Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேணல் இரமேஸ் அவர்களின் பாரியார் மகிந்தவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தாக்கல் - நா. க. அ.

Featured Replies

Col Ramesh's wife files a case in US against Sri Lanka President for Killing her husband: TGTE

Col Ramesh's wife, Mrs. Vathsala Devi, has filed a case in the United States, against the visiting Sri Lanka President Mahinda Rajapakse for killing her husband.

This case was filed in the Southern District of New York, under Alien Tort Statutes, on behalf of Col Ramesh's wife, by Attorney- at- Law Visuvanathan Rudrakumaran. The docket number of this case is: 11 CIV 6634.

Col Ramesh was shown on a documentary by UK's Channel 4 "Sri Lanka's Killing Fields", being interrogated by Sri Lankan soldiers in an undisclosed location. His body was also shown in different TV and was confirmed by his wife as her husband's body.

President Rajapakse in his capacity as the Commander in Chief of the Sri Lankan Armed Forces, bears primary responsibility for the killing of Col Ramesh and for perpetration of War Crimes, Crimes Against Humanity and Genocide of Tamil people.

According to the recent report by the UN Panel on Sri Lanka, Sri Lankan Security forces under the command of President Rajapakse, have committed War Crimes and Crimes Against Humanity of Tamils. There are elements in this report that also constitute an act of Genocide.

According to this UN Panel Report around 40,000 Tamil people were killed, women were sexual assaulted and raped and around 140,000 people are unaccounted for.

Last week UN Secretary General Ban Ki-Moon referred this UN Panel Report to the UN Human Rights Council and to the UN High Commissioner for Human Rights to take action.

For information contact: Deluxon Morris (UK): Tel: +(44) 794-002-0758 or Email: warcrime@tgte.org

http://www.einnews.com/pr-news/544355-col-ramesh-s-wife-files-a-case-in-us-against-sri-lanka-president-for-killing-her-husband-tgte#.TnvrIoBneGc.twitter

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்காவில் மகிந்தவுக்கு எதிராக வழக்கு தாக்கல் ! வழக்கு எண் : 11CIV 6634 – களத்தில் பிரதமர் வி.ருத்திரகுமாரன்

Published By பெரியார்தளம் On Friday, September 23rd 2011. Under உலகத்தமிழர் செய்திகள், முதன்மைச்செய்திகள்

ஐ.நாவின் வருடாந்த கூட்டத்தில் உரை நிகழ்த்த அமெரிக்காவுக்கு வருகை தந்திருக்கும் சிறிலங்கா அரசுத் தலைவர் மீது அமெரிக்க நீதிமன்றமொன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கேணல் ரமேஷின் மனைவியின் சார்பில் இந்த வழக்கினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் அவர்கள் தாக்கல் செய்துள்ளார்.

Rudrakumar-300x174.jpgநியூ யோர்க்கின் தென்மாவட்டத்திலுள்ள நீதிமன்றமொன்றில் ‘வெளிநாட்டவர்க்கான குற்றங்கள் சட்ட விதிகளுக்கமைய’ தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் இலக்கம் 11CIV 6634 ஆகும்.

மகிந்த ராஜபக்சே ஸ்ரீலங்கா ஆயுதப் படைகளின் தளபதி எனும் வகையில் கேணல் ரமேஷின்

கொலைக்கும்,போர்க்குற்றங்கள், மானுடத்துக்கு எதிரான குற்றங்கள், இன அழிப்பு என்பனவற்றிற்கும் அவரே பிரதான பொறுப்பாளியாவார்.

பெரும் நெருக்கடியை இந்த வழக்கு சிறிலங்கா தரப்பு ஏற்படுத்தியுள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் இன்று வெள்ளிக்கிழமை ஐ.நாவின் வருடாந்த கூட்டத்தில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே உரை நிகழ்த்துகின்றார்.

ஏற்கனவே ‘தனியொரு மனிதர் ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியில் மனிதப் படுகொலைக்குக் கட்டளையிட்டார், தூண்டினார், துணைபோனார் அல்லது வேறுவிதத்தில் ஈடுபட்டார் எனில் அவர் ஐக்கிய அமெரிக்காவுக்குள் நுழையத் தகுதியற்றவர் எனும் அமெரிக்க குடிவரவு சட்டவரைவினை முன்வைத்து சிறீலங்காவின் ஆட்சித்தலைவர் அமெரிக்காவுக்கு வருகை தருவதைத் தடுக்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமெரிக்க அரசிடம் வலியுறுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

நாதம் ஊடகசேவை

உருத்திராவிற்கும் வேறை வேலையில்லை

உருத்திராவிற்கும் வேறை வேலையில்லை

அப்ப என்னதான் அந்தாள் செய்ய வேணுமெண்டுறியள் <_< <_<

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப என்னதான் அந்தாள் செய்ய வேணுமெண்டுறியள் <_< <_<

நேர்டோவில் சேரவேணும்..! :rolleyes: நாட்டு மக்களுக்கு ரெண்டு நல்லது செய்ய வேணும்.! :wub::lol:

  • கருத்துக்கள உறவுகள்

உருத்திராவிற்கும் வேறை வேலையில்லை

ஓமோம் உங்கடை தலைவர் மட்டும் கனக்க வேலைதானெ செய்யிறார். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியக்காவுக்கு ஒரு பச்சை.

உங்கட தலைவர் என்பதை குறிப்பிட்டதற்காக........

பயம்

இவர்களையும் தொற்றிக்கொண்டுள்ளது

உருத்திராவிற்கும் வேறை வேலையில்லை

மானம் போனாலும் ....... எலும்புத்துண்டு நக்க கிடைச்சா போதும் என்று நினைக்கிற ஆக்கள் தானே நீங்கள்..............................................

............................................

Edited by kuddipuli

  • கருத்துக்கள உறவுகள்

உருத்திராவிற்கும் வேறை வேலையில்லை

யாழ் இணையத்திலை புது கூட்டணி அமைச்சிருக்கிறீங்கள் எண்டது மட்டும் புரியிது வாழ்க வளர்க

Laughing_hard.gif
  • கருத்துக்கள உறவுகள்

இதில் முக்கியமான விடயத்தை விட்டு விட்டு வேறு திசையில் செல்கின்றது உறுப்பினர்களின் இணைப்புக்கள் :icon_idea:

தாங்களும் ஒன்றும் செய்யாதுகள், செய்யிறவனையும் விடாதுகள்...

நல்ல இனமப்பா! <_<

Edited by குட்டி

சாந்தியக்காவுக்கு ஒரு பச்சை.

உங்கட தலைவர் என்பதை குறிப்பிட்டதற்காக........

பயம்

இவர்களையும் தொற்றிக்கொண்டுள்ளது

P1000593.JPGஏன் அக்கா சிரிக்கிறீர்கள்???????????

Edited by சுமங்களா

--- சூப்பர் கிளைமார்க்ஸ் .... இவ்வளவு காலமும் யார் இந்த சுமங்களா என்ற பெரும் சந்தேகம்!!!!!!!!!!! இப்ப தான் தீர்ந்தது!!! ... நீங்கள நீஸில் இருக்கிற ... பின்லாடன் ... தானே!!!!!!!!!!!????????????????Laughing_hard.gif

Edited by Nellaiyan

அவரே தான் இப்தொழுதாவது புரிந்ததே .. ஆனால்

மற்றைய மர மண்டைகளிற்கு புரியாதே

Edited by சுமங்களா

நான் ஒன்றும் செய்ய மாட்டேன் ஆனால் மற்றவர்கள் ஏதாவது நல்லது செய்தா , அதை நான் எப்பவும் குறை சொல்லிக் கொண்டே தான் இருப்பேன் அது தான் எனக்கு பிடிச்சதும் என்ர பொழுது போக்கும் கூட அது தான்...............

மண்ணுக்கு மடிந்து போன மாவீரர்களே என்னை மன்னித்து கொள்ளுங்கோ...........

  • கருத்துக்கள உறவுகள்

சுமங்களா அக்கீ.. எங்க கன நாளா போயிருந்தீங்க.. ஆளைக் காணம்.

பிரபாகரன் தாயக விடுதலைக்காகப் போராடிய போது.. அமிர்தலிங்கம்.. மாகாண சபைக்காகப் போராடினார்.. சங்கரி.. உள்ளூராட்சிச் சபைக்காகப் போராடினார்.. சித்தார்த்தன்.. வவுனியா நகர சபைக்காகப் போராடினார்.. கருணா.. மட்டக்களப்புக்காகப் போராடினார்.. டக்கிளஸ் யாழ் தீவகத்திற்காகப் போராடினார்... இப்போ.. நீங்கள்.. நருட்டோவுக்காகப் போராடுறீங்க. அந்த வகையில் உருத்திரகுமாரனுக்கும் தன் வழியில் போராட உரிமை இருக்குது. அதை ஏன் என்று கேட்க.. உங்களுக்கோ.. எங்களுக்கோ உரிமை இருப்பதாகத் தெரியவில்லை. உருத்திரகுமாரன்.. தன் வழியில் தனக்குரித்தான அறிஞர்களின் அறிவுரைக்கமைய போராட்ட வடிவங்களை தன்னகத்தே கொண்டு செயற்பட உரித்துடையவர். கே.பி.. கோத்தாவின் வழிகாட்டலில் செயற்பட முடியும் என்றால்.. ஏன் உருத்திரகுமாரன்.. புலம்பெயர் மக்களின் வழிகாட்டலில் செயற்பட முடியாது. அதுவும் முடியும்.. சாத்தியமே..!

ரமேஷ்.. வீரமரணம் என்று எழுதிவிட்டுப் போகும் நிலை கடந்து.. ரமேஷ் சர்வதேச வேண்டுகோளுக்கு அமைய சரணடையச் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதானதாக வரலாற்றை எழுதியவர்களிடம் போய் கேளுங்கள்.. உருத்திரகுமாரனைப் பார்த்து கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. :icon_idea:

Edited by nedukkalapoovan

சுமங்களா அக்கீ.. எங்க கன நாளா போயிருந்தீங்க.. ஆளைக் காணம்.

பிரபாகரன் தாயக விடுதலைக்காகப் போராடிய போது.. அமிர்தலிங்கம்.. மாகாண சபைக்காகப் போராடினார்.. சங்கரி.. உள்ளூராட்சிச் சபைக்காகப் போராடினார்.. சித்தார்த்தன்.. வவுனியா நகர சபைக்காகப் போராடினார்.. கருணா.. மட்டக்களப்புக்காகப் போராடினார்.. டக்கிளஸ் யாழ் தீவகத்திற்காகப் போராடினார்... இப்போ.. நீங்கள்.. நருட்டோவுக்காகப் போராடுறீங்க. அந்த வகையில் உருத்திரகுமாரனுக்கும் தன் வழியில் போராட உரிமை இருக்குது. அதை ஏன் என்று கேட்க.. உங்களுக்கோ.. எங்களுக்கோ உரிமை இருப்பதாகத் தெரியவில்லை. உருத்திரகுமாரன்.. தன் வழியில் தனக்குரித்தான அறிஞர்களின் அறிவுரைக்கமைய போராட்ட வடிவங்களை தன்னகத்தே கொண்டு செயற்பட உரித்துடையவர். கே.பி.. கோத்தாவின் வழிகாட்டலில் செயற்பட முடியும் என்றால்.. ஏன் உருத்திரகுமாரன்.. புலம்பெயர் மக்களின் வழிகாட்டலில் செயற்பட முடியாது. அதுவும் முடியும்.. சாத்தியமே..!

ரமேஷ்.. வீரமரணம் என்று எழுதிவிட்டுப் போகும் நிலை கடந்து.. ரமேஷ் சர்வதேச வேண்டுகோளுக்கு அமைய சரணடையச் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதானதாக வரலாற்றை எழுதியவர்களிடம் போய் கேளுங்கள்.. உருத்திரகுமாரனைப் பார்த்து கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. :icon_idea:

ஏன் ரமேசிடம் குப்பி இருக்கவில்லையோ

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ரமேசிடம் குப்பி இருக்கவில்லையோ

இப்ப விளங்குதோ ஏன் சிங்களவன் உங்களை போன்ற தமிழர்களை "பீத்தமிழு" என்று கூப்பிடுகிறான் என்று. :lol:

ஏன் ரமேசிடம் குப்பி இருக்கவில்லையோ

சுமங்களா எனும் பெயரிலும் திரிபவரே!!! ... உண்மையிலேயே கேட்க வேண்டிய கேள்விதான், கேட்டிருக்கிறீர்கள்.

.... கீழ் மட்ட போராளிகள் ஆயிரக்கணக்கில் மடிய, இவர்களோ சரண்???? .... பதிலில்லாத ஆயிரம் கேள்விகள்!

அது ஒரு புறம் கிடக்கட்டும் ....

.... முள்ளிவாய்க்காலுக்கு பின், ... நான் தான் உங்கள் தலைவன்!!!! நான் தான் எஞ்சியிருப்பதில் மூத்தவன்!!! நான் போராட்டத்தை சர்வதேச அங்கீகரத்துடன் முன்னெடுத்துச் செல்லப் போகிறேன்!!! ... என்றெல்லாம் இருக்கும் வானவேடிக்கைகளை விட்டபடி யமனுக்கே ஆப்பிறுக்கக்கூடியவரென்று சொல்லப்படும் தானைத்தலைவர் கேபி அவர்கள் .... சரி கைது செய்யப்பட்டதுதான் என்று வைத்துக் கொள்வோம் ... அனைவரும் வலை போட்டுத்தேடுகிறார்கள் என்று சொன்ன தலைவரிடம் குப்பி இருக்கவில்லையா???? ^_^

காலம் சென்றாலும் உருத்திரகுமாரன் எடுத்திருக்கும் மிகச் சிறந்ததொரு முயற்சி.

மனமுவந்த வாழ்த்துக்கள். இத்தகைய பணிக்கு எமது ஒத்துழைப்புக்கள் தொடரும்.

சிங்களக் காட்டுமிராண்டிப் பயங்கரவாதிகளின் பின்னடைவுகளைப் பார்த்து, பதட்டமடையும் ஓரிரு ஈனப் பிறவிகள் இங்கு ஊளையிட முயற்சிக்குதுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அதைவிட கேவலமானதுகள், இதுகள் எல்லாம் ...சீ...கொட்ட வசனங்கள்தான் வருகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தன்ர கடமையைத்தானே செய்கிறார், இதற்குப்போய் நீங்கள் கோபப்பட்டால் எப்படி ?? சிலபேர் வேலைக்குப் போய்ச் சம்பாதுஇப்பார்கள், சிலர் மற்றவர் சம்பாதித்தைத் திருடிச் சம்பாதிப்பார்கள், சிலரோ தனது இனத்தை விற்றுச் சம்பாதிப்பார்கள்...மொத்தத்தில் எல்லாமே பிழைக்கும் வழிதானே?? :lol::icon_mrgreen::icon_idea:

.... அரோகரா .... கேள்விப்பட்டதில்... இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டது தொடர்பான உண்மைநிலை என்ன!!!!!!!!!!!!????????????.....

1) ... The docket number of this case is: 11 CIV 6634. .. இந்த இலக்கத்தில் அப்படி ஒரு வழக்குகளும் தாக்கல் செய்யப்படவில்லை???

2) ... EIN PRESSWIRE .. என்ற ஒன்றுதான் இத்தகவலை வெளியிட்டிருக்கிறது!!??? .. இவ்வாறான இணையங்களுக்கு $200 கொடுத்து, தகவலையும் கொடுத்தால், அது Press Release போன்று, பல ஊடகங்களுக்கும் அத்தகவலை அனுப்புமாம்???

3) ...http://www.tamilnet.com/art.html?catid=13&artid=34451 .. இவ்வழக்கை தாக்கல் செய்ய உழைத்தவர்கள், உருத்திரகுமாரருக்கு கூறினார்களாம், உந்த வழக்கை அவசரப்பட்டு தாக்கல் செய்ய வேண்டாம் என்று .. சவேந்திர சில்வாவிற்கான வழக்கை முதலில் சரியாக செய்ய வேண்டும் என்பதற்காகவோ தெரியவில்லை? இரண்டும் ரமேஸின் மனைவியினால் தாக்கல் செய்யப்படுவதனால் ... சில கொடுக்கப்போகும் வாக்குமூலங்களே எல்லாவற்றையும் பாழாக்கி விடும் என்பதற்காகவோ தெரியவில்லை??? ... ஆனால் அவர்களின் வேண்டுகோளை உதறிவிட்டு அவசரமாக தாக்கல் செய்ய முனைந்ததாக சொல்கிறார்கள்???

4) சரி வழக்குதான் தாக்கல் செய்யப்பட்டாலும், உருத்திராவிற்கு வழக்கை சரியான முறையில் எதிர்கொள்ளவற்கான வழிமுறைகள்/உதவிகள்/... போன்றன இல்லை???

5) ....

Edited by Nellaiyan

... நாடு கடந்ததமிழீழ அரசின் பிரதமர் மேன்மைமிகு உருத்திரகுமார் அவர்கள் தொடர்ந்த வழக்கின் மேலதிக விபரங்கள் .. யாராவதுக்கு தெரிந்தால் .....

* இவ்வழக்கு சவேந்திர சில்வாவின் மேல் தொடுத்த வழக்கை குழப்பாமல் விட்டால் நல்லதே!!!

* இவ்வழக்கு சர்வதேசத்தில் சிங்கள அரசுக்கு எதிராக தொடங்கியிருக்கும் எதிர்ப்பலகைகளை நிறுத்த முயலாது விடில் நல்லதே!

* இவ்வழக்கு, எமது வரலாற்றில் 60 வருட கால இனவழிப்பு வரலாற்றின் நீதி தேடலை நிறுத்தாது விடில் நல்லதே!!

".....

* மொத்தத்தில் இவ்வழக்கை சரியாக கொண்டு செல்ல முயலாது விடின், உருத்திரகுமார் ஒதுங்கி இருப்பதே நல்லதே!!!!!!!!!!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.