Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிட்னியில் பாரதியார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாரதியார் ஒரு நல்ல கவிஞர்.அவர் மறுபிறவி எடுத்து யாழ்களத்திற்கு வராமல் ஈழதமிழனாக சிட்னிக்கு வந்திருந்தால் எப்படி கவிதை வடித்திருப்பார் என்பதை பற்றி சிந்தித்தேன்.

அப்படியே கவிதையும் எழுதி விட்டேன்,அதற்காக எனக்கும் ஒரு மன்றத்தை ஆரம்பித்து போடாதையுங்கோ தொடர்ந்து பாரதியார் கவிதைகளை நான் ரீமிக்ஸ் பண்ண போறன். <_<

காணி நிலம் வேண்டும் - சாய்பாபா

காணி நிலம் வேண்டும் - அங்கு

அழகிய பளிங்கு மேல்மாடி

"கோஸ்டிலி விட்டிங்குடன்" கட்டி தர வேண்டும்

சுவீமிங்பூல் அருகினிலே - அப்பிள் மரத்தினிலே

காயும்,பழமும்

பத்து,பன்னிரன்டு -பார்ம் மரம்

முற்றத்தில் வேண்டும் - நல்ல

முத்து சுடர் போல் நிலாவொளி

முன்பு வரவேண்டும் - அங்கு

கத்தும் குக்குபுரா ஓசை - சற்றே வந்து

காதில் படவேண்டும்

யாலியாக இருந்திடவே - நல்ல

கடலோரகாற்று வந்திடவேண்டும் -அங்கே ஒரு

வட இந்திய வெள்ளை தோல் பத்தினி பெண் வேண்டும் - எங்கள்

கூட்டு களியினிளே - கிந்தி சினிமா பாட்டு

கொண்டு தர வேண்டும் - அந்த

காட்டு வெளியினிலே - பாபா! நின்றன்

காவலுற வேண்டும் -என்றன்

பஜனை திறத்தாலே - இவ் சிட்னியை

பாலித்திட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சபா............ எப்படியெல்லாம் கற்பனை பண்றாங்கப்பா நம்ம ஆட்கள் கவிஞர் புத்தனுக்கு :unsure::lol:

முனிவர் குளாம் சார்பில் பொன்னாடை போர்த்த இருக்கிறோம் பொன்னாடை என்றால் சால்வை தானே புத்தன் <_<:unsure::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஓகோ நாட்டுக்கு ஒரு பிரச்சனை இருக்குதோ <_< அப்ப ஒருக்கா பாரதியாரை இங்கையும் ஒருக்கா கூப்பிட வேண்டும். :unsure: நல்ல கற்ப்னை புத்தன்.

தொடர்ந்து பாரதியார் கவிதைகளை நான் ரீமிக்ஸ் பண்ண போறன்

<_<:unsure::lol::unsure::lol::( புத்தன் பண்ணுற லொள்ளுக்கு அளவே இல்லையா...

ஓ..விளங்குது..!!.. :wub:

இலக்கியதிலையும் ஒரு விருது வாங்கிடனும் எண்டு போட்டு பாரதியாரின்ட கவிதையை "ரீமிக்ஸ்" பண்ணுறியளோ..நான் இருக்கும் வரைக்கும் இலக்கிய விருது உங்களுக்கு கிடைக்க விட்டிடுவனா..னா என்ன..??.. :o

நானும் நம்ம நிலா(மதி) அக்காவின்ட கவிதை எல்லாத்தையும் எடுத்து "ரீமிக்ஸ்" பண்ணி..ணி வெளியிட்டிட மாட்டோம்..ம் என்ன நிலா(மதி) அக்கா..கா..!! :wub:

அப்ப நான் வரட்டா!!

தனது படைப்புக்கள் மூலம் மக்கள் மனங்களை கவர்ந்த புத்தனுக்கு மன்றம் ஒன்று தொடங்கியுள்ளோம்.

தனது படைப்புக்கள் மூலம் மக்கள் மனங்களை கவர்ந்த புத்தனுக்கு மன்றம் ஒன்று தொடங்கியுள்ளோம்.

முத்தத்து மல்லிகைக்கு மன்றம் இல்லை, முன் வீட்டு மல்லிகைக்கு பந்தலா?

நல்லதொர் வீணை செய்து அதை ...........

  • கருத்துக்கள உறவுகள்

பாரதியைக் காட்டி உங்களின் ஆசைகளை ஒரு மாதிரிச் சொல்லிப் போட்டீங்கள். அடுத்து பாரதிக்கு கண்ணம்மா மாதிரி உங்களுக்கு.....? அதையும் போட்டு உடைக்கிறது!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாலியாக இருந்திடவே - நல்ல

கடலோரகாற்று வந்திடவேண்டும் -அங்கே ஒரு

வட இந்திய வெள்ளை தோல் பத்தினி பெண் வேண்டும் - எங்கள்

கூட்டு களியினிளே - கிந்தி சினிமா பாட்டு

கொண்டு தர வேண்டும்

பின்னிட்டீங்க போங்க :o

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு பேபி .......... அக்காவுக்கு கவிதையை விட சிறு கதை தான் விருப்பமாக்கும்

.உங்கள் படத்தயாரிபுகள் எல்லாம் ....ஓடி முடிஞ்சுதா ? பாரதியை நம்ம இளம் தலை முறைக்கு நினைவிருக்கா ?

  • கருத்துக்கள உறவுகள்

யாலியாக இருந்திடவே - நல்ல

கடலோரகாற்று வந்திடவேண்டும் -அங்கே ஒரு

வட இந்திய வெள்ளை தோல் பத்தினி பெண் வேண்டும் - எங்கள்

கூட்டு களியினிளே - கிந்தி சினிமா பாட்டு

கொண்டு தர வேண்டும் - அந்த

காட்டு வெளியினிலே - பாபா! நின்றன்

காவலுற வேண்டும் -என்றன்

பஜனை திறத்தாலே - இவ் சிட்னியை

பாலித்திட வேண்டும்.

யாரையோ நல்லாக போட்டு தள்ளியுள்ளீர்கள் புத்தன். நிறைய றீமிக்ஸ் எதிர்பார்க்கப்படுகிறது. :o

  • கருத்துக்கள உறவுகள்

யாலியாக இருந்திடவே - நல்ல

கடலோரகாற்று வந்திடவேண்டும் -அங்கே ஒரு

வட இந்திய வெள்ளை தோல் பத்தினி பெண் வேண்டும் - எங்கள்

கூட்டு களியினிளே - கிந்தி சினிமா பாட்டு

கொண்டு தர வேண்டும் - அந்த

காட்டு வெளியினிலே - பாபா! நின்றன்

காவலுற வேண்டும் -என்றன்

பஜனை திறத்தாலே - இவ் சிட்னியை

பாலித்திட வேண்டும்.

புத்தன் உங்கடைஆசை விளங்கிது ஒரு ஆச்சிரமம் ஒண்டை சிட்னியிலை தொங்கினீங்கள் எண்டால் உங்கடை அத்தனை ஆசையும் நிறைவேறும். இப்ப ஜரோப்பாவிலை அம்மாபகவான்தான் நல்ல வியாபாரம் அதுமாதிரி புத்துபகவான் . உங்கடை பழைய சப்பாத்து ஒண்டை ஒரு தட்டத்திலை வைச்சால் காணும் பால் ஊத்துவினம் :o:wub:

  • கருத்துக்கள உறவுகள்

முத்தத்து மல்லிகைக்கு மன்றம் இல்லை, முன் வீட்டு மல்லிகைக்கு பந்தலா?

நல்லதொர் வீணை செய்து அதை ...........

சிட்னியில் எங்கே முத்தத்து மல்லிகைக்கு மன்றம் வைக்கினம்?.

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தனுக்கு

கவிஞன் என்றாலே கற்பனையின் வடிவம் என்பார்கள். தொடருங்கள் உங்கள் கற்பனையை.....

இளங்கவி

ஜம்மு பேபி .......... அக்காவுக்கு கவிதையை விட சிறு கதை தான் விருப்பமாக்கும்

.உங்கள் படத்தயாரிபுகள் எல்லாம் ....ஓடி முடிஞ்சுதா ? பாரதியை நம்ம இளம் தலை முறைக்கு நினைவிருக்கா ?

ஓ...உங்களுக்கு சிறுகதை தான் விருப்பமோ..வெகு கெதியில..ல சிறுகதைக்கு ஒரு இலக்கிய விருதை பெற்று அக்காட்ட கொண்டு வந்து தாறன் என்ன..ன..(ஆனா நீங்க தான் எனக்கு பொன்னாடை போர்த்தனும் சொல்லிட்டன்).. :)

நிலா(மதி) அக்கா..கா..!!..

ம்ம்..படதயாரிப்புகள் எல்லாம் நன்னா போகுது தீபாவளிக்கு படத்தை திரையிட்ட போச்சு இந்த படத்தில எனக்கு கதாநாயகி நீங்க தான்..(இது எப்படி இருக்கு)..என்ன கதை எண்டா..டா.. :wub:

நீங்களொரு பெரிய சாமியார்.எங்கன்ட டென்மார்க் லலிதா அம்மான் மாதிரி எண்டு வைத்து கொள்ளுங்கோவன்..ன்..!!.. :wub:

திடீரேன..எங்கன்ட ஊருக்கு நீங்க வாறியள்..எல்லாரும் உங்கள காண வாறீனம் அதில ஒராளா நானும் வாரன் உங்கட்ட ஆசி வாங்க..க..வந்து உங்களிட்ட ஆசி வாங்கக்க..க எனக்கும் உங்களுக்கும் காதல் வருது..து.. :(

அப்ப இந்த கட்டத்தில கனவு பாட்டு வருது..!!.. :wub:

அப்ப நிலா(மதி) அக்கா வலகை பக்கம் இருந்து ஓடி வாறியள்..நான் வந்து இடகை பக்கம் இருந்து ஓடி வாறன்..ன் இப்படியே நாங்க ஓடி வந்து கொண்டிருக்க பின்னா..ல இந்த பாட்டு போகும்..ம்.. :lol:

"கொஞ்சும் மஞ்சள் பூக்கள்

அழகே உன்னை சொல்லும்

தென்றல் வந்து என்னை

அங்கே இங்கே கில்லும்"... :wub:

இப்படியே நான் ஓடி வந்து கொண்டிருக்கக்க தடக்கி விழுறன் அப்ப என்னை ஒருத்தர் பிடிக்கிறார் அவர் வேற யாருமில்ல நம்ம முனி மாமு..மு தான்..ன்..(எப்படி சும்மா அதிருதிலல).. :lol:

இப்படி தான் படம் போக போது மிச்சம் என்னவெண்டு நீங்க திரையில பாருங்கோ..!!

எப்படி நிலா(மதி) அக்கா..கா படம்..??..இதை எடுகட்டோ..என்ன நெனைக்கிறியள் நீங்கள்,ஆனா சொல்லிட்டன் எண்ட படத்தில முனி மாமு..மு கட்டாயம் நடிக்கனும்.. :(

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே நான் ஓடி வந்து கொண்டிருக்கக்க தடக்கி விழுறன் அப்ப என்னை ஒருத்தர் பிடிக்கிறார் அவர் வேற யாருமில்ல நம்ம முனி மாமு..மு தான்..ன்..(எப்படி சும்மா அதிருதிலல).. :)

இப்படி தான் படம் போக போது மிச்சம் என்னவெண்டு நீங்க திரையில பாருங்கோ..!!

எப்படி நிலா(மதி) அக்கா..கா படம்..??..இதை எடுகட்டோ..என்ன நெனைக்கிறியள் நீங்கள்,ஆனா சொல்லிட்டன் எண்ட படத்தில முனி மாமு..மு கட்டாயம் நடிக்கனும்.. :(

அப்ப நான் வரட்டா!!

நான் உங்களை பிடிப்பேனா ம்ம்......நடக்கவே நடக்காது நீங்கள் கீழே விழுந்து பல்லும் உடந்து ,மூக்கும் உடந்து எழுப்பும் போதே கேட்பேன் என்ன ஜம்மு குட்டி கீழே விழுந்து விட்டயா என்று . சும்மா அதிருதில்ல

ஆனாலும் ஜமுனா பல் இல்லாமல் நீங்கள் நல்ல அயகு [அழகு] :wub::wub: பேந்து என்ன எங்கள் சிஸ்யைகள் குளாமில் சேரவேண்டியதுதான் உங்களுக்கு சாப்பாடு எல்லாம் இடித்து அரைத்து கொடுக்கப்படும் :wub::wub:

படமா என்ன படம் நான் ரெடி எதுக்கும் அவாவிடம் கேட்டு சொல்லுங்கள் ஜமுனா அவா சூப்பர் ..............அங்கால சொல்லமாட்டன் ஏதாவது நல்ல அந்த மாதியான கட்டங்கள் என்றால் சூப்பராக நடிப்பேன்

[காதல் காட்சியை சொன்னனாக்கும் ] சும்மா அதிருதல்ல ஜமுனா :lol::lol:

நல்ல கற்பனை புத்துமாமா.

ஜம்மு உங்கள் கதாநாயகி பாவனாவுக்கு என்னாச்சு?

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு .பையன் ....

.....எங்கண்ட கதை என்னடா ................நீங்க பெரிய டென்மார்க் சாமியார் மாதிரி ............ஐயோ .......வேண்டாம் சாமி குத்தமாயிடும் . நான் நினைச்சன் அசின் ...பிசின்...திரிஷா , பாவனா மாதிரி எண்டு .....அட நம்ம ரேஞ்சே .... தனி .....மனோ ரமா வேஷம் தந்தால் போதும் . நாம ஏறாத மேடையா ? அந்த கிராமமே சும்மா அதிருமில்ல .....வில்லுப்பாடு ,கூத்து ,கும்மி ,கோலாட்டம் ,நாடகம் ,என்று .....அது ஒரு காலம் . நாம ஏறாத மேடையா ? என்னென்று நினைசீங்க . நம்மள பத்தி .......

அமைதி, அமைதி , கலைஞர்களுக்கு மத்தியில் போட்டி இருக்காலாம், பொறாமை இருக்க கூடாது...

நான் உங்களை பிடிப்பேனா ம்ம்......நடக்கவே நடக்காது நீங்கள் கீழே விழுந்து பல்லும் உடந்து ,மூக்கும் உடந்து எழுப்பும் போதே கேட்பேன் என்ன ஜம்மு குட்டி கீழே விழுந்து விட்டயா என்று . சும்மா அதிருதில்ல

ஆனாலும் ஜமுனா பல் இல்லாமல் நீங்கள் நல்ல அயகு [அழகு] பேந்து என்ன எங்கள் சிஸ்யைகள் குளாமில் சேரவேண்டியதுதான் உங்களுக்கு சாப்பாடு எல்லாம் இடித்து அரைத்து கொடுக்கப்படும்

படமா என்ன படம் நான் ரெடி எதுக்கும் அவாவிடம் கேட்டு சொல்லுங்கள் ஜமுனா அவா சூப்பர் ..............அங்கால சொல்லமாட்டன் ஏதாவது நல்ல அந்த மாதியான கட்டங்கள் என்றால் சூப்பராக நடிப்பேன்

[காதல் காட்சியை சொன்னனாக்கும் ] சும்மா அதிருதல்ல ஜமுனா

மாமு..மு..!!.. :D

இப்படி சொல்ல உங்களுக்கு எப்படி தான் மனசு வந்திச்சோ..சோ தெரியல..ல..ம்ம் விழுந்தா பெறகாவது,உங்களின்ட மடியில சாய வைத்து என்ன நடந்தடா செல்லம் எண்டு கேளுங்கோ..அப்ப பின்னால இன்னொரு பாட்டு போகும் என்ன பாட்டு தெரியுமோ.. :)

"உள்ளத்திள் நல்ல உள்ளம் தூங்காது

வல்லவன் வகுத்தடா

ஜம்மு நீ வருவதை எதிர் கொள்ளடா" :(

எப்படி இருக்கு பாட்டு மாமு..மு...??..(படம் பார்க்கிறவை எல்லாரும் அழுதிடமாட்டீனம் ஜம்முவை பார்த்து எப்படி நம்ம நடிப்பு)... :lol:

ம்ம்..படமே தான் முனி மாமு..மு..ஒமோம் எங்கன்ட நிலா(மதி) அக்கா தான் எங்க படத்தில கதாநாயகி நான் கேட்டு அவா இல்ல எண்டு சொல்ல போறாவோ.. :(

என்ன நிலா(மதி) அக்கா..??

மற்றது உங்களுக்கு இந்த படத்தில எங்கன்ட காதலை சேத்து வைக்கிற மாமு..மு வேஷம் தான் அதுக்கு மிஞ்சி ஒண்டுமில்ல :lol: அதோட நீங்க அந்த மாதிரி கட்டங்களிள நடிக்க ஆசைபடுறபடியால்..ல்..

படத்தில ஜந்து,ஆறு தரம் அடிவாங்கிற கட்டத்தை கொண்டு வாரன் இப்ப சந்தோஷமோ..என்னத்தை எல்லாம் செய்யிறோம் இத பண்ண மாட்டோமா..!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு உங்கள் கதாநாயகி பாவனாவுக்கு என்னாச்சு?

அட..எப்படி அண்ணா சுகம்..??..(ஆள காணவே கிடைக்குதில்ல).. :D எண்ட கதாநாயகி பாவானாவுக்கோ அவாவிற்கு ஒண்டும் ஆகல்ல..ல.. :(

ஆனா காத்திருந்து..காத்திருந்து இரவுகள் போனது தான் மிச்சம்..ம்.. :) ஆனபடியா எனி கிடைக்காததிற்கு ஆசைபடுறதை விட கிடைக்கிறதிற்கு ஆசைபடுவோம் எண்டு யோசித்திட்டன்.. :lol:

எப்படி நம்ம முடிவு அண்ணா..ணா..!!

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு .பையன் ....

.....எங்கண்ட கதை என்னடா ................நீங்க பெரிய டென்மார்க் சாமியார் மாதிரி ............ஐயோ .......வேண்டாம் சாமி குத்தமாயிடும் . நான் நினைச்சன் அசின் ...பிசின்...திரிஷா , பாவனா மாதிரி எண்டு .....அட நம்ம ரேஞ்சே .... தனி .....மனோ ரமா வேஷம் தந்தால் போதும் . நாம ஏறாத மேடையா ? அந்த கிராமமே சும்மா அதிருமில்ல .....வில்லுப்பாடு ,கூத்து ,கும்மி ,கோலாட்டம் ,நாடகம் ,என்று .....அது ஒரு காலம் . நாம ஏறாத மேடையா ? என்னென்று நினைசீங்க . நம்மள பத்தி .......

ஒம்..நிலா(மதி) அக்கா..கா..!!

அட..அட என்னும் படத்திற்கு பூசை போடல்ல..அதுகுள்ளையே என்னமா நடிக்கிறா நம்ம நிலா(மதி) அக்கா..கா...!!. :lol:

பின்னிட்டியள் போங்கோ..அடுத்த ஜஸ்வரியாராய் நம்ம நிலா(மதி) அக்கா தான்..ன்..என்ன ஒரு நடிப்பு என்ன ஒரு அழகு சா..சா..

என்னால முடியல..ல..!! :D

அப்ப நான் வரட்டா!!

அமைதி, அமைதி , கலைஞர்களுக்கு மத்தியில் போட்டி இருக்காலாம், பொறாமை இருக்க கூடாது...

நாரயணா..நாரயணா..!!

ரவி அண்ணா வேணாம் அண்ணா..ணா..முடித்து போடுறது விளங்குது..(நாம போடாத முடிச்சா அவிழ்க்காத முடிச்சா நம்மளுக்கேவா).. :lol::(

அப்ப நான் வரட்டா!!

புத்துமாமா நல்லாக ரீமிக்ஸ் செய்யுறியள்

அடுத்த ரீமிக்ஸ் எப்ப மாமா?

  • கருத்துக்கள உறவுகள்

மாமு..மு..!!.. :D

இப்படி சொல்ல உங்களுக்கு எப்படி தான் மனசு வந்திச்சோ..சோ தெரியல..ல..ம்ம் விழுந்தா பெறகாவது,உங்களின்ட மடியில சாய வைத்து என்ன நடந்தடா செல்லம் எண்டு கேளுங்கோ..அப்ப பின்னால இன்னொரு பாட்டு போகும் என்ன பாட்டு தெரியுமோ.. :)

"உள்ளத்திள் நல்ல உள்ளம் தூங்காது

வல்லவன் வகுத்தடா

ஜம்மு நீ வருவதை எதிர் கொள்ளடா" :(

எப்படி இருக்கு பாட்டு மாமு..மு...??..(படம் பார்க்கிறவை எல்லாரும் அழுதிடமாட்டீனம் ஜம்முவை பார்த்து எப்படி நம்ம நடிப்பு)

ம்ம்..படமே தான் முனி மாமு..மு..ஒமோம் எங்கன்ட நிலா(மதி) அக்கா தான் எங்க படத்தில கதாநாயகி நான் கேட்டு அவா இல்ல எண்டு சொல்ல போறாவோ.

என்ன நிலா(மதி) அக்கா..??

மற்றது உங்களுக்கு இந்த படத்தில எங்கன்ட காதலை சேத்து வைக்கிற மாமு..மு வேஷம் தான் அதுக்கு மிஞ்சி ஒண்டுமில்ல :lol: அதோட நீங்க அந்த மாதிரி கட்டங்களிள நடிக்க ஆசைபடுறபடியால்..ல்..

படத்தில ஜந்து,ஆறு தரம் அடிவாங்கிற கட்டத்தை கொண்டு வாரன் இப்ப சந்தோஷமோ..என்னத்தை எல்லாம் செய்யிறோம் இத பண்ண மாட்டோமா..!!

அப்ப நான் வரட்டா!!

என்னது மடியில சாய வைத்தா சரி மடியில சாய வைத்து நான் ஒரு பாடல் போடுவன் உங்களுக்கு

ஏன் பிறந்தாய் மகனே

ஏன் பிறந்தாயோ சும்மா அதிருதில்ல எப்படி இதுதான் மாமுவின்ர நடிப்பு :lol::lol:

என்னது நிலாமதி அக்கா கதாநாயகியா :(:(

காதலை சேர்த்து வைப்பேன் ஆனால் காதலிக்கு ஒரு அக்காவோ,தங்கையோ இருந்தால் சந்தோசம் :D

சண்டை காட்சியோ அதில நாமதான் கிங் ஆனால் வயசுபோன ஆட்களாக இருந்தால்..கொஞ்சம் நல்லாக இருக்குமே... நம்ம களத்தில் இருப்பவர்கள் போல :D

Edited by muneevar

என்னது மடியில சாய வைத்தா சரி மடியில சாய வைத்து நான் ஒரு பாடல் போடுவன் உங்களுக்கு

ஏன் பிறந்தாய் மகனே

ஏன் பிறந்தாயோ சும்மா அதிருதில்ல எப்படி இதுதான் மாமுவின்ர நடிப்பு

என்னது நிலாமதி அக்கா கதாநாயகியா

காதலை சேர்த்து வைப்பேன் ஆனால் காதலிக்கு ஒரு அக்காவோ,தங்கையோ இருந்தால் சந்தோசம்

சண்டை காட்சியோ அதில நாமதான் கிங் ஆனால் வயசுபோன ஆட்களாக இருந்தால்..கொஞ்சம் நல்லாக இருக்குமே... நம்ம களத்தில் இருப்பவர்கள் போல

ஒம்..மடியில சாய வைத்தே தான்..ன் ஏன் எண்டா "காதல் களத்திள்" இதயத்தில் அம்பு பாய்ந்து விழுந்து கிடக்கும் என்னை மடியில் வைத்து கொண்டா என்னவா..ம்.. :)

இல்ல..இல்ல நான் சொன்ன பாட்டு தான் போகும்..ம் வேண்டும் எண்டா திரையில நம்ம முனி மாமு வரக்க நீங்க சொன்ன இந்த பாடலை போட்டா..(திரையே சும்மா அதிரும் பாருங்கோ)... :(:)

மாமுவின்ட நடிப்ப பத்தி சொல்ல வேண்டுமா என்ன..அவரொரு உலக நாயகன்..ன்...!!..(நடிப்ப சொன்னன்)...ம்ம் நம்ம நிலா(மதி) அக்கா..கா தான் கதாநாயகி இப்ப வயசு போனவையின்ட உள்ளத்திள எல்லாம் இருக்கிறவா எங்கன்ட நிலா(மதி) அக்கா தானே.. :)

அப்ப அவாவை வைத்து எடுத்தா தானே வயசு போனவை எல்லாரும் படம் பார்க்க வருவீனம்..விளங்கிச்சோ..??.. :D

மற்றது மாமு..மு காதலில்லு தங்கச்சியா இருக்க வேணாம் பெறகு தங்கச்சி மேல எனக்கு காதல் வந்திட்டா ஆனபடியா பேசாம நீங்க அக்காவா இருங்கோ அது தான் நன்னா இருக்கும்..ஆனா கட்டாயமா காதலை சேத்து வைத்திட வேண்டும் சொல்லிட்டன்..

சரி முனி மாமு..மு ஆசைபடுறபடியா எங்க கந்தப்பு தாத்தாவோடையே சண்டை போடுங்கோ..இவர் காணுமோ இல்லாட்டிக்கு இன்னொரு தாத்தா வேண்டுமோ..??.. :(

ஆனா முனி மாமு..மு சண்டையில கந்தப்பு தாத்தாவிட்ட அடி வாங்கிற மாதிரியும் காச்சி வைப்போம் சொல்லிட்டன்..ன்..!!. :wub:

அப்ப நான் வரட்டா!!

அருமை புத்தா அருமை

அப்படியே நிஜத்தை சொல்லிட்டிங்களே!

:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.