Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாரிந்தப் “புத்திசீவிகள்”?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

387970_146367998811069_100003136100600_192736_1586807029_n.jpg

புத்திஜீவிகள் என்று தமக்கு தாமே முத்திரை குத்தி வெறும் வரட்டு சித்தாந்தம் பேசுபவர்கள் ஒருபுறம் ,எதுவித அரசியல்கருத்தியலும் இல்லாமல் எடுத்தற்கும் மண்டையில் போட்டால் சரி என நினைப்பவர்களுக்கும் இடையில் எமது அரசியல் ஓடிக்கொண்டிருக்கின்றது.

எடுத்ததெட்கேல்லாம் புலிவாந்தி எடுத்துகொண்டு .................

நான்தான் சர்வதேச அரசியலை பிழிந்து அதன் சாரை பருகியவர்கள் என்று உளறி திரிவதிலும் விட இது பரவாய் இல்லை.

எதிரோ - மறையோ எதோ ஒன்றை நிஜத்தில் கொடுக்கிறார்களே?

ஒருவர் ஒன்றை தொலைத்தால்தான்............. இன்னொருவரால் அதை தேட முடியும். வாழ்கை என்பது ஒரு தேடல். என்று வந்துவிட்டால் தொலைதல் என்பதும் இன்றி அமையாதது............ சுருக்கமாக சொன்னால் வாழ்வின் ஒரு பகுதியாகிறது.

பயிர் செய்வது என்று வயலில் இறங்கினால்......... களை புடுங்குதல் அதன் ஒரு பகுதியாகும்.

அதை வீட்டிலாவது ஒரு சிறிய தோட்டம் வைத்தவனுக்கும் தெரியக்கூடியது.

  • Replies 66
  • Views 6.3k
  • Created
  • Last Reply

எடுத்ததெட்கேல்லாம் புலிவாந்தி எடுத்துகொண்டு .................

நான்தான் சர்வதேச அரசியலை பிழிந்து அதன் சாரை பருகியவர்கள் என்று உளறி திரிவதிலும் விட இது பரவாய் இல்லை.

எதிரோ - மறையோ எதோ ஒன்றை நிஜத்தில் கொடுக்கிறார்களே?

ஒருவர் ஒன்றை தொலைத்தால்தான்............. இன்னொருவரால் அதை தேட முடியும். வாழ்கை என்பது ஒரு தேடல். என்று வந்துவிட்டால் தொலைதல் என்பதும் இன்றி அமையாதது............ சுருக்கமாக சொன்னால் வாழ்வின் ஒரு பகுதியாகிறது.

பயிர் செய்வது என்று வயலில் இறங்கினால்......... களை புடுங்குதல் அதன் ஒரு பகுதியாகும்.

அதை வீட்டிலாவது ஒரு சிறிய தோட்டம் வைத்தவனுக்கும் தெரியக்கூடியது.

உங்கள் களை புடுங்கல் கடைசியில் தோட்டத்தையே நாசம் பண்ணி விட்டது .

  • கருத்துக்கள உறவுகள்

எமது அரசியல் என்று நான் எழுதியதுதான் அந்த நோட்டிஸ்

புத்திஜீவிகளுக்கும் மண்டையில் போடுபவர்களுக்கும் இடையில் என்று .

முள்ளிவாய்காலில் போட்ட பிரம்படி இங்கும் பலரை பித்துப்பிடிக்க பண்ணிவிட்டது .

அடுத்தவர் வந்து புதுக்கதை சொல்லுகின்றார் .அங்கிருப்பவர்கள் புலிகளை மறந்து கனகாலமாகிவிட்டது.இங்கிருப்பவர்களுக்கு தான் இருப்பு கொள்ளுதில்லை

பிரபாகரன் 1976இல் இ போ சா விற்கு சொந்தமான பஸ்ஸை எரித்துவிட்டு வீடு திரும்பியபோது நாளையோ நாளை மறுநாளோ தான் ஜெயிலில் இருப்பேன் என்று தெரிந்துதான் அதை செய்தார். தமிழன் செய்த புண்ணியம் அவர் 30 ஆண்டுகாலம் தமிழனை ஆண்டார்.

மூன்று நாளைக்குள் பிரபாகரனை முடிக்க ராஜீவ் படை அனுப்பியாபோது......... அதன் தளபதி தனது சிகரெட் ஊதி முடியும் அவகாசம் காணும் என்றுதான் வந்தார். அந்த ராஜீவையும் அனுப்ப வேண்டிய இடத்திற்கு அனுப்பிவிட்டே தமிழ் அரசன் சென்றான்.

உலக போர்விதிகளுக்குள் உள்பட்டு வர தகுதியில்லாதா நாய்கள் நஞ்சடித்து தம்மை யார் என்று அடையாள படுத்தினார்கள்.

60 வயதிலும் நானே அரசன் என்று குதிரை ஏறினான் எல்லாளன்.................

மக்களின் முடிவே எனதும் ஆகும் என்று இவன் இறுதிவரை அங்கேயே இருந்தான்.

மீண்டும் தமிழனுக்கும் அரக்கனுக்கும் உள்ள வித்தியாசம் காட்டிவிட்டே செல்லுவார்கள் தமிழ் மன்னர்கள்.

அசோகன் தமிழனிடம் கலிங்கத்தில் தோற்றபினபுதான் துறவியாக சென்றான். கிந்தியான் இறந்த உடல்களை பார்த்து துறவியானான் என்று பிதற்றிவைத்டுள்ளான்.

தமிழனாக இருக்க இரு தில் வேண்டும். அது இலை என்றால்...................

வாந்தி எடுத்துகொண்டு .................. விலகிறது தமிழருக்கு செய்யுற ஒரு உதவியாகவே நாங்கள் பார்க்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் களை புடுங்கல் கடைசியில் தோட்டத்தையே நாசம் பண்ணி விட்டது .

தோல்விகள் எமக்கு புதியவை அல்ல....................

ஆண்டவனால்தான் வீழவும் முடியும்.

வீழ்ச்சியும் எழுச்சியும் வரலாற்றோடு இணைந்த இரு கோடுகள்.

நாங்கள் எல்லாளன் காலத்திலையும் வீழ்ந்து போனவர்கள். பிரபாகரனோடு மீண்டும் எழுந்து வந்தவர்கள். பிரபாகரனின் காலமுடிவு என்பது எங்களால் எதிர்பார்க்கபட்டதுதான்..................

உலகம் உருண்டை என்ற உண்மையை மறைத்து கற்பனை வாந்திக்குள் வாழ்பவர் அல்லவே தமிழர்.

தமிழனின் கதைகள் முடிவதில்லை.

அறுவடைக்காலம் முடிந்தபின்பு பொதுவாக நாமே உழுது நிலத்தை பண்படுத்தி பழகியவன் தமிழன்.

தமிழன் அல்லாது கலப்பிடம் செய்து எம்மோடு கலந்த சிலதுகள்தான்.............

இன்னமும் கதறி வாந்தி எடுத்துகொண்டு திரிகிறார்கள்.

தமிழன் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துகொண்டிருக்கிறான்,,,,,,,,,,,,,

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்காக அழுகின்ற சில புத்திஜீவிகள், தங்கள் வாழ்நாளிலேயே சேலை கட்டியறியாத "தமிழ்ப் பெண்கள்"!

புலிகள் 'முள்ளிவாய்க்கால்' போரின் பின்பு, இவர் பி.பி.சிக்கு, அழித்த பெட்டியில், இவர் முகத்தில் இருந்த 'திருப்தியே' இவர் யாரென்பதை, உலகுக்குக் தோலுரித்துக் காட்டியிருக்கும்!

அத்துடன், தமிழர் பிரச்சனைகள் தீர்வுக்கான நேரம் நெருங்கி விட்டதாகவும், முக்கியமான தடைகள் உடைக்கப் பட்டு விட்டதாகவும் கொக்கரித்தவர்!

ஆனால் மூன்று வருடங்கள் ஓடி விட்டன!

இவர் இன்றும், புத்திஜீவியாகவே இருக்கின்றார்!

தமிழர்கள் இன்றும், உரிமையிழந்தவர்கள் ஆகவே இருக்கின்றனர்!!!

Edited by புங்கையூரன்

இந்த புத்து ஜீவிகளின் நிரையில் வந்திருக்க கூடிய இன்னும் ஒரு கையெழுத்தை நாம் தேடப் போனால் இந்த புத்து ஜீவிகள் எதற்கு அலைகிறார்கள் என்பது விளங்கும். சில ஆண்டுகளுக்கு முன் இந்த புத்து ஜீவிகளும், புத்திசாலி ஆனந்த சங்ககரியும், சில முஸ்லீம் பிரதிநிதிகளும் தான் தமிழரின் பிரதிநிதிகளாக பல உலக நாடுகளால் கருதப்பட்டவர்கள். மக்களால் தெரிவு செய்யபட்ட த.தே.கூ அமைப்பு புலியாகப் பட்டம் கட்டப்பட்டிருந்த காலம். இவர்களை, தங்களை நடுநிலையாளர்களாக காட்டிக்கொண்ட வெளிநாடுகள், டமிழர்களாக காட்டிக்கொண்டு உண்மைத் தமிழருக்கு எதிராக ஆயுதங்கள் கொடுத்தன. இவர்களுக்கு (பாக்கியசோதியை தவிர) நல்ல செல்வாக்கு வெளிநாட்டு ராசதந்திரிகளிடமிருந்தது. இவர்களில் சிலர் (கதிர்காமர்)புலிகள் அழிந்த பின் தங்கள் செங்கோலை நிலைநாட்டத்தான் காத்திருந்தார்கள். ஆனால் போர் முடிய இவர்களின் ஏமாற்றத்திற்கு மகிந்தாவிடமிருந்த்து வந்தது (உண்மைத் தொண்டர்களுக்கு) ம-னாவும் மா-வன்னாவும் மட்டுமே. இவர்களின் அடுக்கில், தாங்கள் புத்து ஜிவிகள் என்ற முறையில் அதனோடு பெயரும், புகழும் கூடத்தேவைப்பட்டது. போர்முடிய புத்துக்கு வெளியே வரத்தொடங்கிய புத்து சீவிகள் தாங்கள் வண்டியைத்தவறவிட்டு விட்டதை உணர்ந்தார்கள்.

போருக்கு பிறகு திசையில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கு. கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு வெளிநாடுகளால் தெரிவு செய்யப் பட்டிருக்கு. புத்திசாலி ஆனந்த சங்கரி காற்று வழத்தைச் சரியாகக் கணக்கு பார்த்து தமிழ் மக்களுடன் தன்னை இணைத்துக்கொண்டார். புத்து ஜீவிகள் புற்றை விட்டு வெளியே வர காலம் தாழ்த்திவிட்டார்கள். இவர்கள் இப்போ தமது இருப்புகளை தக்கவைக்க புதிய வழிகளைக் கையாள வேண்டும். லசந்தாவின் இறப்பைப் பார்த்த ஜெயராஜ்யும், கதிர்காமரின் இறப்பை பார்த்த குடும்பமும் தங்கள் தேவைகளுக்கு மகிந்தரின் கிட்ட நெருங்குவது எவ்வளவு ஆபத்து என்பதை புரிந்துவைத்திருக்கிறார்கள்,

இதனால்த்தான் வன்னியில் இறுதி நாட்களில் மட்டும் இறந்த 140,000 தமிழர்களுக்கும் நீதிதேடக்கூடிய போர்குற்ற விசாரணையை ஆதரிக்காமல் போரின் ஆரம்பம் தொடக்கம் இறுதிவரை இடம் பெயர்ந்த 80,000 முஸ்லீம் மக்களின் சமாசாரத்தை கையில் எடுக்கிறாரக்ள்.

1.போர் குற்ற விசாரணையை ஆதரிப்போர் புலிகள்தன்னும் குற்றம் இழைத்திருந்திருந்து விசாரணையில் நிரூபிக்கபட்டால் தாம் அதையும் ஏற்க தயார், ஆனால் விசாரணை வெளிநாட்டு நடுநிலை உறுப்பினர்களால் முன்னெடுக்கப் பட வேண்டுமென்ற நிலையுடன் இருக்கிறார்கள். அப்போது இவர்களுக்கும் ஒரு சம சந்தர்பமாக உலக நாடுகளின் முன் புலிகளால் முஸ்லீம்களுக்கு நேர்ந்த இடைஞ்சல்களை எடுத்து சொல்ல ஒரு சந்தர்பம் கிடைக்கும். புத்து ஜிவிகள் அதற்கு தயாரில்லை.

2. மகிந்தாவின் மேல் இருக்கும் பயத்தால் அரசை நெருங்கத் தயாரில்லை. ண்மையில் முஸ்லீம்களுக்கு எதாவது ஒரு பிரச்சனை இருக்கு என்றால் அது அரசின் பிரச்சனை. முஸ்லீம்களின் மீது அக்கறையுள்ளவர்கள் அதை அரசிடம் தான் எடுத்துச் சென்றிருப்பார்கள். த.தே.கூ அமைப்பே தமிழரின் பிர்ச்சனைகளை அரசிடம் தான் பேசும்படி அறிவுறுத்தப் பட்டிருக்கு. இது வரையில் முஸ்லீம்களின் பிரச்சனைகள் தீர்க்கப் படவில்லை என்றால் அதற்கு இப்படி அறிக்கை விடுவதல் ஒன்றும் முஸ்லீம்களுக்கு நடக்கப்போவதில்லை என்பது இவர்களுக்கு நன்கு தெரியும். 60 வருட காலமாக தமிழரின் பிரச்சனைகளை அரசுடன் பேசி ஒன்றும் நடக்காத போது இப்படி அறிக்கையை புத்தி இல்லாத ஜிவன்கள் கூட வெளியிட மாட்டார்கள். அப்போ எதற்க்க இந்த புத்து ஜிவிகள் அறிக்கை வெளியிடுகிறார்கள் என்பது புதிதாக முஸ்லீம்களுக்கும் தமிழருக்குமிடையில் ஒரு இனக்கலவரத்தை தூண்டுவதற்காகமட்டும் என்பதற்கல்ல.

வெளிநாடுகள் இப்போது பிரச்சனையை பயங்கரவாதமாக பார்க்கவில்லை. பெரும்பான்மை சிறுபான்மையாகவே பார்க்கின்றன. அதாவது முஸ்லீமகளுக்கும், தமிழர்களுக்கும் பிரச்சனை பெரும்பான்மை இனத்தவருடனே என்பதை ஏற்றுக்கொள்கின்றார்கள். மேலும் தமிழரும், முஸ்லீம்களும் ஒரே இனத்தவர்கள் என்பதாலும் இருவருக்கும் அரசிடம் இருந்து கிடைக்கும் தீர்வும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்பதும் அவர்களின் எதிர்பார்ப்பு. எனவே கிழக்கையும் வடக்கையும் பிரதிநிதிப்படுத்தும் கூட்டமைபே இரு மதத்தாருக்கும் தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் பொறுப்பை எடுக்க வேண்டும் என்பது அவர்களின் முடிவு.

இந்த புதிய ஒழுங்கு முறையால் தமக்கு இருந்த வெளிநாட்டு ராசதந்திரிகளுக்கும் தமிழருக்குமிடயிலான தரகு பேசத்தக்க நிலை இப்போது இல்லாமல் போய் விட்டதை உணர்ந்த இந்த புத்து ஜிவிகள், புலிகளையும்(தமிழர்களையும்) முஸ்லீம்களின் எதிரிகளாக காட்டி, த.தே.கூ அமைப்பை திருமபவும் பழைய புலிகளாகச் சித்தரித்து விட்டால் கூட்டமைப்பு முஸ்லீம்களை பிரதிநிதிப்படுத்துவதைத் தகர்த்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட த.தே.கூ முஸ்லீம் மக்களை பிரதிநிதிபடுத்தும் தகமையை இழந்து விட்டால் அந்த இடத்திற்கு இன்னுமொரு குழு தயாராக்கப்படும்.

அப்போது, இந்த நச்சுப்பாம்பு புத்து ஜிவிகளுக்கு, தமக்கு, தமது பெரிய நிலைக்கு தகுதியான வெளிநாட்டு இராசதந்திரிகளுடன் தரகு பேசும் பேரோடு புகழ் பெற்ற பழைய தரகுத்தொழில் வந்துவிடும் என்பதுதான் கனவு.

Edited by மல்லையூரான்

புத்தியுள்ள மனிதர்களின் மூளையையும் சீவிச் சீவிமொட்டையாக்குபவர்கள் தான் புத்திசீவிகள் :(

:lol: :lol: :lol:

ஒரு வருசத்திற்கான பச்சை எல்லாத்தையும் ஒரேயடியாக வாத்தியாருக்குப் போட வழி இருக்கா ?

இந்தப் புத்து சீவிகளின் அறிக்கையை சுருட்டி காது குடையப் பாவிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் களை புடுங்கல் கடைசியில் தோட்டத்தையே நாசம் பண்ணி விட்டது .

அதில் உங்களுடன் சேர்ந்த குழுக்களின் பங்கு அளப்பரியது.சிங்களத்தின் வெற்றியில் ஓட்டுக்குழுக்களின் பங்கு வரலாற்றில் கறை படிந்த நாட்களாகும்.இதை எண்ணி இப்போ புலிகள் பற்றி நக்கலடிக்கும் உங்களை போன்றவர்கள் வெட்கி தலை குனிய வேண்டும்.

இவ்வளவு பேர் இருந்திருக்கினம் இந்த போராட்டம் அழிந்து போக வேண்டும் என்று எப்படி தான் தலைவர் இவ்வளவு உள் எதிரிகளை சமாளித்து விமானம் ஓட்டும்வரை வந்தாரோ. ஆண்டவனே நீயே தமிழனை அதுவும் ஈழத்தமிழனை காப்பாற்று.

Edited by நேசன்

  • கருத்துக்கள உறவுகள்

"புலிகளுக்குப் பின்னால் இன்று மக்கள் இல்லை" என்ற வசனம் சொல்லப்படாமலே அது கொண்டிருக்கும் பொருள், அன்று மக்கள் பின்னால் இருந்தார்கள் என்பதையே!

ஆனால் அந்த வசனம், "என்றும் மக்கள் புலிகளின் பின்னால் இருந்தார்கள் இல்லை!" என்பவன், சொல்லப்படுவது பொருள் குற்றமா? இல்லை பொய்க்குற்றாமா?

மறத்தல் என்ற சொல்லே முன்னால் நினைக்கப் பட்டார்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றது அல்லவா? அப்படி நினைக்கப்பட்டார்கள் என்பதை பொய் என்று சத்தம் போட்டு கூறியவன் இப்படி மறந்துவிட்டார்கள் என்று எப்படிக் கூற முடியும்? இவைதான் புத்துசாலித்தனத்தின் பாதிப்புக்களா?

.

உலக போர்விதிகளுக்குள் உள்பட்டு வர தகுதியில்லாதா நாய்கள் நஞ்சடித்து தம்மை யார் என்று அடையாள படுத்தினார்கள்.

60 வயதிலும் நானே அரசன் என்று குதிரை ஏறினான் எல்லாளன்.................

மக்களின் முடிவே எனதும் ஆகும் என்று இவன் இறுதிவரை அங்கேயே இருந்தான்.

மீண்டும் தமிழனுக்கும் அரக்கனுக்கும் உள்ள வித்தியாசம் காட்டிவிட்டே செல்லுவார்கள் தமிழ் மன்னர்கள்.

பிரபாகரன் தனி மனிதன் என்றும் அவனது சரித்திரம் தொடராது என்றும் எவராவது நினைப்பாராயின்அதைவிட வேறு வினை கிடையாது.

பிரபாகரன் ஒரு இனத்தின் எழுச்சி.

பிரபாகரன் கோடித்தமிழர்களின் உருவம்.

பொங்கல் இன்று அவன்தான் எமது ஒளி.

இன்றும் சில உலகவரம்புகளுக்கும் எம் இனத்தின் விடுதலைக்கும் தடையாக இருக்கக்கூடாது என்பதனால் மௌனமாக இருப்பதை அவர்களின் செயற்திறன் இன்மை அல்லது பயப்படும்நிலை என கணக்குப்பார்ப்பார்களாயின் அவர்கள் பிரரபாகரரனின் ஆளுமையை உணராததவர்களாகவே இருப்பர்.

இந்த கையெழுத்து புத்திசீவிகளில் ஒருவரான மதவெறியர் கூல் எங்கே?

தோல்விகள் எமக்கு புதியவை அல்ல....................

ஆண்டவனால்தான் வீழவும் முடியும்.

வீழ்ச்சியும் எழுச்சியும் வரலாற்றோடு இணைந்த இரு கோடுகள்.

நாங்கள் எல்லாளன் காலத்திலையும் வீழ்ந்து போனவர்கள். பிரபாகரனோடு மீண்டும் எழுந்து வந்தவர்கள். பிரபாகரனின் காலமுடிவு என்பது எங்களால் எதிர்பார்க்கபட்டதுதான்..................

உலகம் உருண்டை என்ற உண்மையை மறைத்து கற்பனை வாந்திக்குள் வாழ்பவர் அல்லவே தமிழர்.

தமிழனின் கதைகள் முடிவதில்லை.

அறுவடைக்காலம் முடிந்தபின்பு பொதுவாக நாமே உழுது நிலத்தை பண்படுத்தி பழகியவன் தமிழன்.

தமிழன் அல்லாது கலப்பிடம் செய்து எம்மோடு கலந்த சிலதுகள்தான்.............

இன்னமும் கதறி வாந்தி எடுத்துகொண்டு திரிகிறார்கள்.

தமிழன் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துகொண்டிருக்கிறான்,,,,,,,,,,,,,

ஆண்டவன் கீண்டவன் என்றெல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்பிலாமல் அடி அந்தமாதிரித்தான் வேலை செய்யுது போல .

  • கருத்துக்கள உறவுகள்

உந்த புத்தி ஜீவிகளால் என்ன பயன் ?

இவர்கள் தற்பெருமை பேசுமளவுக்கு செயல்ப்படுவது கிடையாது.

தமிழர்களை அழித்த தமிழ் புத்திசீவிகள் :

Neelan1.jpg

Lakshman_Kadirgamar1.jpg

Kalaignar01.jpg

Ratnajeevan%20Hoole_CI.jpg

தமிழர்களை அழித்த தமிழ் புத்திசீவிகள் :

Ratnajeevan%20Hoole_CI.jpg

பரிதாபம்.

ஓரிடத்தில் இவரை அடையாளம் கண்டு கதைத்த பொழுது டக்களஸ் தேவானந்தாவினால்தால் தனக்குப் பிரச்சனை என்று சொன்னார். பயந்திருந்தார். யாருடனும் அதிகம் கதைக்க விரும்பவில்லை.

இந்த சீவிகள் எல்லாம் தேவை முடிந்ததும் தூக்கி வீசி எறியப்படுவார்கள் என்பதற்கு இவர் ஒரு நல்ல உதாரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

புத்திசீவிகளாக இருந்தாலும் சுயநலவாதிகளாக இருந்தால்

மக்களால் தூக்கியெறியப்படுவார்கள் என்பதற்கு

பலர் உதாரணமாக இருக்கின்றனர்.

அவர்களில் சிலரே இவர்கள்

தமிழர்களை அழித்த தமிழ் புத்திசீவிகள் :

Neelan1.jpg

Lakshman_Kadirgamar1.jpg

Kalaignar01.jpg

Ratnajeevan%20Hoole_CI.jpg

இதில் முதலிருவரும் மிக நுட்பமாக கொல்லப்பட்டது சிங்கள அரச பயங்கரவாதிகளால்.

புத்தியாய் சீவிக தெரின்ச ஆக்கள் புத்தி சீவிகள்.

இதுகு ஏனப்பா இவளவு குழபம்?

தமிழர்களை அழித்த தமிழ் புத்திசீவிகள் :

Neelan1.jpg

Lakshman_Kadirgamar1.jpg

Kalaignar01.jpg

Ratnajeevan%20Hoole_CI.jpg

தூ ...... இதுகளா ? ^_^

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்திஜீவிகள் என்று தமக்கு தாமே முத்திரை குத்தி வெறும் வரட்டு சித்தாந்தம் பேசுபவர்கள் ஒருபுறம் ,எதுவித அரசியல்கருத்தியலும் இல்லாமல் எடுத்தற்கும் மண்டையில் போட்டால் சரி என நினைப்பவர்களுக்கும் இடையில் எமது அரசியல் ஓடிக்கொண்டிருக்கின்றது.

அண்ணே... நீங்கள் அப்ப புத்திசீவி இல்லையா? :lol:

நான் நினைச்சன்... அடிக்கடி நீங்கள் தலைவரை புலிகளை படிப்பறிவில்லாதவர்கள் எண்டு சொல்லுறனீங்கள் தானே. அதால நீங்களும் ஒரு பெரிய புத்தி சீவி ஆக்கும் எண்டு. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

Ratnajeevan%20Hoole_CI.jpg

இதில் முதலிருவரும் மிக நுட்பமாக கொல்லப்பட்டது சிங்கள அரச பயங்கரவாதிகளால்.

SPATC021409.jpg

pl11d.jpg

Amirthalingam.gif

nov1948.jpg

anantha_sankari-20-02-2011.jpgr_sambandan.jpg

  • கருத்துக்கள உறவுகள்
r_sambandan.jpgஆயுதத்தினாலேயே உரிமைகளை பெற முடியாத நிலையில் சம்பந்தன் போன்றவர்களால் எதனை பெற முடியும் என நினைக்கிறீர்கள்? கடைசி அரசுடன் பேசி அரசு ஒன்றுமே தமிழர்களுக்கு தரவில்லை என்றாவது சம்பந்தன் போன்றவர்களால் முடிகிறதே. எப்படி இவர் துரோகியானார்?

அன்று தொடக்கம் இன்று வரை இப்படி இவர்கள் சிங்கள அரசுடன் அரசியல் செய்துகொண்டிரிப்பதால்தான்.. ஆயுதப்போருக்கு ஆதரவு கிடைக்கவில்ல..

சம்பந்தரோடு அவர் குடும்பமும் கஸ்டப்பட்டுள்ளார்கள். அவர் மகனையும் சிங்களவர்கள் வெட்டிக் காயப் படுத்தினார்கள். பொருளாதார ரீதாயாக ஏதாவது சம்பாதித்தார்கள் என்றால்.. அதுவும் இல்லை.

யாரை எவரோடு சேர்ப்பது என்ற விவஸ்தையே இல்லையா ?

http://www.youtube.com/watch?v=bAvJZIcMUDo&feature=related

இதில் யாழ்.கொம் பற்றிக் குறிப்பிடும் ரங்கன் , டக்கிளசின் ஒருகைக்கூலி. இதெல்லாம் தீபத்தில அரசியல் கதைக்குது.

சிறிலங்காப் புலான்ய்வுப் பிரிவின் ஆதரவுடன் இயங்கும் மற்றவர் கீரன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.