Jump to content

3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி! - நாம் தமிழர் சாதித்தது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

பத்து ஆண்டுகளின் முன் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று சொன்னார்கள், அடுத்த தேர்தலில் ஒரு ஆசனமாவது கிடைக்கின்றதா பார்ப்போம்.

நிச்சயம் கிடைக்காது  அப்படி ஆசனம் கிடைப்பதற்கு தெலுங்கர் வத்தேறிகள்.  ..தெலுங்கர் வெளியேறு...போன்ற பேச்சுக்கள் நிறுத்தப்படவேண்டும்...அவர்களுடைய வாக்குகளையும் கவரவேண்டும் அப்போதான் வெற்றியுண்டு.  இந்த சீமானின் அரசியல். இலங்கையில் தமிழர் விர்டுதலைக்கூட்டணி  செய்ததுபோன்றது  

Link to comment
Share on other sites

  • Replies 115
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

நிச்சயம் கிடைக்காது  அப்படி ஆசனம் கிடைப்பதற்கு தெலுங்கர் வத்தேறிகள்.  ..தெலுங்கர் வெளியேறு...போன்ற பேச்சுக்கள் நிறுத்தப்படவேண்டும்...அவர்களுடைய வாக்குகளையும் கவரவேண்டும் அப்போதான் வெற்றியுண்டு.  இந்த சீமானின் அரசியல். இலங்கையில் தமிழர் விர்டுதலைக்கூட்டணி  செய்ததுபோன்றது  

 கந்தையா57!    தெலுங்கர் வந்தேறிகள், தெலுங்கர் வெளியேற்றப்பட வேண்டும் என்ற ஆதாரங்களை இங்கே இணைக்க முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

சீமான் தன்னை தலைவர் பிரபாகரனின் பிம்பம் என சொன்னாரா? எங்கே? எப்போது?

இங்கே பல இடங்களில் தமிழகன் என்ற கள உறுப்பினர் எழுதியுள்ளார். நானும்..விசுகு அண்ணையும் தான் எதிர்ந்து கருத்து வைத்தோம்  ..நீங்கள் பார்க்கவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் விடுதலைக்கூட்டணி எப்போது சிங்கள மக்களை வெளியேற சொன்னது?????????

1 minute ago, Kandiah57 said:

இங்கே பல இடங்களில் தமிழகன் என்ற கள உறுப்பினர் எழுதியுள்ளார். நானும்..விசுகு அண்ணையும் தான் எதிர்ந்து கருத்து வைத்தோம்  ..நீங்கள் பார்க்கவில்லையா?

அது தமிழகன் எனும் ஒருவரின் கருத்து.
இங்கே வேண்டப்படுவது அல்லது கருத்தாடல் செய்யப்படுவது சீமான் கொள்கை சம்பந்தப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

கட்டுக்காசு கிடைக்கிறதா என்று பார்ப்போம்

நெட்டோவை விட முன்னுக்கு வந்து காட்டுங்கள் பார்ப்போம் என்பதெல்லாம் போய்  ஆசனம் எடுத்து காட்டுங்கள் பார்ப்போம் என்று வந்து நிற்கிறது.

எழுதி வைத்து கொள்ளுங்கள்

ஆட்சி அமைத்தது காட்டுங்கள் என்று எழுத உங்களுக்கு அடுத்த முறை (2026) சந்தர்ப்பமே வராது

அதற்கு முன்னமே மத்திய அரசு மற்றும் இந்திய புலனாய்வு அமைப்பு கட்சியை நிலைகுழைய ஓரம் கட்டி விடுமா?

இந்தியன் தாத்தா கமலகாசன் தொடர்ந்து அரசியலில் நிலைத்தால் அவர் கட்சிக்கு ஒரு ஆசனமாவது அடுத்த தடவை கிடைக்கும் என ஊகிக்கின்றேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

யாழ் க‌ள‌ம் முக‌ நூலை மிஞ்சி விட்ட‌து தாத்தா

இதில் ப‌ன்பான‌ முறையில் க‌ருத்தாட‌னும் என்று விதிமுறையாம்.........

முக நூலில்தன்னும்  இரண்டு பக்கமும் கருத்து வைக்கலாம் இங்கு சீமானின் திரியை அடித்து நூத்துவிட்டு அதாவது கைகளை  பின்னுக்கு மடக்கி கட்டி விட்டு  வா மல்யுத்தம் செய்வம்  என்பது போல் நடந்து கொள்கின்றனர். 

20 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

அதற்கு முன்னமே மத்திய அரசு மற்றும் இந்திய புலனாய்வு அமைப்பு கட்சியை நிலைகுழைய ஓரம் கட்டி விடுமா?

இந்தியன் தாத்தா கமலகாசன் தொடர்ந்து அரசியலில் நிலைத்தால் அவர் கட்சிக்கு ஒரு ஆசனமாவது அடுத்த தடவை கிடைக்கும் என ஊகிக்கின்றேன்.

 

இந்தமுறை பிஜேபி பணம் கொடுத்தது  அடுத்தமுறை நீங்கள்  கொடுப்பீர்களா ?

கோடிக்கணக்கில் உழைக்கும் நடிகனுக்கு சொந்தமா வீடு கூட கிடையாது .

2 hours ago, குமாரசாமி said:

 கந்தையா57!    தெலுங்கர் வந்தேறிகள், தெலுங்கர் வெளியேற்றப்பட வேண்டும் என்ற ஆதாரங்களை இங்கே இணைக்க முடியுமா?

இவையாளவே ஒரு கதையை போட்டு இவையளே அதை காகம் சொண்டில் மாட்டிய பல்லி  போல் ஊர் முழுக்க காவிக்கொண்டு திரிவினம் .

Link to comment
Share on other sites

3 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

பத்து ஆண்டுகளின் முன் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று சொன்னார்கள், அடுத்த தேர்தலில் ஒரு ஆசனமாவது கிடைக்கின்றதா பார்ப்போம்.

11 வருடங்களாக முக்கி இப்போ தான் தி.மு.க  ஆட்சிக்கு வந்திருக்கண்ணை.  

Link to comment
Share on other sites

Quote

இந்தியன் தாத்தா கமலகாசன் தொடர்ந்து அரசியலில் நிலைத்தால் அவர் கட்சிக்கு ஒரு ஆசனமாவது அடுத்த தடவை கிடைக்கும் என ஊகிக்கின்றேன்.

இதென்ன தாளம் மாறுது. கமல் ஆசனத்தை பிடிக்கிறார் 3ம் இடத்தை பிடிக்கிறார் என்றது போய் ஒரு ஆசனமாவது அதுவும் அடுத்த முறையா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இந்தியன் தாத்தா கமலகாசன் தொடர்ந்து அரசியலில் நிலைத்தால் அவர் கட்சிக்கு ஒரு ஆசனமாவது அடுத்த தடவை கிடைக்கும் என ஊகிக்கின்றேன்.

ஆண்டவர் ஆசனம் பிடிக்கிறாரோ இல்லையோ 
தான் நடத்தும் **** பார்த்து கூட்டிக்கொடுக்கும் நிகழ்ச்சிக்கு டார்ச் அடிக்க கிளம்பிடுவார் 
அடுத்த தேர்தலுக்கு நான்கு மாதத்திற்கு முன் வந்து வாயில்வருவதையெல்லாம் பேசி எலைட்ஸ் எனும் பெயரில் கம்பு சுத்தும் நகரவாசிகளின் மண்டையை காயவைப்பார், அநேகமாக குக்கர் தினகரனுக்கு நடந்தது தான் இவருக்கும் நடக்கும், அவருடைய நடிகர் என்ற விம்பத்திற்கே தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த அங்கீகாரம் என்ன என்பது இப்போது அவருக்கு புரிந்திருக்கும், அரசியல் கனவில் புரண்டுகொண்டிருக்கும் விசை மற்றும் ஐந்து படம் நடித்தால் தமிழ்நாட்டை ஆளலாம் என்ற கனவில் வரும் ஆந்திர இறக்குமதிகளுக்கு தகுந்த பாடம். பச்சைத்தமிழன் இப்போ தான் அடக்கி வச்சிருந்த மூச்சை விடுவார் நல்லவேளை நான் கோதாவில் இறங்கவில்லை, இப்படியே யாருக்கும் தெரியாம வாழ்ந்திட்டு போயிடுவோம், உப்பிட்ட தமிழ்மண்ணிற்கு சினிமாவில் சேவை செய்வோம் என்று   
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

தமிழர் விடுதலைக்கூட்டணி எப்போது சிங்கள மக்களை வெளியேற சொன்னது?????????

அது தமிழகன் எனும் ஒருவரின் கருத்து.
இங்கே வேண்டப்படுவது அல்லது கருத்தாடல் செய்யப்படுவது சீமான் கொள்கை சம்பந்தப்பட்டது.

இது உங்கள் கருத்தா? அல்லது நாம் தமிழர் கட்சியின் கருத்தா? அவர் அதிமுக உடன் கூட்டணி வைப்போம் என்று கூறியுள்ளார் நான் அவரை நாதக இன் முக்கிய புள்ளி என நினைத்தேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kandiah57 said:

இது உங்கள் கருத்தா? அல்லது நாம் தமிழர் கட்சியின் கருத்தா? அவர் அதிமுக உடன் கூட்டணி வைப்போம் என்று கூறியுள்ளார் நான் அவரை நாதக இன் முக்கிய புள்ளி என நினைத்தேன்

 நம்பகரமான ஊடகங்களின் வரும் அவர்களின் செய்திகளை வைத்து எழுதியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கட்சியின் அடி மட்டத்தொண்டன்.

முக்கிய புள்ளி இல்லை. கட்சி மட்டத்தில் பேசிகொள்வதை இங்கே பகிர்ந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தமிழகன் said:

நான் கட்சியின் அடி மட்டத்தொண்டன்.

முக்கிய புள்ளி இல்லை. கட்சி மட்டத்தில் பேசிகொள்வதை இங்கே பகிர்ந்தேன்.

வளர்ந்து வரும் ஒரு கட்சியின் அடிமட்ட தொண்டர் நீங்கள்.

இங்கே ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் வைக்க இடமுண்டு.

உங்கள் பக்குவம் இங்கே கவனிக்க படும். நீங்கள் இங்கே என்னவாக எடுத்து கொள்ள படுகிறீர்களோ அதுவே உங்கள் கட்சியின் பிம்பமாக பிரதி செய்யப்படும். எனவே உங்கள் பொறுப்பு மிக மிக அதிகம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழகன் said:

நான் கட்சியின் அடி மட்டத்தொண்டன்.

முக்கிய புள்ளி இல்லை.

தன்னடக்கம் கொண்ட ஒரு  நாம் தமிழர் கட்சிகாரர் 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி கட்டுக்காசுகூட எடுக்க முடியாத கட்சி என்று கருதுபவர்கள் அந்தக் கட்சி கனவிலும் தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய இடத்தைப் பிடிக்கமுடியாது என்று கருதுபவர்கள் எதற்காக அந்தக் கட்சியைப் பற்றி அலட்டிக் கொண்டிருக்கிறுpர்கள். நாங்கள் விசிலடிச்சான் குஞ்சுகள் அதைப்பற்றிப் பேசுவதை கண்டும்காணாமல் உங்களுக்குள் சிரித்துக் கொண்டு போக வேண்டியதுதான். உங்களுக்குப் பயம் வந்து விட்டது. அதுதான் இந்த அளவுக்கு தரம்தாழ்ந்து விமர்சிக்கத் தொடங்கி விட்டீர்கள்.உங்கள் கேலிகளும் கிண்டல்களும் எங்களை உரமாக்கும்.ஆடுத்து சீமானைச் சேர்த்தால் தெலுங்கர்களின் ஆதரவு கிடைக்காது என்று கூறுகிறீர்கள். எங்களுக்கு எதற்கு தெலுங்கர்களின் ஆதரவு?தமிழ்நாட்டிpல் தமிழர் அதிகமா தெலுங்கர் அதிகமா? தமிழர்போல்நடித்து தமிழர்களை ஏமாற்றி அரசியல்செய்யம் தமிழர் அல்லாதவர்கள் தமிழ்நாட்டை ஆளக்கூடாது என்பதுதான் எங்கள் அடிப்படைக்கொள்கை.இது ஒவ்வொரு தேசிய இனத்துக்குமா உரிமை. நாங்கள் ஆந்திராவிலோஇ கேரளாவிலோ,கர்நாடகாவிலோ அரசியல் செய்யவில்லை. தமிழ்நாட்டில் அரசியல் செய்கிறோம். அதில் என்ன தவறு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, புலவர் said:

நாம் தமிழர் கட்சி கட்டுக்காசுகூட எடுக்க முடியாத கட்சி என்று கருதுபவர்கள் அந்தக் கட்சி கனவிலும் தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய இடத்தைப் பிடிக்கமுடியாது என்று கருதுபவர்கள் எதற்காக அந்தக் கட்சியைப் பற்றி அலட்டிக் கொண்டிருக்கிறுpர்கள். நாங்கள் விசிலடிச்சான் குஞ்சுகள் அதைப்பற்றிப் பேசுவதை கண்டும்காணாமல் உங்களுக்குள் சிரித்துக் கொண்டு போக வேண்டியதுதான். உங்களுக்குப் பயம் வந்து விட்டது. அதுதான் இந்த அளவுக்கு தரம்தாழ்ந்து விமர்சிக்கத் தொடங்கி விட்டீர்கள்.உங்கள் கேலிகளும் கிண்டல்களும் எங்களை உரமாக்கும்.ஆடுத்து சீமானைச் சேர்த்தால் தெலுங்கர்களின் ஆதரவு கிடைக்காது என்று கூறுகிறீர்கள். எங்களுக்கு எதற்கு தெலுங்கர்களின் ஆதரவு?தமிழ்நாட்டிpல் தமிழர் அதிகமா தெலுங்கர் அதிகமா? தமிழர்போல்நடித்து தமிழர்களை ஏமாற்றி அரசியல்செய்யம் தமிழர் அல்லாதவர்கள் தமிழ்நாட்டை ஆளக்கூடாது என்பதுதான் எங்கள் அடிப்படைக்கொள்கை.இது ஒவ்வொரு தேசிய இனத்துக்குமா உரிமை. நாங்கள் ஆந்திராவிலோஇ கேரளாவிலோ,கர்நாடகாவிலோ அரசியல் செய்யவில்லை. தமிழ்நாட்டில் அரசியல் செய்கிறோம். அதில் என்ன தவறு?

ஒன்றை நன்றாக கவனியுங்கள்

வந்தேறிகள் தெலுங்கர்கள்

என்று தமிழர்கள் சொல்வதில்லை

அதை அவர்களே சொல்லி சொல்லி தமிழகத்தில் பிரிவினைகளையும் பிரச்சினைகளையும் வளர்த்து குளிர்காய்கிறார்கள். இதிலிருந்து தெரியவரும் இன்னொரு விடயம் தமிழகம் மற்றும் தமிழர்கள் சார்ந்து இவர்களுக்கு எந்த அக்கறையும் பொறுப்பும் ஒருபோதும் கிடையாது வராது 

ஈழத்திலே இசுலாமிய தமிழர்கள் இவ்வாறுதான் குளிர் காய்ந்தார்கள் 

இன்று???

Link to comment
Share on other sites

54 minutes ago, புலவர் said:

நாம் தமிழர் கட்சி கட்டுக்காசுகூட எடுக்க முடியாத கட்சி என்று கருதுபவர்கள் அந்தக் கட்சி கனவிலும் தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய இடத்தைப் பிடிக்கமுடியாது என்று கருதுபவர்கள் எதற்காக அந்தக் கட்சியைப் பற்றி அலட்டிக் கொண்டிருக்கிறுpர்கள். நாங்கள் விசிலடிச்சான் குஞ்சுகள் அதைப்பற்றிப் பேசுவதை கண்டும்காணாமல் உங்களுக்குள் சிரித்துக் கொண்டு போக வேண்டியதுதான். உங்களுக்குப் பயம் வந்து விட்டது. அதுதான் இந்த அளவுக்கு தரம்தாழ்ந்து விமர்சிக்கத் தொடங்கி விட்டீர்கள்.உங்கள் கேலிகளும் கிண்டல்களும் எங்களை உரமாக்கும்.

யாழ் களம் ஒரு கட்சியின் பிரசார மேடை அல்ல. அதனை அவர்கள் கள விதிகளில் தெளிவாக சொல்லியுள்ளார்கள், இயன்ற வரை அமுல் படுத்தியும் வருகின்றர்கள். உங்களுக்கு வேண்டும் எனில் வேறு சமூக தளங்கில் கூடி கும்மி அடிக்கலாம், யாரையா அதனை தடுத்தது?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, zuma said:

யாழ் களம் ஒரு கட்சியின் பிரசார மேடை அல்ல. அதனை அவர்கள் கள விதிகளில் தெளிவாக சொல்லியுள்ளார்கள், இயன்ற வரை அமுல் படுத்தியும் வருகின்றர்கள். உங்களுக்கு வேண்டும் எனில் வேறு சமூக தளங்கில் கூடி கும்மி அடிக்கலாம், யாரையா அதனை தடுத்தது?
 

நீங்க திமுகா பற்றிதானே கூறுகிறீர்கள் ? திமுகா விசுவாசிகளிடம் நேரேயே சொல்லுங்களேன் யாழை பிரச்சார மேடையாக்க  வேண்டாம் என்று 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

யாழ் களம் ஒரு கட்சியின் பிரசார மேடை அல்ல. அதனை அவர்கள் கள விதிகளில் தெளிவாக சொல்லியுள்ளார்கள், இயன்ற வரை அமுல் படுத்தியும் வருகின்றர்கள். உங்களுக்கு வேண்டும் எனில் வேறு சமூக தளங்கில் கூடி கும்மி அடிக்கலாம், யாரையா அதனை தடுத்தது?
 

நீங்கள், தீம்கா ஆதரவு காரணமாக தான், சீமான் கட்சியை எதிர்க்கிறீர்களாமே என்று அவரு, நம்ம தல சொல்லுறாரே, உண்மையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

நீங்கள், தீம்கா ஆதரவு காரணமாக தான், சீமான் கட்சியை எதிர்க்கிறீர்களாமே என்று அவரு, நம்ம தல சொல்லுறாரே, உண்மையோ?

எல்லாத்தையும் விட பெரிய பகிடி வீல் சேரில் மூன்று கருணாநிதி இருப்பார்களாமே ? நம்ம ஆட்களும் அப்படியே போஸ்  கொடுத்து சென்மாஜாபல்யம் அடைவதும் உண்டாம் இப்ப அவை பொய் என்று நிரூபிக்க பட்ட பின் தாங்க  முடியாமல் உண்மையை ஒத்துக்கொள்கின்றனர் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/5/2021 at 23:24, நியாயத்தை கதைப்போம் said:

பத்து ஆண்டுகளின் முன் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று சொன்னார்கள், அடுத்த தேர்தலில் ஒரு ஆசனமாவது கிடைக்கின்றதா பார்ப்போம்.

In 1967, DMK came to power in Madras province 18 years after its formation and 10 years after it had first entered electoral politics. This began the Dravidian era in Madras province which later became Tamil Nadu.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

நீங்க திமுகா பற்றிதானே கூறுகிறீர்கள் ? திமுகா விசுவாசிகளிடம் நேரேயே சொல்லுங்களேன் யாழை பிரச்சார மேடையாக்க  வேண்டாம் என்று 😁

9 hours ago, Nathamuni said:

நீங்கள், தீம்கா ஆதரவு காரணமாக தான், சீமான் கட்சியை எதிர்க்கிறீர்களாமே என்று அவரு, நம்ம தல சொல்லுறாரே, உண்மையோ?

13 hours ago, விசுகு said:

ஒன்றை நன்றாக கவனியுங்கள்

வந்தேறிகள் தெலுங்கர்கள்

என்று தமிழர்கள் சொல்வதில்லை

அதை அவர்களே சொல்லி சொல்லி தமிழகத்தில் பிரிவினைகளையும் பிரச்சினைகளையும் வளர்த்து குளிர்காய்கிறார்கள். இதிலிருந்து தெரியவரும் இன்னொரு விடயம் தமிழகம் மற்றும் தமிழர்கள் சார்ந்து இவர்களுக்கு எந்த அக்கறையும் பொறுப்பும் ஒருபோதும் கிடையாது வராது 

ஈழத்திலே இசுலாமிய தமிழர்கள் இவ்வாறுதான் குளிர் காய்ந்தார்கள் 

இன்று???

இங்கும் அங்கும் எங்கும் சீமானை யார் எதிர்க்கின்றார்கள் என்று பார்த்தால்   இலங்கை இன கலவரத்தை பற்றியோ, இன அழிப்பை பற்றியோ, சிங்கள இனவாதத்தைப்பற்றியோ,இன்றிருக்கும் இராணுவ நிலைகளைப்பற்றியோ , ஈழத்தமிழர் பிரச்சனை பற்றியோ வாயே திறக்காதவர்கள் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

இங்கும் அங்கும் எங்கும் சீமானை யார் எதிர்க்கின்றார்கள் என்று பார்த்தால்   இலங்கை இன கலவரத்தை பற்றியோ, இன அழிப்பை பற்றியோ, சிங்கள இனவாதத்தைப்பற்றியோ,இன்றிருக்கும் இராணுவ நிலைகளைப்பற்றியோ , ஈழத்தமிழர் பிரச்சனை பற்றியோ வாயே திறக்காதவர்கள் தான்

முற்றிலும் உண்மை தாத்தா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இங்கும் அங்கும் எங்கும் சீமானை யார் எதிர்க்கின்றார்கள் என்று பார்த்தால்   இலங்கை இன கலவரத்தை பற்றியோ, இன அழிப்பை பற்றியோ, சிங்கள இனவாதத்தைப்பற்றியோ,இன்றிருக்கும் இராணுவ நிலைகளைப்பற்றியோ , ஈழத்தமிழர் பிரச்சனை பற்றியோ வாயே திறக்காதவர்கள் தான்

மலையகத்தினை பூர்வீகமாக கொண்டவர்களும் இருப்பார்கள் தானே. அவர்களுக்கு சீமானிலும் பார்க்க, ஸ்டாலின் முக்கியமானவர் அல்லவா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
    • டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன? பட மூலாதாரம்,சிவராமகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே‌ மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கத்துடன் தனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது எனவும் விளக்கம் அளித்தார். என்ன நடந்தது? ஜப்பானில் பணியாற்றும் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.‌ அதில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதாக நினைக்கிறார்கள். வளர்ந்துள்ளது என்றால் என்ன‌ பொருள்? வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தரமான வாழ்க்கை இருக்கிறதா? இத்தனை பேர் வாழும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பூங்கா கிடையாது. சாலை போட இந்த அரசுக்குத் தெரியுமா? பத்து ஆண்டுகளாகப் பல நூறு கோடி செலவு செய்து பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. அது செயல்முறைக்கு வரும்போதுதான், அந்தத் திட்டம் எப்படி இருக்கிறது என்று தெரியும். (டி.ஆர்‌.பாலு) ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து விட்டார் என்று இரண்டாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை,” என்று பேசியிருந்தார். அவர் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்ட தனது யூ டியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார்.   பட மூலாதாரம்,திமுக ஸ்ரீபெரும்புதூர் வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம் இந்த வீடியோவை வெளியிட்டதற்காக திமுக நகரச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவர் சாந்தியின் கணவருமான சதீஷ் தன்னை மிரட்டியதாக, ஸ்ரீபெரும்புதூர் இரண்டாவது வார்டு அவைத் தலைவராக உள்ள ராமலிங்கம் கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. நானும் என் மனைவியும் ஒருமுறை தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தோம். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, என் மகன் ரூ.8 லட்சம் சிகிச்சைக்காக செலவு செய்தான். பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் விழுகிறார்கள்," என்று கூறினார். மேலும், அந்த ஆதங்கத்தில் தனது மகன் வீடியோவை வெளியிட்டதாகவும் அதற்காக தாம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை இடித்துவிடுவதாக சதீஷ் மிரட்டியதாகவும் கூறினார். பட மூலாதாரம்,YOUTUBE நான்கு நாட்கள் முன்பு “DMK Sriperumbudur MP டி.ஆர் பாலு UPகள் மிரட்டல்” என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். முதல் வீடியோவில் தாம் பேசியதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர திமுக செயலாளர் சதீஷ் தனது தந்தையை மிரட்டியதாக அதில் கூறியிருந்தார். அந்த வீடியோவில், “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்றுதான் காணொளி வெளியிட்டிருந்தேன். அதற்காக எனது தந்தையை மிரட்டியுள்ளனர். நான் காணொளி வழியாக வெளிப்படுத்திய பிரச்னைகளை வருங்காலத்தில் நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டு, மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போது என்னை சீண்டிவிட்டார்கள், நான் சும்மா விடமாட்டேன்," எனப் பேசியுள்ளார். மேலும், "ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். இதுவரை என்னென்ன திட்டங்கள், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முழு தகவல்களையும் வெளியே கொண்டு வரப் போகிறேன். நான் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை. பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள், அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். நான் என்ன திமுகவுக்கு எதிரியா? நாளை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என யார் ஆட்சிக்கு வந்தாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதன். பெரிய தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடிவாளம் போடத் தவறுவதால்தான் திமுக மீது இவ்வளவு அவபெயர் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் லஞ்சம் ஊழல் இருந்தது. ஆனால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கல், மண், ஜல்லி என எதைத் தொட்டாலும் லஞ்சம்,” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.   பட மூலாதாரம்,YOUTUBE மேலும் அதே வீடியோவில் தனது தந்தை வீடியோ கால் மூலம் தன்னிடம் பேசியதை வெளியிட்டிருந்தார் சிவராமகிருஷ்ணன். அதில், “செயலாளர் சதீஷ் என்னை அழைத்து, 'எப்படி உன் மகன் இப்படி வீடியோ போடலாம், நீ எப்படி வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வாங்குவாய் எனப் பார்க்கிறேன். அனைத்துக்கும் என்னிடம்தான் வர வேண்டும், எப்படி வாங்குகிறாய் எனப் பார்க்கிறேன்' என்று கூறியதாக" ராமலிங்கம் பேசியிருந்தார். திமுக உட்பட எந்தக் கட்சியில்தான் இல்லை என்று கூறிய சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஸ்ரீபெரும்புதூரில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது. வயலுக்குச் செல்ல நாங்கள் இந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டித் தருமாறு கேட்டோம். அதை இன்னும் செய்யவில்லை. நான் காணொளியில் கூறியது என் கருத்து. ஆனால், எனது அப்பாவை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கிடைக்காது என்றும், வீடுகளை இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் எனது தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்,” என்றார் சிவராமகிருஷ்ணன்.   பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ், “இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நண்பர்கள் கூறித்தான் அந்த வீடியோவையே பார்த்தேன். ராமலிங்கம் கட்சி உறுப்பினர்தான். இதே பகுதியில், செல்வபெருமாள் தெருவில்தான் வசிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாக்குப்பதிவு நாளில் அவரை நான் பார்த்தபோது 'வாக்குப்பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறினார். அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது. அவர் நிலத்தில் அவர் வீடு கட்டினால் நான் என்ன செய்து தடுக்க முடியும்?” என்று விளக்கம் அளித்தார். https://www.bbc.com/tamil/articles/cw8qd458jjgo
    • Published By: VISHNU 26 APR, 2024 | 08:26 PM (நெவில் அன்தனி) மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இந்தோனேசிய கிரிக்கெட் வீராங்கனை ரொஹ்மாலியா அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து உலக சாதனை படைத்துள்ளார். 17 வயதான ரொஹ்மாலியா ஒரு ஓட்டமும் விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்களைக் கைப்பற்றி ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான உலக சாதனையை படைத்தார். பாலியில் நடைபெற்ற மொங்கோலியாவுக்கு எதிரான 5ஆவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ரொஹ்மாலி 3.2 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டத்தையும் விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை நிலைநாட்டினார். மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்திய 3ஆவது வீராங்கனை ரொஹ்மாலியா ஆவார். இதற்கு முன்னர் பெரு அணிக்கு எதிராக 2022இல்  ஆர்ஜன்டீனாவின் அலிசன் ஸ்டொக்ஸ் என்பவரும் பிரான்ஸுக்கு எதிராக 2021இல் நெதர்லாந்தின் ப்ரெடரிக் ஓவர்டிக என்பவரும் ஒரே பந்துவீச்சுப் பெறுதியான 3 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற உலக சாதனையை சமமாகக் கொண்டிருந்தனர். ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற சாதனையை சீன வீரர் சியாஸ் ஐத்ருஸ் தன்னகத்தே கொண்டுள்ளாளர். கோலாலம்பூரில் மலேசியாவுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனைக்கு சொந்தக்காரரானார். இது ஆடவருக்கு மட்டும்  சர்வதேச ரி20 கிரிக்கெட்   உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/182055
    • ஒரு அரசியல் கட்சியின்/ இயக்கத்தின்  கடந்த கால  நடவடிக்கைகளையோ அல்லது கட்சிகளின்/ இயக்கங்களின்  தலைவர்களையோ விமர்சிப்பது என்பது அவர்கள்ளை ஒட்டு மொத்தமாக நிராகரிப்பதாகாது.  அரசியல் விமர்சனம் என்பது அரசியல் பிரமுகர்கள் அல்லது நிறுவனங்களின் நடவடிக்கைகள், கொள்கைகள் அல்லது நம்பிக்கைகளை பகுப்பாய்வு செய்து மதிப்பீடு செய்வதை உள்ளடக்கியது. ஒரு  அரசியல் தலைவரை அல்லது கட்சியை/ இயக்ததை  ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதையோ  அல்லது  அந்த தலைவரை/ அக்கட்சியை/ இயக்கத்தை  விமர்சனத்துக்கு  அப்பாற்பட்டவர்களாக புனிதப்படுத்துவதுவதோ  நேர்மையான அரசியல் கருத்தாடலுக்கு பங்கம் விளைவிக்கும் என்பதுடன் ஆரோக்கியமான அரசியல் கருத்தாடலாக அமையாது. 
    • யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ) யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.