சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
ஆத்தா நான் வயசுக்கு வந்திட்டேன். அண்மையில் யெர்மனியில் உள்ள பெண்ணியவாதி ஒருவருடன் புலம்பெயர் தேசத்தில் பெண்களின் பிரச்சனைகள் பற்றியவிடயங்களை உரையாடிக்கொண்டிருந்த பொழுது அவர் புலத்தில் இன்று பூப்புனித நீராட்டுவிழா எண்டது ஒரு வியதி மாதிரி பரவி அதன் உள்ளே தென்னிந்திய சினிமா மோகமும் கலந்து பெற்றோர் பெண்பிள்ளைகளை படாத பாடு படுத்துகின்றனர் என்று கவலைப்பட்டா.அவாவிட்டை நான் சொன்னன் அக்கா அது எங்கடை பண்பாடு கலை கலாச்சாரம் காலம் காலமாய் எங்கடை முன்னோர்கள் செய்து வந்தது நாங்களும் அவையளை போலவே ஏன் எதுக்கு எண்டு தெரியாமல் அதுகளை ஆராயாமல் தொடர்ந்து செய்யவேணும் அப்பதான் எங்கடை இனத்துக்கும் கலாச்சாரத்துக்கும் பெருமை வேணுமெண்டால் இன்றைய தொழில் நுட்பத்தையும் புகுத்தி ஏதாவ…
-
- 38 replies
- 7.9k views
-
-
எல்லாருக்கும் வணக்கம், யாழ் இணையம் இன்று தனது பத்தாவது அகவையில் காலடி வைக்கின்றது. இதனை ஒட்டி ஏதாவது எழுதவேணும் எண்டு நினைச்சு இருந்தன். உங்கட கஸ்டகாலமோ என்னமோ, கொஞ்ச நாளா எண்ட மூளையுக்க மலசகூடம் சம்மந்தமான சிந்தனைகள் ஓடிக்கொண்டு இருந்திச்சிது. என்றபடியால் இன்று எனது மலசலகூட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். குறிப்பு: இங்குள்ள படங்கள் இணையத்தில் சுடப்பட்டவை. சும்மா பொலிவுக்காக இணைக்கப்பட்டுள்ளன. அனுபவம் 01: நான் சின்னனில திருகோணமலையில இருக்கேக்க ஒரு வீட்டில வாடகைக்கு இருந்தனாங்கள். அந்த வீட்டில இருந்த சிறப்பு என்ன எண்டால் நாங்கள் செய்யுற நம்பர் 2 ஐ ஒரு வாளியுக்க சேகரித்து ஒவ்வொரு நாளும் வாளியை மாத்துவார்கள். ஒவ்வொரு நாளும் காலம்பற வ…
-
- 37 replies
- 6.5k views
-
-
முத்தம் கொடுப்பதும் தமிழர் பண்பாடா!! எல்லாருக்கும் ஜம்மு பேபியின் வண்ண தமிழ் வணக்(கம்) ...அத்தோட எல்லாருக்கும் ஜம்மு பேபியின்ட அன்பான தமிழ் முத்தங்கள்..(அட என்ன பார்க்கிறியள் நான் சின்னபிள்ள தானே)..என்னடா இன்னைக்கு இவன் அச்சா பிள்ளையா வாறானே என்னத்த அலட்ட போறானே என்டு பார்க்கிறது விளங்குது.. அப்ப நாங்க நேரடியா விசயதிகுள்ள குதிபோமா..(பார்த்து குதியுங்கோ என்ன)..அட ஒன்டை சொல்ல மறந்து போயிட்டன் அல்லோ அது தான் வழமையா சொல்லுற ஜம்மு பேபியின்ட "ஜம் சிந்தனை"..இன்னைக்கு "ஜம் சிந்தனை" என்னவென்டா.. "வானம் மேல பூமி கீழ நாம யாழில" இது தான் இன்றைய சிந்தனை..(என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள் சரி சரி கோவித்து போடாதையுங்கோ என்ன)..சரி எனி நேர…
-
- 37 replies
- 9.5k views
-
-
கட்டிபிடி கட்டிபிடிடா இலவசமா கட்டிபிடிடா.
-
- 37 replies
- 4k views
- 1 follower
-
-
-
-
- 37 replies
- 4.3k views
-
-
டாக்டர். குமாரசாமி ! நம் மூத்த யாழ்கள உறவு திருவாளர்.குமாரசாமி அவர்கள் மிகவும் ஆதங்கப்பட்டு, கவலையுடன் நடிகை தமன்னாவிற்கே "டாக்டர்" பட்டம் கிட்டும்பொழுது, தனக்கும் 'டாக்டர் பட்டம்' கிடைத்தால் மிகவும் மகிழ்வதாக இன்று களத்தில் கூறினார்..! 'அரோகரா' பக்தரான அவருக்கு 'கோவண ஆண்டி' பழனியாண்டவர் அருளாசியுடன், அவர் உதிர்க்கும் ஆழ்ந்த தத்துவ முத்துக்களை கருத்தில்கொண்டு தத்துவயியலில் அவருக்கு இன்றே டாக்டர் பட்டம் அளித்து கெளரவிப்பதில் யாழும், ஈழமும் பெருமகிழ்வுறுகிறது..! வாழ்த்துக்கள், கு.சா..! உங்களின் டாக்டர் பட்டம் இதோ..!
-
- 37 replies
- 3.3k views
- 2 followers
-
-
அனைத்து பெண்களும் ஒரு செக்கனில் புடவை கட்ட புதிய வழி! இந்தக் காலத்தில் பெண்களைப் புடவையைக் கட்ட வைப்பதற்கு பல ஆண்கள் பல்வேறு வழிகளில் தீவிர முயற்சி எடுத்திருக்கும் அதேநேரம், பல பெண்கள் புடவையை கட்ட மனதில் ஆசையிருந்தும் நேரம் போதாமையாலும், புடவையை எவ்வாறு கட்டுவது என்ற செயன்முறை தெரியாததாலும் புடவையைக் கட்ட முடியாது தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். யாழ் கள பெண்களிற்காக கவலைப்பட்டு, இந்தப் புடவைப் பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்று யோசித்து பார்த்ததில் ஒரு அருமையான விஞ்ஞானக் கண்டுபிடிப்பை நிகழ்த்த வேண்டி வந்துவிட்டது. இந்த கண்டுபிடிப்பு March 8, 2007 அன்று யாழ் கள நேரம் YST (Yarl Standard Time) பிற்பகல் சுமார் 02.00 மணியளவில் என்னால் நிகழ்த்தப்பட்டுள்ளது.…
-
- 36 replies
- 11.2k views
-
-
வரலாற்று பாடம் நடத்தும் ஆசிரியர் ஒருவர் தினமும் உலகத்தில் நிலவிவரும் பல்வேறு கலாச்சாரங்கள் பற்றி மாணவிகளிடம் அறிமுகப்படுத்துவார். ஆனால் அறிமுகப்படுத்தும் போது மோசமான செக்ஸ் உதாரணங்களுடனே அறிமுகம் செய்வார். இதைக்கண்ட மாணவிகள் ஒரு முடிவுக்கு வருகின்றனர், "இனிமேல் அவர் செக்ஸ் பேசினால் நாம் வெளியே சென்றுவிட வேண்டியதுதான்" என்று முடிவு செய்துகொண்டனர். அடுத்த நாள் ஆசிரியர் நுழைந்து "இன்று நாம் பார்சிலோனா - ஸ்பெயினில் வாழும் ஒரு இனத்தைப் பப்றிப் பார்ப்போம். இவர்களின் உடல் அமைப்பு அலாதியானது, அதாவது அவர்களது ஆண்குறி 18 அங்குலங்கள் நீளமுடையது..." இடையில் மாணவிகள் எழுந்து வெளியே செல்ல துவங்கினர் அப்போது ஆசிரியர் அவர்களைப் பார்த்து : "எங்க போறீங்க எல்லாம், இங்கே…
-
- 36 replies
- 7.5k views
-
-
நின்று போன கல்யாணம் ரோஷானை தெரியுமா🤣 மாஸ்க்
-
- 36 replies
- 5.2k views
-
-
இப்ப உங்களுக்கு மாக்கட்டிங் பத்தி சொல்றேன்..கேளுங்க: 1. எங்கட சின்னப்பு ஒரு விருந்துக்கு போறார். அங்கு ஒரு அழகான பாட்டியை பார்த்து "நான் ஒரு பணக்காரன், என்னை கல்யாணம் பன்னிக்கிறிங்களா" என்று கேட்டால் அது "Direct Marketing" 2. எங்க ம--மைந்தர்கள் எல்லாரும் ரோட்டில நிற்கினம். ஒரு நல்ல வடிவான பெண் வாறா..சின்னப்புக்கு வெக்கம்..ஆக கந்தப்பு போய் அந்த பெண்ணிட்ட சொல்றார் "அதோ அங்கிருக்கும் அழகான வாலிபன் ஒரு பெரிய பணக்காரன் . அவனை கல்யாணம் கட்டிக்குங்க" என்று சொன்னால்...அது "Advertising" 3. இப்ப எங்க சுண்டல் ஒரு பல்கலைக்கழக விழாவுக்கு போறார்..அங்கு ஒரு வடிவான பெண்ணை பார்த்து, அவட தொலைபேசி எண்ணை வாங்கி அடுத்த நாள் தொலைபேசியில் அழைத்து "நான் ஒரு பணக்காரன், என்னை க…
-
- 36 replies
- 4.9k views
-
-
முன்னுரை: சுவாமிகளின் சூழல் மற்றும் வாழ்க்கை பற்றி சின்ன அறிமுகம். த(ப்)போ வனத்தில் சுற்றிலும் மரங்களும் கறிக்காக வளர்க்கப்படும் மான்களும் ஆடுகளும் நன்கு வளர்ந்த மாடுகளும், கேரிக் கொண்டு இருக்கும் கோழிகளும் நிறைந்து இருக்க, சுற்றி வர பக்தைகள் மெய் மறந்து இருக்க, கால் பாதத்தில் உள்ள நன்கு வளர்ந்த கழுவி சுத்தப்படுத்தாத நக்ங்களை மட்டும் படம் பிடித்து அதை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்று விளம்பரப்படுத்த போட்டி போடும் விளம்பரக் கம்பெனிகள் சூழ்ந்து இருக்க சுவாமி நிழலியானந்தாவின் ஆச்சிரமம் தன் வழக்கம் போல மாலை 6 மணிக்கு களை கட்டிக் கொண்டு இருந்தது. உள் நாட்டுக்குள் இப்படி ஒரு ஆச்சிரமம் வைத்தால் சட்ட மற்றும் அரசியலமைப்பு பிரச்சனைகள் வரும் என்பதால் நாட…
-
- 35 replies
- 2.7k views
-
-
மின்னஞ்சலில் வந்தது..பகிர்கிறேன்.. நிச்சயம் ரசிக்கத்தக்கது.. உண்மையும் கூட...! ஆம்லேட்(முட்டை பொரியல்) போடுவதை வைத்து "தம்பதிகள் எத்தனை வருட ஜோடி?" என்று கண்டுபிடிப்பது எப்படி.....? "என்னம்மா.. இத்தனை தொட்டுக்க இருக்கும் பொழுது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லேட் போட்டுக்கிட்டு இருக்கே..? வாம்மா வந்து உட்கார் எவ்வளோதான் நீ செய்வாய்... வா, சேர்ந்து சாப்பிடலாம்!" "இருங்க, உங்களுக்கு தொட்டுக்க ஆலேட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க... அதுவும் சின்ன வெங்காயம் வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பராக இருக்கும் என்று சொல்வீங்க..அதுக்குதான்!" இப்படி சொன்னா கல்யாணம் ஆகி ஆறுமாதம் என்று அர்த்தம்!!! ********************** "என…
-
- 35 replies
- 6.1k views
-
-
நான் கறுப்பு ஜேர்மன்காரன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் - நான் கறுப்பு ஜேர்மன்காரன் இஞ்சை வந்து 40 வருசத்துக்கு மேலை... நான் கறுப்பு ஜேர்மன்காரன் கஷ்ரப்பட்டு செய்யாத வேலைகள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் கூட்டாத றோட்டுக்கள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் படிக்கிறதுக்கு ஏறாத படிகள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் பட்டினி கிடக்காத நாட்கள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் கழுவின கோப்பைகள் கணக்கிலடங்காது நான் கறுப்பு ஜேர்மன்காரன் என்ரை முதலாளி திட்டாத நாட்கள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் லொள்ளு விடாத பெட்டைகள் இல்லை. நான் கறுப்பு ஜேர்மன்காரன் லொள்ளு விட்டு அடிவாங்காமல் விட்டதில்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் பப்புக்கு போகாத நாளில்லை ந…
-
-
- 35 replies
- 2.2k views
- 2 followers
-
-
-
- 34 replies
- 5.7k views
-
-
-
நகச்சுவைக்கு மட்டுமே.... நான் என்றும் உயிர்த்திருப்பேன் - இயேசு http://youtube.com/w/Jesus---%22I-Will-Sur...2?v=s-e-rDbXu6I
-
- 34 replies
- 5.2k views
-
-
SORRY.......கொஞ்சம் தான் இருக்கு குடுக்க முடியாது ! Yeh! கண்ணுவைக்காதீங்க...... குடிக்க விடுங்கப்பா.....! சா.....தூங்க விடுங்கப்பா....! NO.... எனக்கு இது பிடிக்கல.... நான் சாப்பிட மாட்டன்....! Hum.....சரி அடுத்த பொண்ண தேடலாம்.....! ஹய்யா......அம்மா வீட்டில இல்லை சத்தம் போடலாமா? எவ்வளவு நாளாக் குளிக்கல .... உண்மையச் சொல்லு! போதும் பார்த்தது..... வேலையப்பாருங்கப்பா.....! Fwd மெயிலில் வந்ததை இங்கு இணைத்திருக்கன்......
-
- 34 replies
- 8.5k views
-
-
[size="2"]அண்மையில் இந்தியா தமிழ் நாட்டில் பயங்கர ஆயுதங்கள் செய்வதற்கான பொருட்களுடன் ஈழ தமிழர் உட்பட பலர் கைது செய்யபட்டனர் அந்த கைது எப்படி?? எங்கே?? யரால்?? நடந்தது என்பது பற்றிய ஒரு ஆய்வு . ஆய்பவர் புகள் பெற்ற அரசியல் இராணுவ ஆய்வாளர் உங்கள் ஆட்டுப்பால் அப்பாஸ். கடந்த வாரம் தமிழ்நாட்டில் ஆயுதம் கடத்தியதாக சிலர் கைது செய்ய பட்டனர் உண்மையில் நடந்தது என்ன?? தை மாதம் 25 ந்திகதி நள்ளிரவு 12.05 தமிழ்நாடு சி.பி.ஜ தலைமை காரியாலத்திற்கு ஒரு போன் கால். போன் அடிக்கிறது . ஆ`ஹா``ஹா`ஹா......... இகி கி கி....ஆ``ஹா`ஹா`ஹா .......... இ கி கி கி...... என்ன அது போன் அடிக்கின்ற சத்தம் தான் . ரெலி போன் மணியை போல நீங்கள் சிரிக்கும் போது போன் மணி மட்டும் நீங்கள…
-
- 33 replies
- 4.9k views
-
-
திருமணத்திற்கு முன் அவன் : இதுதான் கடைசி… இனிமேலும் என்னால காத்திருக்க முடியாது? அவள் : என்னைக் கைவிட்டுவிடுவீர்களா.. அவன் : என்ன பேசுற நீ… நான் எப்பவுமே அப்படி நினைத்ததில்லை…….. அவள் : என்னை காதலிக்கிறீர்களா…? அவன் : ஆமா.. அது எனக்குள்ளே உள்ள தாகம்… அவள் : எப்பவாவது என்னை ஏமாற்ற நினைப்பீர்களா…? அவன் : ஏன் இப்படி கேவலமா சிந்திக்கிற…. அவள் : என்னை முத்தமிடுவீர்களா…? அவன் : ம்ம்ம்… வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்… அவள் : என்னை அடிப்பீர்களா? அவன் : என்னம்மா இது… நான் அந்தமாதிரி ஆள் இல்லை….! அவள் : நான் உங்களை நம்பலாமா? அவன் : ம்ம்ம். அவள் : அன்பே…! திருமணத்தின் பின்…. அப்படியே கீழிருந்து மேல் நோக்கிப்பட…
-
- 33 replies
- 5.2k views
-
-
அழகில்லாதவர்களும் முகப்பூச்சினால் அழகாக வரலாம். ஆரம்பத்தில் முகப்பூச்சுக்கு பிறகு
-
- 33 replies
- 5.3k views
-
-
இது எப்படி இருக்கு? அஞ்சு வருசத்துக்கு முந்தி ரசிகை எண்டொரு பிள்ளையும் கறுப்பி எண்டொரு பிள்ளையும் கடவுளைப் பாக்கப் போச்சினமாம். ரசிகை கேட்டாவாம் "கடவுளே நாங்கள் நிறையப் பேர் யாழ்களத்திலை நல்ல நண்பர்களாப் பழகிறம். அப்படிப் பழகிற நாங்கள் எல்லாம் ஒருத்தரை ஒருத்தர் பாத்து சந்தோசமாக் கருத்தக்களைப் பகிரக் கூடிய நாள் எப்ப வரும் ( அஞ்சாறு பேர் எண்டாலும்)" கடவுள் கணக்குப் பாத்திட்டுச் சொன்னராம் ஒரு அஞ்சு வருசம் எடுக்குமெண்டு அதைக் கேட்டுப் போட்டு ரசிகை ஓவெண்டு அழத்தொடங்கிட்டாவாம். :cry: (நல்ல வடிவா இருந்திருப்பா) கடவுள் கேட்டாராம் ஏன் அழுகிறாய் எண்டு அதுக்கு அவ சொன்னாவாம். ஐஐயோ இப்பவே எனக்கு இருபது (???) வயசாப் போச்சுது. :? அஞ்சு வருசத்திலை கலியாணம் ம…
-
- 33 replies
- 5.6k views
-
-
கையில் குழந்தையுடன்... ஒரு பெண்மணி கைக்குழந்தையுடன் பஸ் ஏறினாள். டிக்கெட் தர பக்கத்தில் வந்த கண்டக்டர் பயங்கர கோபமானார். "என்னம்மா குழந்தை வைச்சிருக்கே, பார்க்கவே சகிக்கலை, அசிங்கமா பிள்ளையை வைச்சிருக்கிறதுக்கு நீ பேசாம பிள்ளை பெறாம இருந்திருக்கலாமே" என்று சத்தம் போட்டு பேசவே, அடுத்த ஸ்டாப்பில் அந்த பெண்மணி இறங்கிக் கொண்டாள். அழுது கொண்டே இறங்கிய அவளிடம், எதிரே வந்த ஒரு நபர் என்ன பிரச்சினை என்று கேட்டார். உடனே அவள், "என் குழந்தையைப் பத்தி அந்த கண்டக்டர் கண்டபடி திட்றான்" என்றாள். "கண்டக்டர் எல்லாம் அரசு ஊழியர். அவர் மரியாதையா பேச வேண்டியது ரொம்ப அவசியம். நீ அவரை கண்டிக்காம விட்டது தப்பு. அதனால நீ இப்பவே போய் அந்த கண்டக்டரை திட்டிட்டு வா. அதுவரைக்கும் உன் கு…
-
- 32 replies
- 5.4k views
-
-
அம்பலத்தார் பக்கம் முந்தி உங்களுக்கு நான் கன கதையளெல்லாம் சொன்னனான் ஞாபகமிருக்குமெண்டு நினைக்கிறன். இடையிலை கொஞ்சக்காலமா பலசோலியளிலையும் ஓடித்திரிஞ்சதிலை பல கதையளையும் சொல்ல நினைச்சும் நேரம் வராததிலை விட்டிட்டன். இப்பத்தான் கொஞ்சம் நேரம் கிடைச்சுது அதுதான் சட்டென்று ஒன்றிரண்டு விசயங்களையெண்டாலும் சொல்லாட்டில் மண்டைவெடிச்சிடும்போலக் கிடக்குது. சட்டுப்புட்டென்று விசயத்துக்குவாறன் கேளுங்கோ சங்கதியை. இப்ப கொஞ்சக்காலமா எனக்கு வாற மறதியும் அதாலை படுகிறபாடும் கொஞ்சநஞ்மில்லை. ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது அதிலையும் ஒரு வசதி இருக்குது பாருங்கோ அதை நான் பிறகு சொல்லுறன் ஆனால் பிறகு ஏதும் இசகுபிசகான நேரத்திலை அம்பலத்தான் இப்பிடிச் சொன்னவன் எண்டு போட்டுக்குடுத்திடாதையுங்க…
-
- 32 replies
- 6.3k views
-
-
பல நாடுகளில், பல பெயர்களில் நடமாடுகின்றாராம் பிரபாகரன்!இன்ரர்போலை மேற்கோள்காட்டுகிறார் ஐ.ஜீ.பி. தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் பல நாடுகளில் பல பெயர்களில் நடமாடு கின்றாராம். இப்படி ஒரு புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்கிறார். பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ. துரை, கிருபாகரன், அல்பா, தம்பி, பிரபாகரன் என்ற பெயர் களில் இந்தியா, ஜேர்மனி, சிங்கப்பூர், இங்கிலாந்து, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் பிரபாகரன் நடமாடுகிறார் எனத் தெரிவித்து, இன்ரர்போல் பொலிஸார் அவரது பெயரை சிவப்புப் பட்டியலில் சேர்த்துள்ளனர் என்று மேன்முறையீட்டு நீதிமன்றுக்குச் சமர்ப்பித்த ஆட்சேப மனு ஒன்றில் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டிருக்கிறார். இலங்கை மத்திய வங்கி குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாகக்…
-
- 32 replies
- 5k views
-