Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, vasee said:

இந்த திரியினை குறைந்தது 10 பக்கங்களாவது கொண்டு செல்லவேண்டும் எனும் உங்கள் முயற்சி புரிகிறது😁, ஆனால் வாய்ப்பில்லை !

animiertes-gefuehl-smilies-bild-0119.gif வாய்ப்பு இருக்கு ராஜா. animiertes-gefuehl-smilies-bild-0119.gif  

42 minutes ago, satan said:

நீங்களெல்லாம் வாசிக்க காத்திருக்கும்  போது அதுக்கு மேல போனாலும் பரவாயில்லை. உங்களை ஏமாற்ற வேண்டாமேயென்று நீண்டு கொண்டே செல்கிறது. 

animiertes-zeitung-bild-0035.gif  animiertes-zeitung-bild-0026.gif  animiertes-zeitung-bild-0012.gif  

சாத்தான்... இன்னும் ஒரு பக்கம்தான் இருக்கு. animiertes-gefuehl-smilies-bild-0091.gif
அதுமட்டும்... எங்கையும்  காணாமல் போயிடாதீங்க. animiertes-gefuehl-smilies-bild-0090.gif

Edited by தமிழ் சிறி
  • Replies 364
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு…. இலங்கைப் பயணகட்டுரை    ஹீத்துரோவில் விமானம் ஏறும் போது ஏதோ இனம்புரியாத ஒரு உணர்வு மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இலங்கையும் புதிதில்லை, விமானப

goshan_che

பாகம் II   ஒருவருக்கு நீண்ட கால்கள் இருப்பது சில அனுகூலங்களையும், சில பிரதிகூலங்களையும் தரவல்லது. விமானப்பயணத்தில் பிரதிகூலம் என்னவெனில், எக்கானாமி இருக்கைகள் இடையேயான  இடைவெளி போதாமையால், ம

Thumpalayan

எல்லார்ட வரவேற்புக்கும் நன்றி. ஒவொருநாளும் யாழப் பாக்காட்டிக்கு எனக்கு பத்தியப்படாது. எழுதத்தான் பஞ்சி, அதைவிட அநேகமான புலம்பெயர் உறவுகள் அடுத்த கட்டத்துக்கு நகர விரும்பாமையும் (moving on) ஒருவகை விரக

  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, தமிழ் சிறி said:

animiertes-gefuehl-smilies-bild-0119.gif வாய்ப்பு இருக்கு ராஜா. animiertes-gefuehl-smilies-bild-0119.gif  

animiertes-zeitung-bild-0035.gif  animiertes-zeitung-bild-0026.gif  animiertes-zeitung-bild-0012.gif  

சாத்தான்... இன்னும் ஒரு பக்கம்தான் இருக்கு. animiertes-gefuehl-smilies-bild-0091.gif
அதுமட்டும்... எங்கையும்  காணாமல் போயிடாதீங்க. animiertes-gefuehl-smilies-bild-0090.gif

நீங்களுந்தான் ராசா! என்னாலை இனிமேல் தேடிப்பிடிக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, satan said:

நீங்களுந்தான் ராசா! என்னாலை இனிமேல் தேடிப்பிடிக்க முடியாது.

"வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைக்கக் கூடாது" கொஞ்சம் பொறுமையுடன் இருங்கள் சாத்தன் .......!  😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாசகர்களை ஏமாற்றக்கூடாதேயென்று நாங்கள் கண்விழித்து எழுதிக்கொண்டிருக்கிறோம், எங்கள் தவிப்பு இவர்களுக்கு எங்கே புரியப்போகிறது?

  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
55 minutes ago, தமிழ் சிறி said:

தனக்கு வயது போய் கொண்டிருப்பதால்,
அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போகின்றாராம்.

ம் .... நானும் பாத்தேன். வயது போனால் எதுக்கு அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேணும்? அடுத்த பிறந்த நாள் கொண்டாட்டத்துடன் ஓய்வு பெற இருக்கிறேன் என்று அறிவித்திருக்கலாமே? அது தானே வயது போவதை குறிக்கிறது. எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள். விதைத்ததை அறுக்காமல் மண்ணுக்குள்ள போக விடக்கூடாது இவரை.

45 minutes ago, தமிழ் சிறி said:

சாத்தான்... இன்னும் ஒரு பக்கம்தான் இருக்கு. animiertes-gefuehl-smilies-bild-0091.gif
அதுமட்டும்... எங்கையும்  காணாமல் போயிடாதீங்க

நானும் நீங்களுந்தான் நிறைவு செய்யப்போகிறோம் என நினைக்கிறன். சுவி, நல்ல ஒரு பிள்ளை. கடைசி நேரத்தில எங்களோடு வந்து நின்று நிறைவு செய்ய களமாடுகிறார் பாவம் அவர். 

48 minutes ago, தமிழ் சிறி said:

ஆனால் வாய்ப்பில்லை !

பக்கங்கள் நீழுவதால், வசியின் நெஞ்சு பக்கு........  பக்கு..... என அடிப்பது எனக்கு கேட்கிறது!

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, satan said:

ம் .... நானும் பாத்தேன். வயது போனால் எதுக்கு அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேணும்? அடுத்த பிறந்த நாள் கொண்டாட்டத்துடன் ஓய்வு பெற இருக்கிறேன் என்று அறிவித்திருக்கலாமே? அது தானே வயது போவதை குறிக்கிறது. எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள். விதைத்ததை அறுக்காமல் மண்ணுக்குள்ள போக விடக்கூடாது இவரை.

நானும் நீங்களுந்தான் நிறைவு செய்யப்போகிறோம் என நினைக்கிறன். சுவி, நல்ல ஒரு பிள்ளை. கடைசி நேரத்தில எங்களோடு வந்து நின்று நிறைவு செய்ய களமாடுகிறார் பாவம் அவர். 

பக்கங்கள் நீழுவதால், வசியின் நெஞ்சு பக்கு........  பக்கு..... என அடிப்பது எனக்கு கேட்கிறது!

1 hour ago, தமிழ் சிறி said:

animiertes-gefuehl-smilies-bild-0119.gif வாய்ப்பு இருக்கு ராஜா. animiertes-gefuehl-smilies-bild-0119.gif  

animiertes-zeitung-bild-0035.gif  animiertes-zeitung-bild-0026.gif  animiertes-zeitung-bild-0012.gif  

சாத்தான்... இன்னும் ஒரு பக்கம்தான் இருக்கு. animiertes-gefuehl-smilies-bild-0091.gif
அதுமட்டும்... எங்கையும்  காணாமல் போயிடாதீங்க. animiertes-gefuehl-smilies-bild-0090.gif

கோசான் திரியினை இணைக்கும் போதே கொஞ்சம் ஜனரஞ்சகமான கருத்துக்களோடு இணைப்பதன் நோக்கம் மற்ற திரிகளை விட ( போட்டி திரிகளை விட) அதிக பக்கம் செல்லவேண்டும் என்பதற்காகத்தான்😁.

எங்களுக்குத்தான் இந்த சூட்சுமம் விளங்காமல் இந்த திரிக்குள்ள நின்று மன்றாட வேண்டியுள்ளது.

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
39 minutes ago, satan said:

நானும் நீங்களுந்தான் நிறைவு செய்யப்போகிறோம் என நினைக்கிறன். சுவி, நல்ல ஒரு பிள்ளை. கடைசி நேரத்தில எங்களோடு வந்து நின்று நிறைவு செய்ய களமாடுகிறார் பாவம் அவர். 

எனக்கு நல்லபிள்ளை என்ற சான்றிதழும் தந்து எனக்காகப் புரிந்தும் பேசும் உங்களை நினைக்கையில் என் கண்ணெல்லாம் வேர்க்கின்றன சாத்தன்.......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, suvy said:

எனக்கு நல்லபிள்ளை என்ற சான்றிதழும் தந்து எனக்காகப் புரிந்தும் பேசும் உங்களை நினைக்கையில் என் கண்ணெல்லாம் வேர்க்கின்றன சாத்தன்.......!  😁

அப்ப நீங்கள் நல்ல பிள்ளை இல்லையா??   

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏன் சிறியர்.... மூக்கு வேர்க்கிறது என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறேன். கண் வேர்க்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சுவியர் ஏதோ, யாருக்கோ பயத்தில உளறுகிற மாதிரி இருக்கு.

58 minutes ago, vasee said:

கோசான் திரியினை இணைக்கும் போதே கொஞ்சம் ஜனரஞ்சகமான கருத்துக்களோடு இணைப்பதன் நோக்கம் மற்ற திரிகளை விட ( போட்டி திரிகளை விட) அதிக பக்கம் செல்லவேண்டும் என்பதற்காகத்தான்😁.

எங்களுக்குத்தான் இந்த சூட்சுமம் விளங்காமல் இந்த திரிக்குள்ள நின்று மன்றாட வேண்டியுள்ளது.

     பாவம் நீங்கள்! ஆளைப்புரியாமல் கருத்தை விட்டிட்டியள். உங்களின் வெள்ளாந்தி மனம் புரியுது. இனி, கருத்து இணைக்கும் ஆளைப்பாத்து, பதிவிடுங்கோ!            

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, satan said:

வருடத்தில் ஒருநாள் உடுப்பு எடுப்பவர்களை உங்களுடன் ஒப்பிட்டு நீங்கள் எங்கோ போய் விடடீர்கள் தலைவா! உங்களுக்கு ஒவ்வொருநாளும் புத்தாண்டு, கொண்டாட்டம். அவர்களுக்கு வருடத்தில் ஒருநாள்... புத்தாண்டு! அதற்காக வருடம் முழுவதும் காத்திருந்து, வந்து கால் கடுக்க நிக்கிறார்கள். அதை படம் பிடித்து போட்டு உங்களை நிஞாயப்படுத்துகிறீங்களோ எண்டொரு சந்தேகம் எனக்குண்டு

அங்கே கூடி நிற்பவர்களை பாருங்கள் - வருடத்தில் ஒரு நாள் உடுப்பு எடுப்பவகள் போலவா அவர்கள் இப்போ போட்டிருக்கும் உடுப்பு உள்ளது?

வறுமையில் வாடுவோர் இப்படியான பெயர்போன கடைகளிலா வாங்குவாகள்?

உண்மையில் நீங்கள்தான் செல்வச்செழிப்பில் மிதக்க்கிறீர்கள் என நினைக்கிறேன். 

உங்களுக்கு வறுமை எப்படி இருக்கும் என்பதே மறந்து விட்டது போல் உள்ளது.

அதனால்தான் வார இறுதிக்கு காத்திருந்து, பெரிய கடைகளில் துணி எடுப்போரை வறுமையில் உழழ்வதாக எழுத முடிகிறது உங்களால்.

அடுத்து என்ன?

சிம்ரன், இலியானா போன்றோர் இடுப்பு மெலிய காரணம் சோத்துக்கு வழி இல்லை?🤣

5 hours ago, vasee said:

இந்த திரியினை குறைந்தது 10 பக்கங்களாவது கொண்டு செல்லவேண்டும் எனும் உங்கள் முயற்சி புரிகிறது😁, ஆனால் வாய்ப்பில்லை !

இன்னும் ஒரே ஒரு பக்கம்தான்…

உங்களால் முடியும்….

நம்பிக்கையோடு எழுதுங்கள்🤣

1 hour ago, vasee said:

எங்களுக்குத்தான் இந்த சூட்சுமம் விளங்காமல் இந்த திரிக்குள்ள நின்று மன்றாட வேண்டியுள்ளது.

விளங்கினாலும், விலக விடாது….

#தொழில் ரகசியம்😝

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
42 minutes ago, goshan_che said:

வார இறுதிக்கு காத்திருந்து, பெரிய கடைகளில் துணி எடுப்போரை வறுமையில் உழழ்வதாக எழுத முடிகிறது உங்களால்.

இப்போ நகரங்களில் உள்ள  பெரிய கடைகள் எல்லாம் வார இறுதியிலா திறக்கிறார்கள்? வாரச் சம்பளம் பெறுபவர்களாக இருக்கும். கடை திறக்க வேணும்,  காசும் நேரமும் உள்ள நேரந்தானே வாங்கலாம்.  இரக்கப்போனாலும் சிறக்கப் போ என பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். 

50 minutes ago, goshan_che said:

உங்களுக்கு வறுமை எப்படி இருக்கும் என்பதே மறந்து விட்டது போல் உள்ளது.

வறுமை என்னோட கூடப்பிறந்தது. மறக்க வழியேயில்லை ...... 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, satan said:

இப்போ நகரங்களில் உள்ள  பெரிய கடைகள் எல்லாம் வார இறுதியிலா திறக்கிறார்கள்? வாரச் சம்பளம் பெறுபவர்களாக இருக்கும். கடை திறக்க வேணும்,  காசும் நேரமும் உள்ள நேரந்தானே வாங்கலாம்.  இரக்கப்போனாலும் சிறக்கப் போ என பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். 

1. கடைகள் ஒவ்வொரு நாளும் திறக்கும். ஆனால் வேலை, வியாபாரத்தில் பிசி (பணம் பண்ணுதல்), அதானால் வார இறுதியில்தான் சொப்பிங் போகிறார்கள்.

2.  இலங்கையில் அதி பெரும்பான்மை மாதச்சம்பளம்தான். நாட்கூலிக்கு வேலை செய்வோர் இங்கே வரமாட்டார்கள். 

3.  காசும், நேரமும் இருந்து கூட்டம் அலைமோதும் அளவுக்கு - நாட்டு நிலமை.

4. சாப்பிடவே இல்லாதவன் எப்படி ஐயா நல்ல உடை உடுத்துவான். பழமொழியின் அர்த்தம் வேறு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

படங்கள் II

large.IMG_5886.jpeg.0ba074f2d5625195fb3aa23c311a0768.jpeglarge.IMG_5887.jpeg.22714e8229504a1293f6c0f3a6482333.jpeglarge.IMG_5890.jpeg.2cd590ed9bf528dfcc953b69b9ad829c.jpeg

👆🏼 நான் கடைசியாக பார்த்த போது படர்தாவரம் (எதோ நெல்ல்லா என முடியும் பெயர் என நினைவு) படந்து, பச்சை பாசியும் கமண்டி கிடந்த ஆரிய குளம் இப்போ.

அதனருகில் முன்னைய சுண்டல் வண்டியின் updated version.  முன்னர் போல் அல்லாது இவற்றில் சுண்டல் மட்டும் அல்லாது, அவித்த, பொரித்த மரவெள்ளி, இன்னும் பலவகை நொறுக்குத்தீனிகள் கிடைக்கிறன.

large.IMG_5894.jpeg.e893f288a45cd0c6976d21e822590fef.jpeg

பண்ணை பூங்கா👆🏼.

large.IMG_5971.jpeg.d386ccdaf4d656abffad69c22e86985a.jpeglarge.IMG_5885.jpeg.3967f5c27c99b9b9aab8e1b6efa631cc.jpeg

அம்மாச்சியில் சாப்பாடு. அப்பம், கீரை வடை, புட்டு, மதிய நேரச்சோறு, பப்பா ஜூஸ்.

Edited by goshan_che
  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, vasee said:

கோசான் திரியினை இணைக்கும் போதே கொஞ்சம் ஜனரஞ்சகமான கருத்துக்களோடு இணைப்பதன் நோக்கம் மற்ற திரிகளை விட ( போட்டி திரிகளை விட) அதிக பக்கம் செல்லவேண்டும் என்பதற்காகத்தான்😁.

கோசான் ஜனரஞ்சகம் என்றால் என்னென்று தெரிந்தவர் என நினைக்கின்றேன். ஒரு  விடயத்தில் எல்லா விடயங்களும் இருக்கவேண்டும் என நினைக்கின்றார். ஒரு மனிதனுக்குரிய சகல அம்சங்களும் தான் இணைக்கும் திரியிலும் இருக்கவேண்டும் என நினைக்கின்றார் போலும்...அதுவும் சரிதான்....🤣

சிரிக்காமல் வந்து சிரிக்காமல் கருத்தெழுதி  தண்டனை மாதிரி கருத்து எழுதி சுவாரசிய எழுதக்கூடாது என்று நினைக்கிறார்...... இப்பவெல்லாம் செத்தவீட்டிலையே சிரிக்காமல் இருக்காமல் இருக்கிறார்கள் இல்லை😂

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, குமாரசாமி said:

வேணும் எண்டா சொல்லுங்கோ….அடுத்த முறை யாழ்பாணம் போற நேரம்…செத்த வீட்டில் நிண்டு செல்பி எடுத்துப்போடுறன்🤣.

# தெரிவிப்பது நாங்கள், தீர்மானிப்பது நீங்கள்🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, goshan_che said:

large.IMG_5971.jpeg.d386ccdaf4d656abffad69c22e86985a.jpeg

அம்மாச்சியில் சாப்பாடு. அப்பம், கீரை வடை, புட்டு, மதிய நேரச்சோறு, பப்பா ஜூஸ்.

கோப்பையில் மரவள்ளிக்கிழங்கு கறி, பருப்பு, அப்பளம், மிளகாய்ப் பொரியல் தெரிகின்றது. சிவப்பாய் இருப்பது என்ன கறி?
வாழைப் பூ கறியாக இருக்குமோ….

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, goshan_che said:

large.IMG_5971.jpeg.d386ccdaf4d656abffad69c22e86985a.jpeg

அம்மாச்சியில் சாப்பாடு. அப்பம், கீரை வடை, புட்டு, மதிய நேரச்சோறு, பப்பா ஜூஸ்.

வெள்ள மா புட்டும் பபாசி யூசும் வெட்டுவதை பார்த்தால் தலைக்கோ தலையின்ர பரம்பரையிலையோ டயபிற்றி இல்லை எண்டது கன்போர்ம்.. குடுத்து வச்ச மனுசன்.. அம்மாவுக்கு அம்மம்மாவுக்கு டயபிற்றிக் இருப்பதால் எச்சரிக்கையாக இதை எல்லாம் விட்டு பலசகாலம் ஆகிவிட்டது.. சோறுகூட வரகு சாமை போன்ற தானியங்களுடன் ஒரு கரண்டி ஆகிவிட்டது வாழ்க்கை.. பென்சன் எடுக்கிற வயசிலும் வெள்ளமா புட்டு தின்னுற உங்களை எல்லாம் பாக்க வயிறு எரியுது.. நல்லா இருக்க மாட்டியல்.. நாசாமாப்போவார்..😡😡😡

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

கோப்பையில் மரவள்ளிக்கிழங்கு கறி, பருப்பு, அப்பளம், மிளகாய்ப் பொரியல் தெரிகின்றது. சிவப்பாய் இருப்பது என்ன கறி?
வாழைப் பூ கறியாக இருக்குமோ….

பயித்தங்காய், வெங்காயம், உ.கிழங்கு போட்டு கூட்டுப்போல இருந்தது. 

1ம் கெளண்டரில் சாப்பாடு 1 என சொன்னால் அன்றைய கறிகள் அனைத்தும் போட்டுத்தருவார்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

வெள்ள மா புட்டும் பபாசி யூசும் வெட்டுவதை பார்த்தால் தலைக்கோ தலையின்ர பரம்பரையிலையோ டயபிற்றி இல்லை எண்டது கன்போர்ம்.. குடுத்து வச்ச மனுசன்.. அம்மாவுக்கு அம்மம்மாவுக்கு டயபிற்றிக் இருப்பதால் எச்சரிக்கையாக இதை எல்லாம் விட்டு பலசகாலம் ஆகிவிட்டது.. சோறுகூட வரகு சாமை போன்ற தானியங்களுடன் ஒரு கரண்டி ஆகிவிட்டது வாழ்க்கை.. பென்சன் எடுக்கிற வயசிலும் வெள்ளமா புட்டு தின்னுற உங்களை எல்லாம் பாக்க வயிறு எரியுது.. நல்லா இருக்க மாட்டியல்.. நாசாமாப்போவார்..😡😡😡

நல்ல வேளையாக டய்பட்டிசுக்கு தமிழ் தெரியாது….

இல்லாட்டில் உதை வாசிப்போட்டு எனக்கு மேலே எல்லா ஏறி ஆடும்🤣

நாங்கள் வீரப்பரம்பரை. ஓணாடிகள் போல் வருமோ, வராதோ என்று பயப்படுவதில்லை.

வந்த ஆளை அமத்தி வச்சு, நம்ம control இல் வச்சிருக்கிறம். ஓவராகினால், ஊசியால வயித்துல ஒரே குத்து. அடங்கீடுவார்🤣.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, goshan_che said:

படங்கள் II

large.IMG_5886.jpeg.0ba074f2d5625195fb3aa23c311a0768.jpeglarge.IMG_5887.jpeg.22714e8229504a1293f6c0f3a6482333.jpeglarge.IMG_5890.jpeg.2cd590ed9bf528dfcc953b69b9ad829c.jpeg

👆🏼 நான் கடைசியாக பார்த்த போது படர்தாவரம் (எதோ நெல்ல்லா என முடியும் பெயர் என நினைவு) படந்து, பச்சை பாசியும் கமண்டி கிடந்த ஆரிய குளம் இப்போ.

அதனருகில் முன்னைய சுண்டல் வண்டியின் updated version.  முன்னர் போல் அல்லாது இவற்றில் சுண்டல் மட்டும் அல்லாது, அவித்த, பொரித்த மரவெள்ளி, இன்னும் பலவகை நொறுக்குத்தீனிகள் கிடைக்கிறன.

large.IMG_5894.jpeg.e893f288a45cd0c6976d21e822590fef.jpeg

பண்ணை பூங்கா👆🏼.

large.IMG_5971.jpeg.d386ccdaf4d656abffad69c22e86985a.jpeglarge.IMG_5885.jpeg.3967f5c27c99b9b9aab8e1b6efa631cc.jpeg

அம்மாச்சியில் சாப்பாடு. அப்பம், கீரை வடை, புட்டு, மதிய நேரச்சோறு, பப்பா ஜூஸ்.

இந்த ஆரிய குளத்தைத் தானே மணிவண்ணன் புனரமைக்க ஆரம்பித்த போது யாழ் களத்திலேயே சிலர் திட்டித் தீர்த்தார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6/4/2024 at 17:40, goshan_che said:

படம் பார் பாடம் படி

நான் கண்டு வந்து சொன்னதை கோஷான் முதலைகளோடு கும்மாளம் அடித்து விட்டு, பாண் இல்லாவிட்டில் என்ன கேக் சாப்பிடுங்கள் என சொல்கிறார் என கூறியவர்கள் கவனத்துக்கு.

மேலே நீர்கொழும்பு, மாத்தறை பகுதிகளில், சிஙக்ளவர்களால் நடத்தப்படும் துணிக்கடைகளில் இன்று பொருட்கள் வாங்கி விட்டு, காசு கட்ட காத்து நின்ற கூட்டம்.

இவர்கள் வெளிநாட்டு காசில் வாழும் தமிழர்கள் அல்ல, பெருநாளுக்கு உடுப்பு எடுக்கும் முஸ்லிம்களும் அல்ல. தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு உடுப்பு எடுக்கும் சராசரி, சிறு நகர்ப்புற சிங்கள மக்கள்.

மாத்தறையில் காசு கட்டி முடிக்க ஒரு மணத்தியாலம் ஆகியது என ஒருவர் கூறியுள்ளார்.

இந்த படங்களை வைத்து சிறீலங்காவின் பொருளாதார நிலையினை கணிக்கும் உங்களின் திறன் அற்புதம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Justin said:

இந்த ஆரிய குளத்தைத் தானே மணிவண்ணன் புனரமைக்க ஆரம்பித்த போது யாழ் களத்திலேயே சிலர் திட்டித் தீர்த்தார்கள்?

அதேகுளம்தான். நல்ல வேளை குளத்துக்கு திராவிடக் குளம் என்று பெயரில்லை.  மூடியே ஆகணும் என்று ஒன்றரைக்காலில் நின்றிருப்பார்கள்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோசான், நான் உங்களை லேட்டாக ஆனால் லேட்டஸ்ட்டாக வரவேற்கின்றேன். 👏

(R. விஜியின் தாக்குதலுக்குப் பயந்துவிட்டீர்கள் போலுள்ளதே. 😂)

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
31 minutes ago, MEERA said:

இந்த படங்களை வைத்து சிறீலங்காவின் பொருளாதார நிலையினை கணிக்கும் உங்களின் திறன் அற்புதம்.

நாட்டில் கள நிலவரம் நீங்கள் யாழில், நாட்டை பற்றி உருவாக்கிய விம்பத்துக்கு மாறாக இருப்பதால் ஏற்க கடினமாக உள்ளதை உணர்கிறேன்.

நாட்டின் பொருளாதாரத்துக்கும், மக்களின் வாழ்க்கைதரத்துக்கும் இடையில் இருக்கும் நேர்விகித உறவு பற்றி ஒரு வினா-விடை கீழே தருகிறேன். வாசித்துப்பயனுறுங்கள். Positive correlation between economic growth and standard of living.

https://homework.study.com/explanation/describe-the-relationship-between-economic-growth-and-the-standard-of-living.html#:~:text=However%2C they are perfectly positively,people benefit more than others.
 
13 minutes ago, வாலி said:

கோசான், நான் உங்களை லேட்டாக ஆனால் லேட்டஸ்ட்டாக வரவேற்கின்றேன். 👏

(R. விஜியின் தாக்குதலுக்குப் பயந்துவிட்டீர்கள் போலுள்ளதே. 😂)

வருகைக்கும், வரவேற்பிற்கும் நன்றி வாலி.

R. விஜி என்றால் படையே நடுங்கும் போது நான் எம்மாத்திரம்🤣.

Edited by goshan_che
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, goshan_che said:

சாப்பிடவே இல்லாதவன் எப்படி ஐயா நல்ல உடை உடுத்துவான்

மொத்தத்தில்,, ஏழைகள் புது உடுப்பு உடுத்தக்கூடாது, புது வருடம் கொண்டாடக்கூடாது, கந்தலும் கவலையும் கலைந்த தலையுமாய் திரிய வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்? வாழ்க உங்கள் நினைப்பு!

12 hours ago, goshan_che said:

காசும், நேரமும் இருந்து கூட்டம் அலைமோதும் அளவுக்கு

காசும் நேரமும் இருப்பவர்கள் வார, வருட கடைசிவரை கால்கடுக்க ஏன் நிற்க வேண்டும்? தலை நகரில் வேலை செய்வோர் தங்களுக்கு விடுமுறை கிடைத்ததும் தம் உறவுகளுக்கு வேண்டிய உடை, உணவுப்பண்டங்களை வாங்கிக்கொண்டு எதிர்பார்த்திருக்கும் உறவுகளை சென்றடைய நிரையில் கால் கடுக்க  நின்று, வாகனத்தின் மிதிப்பலகையில் பயணம் செய்து, தங்கள் விடுமுறையின் பாதி காலத்தை வரிசைகளில் தொலைப்பது உங்களுக்கு எங்கே புரியப்போகிறது? 

12 hours ago, goshan_che said:

கடைகள் ஒவ்வொரு நாளும் திறக்கும். ஆனால் வேலை, வியாபாரத்தில் பிசி (பணம் பண்ணுதல்), அதானால் வார இறுதியில்தான் சொப்பிங் போகிறார்கள்

வாரம் முழுக்க வேலை செய்தாற்தான் வார இறுதியில் தங்களுக்கு தேவையானவற்றை கொள்வனவு செய்ய  முடியும்.

ஐயா சிறியர்! விரைவாக வந்து பக்கத்தை நிறைவு செய்து விடுங்கள். இதுக்கு  மேலேயும் தாக்குப்பிடிக்க முடியாது என்னால்.

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • டோட்முண்ட் நகரத்திலே பெரும்பாலும் தமிழரது கடைத்தொகுதிகள் அமைந்துள்ள Marten சுரங்கரயில் தரிப்பிடத்திற்கு அருகாமையில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவருடைய சிலை திரைநீக்கம் செய்யப்பட்ட விழா தொடர்பான காணொளி. நன்றி-யூரூப்
    • தமிழ் தேசிய சக்திகளை ஒரே அணியில் திரட்டினார் எண்டாலே பாதி கிணறு தாண்டியது போலத்தான்.
    • எனக்கு தெரியாது பார்க்கவில்லை ......ஆனால் இங்கு அர்ச்சுனா குரல் கொடுப்பது பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சார்பாக   அது எனக்கு பிடித்து உள்ளது  இந்த மக்களுக்குகாக   இதுவரை எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களும்   பேசவில்லை   ஏன்?? அர்ச்சுனாவின். செயல்கள்  கோமாளித்தனமானது  தான்  100% ஒத்துக் கொள்கிறேன்  ஆனால் நான் அதை பார்க்கவில்லை   பார்க்க விரும்பவில்லை  ஏன்?   ஏனென்றால் எவருமே குரல் கொடுக்க விரும்பாத மக்களுக்குகாக. துணிந்து குரல் கொடுக்கிறார் யாரும் தட்டிக் கேட்கத,.....  கேட்க விரும்பதா. அநீதியையும் தட்டிக் கேட்கிறார்கள் மேலும்  வட்டுக்கோட்டையை சேர்ந்த ஒரு ஆசிரியை  தனது மாமியாரயை   திடீரென வீட்டில் விழுந்து மயங்கிய நிலையில்  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தார்கள்  பலமணி நேரத்தின் பின்னர்  ஒரு மருத்துவர் பல மருத்துவ மாணவர்கள் புடை சூழ. வந்தார்  நோயாளியை. தொட்டுக்கூட. பார்க்கவில்லை  எட்ட நின்று  ஆக கொலோரேஸ்.  என்றாராம்   அவர் போய் விட்டார்  சரியான மருத்துவம் அளிக்கபடவில்லை  இடையில் நடந்த பல விடயங்களை நான் மறந்து போனேன்     அந்த பெண் இறந்து விட்டார்  அதன் பின்னர் உடலை வெட்டி பார்த்து உள்ளார்கள்,... உடல் தைக்காமல். வட்டுக்கோட்டை பொலிஸார் மூலம் மரணவிசாரனை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது  இங்கே ஜேர்மனியில் என்னுடன் வேலை செய்த தமிழ் இளைஞர் ஒருவருக்கு இதோ பிரச்சனை  வாய் மூலம் சிறுநீரகம் வரை  ஒரு சிறு குழாயை விட்டு  கொழுப்பை அகற்றிவிட்டுயுள்ளார்கள்.   மூன்று மாதம் மருத்துவ லீவும். கிடைத்தது  மீண்டும்   நன்றாக வேலை செய்தார்    யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் நடந்த பல விடயங்கள் நீதிக்கு பிறம்பானவை    அவற்றிற்கு குரல் கொடுக்க. எவருமில்லை    இதுவரை எவருமில்லை  இப்போது அர்ச்சுனா என்ற ஒருவன் வந்துட்டாரு அவரை ஒரு கை பார்த்து விடவேண்டும். என்பது மேல் மட்டத்தின். விருப்பம்   அதற்கு நாங்கள் துணை போகலாமா.  ???? 🙏
    • இதே வைத்தியர் அர்ச்சுனா ஒரு முறை தனது மேலதிகாரி தன்னை சார் என்று அழைக்கூமாறு கேட்டதே நக்கல் நையாண்டி செய்து பல வீடியோக்களை வெளியிடப்பட்டதாக ஞாபகம்lément blockquote
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.