Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

இங்கு இணைக்கப்படும் வீடியோ காட்சிகளை கணணியில் Internet explorer10 யால்  பார்க்க முடியவில்லை. அதே போல் ipad மற்றும் சாம்சுங் கைத்தொலைபேசியலும் பார்க்க முடியவில்லை. ஆனால் கணணியில் Mozilla firefox மூலம் பார்க்கமுடியுது.

ஏன் இப்படி என்று யாருக்காவது தெரியுமா

  • 1 month later...
  • Replies 2.1k
  • Views 220.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ராசவன்னியன்
    ராசவன்னியன்

    எல்லோரும் நலமா?  அஞ்சு மாசங்கள் கழிச்சு வந்தால், ஒரு திரியிலும் எழுத முடியவில்லை..! ஒருவேளை எனக்கு வயசாகி போச்சுதா..? இல்லை, யாழுக்கு வயசு போச்சுதா..?   சொல்லுங்கள்...!  Admin ..

  • மோகன்
    மோகன்

    சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தளம் முன் போல இயங்கும்  என நம்புகின்றேன். மெருகேற்றலையும் தாண்டி வேறு பிரச்சனைகள் வழங்கியில் ஏற்பட்டிருந்தது. 

  • மோகன்
    மோகன்

    திண்ணைத்தடை உள்ளவர்கள் கடந்த காலத் தவறுகள் இனி ஏற்படாது என ஒரு உறுதிமொழியுடன் தனிமடலில் தொடர்பு கொள்ளும்பட்சத்தில் தடை நீக்கம் பற்றி பரீசிலனை செய்யப்படும்

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

அன்பின் யாழ்கள நிர்வாகிகளுக்கு.. :D

தற்போதுள்ள முறைப்படி ஒரு உறுப்பினர் ஒரு கருத்துக்கு பச்சை போட்ட பின்னர் அந்தக் கருத்து மாற்றப்படும் சாத்தியம் உள்ளது.. இது அடிப்படையில் ஒரு பிரச்சினைக்குரிய விடயம்.. ஆகும்.. :D

ஆகவே, பச்சை இடப்பட்ட கருத்து ஒன்று மாற்றப்பட்டால் பச்சைகள் நீங்கி, அதை இட்டவர்களின் கோட்டாவில் போய்ச் சேரும்படி செய்ய முடியுமா? :rolleyes: அவர்கள் விருப்பப்பட்டால் மீண்டும் அந்தக் கருத்தை விரும்பலாம்தானே..

இதைச் சொல்வதற்குக் காரணம், கருத்துக்களில் மாற்றங்களைச் செய்யும்போது ஏற்புடைய கருத்து ஏற்புடையதாக இல்லாமல் மாறும் வாய்ப்பும் உள்ளதல்லவா?? :rolleyes:

இங்கு இணைக்கப்படும் வீடியோ காட்சிகளை கணணியில் Internet explorer10 யால்  பார்க்க முடியவில்லை. அதே போல் ipad மற்றும் சாம்சுங் கைத்தொலைபேசியலும் பார்க்க முடியவில்லை. ஆனால் கணணியில் Mozilla firefox மூலம் பார்க்கமுடியுது.

ஏன் இப்படி என்று யாருக்காவது தெரியுமா

சாம்சுங் கலக்சியில் என்னால் பார்க்க முடிகிறதே..

  • கருத்துக்கள உறவுகள்

அன்பின் யாழ்கள நிர்வாகிகளுக்கு.. :D

தற்போதுள்ள முறைப்படி ஒரு உறுப்பினர் ஒரு கருத்துக்கு பச்சை போட்ட பின்னர் அந்தக் கருத்து மாற்றப்படும் சாத்தியம் உள்ளது.. இது அடிப்படையில் ஒரு பிரச்சினைக்குரிய விடயம்.. ஆகும்.. :D

ஆகவே, பச்சை இடப்பட்ட கருத்து ஒன்று மாற்றப்பட்டால் பச்சைகள் நீங்கி, அதை இட்டவர்களின் கோட்டாவில் போய்ச் சேரும்படி செய்ய முடியுமா? :rolleyes: அவர்கள் விருப்பப்பட்டால் மீண்டும் அந்தக் கருத்தை விரும்பலாம்தானே..

இதைச் சொல்வதற்குக் காரணம், கருத்துக்களில் மாற்றங்களைச் செய்யும்போது ஏற்புடைய கருத்து ஏற்புடையதாக இல்லாமல் மாறும் வாய்ப்பும் உள்ளதல்லவா?? :rolleyes:

நியாயமான கோரிக்கை இசை அண்ணா..நான் கூட எனக்கு சரி என பட்ட கருத்துக்கு பச்சைகுத்தியபின்னர் அந்த திரியை மறந்துவிட்டு பின்னர் சிலகாலங்களின் பின்னர் போய் பார்த்தபோது எழுதிய கருத்தின் முழுப்பொருளுமே மாற்றி எழுதப்பட்டிருக்க அதற்கு நான் குத்திய பச்சைமட்டும் மாறாமல் துருத்திக்கொண்ட நின்ற தர்மசங்கடமான நிலையை பார்த்திருக்கேன்..

ஒருவர் போட்ட பச்சையை அகற்றி மீண்டும் நிர்வாகத்தாலோ அல்லது தானியக்கமாகவோ அவர் quota வில் சேர்க்க மென்பொருளில் வழியில்லை. ஆனால் ஒருவர் தான் போட்ட பச்சையை unlike செய்ததன் மூலம் அவரே அதனை அகற்றி தன் கணக்கில் (quota) வில் சேர்க்க முடியும்.

நன்றிகள் நிர்வாகம்.. :D

எல்லா திரிகளையும் தொடர்ந்துகொண்டே இருக்க முடியுமா? :unsure: இது எனக்கு இதுவரையில் பிரச்சினை ஆகியதுபோல் தெரியவில்லை.. ஆனாலும் ஒரு பயம் உள்ளது..! :D

அன்பின் யாழ்கள நிர்வாகிகளுக்கு.. :D

தற்போதுள்ள முறைப்படி ஒரு உறுப்பினர் ஒரு கருத்துக்கு பச்சை போட்ட பின்னர் அந்தக் கருத்து மாற்றப்படும் சாத்தியம் உள்ளது.. இது அடிப்படையில் ஒரு பிரச்சினைக்குரிய விடயம்.. ஆகும்.. :D

ஆகவே, பச்சை இடப்பட்ட கருத்து ஒன்று மாற்றப்பட்டால் பச்சைகள் நீங்கி, அதை இட்டவர்களின் கோட்டாவில் போய்ச் சேரும்படி செய்ய முடியுமா? :rolleyes: அவர்கள் விருப்பப்பட்டால் மீண்டும் அந்தக் கருத்தை விரும்பலாம்தானே..

இதைச் சொல்வதற்குக் காரணம், கருத்துக்களில் மாற்றங்களைச் செய்யும்போது ஏற்புடைய கருத்து ஏற்புடையதாக இல்லாமல் மாறும் வாய்ப்பும் உள்ளதல்லவா?? :rolleyes:

இந்ததிரியில் நான் எழுதியிருக்கும் கருத்துக்கள் பல பச்சைக்கும் பொருந்தும். 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=96581&p=719627

http://www.yarl.com/forum3/index.php?showtopic=96581&p=720183

http://www.yarl.com/forum3/index.php?showtopic=96581&p=719683

Edited by மல்லையூரான்

அன்பின் யாழ்கள நிர்வாகிகளுக்கு.. :D

தற்போதுள்ள முறைப்படி ஒரு உறுப்பினர் ஒரு கருத்துக்கு பச்சை போட்ட பின்னர் அந்தக் கருத்து மாற்றப்படும் சாத்தியம் உள்ளது.. இது அடிப்படையில் ஒரு பிரச்சினைக்குரிய விடயம்.. ஆகும்.. :D

ஆகவே, பச்சை இடப்பட்ட கருத்து ஒன்று மாற்றப்பட்டால் பச்சைகள் நீங்கி, அதை இட்டவர்களின் கோட்டாவில் போய்ச் சேரும்படி செய்ய முடியுமா? :rolleyes: அவர்கள் விருப்பப்பட்டால் மீண்டும் அந்தக் கருத்தை விரும்பலாம்தானே..

இதைச் சொல்வதற்குக் காரணம், கருத்துக்களில் மாற்றங்களைச் செய்யும்போது ஏற்புடைய கருத்து ஏற்புடையதாக இல்லாமல் மாறும் வாய்ப்பும் உள்ளதல்லவா?? :rolleyes:

நல்ல ஒரு கோரிக்கை நண்பா.....................நானும் இந்த விடயத்தில் சில அனுபவங்களைப்பட்டேன் ,,,,,,,,,,,ஆனால் எனக்கு கொடுத்த லைக் ஐ திருப்பி எடுக்கும் அளவிற்கு நல்ல மனமில்லை .அதனால் அப்படியே விட்டுவிட்டேன் .... :D

  • 1 month later...

மனிதனது மனித மாண்புகளை மதித்து அவனுடன் பழக [கருத்தெழுத] வேண்டும் ........அதை செய்யாத இடத்து நீதியின் தேவதையாக செயற்படும் நிர்வாகம் கொடுக்கு கட்டி செயல்படவேண்டும் .............இதுவே இன்றைய தேவையுமாகும் .ஒவ்வெரு உணர்வுள்ள தமிழனதும் கடமையுமாகும் .................................உங்கள் பணி மேலும் சிறக்கட்டும் ..............அதனால் இந்த இனிமையான களம் சிறப்புறட்டும் .நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கருத்துக்களத்தின் (இணைய முகப்பு அல்ல) அலெயின்மெண்ட் துருவமான உணர்வு நேற்றில் இருந்து தெரிகிறது. தலைப்புக்களை திரையின் எங்கோ.. வலது மூலையில் வாசிக்க வேண்டி இருப்பது போல உணரப்படுகிறது.

ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதா..அப்படியாயின் கொஞ்சம் மைய நகர்த்தி.. திருத்தி அமைக்க முடியுமா..??! இல்ல அப்படி எதுவுமே இல்லை.. எல்லாம் பிரமை என்றால்.. என்ன செய்வது.. பிரமைக்கும்.. பழகிட வேண்டியதுதான். :)

yrl.jpg

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப சரியாகிட்டுது. என்ன மாயமோ தெரியல்ல சரியாகிடுச்சு. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மாயம் நடந்திருக்கு, என்று நாங்களும் பார்க்க...
இப்ப என்னமாதிரி இருக்கு என்று, "ஸ்கிரீன் ஷொட்" எடுத்துப் போடுங்கோ பாப்பம். :D

yrl1.jpg

:)

  • கருத்துக்கள உறவுகள்
யாழில் தங்கட படங்களை அவாட்டரில் போட்டு இருப்பவர்களின் கவனத்திற்கு;
நீங்கட உங்கட போட்டோவில் இளித்துக்[சிரித்துக்] :D  கொண்டு இருப்பதால் என்னால் உங்களுக்கெதிராக கடுமையாக கருத்து வைக்க முடியாமல் இருக்குது :( அத்தோடு நீங்கள் எழுதிறதை வாசிக்கிற போது என்னை பார்த்து சிரிப்பதால் :D  எனக்கு அவமானமாக இருக்குது <_< ஆகவே குறை நினைக்காமல் வேறு படம் மாற்றுங்கள் அல்லது கோபமாய் இருக்கிற படத்தைப் போடுங்கள் :lol: முக்கியமாய் நிழலி,கிருபன்

mental_toughness.jpg

பச்சை இட்டபின் ஒரு கருத்திற்கு, அதை நிர்வாகம் முற்றாக நீக்கிவிட்டால், பச்சையை

 திரும்ப பெறுவது எப்படி?

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் தங்கட படங்களை அவாட்டரில் போட்டு இருப்பவர்களின் கவனத்திற்கு;
நீங்கட உங்கட போட்டோவில் இளித்துக்[சிரித்துக்] :D  கொண்டு இருப்பதால் என்னால் உங்களுக்கெதிராக கடுமையாக கருத்து வைக்க முடியாமல் இருக்குது :( அத்தோடு நீங்கள் எழுதிறதை வாசிக்கிற போது என்னை பார்த்து சிரிப்பதால் :D  எனக்கு அவமானமாக இருக்குது <_< ஆகவே குறை நினைக்காமல் வேறு படம் மாற்றுங்கள் அல்லது கோபமாய் இருக்கிற படத்தைப் போடுங்கள் :lol: முக்கியமாய் நிழலி,கிருபன்

மாற்றவேண்டும் என்று நினைத்திருந்தேன் எனினும் நேரம் கிடைக்கவில்லை. தாய்க்குலத்தின் கோரிக்கையை தட்டக் கூடாது என்பதற்காக மாற்றியுள்ளேன் :icon_mrgreen:

யாழ் இணையவளங்கியின் DNS Propagation வேலை செய்வது குறைவோ ?
 
நாளில் பெரும்பகுதி கணனியில் நோண்டுகிற அடியேனுக்கே அண்மையில் யாழ் வருவது சிரமமாயிருக்கிறது. கூகுள் போய் வரவேண்டியுள்ளது. மற்றவர்களுக்கு எப்படியோ ?
 
தயவுசெய்து இதைக் கவனியுங்கள்.

வேறு எவரும் இன்னும் இது பற்றிக் குறிப்பிடவில்லை.  நான் மூன்று உலாவிகளிலும் முயன்று பார்த்தேன், படக் என்று யாழ் திறக்கின்றது.

வேறு யாருக்காவது இந்தப் பிரச்சனை இருக்கா?

யாழில் தங்கட படங்களை அவாட்டரில் போட்டு இருப்பவர்களின் கவனத்திற்கு;
நீங்கட உங்கட போட்டோவில் இளித்துக்[சிரித்துக்] :D  கொண்டு இருப்பதால் என்னால் உங்களுக்கெதிராக கடுமையாக கருத்து வைக்க முடியாமல் இருக்குது :( அத்தோடு நீங்கள் எழுதிறதை வாசிக்கிற போது என்னை பார்த்து சிரிப்பதால் :D  எனக்கு அவமானமாக இருக்குது <_< ஆகவே குறை நினைக்காமல் வேறு படம் மாற்றுங்கள் அல்லது கோபமாய் இருக்கிற படத்தைப் போடுங்கள் :lol: முக்கியமாய் நிழலி,கிருபன்

எடுக்கும் அநேகமான படங்களில் உராங்குட்டான் மாதிரி மூஞ்சியை 'உர்' என்று வைத்துக் கொண்டு இருக்கின்றன் என்று தான் எல்லாரும் குறை சொல்லுவினம். இருக்கும் படங்களில் 'ஈ' என்று சிரிக்கும் படத்தினை எடுத்துப் போட்டால் அதுக்கும் இந்த பெண் இப்படி குறை சொல்றா... :D

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றவேண்டும் என்று நினைத்திருந்தேன் எனினும் நேரம் கிடைக்கவில்லை. தாய்க்குலத்தின் கோரிக்கையை தட்டக் கூடாது என்பதற்காக மாற்றியுள்ளேன் :icon_mrgreen:

இந்த தோற்றத்திலா 2009 க்கு முதல் யாழ் கள உறவுகளை சந்தித்தனீங்கள் :D  அப்ப அவர்கள் உங்களை பற்றி கதைத்தது சரி தான் :lol:  <_<

வேறு எவரும் இன்னும் இது பற்றிக் குறிப்பிடவில்லை.  நான் மூன்று உலாவிகளிலும் முயன்று பார்த்தேன், படக் என்று யாழ் திறக்கின்றது.

வேறு யாருக்காவது இந்தப் பிரச்சனை இருக்கா?

எடுக்கும் அநேகமான படங்களில் உராங்குட்டான் மாதிரி மூஞ்சியை 'உர்' என்று வைத்துக் கொண்டு இருக்கின்றன் என்று தான் எல்லாரும் குறை சொல்லுவினம். இருக்கும் படங்களில் 'ஈ' என்று சிரிக்கும் படத்தினை எடுத்துப் போட்டால் அதுக்கும் இந்த பெண் இப்படி குறை சொல்றா... :D

நீங்கள் ஒரு மட்டு.படத்தில் ஈ என்று சிரித்தால் பார்ப்பதற்கு ஒரு மாதிரியாக இருக்குது என்று சொன்னேன் அதற்காக கட்டாயம் மாற்ற வேண்டியதில்லை :)

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தோற்றத்திலா 2009 க்கு முதல் யாழ் கள உறவுகளை சந்தித்தனீங்கள் :D  அப்ப அவர்கள் உங்களை பற்றி கதைத்தது சரி தான் :lol:  <_<

இல்லை. 2009க்குப் பின்னர் சில நேர்த்திக்கடன்களை கழிக்கவேண்டும் என்பதற்காக சடாமுடி தரித்திருத்திருக்கின்றேன். சடாமுடி வந்ததும் ஒளிவட்டமும் வந்துவிட்டது :)

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை. 2009க்குப் பின்னர் சில நேர்த்திக்கடன்களை கழிக்கவேண்டும் என்பதற்காக சடாமுடி தரித்திருத்திருக்கின்றேன். சடாமுடி வந்ததும் ஒளிவட்டமும் வந்துவிட்டது :)

ஒளிவட்டம் எல்லோருக்கும் பின்பக்கம்தான் வரும்  :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒளிவட்டம் எல்லோருக்கும் பின்பக்கம்தான் வரும்  :D

ஜெகஜோதியாக இருப்பதால் எங்களுக்கு எல்லாப் பக்கத்தாலும் வரும்!

  • 1 month later...

வணக்கம் நிர்வாகத்தினரே,

இவ்வளவு நாளும் sign in பண்ண பஞ்சியிலை நான் sign out பண்ணாமல் அப்படியே யாழ்களத்தை close பண்ணி விட்டு மீண்டும் அப்பக்கத்தை திறப்பதுண்டு. :)

இடைக்கிட sign out பண்ணி மீண்டும் sign in பண்ணும் போதும் remember me என்பதில் ஏற்கனவே விட்ட படி இருப்பதால் உடனேயே அழுத்தி உள் வருவேன். :D

இன்று remember me என்பதை untick பண்ணி விட்டு வந்தேன். ஆனாலும் sign out பண்ணி மீண்டும் sign in பண்ணும் போது மீண்டும் மீண்டும் password விழுந்தபடியே உள்ளது. :( :( ஒருக்கா சரி செய்து விடுவீர்களா? :rolleyes:

நன்றி.

Edited by துளசி

சில உலாவிகள் (உதாரணம்: FireFox) கடவுச் சொல்லை சேமித்து வைத்திருக்கும். எனவே உலாவியின் இணையத் தெரிவுகள் பக்கம் சென்று சேமித்து வைக்கப்பட்டிருக்கும், கடவுச் சொற்கள், cookies போன்றவற்றை அழித்துவிட்டால் உலாவி கடவுச் சொல்லை நினைவில் வைத்திருக்காது.

பொது இடங்களில் அல்லது பிறருக்குச் சொந்தமான கணணிகளைப் பாவிக்கும்போது கடவுச் சொல்லைத் சேமிக்கவேண்டுமா என்று உலாவி கேட்டால் கட்டாயம் "இல்லை" என்பதைத் தெரிவு செய்யவேண்டும். பாவித்து முடித்த பின்னர் உலாவியை மூட முன்னர், history, cookies, temporary internet files, passwords போன்றவற்றை மறக்காமல் அழித்துவிடவேண்டும்.

மேலுள்ளதை முயன்றதன் பிற்பாடும் பிரச்சினைகள் இருந்தால் அறியத் தாருங்கள்.

நன்றி.

firefox இல் தான் இந்த பிரச்சினை இருந்தது. ஏற்கனவே history, cookies எல்லாம் அழித்து பார்த்தும் சரிவரவில்லை.

ஆனால் இப்ப எதை எதையோ எல்லாம் மாற்றி பார்த்தேன், சரி வந்திட்டுது. எதனால் சரிவந்தது என்று தெரியவில்லை. :icon_idea:

நன்றி. :)

  • கருத்துக்கள உறவுகள்
நிர்வாகத்திற்கு எனக்கும் இதே மாதிரி பிரச்சனை இருக்குது.நான் வீட்டுக் கணணியில் இருந்து மட்டும் sign in பண்ணி வாறனான் sign out பண்ணுவதில்லை.இரு நாட்களுக்கு முதல் வரைக்கும் ஓகேயாக இருந்தது.இப்ப ஒவ்வொரு தடவையும் வரும் போது sign in பண்ணச் சொல்லி கேட்குது.வலு கஸ்டமாக இருக்குது.நான் என்னுடைய கணணியில் தான் பிழை என்று பேசாமல் இருந்தேன்.என்ன பிரச்சனை என்று ஒரு தடவை பார்க்க முடியுமா?...தலைப்பை ஆரம்பித்த துளசிக்கு நன்றி
 
பி;கு மோகன் அண்ணா தான் நியாணியா :lol:
 
Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.