Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கப்பல் எரிந்த பின்.... இலங்கையின் கடல் நிலவரம். (படங்கள்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of outdoors

May be an image of outdoors

May be an image of body of water

May be an image of body of water

May be an image of ocean

May be an image of nature

May be an image of nature and ocean

May be an image of outdoors

May be an image of outdoors

இலங்கையின் கடல் நிலவரம் இது தான் என்பது யாவரும் அறிந்ததே. 
இருப்பினும்... கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். 

Thiruvarudselvan Ampalavanar

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

கர்ண கொடூரமா கிடக்கு தோழர்.😢

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கர்ண கொடூரமா கிடக்கு தோழர்.😢

ஊர்  மீன் வகைகள் சாப்பிடுவதை, சிறிது காலம் நிறுத்தி வைக்கலாம் போலுள்ளது... தோழர்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

 மீன் வகைகள் சாப்பிடுவதை, சிறிது காலம் நிறுத்தி வைக்கலாம் போலுள்ளது... தோழர்.

கவலை வேண்டாம் தமிழ் சிறி. மீன் அற்ற ஊன்களைச் சாப்பிடும் வழிவகைகளைச் சீனா சொல்லித்தரும். விரைந்து சீன மொழி படித்துத் தேறினால் அவைகளை இனம்கண்டு உண்டு மகிழலாம். 😁 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

ஊர்  மீன் வகைகள் சாப்பிடுவதை, சிறிது காலம் நிறுத்தி வைக்கலாம் போலுள்ளது... தோழர்.

நீங்கள் உண்ணும் மீன்கள் ஊரிலிருந்து வருவதாக நம்புகிறீர்களோ...?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

கவலை வேண்டாம் தமிழ் சிறி. மீன் அற்ற ஊன்களைச் சாப்பிடும் வழிவகைகளைச் சீனா சொல்லித்தரும். விரைந்து சீன மொழி படித்துத் தேறினால் அவைகளை இனம்கண்டு உண்டு மகிழலாம். 😁 

பாஞ்ச் அண்ணே…. சீனாக்காரனின், ஊன் மாமிசத்தை சாப்பிடுவதிலும் பார்க்க,

தாவர பட்சணியாய்… மாறிவிடலாம் . 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Kapithan said:

நீங்கள் உண்ணும் மீன்கள் ஊரிலிருந்து வருவதாக நம்புகிறீர்களோ...?

கபிதன்,  எங்களின் தமிழ்க் கடைக்காரர்…

காங்கேசன் துறையில் பிடித்த நண்டு, முல்லைத்தீவில் பிடித்த இறால், யாழ்ப்பாணத்தில் பிடித்த பாரை மீன், மன்னாரில் பிடித்த கணவாய், திருக்கணாமலையில் பிடித்த திருக்கை, மட்டக்களப்பில் பிடித்த விளைமீன் என்று சொல்லித்தான் விற்கிறவர். 🤣

ஆன படியால்… நம்பத்தானே வேணும். 😁

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of body of water

கொழும்பு சனம் கவனம், கொழும்பு கரையோர மொக்கு சிங்களவனுகள் இதையே எடுத்து கருவாடு செய்து விக்க பாப்பாங்கள்.

படங்களை பார்க்கும்போது சுமந்திரன் கடலுணவு விசயத்தில் டக்ளசை பொறுப்பில்லாத ஒரு பிராணி எண்டு சொன்னது சரிதான் போல கிடக்கு, நான் வடக்குகிழக்கு மீனை சொன்னேன் எண்டு டக்ளை சமாளிச்சு போட்டுது. தன்னோட அரசியல் வாழ்க்கையில் சுமந்திரன் சரியா பேசின ஒரே ஒரு விசயம் இதுதான் என்று நினைக்கிறன்.

39 minutes ago, Kapithan said:

நீங்கள் உண்ணும் மீன்கள் ஊரிலிருந்து வருவதாக நம்புகிறீர்களோ...?

எங்கட ஆட்கள் வாங்கும் மீன்களில் 80% க்கு மேல் கரிபியன்,தாய்லாந்து இந்தியாவிலிருந்துதான் வருது

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Kapithan said:

நீங்கள் உண்ணும் மீன்கள் ஊரிலிருந்து வருவதாக நம்புகிறீர்களோ...?

அப்ப  எங்கிருந்து வருகிறது பாஸ் ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, valavan said:

May be an image of body of water

கொழும்பு சனம் கவனம், கொழும்பு கரையோர மொக்கு சிங்களவனுகள் இதையே எடுத்து கருவாடு செய்து விக்க பாப்பாங்கள்.

வளவன்…  இந்தக் கோணத்தில் நான் சிந்திக்கவில்லை. 😮

நிச்சயம் இவை… கருவாடாக வரும் என்பது உறுதி. 

இனி…. நோர்வே கருவாடுதான், வாங்கி சமைக்க வேணும். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பெருமாள் said:

அப்ப  எங்கிருந்து வருகிறது பாஸ் ?

இலங்கை கடலுணவு என்று கூறப்படுபவைகளில் 95%க்கும் அதிகமானவை இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுபவை அல்ல. (தமிழ்க் கடைகளில் விற்பவை)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

நீங்கள் உண்ணும் மீன்கள் ஊரிலிருந்து வருவதாக நம்புகிறீர்களோ...?

20 minutes ago, பெருமாள் said:

அப்ப  எங்கிருந்து வருகிறது பாஸ் ?

21 minutes ago, valavan said:

எங்கட ஆட்கள் வாங்கும் மீன்களில் 80% க்கு மேல் கரிபியன்,தாய்லாந்து இந்தியாவிலிருந்துதான் வருது

தான்சானியா போன தமிழனின் மீன் - அருளுரை போடட்டே🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

இலங்கை கடலுணவு என்று கூறப்படுபவைகளில் 95%க்கும் அதிகமானவை இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுபவை அல்ல. (தமிழ்க் கடைகளில் விற்பவை)

95 வீதமானவை  எங்கிருந்து கொண்டு வருகிறார்கள் ?

3 minutes ago, goshan_che said:

தான்சானியா போன தமிழனின் மீன் - கட்டுரை போடட்டே

இணைத்துவிடுங்க தலை .

  • கருத்துக்கள உறவுகள்

கரையொதுங்கும் கடல் உயிரினங்கள் – காரணம்  கப்பல் தீ விபத்தா?

E3MPb1KVIAQV0pm-1.jpg
 16 Views

இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு கடற் கரை ஓரங்களில் தொடர்ச்சியாக இறந்த கடல் வாழ் உயிரினங்களின் உடலங்கள் கரை ஒதுங்க ஆரம்பித்துள்ளன.

அந்த வகையில் இன்றையதினமும் 10 ஆமைகள், ஒரு டொல்பின் , கடற்பறவைகள், மற்றும் பெருமளவு மீன்கள் என்பன இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன.

இந்துருவா, கொஸ்கொட, பயகலா, வட்டுவா மற்றும் தெஹிவளை ஆகிய கடற்கரைகளிலேயே இவை கரை ஒதுங்கியுள்ளன.

இந்த உயிரினங்களின் இறப்புக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (நாரா) தெரிவித்துள்ளது.

https://www.ilakku.org/?p=51717

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kapithan said:

இலங்கை கடலுணவு என்று கூறப்படுபவைகளில் 95%க்கும் அதிகமானவை இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுபவை அல்ல. (தமிழ்க் கடைகளில் விற்பவை)

நான் அறிந்த வகையில் தெர்மா கூல் பொக்சில் விமானமூலம்  கொண்டுவந்து விற்கப்படும் பொருள்கள் அந்த பொக்சில் ஏர் வே பில்  நம்பர் கட்டாயம் இருக்கணும் அது இந்த நாடுகளின்  கவுன்சில்களின் கட்டாய விதிமுறை அதில் கொழும்பில் இருந்து வந்ததுக்கான அடையாளம் போர்ட் குறியீடு "cmb " அதுவும் இல்லையா அந்த நம்பரை ட்ரக் பண்ணலாம் இணையத்தில் அதில் அந்த பொக்சின் ஜாதகமே வரும் நம்ம தமிழ்க்கடைகள் CMB  அல்லது TRV என்றால் திருவானந்தபுரம்  பெட்டிகள்தான் காணப்படும். மிகுதி சுறா றால் போன்றவை இங்குள்ள கடல்களில் பிடிக்கப்படுபவையை ஊர் மீன் என்று கூறி விற்பதுண்டு காரணம் ஊரில் இருந்து வரும் அடக்க விலையை விட இங்கு மலிவு .

இதைவிட முடிவுதிகதி  நெருங்குமுன் சூப்பர்மார்கெட் மீனை திரும்பவும் குளிர்சாதன பெட்டிக்குள் விடும் விளையாட்டும் நம்மவரிடையே உள்ளது  .

8 hours ago, தமிழ் சிறி said:

May be an image of body of water

May be an image of body of water

May be an image of nature and ocean

இலங்கையின் கடல் நிலவரம் இது தான் என்பது யாவரும் அறிந்ததே. 
இருப்பினும்... கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். 

Thiruvarudselvan Ampalavanar

இதில் இணைக்கப்பட்டுள்ள படங்களில் இந்தப்படங்கள் இலங்கையில் கப்பல் எரிந்த பின் எடுக்கப்பட்ட படங்களா எனும் சந்தேகம் எனக்கு உள்ளது.  முக்கியமாக மீன்கள் இவ்வாறு வகை தொகை இல்லாமல் இறந்து கிடக்கும் காட்சி ஒரு ஏரிக்கரையில் எடுக்கப்பட்டது போல் உள்ளது. ஏனைய ஊடகங்களிலும் வரவில்லை. சில படங்கள் சுனாமிக்கு பின் எடுக்கப்பட்ட போன்றும் உள்ளது. எவரோ சமூக வலைத்தளங்களில் சரியான படங்களுடன் இவற்றையும் சேர்த்து இணைத்துள்ளனர் என சந்தேகமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று அங்கு மழை பெய்ததாகவும் ,,,மழை தண்ணி எண்ணையாக இருந்ததாகவும் சொல்லிக்கிறார்கள் 
வானிலை மையமும் எச்சரிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள் 

Image

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

நான் அறிந்த வகையில் தெர்மா கூல் பொக்சில் விமானமூலம்  கொண்டுவந்து விற்கப்படும் பொருள்கள் அந்த பொக்சில் ஏர் வே பில்  நம்பர் கட்டாயம் இருக்கணும் அது இந்த நாடுகளின்  கவுன்சில்களின் கட்டாய விதிமுறை அதில் கொழும்பில் இருந்து வந்ததுக்கான அடையாளம் போர்ட் குறியீடு "cmb " அதுவும் இல்லையா அந்த நம்பரை ட்ரக் பண்ணலாம் இணையத்தில் அதில் அந்த பொக்சின் ஜாதகமே வரும் நம்ம தமிழ்க்கடைகள் CMB  அல்லது TRV என்றால் திருவானந்தபுரம்  பெட்டிகள்தான் காணப்படும். மிகுதி சுறா றால் போன்றவை இங்குள்ள கடல்களில் பிடிக்கப்படுபவையை ஊர் மீன் என்று கூறி விற்பதுண்டு காரணம் ஊரில் இருந்து வரும் அடக்க விலையை விட இங்கு மலிவு .

இதைவிட முடிவுதிகதி  நெருங்குமுன் சூப்பர்மார்கெட் மீனை திரும்பவும் குளிர்சாதன பெட்டிக்குள் விடும் விளையாட்டும் நம்மவரிடையே உள்ளது  .

வட அமெரிக்காவிற்கு Mகப் பெரும்பாலான மீன்கள் Florida, Caribbean   லிருந்தும் மிகுதி தென் இந்தியாவிலிருந்தும், ஐரோப்பிய நாடுகளுக்கு தென் இந்தியா, தென் கிழக்காசியாவிலிருந்தும் மிகுதி மத்திய கிழக்கு ஆபிரிக்க(வட) நாடுகளிலிருந்தும் ஏற்றுமதியாகிறது. 

இலங்கை (எங்கள் நுகர்வோருக்கு) 1-5% அல்லது அதைவிடக் குறைவு. என்பதுஎன் அனுமானம். 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, நிழலி said:

இதில் இணைக்கப்பட்டுள்ள படங்களில் இந்தப்படங்கள் இலங்கையில் கப்பல் எரிந்த பின் எடுக்கப்பட்ட படங்களா எனும் சந்தேகம் எனக்கு உள்ளது.  முக்கியமாக மீன்கள் இவ்வாறு வகை தொகை இல்லாமல் இறந்து கிடக்கும் காட்சி ஒரு ஏரிக்கரையில் எடுக்கப்பட்டது போல் உள்ளது. ஏனைய ஊடகங்களிலும் வரவில்லை. சில படங்கள் சுனாமிக்கு பின் எடுக்கப்பட்ட போன்றும் உள்ளது. எவரோ சமூக வலைத்தளங்களில் சரியான படங்களுடன் இவற்றையும் சேர்த்து இணைத்துள்ளனர் என சந்தேகமாக உள்ளது.

யோசிக்க வேண்டிய கோணம்தான். 

பிகு: மீன் செதில்களை வைத்து கண்டுபிடிக்க முடியாதா🤣

  • கருத்துக்கள உறவுகள்

மீன்கள் நிறைந்துள்ள மூன்றாவது படத்தை Reverse Image Search செய்து பார்த்தேன். இந்தப்படம் 2009 ம் ஆண்டு நவம்பர் மாதம் முதன் முதலாக இணையத்தில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

11 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

மீன்கள் நிறைந்துள்ள மூன்றாவது படத்தை Reverse Image Search செய்து பார்த்தேன். இந்தப்படம் 2009 ம் ஆண்டு நவம்பர் மாதம் முதன் முதலாக இணையத்தில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

ஓஹியோ மாகாணத்தில் ஏரி ஒன்றில் இரசாயன கலப்பால் இறந்த மீன்களின் படம் இது 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

பாஞ்ச் அண்ணே…. சீனாக்காரனின், ஊன் மாமிசத்தை சாப்பிடுவதிலும் பார்க்க,

தாவர பட்சணியாய்… மாறிவிடலாம் . 🤣

தாவரபட்சணிகளுக்கு வளர்த்தியும் வைரமும்  குறைவாம் சிறித்தம்பி...😁

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

பாஞ்ச் அண்ணே…. சீனாக்காரனின், ஊன் மாமிசத்தை சாப்பிடுவதிலும் பார்க்க,

தாவர பட்சணியாய்… மாறிவிடலாம் . 🤣

தாவரங்களுக்கும் உயிர் உண்டாம் தம்பி... உயிர் கொண்டவையின் உடம்பும் ஊன்தானே.....🤔😲

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

இதில் இணைக்கப்பட்டுள்ள படங்களில் இந்தப்படங்கள் இலங்கையில் கப்பல் எரிந்த பின் எடுக்கப்பட்ட படங்களா எனும் சந்தேகம் எனக்கு உள்ளது.  முக்கியமாக மீன்கள் இவ்வாறு வகை தொகை இல்லாமல் இறந்து கிடக்கும் காட்சி ஒரு ஏரிக்கரையில் எடுக்கப்பட்டது போல் உள்ளது. ஏனைய ஊடகங்களிலும் வரவில்லை. சில படங்கள் சுனாமிக்கு பின் எடுக்கப்பட்ட போன்றும் உள்ளது. எவரோ சமூக வலைத்தளங்களில் சரியான படங்களுடன் இவற்றையும் சேர்த்து இணைத்துள்ளனர் என சந்தேகமாக உள்ளது.

இப்படியான இடம் கப்பல் எரிந்த பகுதிகளில் இல்லை முகநூலில் சுத்த விட்டிருக்கும் படம் இது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.