Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....

Featured Replies

485867_114950335302014_100003611445749_80051_451380294_n.jpg

431426_113380862125628_100003611445749_70619_676745486_n.jpg

422623_113348725462175_100003611445749_70378_1528759230_n.jpg

526751_122168554580192_100003611445749_109603_1583916430_n.jpg

  • Replies 3.8k
  • Views 311.3k
  • Created
  • Last Reply

531845_300565606683615_235007419906101_738194_421958462_n.jpg

557351_300277130045796_235007419906101_737575_1343125557_n.jpg

தமிழன் ஒபாமா ..

529125_351530131565257_100001248188728_1054568_1109480077_n.jpg

badbuildingsabsolute.jpg

62964068.jpg

நீலப்பறவையின் கிராமத்தில் உள்ள உயரமான கூடு

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை கோவிக்காதையுங்கோ! ஒரே ஒரு பலகை, கூடிப் போச்சு!

541428_301381536602022_235007419906101_741274_1192722659_n.jpg

304061_187424038010303_177141329038574_375659_545189419_n.jpg
  • கருத்துக்கள உறவுகள்

முட்டைக்கு முட்டையுமாச்சு! காவலுக்குக் காவலுமாச்சு!

551572_264257776997775_100002406658146_561322_643081401_n.jpg

cheatingwithmirror.jpg

chineserestaurantboard.jpgchairsale.jpg

alcoholresearch.jpg

cellphoneholder.jpg

abcdefggfedcba.jpg

chickpoint.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் துப்பரவு செய்யலாமாம்.

389726_370066639704495_199589356752225_1102540_965496403_n.jpg

304061_187424038010303_177141329038574_375659_545189419_n.jpg

2006க்கு பிறகு பாவிப்பதில்லையோ?அதுதான் டசின் 3.99 என கூவிக்குவி விற்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

17.jpg ஆண் எலி:- அன்பே இவ்வளவு கஸ்ரப்பட்டு என் காதலை கூறுகின்றேன்

I

Love You....

பெண் எலி:- என் காதலை உன் நண்பனிடம் கூறிடு ஏனெனில் உன்னைவிட உன் நண்பன் தைரியசாலி...

................................................

8.jpgபூனை:-இறைவா எனக்கொரு வரம் கொடு

இறைவன்:- என்ன வாரம் வேண்டு வேண்டுமென்று கூறு தருகிறேன்

பூனை:-என் நண்பன் அவன் காதலுக்கு தூது போகும் படி கூறுகின்றான் அவன் நட்பை நிறுத்த ஓரு வரம் கொடு...

இறைவன்:- உதவிதானே கேட்கிறான்

பூனை:- இல்லை இறைவா அவன் காதலிக்கும் பெண் என் காதலி......

....................................................

%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%259F%25E0%25AE%25BF.jpg

கண்ணே உனக்காக காத்திருந்து காத்திருந்து காலங்கள் கரைந்ததாக தெரியவில்லை.. காதலும் வளர்ந்ததாக தெரியவில்லை

தாடிமட்டும் வளர்கின்றது....

உதைப்பதென்று சொல்வதை நம்புகிறேன். நம்பவில்லை என்பதற்காக இப்படியா?

footprint.jpg</span>

2006க்கு பிறகு பாவிப்பதில்லையோ?அதுதான் டசின் 3.99 என கூவிக்குவி விற்கிறார்கள்

இன்னமும் ஏதோ போடறபோலத்தானிருக்கு

low%2Bpants.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இன்னமும் ஏதோ போடறபோலத்தானிருக்கு

low%2Bpants.jpg

அவன்...

ஜட்டி போட்டிருக்கிறான்,

ஜீன்ஸ் போட்டிருக்கிறான்,

பெனியன் போட்டிருக்கிறான்,

பெல்ட் கட்டியிருக்கிறான்.

அவனின்... அறுணாக்கொடி மட்டும் தெரியமாட்டேங்குது.

  • கருத்துக்கள உறவுகள்

காசியப்பன், தாதுசேனனைக், கற்சுவர்களால், மூடிக் கட்டினான்!-வரலாறு

531133_3563242560671_1261057093_33427443_1194819668_n.jpg

காசியப்பன், தாதுசேனனைக், கற்சுவர்களால், மூடிக் கட்டினான்!-வரலாறு

531133_3563242560671_1261057093_33427443_1194819668_n.jpg

சிங்கபாகு தந்தையை கொன்றவன்.

விஜயன் குவேனியை அழித்தவன்.

துட்டகைமுனு தந்தைக்கு எதிராக போனவன்.

இவர்களில் ஒரு ராணி 4 (அரசர்) கணவன்மாரை கொன்றவள். ஒருவர் தெனிந்தியாப் பிராமணன்.

பிலிமாத்தலவையும் எகிலப்போலவும் கொலைகள் செய்து கண்டியை காட்டிக்கோடுத்து கைப்பற்ற வைத்தவர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சற்றுமுன் கிடைத்த தகவல்...இன்று சுனாமி வந்த காரணம்... :lol: :lol:

575362_10150742289234336_769594335_8991426_1951496180_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயபுள்ள என்னமாப் பண்ணுறான் பாரு...எமகாதப் பயலுக.. :lol:

423456_386051374752724_311919005499295_1386519_1906999249_n.jpg

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுனாமில இருந்து மக்களை காப்பாத்த புறப்பட்டிட்டாரு.... :icon_idea:

578058_405634832794378_311919005499295_1442740_946366270_n.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

low%2Bpants.jpg

மன்னிக்கோணும்......கேக்கிறனெண்டு கோவிக்கக்கூடாது.........உது முன்பக்க படமோ....இல்லை பின்பக்க படமோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜ லவ் யூடா குமாரசாமி தாத்தா... :D

295053_267678083324820_100002478928247_572878_1133701865_n.jpg

சற்றுமுன் கிடைத்த தகவல்...இன்று சுனாமி வந்த காரணம்... :lol: :lol:

575362_10150742289234336_769594335_8991426_1951496180_n.jpg

மீண்டும் கோமகனா காரணம்...!!!! இனி தண்ணித்தொட்டிப்பக்கம்கூட ஆளை விடக்கூடாது! :lol: :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.