Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கைத்தொலைபேசியில் திண்ணையை பார்க்கமுடியாமல் உள்ளது.எனக்கு கையும் ஓடல காலும் ஓடல ஏதாவது செய்யுங்கப்பா:(

  • Replies 2.1k
  • Views 220.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ராசவன்னியன்
    ராசவன்னியன்

    எல்லோரும் நலமா?  அஞ்சு மாசங்கள் கழிச்சு வந்தால், ஒரு திரியிலும் எழுத முடியவில்லை..! ஒருவேளை எனக்கு வயசாகி போச்சுதா..? இல்லை, யாழுக்கு வயசு போச்சுதா..?   சொல்லுங்கள்...!  Admin ..

  • மோகன்
    மோகன்

    சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தளம் முன் போல இயங்கும்  என நம்புகின்றேன். மெருகேற்றலையும் தாண்டி வேறு பிரச்சனைகள் வழங்கியில் ஏற்பட்டிருந்தது. 

  • மோகன்
    மோகன்

    திண்ணைத்தடை உள்ளவர்கள் கடந்த காலத் தவறுகள் இனி ஏற்படாது என ஒரு உறுதிமொழியுடன் தனிமடலில் தொடர்பு கொள்ளும்பட்சத்தில் தடை நீக்கம் பற்றி பரீசிலனை செய்யப்படும்

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மோகண்ணா யாழ் இணையம் புது பொலிவு மிக நன்றாக உள்ளது. நான் ஆங்கிலத்தில் பெயர் மூலம் உள்நுழைந்தேன் சரிவர வில்லை நிழலி அவர்களுக்கு முகப்பு புத்தகம் ஊடாக தகவல் இட்டேன் பதில் இல்லை வேலைப்பளு காரணமாக இருக்கலாம் தமிழ் பெயர் மூலம் உள்நுழைந்தேன் சரி வந்துதது நன்றாக உள்ளது. அன்ரோய்ட் மூலம் இயங்கும் கைபேசிக்குாிய யாழ் இயங்குதளம் வேலை செய்யவில்லை. என்ன வென்று அறியத்தாருங்கள். திண்ணை பக்கத்தினை இலகுவாக மாற்றுங்கள் தற்போது உள்ளது சிரமாக உள்ளது. கைபேசியில் திண்ணை உள்ளதா இருந்தால் அதற்க்குரிய வழிகளை அறியத்தாருங்கள். மிக்க நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

திண்ணை பற்றிய விளக்கத்தினை அறியத்தாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இப்படி பண்ணிட்டீங்களே.....ஒன்றும் எழுத முடியாமல் இருக்கே

  • கருத்துக்கள உறவுகள்

கள முகப்பில் Topics என்பதன் கீழ் உள்ளவை இறுதியாகப் பதியப்பட்ட 10 புதிய பதிவுகள். அத்துடன் அதற்கு சற்றுமேலே more என்பதில அழுத்தி Activity Stream என்பதைத் தெரிவு செய்தால் இறுதியாக நடைபெற்ற அனைத்து விடயங்களையும் பார்வையிட முடியும.

உறு்பினர்களாக உள்ளவர்களுக்கு New Content என மேலதிகத் தெரிவு ஒன்று மேலே குறிப்பிட்ட more என்பதற்கு முன்னால் உள்ளது

நன்றிகள்:)

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணை வெள்ளி முதல் இரவு  பகல் பாராமல்  தொடர்ந்தும் யாழின் திருத்தங்களில் ஈடுபடுவதைப் பார்க்கும் பொழுது கஸ்டமாக இருக்கின்றது.

இதை நினைத்தாவது இனிமேல் யாழில் உறவுகள் ஒருவர் மீது இன்னொருவர் காழ்ப்புணர்வுடன் கருத்துக்களை முன் வைப்பதையும் தனி நபர் தாக்குதல்களையும் கைவிட்டு

யாழின் வளர்ச்சிக்கும் யாழின் நோக்கத்திற்கும் ஆதரவு கொடுத்து ஈழத் தமிழ் மக்களின் இன்னல்களுக்கு கிடைக்க வேண்டிய தீர்விற்கான பாதையில் ஒன்று சேர்ந்து செல்ல வேண்டும்.

இங்கு இந்தக் கருத்துத் தேவையில்லாத ஒன்று என்றாலும் இதை இங்கே சொல்லாமல் இருக்க முடியவில்லை.

நிர்வாகத்தினருக்கும் மோகன் அண்ணாவிற்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

புதிய மாற்றத்தில் களத்தின் பல்வேறு பிரிவுகளை பெட்டி பெட்டியாக(Box view) காண்பிப்பதால் திரிகளை மேலோட்டமாக பார்க்க அதிக சிரமம் உள்ளது.. பழைய களத்தில் இருந்தமாதிரி அட்டவணை முறையில்(Tabular view) தெரியுமாறு மாற்றி அமைத்தால் சிறப்பாக இருக்குமே! கண்ணிற்கு தேடும் நோவும் குறையும்..

திண்ணையில் பழைய உரையாடல்களை பார்க்கும் ஆர்கைவ்(Archive) முறையையும் மீளமைத்தால் நன்று..

களத்திலும், திண்ணையிலும்  பிரைவசி முறை (Anonymous log-in) இருக்கிறதா என்பதையும் அறியத் தந்தால் நன்று.

முந்தைய பதிவுகளின் யுடுயூப் மற்றும் சவுண்ட் கிளவுட்கோப்புகளின் இணைப்பை மறுசீர்மைப்பு செய்தால்தான் புதிய களத்தில் தெரிகிறது.. இதன் மூலம் முந்தைய அனைத்து யுடுயூப் பதிவுகளையும் சீரமைக்க இயலாதல்லவா?

நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் புதிய வேலைப்பாடுகள் அழகாய் உள்ளது...! சில திரிகள் எனக்கு சிரமமாக இருந்தாலும் பழகிடுவேன். இப்ப படங்கள் இணைக்க சுலபமாய் இருக்கின்றது..! நிர்வாகத்துக்கு வாழ்த்துக்கள்...!! :rolleyes: :)

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களையோ செய்திகளையோ இணைத்துவிட்டுச் சரி  பிழை பார்க்கும் MORE REPLY OPTION பொத்தானைக் காணவில்லை.அந்த இடத்தில்   வேறு  ஒரு பொத்தான் இருக்கின்றது.:)

  • கருத்துக்கள உறவுகள்

திண்ணையை சற்று மேம்படுத்துவது நன்று  என்பது என் தாழ்மையான   கருத்து .

இப்பொழுது செய்திகளை இணைப்பது இலகுவாக இருக்கிறது.

ஆனால் புதிய செய்திகளை யாழ் முகப்பில் இன்னும் பார்க்க முடியாமல் இருப்பதால் http://www.yarl.com/ செய்திகளை மிக குறைந்தவர்களே பார்கிறார்கள் என்பது எனது கணிப்பு.

யாழ் முகப்பில் புதிய பதிவுகள் என்ற இடத்தில்  கடந்த 4 நாளுக்கு முந்திய பதிவுகளையே இன்னும்  தெரிகிறது. அதையும் கவனத்தில் எடுத்தீர்கள் என்றால் நல்லது.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இப்பதான் புரிந்தது உள்நுழைந்துவிட்டேன் .ஆனால் எல்லாம் மாறிப்போய் இருக்குது .முதலில் இருந்தது மிகத்தெளிவாக இருந்தது .

நாளாந்தம் வரும் புதிய தொழில்நுட்ப மாற்றங்களுடன் நாமும் மாறிக் கொண்டே இருக்கின்றோம் அவ்வாறே இப்போது மாறாவிட்டால் எப்போதும் மாற்றிக் கொள்ள முடியாமலே போகும்.

எங்கே, எதை, எப்படி பார்ப்பது என்று ஒரே குழப்பமாக உள்ளது..!

விண்டோஸ் எக்ஸ்பி-யிலிருந்து அறியாத விண்டோஸ் 8.1 ற்குள் நுழைந்தது போன்றதொரு உணர்வு.. எதுவும் பிடிபடவில்லை..:(

மாற்றம் நல்லபடியாக முடியும்வரை காத்திருப்போம்..:)

என்னால் முடிந்த அளவுக்கு விளக்கங்கள் தர முயற்சிக்கின்றேன். இங்கு இந்தக் களமும் (வடிவம்) எனக்கும் புதியதுதான். தேடல்கள் மூலம் தான் ஒவ்வொரு பிரச்சனைகளாக முடித்துக் கொண்டு வருகின்றேன்

கைத்தொலைபேசியில் திண்ணையை பார்க்கமுடியாமல் உள்ளது.எனக்கு கையும் ஓடல காலும் ஓடல ஏதாவது செய்யுங்கப்பா:(

மிகப்பழைய கால ^_^ தை்தொலைபேசிகளில் இயங்க மாட்டாது

வணக்கம் மோகண்ணா யாழ் இணையம் புது பொலிவு மிக நன்றாக உள்ளது. நான் ஆங்கிலத்தில் பெயர் மூலம் உள்நுழைந்தேன் சரிவர வில்லை நிழலி அவர்களுக்கு முகப்பு புத்தகம் ஊடாக தகவல் இட்டேன் பதில் இல்லை வேலைப்பளு காரணமாக இருக்கலாம் தமிழ் பெயர் மூலம் உள்நுழைந்தேன் சரி வந்துதது நன்றாக உள்ளது. அன்ரோய்ட் மூலம் இயங்கும் கைபேசிக்குாிய யாழ் இயங்குதளம் வேலை செய்யவில்லை. என்ன வென்று அறியத்தாருங்கள். திண்ணை பக்கத்தினை இலகுவாக மாற்றுங்கள் தற்போது உள்ளது சிரமாக உள்ளது. கைபேசியில் திண்ணை உள்ளதா இருந்தால் அதற்க்குரிய வழிகளை அறியத்தாருங்கள். மிக்க நன்றி.

கைத்தொலைபேசியிலும் திண்ணையை இலகுவாக தனி ஒரு சாளரம் திறந்து பாவிக்கலாம்

என்னப்பா இப்படி பண்ணிட்டீங்களே.....ஒன்றும் எழுத முடியாமல் இருக்கே

ஏதாவது பிரச்சனை காண்பிக்கின்றதா? மேலே உள்ளது நீங்கள் எழுதியதுதானே

புதிய மாற்றத்தில் களத்தின் பல்வேறு பிரிவுகளை பெட்டி பெட்டியாக(Box view) காண்பிப்பதால் திரிகளை மேலோட்டமாக பார்க்க அதிக சிரமம் உள்ளது.. பழைய களத்தில் இருந்தமாதிரி அட்டவணை முறையில்(Tabular view) தெரியுமாறு மாற்றி அமைத்தால் சிறப்பாக இருக்குமே! கண்ணிற்கு தேடும் நோவும் குறையும்..

திண்ணையில் பழைய உரையாடல்களை பார்க்கும் ஆர்கைவ்(Archive) முறையையும் மீளமைத்தால் நன்று..

களத்திலும், திண்ணையிலும்  பிரைவசி முறை (Anonymous log-in) இருக்கிறதா என்பதையும் அறியத் தந்தால் நன்று.

முந்தைய பதிவுகளின் யுடுயூப் மற்றும் சவுண்ட் கிளவுட்கோப்புகளின் இணைப்பை மறுசீர்மைப்பு செய்தால்தான் புதிய களத்தில் தெரிகிறது.. இதன் மூலம் முந்தைய அனைத்து யுடுயூப் பதிவுகளையும் சீரமைக்க இயலாதல்லவா?

நன்றி!

தற்போது இரண்டு theme கள் இணைக்கப்பட்டுள்ளது. களத்தின் இறுதிப்பகுதியில் அதனை மாற்றிக் கொள்ள முடியும். ஒன்று பழையது போன்று list viewஆகவும் மற்றையது grid view ஆகவும் காண்பிக்கும்

மறைந்திருந்து எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் திண்ணையைப் பாவிக்கவோ பார்க்கவோ இனி முடியாது

youtube இனை சாதாரணமாக இணைத்துக் கொள்ள முடியும். பழைய பதிவுகளில் உள்ளவற்றுக்கே தீர்வு தேட வேண்டும்

கருத்துக்களையோ செய்திகளையோ இணைத்துவிட்டுச் சரி  பிழை பார்க்கும் MORE REPLY OPTION பொத்தானைக் காணவில்லை.அந்த இடத்தில்   வேறு  ஒரு பொத்தான் இருக்கின்றது.:)

புதியதில் அப்படி ஒரு தெரிவு இல்லை

திண்ணையை சற்று மேம்படுத்துவது நன்று  என்பது என் தாழ்மையான   கருத்து .

தற்போது உள்ளதை விட மேம்படுத்துவது கடினம். புதிய deviceற்கு ஏற்றமாதிரியே அவை வடிவமைக்கப்பட்டுள்ளது

இப்பொழுது செய்திகளை இணைப்பது இலகுவாக இருக்கிறது.

ஆனால் புதிய செய்திகளை யாழ் முகப்பில் இன்னும் பார்க்க முடியாமல் இருப்பதால் http://www.yarl.com/ செய்திகளை மிக குறைந்தவர்களே பார்கிறார்கள் என்பது எனது கணிப்பு.

ஊர்ப்புதினம் மட்டும் உடனடியாக புதுப்பிக்கும்படி செய்துள்ளேன்.

Edited by மோகன்
எழுத்துப்பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

Sorry, there is a problem

Please wait 11 seconds before attempting another search

Error code: 1C205/3

ஒரு திரியை படித்துவிட்டு அடுத்த திரியை தேடினால் இப்படி செய்தி வருகிறது..இம்மாதிரி ஒவ்வொரு தேடலுக்கும் 13 sec, 9 sec, 1 sec  என்ற பிழை செய்தி அடிக்கடி வருகிறது.:(

இதனால் களத்தில் மேற்கொண்டு படிக்கும் உற்சாகம் குறைகிறது!

baby-300x200.jpgYour_Attention__Please__NHeaderblank.gif

முன்னிருந்த களத்தில் ஒவ்வொரு பகுதியையும் நமக்கு விரும்பியவாறு பார்வையிட, வடிகட்டும் முறை (Content Filters)  இருந்தது.

உதாரணமாக, நான் களத்தில் பார்வையிட வரும்பொழுது விளையாட்டு செய்திகள், சமையல் குறிப்புகள், கவிதைகள் இன்னும் சில விருப்பமற்ற பகுதிகளை பார்வையிலிருந்து தவிர்க்க, விரும்பியவற்றை தெரிவு செய்து வடிகட்டியை(Filters) நிரந்தரமாக வைத்திருந்தேன்.. தற்பொழுது அதே வசதியை எப்படி இப்புதிய மாற்றத்திற்கு பின் மீளமைப்பது என்று விளக்கினால் நன்று !

களத்தின் தலைப்புகளை முழுவதும் நீட்ட,குறைக்க  + sign (தற்பொழுது வலதுபுறம் தெரியும்  Topics Column பகுதியை முற்றாக நீக்க) வசதியிருந்தது.. அவற்றையும் மீளமைத்தால் நன்று. (அவ்வாறு வசதி ஏற்படுத்துவதன் மூலம் களத்தின் மொத்த பக்கத்தின் உயரம்(Forum page height) வெகுவாக  குறைவதால் மிக விரைவாக சுட்டி மூலம் மேலும் கீழும் ஓட்டி பார்க்க இயலும்.)

பல பக்கங்கள் கொண்ட திரியை திறக்கவிழைகையில், கடைசிப் பக்கத்திற்கு பதிலாக, அத்திரியின் முதல் பக்கத்திற்கே எம்மை கொண்டுசெல்கிறது..

மறைந்திருந்து பார்க்கும்(Anonymous log-in) உறுப்பினர்களின் பெயரை சிவப்பு கலரில் காண்பித்தால் நன்றாக இருக்குமே!முந்தைய களத்தில் அப்பெயருக்கு முன் ஒரு நட்சத்திரம்(*) இருக்கும். (தற்பொழுது மட்டுறுத்தினர்களின் பெயர் 'நீல வண்ணத்தில்' தெரிவது போல்)

களத்தின் நண்பகள் வட்டம் (Friends List) என்ற வசதியைக் காணவில்லை. (குறிப்பிட்ட நண்பருக்கு  தனிமடல் அனுப்ப அந்த லிஸ்டில் சுட்டி மூலம் தெரிவுசெய்து செய்தி அனுப்ப முந்தைய களத்தில் வசதியாக இருந்தது.)

மொத்தத்தில் யாழ் வாசகர்களாகிய எங்களுக்கு, பழைய களத்தின் வசதிகள் அப்படியே இருக்கவேண்டும், அவற்றில் எதையும் இழக்காமல், இந்த மாற்றத்தால் மேலும் புதிய வசதிகள் இருந்தால் அனைவரும் மனமுவந்து வரவேற்போமென்பது  திண்ணம்..!

அதுவரை நிச்சயம் பொறுமையாக  காத்திருக்கிறோம் ஐயா.

தற்பொழுது பழைய அட்டவணை முறையில்(List View) யாழை மீண்டும் மாற்றியமைக்கு மிக்க நன்றி. :lol:

thanks_for_add_1.gif

களத்தை புதிய சவாலுக்கிடையே பொறுமை காத்து, திறம்பட நடத்துவது பெரிய விடயம்.. யாழும், அதன் நிர்வாகமும் இவ்விடயத்தில் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள்..:)

பொறுமையாக எங்கள் ஆதங்கத்தை கேட்டதற்கு  மிக்க நன்றி!

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாளாந்தம் வரும் புதிய தொழில்நுட்ப மாற்றங்களுடன் நாமும் மாறிக் கொண்டே இருக்கின்றோம் அவ்வாறே இப்போது மாறாவிட்டால் எப்போதும் மாற்றிக் கொள்ள முடியாமலே போகும்.

 மோகன் ஐயா! என்னைப்போலை இறாத்தல் மைல் அவுன்ஸ் ஆக்களுக்கு என்ன சொல்ல வாறியள்?  lol2.gif

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கடந்த சில தினங்ககளாக யாழுக்குள் சைன்இன் பண்ணி வர முடியாதவாறு இருந்தது..புதிய வீடு ஒன்றுக்கு மாறினால் எங்கே எந்தப் பொருள் இருக்கிறது என்று தெரியாமல் தடுமாறுவது போலத் தான் இருக்கிறது...இப்போது தான் இந்தப் பகுதியை நன்கு படித்து விட்டு தமிழில் எனது பெயரை பதியும் போது தான் உள் நுளையக் கூடியதாக இருக்கிறது..யாழைப் பார்த்ததும் மிக்க சந்தோசம்..என்ன சின்ன,சின்ன பிழைகள் இருக்கிறது.ஏற்கனவே மேலே சிலர் குறிப்பிட்டு இருக்கிறார்கள் ஆகவே மீளவும் நான் எழுத விருப்பப்பட இல்லை.நன்றிகள் பல.

  • கருத்துக்கள உறவுகள்

baby-300x200.jpg

ஊர்ப்புதினம் மட்டும் உடனடியாக புதுப்பிக்கும்படி செய்துள்ளேன்.

நன்றி:)

யாழ் முகப்பில் புதிய பதிவுகள் என்ற இடத்தில்  கடந்த 4 நாளுக்கு முந்திய பதிவுகளையே இன்னும்  தெரிகிறது. அதையும் கவனத்தில் எடுத்தீர்கள் என்றால் நல்லது நேரம் உள்ளபோது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வழியாக தேடித்துழாவி, களத்தின் திரிகளை வடிகட்டி பார்க்கும் முறையை (Content Filters) கண்டுபிடித்து, விருப்பமான செட்டிங்கை தெரிவுசெய்து சேமித்தும் வைத்துவிட்டேன்..

நன்றி! :)

எனக்கு ஒண்டுமே விளங்கேல.. ரெலிபோன்ல நேரடியா கதைச்சால்தான் விளங்கும் எண்டு நினைக்கிறன்..  நம்பரைத் தாங்கோ!! :o

Edited by sOliyAn
correct mistakes

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒண்டுமே விளங்கேல.. ரெலிபோன்ல நேரடியா கதைச்சால்தான் விளங்கும் எண்டு நினைக்கிறன்..  நம்பரைத் தாங்கோ!! :o

இப்படி இடக்க முடக்க சொன்னால் எங்களுக்கும் ஒன்றும் விளங்காது

பிரச்சனயை விபரமாக விலாவாரியாக எடுத்து விடுங்கோ.

:lol:

இப்படி இடக்க முடக்க சொன்னால் எங்களுக்கும் ஒன்றும் விளங்காது

பிரச்சனயை விபரமாக விலாவாரியாக எடுத்து விடுங்கோ.

:lol:

இப்பிடியாலும் நம்பரை வேண்டலாமெண்டால்...? :o:(

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது பிரச்சனை காண்பிக்கின்றதா? மேலே உள்ளது நீங்கள் எழுதியதுதானே

வேறு தளத்தில் எழுதி இங்கு பதிவிடுகிறேன்

யாழில் நேரடியாக பதிவிட முடியாமல் இருக்கின்றது ......அதற்கு என்ன காராணம் ? எனக்கு மட்டும்தான் இந்த பிரச்சனையா அல்லது எல்லொருக்கும் இதே பிரச்சனையா?

  • கருத்துக்கள உறவுகள்

, 5 Anonymous  யாழின் மாற்றத்தின் பின் எனக்கு வேலை செய்வது போலத் தெரியவில்லை..யாழில் பப்பிளிக்கில நிக்க விருப்பப்படாதவர்களுக்கு  , 5 Anonymous  பெருதும் உதவியாக இருப்பது.இப்போ கடினமாக இருக்கிறது..

yarl android app not working :huh:

Edited by tharsan1985

வேறு தளத்தில் எழுதி இங்கு பதிவிடுகிறேன்

யாழில் நேரடியாக பதிவிட முடியாமல் இருக்கின்றது ......அதற்கு என்ன காராணம் ? எனக்கு மட்டும்தான் இந்த பிரச்சனையா அல்லது எல்லொருக்கும் இதே பிரச்சனையா?

தமிழில் எழுதுவதற்கு எந்த மென்பொருளை பாவிக்கின்றீர்கள் என்று கூறினால் என்ன பிரச்சினை என்று சோதித்துப் பார்க்கலாம்.

ஒருங்குறியில் பதிவுகளை மேற்கொள்ள Ipad இல் தமிழ் தட்டச்சைத் தெரிவு செய்யலாம். அல்லது இகலப்பைபையை மடிக்கணினியில் நிறுவித் தமிழில் எழுதலாம்.

  • தமிழில் எழுதப் பின்வருவனவற்றைப் பயன்படுத்தலாம்.
    • விண்டோஸ் இயங்குதளத்தில் அமைந்த கணினி:
    • iOS இயங்குதளத்தில் அமைந்த iPad வரைபட்டிகை (tablet), iPhone திறன்பேசி (smartphone):
      • தமிங்கில விசைப்பலகை முறை: Settings >> Keyboard >> Keyboards >> Tamil >> Anjal
      • தமிழ்99 விசைப்பலகை முறை: Settings >> Keyboard >> Keyboards >> Tamil >> Tamil 99
    • Android இயங்குதளத்தில் அமைந்த வரைபட்டிகை (tablet), திறன்பேசி (smartphone):

Edited by நியானி

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.