Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் இந்திய இராணுவமா? ஸ்டாலின் எப்படி உதவலாம்?

Featured Replies

2 hours ago, Kuna kaviyalahan said:

ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது குணா.

நீங்கள் யாழ் களத்தில் வரும் எந்த பதிவுகளையும் வாசிப்பதும் இல்லை, கருத்தாட நினைப்பது கூட இல்லை. 

உங்கள் அரசியல் ஆய்வுகளின் ஆழம் எந்தளவு கூர்மையானது என புரிகிறது இப்போது.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது குணா.

நீங்கள் யாழ் களத்தில் வரும் எந்த பதிவுகளையும் வாசிப்பதும் இல்லை, கருத்தாட நினைப்பது கூட இல்லை. 

உங்கள் அரசியல் ஆய்வுகளின் ஆழம் எந்தளவு கூர்மையானது என புரிகிறது இப்போது.

நிழலி,  அந்த லிங்கை... குணாவிற்கு கொடுத்தால் தானே, அவர் வாசிப்பார். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது குணா.

நீங்கள் யாழ் களத்தில் வரும் எந்த பதிவுகளையும் வாசிப்பதும் இல்லை, கருத்தாட நினைப்பது கூட இல்லை. 

உங்கள் அரசியல் ஆய்வுகளின் ஆழம் எந்தளவு கூர்மையானது என புரிகிறது இப்போது.

உண்மை, சிறியின் பதிவு நிறைய விடயங்களை காட்டியிருக்கிறது. நமது ஊடக்கங்களின் தரம் , அரசியல் ஆய்வாளர்களின் திறன் சந்தி சிரிக்கிறமாதிரி இருக்குது. இங்கு கும்மி அடிக்கப்பட்ட விடயம், ஒரு fact check, ஒரு சிறு ஆய்வுகூட செய்யாமலா இப்பிடி வெளியிடுவது. 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நீர்வேலியான் said:

உண்மை, சிறியின் பதிவு நிறைய விடயங்களை காட்டியிருக்கிறது. நமது ஊடக்கங்களின் தரம் , அரசியல் ஆய்வாளர்களின் திறன் சந்தி சிரிக்கிறமாதிரி இருக்குது. இங்கு கும்மி அடிக்கப்பட்ட விடயம், ஒரு fact check, ஒரு சிறு ஆய்வுகூட செய்யாமலா இப்பிடி வெளியிடுவது. 

தமிழ் சிறி ஐயா ஒரு தீர்க்கதரிசி!. இந்திய இராணுவம் இறங்கி “கவர்” எடுத்துக்கொண்டிருக்கின்றதை ஞானக்கண்ணால் பார்த்துவிட்டார்😃

  • கருத்துக்கள உறவுகள்

நான்முதலே சொன்னனனான் தானே.. இவர் இங்க வாறது தன்ர வீடியோவை வியூ வாறதுக்கு ஓட்டிட்டு ஓடீர்ரது.. அதற்கு கருத்து எழுதுபவர்களை இவர் கிஞ்சித்தும் மதிப்பது இல்லை.. பதில் எழுதுவதும் இல்லை.. எழுத்தாளர் எண்டால் ஏதோ தனக்கு மட்டும் மற்ற ஆக்களுக்கு இல்லாதமாதிரி கொம்பு முளைச்சு இருக்கு எண்ட நினைப்பு.. நான் இவர் வீடியோக்களை பார்ப்பதும் இல்லை இவர் திரிக்கு வருவதும் இல்லை.. இண்டைக்கு நிழலி ஏதோ எழுதி இருப்பதை பார்த்துவிட்டு அது என்ன கருத்து எண்டு வாசிக்க வந்த இடத்தில்தான தெரிஞ்சுது இவர் வண்டவாளம்.. ஏப்ரபூல் யாழ்கள சுய ஆக்கத்துக்கு எல்லாம் அரசியல் ஆய்வு வீடியோபோட்டு அசிங்கப்பட்டு அம்மணமாகி நிக்கிறார் எங்கட ஆய்வாளார்😂😂.. இவர் குறித்து முன்னர் இவர் திரியில் நான் எழுதிய கடைசி கருத்து👇  

//இவர் ஒவ்வொருவீடியோவையும் இணைக்கும்போது நான் இதையே நினைப்பேன்.. அதன்பிறகு இவரது நோக்கம் வாசகர்களைஅற்பபுழுக்களாக எண்ணும் போக்கு பிடிபட்டதும் இவரது வீடியோக்களை பார்ப்பதை விட்டுவிடேன்.. வேறு ஒருவர் அவரது வீடியோக்களை கொண்டுவந்து ஒட்டினாலும் பறுவாயில்லை அவரு இங்க களத்தில உறுப்பினரா இருந்தும் வருவாரு வந்து வீடியோவை ஒட்டுவாரு ஓடிப்போய்டுவாரு.. கருத்திட்டவர்களுக்கு ஒரு நன்றிகூட சொல்லமாட்டாரு.. அவ்வளவு திமிர்.. தடிப்பு.. தான் எழுத்தாளன் அல்லது யூடியூப்பர் என்பதால் தான் வானத்தில் இருந்து வந்திருப்பவர், இங்குஎழுதுபவர்களை விட மேம்பட்டவர், இங்கு எழுதும் நாங்கள் எல்லாம் அவரிலும் கீழ்ப்பட்ட அற்பர்கள், இவர்களுடன் எல்லாம் நான் எதுக்கு கருத்தாடவேணும் எண்டு நினைக்கிறாரோ தெரியல.. இதில அவரை ஆக ஓகோ அற்புதமானவர் என்று இதிலையே புகழ்ந்து தள்ளி இருக்கும் யாழ்கள உறுப்பினர்களை சொல்லோனும்.. சோத்தில உப்புபோட்டு தின்டா எங்களுக்கும் கொஞ்சமாவது ரோசம் மானம் வரோனும்.. மதியாதார் வாசல் மிதியாதே என்று எங்களுக்கு எங்கடமொழியே சிறுவயதில் சொல்லி தந்திருக்கு..//

3 hours ago, நிழலி said:

ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது குணா.

நீங்கள் யாழ் களத்தில் வரும் எந்த பதிவுகளையும் வாசிப்பதும் இல்லை, கருத்தாட நினைப்பது கூட இல்லை. 

உங்கள் அரசியல் ஆய்வுகளின் ஆழம் எந்தளவு கூர்மையானது என புரிகிறது இப்போது.

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

பலநாள் ஆய்வாளர் ஒரு நாள் அம்பிடுவார்🤣.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு குணா இந்திய ராணுவம் இலங்கைக்கு வருவது எனும் செய்தி பொய்யானது என்றுதானே சொல்கிறார் ?

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

பலநாள் ஆய்வாளர் ஒரு நாள் அம்பிடுவார்🤣.

உங்களை என்னமோ நினைத்தேன் தலை ?😃 

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பெருமாள் said:

இங்கு குணா இந்திய ராணுவம் இலங்கைக்கு வருவது எனும் செய்தி பொய்யானது என்றுதானே சொல்கிறார் ?

ஏப்ரபூல் ஆக்கத்துக்கு எல்லாம் வீடியோ போடுறவர் ஒரு ஆய்வாளரா..?😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நீர்வேலியான் said:

உண்மை, சிறியின் பதிவு நிறைய விடயங்களை காட்டியிருக்கிறது. நமது ஊடக்கங்களின் தரம் , அரசியல் ஆய்வாளர்களின் திறன் சந்தி சிரிக்கிறமாதிரி இருக்குது.

நூறு வீதம் உண்மை. எதை சொன்னாலும் நம்பிவிடுவார்கள் 🤦‍♂️

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறீ அண்ணர் வைச்ச பொறியில் சிக்கி நாடுகளே திணறும் போது.. இப்படியானவர்கள் என்னாவார்கள் என்பது.. தெரிந்ததே. இவரின் இந்தக் காணொளிகள் பற்றி ஏலவே நாங்கள் பல தடவைகளில் சொல்லிட்டம். அப்போது அக்கருத்துக்களோடு முரண்பட்டவர்கள் இப்போது விளங்கிக் கொண்டிருப்பார்கள். நன்றி தமிழ்சிறீ அண்ணா. 😃

  • கருத்துக்கள உறவுகள்

ujhi.png

2008 வரை இந்த ஆய்வாளர்களின் ஆய்வுகளை விரும்பி படித்ததும் கேட்டதும் உண்டு, படிப்படியாக அது குறைந்துபோய் இறுதிபோரின் ஓரிரு நாட்கள்முன் வரைகூட, ஏன் புலிகள் ஆயுதங்களை மெளனிக்கிறோம் என்று சொன்ன அடுத்தநாளின்போதும்கூட  அங்கே ஆயிரக்கணக்கில் மக்கள் போராளிகள் காயங்களுடன் முனகி கொண்டும், பிணகுவியல்கள் மத்தியில் சிக்கி கொண்டும் இருந்தபோது புலிகளின் மிக பெரும் பாய்ச்சல் காத்திருக்கிறது என்று இவர்கள் கொஞ்சம்கூட இரக்கமின்றி  தமது ஆய்வை நிறுத்தாது இங்கே தொடர்ந்தபோது இந்த கும்பல்கள்மீது அருவெருப்பை தவிர வேறு எதுவும் மிஞ்சவில்லை.

அன்றெல்லாம் அவர்களுக்கு இருந்த பிரச்சனை எம் இனமான போராட்டம் தோற்றுபோய் விட்டதே என்ற கவலையில்லை, தமது ஆய்வுகள் சூடாக இல்லாமல் போய்விட்டதே என்ற மான பிரச்சனை மட்டுமே.

அன்றுமுதல் ஆய்வாளர்கள் என்று வானொலியில் வருபவர்கள், கவிதை படிப்பவர்கள், தலைமைபீடத்தில் வேலை பார்த்ததுபோல் கருத்து பகிரும் கருத்தாளர்கள் போன்றவர்களின் ஆய்வுகளை காது கொடுத்தும் கேட்பதில்லை பார்ப்பதும் இல்லை.

ஓரிரு காணொலி பதிவுகளில் யதார்த்தம் இருந்து அதனை ஒரு சிலர் பாராட்டிவிட்டால் நாம் எதை சொன்னாலும் அது காவியம் என்ற முடிவுக்கே போய்விடுகிறார்கள்.

இதுபோன்றுதான் சில வருடங்கள் முன்னர் ஒரு தமிழன் விமானியாக சிரியாவரைபோய் சிரிய அகதிகளை நூற்றுக்கணக்கில் மீட்டு வந்தான் என்று யாரோ ஒருவர் பேஸ்புக்கில் நகைச்சுவைக்காக கிளப்பிவிட்டதை  ஊடகங்கள் தொடக்கம் ஒரு சில அரசியல்வாதிகள்வரை அதன் உண்மை தன்மையைகூட ஆராயாமல் அந்த தமிழ் விமானிய புகழ்ந்து  கவிதை,கட்டுரை,மேடை பேச்சு ,இயல் இசை நாடகம்வரை போனார்கள்.

ஆனாலும் ஒரேயொரு பதிவில் நம்ம ஆய்வாளர்களையே களத்தில் குதிக்க வைத்த தமிழ்சிறியின் வீச்சு அளபெரியது, அடுத்த ஏப்ரல் பூலிலும் இந்த தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

இங்கு குணா இந்திய ராணுவம் இலங்கைக்கு வருவது எனும் செய்தி பொய்யானது என்றுதானே சொல்கிறார் ?

இந்த காணொலியை ஏப்ரல் மூன்றாம் திகதி பதிவு செய்துள்ளார். பொதுவான ஒரு பேசுபொருள் பற்றி அலசுகின்றார். இலங்கை பற்றி ஸ்டாலின் மோடியுடன் கலந்துரையாடியது, உதவுதல் பற்றிய கருத்துக்கள் யதார்த்தமானவையே. இங்கு கருத்துக்கள் எழுதிய சிலர் காணொலியை பார்க்காமல் காழ்ப்புணர்வில்? பதிவுகள் இட்டது போல் தோன்றுகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

இங்கு குணா இந்திய ராணுவம் இலங்கைக்கு வருவது எனும் செய்தி பொய்யானது என்றுதானே சொல்கிறார் ?

ஐந்து நிமிடங்கள் ஏன் இந்திய இராணுவம் வராது என்று தர்க்க ரீதியாக சொல்லும்போது ஒரு சில வினாடிகள் ஒதுக்கி இது ஏப்ரல் முட்டாள்தினச் செய்தி என்றாவது சொல்லியிருக்கலாம்!

1 hour ago, valavan said:

ஆனாலும் ஒரேயொரு பதிவில் நம்ம ஆய்வாளர்களையே களத்தில் குதிக்க வைத்த தமிழ்சிறியின் வீச்சு அளபெரியது, அடுத்த ஏப்ரல் பூலிலும் இந்த தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்.

இப்ப தமிழ் சிறி ஐயா பெரிய பிரபலஸ்தர் ஆகிவிட்டார்! அதனால் இன்னும் கடினமாக முயற்சி செய்துதான் அடுத்தமுறை ஏப்ரல் தினத்துக்கு பலரை முட்டாளாக்கமுடியும்… என்றுதான் சொல்ல நினைத்தேன். ஆனால் பரபரபான இன்றைய உலகில் ஒருவரும் இவற்றை எல்லாம் நினைவு வைப்பதில்லை.. ஏன் இன்றைய திகதி என்னவென்றே பலருக்குத் தெரியாத உலகம்!.. ஆகவே இன்னும் சிறப்பாகச் செய்யலாம் என்றுதான் நினைக்கின்றேன்😜

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் சோகோல்ட் ஆய்வாளர்களின் புழுகுகளை பலர் நம்பியிருக்கினம் என்பது ஆய்வாளருக்கு விழுகிற குத்தில தெரியுது. 

அவருக்கு விழுந்த குத்து காணும் எண்டு நினைக்கிறன். அதனால் என்ர குத்து மிச்சமாக இருக்கட்டும்.

அடுத்த பக்கத்தில ஆய்வாளர்  அருஸ் க்கு குத்துறன். 

😆

  • கருத்துக்கள உறவுகள்+

குற்றவாளி சரணடைகிறார்; தூயவாளியாக மாறுகிறார்!

நன்னிச் சோழன் ஆகிய நான் இவருக்கு ஒரு காலத்தில் முட்டுக்கொடுத்தேன். கள உறவுகள் பலர் எதிர்த்த போது தனியா இவர் மிகச் சரியானவர் என்றேன். ஆனால் இன்று, அப்போது கெதிப்பட்டுவிட்டேனே என்று எண்ணி வருந்துகிறேன். 'பெரியோர் சொல் தட்டலாகாது' என்பதற்கு சிறந்த பாடம் கற்றுக் கொண்டேன். இனிமேல் இவர் கருத்துக்களை - இனியில்லையென தேவைப்படின் - ஒன்றிற்கு பத்துத் தடவை உண்ணோட்டமிட்டே உள்வாங்கிக்கொள்வேன்.

ஆனால், எங்கள் சிறி ஐயன் விளையாட்டாகத் தொடங்கியது பெரும் நேர்ச்சியில் முடிந்துள்ளது. ஒரே பந்தில் பெரும்பாலான "தமிழ் ஊடகவியலாளர் & ஆய்வாளர் என்போரின்" தோலை உரித்துக்காட்டி அவரவர் ஆய்வுத் தரங்களை அம்மணமாக்கிவிட்டார் என்பது மறுதலிப்பதற்கில்லை! 

  • கருத்துக்கள உறவுகள்

குணாவின் காணொளிகளை நாம் இங்கே  இனி விமர்சிக்காதிருப்போம்

அதை மட்டுமே  அவரும் எதிர்பார்பக்கிறார்

செய்கிறார்?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நன்னிச் சோழன் said:

குற்றவாளி சரணடைகிறார்; தூயவாளியாக மாறுகிறார்!

நன்னிச் சோழன் ஆகிய நான் இவருக்கு ஒரு காலத்தில் முட்டுக்கொடுத்தேன். கள உறவுகள் பலர் எதிர்த்த போது தனியா இவர் மிகச் சரியானவர் என்றேன். ஆனால் இன்று, அப்போது கெதிப்பட்டுவிட்டேனே என்று எண்ணி வருந்துகிறேன். 'பெரியோர் சொல் தட்டலாகாது' என்பதற்கு சிறந்த பாடம் கற்றுக் கொண்டேன். இனிமேல் இவர் கருத்துக்களை - இனியில்லையென தேவைப்படின் - ஒன்றிற்கு பத்துத் தடவை உண்ணோட்டமிட்டே உள்வாங்கிக்கொள்வேன்.

ஆனால், எங்கள் சிறி ஐயன் விளையாட்டாகத் தொடங்கியது பெரும் நேர்ச்சியில் முடிந்துள்ளது. ஒரே பந்தில் பெரும்பாலான "தமிழ் ஊடகவியலாளர் & ஆய்வாளர் என்போரின்" தோலை உரித்துக்காட்டி அவரவர் ஆய்வுத் தரங்களை அம்மணமாக்கிவிட்டார் என்பது மறுதலிப்பதற்கில்லை! 

தம்பி டோய்,

அப்பிடியே அந்த திரியையும் ஒருக்கா முடிஞ்சால் போட்டுவிடு தம்பி புண்ணியமா போகும்.

நம்ம பெருந்தலை @பெருமாள் நம்மள ஏதோ நினைச்சாராம். உடையவர் வேற சிரிக்கிறார்🤣.

சுமந்திரன் கனடா போன நேரம் குணாவின் பதிவின் கீழ் அவரை விமர்சித்து ஒரு நீண்ட பதிவு போட்டேன். விசுகண்ணை, நெடுக்ஸ், ஓணாண்டியார், கற்பிதன், ஜஸ்டின், இப்படியான சிலரே குணாவை விமர்சித்தோம்.

ஏனையோர் எமக்கு காழ்புணர்வு, அரைப்புணர்வு, முழுபுணர்வு என்றெல்லாம் சொன்னார்கள் 🤣.

@கிருபன் நீங்களும் தேடி இணைக்க முடிந்தால் நல்லம்.

பிகு:

தேவையான நேரத்தில் @தமிழ் சிறி அண்ணை போல் உளவியல் யுத்த பீரங்கிகளை இந்த இனம் பயன்படுத்தவில்லை, அடையாளமே (அவரே) காணவில்லை என்பது துரதிஸ்டம்.

பிகு2

நானறிந்து முதன் முதலில் யாழில் இணைக்கப்படும் யூடியூப் குப்பைகளுக்கு, “லைக் பொறுக்கும்” யாசகர்களுக்கு எதிராக யாழில் காட்டமாக கருத்து வைத்தவர் ஜஸ்டின்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்+
22 minutes ago, goshan_che said:

தம்பி டோய்,

அப்பிடியே அந்த திரியையும் ஒருக்கா முடிஞ்சால் போட்டுவிடு தம்பி புண்ணியமா போகும்.

ஐயனே,

அது எந்த திரியென்பது எனக்கு ஞாபகம் இல்லை(அது 2021 பிற்பாதியில் நடந்தது). ஆனால் அதில் வாலி அவர்கள் எல்லாம் கருத்தாடியிருந்தார். நான் நினைக்கிறன், அது உந்த சுத்துமாத்தின் திரியென்று. சரியாகத் தெரியவில்லை.

தேடிப் பார்த்துச் சொல்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்+

நான் மிண்டுகொடுத்த போது... 🤦‍♂️

@goshan_che

நன்கு மணிநேரம் கழித்து பிற்சேர்க்கையாக:....

🤣

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, goshan_che said:

அப்பிடியே அந்த திரியையும் ஒருக்கா முடிஞ்சால் போட்டுவிடு தம்பி புண்ணியமா போகும்.

42 minutes ago, goshan_che said:

@கிருபன் நீங்களும் தேடி இணைக்க முடிந்தால் நல்லம்.

பலர் இந்த👇🏾 திரியினுள் குத்தி முறிந்தனர். ஆனால் சோழனைக் காணவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் பெல்டி அடிக்கின்றார். சிரிப்பாக உள்ளது. நாளை அவனா நீ என்று குற்ற விசாரணை பிரிவு ஒன்று விசாரணை செய்தால் ஐயையோ அது ஆரோ சார் என்று வடிவேலு பாணியில் அழுது எஸ்கேப் ஆகும் பேர்வழிகள். 

தமிழ்சிறி யாழ் அகவை சுய ஆக்கத்தில் இணைத்த முட்டாள் தின புனைவு செய்தி இந்திய தூதரகம் மறுப்பு அறிக்கை விடும்வரை  சென்றுவிட்டது என்று பரவசம் அடைந்து கருத்துகூறுபவர்கள் நாங்கள் தினமும் வாசிக்கும், பார்க்கும், கேட்கும் செய்திகள் எத்தனை பொய்யானவை என்பதையும் உணர்ந்தால் சரி. 

குணா கவியழகனின் காணொலிகள் சிலவற்றை மேலோட்டமாக பார்த்துள்ளேன். தமிழ் தொலைக்காட்சிகள் சிலவற்றிலும் இவர் பங்கு பெறுவதை கண்டுள்ளேன். சமூக ஊடக பரப்பு வலிமையானது. யூரியூப்பில் இவருக்கு கிட்டத்தட்ட 17 ஆயிரத்துக்கு மேற்பட்ட subscribers உள்ளார்கள் என பார்த்தேன். பல பயன் உள்ள விடயங்களை நமது பாவப்பட்ட சமூகத்துக்கு செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இவர் இந்த குணாகவியழகன்  தேவையில்லாமல் ஒரு போராளிக்கு அடித்து அன்னையால் வீட்டுக்கு அனுப்பப்பட்டவர் பின்பு சூனா பானா வின் வேண்டுதலின் பின் உள்வாங்கப்பட்டவர் அவரின் முன்கோபம் பலரை எதிரி ஆக்கியுள்ளது நஞ்சு உண்ட காடு இன்னும் எதிரிகளை சம்பாதித்து கொண்டார் ஆனால் அவரின் அரசியல் ஆய்வுகள் புறம் கையால் தள்ளி விட முடியாதவை.

இவரின் புத்தக வெளியீடு ஈஸ்ட் காமில்  நடந்தபோது அமைதியாக கவனித்துக்கொண்டு இருந்தேன் தோழர் பாலன் கடைசிவரை அவன் வரமாட்டான் என்று பெட் கட்டினார் ஆனால் ஏதோ விதமாக சிங்கன் சமூகமளித்தார் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.