சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
வணக்கம்... இது ஒரு வித்தியாசமான சிந்தனை... :P சிலருக்கு (பலருக்கு?) இதைப்பற்றி கதைப்பது பிடிக்காது. எனக்கு இன்று தூக்கத்தால் எழுந்ததும் இந்த எண்ணம் மனதில் ஓடியது. எனது மனதில் வந்த, சிந்தித்தவற்றை இங்கு எழுதுகின்றேன்.. அதாவது நாங்கள் இறந்தபின் எங்கள் உடலை மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதே இந்த கருத்தாடலின் தலைப்பு... சரி.. எனது விருப்பங்களை சொல்கின்றேன்.. எனக்கு எனது உடலை இறந்தபின் புதைப்பது கீழ்க்கண்ட காரணங்களால் பிடிக்காது.. ஆ... கற்பனை செய்து பார்க்கவும் பயமாய் இருக்கிறது. அதாவது என்னதான் நாங்கள் இறந்துவிட்டாலும், பூமிக்கு அடியில் பத்து அடி ஆழத்தில் - பல்வேறு ஜந்துக்கள் வாழும் மண்ணில் எனது உடலை புதைப்பது எனக்கு விருப்பம் இல்லை. …
-
- 84 replies
- 9.9k views
-
-
இந்தக்கம்பனியில் நைட் வாச்மென் வேலைக்கு கேட்கின்றாயே உனக்கு அனுபவம் இருக்கின்றதா? ஏன்ன முதலாளி அப்படிக்கேட்டிட்டேங்க. இரவிலே சின்ன சத்தம் கேட்டாக்கூட முளிச்சிருவேன் கிராமத்து நோயாளி ஒருவன் ஆப்பரேசன் செய்துகொண்டு எழுந்து நடப்பதைக்கண்ட நேர்ஸ் ‘இப்படி எல்லாம் எழுந்து நடந்தால் தையல் பிரிஞ்சிடும் தெரியாதா என்ன?” என்று எரிந்து விழுந்தாள். அதற்கு நோயாளி “பணம் வாங்கல. நல்ல நு}லால் தைப்பதற்கு என்ன?” பதிலுக்கு எரிந்து விழுந்தான். என்ன இந்த நாயின் விலை ஆயிரம் டொலரா? அநியாயமாக இருக்கே சார் இது மிகவும் நன்றியுள்ள நாய். இருந்த இடத்தை எப்போதும் மறக்காது. அதனால் தான் இந்த விலை. எப்படி இந்த நாயை நன்றியுள்ளது என்கின்றாய். இதுவரை இந்த நாயை பத்துப்பேருக்கு விற்றிருக்கின்றேன…
-
- 82 replies
- 16.6k views
-
-
-
-
மணி அண்ணாவின் தினம் ஒரு நகைச்சுவை இந்தப் பகுதியில் இன்று முதல் தினமும் ஒரு நகைச்சுவையை இணைக்க உள்ளேன். சமபங்கு கந்தப்பு : எங்கள் வீட்டில் முடிவெடுக்கும் அதிகாரத்தை நானும் குஞ்சியாச்சியும் பகிர்ந்து கொள்வதால் எங்களுக்குள் சண்டையே வருவதில்லை கலைஞன் கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்கோவன். பிறகு எனக்கும் உதவும் கந்தப்பு அது வந்து தம்பி சின்னச் சின்ன விசயங்களிலை குஞ்சியாச்சி தான் முடிவெடுப்பா. அதுகளிலை நான் தலையிட மாட்டன். அது மாதிரி பெரிய பெரிய விசயங்களிலை நான் தான் முடிவெடுப்பன். குஞ்சியாச்சி தலையிட மாட்டா கலைஞன் அதென்ன சின்ன விசயம். பெரிய விசயம் கந்தப்பு எட அதோடா இப்ப வீட்டுச் சாமான வாங்கிறது, யார் யார் வீட்டுக்குப் ப…
-
- 78 replies
- 12.1k views
-
-
கண்டி உயர் சிங்கள மக்களிடையே பல கணவர் முறை இருந்தது. ஒரு பெண்ணிற்கு பல ஆடவர்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதாரர்கள் ஒரு பெண்ணுடன் வாழ்வார்கள். பிறக்கும் குழந்தைக்கு தாயை மட்டுமே உறுதியாக தெரியும். சகோதரர் இருவரையும் அப்பா என்றே குழந்தை அழைக்கும். இது கண்டி இராச்சிய வீழ்ச்சியோடு ஆங்கிலேர் இயற்றிய சட்டத்தினாலும், இவ்வாறு வாழ்பவர்களை சிங்கள குடிகள் பிற்காலத்தில் கேலிக்கு உட்படுத்தியதாலும் வழக்கொழிந்து போனது. சமீப காலத்தில் இதை தழுவி பாடலாக youtube ல் வெளியீடப்பட்டது.
-
- 74 replies
- 5.5k views
-
-
-
" பொட்டில் சிக்கிய புூரணம் " புதிய மெகாத் தொடர்........ யாழ்க்களத்து ஜாம்பவான்கள் கலக்கக் களமிறங்கும் 'பொட்டில் சிக்கிய புூரணம்."............... நகைக்சுவைப் பிரியர்களே! நீங்களும் அவைக்குள் புகுந்து அசத்தலாம்....... பால்குடி முதல் பழுத்த கிழம் வரைக்கும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்து யாழ்க்களப் புலிகேசிக்கு கருத்துக் 'கல்" எறியலாம். மிகுதி அறிய ஆவலா???????? வெகு விரைவில் விளம்பரங்களுடன் புலிகேசி உங்களைச் சந்திப்பார்.... ஆதிவாசி
-
- 73 replies
- 8.7k views
-
-
அட.. இண்டைக்கு சீடனுக்கு பதிலா குருவே வந்திட்டார் கதை சொல்லிறதுக்கு. அது வேற ஒண்டும் இல்லையுங்கோ அண்மையில ஏப்பிரல் அஞ்சாம் திகதி எங்கட ஜம்மு பேபியுக்கு சிட்னியில நடந்த இரகசியமான கலியாணம் பற்றிய சில சுவாரசியமான தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் எண்டு நினைக்கிறன். முதலில பேபிகள் கலியாணம் கட்டிறதே தவறு. ஆனா... இந்தக்கலிகாலத்தில எல்லாம் சரி, பிழை பார்த்தா நடக்கிது? இல்லைதானே? ஜம்மு பேபி வாழ்க்கையிலையும் இப்படி ஒரு எதிர்பாராத சறுக்கல் வந்திட்டிது. என்ன செய்யுறது? விதி யாரை விட்டு வச்சிது! இனி கதைக்கு வருவம்.... (ஜம்மு பேபி மொண்டூசரிக்கு போய் வாறவிசயம் எல்லாருக்கும் தெரியும்தானே. அங்க என்ன நடந்திச்சிது எண்டால் எங்கண்ட பேபியுக்கு இன்னொரு பேபியோட ஒரு இ…
-
- 73 replies
- 10.3k views
-
-
நிலமை...படு மோசம் தான் ! கந்தப்புவும், புத்தனும் நிறைய நாட்களுக்கு பின்னர் சந்தித்து கொள்கின்றனர். கந்தப்பு: "என்ன மச்சான் உன்ட வைரஸ் எப்படி? அப்புறப்படுத்திவிட்டாயா? புத்தன்: கந்தப்பு: "என்னை பார் ஒரே துரத்து, வைரஸ் ஓடியே போய்விட்டது" புத்தன்: "சும்மா கதைவிடாத மச்சன், நேற்றும் உன்ட மனிசி என்ட மனிசியோட கதைச்சதே!" கந்தப்பு: :shock: --------------------------------------------------- சி*5 வீட்டில் தங்கிபடிப்பதற்கு அவரின்ட மச்சான் டக்கு ஊரில் இருந்து வந்திருக்கின்றார்..இரவு நித்திரைக்கு செல்லும் நேரம்... டக்கு: "அத்து, உங்களிட்ட அகராதி இருந்தால் குடுங்க" சி*5: "ஏன்டா நான் என்ன ஒரு தலையணைக்கு கூட வக்கில்லாமலா இருக்கிறன்?" …
-
- 71 replies
- 11.2k views
-
-
முக்கிய அறிவிப்பு யாழ்களத்தில் அமெரிக்க அதிபர் ஜோஜ் புஷ்சை செருப்பால் அடித்தவர்கள் இணையம் மூலம் தேடப்படுகின்றனர் யாழ் களத்தில் முக்கியமாக குட்டி பையன் ,புஸ்பா விஜி , தமிழ் சிறி ,டங்குவார் ,இணைப்பை இணைத்த கறுப்பி உட்பட இன்னும் நிறைய பேர் தேடப்படுவதாக முனிவரின் சிஷ்யைகளுக்கு புலனாய்வு தகவல் கிடைத்துள்ளன ஆகையால் செருப்பால் அடித்தவர்கள் முனிவரின் ஆஸ்ரமத்திற்க்கு வந்து விசாரணையை முடித்து விட்டு செல்லுமாறு கேட்டு கொள்கிறேன் மல்லிகை வாசம் டங்குவார் தமிழ் சிறி குட்டி தம்பி நெடுக்ஸ் வசம்பு கறுப்பி நிலாமதி அக்காவும் அடித்தாதாக கேள்வி அது பற்றி விசாரணை நடந்து கொண்டிருக்கிறது தூயா ஆதிவாசி பயந்து போகாதீங்கோ சும்மா சிரிக்க வைக்க
-
- 69 replies
- 7.2k views
- 1 follower
-
-
-
-
- 69 replies
- 6k views
- 1 follower
-
-
தாலியறுக்க சில ஆலோசனைகள். இதென்னடா சாத்திரி ஊரிலை காணிவேல் கோயில் திருவிழாக்களிலை தான் செய்ததை இஞ்சை வெளிநாட்டிலையும் செய்யச்சொல்லி ஆலோசனை சொல்லுறாரோ எண்டு யோசிக்காதையுங்கோ. இது கள்ளத்தாலி அறுக்க ஆலோசனை இல்லை இது கணவன்மார் இறந்தால் பிறகு மனைவிமார் அறுக்கிற சடங்குத்தாலியறுப்பு.இது பொதுவான தமிழரின்ரை இல்லையில்லை இந்துக்களின்ரை சே அதுவுமில்லை இந்துதமிழரின்ரை இல்லை சைவத்தமிழரின்ரை எண்டு சொல்லலாமோ தெரியாது எனக்கும் சரியாய் தெரியாது ஆனால் எங்கடை முன்னோர் செய்த ஒரு சடங்கு அதுமட்டும் வடிவாத்தெரியும்.அது பொதுவா நடக்கிற ஒரு சடங்குதானே அதுக்கேன் ஆலோசனை எண்டு யோசிக்கிறீங்கள் எனக்கு விழங்குது. ஆனால் எங்கடை பெட்டையளை வயசுக்கு வந்ததும் கலியாணத்தை கட்டிக்குடுத்து க…
-
- 69 replies
- 12.9k views
-
-
இங்கே யாழ்களத்திலே இருக்கிற ஒரு சில உறுப்பினர்களின் பல விபரங்களை புலனாய் அண்மையில் திரட்டியுள்ளது. அந்த வகையில் அவர்கள் பயன் படுத்தும் கனனி, கார், மேலும் பலவற்றை இங்கே பிரசுரிக்கவுள்ளது. சில யாழ்கள உறுப்பினர்கள் பயன் படுத்தும் கனனி. முதலில் நம்ம ஸ்ரார் சின்னப்புவின் கனனி. அடுத்ததாக முகத்தின் கனனி. முன்றாவதாக சுட்டி வெண்ணிலாவின் கனனி. 4வது ரசிகையினுடைய லப் டப். சன்முகியின் கனனி. இது யாருடையது என்று நான் சொல்லத்தேவையில்லை, அனைவரும் கண்டுபிடிச்சு இருப்பீங்க எண்டு நினைக்கிறன், இருந்தாலும் கஸ்ரமானவர்களுக்காக ஒரு சின்ன குளுதாரன் கண்டுபிடிங்க பார்ப்பம், {பாவம் இவருக்கு 10 தலை எப்படி ஒரு கனனியை பத்து தலைகளால பார்ப…
-
- 68 replies
- 8k views
-
-
அடி வாங்குவோர் சங்கம். எனது அன்பார்ந்த யாழ் உறவுகளே! இந்த கலிகாலத்தில் பெண்களிடம் சாத்துவாங்கும் ஆண்களுக்காக ஒரு சங்கம் அமைக்க விரும்புகின்றேன்.தயவு செய்து உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்.உதாரணத்திற்கு அகப்பையால் வாங்கிக்கட்டியது அல்லது விளக்குமாறால் ஏற்பட்ட அனுபவங்களை எழுதுங்கள்.ஆண் சிங்கங்களாகிய நாங்கள் பெண்களால் அனுபவிக்கும் கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல.எனவே சிங்கங்களே நல்லதோ கெட்டதோ உங்கள் ஆலோசனைகளையும் தற்பாதுகாப்பு முறைகளையும் இங்கே அள்ளி வீசுங்கள்.அத்துடன் பெண்சிங்கங்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. மற்றும் இச்சங்கத்திற்கு வேலை வெற்றிடங்கள் உள்ளன.விரும்பியவர்கள் இங்கேயே விண்ணப்பிக்கலாம் உதாரணத்திற்கு பொருளாளர்
-
- 67 replies
- 9.7k views
-
-
-
-
ஆகா.. ஆகா.. என்னே அருமையான காட்சிகள். ஏன் இன்னும் தென்னிந்திய சினிமா ஒஸ்கார் விருது பெறவில்லை? எல்லாம் இந்த வெள்ளைக்காரனின் ஓர வஞ்சனையப்பா..!
-
- 65 replies
- 11.7k views
-
-
-
என்ரை லண்டன் மச்சானை ஒருக்கால் பேசி விடுங்கோ. எல்லாருக்கும் வணக்கம்🙏🏿 நான் தனி திரி ஒண்டு திறக்க முக்கிய காரணம் என்ரை லண்டன் மச்சான் 🤬.அவர் இப்பதான் வேலை வெட்டியில்லாமல் வீட்டுக்கை கிடக்கிறார். நான் முந்தியெல்லாம் மச்சானோடை அன்பாய் பண்பாய் கதைப்பம் எண்டு ரெலிபோன் எடுத்தால் அவருக்கு வெரி பிசியாம்.கிட்டத்தட்ட ரேமின் வைச்சு கதைக்கோணும் எண்டமாதிரி.நான் இப்ப அவரை கணக்கெடுக்கிறதும் இல்லை. இப்ப அவர் வீட்டுக்கை கிடக்கிறார் எல்லோ? இரண்டு மூண்டு தரம் ரெலிபோன் எடுத்துட்டார் நான் கதைக்கேல்லை.எனக்கென்ன விசரே? அப்ப அவர் தங்கைக்காரியிட்டை உவன் அப்பிடி என்ன செய்யிறான் எண்டு விசாரிச்சிருக்கிறார். அப்ப அன்பு தங்கச்சியும் சொல்லியிருக்கு அவர் கொப்பியூட்டருக்கு முன்னாலை இருந்து எழ…
-
- 61 replies
- 5.3k views
- 1 follower
-
-
ஐயோ... வெக்கையை, தணிக்க என்ன செய்யலாம்? டேட்டிக்கு, போட்டி. என்னும் போட்டியை..., உங்கள் அறிவைக்? கொண்டு, கண்டு பிடிப்பதே.. போட்டியின் விதி. இதற்கு.... வயசு, வரம்பு, வாய்க்கால்... எல்லை எல்லாம் கிடையாது. ஐரோப்பாவில்... அள்ளிக் கொட்டும்... வெப்பத்தை தாங்க முடியாமல். நாங்களே... அல்லாடிக் கொண்டிருக்கும் வேளையில்... ஊரிலுள்ள மனிதர்கள், வெக்கையை... தணிக்க, என்ன செய்கிறார்கள். இதில்... பலதரப்பட்ட மனிதர்கள் வருவார்கள்... அவர்கள்... யாராக இருக்கலாம்.. என்று, நீங்க கண்டு பிடிக்க வேண்டும். கண்டு பிடிச்சால்... மாடு, உங்களுக்குத்தான்... சரி.... நான்...., வள,வள என்று பேசிக் கொண்டிருக்காமல், இந்தப் படத்தில் இருக்கும், இருவர் தம்மை... மெய்ம…
-
- 59 replies
- 7.7k views
-
-
கருத்துகளத்தில் எழுதும் அனைவரும் எனக்கு கல்யாணம் கட்டி வைக்காமல் ஓய மாட்டார்கள் என நினைக்கிறேன் முக்கியமாக விசுகு அண்ணா...ஆனால் எனக்கு வரப் போகும் கணவர் எப்படி இருக்க வேண்டும் என சில எதிர்பார்ப்புகள் எனக்கு உண்டு தானே எனது எதிர்பார்ப்புகளை எழுதுகிறேன்; என்னிலும் பார்க்க அழகாய் இருக்க கூடாது[அதற்காக நான் பெரிய அழகு என்று இல்லை...என்னுடைய கண் சிறிதாக இருக்கிறது என சொல்லி ஒருவர் என்னை ரிஜக்ட் பண்ணினார்.] என்னிலும் பார்க்க குறைந்தது 2 வயதாவது கூட இருக்க வேண்டும். அதிகம் படித்திருக்க கூடாது[முக்கியமாக விஞ்ஞான துறையை சேர்ந்தவராக இருக்க கூடாது]...மெத்தப் படித்த எம் ஆட்களுக்கு கர்வம் அதிகம் என நான் நினைக்கிறேன். அன்பு,பாசம் மிக்கவராகவும் என்னை உள்ளங்கையில் வைத்து தாங்குப…
-
- 58 replies
- 6.1k views
-
-
களத்தில் குட்டி கதை பார்த்தபோது ஒரு குட்டி நாடகம் அதுவும் முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எழுத யோசனை தோன்றியதமேலும் மெருகோற்ற அதில் யாழ்கள் உறவுகளின் பெயரையே பாவிக்கின்றேன்.யாருக்காவது மனசங்கடங்கள் ஏற்படின் எனக்கு அறிய தரவும் நீக்கி விடுகிறேன்.(யாழினி கவனிக்க) இதோ குறு நாடகம் அங்கம் ஒன்று திரை விலகுகிறது அரசசபை எல்லாரும் அமர்ந்திருக்கிறார்கள் அப்போ அரசவை கட்டிய காரன் வீணானவன்: ராசாதிராச ராசமாத்தாண்ட ராசகம்பீர எதுவுமற்ற எமது சோம்பேறி மன்னர் வருகிறார் பராக் பராக் பான் பராக் நம்ம மன்னர் சோம்பல் முறித்தபடி வந்து தோழில் இருந்த பொன்னாடையால் சிம்மாசனத்தில் உள்ள தூசியை தட்டிவிட்டு அமர்கிறார் அப்போ ஒரு பணிப்பெண் ஒரு தங்க கிண்ணத்தில் மன்னருக்கு பிடித்த …
-
- 58 replies
- 16.3k views
-
-
யாழ் இணையத்துக்கு போய் படுத்து கிடந்ததால் அவனுக்கு, இவனுக்கு, எனக்கு சோதனை பெயிலாகிவிட்டது அல்லது புள்ளிகள் குறைந்துவிட்டது என்பது போன்ற முறைப்பாடுகள் எமது வீடுகளில் இருந்து வருவதை தவிர்க்கும் நோக்குடன், இங்கு வருகைதரும் என்னைப் போன்ற, யமுனாவைப் போன்ற மாணவர்களுக்கு உதவவேண்டிய யாழ் இணையத்தின் தார்மீக பொறுப்பு கருதி சோதினை சித்தி அடைவதற்கு கீழ்வரும் கடைசிநேர அதிரடி ஐடியாக்கள் தரப்படுகின்றன. தேவையான பொருட்கள்: 1. பிளாஸ்க் (சுடுதண்ணி போத்தல்?) நிறைய கோப்பி, கோக் ரின்கள், இதர குளிர்பான வகைகள்.. 2. ஓர் பெரிய பாத்திரம் - அண்டா நிறைய பச்சைத் தண்ணீர் 3. காதுகளினுள் சொருக பஞ்சு அல்லது அடைப்பான் - வீட்டில் மற்றவர்கள் போடும் சத்தம், ரீவி சினிமா பாட்டுக்கள், சீரியலுகள் …
-
- 57 replies
- 8.8k views
-