உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26581 topics in this forum
-
திரையுலகினரின் உண்ணாவிரத போராட்டம்: ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார் சென்னை, ஏப். 2: கர்நாடகத் தில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து தமிழ்த் திரையுல கம் சார்பாக சென்னை சேப் பாக்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள உண்ணாவி ரதப் போராட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்கி றார். ஏற்கெனவே திட்டமிடப் பட்ட வெளிநாட்டுப் பயணம் காரணமாக நடிகர் கமல்ஹா சன் மதியம் 12 மணிக்கு பங் கேற்கிறார். தமிழ்த் திரைப்படத் துறையைச் சார்ந்த அனைத்துப் பிரிவினரும் கலந்து கொள்ளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடிகர், நடிகையர் உள்பட அனைத்துப் பிரிவினரும் கலந்துகொள்ள வேண்டும் என தமிழ்த் திரைப்பட சங்கங்கள் சார் பாக செவ்வாய்க்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிலும் கு…
-
- 64 replies
- 9k views
-
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024. இன்னும் சில நேரங்களில் (7 மணி) புளோரிடா ஜேர்ஜியா மாநிலங்களில் முடிவுகள் வெளிவரப் போகின்றன.
-
-
- 174 replies
- 9k views
- 2 followers
-
-
பிரித்தானியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை - புதிய கட்டுப்பாடுகள் சாத்தியம் பிரித்தானியா கொவிட் -19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் "இப்போது இரண்டாவது அலைகளைக் காண்கிறது" எனவும் "நாட்டில் இதைப் பார்ப்பது தவிர்க்க முடியாது." எனவும் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஜோன்சன் இறுக்கமான சமூக இடைவெளி விதிகள் அவசியமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் புதிய மூன்றாம் கட்ட கட்டுப்பாடுகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார். முன்னதாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து பிரித்தானியாவில் பொதுவெளியில் ஆறு பேருக்கு மேல் கூடத் தடை விதிக்கப்பட்டது. மேலும் பொது நிகழ்வு…
-
- 80 replies
- 8.9k views
-
-
-
பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், ஜரோஸ்லாவ் லுகிவ் & சோபியா ஃபெரீரா சாண்டோஸ் பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் யுக்ரேன் படைகள் ரஷ்ய எல்லைக்கு புகுந்து தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியான நிலையில், யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முதல்முறையாக அதனை ஒப்புக்கொண்டுள்ளார். "ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் (Kursk) பகுதிக்குள் தனது ராணுவம் எல்லை தாண்டிய தாக்குதலை நடத்தி வருகிறது” என்று அவர் கூறியுள்ளார். சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) மாலை வெளியிட்ட வீடியோவில், யுக்ரேனிய ராணுவம் ஆக்கிரமிப்பாளரின் நிலத்தில் மோதலை முன்னெடுத்து வருவதாக ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். யுக்ரேன் செவ்வாயன்று …
-
-
- 144 replies
- 8.8k views
- 1 follower
-
-
சபரிமலை அய்யப்பன் பயங்கர கோபத்தில் இருக்கிறார்! ஏன் அப்படி? கடவுளுக்கும் சாதாரண மனிதனைப் போல் கோபதாபம் இருக்கிறதா? அது கடவுள் இலக்கணத்துக்கு முரண் இல்லையா? இந்துக் கடவுளர்க்கு கோபமும் வரும் தாபமும் வரும் மோகமும் வரும்! எல்லாம் வரும்! அது சரி. அய்யப்பன் பயங்கர கோபத்தில் இருக்கிறார் என்று யார் சொன்னது? அட இது கூடத் தெரியாதா? சோதிடர் உன்னிக்கிருஷ்ண பணிக்கர் சொல்லுகிறார்! யார் இந்த உன்னிக்கிருஷ்ண பணிக்கர்? அவரைத் தெரியாதா? சோதிடர் உன்னிக்கிருஷ்ண பணிக்கர் என்ன சாதாரண ஆளா? முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆஸ்தான சோதிடர்! அவர் சபரிமலை அய்யப்பன் சன்னிதியில் பிரஸ்னம் (சோழிகளை உருட்டி விட்டு கடவுளிடம் அருள் வாக்குக் கேட்பது) செய்து பார்த்து 19 ஆண்டுகளுக…
-
- 5 replies
- 8.8k views
-
-
பிரான்ஸில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய விரிவுரையாளர் படுகொலை! பிரான்ஸில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய விரிவுரையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது. Yvelines மாவட்டத்தின் Conflans-Saint-Honorine கல்லூரிக்கு முன்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. விசாரணையில், சார்லி ஹெப்டோ தாக்குதல் தொடர்பாக குறித்த 47 வயதுடைய விரிவுரையாளர் பாடம் எடுத்ததாகவும், சார்லி ஹெப்டோ பத்திரிகையில் வெளியான நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை காண்பித்ததாலும் குறித்த 18 வயது இளைஞன் ஆத்திரம் அடைந்து இந்த கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்…
-
- 82 replies
- 8.7k views
-
-
“உக்ரைன் போரை பயன்படுத்தி ரஷியாவை துண்டாக்க முயற்சிக்கிறார்கள்” – ரஷிய அதிபர் புதின் உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இந்த போர் தற்போது வரை தொடர்ந்து வரும் நிலையில், இருநாட்டுப் படைகளும் சளைக்காமல் போரிட்டு வருகின்றன. அதே சமயம் இந்த போரில் இருதரப்பிலும் பெரிய அளவில் உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சூழலில் புத்தாண்டு பிறந்துள்ளதை முன்னிட்டு, ரஷிய அதிபர் புதின் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அவர், உக்ரைன் மீதான போர் நடவடிக்கை கடினமானது ஆனால் தேவையான முடிவு என்று குறிப்பிட்டார். மேலும் அமைதியை ஏற்படுத்துவதாக மேற்கத்திய நாடுகள் ப…
-
- 139 replies
- 8.6k views
-
-
காந்தியின் உறவுக்காறப் பெண்களுடனான சல்லாபம். (No sex please: Gandhi, above, 'tested' himself by sleeping with naked grand-nieces Manu, left, and Abha, right - .independent.co.uk) இந்தியாவின் தேச பிதா... அகிம்சையின் முதல்வன்.. மகாத்மா என்றெல்லாம் போற்றப்படும் இந்திய தேசத்தின் குஜராத்தைச் சேர்ந்த காந்தி.. பல மிக இளம் பெண்களோடு (குறிப்பாக உறவுக்காறப் பெண்களோடு) நிர்வாணமாக இருந்து பாலியல் பரிசோதனை என்று வாழ்க்கையை ஓட்டி இருப்பது தற்போதுதான் வெளிப்பட்டிருக்கிறது. மேலதிக செய்தி மற்றும் செய்தி ஆதார இணைப்பு இங்கு: http://kundumani.blogspot.com/
-
- 71 replies
- 8.5k views
-
-
இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி மீண்டும் முத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற அவரை சாமியார் ஒருவர் கட்டிபிடித்து முத்தமிட்டுள்ளார். ஏற்கனவே மும்பையில் நடந்த படவிழாவுக்கு வந்த ஹாலிவுட் பிரபல நடிகர் ரிச்சர்ட் கெரே ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கூட்டத்தி னர் முன்னிலையில் ஷில்பா ஷெட்டியை வளைத்து பிடித்து முத்தமிட்டார். அதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விவகாரம் போலீசுக்கும் சென்றது. முத்தமிட்டபோது ஷில்பா ஷெட்டி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் கண்டனங்கள் எழுந்தன. இந்திய கலாசாரத்துக்கு எதிராக ஷில்பா நடந்ததாகவும் விமர்சிக்கப்பட்டது. ஆனால் ஷில்பா ஷெட்டி ஹாலிவுட் நடிகர் முத்தமிட்டதை நியாயப்படுத்தியே கருத்துக்கள் வெளியிட்டார். அது போல…
-
- 21 replies
- 8.4k views
-
-
ஒசாமா பின் லாடன் உயிருடன் இல்லை - ஒபாமா - கொல்லப்பட்டார் - இவரின் இறந்த உடல் அமெரிக்காவிடம் உள்ளது Osama bin Laden has been killed, a United States official said Sunday night. President Obama is expected to make an announcement on Sunday night, almost 10 years after the September 11 attacks on the World Trade Center and the Pentagon. http://www.nytimes.com/2011/05/02/world/asia/osama-bin-laden-is-killed.html
-
- 91 replies
- 8.4k views
- 1 follower
-
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை! ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவராகச் செயல்பட்டு வந்த இஸ்மாயில் ஹனியே ஈரானில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அவரது வீட்டில் வைத்து இஸ்மாயில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவருடன் அவரது உதவியாளரும் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இஸ்ரேல் – ஹமாஸ் படைகளுக்கு இடையே பல மாதங்களாக போர் நீடித்து வருகிறதுடன் இதில் இதுவரை உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 39…
-
-
- 111 replies
- 8.3k views
- 3 followers
-
-
தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருக்கின்றாரா இல்லையா என்கின்ற விவாதம் ஒரு மாதம் கடந்தும் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. தேசியத் தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்று சொன்னவர்களே அதை பின்பு மறுத்து விட்ட பிற்பாடும், தேசியத் தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்று நம்புபவர்கள் குறிப்பிடத்தக்களவு இருக்கின்றார்கள். தான் உயிரோடு இருப்பதாக நம்பி, போராட்டத்தை தமது கையில் எடுக்காது, தனக்காக தமிழர்கள் காத்திருக்கக் கூடாது என்பதற்காகத்தான் தேசியத் தலைவர் தன்னுடைய உடலை எதிரியின் கையில் அகப்படும்படி செய்தாரோ தெரியவில்லை. ஆனால் சில தமிழர்கள் அந்த உடலை ஆராய்ந்து தமக்கு ஆறுதல் தரக்கூடிய முடிவை எடுத்து விட்டு "தேசியத் தலைவர் வருவார்" என்று காத்து நிற்கிறார்கள் அதே வேளை ஈழத் த…
-
- 28 replies
- 8.2k views
-
-
[size=4][size=5]ராஜீவ்காந்தியை கொன்றவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இல்லை உடையும் உண்மை![/size] முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை நிகழ்ந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. படுகொலை தொடர்பாக விடுதலைப்புலிகளை குற்றவாளிகளாக கைது செய்து அவர்கள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். ஆனால், அதில் இன்னும் மர்மங்கள் தீராமல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. உண்மையில் அந்தக் கொடூரம் யாரால் நடத்தப்பட்டது? என்பது பற்றி இன்றுவரை தெளிவான பதில் இல[/size] [size=4]்லை. இருபது வருடங்களாக புதிது புதிதாக தகவல்களும், புத்தகங்களும் வெளியாகியபடியே இருக்கின்றன.[/size] [size=4]உண்மையில் நடந்தது என்ன? நடப்பவை என்ன? என்ற சந்தேகங்களோடு ராஜீவ்காந்தி படுகொலை குறித்து ஜெயின் கமிஷனில் நேர் நின்று பல உ…
-
- 113 replies
- 8.2k views
-
-
08.09.11 கவர் ஸ்டோரி முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் அனைவரும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டது எதிர்பாராத ஒன்று. யாரும் கொலை செய்யவில்லை என்றால்... தா.கிருட்டிணனே கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலை செய்துகொண்டாரா?’ தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா எழுப்பிய இந்தக் கேள்வி பரபரப்பை ஏற்படுத்தியது. ‘குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பேன்’ என தேர்தல் வாக்குறுதியும் அளித்தார். இதன்படி, வாக்குறுதியை நிறைவேற்ற போலீஸாரும் தீவிரம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த 2001-ம் ஆண்டு தி.மு.க.விலிருந்து அழகிரி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரின் செல்வாக்கு சரிந்திருந்தது. ம…
-
- 0 replies
- 8.2k views
-
-
பிரபாகரனை கொண்டு வராதது ஏன்? சுவாமி கேள்வி மே 21, 2007 சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை நாடு கடத்திக் கொண்டு வர காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு முயற்சி எடுக்காதது ஏன் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பிரபாகரன் உத்தரவின் பேரிலேயே ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. பிரபாகரனை முதல் குற்றவாளியாகவும் விசாரணை நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரபாகரனுக்கு எதிராக சர்வதேச போலீஸும் அபாய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்தனைக்குப் பிறகும் மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான …
-
- 56 replies
- 8.2k views
-
-
காபூலுக்குள் நுழைந்த தலிபான் கிளர்ச்சியாளர்கள் ஆப்கானிஸ்தான் தலைநகரை சுற்றி வளைத்து காபூல் மீது தலிபான் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதாக அந் நாட்டின் உள்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. பயங்கரவாதிகள் தலைநகருக்குள் அனைத்து பக்கங்களிலிருந்தும் நுழைந்துள்ளதாக அமைச்சகம் சுட்டிக்காட்டுகிறது. ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அலுவலகம் டுவிட்டர் பதிவில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புப் படைகள் நிலைமையை "சர்வதேச பங்காளிகளுடன் ஒருங்கிணைந்து" கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறியுள்ளது. காபூலின் பல தொலைதூர பகுதிகளில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாகவும் அந்த டுவிட்டர் பதிவு மேலும் வெளிப்படுத்தியுள்ளது. தலிபான்கள் ஏற்கனவே காபூல் பல்கலைக்கழக…
-
- 110 replies
- 8.2k views
- 3 followers
-
-
இந்தியா உருவானது எப்படி? ஆங்கிலேயர்கள் இந்தியா வருவதற்கு முன், இப்போது இருக்கும் இந்தியா என்ற நாடு இருந்ததா என்ற கேள்விக்கு, இல்லை என்பதே எல்லோருக்கும் தெரிந்த பதில். வட இந்தியாவை எடுத்துக் கொணடால், அதன் 1800 ஆண்டு வரலாற்றில்,ஒரே பகுதியாக இருந்ததாக வரலாறு கிடையாது. மவுரியர், கனிஷ்கர், குப்தர்,அர்ஷவர்த்தனர், சுல்தான்கள், பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர். தனித்தனி நிலப் பகுதிகளில், தனித்தனி ஆட்சிகளே நடந்தன. ஒரே குடையின் கீழ் பெரும் நிலப்பகுதி கொண்டு வரப்பட்டபோது கூட, தன்னாட்சிகளை அழித்து விடவில்லை. மராத்தியை மய்யமாகக் கொண்ட மத்திய இந்திய பகுதி, தக்காணிப் பிரதேசம் என்று அழைக்கப்படுவ தாகும். இங்கும், தனித்தனிப் பிரதேசங்களும், தனித்தனி ஆட்சிகளுமே …
-
- 5 replies
- 8.1k views
-
-
மரணத்திற்கு பிறகு என்ன? அறியும் ஆவலில் தற்கொலை செய்த பொறியியலாளர் [19 - June - 2009] [Font Size - A - A - A] காதலில் தோல்வி, பரீட்சையில் சித்தியடையத் தவறியமை, நிதி நெருக்கடி அல்லது நஷ்டம் மற்றும் மன அழுத்தங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக உலகளாவிய ரீதியில் தற்கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மரணத்தின் பின்னால் என்ன நடக்கிறதென்பதை அறிந்து கொள்வதற்காக இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த 26 வயதுடைய மென்பொருள் பொறியியலாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பெங்களூரின் ஐ.பி.எம். (I.B.M.) தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மென்பொருள் பொறியியலாளராக பணியாற்றும் பிரதீப்குமார் கொந்கார் என்பவரே மரணத்திற்கு பின்னாலுள்ள மர்மத்தை அறிந்து கொள்வதற்காக தற்கொலை செய்து கொண்…
-
- 19 replies
- 8.1k views
-
-
குஜராத் வீடியோ-''கர்ப்பிணியின் வயிற்றை வெட்டி சிசுவை வெளியே வீசினேன்!'' குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் ஆசிர்வாதத்தோடும், உதவியோடும் தான் மதக் கலவரத்தை நல்லபடியாக நடத்தினோம் என பாஜக, விஎச்பி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாக கூறியுள்ளனர். இதை தெகல்கா இதழ் ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது. இந்தியா டுடே மற்றும் தெகல்கா ஆகியவை இணைந்து நடத்திய இந்த ரகசிய ஆபரேசனில் குஜராத் மதக் கலவரத்தின் இன்னொரு பக்கம் வெளியே வந்துள்ளது. குஜராத்தில் வன்முறை வெடிக்கக் காரணமாக இருந்தது கோத்ரா ரயில் தீ விபத்து. சுமார் 50க்கும் மேற்பட்ட அப்பாவி ராம பக்தர்கள் பலியான இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தான் வன்முறை தொடங்கியது. கோத்ரா தொக…
-
- 14 replies
- 8.1k views
-
-
June 20th, 2014 அன்று பிரசுரிக்கப்பட்டது. தொலைபேசியை முதன் முதலாக கண்டுபிடித்தவர் என உலகம் பூராகவும் அறியப்பட்டவர் பிரிட்டனைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் கிரஹம் பெல். ஆனால் இவருக்கு 16 வருடங்களுக்கு முன்பே தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாம். அந்நபர் யார் என பலருக்கு இன்றளவிலும் தெரியாது. இத்தாலியைச் சேர்ந்த அன்டொனியோ மியூசியோ என்பவரே முதன் முதலாக தொலைபேசியைக் கண்டுபிடித்துள்ளார். இதனை அமெரிக்கா நாடாளுமன்றத்தில் 2002ஆம் ஆண்டு ஜுன் 19ஆம் திகதி அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தது. 1860 ஆம் ஆண்டில் மியூஸி முதலாவது தொலைத்தொடர்பு சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளார். இதுவே முதல் தொலைபேசி என நம்பப்படுகின்றது. இருப்பினும் அப்போது 10 அமெரிக்க டொலர்களை செலுத்தி மியூஸி காப்புரிமை பெற…
-
- 0 replies
- 8.1k views
-
-
பாண்டிச்சேரி ஜிப்மரில் இலங்கை மாணவி பாலியல் வல்லுறவு பிப்ரவரி 08, 2006 பாண்டிச்சேரி: பிரபலமான புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் இலங்கை மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததால் புதுவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த மீனா என்ற மாணவி புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகிறார். அவரும் அவருடன் படிக்கும் அனந்து என்ற மாணவரும், கல்லூரி வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே நின்று பேசிக் கொண்டிருந்தபோது 3 பேர் கொண்ட ஒரு கும்பல் அங்கு வந்துள்ளது. மாணவர் அனந்துவை அடித்து அங்கிருந்த ஒரு மரத்தில் அக்கும்பல் கட்டிப் போட்டது. பின்னர் அந்த மாணவர் கண் முன்பாகவே, மீனாவை அக்கும்பல் கற்பழித்துள…
-
- 52 replies
- 8k views
-
-
மஜுலா சிங்கப்புரா : தீயினில் வளர் சோதியே! - எம்.கே.குமார் பாகம்-1 'ஒரு சிறு விதைக்குள்ளே எப்படி ஒரு மாபெரும் சந்ததியின் பசி தீர்க்கும் மரம் இருக்கிறதோ அது போலத்தான் நமக்குள்ளே கிடக்கின்றன சாதிக்கவேண்டிய விஷயங்கள்' என்கிறார் மகான் அரவிந்தர். மனிதனின் மனமும் ஒரு விதைதான். எதைப்போட்டீர்களோ அதுவாகவே தான் அது வளரும். 'அதுவேதான் அது' என்றாகிப்போகும். 'தன்னம்பிக்கையையும் சாதிக்கும் மனப்பான்மையையும்' விதைகளாக்கிக்கொண்டு முளைவிட முயன்றால் அது தரும் பலன்களை நாம் மட்டுமல்ல நமது சந்ததியினரும் பகிர்ந்துகொள்வார்கள்; பசியாறி மகிழ்வார்கள். காலம் காலமாய் அதனைப் பின்தொடர்ந்து வருபவர்களும் அதை மனதில்கொள்வார்கள். உண்டு மகிழ்வார்கள் சரி; உண்டு மகிழ்ந்தவர்கள் அப்படியே உறங்கிவிடலாமா?…
-
- 12 replies
- 8k views
-
-
கால சக்கரம் http://anbanavargal.blogspot.ca/p/blog-page.html
-
- 19 replies
- 8k views
-
-
இந்தியா - பாகிஸ்தான் போர்; 52 ஆண்டுகளுக்கு பிறகு புதிய தகவல்கள்! 1965-இல் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. 1962-இல் இந்தியா-சீனா இடையே நடைபெற்ற போரோ, 1971-இல் நடைபெற்ற வங்கதேச யுத்தமோ மக்களின் மனதில் அந்த அளவு இடம்பெறவில்லை. படத்தின் காப்புரிமைBHARATRAKSHAK.COM 1965 செப்டம்பர் ஆறாம் தேதியன்று, இந்தியாவின் மேற்கு பகுதியில் சர்வதேச எல்லையை அதிகாரப்பூர்வமாக முறித்துக் கொண்ட இந்திய ராணுவம், யுத்தத்திற்கு தயாரானது. இந்த நாளை பாகிஸ்தான், 'பாகிஸ்தான் பாதுகாப்பு தினம்' என்று கொண்டாடுகிறது. அன்று வெற்றி ஊர்வலமும் நடத்தப்படுகிறது. ஆனால் இந்தப் போரில் வெற்றி பெற்றது இந்தியாவே என்று இந்தியா நம்புகிறது. …
-
- 18 replies
- 7.9k views
-