Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2011 புதுவருட வாழ்த்தும் கனவும்

Featured Replies

நெருப்பு நீலமேகம் சிறிதாய் சூடு தணிக்கணும்

..)

இங்கபாருடா சூட்டகொறைக்கணுமாம் சூட்டை.. சூடு போறாதுண்ணுதான நெருப்ப எடுத்து சொரிகிப்புட்டம்...நாங்கெல்லாம் சூட்ட எடுத்து டவுசரில சுத்திப்புட்டு அலையிறவங்க அண்ணாச்சி.. வேட்டியக்கிழிச்சு திரியாக்கி அதில பெற்றோல ஊத்தி விட்டுக்கிட்டு அடிச்சமுன்னு வைச்சுங்க அருவால்லாம் அம்பது கிலோமீற்றருக்கு அங்கிட்டு ஓடிப்புடுமில்ல... பறுவால்ல அண்ணாச்சி நீங்க சொல்லிப்புட்டிங்கல்ல கொஞ்சூண்டு றைப்பண்றேண்ணை....

அப்புறம் உங்களுக்கும் ஆப்பி நியூ இயரண்ணை.. அம்புட்டுபேரையும் மைண்டில வைச்சிருக்கீகளே ப்ரமாதம் அண்ணாச்சி...

Edited by நெருப்பு நீலமேகம்

எனக்குச் சதி செய்வதற்கு நிறையப் பேர் இருக்கிறார்கள் என்று தெரியும் சாத்திரி.

ஆனால், கால்கட்டுப் போடுவதற்கெல்லாம் சதி செய்வார்களா? ஆஹா அப்ப சந்தோசம்தான். இப்படியாவது நடக்கட்டும். :wub::wub::wub::wub::wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துச்சொல்லிய மற்றும் ஊக்கப்படுத்திய

கறுப்பி

புரட்சி

ஆதிவாசி

சுஜி

தப்பிலி

ந.சுபேஸ்

புத்தன்

நுணாவிலான்

காரணிகன்

வீணா

ராஜவன்னியன்

தமிழ்சிறி

கிருபன்

சாத்திரி

சஜீவன்

குமாரசாமி அண்ணர்

தமிழிச்சி

ஈசன்

வல்வை அக்கா

சிற்பி அண்ணா

நெருப்பு கார்மேகம்

இணையவன்

ஆகியோருக்கும்

கருத்து எழுதிய ரதிக்கும் நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதில் விடுபட்டுப்போன

எமக்காக செய்திகளை தேடித்தேடி இணைக்கும்

Newsbot

மற்றும்

இளைஞன்

சாணக்கியன்

ஜில்

தமிழ் வொய்ஸ்

சாமியார்

வாசகன்

Netfriend

forlov

Tigerblade

puspa

puli_pasarai

prasaanth

sangilian

srinivasan chennappan

m_makkal

sivajinir

Ulavan

நல்லூரான்

வெண்ணிலா

அசுரன்

சுடர்

யாழ்பிரியா

மருமகன்

மாங்குளம்

சின்னப்பு

சின்னக்குட்டி

குலக்காட்டன்

சோழன்

ஓவியன்

பாரதிப்பிரியன்

விடிவெள்ளி

பெரியமாமி

வர்ணன்

விமல்க்

சினைப்பர்

அகதி

அஜீவன்

கொழும்பு தமிழ்

யாழவன்

வன்னியன்

கொக்குவிலான்

வசி சுதா

வானவில்

காவியா

ஒளவையார்

சேகுவாரா

குறுக்ஸ்

ஈழவன்85

விசால்

லிசான்

ஆழ்வார்

விகடகவி

வன்னி மைந்தன்

குருவிகள்

..............

மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்களும் வேண்டுதல்களும் உரித்தாகுக. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் எனது கவி நண்பரைச் சந்திக்கும் சூழ்நிலையொன்று ஏற்பட்டது நினையாப்பிரகாரமாக தடையேற்பட்டுவிட்டது. எதிர்வரும் கோடைகாலத்தில் லாச்சப்பலில் சந்திக்கலாம் அப்போது தப்பாது உங்களையும் சந்திக்க முயற்சிசெய்கிறேன். பிரான்ஸ் தேசத்து ஏனைய யாழ்கள உறவுகளையும்தான். மற்றும்படி எனது யாழ்கள இடுபெயர் "எழுஞாயிறு" அதாவது காலைச்சூரியன், அன்றேல் பரிதி எனப் பொருள்படும். மேலும் யாழ களத்தில் வெற்றிகரமாக, மட்டுறுத்தினர் அவர்களால் எச்சரிக்கை செய்யப்பட்ட ஒண் அன்ட் ஓன்லி உறவு (அது மதிவதனங் காலம்) நானாகத்தானிருப்பேன், அப்படியிருந்தும் தாங்கள் என்னையும் தங்களது ஆக்கத்தின் இரண்டாது பதிப்பில் சேர்த்துக்கொண்டதற்கு மிக்க மகிழ்சி. சென்னாப்போல ரதி அவர்களோ அண்மையில், தங்களது தேம்ஸ் நதிக்கரை நாட்டுக்கு வந்திருந்தேன், தப்பாக நினைக்கவேண்டாம் அப்போது தங்களதும் திரு நெடுக்காலபோவானது நினைவும் வந்துபோனது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு இந்த ஆண்டு வியாபாரம் பெருகி லாசப்பலை முழுதாய் வாங்கி இப்பிடி ஒரு கொட்டேல் கட்டவேணும் அங்கை நானும் குமாரசாமியரும் வந்து றூம் போட்டு மேலை ஆதிவாசி யோசிக்கிற மாதிரியே யோசிக்கவேணும்.

100520012407.jpg

சாத்திரி

எனது அடுத்த திட்டத்தில் ஈடுபட்டபோது

நீங்கள் குறிப்பிடும் தொழில்கள் சில வந்தன. உங்களது படத்திலிருக்குமளவுக்கு பெரிதாக இல்லாவிட்டாலும் 50 இலிருந்து 80 அறைகள் உள்ளவை. ஆனால் அந்த தொழிலில் முன் அனுபவம் இல்லாததால் தொடவில்லை.

ஆனால் நீங்களும் குமாரசாமியரும் ஆதியும் வந்தால் அந்த இடத்துக்கு அனுப்பி வைக்கின்றேன்

கிருபனையும் சேர்த்துக்கொள்ளுங்கள்

அண்மையில் எனது கவி நண்பரைச் சந்திக்கும் சூழ்நிலையொன்று ஏற்பட்டது நினையாப்பிரகாரமாக தடையேற்பட்டுவிட்டது. எதிர்வரும் கோடைகாலத்தில் லாச்சப்பலில் சந்திக்கலாம் அப்போது தப்பாது உங்களையும் சந்திக்க முயற்சிசெய்கிறேன். பிரான்ஸ் தேசத்து ஏனைய யாழ்கள உறவுகளையும்தான். மற்றும்படி எனது யாழ்கள இடுபெயர் "எழுஞாயிறு" அதாவது காலைச்சூரியன், அன்றேல் பரிதி எனப் பொருள்படும். மேலும் யாழ களத்தில் வெற்றிகரமாக, மட்டுறுத்தினர் அவர்களால் எச்சரிக்கை செய்யப்பட்ட ஒண் அன்ட் ஓன்லி உறவு (அது மதிவதனங் காலம்) நானாகத்தானிருப்பேன், அப்படியிருந்தும் தாங்கள் என்னையும் தங்களது ஆக்கத்தின் இரண்டாது பதிப்பில் சேர்த்துக்கொண்டதற்கு மிக்க மகிழ்சி. சென்னாப்போல ரதி அவர்களோ அண்மையில், தங்களது தேம்ஸ் நதிக்கரை நாட்டுக்கு வந்திருந்தேன், தப்பாக நினைக்கவேண்டாம் அப்போது தங்களதும் திரு நெடுக்காலபோவானது நினைவும் வந்துபோனது.

நான் இங்கு வருவது நண்பர்களைச்சேர்க்க....

பகையைத்தேடியல்ல

அதை வளர்ப்பதற்கல்ல

  • கருத்துக்கள உறவுகள்

விசு அவர்கள்.......அத்தனை பேரையும் கவனத்தில் எடுத்து , ஒவ்வொருவருக்கும் ஒருவரியாவது,

எழுதியமை க்கு பாராட்டுக்கள். நல்ல முயற்சி . பாராட்டுக்கள். :D

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

அடடா... இந்தத் திரியை நான் பார்க்காமலே இருந்திருக்கிறேன்.. :unsure: வாழ்த்துக்களுக்கு நன்றி விசுகு அண்ணா... ஆனால் அது என்ன வாழ்த்து என்பதுதான் விளங்கவில்லை.. :huh:

  • கருத்துக்கள உறவுகள்

அடடா... இந்தத் திரியை நான் பார்க்காமலே இருந்திருக்கிறேன்.. :unsure: வாழ்த்துக்களுக்கு நன்றி விசுகு அண்ணா... ஆனால் அது என்ன வாழ்த்து என்பதுதான் விளங்கவில்லை.. :huh:

நான் நினைக்கிறேன் ஆங்கில புது வருடத்துக்கு எழுதினது என்று.....
வாழ்த்துக்களுக்கு நன்றி விசுகு அண்ணா...நானும் இன்று தான் பார்த்தேன் டங்கு

விசுகு அண்ணா பிரமாதம்

  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக இணைந்தவர்களுக்கும் ஒரு கவிதையை வடித்து விட வேண்டியது தானே, விசுகு அண்ணா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக இணைந்தவர்களுக்கும் ஒரு கவிதையை வடித்து விட வேண்டியது தானே, விசுகு அண்ணா.

 

சில  கனவுகள்  இருந்தன

 

தமிழ்சிறி ஆரம்பித்தது  போல

பையன் ஆரம்பித்தது போல.......

 

இருவரும் ரம்பித்து நன்றாக போகின்றன.

 

அடுத்து வருடம் பிறக்கும்போது

வாழ்த்து நிகழ்ச்சி  ஒன்றை  நடாத்தலாம்  என இருக்கின்றேன்.

(அதற்கு முதல் எனக்கு ஒரு முக்கிய வாழ்த்து  வேணும் உங்களிடமிருந்து...... :wub: )

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிலரை விட்டுவிட்டேன்

அவர்களுக்காக.....

செவ்வந்தியும் பிள்ளையும் ஒன்றாய்ப்படிக்கணும்

இளம்ஞாயிறு அவரது கவிநண்பரைக்காணணும்

அப்பொழுது என்னையும் கேட்கணும்

தேவன் வந்து எமக்காக சிலுவை சுமக்கணும்

நேசன்எம்முடன் நேசம்காட்டணும்

சிற்பி அண்ணா அடிக்கடி வரணும்

எம்மையும் செதுக்கணும்

முனவர்ஜீ தனிiமையை ஒழித்து சம்சாரியாகணும்

நாம் படும்பாட்டை அவரும் அனுபவிக்கணும்

தப்பிலித்தம்பிக்கு ஒரு கும்புடு

அவரை மறந்திருந்தும் அதை மனதில் வைக்காமல் இங்கு கருத்து எழுதியமைக்காக

ஜ.வி.சசி காரம் குறைக்கணும்

மட்டுநகர்போல் குளிர்ச்சியாய் எழுதணும்

முல்லைமைந்தன் அடிக்கடி வரணும்

நாட்டுக்கட்டை பெயரை மாத்தணும்

எழுதும்போதே ஏதோ செய்யுது

குலக்கோட்டன் எமக்காய் கொஞ்ச நேரம் ஒதுக்கணும்

வாத்தியார் வந்து வகுப்பு எடுக்கணும்

பொய்கை வந்து சண்டை பிடிக்கணும்

ஈழப்பிரியன் இன்னும் எழுதணும்

சுண்டல் வந்து கடலை போடணும்

அரவிந்தன் வந்து பரிசு தரணும்

எல்லாளன் வந்து வீரம் ஊட்டணும்

ஏராளன் இன்னும் எழுதணும் வளரணும்

நெருப்பு நீலமேகம் சிறிதாய் சூடு தணிக்கணும்

முத்தமிழ் வேந்தன் இன்னும் தன்பணியைத்தொடரணும்

சுடரொளித்தம்பி பகைவனை சுட்டெரிக்கணும்

சதீஸன் தம்பிக்கு பெற்றோர் பெண் அனுப்பணும்

கட்டிக்கிட்டு அவர் காதலிக்கணும்

திருமால் அவர்கள் கவிதை பாடணும்

நாடோடி கோப்பி மறக்கணும்

தீபா மீண்டும் மீண்டும் வரணும்

பார்த்தீபன் எமக்கும் தேர் ஓட்டணும்

வெடியன் இங்கும் வெடி வைக்கணும்

சுமங்களா ஒருவரையாவது வெளியில் எடுக்கணும்

பனங்காய் இனி சோனியாவின் படத்தை மாட்டணும்

பாவம் அவர் என நாம் ஒதுங்கணும்

ஈசி யொப் பெயரை தமிழில் வைக்கணும்

தேன்மொழி இங்கும் இனிக்கணும்

ர.ராஜா வந்து பாட்டுப்போடணும்

ராசம்மாக்கா திண்ணைக்கு வரணும்

வெல்கனோ வந்தால் இங்குவெடிக்காமல் போகணும்

அன்புச்செல்வனும் ராசராசனும் எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும்

சானுதினேஸ் மீண்டும் வரணும்

ஜெகுமார் அறிவியல் தரணும்

ராமதேவன் எமக்காய் இன்னும் எழுதணும்

பருத்தியன் எம்முடன் இன்னும் பகிரணும்

ஈழமகள் எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும்

செந்தில்5000 ஜந்து கோடியாக உயரணும்

சபேசுக்கு சோம்பல் போகணும்

அவரது வீட்டு குப்பை வெளியில் போகணும்

சபேசன் அண்ணா இன்னும் எழுதணும்

என்ன எழுதினாலும் அது என்னைக்குத்தணும்

மகிந்த ராஜபக்ச அழிந்து இல்லாமல் போகணும்

ஏ.கே.47 இங்கு காவல் காக்கணும்.......

(அதற்கு முன் இவ்வளவு பேரும் என்னை மன்னிக்கணும்

முதலில் எழுத நேரம் போதாமையால் விட்டுவிட்டற்கு..

இன்னும் எவரையும் விட்டிருந்தால்

மறதி என்றும் சொல்லலாம், வயது போய்விட்டது என்றும் சொல்லலாம்

மன்னிப்பீர்களாக..)

விசுகு அண்ணா நீங்கள் ஒரு தீர்க்கதரிசி

தெரிந்தோ தெரியாமலோ  வகுப்பு நடத்த வேண்டி வந்து விட்டது 

இத்தனை நாளாக இதை நான் கவனிக்கவில்லை

வாழ்த்துக்கள்  :D

சில  கனவுகள்  இருந்தன

 

தமிழ்சிறி ஆரம்பித்தது  போல

பையன் ஆரம்பித்தது போல.......

 

இருவரும் ரம்பித்து நன்றாக போகின்றன.

 

அடுத்து வருடம் பிறக்கும்போது

வாழ்த்து நிகழ்ச்சி  ஒன்றை  நடாத்தலாம்  என இருக்கின்றேன்.

(அதற்கு முதல் எனக்கு ஒரு முக்கிய வாழ்த்து  வேணும் உங்களிடமிருந்து...... :wub: )

 

அதற்கு இன்னும் 4 நாட்கள் இருக்கின்றனவே வி.அண்ணா  :)

அரை நூற்றாண்டல்லவா? ......... கள உறவுகள் சும்மா அமர்களப்படுத்திவிடமாட்டார்களா என்ன :icon_idea:

 

 

 

மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி உறவே ..தொடர்ந்து இணைந்திருக்கவேண்டும் என்பதே எனது அவா  :)

  • கருத்துக்கள உறவுகள்

நான் மிஸ் பண்ணிய தலைப்புக்களில் இதுவும் ஒன்றாகி இருந்திருக்கிறது. இன்று தான் படித்தேன். நன்றி விசுகு அண்ணா. :rolleyes::)

  • கருத்துக்கள உறவுகள்

2011 புதுவருட வாழ்த்தும் கனவும்

----

சிறித்தம்பி கைத்தொலைபேசி வாங்கணும்

அதிலிருந்தும் படங்களை எமக்கு அருளணும்

-----

 

விசுகு, 2011´ம் ஆண்டு விருப்பப் பட்டது இன்னும் நிறைவேறவில்லை.

இனியும்.... நிறைவேறாது என நினைக்கின்றேன். :D  :lol:

நல்லாருக்கு. ஆமிக்காரனுக்கும் ஒரு பாட்டுப் பாடுங்கோவன் விசு :wub::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடடா... இந்தத் திரியை நான் பார்க்காமலே இருந்திருக்கிறேன்.. :unsure: வாழ்த்துக்களுக்கு நன்றி விசுகு அண்ணா... ஆனால் அது என்ன வாழ்த்து என்பதுதான் விளங்கவில்லை.. :huh:

 

வணக்கம் இசை

அந்த காலப்பகுதியில் அவரவர் எழுதிய  எழுத்தக்களை  வைத்து

அவர்களை புரிந்து கொண்டு எழுதப்பட்டதே அது.

 

அந்தவகையில்

அந்த காலப்பகுதியில்

மெக்சிகோ  என்று நினைக்கின்றேன்.

சுரங்கப்பாதையில் அகப்பட்டுக்கொண்ட தொழிலாளர்கள் பலரது உயிரை மீட்க நடந்த நடவடிக்கைகளுக்கு  பக்கபலமாக முதலாவது   ஓட்டையை  நீங்கள் சார்ந்த கம்பனியே போட்டது என எழுதியதாக ஞாபகம்.

அதன் பின் நீங்கள்  ஒதுங்க

வேறு கம்பனி  செய்ததாக எழுதியிருந்தீர்கள்.

அதை வைத்தே

உங்களது கம்பனியும் நீங்களும் மேலும் வளரணும்  என்று வாழ்த்தி

தொடர்ந்து ஓட்டை போடணும் என எழுதியிருந்தேன்.......... :D

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.. விளங்கிவிட்டது.. :D சிலே நாட்டில் நடந்த விபத்து அது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.