Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இங்கிலாந்தில் சாதனை புரிந்த யாழ் மாணவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலைப்பற்று

ஊர்ப்பற்று

பிரதேசப்பற்று....................??

என்பன எவனுக்கு இருக்கோ அவனே நாட்டை நேசிப்பான். ஆனால் அது வெறியாக மாறிவிடக்கூடாது.

என்பதே எனது கருத்து.

முரண்பாடில்லை

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்காலின் இறுதியில் ஆடுமாடுகளை போல் சாய்த்து சென்று முள்ளுகம்பி வேலிக்குள் எல்லோரையும் அடைத்தான். அதற்குள் இருந்து விடுதலை ஆன எத்தனை பேர் நாங்கள் மனிதர்கள் என்று உணாந்தார்களோ தெரியாது............. அல்லது இன்னமும் நாங்கள் சாதியில் கூடியவர்கள் என்ற கூத்தை திரும்பவும் அதே மண்ணில் அரங்கேற்றி விட்டார்களாவும் தெரியாது. இது கிணற்று தவளை நிலையே தவிரே வெறுன்றும் இல்லை. சனல்4 தொலைகாட்சி தாழ்ந்த சாதியினருடன் எங்களையும் இணைத்து மக்கள் என்று ஒரே விதமாக காட்டிவிட்டார்கள் என்று வழக்கு போடுவார்ககளோ என்றும் தெரியாது (ஆனால் அதுக்கு வக்கில்லை என்பது எங்களுக்கு தெரியும்).

யாழ் பள்ளி நிலமைகளும் அப்படிதான்............

பருத்துறை காட்லி பற்றி அவர்கள் கேள்ளிபடட்டது கூட இல்லை என்பது எனக்கு தலைவிறைப்பை பல தடவை உண்டுபண்ணியிருக்கிறது.

தமிழனில் பெரும்பாண்மை நான் படித்தவன் என்பதை பாறைசாற்வே படித்தார்கள் அறிவுக்காக படித்தவர்கள் மிக சிலரே அவர்களுடைய உழைப்புகள் எமது மண்ணில் என்றும் நிலதை;திருக்கின்றது. மற்றையவர்கள் ஒ ஒ ஐசே என்று எதையோ வாய்வலிக்க பேசுவதை மட்டுமே நான் கண்டிருக்கிறேன் ஆனபடி எதையும் ஆக்குவதற்கு அடிப்படை அறிவு வேண்டும்.

அவ்வளவும் நிதர்சனமான உண்மைகள் 'Maruthankerny' ! சாதிச்சேற்றுக்குள்ளும் பிரதேசப்பிரிவினைகளுக்குள்ளும் எங்கள் இனம் மூழ்கிக்கிடக்கும் வரை ஆயிரம் பிரபாகரன்களும் ஆயிரம் பெரியார்களும் வந்தாலும் அடிமை நிலை ஒழிவதேது...?தன் இனத்துக்குள்ளேயே அடிமைகளை உருவாக்கும் இனம் எப்படி அடுத்தவனிடம் இருந்து சுதந்திரத்தை எதிர்பார்க்கமுடியும்...?விடுதலை எங்களுக்குள்ளிருந்து முதலில் உருவாகவேண்டும்,அப்பொழுதுதான் எங்களுக்கு விடுதலை கிடைக்கும்...

ஒட்டுமொத்த சமூதாயத்தையும் வெளியே கொண்டுவந்து வெளியுலகை காட்டினாலே அவர்களால் உண்மைகளை புரியமுடியும்.

இதனுடன் நான் உடன் படவில்லை!எத்தனை ஆயிரம் மயில்கள் தாண்டிவந்தும் எத்தனை ஆயிரம் மனிதர்களுடன் பழகியும் எங்கள் புலம்பெயர்ந்த சமூகத்துக்குள் அந்த இழிவெண்ணங்கள் புரையோடிப்போய்த்தான் இருக்கிறது..அழிந்துவிடவில்லை..வெள்ளைக்காரனை அல்லது வெள்ளைக்காறியை தம் பிள்ளைகள் திருமணம் செய்வதைக்கூடச்சகித்துக்கொள்பவர்கள் தாழ்த்தப்பட்ட ஒருவனை அல்லது ஒருத்தியை தங்கள் பிள்ளைகள் திருமணம் செய்யும்பொழுது தங்களுடைய சமூக அந்தஸ்தைப்பற்றி கவலைப்படுகிறார்கள்...

Edited by ந.சுபேஸ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கு.சாண்ணா இதில் பிரதேச வாதமும் இல்ல.. பள்ளிக்கூட வாதமும் அல்ல. எமது தாய் போல எமக்கு அறிவூட்டிய பள்ளிகளும் தாயே. அதன் மைந்தர்கள் புகழீட்டும் போது அது அந்தத் தாயை தான் அதிகம் போய் சேர வேண்டும். அதுவும் இடர் மிகு சூழலில் எல்லாம் தாழாது அவள் எங்களை உருப்படியான மனிதர்களாக உருவாக்கி விட்டுள்ளாள். அதற்கான நன்றியே இதுவாகும். ஒரு செய்தியைப் பார்க்கிற பார்வையில் தான் அதில் இருக்கும் விடயம் உணரப்படும். உங்கள் பார்வையில் இருக்கும் தவறை திருத்தி கொண்டாலே போதும்.. ஒற்றுமை தானே வளரும். :)

ஒருசில வாய்ச்சாவடல்களாலும்....நிலையில்லாத வாதத்திறமைகளாலும் அழிந்துகொண்டிருக்கின்றது தமிழினம்.

அதிலும் உங்களைப்போன்றவர்களின் ஒருசில குருட்டு விவாதங்களினால்..........பிச்சை வேண்டாம் நாயைப்பிடி எனுமளவிற்கு பலர் ஒதுங்குகின்றனர்.

உங்களைப்போன்றவர்களால் இங்கேயே?அல்லது உங்களுடன் இங்கே ஒரு சில சர்வசாதாரணகருத்துக்களில் கூட சமரசம் காணமுடியாமல் உள்ளது.

எதிர்வரும்காலங்களில் இந்நிலை தொடருமானால்???????பத்தோடு பதினொன்றாக.......குடும்ப நலனுக்காக.....சகலதையும் மவுனிப்பதே உத்தமம்!

பார்க்கும் பார்வையை விட எழுத்துக்கள் என்றும் வலிமயையானவை. :)

தொடங்கப்பட்ட தலைப்பிலிருந்து கருத்துக்கள் தடம் மாறி எங்கோ சென்றுகொண்டிருக்கிறது ........

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் சிதம்பரநாதனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.சபேசன் எந்தப் பாடசாலையில் படித்தார் என்பதைச் சொல்வதில் எந்தக் குறையும் இருப்பதாகத் தெரியவில்லை.அவர் கேம்பிறிட்ஜ் பல்கலைகழகத்தில் படித்தார் என்பதை எப்படி பிரதேச வாதமாகவோ பள்ளிக் கூடவாதமாகவோ பார்க்கக் கூடாதோ அதுபோல்தான் இதுவும் பெற்றோர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்களோ அதுபோல்தான் அந்தப்பாடசாலையின் சக மாணவர்களும் ஆசிரியர்களும் மகிழ்ச்சி அடைகிறார்கள். தமிழர்; ஒரு முக்கியமான இனம் இந்த உலகத்தின்தேவைகளுக்கு அவர்கள் தேவை என்ற எண்ணத்தை இந்த உலகத்துக்கு புரிய வைக்க இவர்களைப் போன்ற இளைஞர்களின் முக்கியமான கண்டு பிடிப்புக்கள் உதவக் கூடியவையாகும்.

சபேசனுக்கு வாழ்த்துக்கள்.

தங்களில் ஒருவர் வெற்றி பெரும் பொழுது, களிப்பில் கொஞ்சம் கூடக் கத்தி ஆர்ப்பாட்டம் செய்வது மனித இயல்பு.

இதையெல்லாம் பிரதேசவாதமாகவோ, குறிச்சிவாதமாகோ நோக்கக்கூடாது என்பது எனது தனிப்பட்ட கருத்து.

'political correctness' (இதற்கு தமிழ் விளக்கம் என்ன? ) படி பார்த்தால், மற்றைய இன மாணவர்களை புறக்கணித்து சபேசனை மாத்திரம் தமிழர்கள் தலையில் வைத்து தூக்கி கொண்டாடுவது பிழையாக அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்

சாதனை புரிந்த மாணவனுக்கு பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஒருசில வாய்ச்சாவடல்களாலும்....நிலையில்லாத வாதத்திறமைகளாலும் அழிந்துகொண்டிருக்கின்றது தமிழினம்.

அதிலும் உங்களைப்போன்றவர்களின் ஒருசில குருட்டு விவாதங்களினால்..........பிச்சை வேண்டாம் நாயைப்பிடி எனுமளவிற்கு பலர் ஒதுங்குகின்றனர்.

உங்களைப்போன்றவர்களால் இங்கேயே?அல்லது உங்களுடன் இங்கே ஒரு சில சர்வசாதாரணகருத்துக்களில் கூட சமரசம் காணமுடியாமல் உள்ளது.

எதிர்வரும்காலங்களில் இந்நிலை தொடருமானால்???????பத்தோடு பதினொன்றாக.......குடும்ப நலனுக்காக.....சகலதையும் மவுனிப்பதே உத்தமம்!

பார்க்கும் பார்வையை விட எழுத்துக்கள் என்றும் வலிமயையானவை. :)

கருத்துக்களும் விளக்கங்களும் தாங்கள் எதிர்பார்க்கிற மாதிரியே அமைய வேண்டும் என்று எல்லா சந்தர்ப்பத்திலும் எல்லாரும் எதிர்பார்க்க முடியாது. தங்களுக்கு ஒவ்வாத நிலைப்பாடுகள் நியாயத்தின் வழி நிமிர்கின்ற போது அதனையும் ஏற்றுக் கொள்ள பழக வேண்டும்.. அல்லது விளங்கிக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து.. ஒதுக்கினம்.. ஒதுங்கினம் என்பவை எல்லாம்.. மற்றவர்கள் மீது குறைபிடித்து மட்டந்தட்டும் தமிழரின் கீழ்த்தரமான புத்தி. அதற்கு நீங்களும் இக்களத்தில் விதிவிலக்கல்ல.. என்பதை இக்கருத்து தெளிவாகச் சொல்கிறது.

ஜனநாயக சூழலில்.. கருத்துக்களை எதிர்கொள்ள திராணி அற்றவர்களால் அரசியலில் என்ன.. வெளியிலேயே நட மாட முடியாது. குடும்ப நலன் என்ற போர்வையில் வீட்டுக்குள் இராச்சியம் நடத்துவதை தான் செய்ய முடியும். :lol::D

Edited by nedukkalapoovan

ஆஸ்ரேலிய ஈழத்தமிழரின் பசுமை, சிக்கன மின்சக்திக்கான அரிய வடிவமைப்பு சர்வதேசம் வரவேற்பு

அவுஸ்ரேலிய நாட்டில் வதியும் ஈழத்தமிழர் ஒருவர் உலகின் மின் சக்தி துறையில் புதிய கண்டு பிடிப்பை செய்து வரவேற்பினை பெற்றுள்ளது. உலகில் சக்தியின் கேல்வி அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. அதே வேளை பசுமை புரட்சிக்கான போராட்டமும், சுற்றுப்புர சூழலை பாதுகாக்கும் கருத்தும் வலுத்து வருகின்றது.

.

இவற்றை கருத்தில் கொண்டு அவுஸ்ரேலிய ஈழத்தமிழரான வாகீஸ்வரன் சுரேஸன் என்பவர் காற்றில் இயங்கும் மிக இலகுவான, அதே நேரம் உயர் கட்டடங்களில் இலகுவாகவும் சிக்கனமாகவும் பொருத்தி மின்சக்தியினை பெறக்கூடிய வின்ட் ரேர்பைன் ஒன்றை வடிவமைத்து சர்வதேச ரீதியாக பெரும் வரவேற்பினை பெற்றுள்ளார். இந்த கண்டு பிடிப்பினை தனது சொந்த கம்பனியான காற்று எனபப்டும் கம்பனி ஊடாகவே செய்துள்ளார்.

.

இந்த இயந்திரத்தினை உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் பல நாடுகள் அவற்றை பயன்படுத்தவும் தொடங்கவுள்ளன.

மேலதிக தகவலிற்கு இங்கே அழுத்துங்கள் My link

Edited by உமை

  • கருத்துக்கள உறவுகள்

implux.jpg

ஒருபக்கத்தில கல்வியில சாதனை எண்டுறாங்கள்.. புதுசுபுதுசாக் கண்டுபிடிக்கிறாங்கள்..! :unsure:

மற்றப்பக்கத்தால தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில நிண்டுகொண்டு மாற்றுக்கருத்துச் சொல்லி அடிவாங்கிறாங்கள்..! :D என்ன இனமப்பா இது..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒருபக்கத்தில கல்வியில சாதனை எண்டுறாங்கள்.. புதுசுபுதுசாக் கண்டுபிடிக்கிறாங்கள்..! :unsure:

மற்றப்பக்கத்தால தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில நிண்டுகொண்டு மாற்றுக்கருத்துச் சொல்லி அடிவாங்கிறாங்கள்..! :D

என்ன இனமப்பா இது..! :lol:

ஒரு நாணய ( இன) த்தின் இரு பக்கங்கள் இசை............ :(:(:(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துக்களும் விளக்கங்களும் தாங்கள் எதிர்பார்க்கிற மாதிரியே அமைய வேண்டும் என்று எல்லா சந்தர்ப்பத்திலும் எல்லாரும் எதிர்பார்க்க முடியாது. தங்களுக்கு ஒவ்வாத நிலைப்பாடுகள் நியாயத்தின் வழி நிமிர்கின்ற போது அதனையும் ஏற்றுக் கொள்ள பழக வேண்டும்.. அல்லது விளங்கிக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து.. ஒதுக்கினம்.. ஒதுங்கினம் என்பவை எல்லாம்.. மற்றவர்கள் மீது குறைபிடித்து மட்டந்தட்டும் தமிழரின் கீழ்த்தரமான புத்தி. அதற்கு நீங்களும் இக்களத்தில் விதிவிலக்கல்ல.. என்பதை இக்கருத்து தெளிவாகச் சொல்கிறது.

ஜனநாயக சூழலில்.. கருத்துக்களை எதிர்கொள்ள திராணி அற்றவர்களால் அரசியலில் என்ன.. வெளியிலேயே நட மாட முடியாது. குடும்ப நலன் என்ற போர்வையில் வீட்டுக்குள் இராச்சியம் நடத்துவதை தான் செய்ய முடியும். :lol::D

யாழ்களத்தில் ஈழத்தமிழனுக்குள்ளேயே மட்டந்தட்டுவது எப்படியென பாடம் எடுத்தவர் நீங்கள்தான்.

புலம்பெயர் தமிழரை வைத்து சோசல் என மட்டந்தட்டியது யார்?

சோத்து ஆண்டிகள் என மட்டந்தட்டியது யார்?

நாங்கள் மேற்படிப்பிற்காக மேல் நாடு வந்தோம் மற்றவர்கள் அகதி எனும்பெயரில் நாட்டைவிட்டு ஓடிவந்தவர்கள் என மட்டந்தட்டியது யார்?

இவர்களை பொருளாதார அகதிகள் என மட்டந்தட்டியது யார்?

பெண்கள் சம்பத்தப்பட்ட தலைப்புகளில் அல்லது அப்படியான தலைப்புகளை இணைத்து விட்டு பெண்களைமட்டந்தட்டுவது யார்?

சனநாயக சூழலில் அரசியல் கருத்துக்களை எதிர்கொள்ள திராணியற்ற எனக்கு...நீங்கள் என்ன அரசியல் செய்யின்றீர்கள் என்னதை தெரிவிக்கத்தவறிவிட்டீர்கள். :(

குடும்பநலன் எனும் போர்வையில் அல்ல!!!!!ஒருசில வருடங்களாக குடும்ப நலனுக்காகவே உழைக்கின்றேன்.இது உண்மை.இது சம்பந்தமாக மேலும் எழுதினால் எமக்கு அழகல்ல.

படிக்கவெண்டு வெளிக்கிட்ட பிள்ளை தன்னை நிரூபிச்சு காட்டீட்டான் :wub: மகாபடிப்பு படிக்கவெண்டு ஊரைவிட்டு வெளிக்கிட்டனாங்கள் இப்பவும் அரைச்ச மாவையே அரைச்சுக்கொண்டிருக்கிறம். :):D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் அவர் கல்வி பயின்ற பாடசாலைகள் அவர்களுக்கு வாழ்கையில் மறக்க முடியாதவை..............

எமக்கு எந்தளவு அறிவு உள்ளதோ அந்தளவை அள்ளி தந்தது அந்த பாடசாலைகளே ஆக அந்த பாடசாலைக்கு நன்றியுடன் கடைசிவரை யிருப்பது என்பது மற்றைய பாடசாலைகளை பழிப்பதென்றாகாது.

ஆனால் யாழை பொறுத்தவரை தமிழனை பொறுத்தவரை.............

கிணற்று தவழை வாழ்வே பெரும்பாண்மையினருக்கு. அந்த சமூதாயத்திற்குள் கிணற்று தவளைகளாக கிடந்த ஒரு இருவரை இழிந்து ஆவதற்கு ஒன்றும் இல்லை. ஒட்டுமொத்த சமூதாயத்தையும் வெளியே கொண்டுவந்து வெளியுலகை காட்டினாலே அவர்களால் உண்மைகளை புரியமுடியும்.

முள்ளிவாய்காலின் இறுதியில் ஆடுமாடுகளை போல் சாய்த்து சென்று முள்ளுகம்பி வேலிக்குள் எல்லோரையும் அடைத்தான். அதற்குள் இருந்து விடுதலை ஆன எத்தனை பேர் நாங்கள் மனிதர்கள் என்று உணாந்தார்களோ தெரியாது............. அல்லது இன்னமும் நாங்கள் சாதியில் கூடியவர்கள் என்ற கூத்தை திரும்பவும் அதே மண்ணில் அரங்கேற்றி விட்டார்களாவும் தெரியாது. இது கிணற்று தவளை நிலையே தவிரே வெறுன்றும் இல்லை. சனல்4 தொலைகாட்சி தாழ்ந்த சாதியினருடன் எங்களையும் இணைத்து மக்கள் என்று ஒரே விதமாக காட்டிவிட்டார்கள் என்று வழக்கு போடுவார்ககளோ என்றும் தெரியாது (ஆனால் அதுக்கு வக்கில்லை என்பது எங்களுக்கு தெரியும்).

யாழ் பள்ளி நிலமைகளும் அப்படிதான்............

பருத்துறை காட்லி பற்றி அவர்கள் கேள்ளிபடட்டது கூட இல்லை என்பது எனக்கு தலைவிறைப்பை பல தடவை உண்டுபண்ணியிருக்கிறது.

தமிழனில் பெரும்பாண்மை நான் படித்தவன் என்பதை பாறைசாற்வே படித்தார்கள் அறிவுக்காக படித்தவர்கள் மிக சிலரே அவர்களுடைய உழைப்புகள் எமது மண்ணில் என்றும் நிலதை;திருக்கின்றது. மற்றையவர்கள் ஒ ஒ ஐசே என்று எதையோ வாய்வலிக்க பேசுவதை மட்டுமே நான் கண்டிருக்கிறேன் ஆனபடி எதையும் ஆக்குவதற்கு அடிப்படை அறிவு வேண்டும்.

கேள்விகேட்டால் துரோகி!

கேள்வி கேட்காமல் தயவுதாட்சனியத்துடன் மரியாதையாக நடந்தால் கிணற்றுதவளைகள்!

இதற்குள் சாதியினை வைத்து மீண்டும்..மீண்டும் வியாக்கியானங்கள்.முதலில் நீங்கள் வெளியே வாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் ஈழத்தமிழனுக்குள்ளேயே மட்டந்தட்டுவது எப்படியென பாடம் எடுத்தவர் நீங்கள்தான்.

புலம்பெயர் தமிழரை வைத்து சோசல் என மட்டந்தட்டியது யார்?

சோத்து ஆண்டிகள் என மட்டந்தட்டியது யார்?

நாங்கள் மேற்படிப்பிற்காக மேல் நாடு வந்தோம் மற்றவர்கள் அகதி எனும்பெயரில் நாட்டைவிட்டு ஓடிவந்தவர்கள் என மட்டந்தட்டியது யார்?

இவர்களை பொருளாதார அகதிகள் என மட்டந்தட்டியது யார்?

பெண்கள் சம்பத்தப்பட்ட தலைப்புகளில் அல்லது அப்படியான தலைப்புகளை இணைத்து விட்டு பெண்களைமட்டந்தட்டுவது யார்?

சனநாயக சூழலில் அரசியல் கருத்துக்களை எதிர்கொள்ள திராணியற்ற எனக்கு...நீங்கள் என்ன அரசியல் செய்யின்றீர்கள் என்னதை தெரிவிக்கத்தவறிவிட்டீர்கள். :(

குடும்பநலன் எனும் போர்வையில் அல்ல!!!!!ஒருசில வருடங்களாக குடும்ப நலனுக்காகவே உழைக்கின்றேன்.இது உண்மை.இது சம்பந்தமாக மேலும் எழுதினால் எமக்கு அழகல்ல.

படிக்கவெண்டு வெளிக்கிட்ட பிள்ளை தன்னை நிரூபிச்சு காட்டீட்டான் :wub: மகாபடிப்பு படிக்கவெண்டு ஊரைவிட்டு வெளிக்கிட்டனாங்கள் இப்பவும் அரைச்ச மாவையே அரைச்சுக்கொண்டிருக்கிறம். :):D

முதலில் உங்களின் கடைசிக் கருத்துக்கு பதில் சொல்லிட்டு அப்புறம் மிகுதிக்கு வருகிறேன். மேற்குறிப்பிட்ட மாணவன் ஒரு துறைசார்ந்த கல்வியை மட்டும் கற்று கூட்டு ஆய்வு ஒன்றின் மூலம் அந்த ஆய்வின் முடிவில் அதன் வர்த்தக நன்மை கருதி அவரின் ஆய்வு சாதனையாக கொள்ளப்பட்டு வர்த்தக ரீதியான வெற்றி அதில் இருப்பதால் அதற்கு பப்ளிசிற்றி அளிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு எத்தனையோ பேர் ஆராய்ச்சிப் பட்டங்களை முடித்து வெளியேறுகின்ற போதும் ஒரு சிலரின் ஆய்வுகளே வர்த்தக ரீதியில் வெற்றி பெறுகின்றன. அந்த வகையில் இந்த மாணவனின் முயற்சி வெற்றியில் அமைந்ததால் அவரைப் பற்றி ஊரறிய முடிகிறது. அதற்காக மற்றவர்கள் சும்மா கிடக்கினம் என்பதல்ல அர்த்தம்.

இப்படியான உங்கள் கருத்தே தெளிவான மட்டம் தட்டல் மட்டுமன்றி.. கல்வி சார்ந்த உண்மைகளைக் கண்டறிய முற்படாத தன்மையினை வெளிப்படுத்தி நிற்கிறது. இது எமது இனத்தின் சாபக் கேடுகளில் ஒன்று. ஒருவரின் வெற்றியை வைத்தே மற்றவனை எடை போடும் குறுகிய மனநிலையின் வெளிப்பாடு இது.

அதுமட்டுமன்றி ஆய்வுகளின் கண்டுபிடிப்புக்களின் தன்மைகள் வேறானவை. சில கண்டுபிடிப்புகளை பல்கலைக்கழகங்கள் வெளியிடுவதில்லை. காரணம் அவை இலகுவில் கைமாறி விடும் என்பதால். இப்படி பல விடயங்கள் உள்ளடங்கி இருக்கின்றன. ஒவ்வொரு ஆராய்ச்சி மாணவனும் ஏதோ ஒரு கண்டுபிடிப்பை செய்தே அதற்கான தகுதியை பெறுகிறான். இதுதான் கல்வியியல் உண்மை.

மேலும் நீங்கள் என்னைப் பற்றியும் நீங்கள் அறிந்தவற்றைக் கொண்டு (அது உண்மையோ பொய்யோ உங்களுக்கே அது தெரியாது) மறைமுகமாக சிலவற்றைக் குறிப்பிட விரும்புகிறீர்கள் என்று நினைக்கிறேன். நாங்கள் ஒன்றும் இந்த மாணவன் போன்ற பெரிய அறிவாளிகள் கிடையாது. நாங்கள் சாதாரணமானவர்கள். ஏதோ எங்களால் படிக்கக் கூடியவற்றை படிக்கிறோம். சாதனைக்காக அல்ல. அறிவுக்காக. :D

புலம்பெயர் மக்கள் தொடர்பில் என்னுடைய கருத்துக்களை எவையும் உண்மைக்குப் புறம்பானவை கிடையாது. நான் அவதானித்தவற்றையே கருத்தாக பதிந்திருக்கிறேன். அதன் நோக்கம் அந்தச் சமூகம் செய்த கடந்த காலத் தவறுகளை எனியும் தொடரக் கூடாது.. புலம்பெயர் நாடுகளில் நல்ல தெளிவான அறிவியல் சூழல் இருந்தும் தவறான மூடத்தனமான வாழ்வியலை அது தொடரக் கூடாது என்பதில் தான் இருக்கிறதே அன்றி.. புலம்பெயர் மக்களை மட்டம் தட்டனும் என்றால் எம்மால் அதனையும் ஆதாரங்கள் சகிதம் செய்ய முடியும்.

எனவே முதலில் ஒரு கருத்தாளன் மீதான காழ்ப்புணர்ச்சியில் இருந்து விடுபட்டு உண்மைகளை தெரிந்து கொண்டு கருத்துப் பகரும் பக்குவத்தை அடைய வேண்டும். இந்தப் பக்குவம் தமிழர்களில் பலருக்கு இன்னும் வரவில்லை என்பது தான் வெளிப்படை உண்மை. அதற்கு நீங்கள் ஒரு நல்ல உதாரணம். :D:)

புலம்பெயர்மக்கள் தொடர்பில்...அவர்களின் நடவடிக்கை சம்பந்தமாக உங்களுடன் ஒத்து வருகிறேன். :mellow:

இருப்பினும் அவர்கள் எப்படி வாழவேண்டும்?அவர்கள் செய்யும் தவறுகள் என்ன?அவர்கள் எப்படியான மூட வாழ்க்கைகளை தொடருகின்றார்கள்?

அதை தடுக்க வழியென்ன?

அடுத்தது ஒரு கருத்தாளன் மீது காழ்ப்புணர்ச்சி?

எந்தவிதத்தில் பதில்கருத்துக்களையும்,எதிர்க்கருத்துக்களையும் காழ்ப்புணர்ச்சி கண்ணோடு முற்றுப்புள்ளி வைக்கின்றீர்கள்?ஒருவர் ஏதாவது சொன்னால் அதற்கு தலையாட்டவேண்டுமென எதிர்பார்க்கின்றீர்கள் போல் இருக்கு!எதிர்க்கருத்து வைத்தால் அதற்கு பெயர் காழ்ப்புணர்ச்சி அல்லது உண்மைகளை தெரிந்து கருத்துபகரும் பக்குவம் வரவில்லை என்று முடிப்பீர்கள்? :D

ஒருசில படித்தவர்கள்....நாங்கள் படித்தனாங்கள் என பொது இடங்களிலும்...போகும் இடங்களிலும் தம்பட்டம் அடிக்கும்போது பிறருக்கு வருவது காழ்ப்புணர்ச்சியல்ல அறுப்புணர்ச்சி. :lol:

நான் 5ம் வகுப்பில் தமிழ்வாத்தியாரிடம் தமிழ்படிக்கும் போது "நிறைகுடம் தளம்பாது" என அடிவாங்கி படித்தது இப்போது நினைவுக்கு வந்து தொலைக்கிறது. :)

மேற்கண்ட மாணவன் ஏஎல் யாழ் இந்துவில் படித்துள்ளார் அதற்கு முன்னர் சாவகச்சேரி இந்துவில் படித்துள்ளார் என்று கூறப்படுகின்றது. சாவகச்சேரி இந்துவில் கல்விகற்கமுன்னர் அவர் எங்கு படித்தார் என்று கூறப்படவில்லை. இங்கு அடிப்படை உண்மை என்ன என்றால்... க.பொ.த.சா பரீட்சை முடிந்ததும் அதில் சிறந்த சித்தி பெறும் மாணவர்கள் தமது சொந்த ஊர்களில் உள்ள பாடசாலைகளில் இருந்து விலகி யாழ் இந்து, யாழ் பரியோவான் (சென்.ஜோன்ஸ்), யாழ் வேம்படி, யாழ் சுண்டுக்குளி என.. யாழ் நகரில் உள்ள பிரபல பாடசாலைகளிற்கு படையெடுப்பது வழமை. யாழ் நகரில் உள்ள பிரபல பாடசாலைகளில் பெறுபேறுகள் மிகவும் உயர்ந்த வகையில் வருவதற்கு இவ்வாறு வெளியூர் மாணவர்கள் பிரபல பாடசாலைகளிற்கு படையெடுப்பதும் ஓர் காரணம். அத்துடன்.. சிறந்த சித்தி பெறுகின்ற மாணவர்களில் பலர் பாடசாலைக்கே ஒழுங்காக வருவதில்லை, அவர்கள் தனியார் நிறுவனங்களிற்கு (ரியூசன்) சென்று அங்கு அதிகம் நம்பிக்கை வைக்கின்றார்கள், அத்துடன் தனிப்படவும் பலர் தமது வீடுகளிற்கு பிரத்தியேகமாக ஆசிரியர்களை அழைத்து பாடங்களை கற்கின்றார்கள். இந்தவகையில்.. ஓர் குறிப்பிட்ட பாடசாலையே மாணவனின் சாதனைக்கு காரணம் எனும் வகையிலான வாதம் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.

யாழ் பரியோவான் கல்லூரியில் எமது உயிரியல் வகுப்பில் அப்போது 28பேர் கற்றோம். தற்போது 18பேர் இலங்கையிலும் இலங்கைக்கு வெளியிலும் மருத்துவர்களாக உள்ளார்கள். மிகுதி 10பேரும்கூட மருத்துவத்துறை அல்லாத வேறு துறைகளில் நன்றாகவே உள்ளார்கள். இங்கு குறிப்பிட்ட 18மருத்துவர்களில் 30% ஆனோர் க.பொ.த.சா பரீட்சையின் பின்னர் சிறந்த பெறுபேறுகளுடன் சென்.ஜோன்ஸ் கல்லூரியில் இணைந்தவர்கள். ஏனையோரின் நிலமையைப் பார்த்தால்.. பலர் பாடசாலைக்கு ஒழுங்காக வருவதே இல்லை. வந்தாலும்.. வகுப்பில் பாடங்கள் நடக்கும்போது குழப்படிகள் சேட்டைகள் செய்வார்கள், அல்லது அதிக கவனம் எடுப்பது இல்லை; காரணம் அவர்கள் பிரத்தியேகமாக தனியார் கல்வி நிறுவனங்களையோ அல்லது பிரத்தியேக தனியார் வகுப்புக்களையோ நம்பி கற்றார்கள். பாடசாலைக்கு பெரும்பாலானோர் வருவது பன்பல் அடிப்பதற்கும்.. வருகையை பதிவு செய்வதற்கும் மட்டுமே. ஏன் என்றால் குறிப்பிட்ட அளவு வருகை இல்லாவிட்டால் பாடசாலையில் உயர்தரம் சோதனை எடுக்கமுடியாது.

அதாவது கூட்டிக்கழித்து பார்க்கும்போது.. ஓர் பாடசாலையின் பெயரைச்சொல்லி மாணவனின் வெற்றிக்கு குறிப்பிட்ட பாடசாலையே காரணம் என்பது எவ்வளவு தூரம் பொருத்தமாக அமையும் என்று தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.