Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட பெண்ணுங்க இப்படிதான் எறும்பு மாதிரி கதைவிட்டு காலைவாரி விட்டிடுவாங்க or தன்னிலை தெரியாமல் பெரிய ரதிதேவி என்று கதைவிடுவாங்க

ரொம்பக் கடுப்பாய் இருக்கீங்க போலிருக்கே. 48_48.gif72_72.gif

கேள்வி: -

ஒரு யானைக்கு 9மாசம்

மற்றொரு யானைக்கு 10 மாசம்

எந்த யானைக்கு முதல குட்டி பிறக்கும்? 72_72.gif

பதில்:-

எந்த யானைக்காவது முதல குட்டி பிறக்குமா? யானைக்குட்டி தானே பிறக்கும். tongue_smile.gif

  • Replies 138
  • Views 13.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ரொம்பக் கடுப்பாய் இருக்கீங்க போலிருக்கே. 48_48.gif72_72.gif

வேண்டின அடி அப்படி

  • தொடங்கியவர்

நேரு: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....

காந்தி: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....

இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா?

இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

---

காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......

சீனாவுல தான் பிறந்தது.....

எதவைச்சு சொல்லுறீங்க Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.

---

காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...

தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....

---

ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர்

கொடுக்குறாங்க...

எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...

என்ன கொடும சார் இது?....

---

உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்!

1. சிரிப்பு

2. அழகு

3. நல்ல டைப்

4. கொழந்த மனசு...

5. இதெல்லாம் பொய்'ன்னு

தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்....

---

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கோவில் மணியை நாம அடிச்ச சத்தம் வரும்

கோவில் மணி நாமளா அடிச்சா ரத்தம் தான் வரும்

---

தண்ணிக்குள்ளக் கப்பல் போன ஜாலி

கப்பலுக்குள்ள தண்ணி போன காலி

---

நாம அடிச்சா அது மொட்டை

அதுவா விழுந்தா அது சொட்டை

---

Dye-ன்னா மண்டையில போடுறது

Die-ன்னா மண்டையைப் போடுறது

---

Elephant மேல நாம உக்கார்ந்த சவாரி

அதுவே நமக்கு மேல உக்கார்ந்தா ஒப்பாரி

---

காலண்டரில நாம என்ன தேதியக் கிழிச்சொமேங்க்கிறது முக்கியம்மில்ல

கிழிச்ச தேதில நாம என்னத்தைக் கிழிச்சொமேங்க்கிறது தான் முக்கியம்

---

Next series of Harry Potter films in Tamil

Harry Potter and the Bottle of Quarter

Harry Potter and Sappa Matter

Harry Potter and Avar Vitta Peter

Harry Potter and personal matter

Harry Potter and his love letter

---

Parents: Enna teacher, en ponnu glamor ah varalainu thittiningalaamey?

Teacher: Naasama pochu...!

naan grammar varalainu sonnen...

  • தொடங்கியவர்

7 reasons for arrears:

1.class room vasthu sari illai

2.pen sariya eluthala

3.staff alaga illa

4.exam'ku varum pothu cat kuruka pochu

5.ellama out of portions

6.staff portions complete pannala

7.staffkku olunka teach panna theriyela

(padikala nu maddum solla mattom)

---

pati suta vada

oru chinna question

pati suta vada kadayila vadaiya sutadu yaru

a)patti

b)kaaka

c)nari

d)vada chatty

dil irunda answer panunga

---

  • கருத்துக்கள உறவுகள்

Middle East க்கு வேலைக்கு போறவர்களை பொலீஸி கை ரேகை எடுக்கிறவர்கள் வழமையா,

சிங்கிடி நோனா மகியங்கனையில் இருந்து வீட்டு வேலைக்கு வந்திருந்தா Qatar க்கு முதன் முதலா.

பொலிஸ்: எங்க உங்கட கையை காட்டுங்கே, ம்..ம்.. ம்..ம்..ம்.. ம்..

பொலிஸ்: மற்ற கை, ம்..ம்.. ம்..ம்..ம்.. ம்.., OK

சிங்கிடி நோனா: இந்தங்கோ என்ர கால்

பொலீஸ்: !!!!!என்ன திமிரா....

சிங்கிடி நோனா: இல்லை, நீங்க இன்னும் உள்ளங்கால் ரேகை எடுக்கலையே, அதுதான்....

  • கருத்துக்கள உறவுகள்

சாம்பிளுக்கு சில (பாஸ்கரன் என்ற நமது வாசக நண்பர் அனுப்பிய சில துணுக்குகளின் மொழி பெயர்ப்பு)…

ஜினி மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது அவரது ‘ரஃப் நோட்’ காணாமல் போய்விட்டது.

அதைத்தான் இப்போது விக்கிபீடியா என்கிறார்கள், விஷயம் தெரியாதவர்கள்!

ஜினியை ஒரு புல்லட் சுட்டது…

அந்த புல்லட்டுக்கு இன்று இறுதிச் சடங்கு!

றவைகளை விரட்ட ஒரு விவசாயி ரஜினி சிலையை வயலில் வைத்திருந்தார்

அடுத்த நாள், போன ஆண்டு திருடிய தானியங்களையும் திருப்பித் தந்துவிட்டன பறவைகள்!!

ஜினி மட்டும் பிபிஓ தலைவராக இருந்தால்…

க்ளையண்டுகள் ஷிப்ட் முறையில் வருவார்கள், ஜாப் ஆர்டர் தர!

ரு மழைநாளில் ரஜினி கிரிக்கெட் விளையாடப் போனார். அவரது ஆட்டம் காரணமாக மழை நின்றுபோனது!

நாளை இரவு 9 மணிக்கு ரஜினியை விண்ணில் பார்க்கலாம்,

காரணம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவர் உயரம் தாண்டும் போட்டியில் பங்கேற்கிறார்!

லகம் 2012-ல் அழியும் என்று சொன்னவன் முட்டாள்…

காரணம் ரஜினி இன்று 3 வருட வாரண்டியுடன் லேப்டாப் வாங்கியிருக்கிறார்!

ருமுறை ரஜினி பல்தேய்க்க பொடியைப் பயன்படுத்தினார்,

அதைத்தான் இன்று அம்புஜா சிமெண்ட் என்று பெயர் சூட்டி அமோகமாய் விற்கிறார்கள்!

ந்த பத்தாண்டில் உலகம் தெரிந்து கொள்ளாத ஒரு உண்மை தெரியுமா?

சச்சின் டெண்டுல்கர் அம்மாவின் பெயர் ரஜினி டெண்டுல்கர். பயிற்சியாளர் பெயர் ரமாகாந்த்!

ஜினியின் அடுத்த படம் டைடானிக் (தமிழ்)

இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் யாரும் இறப்பதில்லை. காரணம் ரஜினி தனது ஒரு கையில் அட்லாண்டிக்கையும் மறுகையில் ஹீரோயினையும் பிடித்தபடி அட்லாண்டிக் கடலை நீந்திக் கரை சேர்க்கிறார்… இது எப்டி இருக்கு!!

நன்றி - www.envazhi.com

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.

நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்?

---

வள்ளுவருக்கு வளையல் மோதிரம் நெக்லஸை விட தோடு தொங்கட்டான்தான் ரொம்பப் பிடிக்கும் தெரியுமா?

எப்படி?

செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்னு சொல்றாரே!

---

என்ன சார் இண்டர்வியு பண்ணாமல்

என் முகத்தையே பார்த்துக் கொண்டு இருகிறீங்க?

இது நேர்முகத் தேர்வம்மா,

கொஞ்சம் பேசாமல் இரு!

---

கொலையும் செய்வாள் பத்தினின்னு கல்யாணத்துக்கு அப்புறம் கண்டு பிடிச்சியா எப்படி ?

என் மனைவி சமையல் பண்ண ஆரம்பிச்சதிலிருந்து...

---

தாத்தா இனிமே கம்ப்யூட்டர் படிச்சா தான் வேலை கிடைக்கும்

அப்ப நீ படிச்சா கிடைக்காதா..?

---

என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது அவபேசஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்.

"யோவ் பாங்க்ல வந்து ஏன்யா இதை எல்லாம் சொல்றே"

"நாம கஷ்டத்தை சொன்ன தான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க"

  • தொடங்கியவர்

தந்தை: என்னடா டெஸ்ட்டில பூஜ்யம் மார்க் வாங்கிடு வந்திருக்க?

மகன்: அது பூஜ்யம் இல்லைப்பா... நான் நல்லா படிச்சதுக்காக டீச்சர் ஒரு 'O' போட்டு இருகிறாங்க

  • கருத்துக்கள உறவுகள்

மியூசிக் பேட்டியை கேட்டவினை...........

நண்பன்1: என்னடா உன்ர கன்னம் இப்படி வீங்கி இருக்கு

நண்பன்2: நீதானேடா சொன்னாய் இரவில படுக்கமுன் கல்யாணி & நீலாம்பரியை கேட்டா நல்லா படுக்கலாம் என்று

நண்பன்1: டோய் நான் சொன்னது சங்கீத.. ராகத்தை...

நண்பன்2:அவா எங்கேடா இருக்கா...எந்த இடம்......

எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை.

"

"

"

நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க......

மாப்பிள்ள.... சீக்கிரம் தாலி கட்டுங்க... நல்ல நேரம் போய்ட போகுது...

அப்ப தாலி கட்டினதும் நல்ல நேரம் போய்டுமா?

நான் செல்லம்மா பேசறேன்

ஹலோ யார் பேசறது?

நான் செல்லம்மா பேசறேன்?

நாங்க மட்டும் என்ன கோவமாவா பேசறோம்….

யாருனு சொல்லும்மா!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாள் யானையின் தும்பிக்கைக்குள் எறும்பு போய் இருந்தது. தும்பிக்கைக்குள் எறும்புன்னா சும்மாவா. எறும்பை பிடித்த யானை ஏன் என் தும்பிக்கைக்குள் புகுந்தாய் என்று கேட்டது. எறும்பு பகைவன் என்னை துரத்தி வந்தான் அது தான் உன் தும்பிக்கைக்குள் வந்து மறைந்து கொண்டேன் என்றது. உடனே யானை கேட்டது உன்னை பகைவன் துரத்தினால் என் தும்பிக்கைக்குள் நுழைகிறாய், என்னை துரத்தினால் எங்கே மறைவது என்று கேட்டது.

இதனைக்கேட்ட குறும்பு எறும்பு என் பின்னால் வந்து மறைச்சுகோ என்றது.

(எங்கட பெண்ணுங்க இப்படிதான் எறும்பு மாதிரி கதைவிட்டு காலைவாரி விட்டிடுவாங்க or தன்னிலை தெரியாமல் பெரிய ரதிதேவி என்று கதைவிடுவாங்க)

இப்படி சொல்லிச் சொல்லியே தான்.. எங்கட ஆண் யானைகளும்.. வேற வழியில்லாம.. அவையின்ர.. பெண் எறும்புகளுக்குப் பின்னால போய் ஒளிஞ்சுக்கினம்...! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஊரில.. ஒரு நரி.. தனக்கே தான் எல்லா தந்திரமும் தெரியும் என்ற திமிரில்.. காட்டு வழி போய்க்கிட்டு இருந்திச்சாம்...

அப்போ.. ஒரு அழகிய பெண் அந்த வழியால்.. தனிய நடந்து வந்து கொண்டிருந்தாளாம். நரியும் அவளைக் கண்டிட்டு... தன் தந்திரத்தை அவளிடமும் காட்டி.. பரிசோதித்துப் பார்க்க.. முடிவெடிச்சு அவளை அணுகிச்சாம்..

நரி ஒன்று தன்னை நோக்கி.. ஓடி வருவதை கண்டுவிட்டு.. அந்தப் பெண்.. சுதாகரித்துக் கொண்டு.. தன் கைப் பையைத் திறந்து.. பேர்ஸை எடுத்துக் காட்டினாளாம்..

பேர்ஸை பார்த்த நரி.. அடுத்த வினாடியே.. திரும்பிப் பார்க்காமலே ஓட்டம் எடுத்திச்சாம்..

அப்படி என்ன தான் அந்தப் பேர்ஸில இருந்திச்சு என்று நினைக்கிறீங்க....

என் தந்திரத்துக்குப் பலியான ஆண்கள்.. என்று.. பல ஆண்களின் போட்டோக்களை அந்தப் பெண் அதில் ஒட்டி வைச்சிருந்தாளாம். :lol::D

நன்றி: முகநூல்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அட..... நரியை விட, பெண்கள் கெட்டிக்காரர்களாக உள்ளார்கள்.biggrinumbrella1.gif

  • கருத்துக்கள உறவுகள்

அட..... நரியை விட, பெண்கள் கெட்டிக்காரர்களாக உள்ளார்கள்.biggrinumbrella1.gif

post-2989-0-52684100-1317378122_thumb.jp

இந்தப் படத்தைப் பாருங்க..! :lol:

  • தொடங்கியவர்

ஆசிரியர்: புத்தர் சொன்னது போல் நாம் எம் ஐம்புலன்களையும் அடக்கினால் என்ன ஆகும்?

மாணவன்: ஆம்புலன்ஸ் வரும் சார்!

---

ஆசிரியர்: மனுசனாப் பிறந்தால் எதையாவது சாதிக்கணும்

மாணவன்: சாரி சார்! நாங்க குழந்தையாத் தான் பிறந்தோம்!

---

Sorry for d disturbance indha adress engae irukunu solla mudiyuma pliz..

M.Kumaran

s/o Mahalakshmi,

7G Rainbow Colony,

Koodal Nagar,

Kodambakkam,

Chennai 600 028.

---

வாய் விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகும்...

ஆனா வாய்வு விட்டு சிரிச்சா பக்கத்தில இருக்கிறவங்க எங்கள விட்டு போடுவாங்க...

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

18+ jokes

bips.jpg

ஒருத்தன் துப்பாக்கிய தூக்கிட்டு பேங்க்குக்கு போனான். அங்கே இருந்த கஸ்டமர்கிட்ட துப்பாக்கிய காமிச்சி பணத்த எல்லாம் வாங்கினான். அத பார்த்துகிட்டு இருந்த ஒருத்தனை பார்த்து துப்பாக்கி காரன் கேட்டான், 'நான் கொள்ளை அடிச்சத நீ பார்த்தியா?' என்றான்.

அவன், 'ஆமா..நான் பார்த்தேனே..' என்றான்.

துப்பாக்கிகாரனுக்கு கோபம் வந்து அவனை சுட்டுட்டான். உடனே சுத்தி பார்த்தான். அங்கே ஒரு திருமணமான ஜோடி இவனையே பார்த்துட்டு இருந்தாங்க..

துப்பாக்கி காரன் அவங்கள நெருங்கி கேட்டான்,'நான் அவனை சுட்டதை நீங்க பார்த்தீங்களா..' என்றான்.

உடனே அந்த கணவன் சொன்னான், 'நான் பார்க்கலை, ஆனா என் மனைவி பார்த்துகிட்டு இருந்தத நான் பார்த்தேன் சார்.' என்றான்..

நீதி:- சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை நழுவிடாம கெட்டியா புடிச்சிக்கணும்..

------------------------------------------------

குட்டி பையன்: டீச்சர்... எத்தனை வயதில் குழந்தை பிறக்கும்.... சொல்லுங்க டீச்சர்......

டீச்சர்..: ஆண்களுக்கு குறைஞ்சது 18 வயசு... பெண்களுக்கு... குறைஞ்சது 20வயசு...கண்டிப்பா ஆயிருக்கனும் குழந்தை பிறக்க.....

குட்டி பையன்.: கேட்டியா.....ப்ரியா....பயப்படாதேன்னு... சொன்னேன்ல.....

-----------------------------------------------------

கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..?

கல்யாணம் ஆகாத கன்னி பொண்ணு கர்ப்பம் ஆகும்போது, அவ அம்மா 'அட கடவுளே,இப்படி பண்ணிட்டியே' என்று கேட்கும் போது...

பாவம் ஒண்ணுமே செய்யாத கடவுள் என்ன பண்ணுவார்..டென்ஷன் தான் ஆவாரு.

-----------------------------------------------------

புதுசா கல்யானம் ஆன ஒரு பொண்ணுகிட்ட அவ அம்மா கேட்டா....

"உன் செக்ஸ் வாழ்க்கை எப்படிம்மா இருக்கு???"

பொண்ணோட பதில்.." இந்தியன் ஏர்லைன்ஸ் மாதிரி இருக்கும்மா..."ன்னு...

அம்மா காரிக்கு புரியல....இருந்தலும் பரவாயில்லன்னு உட்டுடா....

ஒருநாள கடை தெருவுல ஒரு போஸ்டர பார்தா....

"இந்தியன் ஏர்லைன்ஸ்..விமான போக்குவரத்து....ஒரு நாளைக்கும் மூனு தடவை...வரத்திற்கு ஏழு நாள்.....மற்றும்.. சிறப்பு சமயங்களிலும்....."

அப்பதான் புரிஞ்சுது அவ மக சொன்னது..

---------------------------------------------------------

டீச்சர்:-உன்கூட பிறந்தவங்க எத்தனை பேர்?

மாணவன்:- 96 பேர்..

டீச்சர்:- என்னடா சொல்லுற...எப்படி இது சாத்தியம்?

மாணவன்:- ஐய்யோ டீச்சர்.. நான் கவர்மென்ட் ஆஸ்பிடல்ல பிறந்தேன்..

டீச்சர்:- ?????

----------------------------------------------------

நடிகர் விஜய்:- சார் என்னோட அடுத்த படத்தோட ரிலீஸ் தேதி சொல்லவா...?

சூப்பர் ஸ்டார் ரஜினி:- வேண்டாம் கண்ணா...வேண்டாம்..

நடிகர் விஜய்:- ஏன் சார்...?

சூப்பர் ஸ்டார் ரஜினி:- கண்ணா... மனுஷனுக்கு சாகுற நாள் தெரிஞ்சி போச்சின்னா வாழுற நாட்கள் நரகமாயிடும்...

-----------------------------------------------------

பேருந்தில் நடத்துனர் காலேஜ் பசங்களிடம்:- செக்கர் வந்துருக்கார்...பசங்களா எல்லாரும் அவங்கவங்க டிக்கட்ட காமிங்க..

காலேஜ் பசங்க:- என் டிக்கட் போன ஸ்டாப்ல இறங்கி போய்டுச்சி சார்...

--------------------------------------------------------

ஒரு பள்ளியில் வரலாறு பாடத்தின் வாத்தியார் விடுப்பில் சென்று விட்டார்..அதனால் மாத தேர்வு வினாத்தாள் தயாரிக்கும் பணியை அறிவியல் வாத்தியார் மேற்கொண்டார்.. வரலாறு பாடதேர்வில் வினாத்தாளை வாங்கி முதல் கேள்வியை பார்த்த மாணவர்கள் ஷாக் போய் விழி பிதுங்கினார்கள்... அப்படி என்ன கேள்வி தெரியுமா..?

"ஜான்சி ராணி பற்றி படம் வரைந்து பாகங்கள் குறித்து விளக்கி எழுதவும்..."

ஒரு முறை அமெரிக்க ரானுவ வீரன் ஈராக்கில் தீவிரவாதிகளிடம் சிக்கிக்கொண்டான்.அவனை கொல்ல நினைத்த தீவிரவாதிகள் உன் கடைசி ஆசை என்ன என்று கேட்டார்கள்...

அவன் - " நான் புள்ள குட்டி காரனுங்கோ... என்ன வுட்டுருங்கோ.. இனிமேல் தலவச்சும் இங்க படுக்கமாட்டேனுங்கோ.. " என்று கெஞ்சினான்.. பரிதாபபட்ட தீவிரவாதிகள்.."சரி நாங்க ஒரு பரிட்சை வைப்போம் அதுல ஜெயிச்சா உன்ன விடுதலை பன்னுறோம் "னான்..

பரிச்சை என்னான்னா? மூனு கூடாரம் இருக்கு...அதுல முதல் கூடாரத்துல பத்து ஒயின் பாட்டல் இருக்கு...ரென்னாவதுல...ஒரு பல்லு வலி இருக்குற புலி இருக்கு..... மூனாவதுல.. .ரொம்ப நாளா செக்ஸ் வச்சிகாத ஒரு பொன்னு இருக்கா

நீ என்ன பன்னனும்னா....மொதல்ல பத்து பட்டில் ஒயினையும் குடிக்கனும்.. அப்புரம்... அந்த பல்லு வலி இருக்கிற புலியோட பல்ல புடிங்கனும்..அப்புரம் அந்த பொண்ண திருப்தி படுத்தனும்.. இது மூனையும் முடிச்சிடேன்னா...ஒன்ன விடுவிக்கிறோம்னு தீவிரவாதி தலைவன்... சொன்னான்

ஒத்துகிட்ட ரானுவ வீரன்.. மொத கூடரத்துகுள்ள போனான்.. போயி மடக் மடக்ன்னு எல்லா ஒயினையும் குடிச்சான்.. தள்ளாடிக்கிட்டே வெளிய வந்த அவ்ன் அடுத்த் புலி..கூடாரத்துக்குள்ள போனான்.. கொஞ்ச நேரத்துல.. "கொஞ்சம் பொறுத்துக்க... மொதல்ல வலிக்கும் அப்புரம். ஒன்னும் செய்யாது... மெதுவா.. மெதுவா..."ன்னு கேட்டுச்சாம்...புலியோட உறுமல் கேட்டுக்கிட்டே இருந்திச்சாம்...கடைசியா... புலி "உர்ர்ர்ர்ர்...."னு கத்திட்டு அடங்கிடுச்சாம்... தள்ளாடிகிட்டா வெளிய வந்த அவன் கேட்டானே ஒரு கேள்வி.....

'டே...ய்.....பல்லு வலி இருக்கிற பொம்பளயோட கூடாரம் எங்....க........இருக்குடா......"

அதிர்ச்சியில எல்லாரும் மயங்கிட்டாங்க...இவன் தப்பிச்சிடான்..

http://www.astrosuper.com/2011/08/18-jokes.html

  • கருத்துக்கள உறவுகள்

"நித்திரை குளுசை போட்டுமா... உங்களுக்கு, நித்திரை வரேல்லை?"

நீங்கள் தந்த, நித்திரைக் குளிசையை எங்கையோ... வைச்சுப்போட்டன், அதை தேடிப்பிடிக்க.. கண்ணாடி ஒண்டு தாங்கோ...groucho.gif

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முறை அமெரிக்க ரானுவ வீரன் ஈராக்கில் தீவிரவாதிகளிடம் சிக்கிக்கொண்டான்.அவனை கொல்ல நினைத்த தீவிரவாதிகள் உன் கடைசி ஆசை என்ன என்று கேட்டார்கள்...

அவன் - " நான் புள்ள குட்டி காரனுங்கோ... என்ன வுட்டுருங்கோ.. இனிமேல் தலவச்சும் இங்க படுக்கமாட்டேனுங்கோ.. " என்று கெஞ்சினான்.. பரிதாபபட்ட தீவிரவாதிகள்.."சரி நாங்க ஒரு பரிட்சை வைப்போம் அதுல ஜெயிச்சா உன்ன விடுதலை பன்னுறோம் "னான்..

பரிச்சை என்னான்னா? மூனு கூடாரம் இருக்கு...அதுல முதல் கூடாரத்துல பத்து ஒயின் பாட்டல் இருக்கு...ரென்னாவதுல...ஒரு பல்லு வலி இருக்குற புலி இருக்கு..... மூனாவதுல.. .ரொம்ப நாளா செக்ஸ் வச்சிகாத ஒரு பொன்னு இருக்கா

நீ என்ன பன்னனும்னா....மொதல்ல பத்து பட்டில் ஒயினையும் குடிக்கனும்.. அப்புரம்... அந்த பல்லு வலி இருக்கிற புலியோட பல்ல புடிங்கனும்..அப்புரம் அந்த பொண்ண திருப்தி படுத்தனும்.. இது மூனையும் முடிச்சிடேன்னா...ஒன்ன விடுவிக்கிறோம்னு தீவிரவாதி தலைவன்... சொன்னான்

ஒத்துகிட்ட ரானுவ வீரன்.. மொத கூடரத்துகுள்ள போனான்.. போயி மடக் மடக்ன்னு எல்லா ஒயினையும் குடிச்சான்.. தள்ளாடிக்கிட்டே வெளிய வந்த அவ்ன் அடுத்த் புலி..கூடாரத்துக்குள்ள போனான்.. கொஞ்ச நேரத்துல.. "கொஞ்சம் பொறுத்துக்க... மொதல்ல வலிக்கும் அப்புரம். ஒன்னும் செய்யாது... மெதுவா.. மெதுவா..."ன்னு கேட்டுச்சாம்...புலியோட உறுமல் கேட்டுக்கிட்டே இருந்திச்சாம்...கடைசியா... புலி "உர்ர்ர்ர்ர்...."னு கத்திட்டு அடங்கிடுச்சாம்... தள்ளாடிகிட்டா வெளிய வந்த அவன் கேட்டானே ஒரு கேள்வி.....

'டே...ய்.....பல்லு வலி இருக்கிற பொம்பளயோட கூடாரம் எங்....க........இருக்குடா......"

அதிர்ச்சியில எல்லாரும் மயங்கிட்டாங்க...இவன் தப்பிச்சிடான்..

http://www.astrosupe...8/18-jokes.html

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சிரிப்பு இசை

ஒரு அமெரிக்கன் ஒரு மிருகத்தை அடக்கினான் என்பது எவ்வளவு பெரிய கற்பனை? :lol::D :D :D

  • தொடங்கியவர்

வடிவேலுவின் தங்கச்சி: ஏன் அண்ணா சோகமா இருக்கீங்க?

வடிவேலு: வரும்போது ஒரு நாதாரி பய குருவி பட டிக்கேட் ஓசில தந்தான். சரினு போனா போகுதுனு மூணு மணி நேரம் தெனர தெனர பாத்தேன்.. அதான்

தங்கச்சி: ஓடி வந்துருக்கலாமே?

வடிவேலு: படம்பாக்கும்போது ஒருத்தன் சொன்னா இவன் 'விஜய்' படம் பாக்க வந்துருக்கான் இவன் ரொம்ப 'தைரியசாலி'னு சொல்லிட்டாமா!!... நானும் எவ்வளவு நேரம் தான் படம்பாக்குற மாதிரியே நடிக்குறது?

சிம் தத்துவம்:

ஒரு பையன் சிம் மாத்துனா யாரோ ஒரு பெண்ணை காதலிக்கிறான்னு அர்த்தம்...

ஒரு பொண்ணு சிம் மாத்தினா யாரோ ஒரு பையன கழட்டி விட போறான்னு அர்த்தம்

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழில் நின்று முழுசினால்..... :rolleyes: பச்சை புள்ளி போட முடியாமல் போச்சு என்று அர்த்தம்...:)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறுமி அவளை யார் என்று கேட்பவர்களிடம் வைத்தியர் கணேசின் மகள் கூறுவாள்.

அப்பொழுது அவளது தாய் அப்படிச் சொல்லக் கூடாது , உன்னுடைய பெயரைச் சொல்ல வேண்டும் என்றாள்!

ஒருநாள் வீதியில் தாயும் மகளும் வரும்போது அவர்களைப் பார்த்த ஒருவர் சிறுமியிடம், நீ டாக்டர் கணேசின் மகள்தானே எனக் கேட்டார்!

உடனே சிறுமி, நானும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்,அம்மா இல்லை எண்டு சொல்லுறா!

  • கருத்துக்கள உறவுகள்

லட்டு காமெடி..

3881849350_026cd403d1.jpg

புதுமண தம்பதியர் இருவர் ஸ்லீப்பர் கிளாஸ் ரயிலில் பயணம் செய்யும் போது..

மனைவி: என்னங்க அது அதுக்கு நேரம் காலம் இல்லையா டிரெயினில கூடவா தொந்தரவு பண்ணுவீங்க?அக்கம் பக்கம் இதுக்கு இப்படி கூப்பிடறத பார்த்தா என்ன நெனப்பாங்க?

கணவன்: அடியே .. எனக்கு மூடு வரும் போது லட்டு சுடலாம் வா என்று சிம்பாளிக்கா கூப்பிடுறன்.சரியா?

மனைவி :சரிங்க

லட்டு சுடும் தருவாயில் கீழே படுத்திருப்பவர்:

எப்பா சாமி நீங்க லட்டுனா சுடுங்க அல்லது ஜிலேபின்னாலும் சுடுங்க ஆனா தயவு செய்து எண்ணைய மட்டும் என் மேல கொட்டிடாதிங்கப்பூ.. :icon_mrgreen:

ஒரு விறகு வெட்டி காட்டில் விறகு வெட்டப் போன பொழுது அவனது கோடரி தொலைந்து விட்டது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. உடனே அவன் 'கடவுளே நான் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளேன். எப்படியாவது எனக்கு அந்தக் கோடரி கிடைக்க வேண்டும்' என்று கும்பிட்டான். உடனேயே கடவுள் அவன் முன் தோன்றி ஒரு வெள்ளிக் கோடாரியைக் காட்டி, இதுதானா உனது கோடரி என்று கேட்டார். அவன் இல்லை என்றான். கடவுள் ஒரு தங்கக் கோடாலியைக் காட்டி இதுதானா உனது கோடரி என்று கேட்டார். அதற்கும் அவன் இல்லை என்றான். மீண்டும் கடவுள் ஒரு வைரத்தாலான கோடாரியைக் காட்டி இதுவா உனது கோடரி என்றார். அதற்கும் விறகு வெட்டி இல்லை என்று சொன்னான். பின்பு கடவுள் தொலைந்து போன மிகவும் பழமையான அவனது கோடாரியைக் காட்டி இதுவா என்று கேட்டார். நன்றி கடவுளே இதுதான் எனது கோடரி என்றான். உடனே கடவுள் 'மகனே நான் உனது நேர்மையைக் கண்டு வியக்கிறேன். இந்த நான்கு கோடரிகளும் இனி உனக்கே சொந்தம் என்று கொடுத்து விட்டு மறைந்து போனார்.

இன்னொரு நாள் விறகு வெட்டி மனைவியைக் கூட்டிக் கொண்டு நகரச் சந்தைக்குச் சென்றான். சன நெருக்கடியில் மனைவி தொலைந்து போனாள். அன்று பகல் முழுவதும் தேடியும் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இருளத் தொடங்கியது. சஞ்சலமடைந்த விறகு வெட்டி கடவுளைக் கும்பிட்டான். கடவுள் அவன் முன் தோன்றி தாப்ஷியைக் காட்டி இதுவா உனது மனைவி என்றார். உடனேயே அவன் ஆம் என்றான். கோபமடைந்த கடவுள், நீ நேர்மையானவன் என்று நினைத்தேன் ஒரு அயோக்கியனாக இருக்கிறாயே என்று சினந்தார்.

அதற்கு அவன்,

பின்ன, நீங்கள் முதலில் தாப்ஷியைக் காட்டுவீர்கள். அவள் மனைவி இல்லையென்றதும் பிறகு ஹன்ஷிகாவைக் காட்டுவீர்கள். அதுவும் இல்லையென்றதும் அமலா பாலைக் காட்டிக் கேட்பீர்கள். அதுவும் இல்லை என்றவுடன் எனது மனைவியைக் காட்டிக் கேட்பீர்கள். நான் ஓம் என்றவுடன் எனது நேர்மையைப் பாராட்டி நாலு பேரையும் எனது தலையில் கட்டி விடுவீர்கள். நானெல்லோ நாலு பேரையும் கட்டிக் கஷ்டப்படவேண்டும் என்றான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.