Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவப்பு விளக்கு (சிறுகதை)

Featured Replies

நான் உங்கள் கருத்தை மாற்றச் சொல்லி எங்க கேட்டன். நான் நீங்கள் புலம்பெயர் நாடுகளில் உள்ளவங்க எல்லாருமே.. விபச்சாரிகளிடம் ஏதோ ஒரு கட்டத்தில் போனவங்க என்ற தொனியில் எழுதியதற்கே எனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளேன். அப்படி எல்லோரும் போவதில்லை. அப்படிப் போகாத நன்னடத்தை உள்ளவர்களில் பலரை நான் கண்டிருக்கிறேன். அது தமிழர்கள்.. வெள்ளையர்கள்.. கறுப்பர்கள்.. என்று எல்லா இனத்திலும் அடங்கும்..! :):icon_idea:

நாளை காலையில் இதற்குத் தெளிந்த மனதுடன் பதில் தருகின்றேன் :) :) .

  • Replies 77
  • Views 15.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்லிய கருத்துக்கும் , நீங்கள் சொல்கின்ற கருத்துக்கும் என்ன வித்தியாசம் ? உள்ளுடன் ஒன்றுதானே . ஏன் எனது கருத்தை மட்டும் மாற்றச்சொல்லி ஒற்றைக்காலில் நிற்கின்றீர்கள் :( ?

கோ, என்னப்பா இது விளங்காமல் நிக்கிறியள்? "எந்தப் பிரம்மச்சாரியும் தான் சிவப்பு விளக்குப் பக்கம் போகவில்லை என்று சொன்னால் நான் அதை வடி கட்டின பொய் என்பேன்" என்று நீங்கள் சொன்ன கருத்தை தான் நீக்கச் சொல்கிறோம். வேறெதையும் அல்ல. அதுக்கு நீங்கள் எழுத வெளிக்கிட்ட துலங்கல்களுக்குத் தான் நெடுக்கின் பதில்கள். விளங்குதா இப்ப?

  • கருத்துக்கள உறவுகள்

நாளை காலையில் இதற்குத் தெளிந்த மனதுடன் பதில் தருகின்றேன் :) :) .

இதுதான் எனது முதல் கருத்தில் தங்களுக்கான பதிவு:

ஒரு சிலரின் நடத்தைப் பிறழ்வை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த மனிதர்களையும் தவறாக எடை போடும்.. கோமகன் அண்ணாவின் பார்வை கண்டிக்கத்தக்கது. இது எமது சமூகத்தின் ஒரு கேடுகெட்ட நிலையும் கூட..!

நான் நினைக்கிறேன்.. நீங்கள் இதனை சரியாக உள்வாங்கவில்லை என்று. :icon_idea:

  • தொடங்கியவர்

நல்ல கதை. தொடர்ந்து எழுதுங்கள்

நிழலி ..நன்றிகள்...ஊக்குவிப்புக்கும்

நாகேசு நீங்கள் ஒரு பண்பட்ட எழுத்தாளர் என்பது நாம் ஏற்கனவே உங்கள் முன்னைய கதைகளில் இருந்து அறிந்தது. பேசாதவற்றை பேசும் சக்தி உங்கள் கதைகளுக்கு உண்டு. அவற்றை வெளி உலகிற்கு அப்பட்டமாக எடுத்து வருவது ஒரு துணிவுதான். வாழ்த்துக்கள்.

தனிமை, திடீரென புரட்டிப் போடப்பட்ட வாழ்வியல் மாற்றங்கள் கதையோடு பின்னிப் பிணைகின்றன.

நன்றி சகாரா ..உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும்

Edited by நாகேஷ்

  • கருத்துக்கள உறவுகள்

கோ, என்னப்பா இது விளங்காமல் நிக்கிறியள்? "எந்தப் பிரம்மச்சாரியும் தான் சிவப்பு விளக்குப் பக்கம் போகவில்லை என்று சொன்னால் நான் அதை வடி கட்டின பொய் என்பேன்" என்று நீங்கள் சொன்ன கருத்தை தான் நீக்கச் சொல்கிறோம். வேறெதையும் அல்ல. அதுக்கு நீங்கள் எழுத வெளிக்கிட்ட துலங்கல்களுக்குத் தான் நெடுக்கின் பதில்கள். விளங்குதா இப்ப?

அவரே தான் இப்ப தெளிவா இல்லை என்றிட்டார். பாவம் அவர் வீட்டில என்ன நிலையில நிற்கிறாரோ. விடிய தெளிஞ்சு வந்து எழுதுவார்.

இதெல்லாம் எங்கட ஆக்களுக்கு.. சமூக அக்கறை சார்ந்த விடயம் அல்ல.. தண்ணி சாப்பாடு உள்ள இறங்கி செமிக்க.. கதைக்கிற ஆக்கங்கள். அவ்வளவே..! அதுக்காக அடுத்தவனில கண்டபாட்டுக்கு குறை சொல்ல அனுமதிக்க முடியாது தானே...! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஜயோ நகேசு சும்மா திறமான கவிதை.. சே கதை (இரண்டும் ஒண்டுதானே என்னைப் பொறுத்தவரை) உந்த கொலண்ட் டென்காக் கண்ணாடி கூடுகளை சுத்தி பாக்கிறதுக்காகவே நான் போயிருக்கிறன். பாவம் அவளையள் கண்ணாடியிலை தட்டி பியன் ருவன்ரி. (25 குல்டன்) கொலண்காசு எண்டு சொல்லேக்குள்ளை அந்தநேரம் அங்கை தக்காளிப்பளம் புடுங்கிறதுக்கு மணித்தியலம் 9 குல்ரன்தான். 3 மணித்தியாலவேலை காசை 5 நிமிசத்துக்கு குடுக்கிறதா எண்டு யோசிட்டு அந்த றோட்டு கடைசியிலை ஒரு பொது கழிவறை இருக்கும். அங்கை போயிட்டு அறைக்கு திரும்பிடுவன்.

:lol: :lol: :lol: :lol:

போட்டு வந்த நண்பன் சொன்னது உதை விட ஆயிரம் மடங்கு மேல்.லண்டன் பவுண்சுக்கு கில்டன் தூசு போல இருந்தது.

அவரே தான் இப்ப தெளிவா இல்லை என்றிட்டார். பாவம் அவர் வீட்டில என்ன நிலையில நிற்கிறாரோ. விடிய தெளிஞ்சு வந்து எழுதுவார்.

இதெல்லாம் எங்கட ஆக்களுக்கு.. சமூக அக்கறை சார்ந்த விடயம் அல்ல.. தண்ணி சாப்பாடு உள்ள இறங்கி செமிக்க.. கதைக்கிற ஆக்கங்கள். அவ்வளவே..! அதுக்காக அடுத்தவனில கண்டபாட்டுக்கு குறை சொல்ல அனுமதிக்க முடியாது தானே...! :lol::icon_idea:

ஐயா நெடுக்கு!!!!!!! முதலில் கருத்தாடுபவர்களுக்கு ஸ்மைலிகளால் உங்கள் நக்கல் நளின கருத்துகளைத் தவிருங்கள் . நான் நாளை காலை ஜஸ்ரினுக்கும் , உங்களுக்கும் , தெளிந்த மனத்துடன் பதில் தருகின்றேன் என்று சொன்னதன் செய்தி , இரண்டு பக்கமும் உள்ள முறுகல் நிலைகள் முற்றி வெடித்து நாகேசின் கதைக்கான பதிவு மட்டுக்களால் பூட்டக்கூடாது என்கின்ற நல்லநோக்கத்திற்காகவே . மற்றும்படி நான் வெறிவளத்தில் கருத்துப்பதிபவன் இல்லை . அப்படி ஒரு மாயையை கருத்துகளத்தில் நீங்கள் உருவாக்க முயற்சி செய்கின்றீர்கள் . இது ஆரோக்கியமான போக்காக எனக்குத் தெரியவில்லை :) :) .

Edited by komagan

< இவனுக்கு இவளவும் என்னத்துக்கு என்று வாய் உளறியது ..

அவனறியாமாலே...

அப்பொழுது டெலிபோன் அடித்தது.

மறு முனையில் ஒரு மிகவும் வயதான மூதாட்டி

ராஜாவை தேடி வந்த அவசர அழைப்புக்கு அவள் கூறிய காரணத்தினால்

தலையணை கீழ் இருந்த அவ்வளவு கட்டு கொண்டெம் ஏன் என்று விளங்கியது

ஆம் ,,கோல் கேள் மாதிரி ....ராஜா ஒரு கோல் போய்

சுரேஸ் அறிந்தால் ,,அறியத்தான் போறான் ..

கண்ணாடி அறையில்லாத தான் வசிக்கும் இந்த இடத்தில் இருந்தும் ..என்று,,,......>

அமைதியாக , அதிக ஆரவாரமில்லாமல் , இரண்டு விடையங்களை நறுக்கென்று மண்டை கலங்கச் சொல்லியுள்ளீர்கள் நாகேக்ஷ் . முதலாவதாகப் , புலம்பெயர்ந்த பிரம்மச்சாரிகளது வாழ்கை முறையும் , அவர்கள் பார்வையில் பாலியல் என்றால் என்ன ? என்பதும் . இரண்டாவதாகப் புலம் பெயர் வாழ்வில் எமது சமூகத்தின் < அரை அவியல் முட்டைக் கலாச்சாரத்தால் > எற்பட்ட பிறள்வினால் , பாலியல் தொழிலில் எமது சமூகத்தின் விலைமகன்களது பங்களிப்பு . இதைச் சொல்வதிற்கு ஒரு எழுத்தாளனுக்குத் தனியான துணிச்சல் வேண்டும் . அதை நீங்கள் செய்தது உண்மையிலேயே பராட்டப்படவேண்டிய விடையம் . மேலும் , நீங்கள் பன்முகப்பட்ட படைபுகளைத் தரவேண்டும் என்பதே எனது ஆவல் :):):):) 6 .

சக எழுத்தாளன் , விமர்சகன் , என்ற வகைகயிலும் , நாகேசின் இந்தபதிவின் ஆயுளைக் கருத்தில் கொண்டும் , நாகேசுக்கான கதையில் வரும் எனது விமர்சனத்தில் சில திருத்தங்களைச் செய்துள்ளேன் .

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா நெடுக்கு!!!!!!! முதலில் கருத்தாடுபவர்களுக்கு ஸ்மைலிகளால் உங்கள் நக்கல் நளின கருத்துகளைத் தவிருங்கள் . நான் நாளை காலை ஜஸ்ரினுக்கும் , உங்களுக்கும் , தெளிந்த மனத்துடன் பதில் தருகின்றேன் என்று சொன்னதன் செய்தி , இரண்டு பக்கமும் உள்ள முறுகல் நிலைகள் முற்றி வெடித்து நாகேசின் கதைக்கான பதிவு மட்டுக்களால் பூட்டக்கூடாது என்கின்ற நல்லநோக்கத்திற்காகவே . மற்றும்படி நான் வெறிவளத்தில் கருத்துப்பதிபவன இல்லை . அப்படி ஒரு மாயையை கருத்துகளத்தில் நீங்கள் உருவாக்க முயற்சி செய்கின்றீர்கள் . இது ஆரோக்கியமான போக்காக எனக்குத் தெரியவில்லை :) :) .

சிமைலிஸ் எனது கருத்துக்களுடன் ஒட்டிப் பிறப்பவை. அதை நிறுத்து.. போடு என்று அடுத்தவன் சொல்லி நான் செய்வது கிடையாது.. கோமகன் அண்ணா. :lol:

ஆமாம் இங்கு சரியான முறுகல் நிலை ஆயுத மோதலாக வெடிக்கும் நிலை இருந்தது என்னவோ உண்மை தான். அந்த இடத்தில் நீங்கள் தந்திரோபாய பின்னகர்வைச் செய்து அதனை முறியடித்திருக்கிறீர்கள். சும்மா போங்கண்ணா.. காமடி பண்ணாம. அவனவன்.. சிவக்கு விளக்கை.. ஸ்கைபில பிடிச்சுக்கிட்டு.. ஊருக்கு உபதேசம் செய்துகிட்டு இருக்கிறான்.. நீங்க எண்ணடான்னா..???!

இதனை தான் நானும் எழுதினன்.. வீட்டில் அவருக்கு என்ன நிலையோ என்று. நீங்க வெறி வளத்தில் தெளிவற்றதாக இருந்து இதைச் சொல்வதாக நான் எழுதியதை தங்களால் காட்ட முடியுமா..???! நீங்களா எழுதினது உங்களையே அப்படி நினைக்க வைச்சிருக்கென்னா.. அது யார் தவறு..???! அதுக்கு நான் என்ன செய்ய முடியும். அது எழுதின உங்க தப்பு..! எதையாவது உளறிக் கொட்ட வேண்டியது.. அப்புறம் வந்து நம்மள பிரிச்சு மேய வேண்டியது. இதுவே யாழில சிலருக்கு பிழைப்பா போச்சுது. :lol::D:icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

komagan, on 21 December 2011 - 11:18 AM, said:

அமைதியாக , அதிக ஆரவாரமில்லாமல் , இரண்டு விடையங்களை நறுக்கென்று மண்டை கலங்கச் சொல்லியுள்ளீர்கள் நாகேக்ஷ் . முதலாவதாகப் , புலம்பெயர்ந்த பிரம்மச்சாரிகளது வாழ்கை முறையும் , அவர்கள் பார்வையில் பாலியல் என்றால் என்ன ? என்பதும் . இதில் , எந்தப் பிரம்மச்சாரியாவது தான் சிவப்புப் பகுதிக்குச் செல்லவில்லை என்றால் , அது வடிகட்டின பொய் என்று தான் சொல்வேன் . இரண்டாவதாகப் புலம் பெயர் வாழ்வில் எமது சமூகத்தின் < அரை அவியல் முட்டைக் கலாச்சாரத்தால் > எற்பட்ட பிறள்வினால் , பாலியல் தொழிலில் எமது சமூகத்தின் விலைமகன்களது பங்களிப்பு . இதைச் சொல்வதிற்கு ஒரு எழுத்தாளனுக்குத் தனியான துணிச்சல் வேண்டும் . அதை நீங்கள் செய்தது உண்மையிலேயே பராட்டப்படவேண்டிய விடையம் . மேலும் , நீங்கள் பன்முகப்பட்ட படைபுகளைத் தரவேண்டும் என்பதே எனது ஆவல் :) :) :) :) 6 .

நீங்கள் எழுதியதை நீங்கள் உண்மையாகவே திருத்த விரும்பி இருந்தால்.. ஒன்றைச் சுட்டிக்காட்டுகின்றேன். நீங்கள் எழுதியதை.. இன்னும் நீங்கள் சரியாகத் திருத்தவில்லை என்பதாகவே அந்த சுட்டிக்காட்டல் இருக்கும்..!

ஏன் புலம்பெயர் வாழ்வில்..திருமணமானவங்க விபச்சாரிகளைத் தேடிப் போகல்லையோ..????! ஏன் போறதில்லையோ...?????! புலம்பெயர் நாடுகளில் திருமணமாகாதவர்களைக் காட்டிலும் திருமணமானவர்களே அதிகம் விபச்சாரிகளை நாடுகின்றனர் என்று சொல்கின்றன ஆய்வுகள்.மேலும் விபச்சாரிகளை குடும்ப ஆண்கள் தேடிச் செல்ல குடும்பப் பெண்களின் நடத்தைகளும் காரணமாகியுள்ளன. ஆனால் திருமணமாகாதவங்களுக்கு அப்படி தேவை வருவது குறைவு. அவங்க தனிய இருந்தே வாழ்ந்து பழகியவர்கள். தங்களை கட்டுப்படுத்த அதிகம் தெரிந்தவர்கள்.

So basically, prostitution is sought out when men realize that they cannot handle what is expected of them as men and want to be entirely selfish in their actions even when what society depicts most women to be is false. Prostitutes are wanted by the men who don’t want to sexually please their wives or even care about her desires, but women can most definitely be counted on to be standing by their selfish, hypocritical and cheating men. Breaking wedding vows never needed many psychological explanations before, so here’s the Reader’s Digest version:

He does not want to be in a relationship; instead, he wants someone who will make him look like a “family man” who cares about and loves his family so he can get a few votes and make his way into office where even more stress will be put upon him. He wants this while he can also go behind his wife’s back and get his needs met while constantly complaining that his wife wants too much from him. My advice is to go out and find a man who can indulge in his kinky desires with you, while you are comfortable enough to know that he will do the same for you. Open and honest communication never hurt a relationship, either…Who knew?

http://menstrualpoet...men-prostitutes

இன்னும் எத்தனை காலத்திற்குத் தான் சிவப்பு விளக்கு பச்சை விளக்கு என்று கதை எழுதிக்கிட்டு அதைப் புரட்சி என்று புகழ்ந்துகிட்டு திரியப் போறீங்கள். அதைக் கடந்து.. விபச்சாரம் சார்ந்த உளவியல்.. தேவைக்கான காரணிகள்.. அதில் விபச்சாரப் பெண்களுக்கு மேலதிகமாக குடும்பப் பெண்களின் பங்களிப்பு.. இவற்றை பற்றி ஆராயலாமே..! முற்போக்கு என்று சொல்லிக் கொண்டு இன்னும் அதே குட்டைக்குள் தான் கிடந்து ஊறுறீங்க. என்னே வேடிக்கை மனிதர்கள் காணீர்.

இந்த ஆய்வுக் கட்டுரையையும் நேரம் கிடைச்சா வாசியுங்கோ..

http://the-idea-shop...rostitution.pdf

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் எங்கட ஆக்களுக்கு.. சமூக அக்கறை சார்ந்த விடயம் அல்ல.. தண்ணி சாப்பாடு உள்ள இறங்கி செமிக்க.. கதைக்கிற ஆக்கங்கள். அவ்வளவே..! அதுக்காக அடுத்தவனில கண்டபாட்டுக்கு குறை சொல்ல அனுமதிக்க முடியாது தானே...! :lol::icon_idea:

நெடுக்ஸ், இவ்வளவு மலினத்தனமாக எழுதக்கூடாது.

தண்ணியில் மிதந்துகொண்டு யாழில் எழுதுபவர்கள் மிகமிகக் குறைவு. அதைவிட மோசமான போதை கண்ணை மறைத்துக்கொண்டிருக்க சதா எழுதிக்கொண்டிருப்பவர்களையும் யாழில் பார்க்கத்தான் முடிகின்றது! :icon_mrgreen:

அவரே தான் இப்ப தெளிவா இல்லை என்றிட்டார். பாவம் அவர் வீட்டில என்ன நிலையில நிற்கிறாரோ. விடிய தெளிஞ்சு வந்து எழுதுவார்.

இதெல்லாம் எங்கட ஆக்களுக்கு.. சமூக அக்கறை சார்ந்த விடயம் அல்ல.. தண்ணி சாப்பாடு உள்ள இறங்கி செமிக்க.. கதைக்கிற ஆக்கங்கள். அவ்வளவே..! அதுக்காக அடுத்தவனில கண்டபாட்டுக்கு குறை சொல்ல அனுமதிக்க முடியாது தானே...! :lol::icon_idea:

எனது சக கல்லூரி , யாழ் கருத்துகள நண்பரே !! " பண்பட்டார் மற்றவர் மனம் புண்படப் பேசார் " என்ற முதியோர் வாக்குக்கு அமையவும் , நான் நாகேசின் கதைக்கு வைத்த விமர்சனத்தின் உள்ளடக்கைத்தையே மாற்றியமைக்க கட்டாயப்படுத்தும் நிலையிலும் , எழுத்தாளர் + விமர்சகர் புரிந்துணர்வு உறவில் , மூன்றாம் நிலையில் உள்ள தங்களைப் போன்றோர்களது தேவையற்ற விதண்டாவாதங்களினாலும் , " யாழ் கருத்துக்கள காலாச்சாரக் காவலர்களிடம் இருந்தும் , இந்தப் பதிவிலிருந்து முற்றுமுழுதாகவே என்னை விலக்கிக் கொள்கின்றேன் :) :) :) .

நன்றி வணக்கம் .

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் அண்ணா இன்னும் நீங்கள் சரியான புரிதல் இல்லாமல் நீங்கள் எழுதியதன் உண்மையான விளக்கத்தை சிந்திக்காமல் எழுதியுள்ளீர்கள்.ஜஸ்டின் அண்ணா கூறியதே எனது கருத்தும்.ஆனால் நீங்கள் இன்னும் அதை புரிந்து கொண்டதாக தெரியவில்லை நாகேசுக்காகவே நீங்கள் அந்த கருத்தை திரும்ப பெற்றதாக எழுதியுள்ளீர்கள்.ஆனால் அது எத்தகைய தாக்கத்தை உண்டு பண்ணும் என்பதை யோசிக்க தவறிவிட்டீர்கள். முதலில் நான் நினைப்பது தான் சரி என்ற பிடிவாதத்தை விட்டு விட்டு அந்த கருத்தை முழுமையாக வாசித்து ஒருமுறைக்கு இரு முறை சிந்திதீர்களானால் இப்பிடி முரண்பட தேவையில்லை.உண்மையிலேயே தவறுகளை சுட்டிக்காட்டும் போது அதை ஏற்றுக்கொள்ள பழக வேண்டும்.ஒருவர் அதை சுட்டிக்காட்டும் போது அதை திருத்தாமல் ஏன் நீ நல்ல திறமோ என்று கேட்பது ஒரு நல்ல கருத்தாளனுக்கு அழகல்ல.இதை நான் சொல்லுவதற்கு தகுதி இருக்கோ தெரியவில்லை.ஆனால் மனதில் பட்டத்தை கூறினேன்.கோமகன் அண்ணா நான் இவ்வாறு எழுதியதற்காக கோபப்படாமல் நிதானமாக யோசித்தீர்களானால் புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.நீங்கள் செய்த விமர்சனத்தில் நாங்கள் குறை sollavillai ஆனால் நீங்கள் பயன்படுத்திய வார்த்தை பிரயோகத்தில் தான் குறை கூறினோம் அதுவும் உங்களில் உள்ள மரியாதையினால் தான் மற்றும்படி நான் எதிலையும் விமர்சனம் வைப்பதில்லை வீணாக மற்றவர்கள் மனம் புண்படக்கூடாது என்பதால்.இப்பிடி நான் இந்த பதிவில் இருந்து விலகுகிறேன் என்று கூறுவது உங்கள் மீதான விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாமல் போகிறமாதிரி இருக்கிறது.கருத்தை கருத்தால் எதிர்கொள்ளவேண்டும் ஆனால் தவறுகளை நியாயப்படுத்த கூடாது .மன்னிச்சுக்கொள்ளுங்கோ நீங்கள் பெரியவர்கள் நாங்கள் சிறியவர்கள் தவறுகளை சுட்டிக்காட்டும் போது ஏற்றுக்கொள்ள கடினமாகத்தான் இருக்கும்.ஆனால் தவறுகள் இல்லைஎன்று ஆகிவிடாது புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா

3 நாள் இங்கு வரமுடியல

அதுக்குள்ள நம்ம ஆள இல்ல உண்டு என்று பண்ணிட்டீர்களே?

இது நியாயமா?

கோ

இதில் 2 இடத்தில் நீங்கள் யாழ் களம் போன்ற இணையங்களில் எழுதும்போது புரிந்து கொள்ளணும்

1- மற்றவனை நோக்கி கை காட்டுகையில் 4 விரல் உன்னைக்காட்கிறது என்பதற்கமைய நீங்கள் எழுதிய கருத்துக்கு முதல் ஆதாரம் நீங்கள்தான். அது இனி தங்கள் வாழ்நாள்(எழுத்து) முழுவதும் ஒட்டிவிடும்.

2- இங்கு கதையை எழுதியவரோ அல்லது தங்களுக்கு சார்பாகவோ எதிராகவோ கருத்தெழுதிய எவருமே நண்பர் போனார் பக்கத்துவீட்டுக்காறன் போனான் பக்கத்தில கக்கூசுக்குள்ள போனன் என்று எழுதி தங்களை பாதுகாத்துள்ளனர். நீங்கள் மட்டும்???

மற்றும்படி விபச்சாரி என்றாலும் அவளை விபச்சாரி என்று நாம் சொல்வது சட்டப்படி குற்றம்.

திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது. ஆனால் இது அதைவிட மேல் ஏனெனில் இருவரும் திருட்டைச்செய்கின்றனர். எனவே திருடர்களின் கூட்டுமுயற்சியை முறியடிக்கமுடியுமா???

அதனைக்கருத்தில் கொண்டுதான் சில சமூக கட்டமைப்புக்களை முன்னோர் ஏற்படுத்தினர். அவற்றிற்கு பயந்தாவது இவற்றிலிருந்து ஒதுங்கட்டும் என்பதற்காய்.

மற்றும் நெடுக்கு எழுதியது போல்

பிரமச்சாரியான அவரின் குற்றச்சாட்டையும் நாம் மறுக்கமுடியுமா?

திருமணமானவர்கள் எல்லோரும் உத்தமரா???

அதையும் நாம் ஒத்துக்கொண்டால்.............???

நாம் எங்கு நிற்போம்???

  • கருத்துக்கள உறவுகள்

1- மற்றவனை நோக்கி கை காட்டுகையில் 4 விரல் உன்னைக்காட்கிறது என்பதற்கமைய நீங்கள் எழுதிய கருத்துக்கு முதல் ஆதாரம் நீங்கள்தான். அது இனி தங்கள் வாழ்நாள்(எழுத்து) முழுவதும் ஒட்டிவிடும்.

அண்ணை உப்பிடி மேலை எழுதிப்போட்டு....

திருமணமானவர்கள் எல்லோரும் உத்தமரா???

இப்பிடிக் கீழை கவுத்திட்டியளே... :o:lol:

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்துக்காறி பார்ப்பது பார்க்காதது என்பதற்கு அப்பால்.....

பிரமச்சாரிகள் எல்லோரும் இந்த தப்பை செய்திருப்பார்கள் என்று ஒருவரும்

திருமணவானவர்களும் எல்லோரும் சரியில்லை என்று ஒருவருமாக நிறுவ வெளிக்கிட்டால்

நாம் எங்கு நிற்போம் என்பதே கேள்வி???

இன்னொரு கேள்வி சுபேஸ்

இந்த குடும்பம் மனைவி பிள்ளைகள் என்பதை விட்டு வெளியில் வந்து எழுதுங்கள் என எனக்கு தாங்கள் கூறியதிலிருந்து அதை நானே குறைத்துள்ளேன். தற்போது எனது மனைவியை இதற்குள் கொண்டுவரும் தர்மம் எதுவோ???

ஆளாளுக்கு மல்லுக்கட்டி சிவப்புத் தொப்பியை தலயில போட்டுக்குறாங்களப்பா. :lol: எவன் என்னத்தைச் சொன்னாலும் உனக்கென்னப்பா என்றிருந்திருக்கலாம்தானே ? ஜஸ்டு மிஸ்ஸு இல்ல. தாங்களாவே சரண்டர் ஆகுறாங்கள். கோப்பையைத் தூக்கி தலையில தொப்பியாப் போட்டுட்டு களனிப் பானைக்குள் தலையோட்டிய மாடு மாதிரி மாட்டிக்கிட்ட யாப்பு வரைஞரும் , ஜூஸ் ரின்னும். கொப்பேக்கடுவா கதை சொன்னவங்கள் கடுப்பேத்துறாங்கள். இதுகளுக்கு புரியல பாவம். :icon_idea:

அதை விடுங்க இப்போ என்னான்னா கல்யாணம் கட்டினவங்களையும் வம்புக்கு இழுக்குறாங்கள். இது குடும்பத்தைக் குலைச்சுப்போட்டு தான் தப்புற பிளான்ல எழுதப்பட்ட கருத்து எண்ணு யாரும் சொன்னால், ஏன் உங்கள் பிரச்சனைகளுக்குள்ள எங்கள் வீட்டுக்காரரையும் இழுக்குறீங்கள் எண்ணு யாள் களத்திலுள்ள சகோதரிகள் போர்க்கொடி தூக்கினால் யாப்புக்கு அரோகராதான். யாழில உள்ள குடும்பகாரரின் பூரண எதிர்ப்பு இங்க வர வாய்ப்பிருக்கு. ஹலோ நாகேசு காமடியனா பம்பலடிச்சு ஒரு குண்டத் தூக்கிப் போட்டிருக்கு பயப்புள்ள. :lol: ஆனா எவனுமே பயப்புட மாட்டன் எங்கிறாங்களே. :rolleyes:

நல்ல வேளை நான் என் அனுபவங்களை எழுதவில்லை....தப்பினேன் சாமி :D

அளவானவர்கள் மட்டும் இந்த தொப்பியை போடவும்..

.

ஏன் ஒரு சிலர் உங்கள் கருத்துகளில் பிழைகள் இருப்பதை சுட்டி காட்டினவுடன் களத்தை விட்டு ஓடுறதிலையும்

அல்லது திரியை விட்டு ஓடுவதிலுமே இருக்கிறீர்கள் பிழைகள் இருக்கு என்று நீங்க உணர்ந்தால்

சுட்டி காட்டும்போது மன்னிப்பு கேட்டு அதை திருத்தலாமே அப்பிடி பிழை இல்லை என்று தெரிஞ்சால் அல்லது உங்கள் கருத்தை விட்டுகொடுக்க உங்கள் ஈகோ விடவில்லை என்றால் இறுதி மட்டும் கருத்தாடலாமே

ஒரு திரியில் உங்களுக்கு ஒருவரிடம் மன கசப்பு வந்து விட்டால் அதை எல்லா திரிகளிற்கும் காவி திரிகிறீர்கள்..எங்கயுமே அவரை எதிரி ஆகவே பார்கிறீர்கள் ஏன்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவக்கு விளக்கை.. ஸ்கைபில பிடிச்சுக்கிட்டு.. ஊருக்கு உபதேசம் செய்துகிட்டு இருக்கிறான்.. நீங்க எண்ணடான்னா..???!

நெடுக்ஸ் அண்ணா,

ஊருக்கு உபதேசம் உனக்கு இல்லை என்பது போல இருக்கு உங்கள் கருத்தை வாசிக்க. உங்களுக்கு தான் சிவப்பு விளக்கு,பச்சை விளக்கு அலர்ஜி என்றால் தவிருங்களேன் அண்ணா . அவனவன் புரட்சி செய்யுறான் ஏன் வெட்டிக்கிழிக்கிறான் என்றிட்டு பேசாமல் விடுறதை விட்டு சும்ம ரென்சன் ஆகுறிங்களேண்ணே? :icon_idea:

கொஞ்சம் கேவலமான ஊர்வழக்கு ஒன்று

"******* நாயை விட பார்க்குற நாய்க்கு தான் கடுப்பு கூடவாம்". :lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல வேளை நான் என் அனுபவங்களை எழுதவில்லை....தப்பினேன் சாமி :D

அதுசரி யாழிலை ஆரம்பிச்சு வெளிய எங்கையும் முடிப்பிங்களா இல்லை வெளிய ஆரம்பிச்சு யாழிலை முடிப்ப்ங்களா?? :rolleyes:

(சும்மா தமாசுக்கு அப்புறம் அரிவாளோடு வரக்கூடாது. ஏற்கனவே பயபுள்ளை 2,3பேரை சமாளிக்க வேண்டி இருக்குது ) :icon_mrgreen:

நீங்கள் எழுதியதை நீங்கள் உண்மையாகவே திருத்த விரும்பி இருந்தால்.. ஒன்றைச் சுட்டிக்காட்டுகின்றேன். நீங்கள் எழுதியதை.. இன்னும் நீங்கள் சரியாகத் திருத்தவில்லை என்பதாகவே அந்த சுட்டிக்காட்டல் இருக்கும்..!

ஏன் புலம்பெயர் வாழ்வில்..திருமணமானவங்க விபச்சாரிகளைத் தேடிப் போகல்லையோ..????! ஏன் போறதில்லையோ...?????! புலம்பெயர் நாடுகளில் திருமணமாகாதவர்களைக் காட்டிலும் திருமணமானவர்களே அதிகம் விபச்சாரிகளை நாடுகின்றனர் என்று சொல்கின்றன ஆய்வுகள்.மேலும் விபச்சாரிகளை குடும்ப ஆண்கள் தேடிச் செல்ல குடும்பப் பெண்களின் நடத்தைகளும் காரணமாகியுள்ளன. ஆனால் திருமணமாகாதவங்களுக்கு அப்படி தேவை வருவது குறைவு. அவங்க தனிய இருந்தே வாழ்ந்து பழகியவர்கள். தங்களை கட்டுப்படுத்த அதிகம் தெரிந்தவர்கள்.

So basically, prostitution is sought out when men realize that they cannot handle what is expected of them as men and want to be entirely selfish in their actions even when what society depicts most women to be is false. Prostitutes are wanted by the men who don’t want to sexually please their wives or even care about her desires, but women can most definitely be counted on to be standing by their selfish, hypocritical and cheating men. Breaking wedding vows never needed many psychological explanations before, so here’s the Reader’s Digest version:

He does not want to be in a relationship; instead, he wants someone who will make him look like a “family man” who cares about and loves his family so he can get a few votes and make his way into office where even more stress will be put upon him. He wants this while he can also go behind his wife’s back and get his needs met while constantly complaining that his wife wants too much from him. My advice is to go out and find a man who can indulge in his kinky desires with you, while you are comfortable enough to know that he will do the same for you. Open and honest communication never hurt a relationship, either…Who knew?

http://menstrualpoet...men-prostitutes

இன்னும் எத்தனை காலத்திற்குத் தான் சிவப்பு விளக்கு பச்சை விளக்கு என்று கதை எழுதிக்கிட்டு அதைப் புரட்சி என்று புகழ்ந்துகிட்டு திரியப் போறீங்கள். அதைக் கடந்து.. விபச்சாரம் சார்ந்த உளவியல்.. தேவைக்கான காரணிகள்.. அதில் விபச்சாரப் பெண்களுக்கு மேலதிகமாக குடும்பப் பெண்களின் பங்களிப்பு.. இவற்றை பற்றி ஆராயலாமே..! முற்போக்கு என்று சொல்லிக் கொண்டு இன்னும் அதே குட்டைக்குள் தான் கிடந்து ஊறுறீங்க. என்னே வேடிக்கை மனிதர்கள் காணீர்.

இந்த ஆய்வுக் கட்டுரையையும் நேரம் கிடைச்சா வாசியுங்கோ..

http://the-idea-shop...rostitution.pdf

ஹலோ நெடுக்கர் என்னத்தையப்பா புரியாத மொழியில இணைச்சு விட்டிருக்குறாய்? உமக்கு இங்கிலிசு தங்கிலிசு சிங்கிலிசு எல்லாம் தெரியும். ஆனா நான் ஹாய் ஹலோ யெஸ் நோ லெவல்தான். எனக்கும் புரியுற மாதிரி இணையப்பு. தல சுத்துது. விளக்கமாவது குடுங்கப்பு. :icon_idea:

இணைச்சு வித்தை காட்டுறத விட்டுட்டு நெடுக்ஸ் பிடிச்ச முயலுக்கு நீட்டுக்கால் கதையை விட்டுட்டு கொஞ்சம் மனுசனா எழுதப்பு. :D புலி வால பிடிச்சுக் கொண்ணு கதியே கதியே எண்ணு திரியாதப்பு. ஒரு சேப்டிக்குத்தான் சொல்லுறன் :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்துக்காறி பார்ப்பது பார்க்காதது என்பதற்கு அப்பால்.....

பிரமச்சாரிகள் எல்லோரும் இந்த தப்பை செய்திருப்பார்கள் என்று ஒருவரும்

திருமணவானவர்களும் எல்லோரும் சரியில்லை என்று ஒருவருமாக நிறுவ வெளிக்கிட்டால்

நாம் எங்கு நிற்போம் என்பதே கேள்வி???

அண்ணை என்னை உந்த விவாதத்துக்க இழுத்து விடவேண்டாம்.. :o நான் உந்த விளையாட்டுக்கு வரலை... :lol: நான் காமெடியா எழுதினது உங்கட பதிவுக்கு மட்டும்தான்...

இன்னொரு கேள்வி சுபேஸ்

இந்த குடும்பம் மனைவி பிள்ளைகள் என்பதை விட்டு வெளியில் வந்து எழுதுங்கள் என எனக்கு தாங்கள் கூறியதிலிருந்து அதை நானே குறைத்துள்ளேன். தற்போது எனது மனைவியை இதற்குள் கொண்டுவரும் தர்மம் எதுவோ???

நன்றி அண்ணை...அப்ப எழுதினது சீரியஸான விசயம்..இது பகிடி...நான் பகிடிக்குத்தான் எழுதினன்..வடிவா வாசிச்சால் அதில உள்ள பகிடி விளங்கும்...உங்களுக்குப் பிடிக்கேல்லை எண்டதாலை எடுத்துவிடுறன்...அண்ணை அப்ப எழுதினது உங்களை இவ்வளவு பாதிக்கும் எண்டு தெரியாமல் போச்சு..ஆனால் ஒண்டு...நான் கேட்டது உங்களை மாத்தியிருக்குப் பாருங்க..அது போதும்..நிறைவா இருக்கு...

Edited by சுபேஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.