Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழகத்தில் சர்ச்சையை ஏற்றபடுத்தியுள்ள பிரசன்னா விதானகேவின் சிங்கள With you without you திரைப்படம் நேற்று தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் பிரத்தியோக் காட்சி மாலை 7 மணிக்கு சென்னை வடபழனியில் உள்ள RKV ஸ்டுடியோவில் திரையிடப்பட்டது. இதில் இரண்டு இடங்களில் பயங்கரவாதிகள் என்று சொல்லபட்டதிற்கு கடும் எதிர்ப்பினை தமிழ் உணர்வாளர்கள் தெரிவித்திருந்தார்கள். ஆனால் அங்கு சில நபர்களுடனும் குடும்பத்தினருடனும் வந்திருந்த கவிஞர் ஜெயபாலன் சிங்கள இயக்குனர் பிரசன்னா விதானகேவையும் அவருடைய படத்தையும் பாராட்டியும் ஆதரித்தும் பேசினார். இதனால் ஆத்திரமடைந்த தமிழ் உணர்வாளர்கள் கவிஞர் ஜெயபாலனைத் தாக்க முயன்றனர். ஆனால் ஜெயபாலனுடன் வந்த நபர்கள் அ…

    • 81 replies
    • 7.1k views
  2. நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு! கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று (19) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பாதாள உலக தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வழக்கு ஒன்றின் விசாரணைக்காக இன்று அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையின் போது, சட்டத்தரணி போல் வேடமணிந்து வந்த நபரினால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. சட்டத்தரணிகளின் மேசையில் அமர்ந்திருந்த சந்தேக நபர் கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். துப்ப…

  3. தமிழ்வாணியின் சத்திய கடிதத்தின் அடிப்படையிலேயே பிரித்தானிய தமிழர் பேரவை மேஜர் ஜெனரல் சாகி கால்லகேவை கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுத்தது – திவயின கூறுகிறது‐ 07 December 10 02:06 am (BST) தமிழ்வாணி என்ற பெண்ணின் சத்திய கடிதத்தின் அடிப்படையில் பிரித்தானிய தமிழர் பேரவை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தலைமையதிகாரியான மேஜர் ஜெனரல் சாகி கால்லகேவை கைதுசெய்வதற்காக வெஸ்மினிஸ்டர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்வாணி இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, பாதுகாப்பு படையினர் கைதுசெய்யப்பட்டிருந்துடன் பிரித்தானிய அரசாங்கத்தின் கோரிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தினால் விடுதலை செய்யப்பட்டதாக அரசாங்கம் க…

    • 80 replies
    • 6k views
  4. அமெரிக்கா அண்மையில் வெளியிட்டிருக்கும் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலிகளின் பெயரும் தொடர்ந்து இடம்பெறுகிறது. தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலிகளின் பெயர் 10/08/1997 இல் இருந்து இடம்பெற்று வருகிறது. கடந்த வியாழன் மீளமைக்கப்பட்ட இப்பட்டியலில் லக்ஷர் ஐ ஜான்வி மற்றும் சீனாய் - ஐஸிஸ் ஆகிய இரு புதிய அமைப்புக்களும் அடக்கப்பட்டிருக்கின்றன. இதைவிடவும் பல இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களும் தொடர்ந்தும் இப்பட்டியலில் இடம்பெற்று வருகின்றன. https://www.state.gov/foreign-terrorist-organizations/

  5. (ஆர்.ராம்) இலங்கைக்கான சீன மக்கள் குடியரசன் தூதுவர் கீ சென்ஹொங் இருநாள் விஜயம் மேற்கொண்டு வடமாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயம் எதிர்வரும் புதன் மற்றும் வியாழக்கிமைகளில் நடைபெறவுள்ளதாக சீன தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த விஜயத்தின் போது, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளதோடு, கடற்றொழிலாளர்களுக்கான ஒருதொகுதி உபகரணங்களை வழங்கும் நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. வடக்கிற்கு செல்கிறார் சீன தூதுவர் | Virakesari.lk

  6. அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய எனது தமிழ் உறவுகளே! கடந்த வருடம் உங்களுடன் மலேசியாவில் இருந்து உரையாடிய பின்பு தனிமைச் சிறையிலிருந்து உங்களுடன் தொடர்பு கொள்ள எனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தையிட்டு நான் சோகம் கலந்த மகிழ்ச்சியுடன் இம்மடலை வரைகின்றேன். நான் பிடிபட்ட போது எனது வாழ்க்கை முடிந்து விட்டது. என்று நினைத்தேன், எனது மக்களுக்காக எனது நினைவலையில் கட்டிய மாளிகைகள் தூளாகி நொருங்கி துண்டு, துண்டாக விழுந்த போது சில மணிநேரம் அதிர்ச்சியில், மயக்கநிலையிலேயே இருந்தேன். மனம், நினைவு எல்லாம் மங்கலாகி ஏதோ சித்து பிடித்த நிலைக்கு தள்ளப்பட்டேன். ஆனால் இன்று இதையெல்லாம் தாண்டி நான் ஒரு மறு பிறவி எடுத்தது போல தான் உணர்கிறேன். பல சந்தர்பங்களீல் மரணத்தின் வாய்க்குள் ப…

    • 80 replies
    • 5.2k views
  7. லண்டன் கிரிக்கட் மைதானத்தில் அத்துமீறி பிரவேசித்து இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு தடையை ஏற்படுத்திய இலங்கையருக்கு எதிராக கொழும்பு நீதிம்றில் திறந்த பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. லண்டனின் கார்டிப் மைதானத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் போட்டியின் அரையிறுதியாட்டத்தில் இலங்கையர் ஒருவர் புலிக்கொடி ஏந்தி, மைதானத்திற்குள் அத்து மீறி பிரவேசித்திருந்தார். அரசாங்கத்திற்கு எதிரான வாசகங்களைத் தாங்கிய பதாகை ஒன்றையும், புலிக்கொடி ஒன்றையும் ஏந்தி குறித்த நபர் மைதானத்திற்குள் பிரவேசித்தார். லோகேஸ்வரன் மணிமாறன் என்ற புலி ஆதரவாளருக்கு எதிராக இவ்வாறு திறந்த பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட பிரதான நீதவ…

  8. பூநகரியை கைப்பற்றிய படையினருக்கு மகிந்த வாழ்த்து தெரிவிப்பு [சனிக்கிழமை, 15 நவம்பர் 2008, 01:01 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பூநகரியை கைப்பற்றியதற்கு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தனது படையினருக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று சனிக்கிழமை அரச தலைவர் செயலகத்தில் இருந்து வெளியான வாழ்த்து செய்திக்குறிப்பில், போர்க் களத்தில் உள்ள படையினருக்கு பாராட்டும் மகிழ்ச்சியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆயுதங்களை கீழே வைத்து விட்டு பேச்சுக்கு வருமாறும் மகிந்த விடுதலைப் புலிகளை வற்புறுத்தியுள்ளார். புதினம்

  9. Four senior Tamil Tiger leaders have been killed as fighting continues in the north of Sri Lanka, the army says. Sri Lanka's government said troops are engaged in "final brushing up" hours after a website linked to the rebels said the Tigers were laying down arms. The three dead are said to include the head of the Tigers' political wing, Balasingham Nadesan, but there is no word on leader Velupillai Prabhakaran. However, the army says it has found the body of his son, Charles Anthony. Sri Lanka's army says the last LTTE (Tamil Tiger) fighters have been penned in a 1.5 square kilometre patch of jungle. The military says that the head of rebels' pea…

    • 80 replies
    • 14.8k views
  10. ஜானாதிபதி வேட்பாளர் டக்கிளஸ் தேவானந்தா ஐதேக, ஜேவிபி என்பவற்றின் ஆதரவை பெற்று மகிந்தவிடம் இருந்து விலகி வந்து அதிபர் தேர்தலில் நிக்கும் டக்ளசுக்கே எங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவும்... நீங்கள் டக்கிளசை ஆதரிக்கிறீர்களா..??? அவர் மகிந்தவின் போர் குற்றங்களை விசாரிப்பேன் எண்று அறிக்கையும் விடுகிறார்... சிங்கள மக்களும் அவருக்கே வாக்கு போடும் வாய்ப்பும் இருக்கிறது... நீங்கள் வாக்களிப்பீர்களா...?? அவர் போட்டி இடுவது கூட சரத் பொன்ஸேகா சொல்லும் காரணங்களுக்காகத்தான்... மகிந்தவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் இதுதான் கூட்டமைப்பின் குறிக்கோள் எண்று வைத்து கொள்ளுங்கள்.. சரத் பொன்ஸ்சேகாவை எதுக்காக ஆதரிக்கிறார்களோ அதே காரங்கள் தான்... சிந்திக்க நேரம்…

  11. தீவிர தமிழீழ ஆதரவாளரும் தமிழினப் பற்றாளரும் திரைப்பட இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளருமான செந்தமிழன் சீமான் அவர்களிற்கு வரும் எட்டாம் நாள் சென்னையில் திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்கான நாள் மிக நெருக்கமாக அண்மித்துள்ள நிலையில் திருமண ஏற்பாடுகளில் பரபரத்து காணப்படுகின்றது இருவீடும். திருமண ஏற்பாடுகள் ஒருபக்கம் அரசியல் பணி மறுபக்கமாக பரபரப்பாக இருந்த சீமான் அவர்களை சந்தித்தோம். உலகத் தமிழர்களிடம் உங்கள் வீட்டுப் பிள்ளையாக அறிமுகமாகி நெருக்கமான நம்பிக்கையான ஒருவராகிவிட்ட செந்தமிழன் சீமான் ஈழதேசம் இணையம் ஊடாக உலகத் தமிழர்களிற்கு தனது திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளார். அன்பின் அழைப்பு! பெருமதிப்பிற்கும், பேரன்பிற்குமுரிய தங்களுக்கு… செந்…

    • 80 replies
    • 6.4k views
  12. யாழ்.பிறவுண் வீதி முதலாம் ஒழுங்கையில் கடந்த மாதம் 19 ஆம் திகதி இரவு 7.10 மணியளவில் பாதுகாப்பற்ற வீதிக் கடவையைக் கடக்க முற்பட்ட சமயம் ரயில் மோதியதில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் சிகிச்சை பயனின்றி நேற்று கொழும்பில் உயிரிழந்தார். யாழ்.இந்துக் கல்லூரியில் உயர்தர வகுப்பில் கற்கும் கோப்பாயைச் சேர்ந்த குகப்பிரியன் (வயது-18) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தவராவார். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைபெற்றுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது http://www.malarum.com/article/tam/2015/03/24/9281/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE…

    • 80 replies
    • 3.8k views
  13. நல்வழியை... நோக்கி, பயணியுங்கள்- முன்னாள் போராளிகளுக்கு இராணுவத் தளபதி அறிவுரை தவறான வழியை நோக்கி பயணிக்காமல் நல்வழியை நோக்கி பயணியுங்கள் என முன்னாள் போராளிகளுக்கு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவுரை வழங்கியுள்ளார். இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் சவேந்திர சில்வா மேலும் கூறியுள்ளதாவது, “அரசாங்கத்தினால் பொது மன்னிப்பின் அடிப்படையில் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகள் சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் சமூகத்தில் நல்லவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் சிறையில் இர…

  14. பாராளுமன்றம் முன்பாக உண்ணாவிரதமிருந்த தயாஇடைக்காட்டாரின் போராட்டத்தை இருட்டடிப்புச்செய்து விட்டு நோர்வேக்கு வந்த அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனிடம் தமிழோசைசெய்தியாளன் சுவாமிநாதன் மைக்கை வாய்க்குள் ஓட்டிக்கொண்டு இருந்தார் ஏதோ அப்படியே எல்லா உண்மையையும் போய் சொல்கிறோம் எங்களுக்கு சொல்லுங்கோ என்று அப்ப இந்த இடைக்காட்டார் விசயத்தில் மட்டும் ஏன் இந்த மைக் செத்துபோனது. அல்லது உண்மை தெரிய வரக்கூடாது என்று சதிசெய்தார்களா?

    • 79 replies
    • 11.7k views
  15. பிரான்ஸ் பிரஜைகளான தமிழ்ச் சிறுமியும், தாயும் நேற்றுக் காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு, 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.பிரான்ஸ் நாட்டிலிருந்து அண்மையில் விடுமுறையில் இலங்கை சென்றிருந்த சிறுமியும் தாயும் நேற்றுக் காலை பிரான்ஸ் நாட்டுக்கு திரும்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையம் சென்றிருந்தனர். அவர்கள் இருவரும் விமானநிலையத்தில் பயணிப்பதற்கான சூட்கேஸ்களை ஒப்படைத்து விட்டு, போர்டிங் எடுப்பதற்கென அவர்களது கடவுச்சீட்டுக்களைக் கொடுத்தபோது விமான நிலையத்திலுள்ள புலனாய்வுப் பிரிவினரால் குறித்த தாயும் மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான தாய் பகீரதி என்றும், மகள் பகல்வி (8 வயது) என்றும் தெரிய வந்துள்ளது. h…

    • 79 replies
    • 6.7k views
  16. சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா அமைச்சுப் பதவியையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமாச் செய்ய உத்தேசித்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்குப் பேரம் பேசும் பலத்துடன் இருக்க வேண் டும் என்பதில் உறுதியாக இருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். மாவட்டத் தேர்தல் முடிபு களை அடுத்துத் தனது பதவியை இராஜினாமாச் செய்வதற்கு முடிபெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. தனது இராஜினாமா பற்றிய தகவலை அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்ததாகவும் எனினும் அதற்கு ஜனாதிபதி மறுப்புத் தெரிவித்ததாகவும் கொழும்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்…

    • 79 replies
    • 7.2k views
  17. தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெறும் பேச்சு வார்த்தை விபரங்களை வெளியிடுவதில்லை என இருதரப்பும் இணக்கம் கண்டுள்ளதாக சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவும், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் ஒப்பமிட்டு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சிறிலங்கா அரசின் சூழ்ச்சி நடவடிக்கை என்றும் இந்த சதிவலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வீழ்ந்துள்ளதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழர் அரசியல் வட்டாரங்கள் விசனம் தெரிவித்துள்ளன. செப்ரெம்பர் 2ஆம் திகதி சிறிலங்கா அதிபருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பை அடுத்தே நேற்று பேச்சுக்கள் மீள ஆரம்பிக்கப்பட்ட…

    • 79 replies
    • 4.1k views
  18. தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவை சிதைக்கும் நடவடிக்கையில் திட்டமிட்டு ஈடுபட்டு வரும் கரி ஆனந்தசங்கரிக்கு இரா. சம்பந்தன் பரிந்துரை மற்றும் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் தமிழருக்கு நடந்தது இனப்படுகொலை என்ற விடயத்தை அனந்தி சசிதரன் கொண்டு செல்ல முற்பட்ட போது இம் முயற்சியை கரி ஆனந்த சங்கரி அவர்கள் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார் என்பதை அனந்தி சசிதரன் தெரிவித்திருந்தார். இப்படி பட்டவருக்கு இரா. சம்பந்தன் கரி ஆனந்தசங்கரியை தேர்தலில் வெற்றி பெற வைக்குமாறு கனடாவாழ் தமிழ்மக்களுக்கு செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு இரா. சம்பந்தன் விடுத்த செய்தி : எதிர்வரும் நடாளுமன்றத் தேர்தலில் ஸ்காபரோ றூச் பார்க் த…

  19. சூட்டுக்காயங்களுக்கு இலக்காகி உள்ளார் பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலிற்கு வந்த அமைச்சர் மகேஸ்வரன் சூட்டுக்காயங்களுக்கு இலக்காகி உள்ளார்.???

  20. சர்வதேச விசாரணையே ரெலோவின் உறுதியான நிலைப்பாடு என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, வருகின்ற 2021 மார்ச் மாதம் நடைபெற இருக்கும் மனித உரிமை ஆணையகத்தின் கூட்டத்தொடரில் சர்வதேச விசாரணை பொறிமுறை உருவாக்கப்பட்டு இலங்கை அரசினால் நடத்தப்பட்ட சர்வதேச குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும். எந்தவிதமான கால அவகாசத்திற்கும் இடமளிக்க முடியாது. இலங்கை அரசினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக உள்ளோம். ஏற்கனவே 2019 மார்ச் மாத மனித உரிமைகள் ஆணையத்தின்…

  21. கிளிநொச்சியிலிருந்து ஏ.பி.மதன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வட்டுக்கோட்டை தீர்மானத்தைவிட பலமானது, எனவும் அந்த விஞ்ஞாபனம் நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் கூறியுள்ள கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் பலரின் விடுதலையை கூட்டமைப்பு தடுத்துவருகின்றது என்று இன்று குற்றஞ்சாட்டினார். விடுதலைப்புலிகளின்; சிரேஷ்ட உறுப்பினர்கள் அரசியலுக்கு வந்துவிடுவார்கள் என்ற பயம் காரணமாக அவர்களை விடுதலை செய்யவேண்டாமென அதிகாரிகளிடம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வற்புறுத்துகின்றது என்றும் அவர் தெரிவித்தார். தான் நடத்திவரும் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வைத்து ஊடகவியலார்களை இன்று சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு த…

  22. (ஆதவன்) கனடாவில் குடியுரிமைபெற்ற வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வயோதிபர், கனடாவிலிருந்து தாயகத்துக்குத் திரும்பியிருந்த நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பயனளிக்காமல் நேற்று உயிரிழந்தார். கனடா, மொன்றியேலைச் சேர்ந்தவரும், தற்போது வல்வெட்டித்துறை ரேவடியில் வசித்து வந்தவருமான வேலுப்பிள்ளைநந்தகுமார் (வயது-60) என்பவரே உயிரிழந்தவராவார். வாய் மற்றும் மூக்கில் இருந்து நுரை வெளியேறிய நிலையில், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கடந்த 29ஆம் திகதி சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்ட அவர் சிகிச்சை பயனின்றி நேற்று முன்தினம் (01) திங்கட்கிழமை இரவு உயிரிழந்தார். வல்வெட்டித்துறையில் இருந்து புலம்பெயர்ந்து கடந்த 40 வருடங்களாக அவர் கனடாவில் வசித்து வருகின்றார். க…

  23. தமிழ் தேசியத்தலைவர் வே.பிரபாகரனின் தந்தை இன்று காலை மரணம் தமிழ் தேசியத்தலைவர் வே.பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை இன்று காலமானதாக இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் பயங்கரவாத தடுப்புப்பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் இன்று காலை இயற்கை மரணமடைந்துள்ளதாக இராணுவத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். இச்செய்தியால் உலக மக்கள் அனைவரும் கண்கலங்கிவுள்ளனர். http://meenakam.com/?p=2405

    • 78 replies
    • 11.9k views
  24. காங்கேசன்துறைக்கு செல்ல இருந்த படைகளிற்கான வழங்கல்களை தடுக்க முயற்சி? http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20990

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.