Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமதி இமெல்டா இராணுவத்தின் பிடியில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Jun 10, 2011 / பகுதி: செய்தி /

திருமதி இமெல்டா இராணுவத்தின் பிடியில்.

“பயங்கரவாதத்தைத் தோற்கடித்தல், சிறிலங்கா அனுபவம்” என்ற தலைப்பில் சீன அரச ஆதரவுடன் இலங்கை இராணுவம் ஒழுங்கு செய்த மூன்று நாள் மகாநாட்டில் யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் இறுதி நாளன்று ஆற்றிய உரை வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாண அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் அண்மைக் காலமாக ஊடகங்களுக்கு வெளியிடும் கருத்துக்கள் பல சந்தேகங்களை எழுப்புகின்றன. இந்தக் கருத்துக்கள் இவருக்குச் சொந்தமானவையா அல்லது இவர் மீது திணிக்கப்பட்டவையா என்ற ஐயப்பாடுகள் எழுந்துள்ளன.

இது உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் பரபரப்பைத் தோற்றுவித்துள்ளது. பல வரலாற்றுத் திரிபுகள் இவருடைய இராணுவ மாநாட்டு உரையில் அடங்கியுள்ளன. திருமதி இமெல்டா மன்னார் மாவட்டத்திலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் அரச அதிபராகப் பதவி வகித்தவர். 4ம் ஈழப் போர் நடந்த காலத்தில் இறுதி நாள் வரை அவர் முல்லைத்தீவு அதிபராகப் பதவி வகித்தார். அவருடைய அலுவலகம், இருப்பிடம் என்பன மீது சிறீலங்கா இராணுவம் ஏவிய எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன.

கட்டிடங்கள் சேதம் அடைந்ததோடு இமெல்டாவும் கையில் கடும் காயமுற்றார். இந்தச் செய்தியை வழங்கும் ஈழம் பிரஸ் நிருபர் ப.முருகேசு இவற்றை நேரில் கண்டு குறிப்பெடுத்தார். மாநாட்டு உரையில்; இராணுவம் அரச அதிபர் செயலகம், புதுக்குடியிருப்பு மருத்துவ மனை ஆகியவற்றின் மீது நடத்திய தொடர்ச்சியான எறிகணை வீச்சைப் பற்றிச் சொல்லாமல் இமெல்டா மறைத்துவிட்டார்.

அப்போதைய வவுனியா இராணுவத் தளபதி லெப் nஐனரல் ஜகத் ஜெயசூரியா தமிழ் மக்களை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும்படி தன்னூடாக அழைத்ததாகவும் புலிகள் மக்களை செல்லவிடாமல் தடுத்ததாகவும் இமெல்டா ஒரு முழுப் பொய்யைக் கூறினார்.

மக்கள் வகை தொகையாக இராணுவ ஷெல் வீச்சில் கொல்லப்படுவதை இமெல்டா நேரடியாக அறிந்தவர். பாதுகாப்பு வலயங்களுக்குள் வரும்படி மக்களை வருந்தி அழைத்த பின் அதே மக்கள் மீது அகோர எறிகணை வீச்சை நடத்திய இராணுவத்தை தமிழ் மக்கள் எப்படி நம்புவார்கள்? இறுதி நாட்களில் வேறு வழியின்றி தமிழ் மக்கள் இராணுவத்திடம் தஞ்சம் புகுந்தனர்.

அதற்காகத் தமிழர்கள் கொடுத்த விலை கொஞ்ச நஞ்சமல்ல. வேறு மாற்று வழி இருந்திருப்பின் மக்கள் ஒரு போதும் இராணுவத்திடம் சென்றிருக்க மாட்டார்கள். மக்களின் மொத்த உயிரிழப்பு ஒரு இலட்சத்தைத் தாண்டும் என்ற உண்மையையும் அவர் மறைத்து விட்டார்.

இமெல்டா சுகுமார் அரச உயர்மட்டத்தோடு செய்த சமரசம் காரணமாக யாழ் அதிபராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். எந்தப் பொய்யைச் சொல்லவும் தயங்க மாட்டார்.

இராணுவ ஆட்சி நடக்கும் வடக்கு கிழக்கில் மக்கள் சுதந்திரமாக வாழ்கிறார்களா? ஏன் இமெல்டா தன்னும் சுதந்திரமாக இயங்க முடிகிறதா? தமிழீழ விடுதலைப் புலிகள் வன்னி மக்களை மனிதக் கவசமாகப் பயன்படுத்தினார்கள் என்ற அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டை வாய் கூசாமல் இமெல்டா இராணுவத்தின் கட்டளைப்படி சுமத்தியுள்ளார்.

முல்லைத்தீவு அதிபராகப் பதவி வகித்த காலத்தில் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தனது நிர்வாகத்தில் தலையிட்டதாகவும் தனக்குக் கட்டளைகள் பிறப்பித்ததாகவும் இமெல்டா இன்னொரு குண்டைத் தூக்கிப்போடுகிறார்.ஒவ்வொரு முறை தமிழ்ச்செல்வன் வெளிநாடுகளுக்குப் பேச்சு வார்த்தைக்குச் செல்லும் போதும் வழி அனுப்பத் தவறாமல் வந்த இமெல்டா இப்படிப் பொய் பேசுகிறார்.

செத்தவர்கள் வாய்பேச மாட்டார்கள் என்ற பொய்யாமொழிக்கு அமைவாக இமெல்டா தமிழ்ச்செல்வனைப் பற்றியும் பிற புலி உறுப்பினர்கள் பற்றியும் எதையும் சொல்லலாம், அவற்றை நம்பவும் ஆட்கள் இருக்கிறார்கள்.திருமதி இமெல்டா, திருமதி சாள்ஸ் போன்ற அதிகாரிகள் இராணுவத்தின் பிடியில் சிக்கித் தவிப்பதையும் இராணுவத்தின் கட்டளைப்படி இயங்குவதையும் நாம் நேரடியாக அறிவோம். இமெல்டாவின் தனிப்பட்ட வாழ்க்கைத் தகவல்களை இராணுவம் மேலதிக மிரட்டல் கருவியாகப் பயன்படுத்துவதையும் யாழ் மக்கள் அறிவார்கள்.

2011யூன் 4ம் நாள் யாழ் முனியப்பர் ஆலயத்திற்கு முன்னால் பாதிக்கப்ட்ட மக்களுக்கு நியாயம் கோரும் உண்ணாவிரதம் நடந்த போது அதை அரச அதிபர் இமெல்டாவும் யாழ் இராணுவ ஆளுநரும் இணைந்து நிபுணர் குழு அறிக்கைக்கு எதிரான போராட்டமாக மாற்றினார்கள்.

தனது பதவியைத் தக்க வைப்பதற்காக இமெல்டா எந்தப் பித்தலாட்டத்தையும் செய்யத் தயங்க மாட்டார் என்பதற்கு மேற்கூறிய சம்பவம் சிறந்த உதாரணம். இமெல்டா போன்ற ஈனப் பிறவிகளுக்குப் பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும் என்று இந்தப் பதிவை மேற்கொள்கிறோம்.

pathivu

  • கருத்துக்கள உறவுகள்

திருமதி இமெல்டா இராணுவத்தின் பிடியில்

அட .. யாரும் கவனிக்கலியா? கடைசி வார்த்தையில் முதல் எழுத்தில் சின்ன ஸ்பெலிங் மிஸ்டெக் உள்ளது.. :)

மகிந்த மற்றும் கோத்தபாய என்னை மிரட்டினார்கள் – இமெல்டா சுகுமார்!

பாதுகாப்பு படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வென்றில் தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்றும் அவர்கள் தன்னை மிரட்டியதாகவும் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

அவர்கள் மிரட்டினார்கள் எனில் ஏன் அப்பொழுதே வன்னியை விட்டு அவர் வெளியேறவில்லை?

தன்னை மிரட்டியதாக எவரிடமாவது முறைப்பாடு செய்துள்ளாரா?

இவரின் கூற்றுப்படியே தமிழீழ விடுதலைப்புலிகள் இதுவரை காலமும் ஆதராவக இருந்த தமிழ் மக்களையே துன்புறுத்தும் பொழுது எதிராக செயற்பட்ட இவரை மட்டும் விட்டுவைத்தது எப்படி?

அப்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்தவும் இராணுவ அமைச்சர் கோத்தபாயவுமே இப்படி எழுதிக்கொடுத்து பேசச் சொல்லி என்னை மிரட்டினார்கள் என இமெல்டா சுகுமார் மாற்றிப் பேசும் காலம் விரைவில் வரும் அப்போது நாம் இவர்களைப்போல் உள்ள அனைவருக்கும் பாடம் படிப்பிப்போம்.

இமெல்டா சுகுமார் சிங்கள பேரினவாத அரசுக்கு துணைபோவதை நிறுத்திக்கொள்வதே தமிழர்களுக்கு செய்யும் சேவை. இனியும் பொய்யும் சிங்களத்திற்கு வக்காலத்தும் வாங்கினால் தமிழர்கள் எவரிடத்தில் இருந்தும் மன்னிப்பு கிடைக்காது இது உறுதி.

http://rste.org/2011/06/03/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af/

ஹத்துருசிகாவுடன் இரவு விருந்தை முடித்துவிட்டு அவருடன் இமல்டா அடித்த கூத்துக்கள் வீடியோ படமாக உள்ளதாம். அதுவும் விரைவில் வெளிவரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அட .. யாரும் கவனிக்கலியா? கடைசி வார்த்தையில் முதல் எழுத்தில் சின்ன ஸ்பெலிங் மிஸ்டெக் உள்ளது.. :)

தோழரே, இதுக்குப் போய் வெட்கப் படுகின்றீர்களே!

திருமதி இமெல்டா இராணுவத்தின் மடியில்

என்று வந்திருக்க வேண்டும் என்று சொல்கின்றீர்கள் போல் உள்ளது!

மடியில் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அட .. யாரும் கவனிக்கலியா? கடைசி வார்த்தையில் முதல் எழுத்தில் சின்ன ஸ்பெலிங் மிஸ்டெக் உள்ளது.. :)

நக்கிப்பிழைக்க, தன் இனத்தையே விற்றுப்பிழைக்க தொடங்கிய ஒருவன் அல்லது ஒருத்தி எங்கிருந்தாலென்ன?

இதை எல்லாம் நாம்பெரிதாக எடுப்பதில்லை புரட்சி. மக்களுக்கு தெரியும் எவர் தம்மை காப்பாற்றும் தகுதியுடையவர் என்று.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

திருமதி இமெல்டா இராணுவத்தின் பிடியில்

தலைப்பை மாத்துங்கப்பா....

இமெல்டாவின் பிடியில் தான்.... ராணுவம் உள்ளது.

emeld.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பை மாத்துங்கப்பா....

இமெல்டாவின் பிடியில் தான்.... ராணுவம் உள்ளது.

emeld.jpg

:lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பை மாத்துங்கப்பா....

இமெல்டாவின் பிடியில் தான்.... ராணுவம் உள்ளது.

emeld.jpg

ஹலோ.. ராணுவமும் மறுவளத்தால அவவைப் பிடிச்சிருக்கு..! :lol:

தலைப்பை மாத்துங்கப்பா....

இமெல்டாவின் பிடியில் தான்.... ராணுவம் உள்ளது.

emeld.jpg

:lol:

கண்களை பார்க்க ... வித்தியாசமாகத்தான் உள்ளது

தலைப்பை மாத்துங்கப்பா....

இமெல்டாவின் பிடியில் தான்.... ராணுவம் உள்ளது.

emeld.jpg

அவர் அவவப்பிடிச்சிருக்கிறார்

அவோ அவரப்பிடிச்சிருக்கிறார்

மொத்தத்தில் கட்டிப்பிடி கட்டிப்பிடிடா

கண்ணாளா கட்டிப்பிடி கட்டிப்பிடிடாதான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒட்டலி இமெல்டாவுக்கு கிட்டத்தட்ட எத்தினை வயசு இருக்கும்? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டலி இமெல்டாவுக்கு கிட்டத்தட்ட எத்தினை வயசு இருக்கும்? :wub:

அந்த வயதுதான்.................. (ஐம்பதிலும்.............வரும்)

emeld.jpg

நல்லாத்தான் பிடிங்கிறாங்கோ.............. போன பிறவியிலே உடும்பாய் இருந்திருப்பாங்களோ?

தலைப்பை மாத்துங்கப்பா....

இமெல்டாவின் பிடியில் தான்.... ராணுவம் உள்ளது.

emeld.jpg

சிறி அண்ணை தலைப்பை மாத்த சொன்னதிற்கு ஒரு பச்சை. :)

அசப்பில விஜய் திரிஷா மாதிரி வேற இருக்கிறதா அவைக்குள்ள நினைப்புப் போல... situation சோங் போட்டால் இன்னும் எடுப்பாக இருக்குமல்லவா?? ^_^:lol:

http://www.arthika.net/1234TB/new/thirupachi/TamilBeat.Com%20-%20Kannum%20Kannumthan.mp3

  • கருத்துக்கள உறவுகள்

------

situation சோங் போட்டால் இன்னும் எடுப்பாக இருக்குமல்லவா?? ^_^:lol:

http://www.arthika.net/1234TB/new/thirupachi/TamilBeat.Com%20-%20Kannum%20Kannumthan.mp3

ஓய்... குட்டி, உங்களுடைய சிற்றுவேஷன் சோங்கிலை...

ஆமிக்காரன், கமோன்.... கமோன்.... என்று, கட்டளை இடுகிறார்.

எங்கு வரச் சொல்லுகிறார்? :lol:

சுகுமார் பாவம். அந்த ஆள் வாகன திருத்தகம் ஒன்றை நிறுவி கஸ்டப்படுகுது. இமல்டா முந்தி தனது சாரதியுடன் அலைந்து திரிந்து, இப்ப அவனையும் கழட்டிவிட்டுட்டு, பயங்கரவாதி கத்துருசிங்கவுடன் நாயைப் போல அலையுது.

மானம், ரோஷம் இல்லாத கூட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

சுகுமார் பாவம். அந்த ஆள் வாகன திருத்தகம் ஒன்றை நிறுவி கஸ்டப்படுகுது. இமல்டா முந்தி தனது சாரதியுடன் அலைந்து திரிந்து, இப்ப அவனையும் கழட்டிவிட்டுட்டு, பயங்கரவாதி கத்துருசிங்கவுடன் நாயைப் போல அலையுது.

மானம், ரோஷம் இல்லாத கூட்டம்.

மானம் ரோசம் இல்லாத இனம் என்று வர வேனும் :(

  • கருத்துக்கள உறவுகள்

சுகுமார் பாவம். அந்த ஆள் வாகன திருத்தகம் ஒன்றை நிறுவி கஸ்டப்படுகுது. இமல்டா முந்தி தனது சாரதியுடன் அலைந்து திரிந்து, இப்ப அவனையும் கழட்டிவிட்டுட்டு, பயங்கரவாதி கத்துருசிங்கவுடன் நாயைப் போல அலையுது.

மானம், ரோஷம் இல்லாத கூட்டம்.

இப்படிப் பட்ட வேசைகளா...... :o

யாழ் அரசாங்க அதிபரா இருக்கிறார்கள். கேவலம். :blink:

எத்தனையோ... பெரியவர்கள் அலங்கரித்த பதவி இது. நாம் என்ன பாவம் செய்தோமோ..... :(

சிறி அண்ணை தலைப்பை மாத்த சொன்னதிற்கு ஒரு பச்சை. :)

அசப்பில விஜய் திரிஷா மாதிரி வேற இருக்கிறதா அவைக்குள்ள நினைப்புப் போல... situation சோங் போட்டால் இன்னும் எடுப்பாக இருக்குமல்லவா?? ^_^:lol:

http://www.arthika.net/1234TB/new/thirupachi/TamilBeat.Com%20-%20Kannum%20Kannumthan.mp3

குட்டி

இந்தக் குரங்குகளுக்கு சிச்சுவாசன் சாங்ஸ் அப்பிடியே பொருந்துதே

  • கருத்துக்கள உறவுகள்

இந்த படத்தை திரும்ப,திரும்ப இணைப்பதன் மூலம் யாழ் உறுப்பினர்களும் இப்படியான செய்திக்குத் தான் அலைகிறார்கள் போல கிடக்குது...சஜீவன் எழுதிய மாதிரி "கேடு கெட்ட தமிழ் இனம்" என்பது இவர்களுக்கும்

தான் பொருந்தும் <_<

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த படத்தை திரும்ப,திரும்ப இணைப்பதன் மூலம் யாழ் உறுப்பினர்களும் இப்படியான செய்திக்குத் தான் அலைகிறார்கள் போல கிடக்குது...சஜீவன் எழுதிய மாதிரி "கேடு கெட்ட தமிழ் இனம்" என்பது இவர்களுக்கும்

தான் பொருந்தும் <_<

அந்த, இனத்தில் நீங்களும் அடக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த, இனத்தில் நீங்களும் அடக்கம்.

நான் என்ன அந்தப் பட‌த்தை திரும்ப,திரும்ப கொண்டு வந்து இணைக்கிறேனா?...இமெல்டா எப்படி பட்ட நட‌த்தை உள்ளவராகவும் இருக்கட்டும் அதற்காக அந்தப் பட‌த்தை திருப்பி,திருப்பி இணைப்பதன் மூலம் எம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம் என்பது என் கருத்து.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.