Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமான் பிறந்தநாள் : நடிகர் விஜய் வாழ்த்து..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் பிறந்தநாள் : நடிகர் விஜய் மற்றும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து…

  • Replies 76
  • Views 6.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களுக்காக தொடர்ந்து குரல்கொடுக்கும் அமைப்புக்கள் மற்றும் கட்சிகளில் முதனமையானதும் முக்கியமானதுமான கட்சிகளில் ஒன்றான நாம்தமிழர் கட்சியின் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..  மேலும் வளர்ந்து ஈழத்தமிழர்களுக்கு தொடர்ந்து குரல்கொடுக்க வாழ்த்துக்கள்…

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

400175691_348288071205034_16947196259372

400682896_6122134234555061_7422755659837

399357715_353214567201355_61960374901702

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஆரிய திராவிட இருட்டில் கிடந்த தமிழகத்திற்கு தமிழ்த்தேசியம் என்னும் புதிய ஒளி பாய்ச்சிய சீமானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி செந்தமிழன் சீமானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பலரின் வாழ்த்துக்களையும் பார்த்தா வளர்ந்து விட்டீர்கள் போல தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

எமது உயிரினுமினிய தமிழ்த்தேசியத்தை தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களுக்குப்பிறகு இன்று முன்னெடுத்துச் செல்லும் தம்பி சீமான் அவர்களின் பிறந்தநாளுக்கு எமது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். வாழ்க தமிழ் வளர்க தமிழ்த்தேசிய வுணர்வு.  வெல்க நாம் தமிழர் கட்சிக் கோட்பாடுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவனுக்குப் பிறந்தநாள்  வாழ்த்துச் சொன்னது பிழையா? 

அதற்கு யாரப்பா -1 போட்டது,......🤨

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kapithan said:

ஒருவனுக்குப் பிறந்தநாள்  வாழ்த்துச் சொன்னது பிழையா? 

அதற்கு யாரப்பா -1 போட்டது,......🤨

தேசிய தலைவருடன் ஒப்பிட்டதற்காக இருக்கும். அது சரியே. 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

தேசிய தலைவருடன் ஒப்பிட்டதற்காக இருக்கும். அது சரியே. 

ஒப்பிடவீல்லையே, அவருக்குப் பிறகு எண்டு தானே சொல்கிறார்.

தமிழ்தேசியத்தை தமிழகத்தில் முன்னெடுத்து செல்வதில் என்ன பிழை?

திராவிடம் தமிழகத்துக்கு பண்ணும் அருமையான வேலகளை, IT, ED ரெயிடுகள் கட்டியம் கூறுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

ஒப்பிடவீல்லையே, அவருக்குப் பிறகு எண்டு தானே சொல்கிறார்.

தமிழ்தேசியத்தை தமிழகத்தில் முன்னெடுத்து செல்வதில் என்ன பிழை?

திராவிடம் தமிழகத்துக்கு பண்ணும் அருமையான வேலகளை, IT, ED ரெயிடுகள் கட்டியம் கூறுகின்றன.

தலைவர் பெயரை உள்ளே எடுக்காமல் செய்திருக்கணும் செய்யணும்.

அது வேறு இது வேறு 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, விசுகு said:

தலைவர் பெயரை உள்ளே எடுக்காமல் செய்திருக்கணும் செய்யணும்.

அது வேறு இது வேறு 

பிரபாகரன் பெயரை எங்கள் ஆட்கள் பிரித்து மேய்வதைப்போல சீமான் ஒன்றும் செய்யவில்லையே,.. 

தலைவரின் பெயரையும், விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் தமிழரின் வரலாற்றில் இருந்து துடைத்தெறிவதற்கு இலங்கைத் தமிழரை இந்திய அரசு பாவிப்பதற்கு ஒத்தூதும் எங்கள் ஆட்களைவிட,  சீமான் எவ்வளவோ மேல். .

41 minutes ago, Nathamuni said:

ஒப்பிடவீல்லையே, அவருக்குப் பிறகு எண்டு தானே சொல்கிறார்.

தமிழ்தேசியத்தை தமிழகத்தில் முன்னெடுத்து செல்வதில் என்ன பிழை?

திராவிடம் தமிழகத்துக்கு பண்ணும் அருமையான வேலகளை, IT, ED ரெயிடுகள் கட்டியம் கூறுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, விசுகு said:

தலைவர் பெயரை உள்ளே எடுக்காமல் செய்திருக்கணும் செய்யணும்.

அது வேறு இது வேறு 

சீமானை எங்களுக்கு அறிமுகம் செய்தது யார்?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

பிரபாகரன் பெயரை எங்கள் ஆட்கள் பிரித்து மேய்வதைப்போல சீமான் ஒன்றும் செய்யவில்லையே,.. 

தலைவரின் பெயரையும், விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் தமிழரின் வரலாற்றில் இருந்து துடைத்தெறிவதற்கு இலங்கைத் தமிழரை இந்திய அரசு பாவிப்பதற்கு ஒத்தூதும் எங்கள் ஆட்களைவிட,  சீமான் எவ்வளவோ மேல். .

சீமான் மீது எனக்கு நிறைய மதிப்பு மற்றும் நன்றி மறவாமை இருக்கிறது. எம்மை எம் இனத்தின் அவலங்களை தாய்த் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்றதை மறப்பதில்லை. ஆனால் தலைவர் வேறு. கலக்கக்கூடாது. முடியாது. நன்றி 

5 minutes ago, Nathamuni said:

சீமானை எங்களுக்கு அறிமுகம் செய்தது யார்?

நிச்சயமாக புலிகளோ தலைவரோ அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, விசுகு said:

தலைவர் பெயரை உள்ளே எடுக்காமல் செய்திருக்கணும் செய்யணும்.

அது வேறு இது வேறு 

எப்படி செய்ய முடியும்??,தலைவர் பெயரை பாவித்தல் பலம் உண்டு செல்வாக்கு உண்டு  ஆரம்பித்திலிருந்து கடுமையாக உழைக்க தேவையில்லை  தலைவர் கஸ்ரப்பட்டு  தேடியதை   உழைப்பை இலவசமாக பயன்படுத்துகிறார்கள்   தலைவர் அறிமுகம் செய்தார் என்று சொல்வது ஏன???  அவருடைய உழைப்பை திருடத் தான்    அதாவது சுயமாக உழைத்து முன்னேற்றம் அடைய முடியாது 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ஒருவனுக்குப் பிறந்தநாள்  வாழ்த்துச் சொன்னது பிழையா? 

அதற்கு யாரப்பா -1 போட்டது,......🤨

-1 மேல எலிய விட்டா யாரென காட்டும்👍

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நந்தன் said:

-1 மேல எலிய விட்டா யாரென காட்டும்👍

எலிக்கு எங்க போறது 🤣

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி சீமானைப் பற்றி எந்த திரி வந்தாலும் பிச்சுக்கிட்டு ஓடுது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

நிச்சயமாக புலிகளோ தலைவரோ அல்ல. 

தலைவர், மேடை போட்டு மைக்கில சொன்னால் தான் நம்புவமில்ல!!

சூசை சொன்னது, தலைவர் இசைவுடன் என்றாலும்... ம்...ம்... அதுவும் சேர்ப்பில்ல தானே. 😂

தலைவரை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்து, இன்றும் கொண்டு திரிவதால் பிடிக்கிறது.

ஈழத்தில், தலைவர் படம் வைத்திருந்தாலே சிறை, தமிழகத்தில் அதே நிலையிலும் ரீஸ்க் எடுத்ததுக்கு, எடுப்பதற்கு புலம் பெயர்ந்தோர் காசு என்றால், சொல்பவர்கள் சொல்லி விட்டு போகட்டும்.

இந்த விமர்சனங்கள், பாதிக்கும் நிலை கடந்து விட்டது என்றே நிணைக்கிறேன்.

34 minutes ago, ஈழப்பிரியன் said:

தம்பி சீமானைப் பற்றி எந்த திரி வந்தாலும் பிச்சுக்கிட்டு ஓடுது.

பூட்டைப் பிடித்து, தொங்கி ஆட்டிறன், உடான்சரைக் காணம்....

ஆள் வந்தா, பம்பலாப் போகுமே...😄

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

தலைவரை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்து, இன்றும் கொண்டு திரிவதால் பிடிக்கிறது.

இந்த வருட மாவீரர் நாளுக்கு தமிழர்களின் புதிய அரசியல் தலைமை வருகின்றது. அண்ணன் சீமான் புதிய அரசியல் தலைமையை பட்டி, தொட்டி எங்கும் அறிமுகப்படுத்தி தமிழ்த்தேசியத்திற்கு உதவுவார் என்பதில் நம்பிக்கையுடன் ஈழத்தமிழர் இருக்கின்றனர்!

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, MEERA said:

எலிக்கு எங்க போறது 🤣

ஒரு குஞ்சாவது இல்லியா மீரா😁

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

பூட்டைப் பிடித்து, தொங்கி ஆட்டிறன், உடான்சரைக் காணம்....

ஆள் வந்தா, பம்பலாப் போகுமே...😄

ஒரு முடிவோடு தான் போயிருக்கிறார்.

எப்பிடி கூப்பாடு போட்டாலும் வரமாட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

இந்த வருட மாவீரர் நாளுக்கு தமிழர்களின் புதிய அரசியல் தலைமை வருகின்றது. அண்ணன் சீமான் புதிய அரசியல் தலைமையை பட்டி, தொட்டி எங்கும் அறிமுகப்படுத்தி தமிழ்த்தேசியத்திற்கு உதவுவார் என்பதில் நம்பிக்கையுடன் ஈழத்தமிழர் இருக்கின்றனர்!

உங்கள் புரிதலுக்கு நன்றி!

எனது நிலைப்பாடு தெளிவானது.

ஈழத்தமிழர் அரசியலை, தமிழக, இந்திய அரசியலுடன் போட்டுக் குழப்பும் தேவை இல்லை.

சுபாஸ் சந்திரபோசை தலைவர் உதாரணமாக கொண்டிருந்தார் என்றால், தலைரை உதாரணமாக கொள்ள அவர்களுக்கும் உரிமை உண்டு.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

இந்த வருட மாவீரர் நாளுக்கு தமிழர்களின் புதிய அரசியல் தலைமை வருகின்றது. அண்ணன் சீமான் புதிய அரசியல் தலைமையை பட்டி, தொட்டி எங்கும் அறிமுகப்படுத்தி தமிழ்த்தேசியத்திற்கு உதவுவார் என்பதில் நம்பிக்கையுடன் ஈழத்தமிழர் இருக்கின்றனர்!

நல்ல தலைவர் வந்தால் அவரை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை யாருக்குமே இருக்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.