Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐயோ...ஐயோ... ஒரு (ச)கோதாரி இது ஜே.வி.பியின் செய்தியாம் 

48 minutes ago, தமிழ் சிறி said:
Logo
Happening now →
இலங்கையின் குரல்
icon_house.b8bca1eb933e.svg
அருண் சித்தார்த் உரையாடல்
 
 
Thamarai Wilkinson
Alahan Siva
Stalin Gnanam
Arun Siddharth
ஶ்ரீஸ்கந்தா Sriskanda
Karuna Sinna
Deva Selvarajah
ரதி தர்மலிங்கம்
Rahu Kathiravelu
மதன் මදන් Mathan Mathan
Kandiah SS
Manoranjan Selliah
Kkr
Vignesh Ganesh
47
icon_person.e6a2a074b0e3.svg
/
14

சசி வர்ணம்.... அதனைப் பற்றிய இணைப்பை, இங்கு பதிந்து விடுங்களேன். 😂

மேலே நீங்கள் காட்டியிருக்கும் அனைவரும் பச்சை தமிழ் இன துரோகிகள்.
மண்டையன் குழு முக்கியஸ்தர் முதல், பல கொள்ளை, கொலை பாலியல் வல்லுறவுகள் போன்ற ஈனச்செயல்களை செய்த அசிங்கங்கள்.

  • Replies 135
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, Sasi_varnam said:

ஐயோ...ஐயோ... ஒரு (ச)கோதாரி இது ஜே.வி.பியின் செய்தியாம் 

மேலே நீங்கள் காட்டியிருக்கும் அனைவரும் பச்சை தமிழ் இன துரோகிகள்.
மண்டையன் குழு முக்கியஸ்தர் முதல், பல கொள்ளை, கொலை பாலியல் வல்லுறவுகள் போன்ற ஈனச்செயல்களை செய்த அசிங்கங்கள்.

JVP:

jvp.png

JVP இணையத்தில் வந்த செய்தியை, அந்தச்  சகோதரி வாசித்து... 
குழப்பம் அடைந்து விட்டார்  போலுள்ளது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மறுப்பறிக்கை விட்டே களைத்து தற்போது கடுப்பாக அறிக்கை விட்டு உள்ளார்கள் .

இந்திய இராணுவத்தினரின் வருகை தொடர்பில் இணைய ஊடகங்களில் வெளியான செய்தி! இலங்கை வெளியிட்டுள்ள விடயம்

இந்திய இராணுவம் இலங்கைக்குள் வந்துள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தியை முற்றாக நிராகரிப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட பொய்யான செய்தியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள புகைப்படம் கடந்த ஆண்டு நடைபெற்ற இந்திய - இலங்கை படையினரின் நட்பு சக்தி கூட்டுப் பயிற்சி தொடர்பாக வெளியிடப்பட்ட புகைப்படம் என்பது கணடறியப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்திய மற்றும் இலங்கை இராணுவத்தினரும் பங்கேற்கும் தொடர் கூட்டுப் பயிற்சிகளில் பங்கேற்பதற்காக இந்தியா இராணுவ அணி ஒன்று இலங்கை மத்தள விமான நிலையத்திற்கு வந்துள்ளது எனவும் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

பல்வேறு நோக்கங்ளை கொண்ட இந்த பொய்யான செய்திகள் குறித்து மக்கள் குழப்பமடைய கூடாது. ஒழுக்கமான ஊடக செய்தியளிப்பு தொடர்பில் நம்பிக்கை வைக்க வேண்டும்.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி எந்த நிலைமையானாலும் அதனை எதிர்கொள்ள இலங்கையின் முப்படையினர் தயாராக இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேலும் கூறியுள்ளார்.

வின் .காம் 

Just now, பெருமாள் said:

பல்வேறு நோக்கங்ளை கொண்ட இந்த பொய்யான செய்திகள் குறித்து மக்கள் குழப்பமடைய கூடாது. ஒழுக்கமான ஊடக செய்தியளிப்பு தொடர்பில் நம்பிக்கை வைக்க வேண்டும்.

பல்வேறு உள் நோக்கமாம் 😃

உண்மையிலே சிலோனுக்குள் வருவதுக்கு பிளான் பண்ணியிருக்கான்கள் அதை இந்தாள் ஏப்ரல் பூல் செய்தியாய் போட்டு அதகளம் பண்ணிவிட்டார் கடைசியில்  ஊருக்கு போன் எடுக்க "மச்சான் என்ரை ரண்டு கண்ணாலும் பார்த்தேன் இந்தியன் ஆமி டாட்டா ரக்கில் ரோந்து போறண்டா" வரைக்கும் போயிட்டுது .😃

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாளைக்கு டாங்கி யில் போறதை எத்தனை பேர் பார்த்து தொலைக்க போறாங்களோ அதை  நினைத்து இப்பவே யோசிக்க வைக்குது இவங்கள் அச்சு வேலியில் ஆர்ட்லறி செல் விழுந்தாலே அங்கு சிலோன் ஆமி வந்துவிட்டான் என்று சொல்லி வரணிக்கு மூடடை முடிச்சுடன் கிளம்பிற கூட்டம் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடுமையான நிதி நெருக்கடி- இந்தியாவிடம் 73ஆயிரம் கோடி ரூபாய் கடன் கோரும் இலங்கை!

இந்திய இராணுவம்... இலங்கைக்குள், பிரவேசித்துள்ளதாக... வெளியான செய்தியினை, மறுத்தது இலங்கை அரசாங்கம்!

 

இந்திய இராணுவம் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தியை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் இடம்பெற்ற இந்தோ – ஶ்ரீலங்கா ஒன்றிணைந்த போர் பயிற்சியின் போது எடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ புகைப்படமே, குறித்த உண்மைக்கு புறம்பான செய்தியில் பகிரப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் தொடர்ச்சியாக இடம்பெறும் இருதரப்பு ஒன்றிணைந்த போர் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய இராணுவத்தினர் இலங்கையின் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு நோக்கங்களுடன் பகிரப்படும் இவ்வாறான உண்மைக்கு புறம்பான தகவல்கள் தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடைய வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

https://athavannews.com/2022/1274509

Posted

இதை வைத்து இலங்கை மற்றும் இந்தியாவில் யாழிணையத்தை தடை செய்யாமல் விட்டால் சந்தோசம்.

  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

😂😂😂

Youtube:  Samugam Media | 125K subscribers🤥🤥🐷

இலங்கையில் குவிக்கப்படும் இந்திய இராணுவத்தால் பதற்றம்!! | அடுத்தடுத்து வெளியாகும் பரபரப்பு தகவல்!!!

 

தமிழ் சிறி விட்ட விக்கிரமாதித்தியா நேற்று வரவில்லையாம், இன்டைக்கு பின்னேரம்தான் வருகுதாம்.

இவனுகளின்ட எந்த தண்ணியில மிதந்து வருகுதோ தெரியல.🤣🤣

 

@1:43

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதிலிருந்து தெரிவது, இங்கு பதியப்படும் , விவாதிக்கப்படும் விடயங்கள் உண்மையிலேயே வெளியில் கவனிக்கப்படுகிறது. இங்கிருந்து சுட்டு எங்கேயோ போட்டவன், இது ஒரு ஏப்ரல் 1 பதிவு என்று உறுதிப்படுத்தாமலேயே போட்டது ஆச்சரியமாக உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, நிழலி said:

இதை வைத்து இலங்கை மற்றும் இந்தியாவில் யாழிணையத்தை தடை செய்யாமல் விட்டால் சந்தோசம்.

இந்த பயம் எனக்கும் இருக்கு சாமியார். வேண்டும் என்றால் திரியை வெளியார் பார்வைக்கு தெரியாதவாறு மூடி வைக்கலாம் 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, நீர்வேலியான் said:

இதிலிருந்து தெரிவது, இங்கு பதியப்படும் , விவாதிக்கப்படும் விடயங்கள் உண்மையிலேயே வெளியில் கவனிக்கப்படுகிறது. இங்கிருந்து சுட்டு எங்கேயோ போட்டவன், இது ஒரு ஏப்ரல் 1 பதிவு என்று உறுதிப்படுத்தாமலேயே போட்டது ஆச்சரியமாக உள்ளது. 

இத்தனை நாட்களாக நாங்களும் இதைத் தான் செய்து கொண்டிருக்கிறோம் என்பது வேதனையான உண்மை.
இனியும் இதைத் தான் செய்ய போகிறோம்.

ஏதாவது ஒரு செய்தி வந்தால் உண்மை பொய் தெரியாது.ஆனாலும் உடனே காப்பி பேஸ்ட் அலுவல் முடிந்தது.

46 minutes ago, நிழலி said:

இதை வைத்து இலங்கை மற்றும் இந்தியாவில் யாழிணையத்தை தடை செய்யாமல் விட்டால் சந்தோசம்.

ஏற்கனவே சமூகவலைத் தளங்கள் இலங்கையில் முடக்கியாச்சாம்.

@ஏராளன் கொஞ்சநாள் இங்கு வரலை என்றால் யாழும் வேலை செய்யலை.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted
27 minutes ago, Sasi_varnam said:

இந்த பயம் எனக்கும் இருக்கு சாமியார். வேண்டும் என்றால் திரியை வெளியார் பார்வைக்கு தெரியாதவாறு மூடி வைக்கலாம் 

இது நல்ல எண்ணம். இதை நான் ஆமோதிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 1/4/2022 at 08:46, தமிழ் சிறி said:

கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று,  இந்திய இராணுவ விமானம்.

முதலில் கதிகலங்கவைத்த செய்தியினூடாக யாழ்களத்தின் இவ்வாண்டுக்கான சிறந்த பதிவாளராகிவிட்ட தமிழ்சிறியவர்களுக்குப் பாராட்டு. 

ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடக ஜம்பவான்களெனத் தமக்குத் தாமே நாமம் சூட்டியவர்களின் வண்டவாளமும் வாய்வீச்சும் தண்டவாளத்தில்  ஏறித் தடாலடியாகக் கடலுள் வீழ்ந்த நிலை ஒன்று. அதேவேளை ஊடகங்கள் தனது பணியைத் தனது மக்களது நலன்கருதி செயற்பட்டால் எவளவு மாற்றங்களை கொண்டுவர முடியும் என்பது இரண்டு.
யாழ்க்களமானது அனைத்துலகிலும் எப்படி அவதானிக்கப்படுகிறது என்பதற்கான அளவுகோலாகவும் அமைந்துள்ளது மூன்று. 

     இதனை நாம் பத்தோடு பதினொன்றாகக் கடந்துபோக முடியாதென்பதையும் மனம்கொள்ளல் நன்று. கருத்துகளிலே பகிரும் விடயங்கள் எப்போதும் ஒரேமாதிரி இருக்கவேண்டும் என்றில்லையானபோதும், இனமாக ஒரு பொதுமைப்பண்பியலைக் கட்டியமைக்க வேண்டிய அவசியத்தையும் இது உணர்த்துவதாவே தோன்றுகிறது. எனவே இனநலன் சார்ந்து பதியப்படும் பதிவுகள் உற்றுநோக்கி உறவுகளை வளர்த்தெடுக்கும் புள்ளிகளாக அமைய வேண்டுமென்பதே எனது பார்வையாகும். மொழியால் ஒன்றித்து, மதங்களோடு ஒத்திசைவாக அணுகி எமது அவலத்தைக் களைந்து தமிழீழத்தை மீட்டெடுகச் சிந்திக்கும் பொறுப்புணர்வோடு, யாழ் களத்தின் நோக்கத்தை மெய்நிலையாக்கிட இந்தச் செய்தித்திரியும்  சுட்டுகிறது.

அன்பார்ந்த நன்றியுடன் 
நொச்சி

  • Like 4
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறியர் ஊருக்கு ஒரு ரிக்கற் போடுறது. 😝

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
12 minutes ago, நந்தன் said:

சிறியர் ஊருக்கு ஒரு ரிக்கற் போடுறது. 😝

இப்ப…. கொரோனா நேரம், வேண்டாம். 😂

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, தமிழ் சிறி said:

இப்ப…. கொரோனா நேரம், வேண்டாம். 😂

போனால் கவனம். பகிடியில்லை. அந்த முட்டாள்களுக்கு இது முட்டாள் தின ஜோக் என்று சொல்லி விளங்கபடுத்துவது கடினம்.

நாட்டை குழப்ப பொய் செய்தி எண்டு பேய்கதை கதைப்பாங்கள்.

சசி வர்ணம் சொன்னது எனக்கும் சரியாகவே படுகிறது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, தமிழ் சிறி said:

அப்ப… நீங்களும், கோசானும் ஒளிச்சு நிண்டு பார்த்திருக்கிறீர்கள்.😂

நான் ஒளிச்சு நிக்கேல்ல. @குமாரசாமி எண்ட பேர்ல வாறது நான்தான்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிரியாவுக்கு புரளி கிளப்புறதே வேலையா போய்ட்டு..✍️😆

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, goshan_che said:

நான் ஒளிச்சு நிக்கேல்ல. @குமாரசாமி எண்ட பேர்ல வாறது நான்தான்🤣.

சிவனேயெண்டு இருக்கிறவனை சீண்டுவதே  வேலையாப்போச்சு 😂

Vadivelu Dk14 GIF - Vadivelu Dk14 Time - Discover & Share GIFs | Comedy  pictures, Gif, Funny gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, குமாரசாமி said:

சிவனேயெண்டு இருக்கிறவனை சீண்டுவதே  வேலையாப்போச்சு 😂

Vadivelu Dk14 GIF - Vadivelu Dk14 Time - Discover & Share GIFs | Comedy  pictures, Gif, Funny gif

கட்ட துரைக்கு...  கட்டம்  சரியில்லை. 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, goshan_che said:

நான் ஒளிச்சு நிக்கேல்ல. @குமாரசாமி எண்ட பேர்ல வாறது நான்தான்🤣.

கு.சாமி ஐயா ஏன் கோசானை ஒளிச்சு வைத்தவர்........th?id=OIP.VDnkqav0u9A81RG8ze9wjAHaE8&pid=Api&P=0&w=257&h=171 😜

  • கருத்துக்கள உறவுகள்
Posted
52 minutes ago, Paanch said:

கு.சாமி ஐயா ஏன் கோசானை ஒளிச்சு வைத்தவர்........th?id=OIP.VDnkqav0u9A81RG8ze9wjAHaE8&pid=Api&P=0&w=257&h=171 😜

கோசான் தேவையில்லாத இடங்களில் தலையை நுழைப்பதால் ஏற்படும் பின் விழைவுகளை தவிர்க்க?🤪

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, ஈழப்பிரியன் said:

ஏற்கனவே சமூகவலைத் தளங்கள் இலங்கையில் முடக்கியாச்சாம்.

@ஏராளன் கொஞ்சநாள் இங்கு வரலை என்றால் யாழும் வேலை செய்யலை.

நேற்று இரவே தடை விழுந்திட்டுது. நாமலைப் போல விசயம் தெரிஞ்சவை VPN பாவிச்சு சமூக வலைத்தளங்களை பாவிச்சவை!

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஏராளன் said:

நேற்று இரவே தடை விழுந்திட்டுது

அப்படிதான் சற்று முன்பு என் தந்தையுடன் கதைத்தபோது கூறினார்.. 

நேற்று அவருடன் கதைக்கமுடியாமல் போய்விட்டது.. இன்று கதைத்த பொழுதுதான் தெரிந்தது.

பாடசாலைகள் கூட நாளையிலிருந்து விடுமுறை எனவும், ஊரடங்கு என்றும் கூறினார்.. 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, நிழலி said:

இதை வைத்து இலங்கை மற்றும் இந்தியாவில் யாழிணையத்தை தடை செய்யாமல் விட்டால் சந்தோசம்.

எனக்கும் இந்த எண்ணம் வந்துவிட்டது ஏனெனில் இன்னமும் இந்த செய்தி பரவிக்கொண்டுதான் உள்ளது(WhatsApp/Viber) .. எனக்கு நட்புவட்டத்தில் உண்மையை சொல்லமுடியவில்லை, ஏனெனில் நான் எனது உண்மையான பெயரிலேயே இங்கே எழுதுவதால் ஆனால் அவர்களிடம் ஆதாரம் எங்கே? April fool செய்தியாக இருக்கலாம் தானே? என சிலதை கூறிவிட்டு forward செய்ய வேண்டாம் என கூறினேன்.. கேட்பார்களோ தெரியாது😔😔.. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நம்ம... குணா கவியழகனும், "ஏப்பிரல்  ஃபூல்"   ஆகிட்டார். 🤣

 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.