Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

வன்னியன்... நீங்கள்,  "டுபாய்" காரர்.
உங்களுக்கு... நினைத்தவுடன் ஊருக்கு, போகலாம்... வரலாம்...
அதுக்கு, உங்கள்,  வேலை இடத்தின்  நிர்வாகமும் ஒத்து உழைத்தே வந்துள்ளதால்....

இந்த முறையும்... நீங்கள்,  மதுரைக்கோ... மட்ராசுக்குகோ.... சென்று இருப்பீர்கள்  என்று தான்...  நினைத்தேன்.
அதனால்... பேரப்  பிள்ளைகளுடன், விளையாடச்  சென்ற தாத்தாவை... 
குழப்பக்  கூடாது என்று   உங்களை நான் தேடவில்லை ஐயா.      

முகில் முட்ட  வளர்ந்த  உங்கள் ஊரில்... யாழ். களம்  தெரியவில்லை என்றால்...
உலகத்  தமிழ் இனத்திற்கே  அவமானம்.
(மோகன்  அண்ணா... நோட்  திஸ்.... பொயின்ற்)

அப்படி நினைத்த நேரமெல்லாம் இங்கே ஊருக்கு செல்ல முடியாது தமிழ் சிறி..

தகுந்த காரணம் இருக்க வேண்டும், உங்கள் பொறுப்பில் நடந்து கொண்டிருக்கும் திட்டப்பணிகளின் நிலை ஊருக்கு செல்ல இடமளிக்கவேண்டும், அப்படி நாம் இல்லாமல் வேலையில் ஏதும் சுணக்கம் ஏற்பட்டால், வேலை உடனே காலி, எந்தவித விளக்கமும் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது. தமிழ்நாடு மாதிரி எந்தவித காரணமும் இங்கே எடுபடாது. :(

இன்னமும் யாழ்க்களம் இங்கே சரிவர தெரியவில்லை,

"Server not found.."  என்ற பிழை செய்தியே இன்னமும் வருகிறது..:oO:

அத்தி பூத்தாற்போல் சிலநேரம் வரும்.

 

 

 

Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்தினருக்கு,
எனக்கு கடந்த இரு நாட்களாக...  காலையில்  4:00 மணியிலிருந்து 5:40 வரை யாழ். களம்  தெரியவில்லை.
HTTP ERROR 500 என்று காட்டுகின்றது. தயவு செய்து அதனை சரி செய்யுமாறு வேண்டுகின்றேன்.
நன்றி.

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நிர்வாகத்தினருக்கு,
எனக்கு கடந்த இரு நாட்களாக...  காலையில்  4:00 மணியிலிருந்து 5:40 வரை யாழ். களம்  தெரியவில்லை.
HTTP ERROR 500 என்று காட்டுகின்றது. தயவு செய்து அதனை சரி செய்யுமாறு வேண்டுகின்றேன்.
நன்றி.

காலையில் 4.00 மணியிலிருந்து .....5.40 மணி வரைக்கும் தான் ....யாழ் நித்தா கொள்ளிற நேரம் போல கிடக்குது!

ஏனெனில்...சிட்னியிலும்...நீங்கள் சொல்லும் நேர இடை வெளியில்....யாழ் தெரியவில்லை!

இத்தால் அறிய வருவது...என்னவெனில்...இது..ஜெர்மனிக்கோ...அவுசுக்கோ...உரிய பிரச்சனை இல்லை!

 

சர்வதேச அளவிலான....பிரச்சனை போல உள்ளது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் நித்திரை கொள்ளும் நேரம் சேர்வரையும் நித்திரையாக்கின்றார் போலிருக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடிய விடிய யாழுக்கு முன்னாலை குந்தியிருக்கிற இந்த சிங்கத்துக்கு அப்பிடியொண்டுமாய் தெரியேல்லையே!!!!! :rolleyes:
 "கருங்காலி குமாரசாமி"

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, புங்கையூரன் said:

காலையில் 4.00 மணியிலிருந்து .....5.40 மணி வரைக்கும் தான் ....யாழ் நித்தா கொள்ளிற நேரம் போல கிடக்குது!

ஏனெனில்...சிட்னியிலும்...நீங்கள் சொல்லும் நேர இடை வெளியில்....யாழ் தெரியவில்லை!

இத்தால் அறிய வருவது...என்னவெனில்...இது..ஜெர்மனிக்கோ...அவுசுக்கோ...உரிய பிரச்சனை இல்லை!

 

சர்வதேச அளவிலான....பிரச்சனை போல உள்ளது!

இன்று தடை இல்லாமல், யாழ். களம்  தெரிகின்றது.
புங்கையூரான்... உங்கள் பக்கம் நிலைமை எப்படி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இன்று தடை இல்லாமல், யாழ். களம்  தெரிகின்றது.
புங்கையூரான்... உங்கள் பக்கம் நிலைமை எப்படி?

எங்கட பக்கம்....ஒரு தடங்கலுமில்லாமல்....இடம் வலமாக...அசைந்து...அசைந்து...நடக்கிறாள், யாழ்!

அவளுக்கு வயசு...அப்படி...!?

நன்றி...!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புங்கையூரன் said:

எங்கட பக்கம்....ஒரு தடங்கலுமில்லாமல்....இடம் வலமாக...அசைந்து...அசைந்து...நடக்கிறாள், யாழ்!

அவளுக்கு வயசு...அப்படி...!?

நன்றி...!

Image may contain: 1 person, text

உங்கள் இம்சை... தாங்க முடியவில்லை. :grin:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/26/2018 at 6:35 AM, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, text

உங்கள் இம்சை... தாங்க முடியவில்லை. :grin:

இவர்போலத்தானே........!

Image associée

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

HTTP ERROR 500 

இன்று காலையும்.... HTTP ERROR 500  என்று, யாழ். களம்  தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடந்தது யாழுக்கு சிலமணி நேரங்களாக தடைப்பட்டிருந்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன நடந்தது யாழுக்கு சிலமணி நேரங்களாக தடைப்பட்டிருந்தது?

எனக்கும் தெரியவில்லை ஈழப்பிரியன்.
அந்த நேரம் யாழ்களத்தை நான் பார்க்கும் மிக முக்கியமான நேரம். அலைக்கழித்து விட்டது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, தமிழ் சிறி said:

எனக்கும் தெரியவில்லை ஈழப்பிரியன்.
அந்த நேரம் யாழ்களத்தை நான் பார்க்கும் மிக முக்கியமான நேரம். அலைக்கழித்து விட்டது.

நான் இப்போது தான் படுக்கைக்கு போகிறேன்.நீங்கள் அதிகாலை எழும்பி வேலைக்கு போகிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

நான் இப்போது தான் படுக்கைக்கு போகிறேன்.நீங்கள் அதிகாலை எழும்பி வேலைக்கு போகிறீர்கள்.

நான்... பின்னேரம் படுக்கப் போகும் போது... நீங்கள் வேலைக்கு போவீர்கள்.
இது தான்... வாழ்க்கை.  :grin:

Link to comment
Share on other sites

இணைய வழங்கியில் ஏற்பட்ட கோளாறினாலேயே இன்று காலை யாழ் தடைப்பட்டிருந்தது. இணைய வழங்கி விரைவில் மாற்றவேண்டிய தேவையிருப்பினும் இவ்வருட இறுதிக்குள் அது சாத்தியமாக இருக்காது. அது வரை இடையிடையே இவ்வாறான தடங்கல்கள் வரலாம். ?

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மோகன் said:

இணைய வழங்கியில் ஏற்பட்ட கோளாறினாலேயே இன்று காலை யாழ் தடைப்பட்டிருந்தது. இணைய வழங்கி விரைவில் மாற்றவேண்டிய தேவையிருப்பினும் இவ்வருட இறுதிக்குள் அது சாத்தியமாக இருக்காது. அது வரை இடையிடையே இவ்வாறான தடங்கல்கள் வரலாம். ?

வணக்கம் மோகன் இணைய வழங்கி மாற்றுவதற்கு பெரும் தொகை பணம் செலவாகுமானால் அதை ஏற்க பல உறுப்பினர்கள் முன்வருவார்கள் என நினைக்கிறேன்.உங்கள் எண்ணத்தை பதிவு செய்யவும்.நன்றி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

46158518_10211014337867978_2595794224142

வணக்கம் மோகன் நான் உங்களுக்கு எழுதிய தனிமடல் இப்படிக் காட்டுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் மோகன் இணைய வழங்கி மாற்றுவதற்கு பெரும் தொகை பணம் செலவாகுமானால் அதை ஏற்க பல உறுப்பினர்கள் முன்வருவார்கள் என நினைக்கிறேன்.உங்கள் எண்ணத்தை பதிவு செய்யவும்.நன்றி.

20 வருடங்களுக்கு மேல்... மோகன் அண்ணா  தன்னந் தனி  ஆளாக....
யாழ். களத்திற்கு ஏற்படும் செலவுகளை, தனது கைக்காசை போட்டு செலவழிப்பது,
எமது மனதுக்கு சங்கடமாக உள்ளது. 

இம்முறையாவது...  புதிய   இணைய வழங்கி மாற்றுவதற்கு, 
மோகன் அண்ணா யாழ். கள  உறவுகளை அனுமதிக்க வேண்டும்.
இந்த விடயத்தை... நிழலி  விரைவில்  மோகன் அண்ணாவுடன் கதைத்து,  
நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று விரும்புகின்றோம்.

  • Like 1
Link to comment
Share on other sites

12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

46158518_10211014337867978_2595794224142

வணக்கம் மோகன் நான் உங்களுக்கு எழுதிய தனிமடல் இப்படிக் காட்டுது

நன்றி சுமேரியர். இதுவும் எனது கணக்கு என்றாலும் இக்கணக்கானது பெரும்பாலும் களத்தினை சரி செய்ய (troubleshooting)  வேண்டிய தேவைகளுக்கே அதிகம் பாவிக்கப்படுவதால் பல மாதங்களாக இக்ணக்கினுள் உள்நுழைந்திருக்கவில்லை. திண்ணை பகுதியில் குறிப்பிட்டபடி களப்பிரச்சனை சம்பந்தமாக தொழில்நுட்பக் கேள்விகளை இப்பகுதியில் கேட்டுக் கொள்ளுங்கள்.

கள உறவுகள் தங்கள் பதிவுகளைப் பதிந்ததில் இருந்து 12 மணித்தியாலங்களுக்கு திருத்தங்கள் செய்ய அனுமதி உண்டு. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் வேலைசெய்வது தெரியாவிட்டால் மோகன் அவர்களைத் தொந்தரவு செய்யாமல் இந்த நங்கையை அழையுங்கள், மிகவும் நேர்த்தியாகக் கிளீன்பண்ணித் தெரியவைப்பார். ? 

VIDEO-2018-03-22-17-09-33 (1)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

On ‎10‎/‎25‎/‎2018 at 1:41 PM, குமாரசாமி said:

விடிய விடிய யாழுக்கு முன்னாலை குந்தியிருக்கிற இந்த சிங்கத்துக்கு அப்பிடியொண்டுமாய் தெரியேல்லையே!!!!! :rolleyes:
 "கருங்காலி குமாரசாமி"

தெரியவில்லை என்று சொல்லுபவர்களுக்கெல்லாம் வயது போய்விட்டது. Bildergebnis für %e0%ae%a4%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

20 வருடங்களுக்கு மேல்... மோகன் அண்ணா  தன்னந் தனி  ஆளாக....
யாழ். களத்திற்கு ஏற்படும் செலவுகளை, தனது கைக்காசை போட்டு செலவழிப்பது,
எமது மனதுக்கு சங்கடமாக உள்ளது. 

கொஞ்ச காசைத் தந்திட்டு இணையத்தையே சொந்தங் கொண்டாடப் போறாங்களோ என்று பயப்படுகிறாரோ?

ஏற்கனவே நான் வாங்கிவிட்டேன் நீ வாங்கிவிட்டாய் என்று வேறு புரளி.

ஒரு சந்தர்ப்பம் தந்தால் சந்தோசமடைவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஈழப்பிரியன் said:

கொஞ்ச காசைத் தந்திட்டு இணையத்தையே சொந்தங் கொண்டாடப் போறாங்களோ என்று பயப்படுகிறாரோ?

ஏற்கனவே நான் வாங்கிவிட்டேன் நீ வாங்கிவிட்டாய் என்று வேறு புரளி.

ஒரு சந்தர்ப்பம் தந்தால் சந்தோசமடைவோம்.

அட நீங்கள் வேற விளம்பரம் போடுவதற்குத்தன்னும் ஏதாவது என்றால் அதுவும் கிடையாது.. சுத்த பிழைக்கத் தெரியாத மனுசன்பா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வல்வை சகாறா said:

அட நீங்கள் வேற விளம்பரம் போடுவதற்குத்தன்னும் ஏதாவது என்றால் அதுவும் கிடையாது.. சுத்த பிழைக்கத் தெரியாத மனுசன்பா

ஐயா இன்னமும் இருபதாம் நுhற்றாண்டிலேயே இருக்கிறார்.

Link to comment
Share on other sites

12 hours ago, தமிழ் சிறி said:

20 வருடங்களுக்கு மேல்... மோகன் அண்ணா  தன்னந் தனி  ஆளாக....
யாழ். களத்திற்கு ஏற்படும் செலவுகளை, தனது கைக்காசை போட்டு செலவழிப்பது,
எமது மனதுக்கு சங்கடமாக உள்ளது. 

இம்முறையாவது...  புதிய   இணைய வழங்கி மாற்றுவதற்கு, 
மோகன் அண்ணா யாழ். கள  உறவுகளை அனுமதிக்க வேண்டும்.
இந்த விடயத்தை... நிழலி  விரைவில்  மோகன் அண்ணாவுடன் கதைத்து,  
நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று விரும்புகின்றோம்.

ம்கும்... நீங்கள் / ஈழப்பிரியன் எழுதியதை பார்த்து எப்படி கொடுப்புக்குள் சிரித்துவிட்டு போவாரோ அப்படி தான் நான் / நாங்கள் எழுதினாலும் செய்கின்றார்...

  • Sad 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒம். உண்மை தான் ஆனால்  ஜேர்மனியன்.  ஆள்வான்    ஆளப் போகிறாரன். 🤣😂
    • இங்க இப்படி நடந்து கொள்வது பாகிஸ்தானிகள். அண்ணன், தம்பி, மச்சான், மாப்பிள்ளை, மகன் என கூட்டாக சேர்ந்து அரசின் பராமரிப்பில் இருக்கும் 12-19 வயது சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பல சம்பவங்கள் இப்போதான் கொஞ்சம் கொஞ்சமாக விசாரிக்க படுகிறது. ஏனைய கலாச்சார பெண்கள் என்றால் போக பொருட்கள் என சொல்லி கொடுக்கும் மதம், கலாச்சாரம், சமூகம்தான் காரணம். நீங்கள் ஆறரை அடி உயரத்தில், எம் ஜி ஆர் கலரில் தக தக என மின்னுவதால் உங்களை ஆப்கானி என நினைக்கிறார்கள் போலும்🤣. 
    • இல்லை நுணாவிலான் வீடியோவில் 4:40 லிருந்து, போதியளவு பொலிஸ் இல்லையாம் மூன்றே மூன்று கார்கள் மட்டும்தான் நின்றிருக்கின்றன, இல்லையென்றால் எல்லோரையுமே விலங்கடிச்சு ஏத்தியிருப்பான். இதில் உலகின் பெரும் நகரமொன்றின் பாதுகாப்பு குறைபாடும் வெளிச்சத்துக்கு வந்திருக்கு. நான் நினைக்கிறேன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சத்தமில்லாமல் அடையாளம் காணும் வேலையில் பொலிஸ் இப்போது இறங்கியிருக்கலாம். அப்படியே விடமாட்டாங்கள். குமாரசாமியண்ணை,  ஜேர்மனி மட்டுமல்ல ஐரோப்பா அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா உட்பட  உலகின்  அனைத்து பகுதிகளிலும் வேலைவாய்ப்பு விசா, மாணவர்கள் விசா ,அகதி அந்தஸ்து கோருவோர் அனைவருக்கும் பெரும் நெருக்கடி நெருங்கி வந்துவிட்டது, இனிவரும் காலங்கள் இவர்களுக்கு அவ்வளவு இலகுவானதாக இருக்காது என்றே நினைக்கிறேன்.
    • இரெண்டு வருடத்தில் இனி போட்டி இல்லை என சொல்லி இருந்தால், கவின் நீயூசம் அல்லது இன்னுமொரு வெள்ளை ஆண் போட்டியிட முடிந்திருக்கும். அவரால் டிரம்பை வெல்லவும் முடிந்திருக்க கூடும். ஒரு அதிபராக டிரம்ப் எப்படி தகவல்களை ரஸ்ய உளவாளிகளுக்கு அவரின் கோல்ப் ரிசார்ட்டில் வைத்து கொடுத்தார் என்பதை இதை விட கடுமையான ஆதாரங்களை பைடன் அறிந்திருப்பார். இருந்தும் கமலா போல சோப்பிளாங்கியை அதுவும் அமெரிக்கர்கள் ஹிலரி போன்ற இயலுமை மிக்க பெண்ணையே நிராகரித்த பின், வேறு தெரிவின்றி வேட்பாளர் ஆக்கும் வரைக்கும் காலம் தாழ்த்திய பதவி வெறியர் பைடன். டிரம்பை விட மோசமான சுயநலமி பைடன். ஓபாமா கூப்பிட்டு சொல்லி இராவிட்டால், அந்த மொக்கேனப்பட்ட டிபேட்டுக்கு பின்னும் போட்டியில் இருந்து விலகி இருக்க மாட்டார். அமெரிக்காவின் மைத்திரிபால சிறிசேனதான் பைடன். அநேகமாக மகனை பொது மன்னிப்பில் விடுவார் என்றே நான் நினைக்கிறேன்.
    • தேர்தல் நேரம் பல காரணங்களை சொல்லி பிரிவதும். தேர்தல் முடிய. அதே கட்சிகள்  இரண்டு மூன்று  மாதங்கள் பேச்சுவார்த்தை வைத்து ஆட்சி அமைப்பதும். வழமையான ஒரு நிகழ்வு  தொழில்சாலைகள் மூடப்பட்டுள்ளது என்கிறீர்கள்  ஆனால்  வேலைவாய்ப்புக்கு ஆள்கள். வேண்டும் என்கிறார்கள்    வேலையில். சேர்ந்தால்.  500. .....1000,.......2000. யூரோக்கள்.  நன்கொடை. தரலாம். என்கிறார்கள்    இந்த தொழிலாளர்கள் ஏன்??   ஆரமப சம்பளம்  15 யூரோ   நான் வேலை செய்த காலத்தில் இப்படி இல்லை   சும்மா  9,....10,.யூரோக்கு    உடம்மை  முறித்துக்கொண்டது தான்   கண்ட பலன். வேலை எடுப்பது கூட கடினம்    இப்போது மிகச் சுலபம்    🙏
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.