நான் காரணம் என்ற அபாண்டத்தை சொன்னவரே, நான் தக்க பதில் கொடுத்ததும் வழமைபோல அதை அப்படியே விட்டு விட்டு எஸ் சாகி விட்டார்.

நான் எஸ் ஆகவுமில்லை புஷ் ஆகவும் இல்லை அன்பரே! 24 மணித்தியாலமும் யாழ்களத்தில் நின்று காடாத்த நான் ஒன்றும் உங்களைப்போல் வீர தீரன் இல்லை.😁
நான் உங்கள் மீது முன் வைத்த குற்றச்சாட்டுக்களை வாபஸ் வாங்கவுமில்லை.😜

ஒரு சில கொலையாளிகள் தங்களுக்கு பிடிக்காதவர்களை கொலை செய்ய பிறரை நியமித்து விட்டு கொலை நடக்கும் தினத்தில் வைத்தியசாலையில் போய் படுத்துவிடுவார்களாம்.
கொலைக்குற்றம் வந்தாலும் இல்லையென்பதற்கு சாட்சிக்கு வைத்தியசாலை.😎

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் தமிழ்த் தேசியமென்றும், தமிழீழமென்றும், ஈழத்தமிழர் பாதுகாப்பென்றும் நெஞ்சுடையக் கத்துகிறார்.  நமது ஆன்லைன் அரசியல் வாதிகளோ அவரைக் கேலி செய்வதிலும் முட்டாளாக்குவதிலும் தமது வித்துவத்தனத்தைக் காட்டுகிறார்கள்.   சீமானை விமர்சிப்பவர்கள் அவருக்குச் சரிவுகள் ஏற்படும்போது அதனைச் சாதகமாகப் பயன்படுத்திப் பெரும் அரசியல் விற்பன்னர்களாகிறார்கள்.  ஆனால் இவர்கள் சாதிக்கப் போவது எதுவுமில்லை.

சீமானை விமர்சிப்பது மிகவும் சுலபம்.  ஆனால் அவரது கருத்துகளை எதிர் கொள்வதுதான் சற்றுச் சிரமம்.  பரமசிவன் கழுத்திலிருந்து கொண்டு பாம்பு கருடா சவுக்கியமா என்று கேட்பது போலத்தான் இதுவுமொன்று.  

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

நான் எஸ் ஆகவுமில்லை புஷ் ஆகவும் இல்லை அன்பரே! 24 மணித்தியாலமும் யாழ்களத்தில் நின்று காடாத்த நான் ஒன்றும் உங்களைப்போல் வீர தீரன் இல்லை.😁
நான் உங்கள் மீது முன் வைத்த குற்றச்சாட்டுக்களை வாபஸ் வாங்கவுமில்லை.😜

ஒரு சில கொலையாளிகள் தங்களுக்கு பிடிக்காதவர்களை கொலை செய்ய பிறரை நியமித்து விட்டு கொலை நடக்கும் தினத்தில் வைத்தியசாலையில் போய் படுத்துவிடுவார்களாம்.
கொலைக்குற்றம் வந்தாலும் இல்லையென்பதற்கு சாட்சிக்கு வைத்தியசாலை.😎

வணக்கம் அண்ணை.

நீங்கள் எனது ராஜதந்திர யுக்தியை பற்றி வைத்திருக்கும் மிகை மதிப்பீட்டை பார்க்க எனக்கே புல்லரிக்குது😀.

நான் முன்பே சொன்னது போல நீங்கள் இன்னார் இப்படித்தான் என ஒரு தீர்மானத்தை போட்டு விட்டதால் உங்கள் என் சம்பந்தமான பார்வை மாறப்போவதில்லை. மாறாவிட்டாலும் பெரிய ஆபத்து ஒன்றும் இல்லை.

தொடந்து பயணிப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

எனக்கு விளங்கியதைச் சொல்கிறேன்...

கல்யாணசுந்தரம் நா த க வில் இருக்கும்போது அவர் கூறியதெல்லாம் உங்களுக்கு இரசிக்கவில்லை. இப்பொழுது அவர் அங்கு இல்லை. எனவே அவர் நா த க வினரை குறை கூறுவது உங்களுக்கு பிடித்திருக்கிறது. 

சாராம்சம்; நா த க வினரை யார் இகழ்ந்தாலும் உங்களுக்கு மகிழ்ச்சி.

உண்மையில் நீங்கள் நியாயவாதியாயிருந்தால் நா த கட்சியினரின் முற்போக்கான பக்கங்களை வாழ்த்தியும் பிற்போக்கான பக்கங்கள் என தாங்கள் கருதும் விடயங்களை சாடியும் கருத்துரைத்திருப்பீர்கள். ஆனால் அவர்களது மிகவும் முற்போக்கான பக்கங்களை பாராட்டி எழுதி எங்கணும் யான் காணேன். 

தகுதி வாய்ந்த ஆசிரியர் தனது மாணாக்கனை வழி நடாத்துபவனாகவே இருப்பார். மதில் மேல் குந்தியிருந்து பரிகாசம் செய்யமாட்டார்.

(நான் எப்போதும் இளைஞர் மத்தியில் பொழுதைக் கழிப்பதிலேயே ஆர்வம் உடையவன். அவர்களின் உற்சாகம் எப்போதுமே என்னையும் தொற்றிக் கொள்ளும். என்னை சிறுவனாக மதித்து பாலர் தமிழில் விளங்கப்படுத்த முயன்றதற்கு நன்றி..(விளங்கிக் கொண்டேனா என்பது வேறு விடயம்) 😀)

ஜஸ்ரின் பாலர் தமிழில் எழுதியதை கப்ரன் எப்படியும் விளங்கிக் கொள்ளலாம், அது கப்ரனின் தமிழ் கிரகிப்பு, சாதாரண மொழிக் கிரகிப்புத் தொடர்பானது! அதைப் பற்றி அபிப்பிராயம் இல்லை!

ஆனால் ஜஸ்ரின் இப்படித் தான் என்று எடை போட உங்கள் குறைபாட்டை நீங்கள் பயன்படுத்தல் ஆகாது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, nedukkalapoovan said:

நாம் தமிழர் கட்சியை விட்டு இவரை விலக்கியதான முடிவு சரியே என்பதை இவர் நிரூபித்திருக்கிறார் அவ்வளவே. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.