Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீ எனக்கு மட்டும் தாண்டி.. சிலந்திகளிலும் இந்த நிலை..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_58213511_58199223.jpg

The red box shows a broken male organ lodged in the female spider

நீ எனக்கு மட்டும் தான் என்ற வார்த்தைகளை நிஜ வாழ்வில் இல்லை என்றாலும் சினிமாவில் அடிக்கடி கேட்டிருப்போம். ஆனால் இங்கே சிலந்திகளில் ஆண் சிலந்தியின் விசித்திரமான நடவடிக்கை ஒன்றை உயிரியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பெண் சிலந்தியுடனான உறவின் பின் ஆண் சிலந்தி தன் இனப்பெருக்க உறுப்பை பெண் சிலந்தியிடத்தே தங்கி விடும்படி முறித்து விடுகிறதாம். இதன் மூலம் பிற ஆண் சிலந்திகளோடு அந்தப் பெண் சிலந்தி உறவில் ஈடுபடுவது தடுக்கப்பட்டு குறித்த ஆண் சிலந்திக்கே வாரிசுகளை உருவாக்க முடிவு செய்யப்படுகிறதாம்..!

கற்பு என்றால் என்ன என்று கேள்வி கேட்கிற நம்ம மனிசப் பயல்களிடம்.. இதற்கு விளக்கம் சொல்லச் சொன்னா ஆயிரம் சொல்லுவாங்க...???! அவங்கள விடுங்க.. இப்ப இந்த இயற்கையின் உயிரியல் ரகசியத்தை ரசியுங்க..!

http://kuruvikal.blogspot.com/

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்த சொல்கிறது...

Edited by யாயினி

கற்பு என்றால் என்ன என்று கேள்வி கேட்கிற நம்ம மனிசப் பயல்களிடம்http://kuruvikal.blogspot.com/

கற்பு என்றால் என்ன?

இப்படியான தகவல்களை வெளியிடுவதை தவிருங்கள்.

இதைப் பார்த்திட்டு 'ஏனப்பா ஆண் சிலந்தி முறித்து விடுகிதாம். நீங்களும் முறிச்சால் என்ன' என்று கேட்கப் போறாங்கள். :lol:

இப்படியான தகவல்களை வெளியிடுவதை தவிருங்கள்.

இதைப் பார்த்திட்டு 'ஏனப்பா ஆண் சிலந்தி முறித்து விடுகிதாம். நீங்களும் முறிச்சால் என்ன' என்று கேட்கப் போறாங்கள். :lol:

தப்பிலி உங்களுடைய கருத்துக்கு பச்சை போடாமல் போகமுடியாமல் உள்ளது. என்னுடைய பச்சை உங்களுக்கு.

இப்படியான தகவல்களை வெளியிடுவதை தவிருங்கள்.

இதைப் பார்த்திட்டு 'ஏனப்பா ஆண் சிலந்தி முறித்து விடுகிதாம். நீங்களும் முறிச்சால் என்ன' என்று கேட்கப் போறாங்கள். :lol:

என்ன தப்பில்ஸ் இப்பிடிப் பயப்பிடுறீங்கள்? :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தப்பில்ஸ் இப்பிடிப் பயப்பிடுறீங்கள்? :lol: :lol: :lol:

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் பெண்களின் வன்முறை வீடுகளில் பெருகியிருக்கிறது என்பதே.... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதாவது பரவாயில்லை..! ஒருவகை வெட்டுக்கிளி எண்டு நினைக்கிறன்.. விசயம் முடிஞ்சதும் போய் ஃபிரண்டின் தலையையே அபேஸ் பண்ணிவிடும்..! :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த கடுவன்பூனை இருக்கெல்லே கடுவன்பூனை...அது ஒரு கெட்டசாமான்....தனக்கு ஈண்ட குட்டியளையே கடிச்சுத்தின்ன தேடித்தேடி திரியுமாம்.....அதுக்காக அந்த தாய்ப்பூனை தேப்பன்பூனையிட்டையிருந்து தன்ரை குட்டியளை காப்பாத்த ஏழு இடம் மாத்துமாம்...... :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

பெண் சிலந்தி பாவம்!

மனிதச் சிலந்திகள், அந்த அடைப்பைப் பிடுங்கி எறியக்கூடிய ஒரு கருவியை, எப்போதோ கண்டு பிடித்திருக்கும்!

அது சரி நெடுக்கர்!

அந்த ஆண்சிலந்தி மலடாக இருந்து விட்டால், அதன் வம்சம் அழிந்து போகாதா? :D

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி நெடுக்கர்!

அந்த ஆண்சிலந்தி மலடாக இருந்து விட்டால், அதன் வம்சம் அழிந்து போகாதா? :D

அது திரும்பவும் வளரும் போலை..! :lol:

  • தொடங்கியவர்

பெண் சிலந்தி ஏன் பாவம். அதுக்கு நொந்தரவு குறைஞ்சுது என்ற நிம்மதி தான் வரும்..!

சிலந்தி போன்ற உயிரினங்களுக்கு சில முறிந்த பாகங்கள் வளரும் இயல்புண்டு. அது தானே வளரும் என்று நினைக்கிறேன். இது தந்தை வழி தனித் தன்மையை பேண செய்யப்படுகிறது.

மனிதரில் தந்தையை கண்டுபிடிக்க.. DNA fingerprint எல்லோ இப்ப எல்லாம் தேவைப்படுது. அந்தளவுக்கு நம்ம மனிதப் பெண்களுக்கு ஞாபகம் நிக்கிறதில்ல.. யாரோட.. எத்தினை பேரோட...???! வேண்டாம்.. மீதம் சொல்ல வெளிக்கிட்டா.. சம கால மனித நாகரிகம் நாறிடும்..! அப்படிப் போய்கிட்டு இருக்கு மனுசரின் மானம் கெட்ட பிழைப்பு..! :lol::icon_idea:

paternitySci8.jpg

RFLPs and Electrophoresis

When DNA samples are taken from a baby, mother and possible father, each is shipped to a lab and exposed to a variety of restriction enzymes. Once the DNA is cut up, each individual’s RFLPs are placed in small wells within a gel matrix that looks much like a rectangular slab of Jell-o.

This Jell-o-like slab containing the DNA is placed in an electrophoresis chamber which contains liquid and positive and negative electrodes. Current is then run through the chamber.

DNA is negatively charged (-), and therefore attracted to anything that is positively charged (+). When current is run through the chamber, the DNA begins to migrate towards the positive pole. Large fragments will move through the gel more slowly than smaller fragments, and, after a short period of time, the RFLPs separate based on their size.

Ultimately bands of DNA are visible in “lanes” that have moved straight out of each well. Each band in a lane represents many DNA fragments that are similar in size. Since the DNA from different individuals will have been cut at different places by the restriction enzymes, each person's DNA will form a unique pattern after being run through the gel.

Comparison of DNA Fingerprints

The electrophoresed DNA pattern of child, mother and possible father are then compared. The mother and child’s pattern will show similarities, since half of the child’s genetic material is the same as the mother's. If the man being tested for a paternity is the biological father, half of his bands will match the remaining bands within the child’s DNA fingerprint.

இந்த தொல்லை எல்லாம் வேண்டாம் என்று தான் சிலந்தி துவாரத்தை plug பண்ணிட்டு போயிடுது..!

:lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

...மனிதரில் தந்தையை கண்டுபிடிக்க.. DNA fingerprint எல்லோ இப்ப எல்லாம் தேவைப்படுது. ....

.....அப்படிப் போய்கிட்டு இருக்கு மனுசரின் மானம் கெட்ட பிழைப்பு..! :lol::icon_idea:

paternitySci8.jpg

வட கிந்தியாவில், முன்னாள் உ.பி மாநில முதல்வர் என்.டி.திவாரியின் லீலைகளின் விளைவு என்று சொல்லப்படும் 'ரோகித் சேகரின்' biological son வழக்கு, இன்றும் நீதிமன்றத்தில் நாறிக்கொண்டிருக்கிறது..

Rohit.jpg

தந்தையும், மகனும்... ..?????

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான தகவல்களை வெளியிடுவதை தவிருங்கள்.

இதைப் பார்த்திட்டு 'ஏனப்பா ஆண் சிலந்தி முறித்து விடுகிதாம். நீங்களும் முறிச்சால் என்ன' என்று கேட்கப் போறாங்கள். :lol:

:lol::D

  • கருத்துக்கள உறவுகள்

சிலந்தி வளர்ப்பில் ஈடுபட்டு பார்க்கலாம் போலிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

துணை என்பது இனபெருக்கம் செய்யும் எல்லாவற்றிற்கும் தேவையாக உள்ளது. மரங்கள் அசைவதில்லை அதனால் பெண்பனைக்கு அருகிலேயே வாழ்ந்து தனது வாழ்வை முடிக்கிறது ஆண்பனை. மிருகங்களிடமும் பறைவைகளிடமும் இப்படியானதொரு விதியை இயற்கை விட்டுள்ளது.

சிலந்திபோல முறிக்கும் விடயமில்லாது விசயமுடன் சிந்தித்து ஒருவருடன் ஒருவர் இறுதிவரை சந்தோசமாக வாழவே ஆறாம் அறிவை மனிதனுக்கு கொடுத்தது இயற்கை. அந்த ஆறாம் அறிவை முறித்து விட்டு அலைவதால் வந்ததே மனித வாழ்வில் அவலங்கள்.

அவள் எனது பாதி என்பதை மறந்து ஆண்களால் இயற்றபட்ட மத சட்டங்கள் சமூக விதிகள் எல்லாம் பெண்களை ஒரு பகடை காய்களாகவே வைத்துள்ளது. இங்கே அன்பு என்பது செத்து போலி வாழ்கை நடக்கிறது. இப்போ பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்யும் நிலையில்............. என்னத்தை எங்கே முறிக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்

:o:huh::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல

அதையும் தாண்டி .....??? :wub::icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல

அதையும் தாண்டி .....??? :wub::icon_idea: :icon_idea:

அதையும் தாண்டின கொலைவெறியா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதையும் தாண்டின கொலைவெறியா? :lol:

பின்ன இதைப்பார்த்தால்

புனிதமானது என்று சொல்ல மனம்வருமா??? :lol::icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அது திரும்பவும் வளரும் போலை..! :lol:

அது வளர்ந்தாலும் இருக்கிற அடைப்பை எடுக்க வேனுமே.அப்படி எடுக்கலாம் என்றால் வேறை ஆன் சிலந்திகளும் அடைப்பை எடுத்துப் போட்டு பூந்து விளையாடுமே.என்னமோ போங்கோ :rolleyes: :rolleyes: :lol:

சிலந்திபோல முறிக்கும் விடயமில்லாது விசயமுடன் சிந்தித்து ஒருவருடன் ஒருவர் இறுதிவரை சந்தோசமாக வாழவே ஆறாம் அறிவை மனிதனுக்கு கொடுத்தது இயற்கை. அந்த ஆறாம் அறிவை முறித்து விட்டு அலைவதால் வந்ததே மனித வாழ்வில் அவலங்கள்.

இதுவும்கூட இடையில் உருவாக்கப்பட்டதுதான். அவுஸ்ரேலியாவில் ஒரு சமூகத்தினரிடம், யார் யாரோடும் கூடலாம். அந்தப் பெண்ணின் ஆண் சகோதரம்தான் அப்பெண்ணிற்குப் பிறக்கும் குழந்தைகளுக்குப் பொறுப்பு. அதேபோல், மலையாள நாயர் பகுதியினரில் திருமணம் செய்து வைக்கப்படும். அதன் பின்னர், அப்பெண் யாரோடும் உறவு வைத்துக் கொள்ளலாம். அப்பெண்ணிற்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு அப்பெண்ணைத் திருமணம் முடித்தவரே தந்தையாகக் கொள்ளப்படுவார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது வளர்ந்தாலும் இருக்கிற அடைப்பை எடுக்க வேனுமே.அப்படி எடுக்கலாம் என்றால் வேறை ஆன் சிலந்திகளும் அடைப்பை எடுத்துப் போட்டு பூந்து விளையாடுமே.என்னமோ போங்கோ :rolleyes: :rolleyes: :lol:

அடைப்பும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு விழுந்திடும்..! அடைப்பு வைச்சது.. அந்த தடவையில பிறக்கப் போகும்.. அத்தனை சிலந்திக் குஞ்சுகளுக்கும் தான் தான் அப்பான்னு சொல்லிக்கிறதுக்குத் தான்..! அங்க தான் விசயமே இருக்குது..! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும்கூட இடையில் உருவாக்கப்பட்டதுதான். அவுஸ்ரேலியாவில் ஒரு சமூகத்தினரிடம், யார் யாரோடும் கூடலாம். அந்தப் பெண்ணின் ஆண் சகோதரம்தான் அப்பெண்ணிற்குப் பிறக்கும் குழந்தைகளுக்குப் பொறுப்பு. அதேபோல், மலையாள நாயர் பகுதியினரில் திருமணம் செய்து வைக்கப்படும். அதன் பின்னர், அப்பெண் யாரோடும் உறவு வைத்துக் கொள்ளலாம். அப்பெண்ணிற்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு அப்பெண்ணைத் திருமணம் முடித்தவரே தந்தையாகக் கொள்ளப்படுவார்.

தமிழச்சி..

மேலை நாடுகளில் பெருந்தெருக்களில் கோடுகள் போட்டிருப்பார்கள்..! :rolleyes: சாரதிகள் அந்தக் கோடுகளிடையேதான் வாகனத்தை ஓட்டுவார்கள்..! :huh:

இந்தியா போன்ற நாடுகளில் கோடுகள் போட்டிருந்தாலும் விரும்பியபடிக்கு ஓட்டுவார்கள்..! :D எல்லாம் எங்கே இருக்கிறம் என்கிறதைப் பொறுத்ததுதானே..!! :lol:

அருமையான பதில்.

:icon_idea:

பச்சை முடிஞ்சுதப்பா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.