Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் காலக்கண்ணாடி - கருத்துக்கள்

Featured Replies

மாப்பி பிளேனில நல்லா கூட்டி கொண்டு போனீங்க நான் நித்தாவா போயிற்றேன் இல்லாட்டி பிளேனில நடக்கிறதே வேற................என்றாலும் பிளேனில நடந்த விசயத்தை எல்லாம் சுவாரசியாம தந்த மாப்பிக்கு ஒரு ஓ போடலாம்.............. :P <_< :P

  • Replies 912
  • Views 67.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் என்றால் கலைஞன் தான்....நகைச்சுவை, ஆழ்ந்த கருத்துக்கள்,மற்றவர்களின் மனதும் நோகாமல் கிட்டத்தட்ட சாம்பாறு மாதிரி சகல சுவைகளும் நிறைந்த ரசிக்கக்கூடிய முறையில் சிறப்பாக இந்த தொகுப்பை வழங்கி இருக்கின்றார்.

பாராட்டுக்கள்!

கலைஞன் ...... நல்லா எழுத்யீருக்குறீங்க....... ! விமானப்பயணம் செய்தமாதிரியிருக்கு ... ;) அனைவரும் ரசிக்குற மாதிரி எழுதியிருக்குறீங்க.....:)பாராட்டுக்கள்...!

அடுத்த கிழமை நான் எழுதனும் போல இருக்கு...... ஹும் முடிந்தவரை அனைவரும் வாசிக்கிற மாதிரி நல்லா எழுத முயற்சி செய்யுறன் . B)

Edited by அனிதா

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் ...... நல்லா எழுத்யீருக்குறீங்க....... ! விமானப்பயணம் செய்தமாதிரியிருக்கு ... ;) அனைவரும் ரசிக்குற மாதிரி எழுதியிருக்குறீங்க.....:)பாராட்டுக்கள்...!

அடுத்த கிழமை நான் எழுதனும் போல இருக்கு...... ஹும் முடிந்தவரை அனைவரும் வாசிக்கிற மாதிரி நல்லா எழுத முயற்சி செய்யுறன் . B)

_______________-

அனிதாவினால் முடியாத விசயமா?

ஹிஹி நான் ஓட்டிய விமானத்தில் என்னை நம்பி ஏறி வந்த அனைவருக்கும் மிக்க நன்றி!

உண்மையிலேயே நான் ஒரு விமானத்தை எதிர்காலத்தில் வாங்கி அதை ஓட்டும் காலம் வந்தால் உங்கள் எல்லோரையும் ஒரு Trip ஏற்றி உலகத்தை இலவசமாக சுற்றிக் காட்டுவேன்.

கடந்தவார காலக்கண்ணாடியை என்னை நம்பி ஒப்படைத்த யாழ்வினோவிற்கு நன்றிகள் பல! நேரம் இருந்ததால் ஓரளவு எழுதக்கூடியதாய் இருந்தது. அதற்காக நான் இப்போது வீட்டில் வேலை இல்லாமல் சும்மா இருக்கிறன் என்று நினைக்ககூடாது.

வார கிழம அனி அந்தமாதிரி மேக் அப்புகள் எல்லாம் போட்டு கண்ணாடிக்கு முன்னால் வந்து நிப்பா எண்டு நினைக்கிறன். :)

மீண்டும் ஒரு காலக்கண்ணாடியில் உங்களை சந்திக்கும்வரை...

நன்றி! வணக்கம்!

நம்ம தேர் கதையையும் மாப்பு அதுவும் வெள்ளைக்காரி சாறி உடுத்ததை

சித்தி பிள்ளைகளுக்கு சொல்லுறாராம் :)

..........................

எல்லோரும் நன்றாக எழுதுறீங்க...அடுத்த கிழமை " அனி" எழுதுவா :( நான் அந்த இடையில ஒரு போஸ்ட்டும் போடலப்பா..எஸ்கேப் :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவரை வெளிவந்த வாரமஞ்சரிகள் அனைத்தும் சிறப்பாக இருந்தன.எதிர்பார்க்காத வகையில் புதுவிதமாக தொகுத்தளித்திருந்தார்கள்.அன

மீண்டும் அனைவருக்கும் வணக்கம்!

நான் ஆங்கிலத்தில் சில பகுதிகளில் எழுதவேண்டி வந்ததன் காரணம் உண்மையில் எனக்கு எப்படி இவற்றை தமிழில் எழுதுவெதென்று தெரியாது. மொழி பெயர்க்ககூடியவற்றை ஓரளவு மொழிபெயர்த்தேன். ஆனால், தனித்தமிழில் அறிவிப்பு கேட்டு ஏதாவது விமானத்தில் பயணம் செய்த அனுபவம் எனக்கு இல்லை. இதனால், வழமையாக ஆங்கிலத்தில் கூறப்படும் அறிவித்தல்களை சிறிய மாற்றங்களுடன் தந்தேன்.

ஆங்கிலத்தில் உள்ள எனது திறமையை காட்டுவதற்காக நான் ஆங்கிலத்தை இங்கு கலக்கவில்லை. மேலும், ஆங்கிலம் கலந்து எழுதுவது என்னைப் பொறுத்தவரை பிழை என்று கூறமுடியாது. இன்று கூட பலராலும் ஆகா, ஓகோ என்று களத்தில் புகழப்படுகின்ற ஓர் இனிய பாடலில் எவ்வளவு ஆங்கில சொற்கள் கலந்துள்ளன என்பது உங்களுக்கு தெரியும்.

"பெண்கள் இல்லாத உலகத்தில்" என்ற ஆங்கிலம் கலந்த பாடலை பற்றி அறிய இங்கே சொடுக்கவும்...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=26191

எமது நடைமுறை வாழ்வினைவிட்டு விலகி மிகவும் செயற்கைத்தனமான முறையில் தூய தனித்தமிழில் மட்டும் எழுதுவது எனக்கு ஏதோ சுவாரசியமாக தெரியவில்லை. மன்னிக்கவும்.

தூய தனித்தமிழில் உங்களால் யாராவது சுவாரசியமான முறையில் கதைகள், கட்டுரைகள் எழுதமுடியுமென்றால் எழுதி காட்டவும். நன்றி! :)

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞன் உங்கள் காலக்கண்ணாடி மிகவும் சுவாரசியமாக இருந்தது.

வெல்டன் :)

  • தொடங்கியவர்

கடந்தவார காலக்கண்ணாடியை என்னை நம்பி ஒப்படைத்த யாழ்வினோவிற்கு நன்றிகள் பல! நேரம் இருந்ததால் ஓரளவு எழுதக்கூடியதாய் இருந்தது. அதற்காக நான் இப்போது வீட்டில் வேலை இல்லாமல் சும்மா இருக்கிறன் என்று நினைக்ககூடாது.

ஓரளவு எழுதக்கூடியதாக இருந்ததா...???? உந்த நெக்கல்தானே வேண்டாம் எண்டுறது... படிச்சு முடிக்கவே பாதிநாள் போயிட்டுது... :P :rolleyes::unsure:

நான் படிச்சு முடிக்குறதுக்குள்ள அடுத்த காலக்கண்ணாடி வந்துவிடும் போல இருக்கே .................என்ன செய்ய............நன்றி கலைஞன். உண்மையில் நீங்கள் கலைஞன்தான்கலைஞன் காசு கொடுத்து வந்து ஏறச்சொன்னாலும் ஏறமாட்டன் சாமிசும்மாவே எனக்கு விமானப்பயணம் என்றால் உயிர் ஊசலாடும். இதிலை நீங்கள் வேறயாகப்பலிலை போகேக்க உடைஞ்சால் எனக்கு நீந்தத்தெரியும். விமானத்திலை போகேக்க உடைஞ்சால் எனக்க பறக்கத்தெரியாதே ????? அதுதான் கவலை

ஹிஹி நான் ஓட்டிய விமானத்தில் என்னை நம்பி ஏறி வந்த அனைவருக்கும் மிக்க நன்றி!உண்மையிலேயே நான் ஒரு விமானத்தை எதிர்காலத்தில் வாங்கி அதை ஓட்டும் காலம் வந்தால் உங்கள் எல்லோரையும் ஒரு Trip ஏற்றி உலகத்தை இலவசமாக சுற்றிக் காட்டுவேன்.கடந்தவார காலக்கண்ணாடியை என்னை நம்பி ஒப்படைத்த யாழ்வினோவிற்கு நன்றிகள் பல! நேரம் இருந்ததால் ஓரளவு எழுதக்கூடியதாய் இருந்தது. அதற்காக நான் இப்போது வீட்டில் வேலை இல்லாமல் சும்மா இருக்கிறன் என்று நினைக்ககூடாது. வார கிழம அனி அந்தமாதிரி மேக் அப்புகள் எல்லாம் போட்டு கண்ணாடிக்கு முன்னால் வந்து நிப்பா எண்டு நினைக்கிறன். :rolleyes: மீண்டும் ஒரு காலக்கண்ணாடியில் உங்களை சந்திக்கும்வரை... நன்றி! வணக்கம்!

கலைஞனின் விமானப்பயணம் அருமை..

ஒரு கப்டனே எல்லாவற்றையும் கவனித்தமை அவர் பெருந்தன்மை..

விமானத்தில் ஒரு பெரிய உலகம் காணக்கூடியதாக இருந்தமை விமானத்தின் சிறப்பு..

கலைஞரின் திறமை ஓங்குக..

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞனின் காலக்கண்ணாடியில்.. பல உண்மை விம்பம்.. அதில் நெடுக்காலபோவனும் "பெண்களும்" மாயவிம்பம்..!

மாறுபட்ட வடிவத்தில்.. தெவிட்டாத தமிழில் கலைஞனின் விமானப்பயணம். அடிக்கடி ஆங்கிலத்தில் செருமினாலும்.. சலிப்பில்லாத பயணம்..! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் கலைஞன்..

மிக அற்புதமான தொகுப்பு, வளமான கற்பனை! நேர்த்தியான சொல்லோட்டம்!.

பாராட்டுக்கள்.இன்னும்சொல்ல வார்த்தை இல்லை !.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் அனைவருக்கும் வணக்கம்!

நான் ஆங்கிலத்தில் சில பகுதிகளில் எழுதவேண்டி வந்ததன் காரணம் உண்மையில் எனக்கு எப்படி இவற்றை தமிழில் எழுதுவெதென்று தெரியாது. மொழி பெயர்க்ககூடியவற்றை ஓரளவு மொழிபெயர்த்தேன். ஆனால், தனித்தமிழில் அறிவிப்பு கேட்டு ஏதாவது விமானத்தில் பயணம் செய்த அனுபவம் எனக்கு இல்லை. இதனால், வழமையாக ஆங்கிலத்தில் கூறப்படும் அறிவித்தல்களை சிறிய மாற்றங்களுடன் தந்தேன்.

ஆங்கிலத்தில் உள்ள எனது திறமையை காட்டுவதற்காக நான் ஆங்கிலத்தை இங்கு கலக்கவில்லை. மேலும், ஆங்கிலம் கலந்து எழுதுவது என்னைப் பொறுத்தவரை பிழை என்று கூறமுடியாது. இன்று கூட பலராலும் ஆகா, ஓகோ என்று களத்தில் புகழப்படுகின்ற ஓர் இனிய பாடலில் எவ்வளவு ஆங்கில சொற்கள் கலந்துள்ளன என்பது உங்களுக்கு தெரியும்.

"பெண்கள் இல்லாத உலகத்தில்" என்ற ஆங்கிலம் கலந்த பாடலை பற்றி அறிய இங்கே சொடுக்கவும்...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=26191

எமது நடைமுறை வாழ்வினைவிட்டு விலகி மிகவும் செயற்கைத்தனமான முறையில் தூய தனித்தமிழில் மட்டும் எழுதுவது எனக்கு ஏதோ சுவாரசியமாக தெரியவில்லை. மன்னிக்கவும்.

தூய தனித்தமிழில் உங்களால் யாராவது சுவாரசியமான முறையில் கதைகள், கட்டுரைகள் எழுதமுடியுமென்றால் எழுதி காட்டவும். நன்றி! :rolleyes:

நல்லா எழுதியிருக்கிறிங்க அண்ணா. உங்களிட்ட நல்ல கற்பனை வளமிருக்கேக்க அறிவிப்ப நீங்க தமிழில செய்யிறது உங்களுக்கொண்டும் கஸ்ரமான விசயமா இருந்திருக்காது. அதோ யாழ் விமனாம் எண்டு போட்டிருக்கீங்க. ஆனா யாழ் விமானத்தில ஆங்கிலத்தில அறிவிப்பு செய்ய வேண்டின அவசியமிருக்கா? யாழத் தமிழ்க்களம் எண்டுகினம். அப்பிடியிருக்கேக்க யாழ் விமானம் மட்டும் எப்பிடி ஆங்கில விமானமாச்சு? அதுக்காண்டி நீங்க சுத்தத்தமிழில எழுதோணும் எண்டில்ல. ஆனா சில பந்தியள நீங்க ஆங்கிலத்திலயே போட்டிருக்கிங்க. அது தேவையில்லாதது எண்டு நினைக்கிறன். இப்ப களத்தில எத்தின பேருக்கு ஆங்கிலம் தெரியுமெண்டு நினைக்கிறிங்க? அப்பிடியான ஆக்கள நீங்க அவமானப்படுத்துற மாதிரியெல்லொ இருக்கு. எதுக்கும் யோசியுங்கோ....

தமிழ் களம் எண்டு அடிக்கடி சொல்லித்திரியிற நிர்வாகக் காரரும் இத கண்டுகொள்ளலயோ? இல்லாட்டி சில பேருக்கெண்டு சலுகையள் விட்டிருக்கினமோ???? :angry:

அண்ணா நீங்க நல்ல வடிவா எழுதியிருக்கிறிங்க. இப்பிடி பொறுமையா இருந்து கற்பனை செய்த வடிவா தொகுத்திருக்கிங்க.

மாப்பு அருமையாக இருந்தது காலக்கண்ணாடி கற்பனை திறனை மிகவும் ரசித்தேன் பாராட்டுகள்.உங்கள் திறமைகளை வாராவாராம் ஒரு அரசியல் ஆய்வினை களத்தில் பதிப்பதிலும் செலவிடுங்கள்

நான் தொகுத்து தந்த காலக்கண்ணாடியை வாசித்து ரசித்து கருத்துக்கூறிய அனைவருக்கும் மிக்க நன்றி! புசுக்குட்டி உங்கள் ஆலோசனையை பரிசீலிக்கின்றேன். எதிர்காலத்தில் இவ்வாறான விடயங்களை இயலுமானவரை தமிழில் எழுத முயற்சிக்கின்றேன்...

இந்த கிழமைக்குரிய அடுத்த யாழ் காலக்கண்ணாடியை கிராபிக்ஸ் குயின் :huh: அனிதா அந்த மாதிரி தொகுத்து வழங்கவுள்ளா. வரும் ஞாயிறு எல்லோரும் அதையும் ரசித்து மகிழுங்கள்..

தொடர்ந்து வரும் கள உறவுகளும் யாழ் காலக்கண்ணாடியை கற்பனை கலந்து சுவையான முறையில் தருவார்கள்...

இந்த காலக்கண்ணாடியை யாழில் ஆரம்பித்து வைத்த வலைஞனிற்கு மிக்க நன்றி!

ஈழவன், உங்கள் வேண்டுகோளை விரைவில் பூர்த்தி செய்கின்றேன்... நன்றி! வணக்கம்!

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞனின் காலக் கண்ணாடியை வாசித்தபோது, இரட்டைப் புரபல்லர் எஞ்சின்கள் உள்ள சிறிய விமானத்தில், நள்ளிரவில் பனிகொட்டும் ஆர்டிக் பிரதேசத்தில் பயணம் செய்கின்றமாதிரி இருந்தது. விமானம் எப்படா தரையிறங்கும் என்ற உணர்வும், தரையிறங்கும்போது சறுக்குமோ என்ற பயமும் இருக்கும் அல்லவா.. அப்படித்தான்.. கப்டன் அனுபவசாலியென்பதால் குத்திப் பிரேக் அடித்தாலும் தளம்பாமல் தரையிறக்கிவிட்டார். வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

காலக்கண்ணாடி இப்பொழுது தான் படித்தேன் அருமையாக எழுதியுள்ளார். இப்படி திறைமையானவர்கள் சொந்தமாக பல படைப்பக்களை படைக்கலாமே இவர்களின் நேரம் யாழிலை; அதிகம் அரட்டைக்காகவே வீணாகிறது என்கிற கவலை வரத்தான் செய்கிறது. அதக்காக வந்துட்டாரா பீட்டரு அறிவுரை சொல்ல எண்டு நினைக்காதேங்கோ சொந்த படைப்புக்களையும் முன் வையுங்கள் நன்றி

அனைவரும் உங்களுக்கே உரிய தனித்துவத்தோடு மிகச்சிறப்பாக செய்திருக்கிறீர்கள். எதிர்பார்த்ததை விட. இனியவள் இனிமையாகத் தொடங்கி வைக்க - கறுப்பி, யாழ்வினோ, கலைஞன் என களத்தில் அந்தந்தக் கிழமைகளில் நடப்பதை தொகுத்து அளித்தவை நன்றாக அமைந்துள்ளன. தொடர இருக்கும் அனிதாவுக்கும் தனக்கேயுரிய பாணியில் செய்து சிறப்பிக்க வாழ்த்துக்கள். :huh:

கலைஞனன் காலக்கண்ணாடி மிக அருமை ஒன்றையும்விட்டுவிடாமல் எழுதவேண்டும் என்ற ஆர்வம் எழுத்தில் தெரிகிறது

எல்லோருடைய கருத்துக்களையும் விமர்சிக்கவேண்டும் ஆனால் பெயர் குறிப்பிடாமல்வெளிக்கொணர்ந்

கப்டன் அனிதா கண்ணாடி எங்கே? எங்கே போய் ஒளிந்து கொண்டீர்கள்? எமது பயணிகள் யாழ் சர்வதேச விமானநிலையத்தில் கடந்த 10 மணித்தியாலங்களாக விமானப் பறப்பிற்காக காத்து இருக்கின்றார்கள். ஆஆஆ... உங்களை நம்பி முன்பு இப்படி எழுதி விட்டேன்..

We'd like to thank you folks for flying with us today. The next Yarl Airways flight is scheduled to depart from Yarl International Airport on 22.07.2007 at 7.45 am (GMT + 01 Hours) and your Caption is Ms.Anitha. Hope you have enjoyed the journey. Have a nice day!

பயணிகளின் பொறுமையை சோதிக்காதீர்கள். உடனடியாக வந்து பறப்பில் ஈடுபடவும். காலதாமதம் செய்தால் பயணிகளிற்கு நாம் நட்டவீடு கொடுக்கவேண்டு வரலாம். பிறகு உங்கள் சம்பளத்தில் இருந்து சிறு தொகையை நாம் வெட்டவேண்டி வரும்..

[அவுஸ்திரேலியாவில் உள்ள கள உறவுகள் நித்தாவுக்கு போகப் போகின்றார்கள்.. ]

[பி/கு: கிருபன், சாத்திரி, வலைஞன், சிவா உங்கள் கருத்துக்களிற்கு மிக்க நன்றி!]

  • கருத்துக்கள உறவுகள்

அனிதாவின் தொகுப்பை காண காத்திருப்பவர்களில் நானும் ஒருவன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.