Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கை குலுக்கும் கலாச்சாரம் போச்சு

எமது கலாச்சாரம் எட்டி பார்க்குது.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வேலை வெட்டி ஒன்றும் இல்லை 

விடியல் மட்டும் தெரிய வில்லை......!

சூப்பர் கவிதை உதயகுமார்......!   👍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அருகில் கண்ட சொந்தமெல்லாம் ஆரத் தழுவிய காலம் போச்சு  மிக அருமையான கவிதை  பாராட்டுக்கள் உதயகுமார்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொரோனாக் கவிதை நன்று👍🏾

மனிசரைக் கண்டால்  ஸொம்பிகளைக் கண்ட மாதிரி விலகி ஓட வைக்கின்றது!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கவிதை சொன்ன விதம் அழகு. அடுக்கு மொழியும் கலக்குது.குரலும் இசையும் அசத்துகின்றது. 👍🏽

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, கிருபன் said:

கொரோனாக் கவிதை நன்று👍🏾

மனிசரைக் கண்டால்  ஸொம்பிகளைக் கண்ட மாதிரி விலகி ஓட வைக்கின்றது!

"ஸொம்பி" என்றால்.. என்ன கிருபன் ஜீ. 🤣

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

"ஸொம்பி" என்றால்.. என்ன கிருபன் ஜீ. 🤣

spacer.png

இது கொரோனா ஸோம்பி.....!

வேற என்ன ஸோம்பி வேணும் உங்களுக்கு, தமிழ் சிறி?😇

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புங்கை...  நம்ம கிருபன் ஜீ,

செம்புகளுக்கு....  “ஸ்பெல்லிங்” மாறி எழுதிப் போட்டார் என நினைத்து விட்டேன். 🤣

Posted

கவி வரிகளை அவற்றுக்கேற்ப ஏக்கமான தொனியில் வழங்கியமையும், இசையும் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள் உதயன் அண்ணா.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 21/2/2021 at 16:24, suvy said:

சூப்பர் கவிதை உதயகுமார்......!   👍

On 21/2/2021 at 22:34, குமாரசாமி said:

கவிதை சொன்ன விதம் அழகு. அடுக்கு மொழியும் கலக்குது.குரலும் இசையும் அசத்துகின்றது. 👍🏽

On 21/2/2021 at 20:38, கிருபன் said:

கொரோனாக் கவிதை நன்று👍🏾

On 21/2/2021 at 16:34, Kavallur Kanmani said:

அருகில் கண்ட சொந்தமெல்லாம் ஆரத் தழுவிய காலம் போச்சு  மிக அருமையான கவிதை  பாராட்டுக்கள் உதயகுமார்

On 21/2/2021 at 16:24, suvy said:

சூப்பர் கவிதை உதயகுமார்......!   👍

23 hours ago, மல்லிகை வாசம் said:

கவி வரிகளை அவற்றுக்கேற்ப ஏக்கமான தொனியில் வழங்கியமையும், இசையும் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள் உதயன் அண்ணா.

ஈழப்பிரியன்,மல்லிகை வாசம்,குமாரசாமி ,கிருபன்,காவலூர் கண்மணி,சுவே,தமிழ் சிறி 
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கவிதை அழகு👍, நன்றி பகிர்வுக்கு  உதயகுமார். 

கொரோணா வந்து ஆபிஸில் இருந்து நித்தா கொள்ளும் அமைதி போச்சு😴, வீட்டில் மனைவியின் தொன தொனப்பு தாங்க முடியவில்லை😪

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அருமையான கவி தை பகிர்விற்கு நன்றிகள் தோழர்..!

  • Like 1
Posted

கோரோனா கவிதை பேச்சு வழக்கில் எழுதியிருக்கிறீரகள். சொற்களை செருகாமல் அழகான வாசிப்பு நன்று. 

வந்த சனியன் இப்போதைக்கு போகாது கவிஞரே. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, shanthy said:

வந்த சனியன் இப்போதைக்கு போகாது கவிஞரே. 

சாந்தி அக்கா! சனியன் எண்டால் என்ன? ஆர் ஆள்? 😁

Posted
5 minutes ago, குமாரசாமி said:

சாந்தி அக்கா! சனியன் எண்டால் என்ன? ஆர் ஆள்? 😁

நீங்கள் கவிதையை கேட்கேல்ல போல. கவிதையில் கவிஞர் ஒருவரை சனியன் எண்டு சொல்றார். அவரைத் தான் சொன்னேன்.😀

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, shanthy said:

நீங்கள் கவிதையை கேட்கேல்ல போல. கவிதையில் கவிஞர் ஒருவரை சனியன் எண்டு சொல்றார். அவரைத் தான் சொன்னேன்.😀

பழியை அங்காலை போட்டாச்சு.😁இருந்தாலும் கேக்கிறன்.யார் அந்த சனியன்?😎

Posted
1 hour ago, குமாரசாமி said:

பழியை அங்காலை போட்டாச்சு.😁இருந்தாலும் கேக்கிறன்.யார் அந்த சனியன்?😎

பாத்தியளோ கவிதையை நீங்கள் கேட்கேல்ல எண்டது உண்மையாகப் போயிட்டு.😀

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 24/2/2021 at 13:34, குமாரசாமி said:

பழியை அங்காலை போட்டாச்சு.😁இருந்தாலும் கேக்கிறன்.யார் அந்த சனியன்?😎

அவர் நிறைய நல்லவர்,நல்ல கவிதை உதயகுமார்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, வாதவூரான் said:

அவர் நிறைய நல்லவர்,நல்ல கவிதை உதயகுமார்

உதயகுமார் நல்லவர் தான்... சனியனை பற்றி கேட்டால் ஒழுங்கான பதிலை காணேல்லை.
புளுதியை கிளப்பி விடுவம் எண்டு பாத்தன் சரிவரேல்லை.சறுக்கீட்டுது 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பா. உதயகுமார் அருமை மிகச் சிறப்பாக இருக்கிறது. இலகுவான வார்த்தைப்பிரயோகம் கேட்பவரை ஒரு நிலைக்குள் கட்டிப்போடுகிறது. ஒலிப்பதிவும் பிசிறின்றி அமைதியாக நகர்கிறது. இசையும் கவிதையின் ஓட்டமும் நிகழ்காலத்தை மனக்கண்முன் காட்சியாக விரிக்கிறது. உணர்வுகளுக்குள் கலக்கின்ற வரிகள் வடிவங்களை பின்னி  அசைத்திருக்கிறது. சிறப்பு வாழ்த்துகள்.

On 24/2/2021 at 01:52, shanthy said:

 சனியன் இப்போதைக்கு போகாது கவிஞரே. 

On 24/2/2021 at 08:11, குமாரசாமி said:

சாந்தி அக்கா! சனியன் எண்டால் என்ன? ஆர் ஆள்? 😁

கு.சா உங்களைப்போலத்தான் எனக்கும் சந்தேகம்

🤣

எங்கட சனியனைத்தான் சாந்தி மறைமுகமா போட்டுத்தாக்கிறாவோ?🤔

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, வல்வை சகாறா said:

கு.சா உங்களைப்போலத்தான் எனக்கும் சந்தேகம்

🤣

எங்கட சனியனைத்தான் சாந்தி மறைமுகமா போட்டுத்தாக்கிறாவோ?🤔

 டேய் குமாரசாமி இனித்தான்ரா நீ வெரி கெயார் புல்லாய் இருக்க வேணும்..😎

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, வாதவூரான் said:

அவர் நிறைய நல்லவர்,நல்ல கவிதை உதயகுமார்

7 hours ago, வல்வை சகாறா said:

பா. உதயகுமார் அருமை மிகச் சிறப்பாக இருக்கிறது. இலகுவான வார்த்தைப்பிரயோகம் கேட்பவரை ஒரு நிலைக்குள் கட்டிப்போடுகிறது. ஒலிப்பதிவும் பிசிறின்றி அமைதியாக நகர்கிறது. இசையும் கவிதையின் ஓட்டமும் நிகழ்காலத்தை மனக்கண்முன் காட்சியாக விரிக்கிறது. உணர்வுகளுக்குள் கலக்கின்ற வரிகள் வடிவங்களை பி

10 hours ago, குமாரசாமி said:

உதயகுமார் நல்லவர் தான்... சனியனை பற்றி கேட்டால் ஒழுங்கான பதிலை காணேல்லை.

வாதவூரன் வல்வை சகாரா யாவர்க்கும் நன்றிகள்.ஐயோ நான் சனியன் என்பது சங்கடம் தரும் கொரோனாவை தான்.இனி எள்ளு எண்ணெய் எரித்து கொல்லாமல் விடமாட்டான்.தப்பா நினைக்காதேங்கோ கொரோனாக்களை தான் சொல்லுகிறேன்.😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, uthayakumar said:

வாதவூரன் வல்வை சகாரா யாவர்க்கும் நன்றிகள்.ஐயோ நான் சனியன் என்பது சங்கடம் தரும் கொரோனாவை தான்.இனி எள்ளு எண்ணெய் எரித்து கொல்லாமல் விடமாட்டான்.தப்பா நினைக்காதேங்கோ கொரோனாக்களை தான் சொல்லுகிறேன்.😂

போன புரட்டாதிச்சனிக்கு எள்ளெண்ணை எரிச்சிருந்தால் கொரோனா இவ்வளவுக்கு முன்னேறி இருக்குமா? 😎

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, விவசாயி விக் said:

திரும்ப திரும்ப சொல்லுறன் சைவம் தான் புதிய உலக நியதி.  

கொரோனா வந்து சைவத்துக்கு உயிர் கொடுத்துள்ளது.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.