ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142626 topics in this forum
-
ஈழத்தமிழர்களின் வரலாற்று துயரங்களில் ஒன்றான யாழ்ப்பாணத்தின் மாபெரும் இடப்பெயர்வு நடந்து இன்றுடன் 18 வருடங்கள் நிறைவு @ 30.10.1995 மழையுடன் கூடிய கொடிய இரவை நேரடியாக அனுபவித்தவன் சிறீலங்கா அரசுக்கு எவ்விதத்திலும் வால் பிடிக்க மாட்டான்.நன்றி பேஸ்புக் .
-
- 18 replies
- 4.6k views
-
-
இறுதிக் கட்டம்! தமிழுலகம் அறியாத தகவல்கள்! By: அருட் தந்தை கஸ்பர் ராஜ் Courtesy: நக்கீரன் - வைகாசி 26, 2010 2009-ம் ஆண்டு மார்ச் மாதத்தின் முதல் வாரம். இந்தியாவின் இன்றைய பாதுகாப்புச் செயலரும் அப்போது வெளியுறவுச் செயலருமாயிருந்த சிவசங்கர் மேனன் முக்கிய பயணமாக அமெரிக்கா சென்றார். வழமையான ராஜாங்கப் பயணம்போல் இது வெளிக் காட்டிக் கொள்ளப்பட்டாலும் மிக முக்கியமானதும், உண்மையில் மிக அவசரமானதுமாயிருந்தது. விடுதலைப் புலிகளுக்கும்-இலங்கை ராணுவத்திற்கும் இடையே சண்டை நிறுத்தம் கொணர்வது, முற்றுகையிடப்பட்டு நின்ற லட்சக்கணக்கான தமிழ் மக்களை புதுக்குடியிருப்பு- முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து பாதுகாப்பாக முகாம்களுக்கு நகர்த்துவது, தனது நேரடி மேற்பார்வையில் வி…
-
- 28 replies
- 4.6k views
-
-
கொழும்பில் பல வீதிகளை திறந்து தெற்கு மக்களின் ஆதரவைப்பெற எண்ணும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, 34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியைத் திறந்து யாழ்ப்பாணம் மக்களின் போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் முன்வர வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். வலி. வடக்கு மற்றும் பருத்தித்துறை, உடுப்பிட்டி மக்களின் அழைப்பின் பெயரில் அச்சுவேலி – வசாவிளான் வீதியைத் திறக்க ஆவண செய்யுமாறு விடுத்த கோரிக்கையின் பெயரில் அவர்களிடம் விபரத்தைக் கேட்டறிந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், …
-
-
- 72 replies
- 4.6k views
- 2 followers
-
-
புலம் பெயர் தமிழர்களைக் குறிவைத்து 'Operation Trust' இராணுவ நடவடிக்கை?– நிராஜ் டேவிட் [ நிராஜ் டேவிட் ] அது என்ன 'ஒப்பரேஷன் ட்ரஸ்ட்"? ஒப்பரேஷன் ட்ரஸ்ட்" என்ற இந்த இராணுவ நடவடிக்கை பற்றி உங்களுக்குத் தெரியவில்லை என்றால், உலக இராணுவ விவகாரங்கள் பற்றிய அறிவு உங்களுக்கு போதாது என்றுதான் கூறவேண்டும். ஒரு நாட்டின் உளவுப் பிரிவு சர்வதேச மட்டத்தில் மேற்கொண்ட மிக முக்கியமானதும், மிகவும் பிரபல்யமானதுமான ஒரு நடவடிக்கைதான் இந்த Operation Trust என்ற இராணுவ நடவடிக்கை. ஒரு தேசத்தின் ஆட்சிக்கு எதிராகப் புலம்பெயர்ந்த அந்த தேசத்து மக்கள் சர்வதேச மட்டத்தில் மேற்கொண்ட ஒரு புரட்சியை மிகவும் வெற்றிகரமாக அடக்கி ஒடுக்கிய ஒரு இராணுவ நடவடிக்கைதான் Operation Trust. இந்த இராணுவ…
-
- 31 replies
- 4.6k views
- 1 follower
-
-
த.தே.கூ. பக்குவமாக கருமங்களை முன்னெடுக்கும்: சம்பந்தன் அமெரிக்கா, இந்தியா போன்ற முக்கியமான நாடுகளை உள்ளடக்கிய 47 நாடுகளைக் கொண்ட ஐ.நா. மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தொடரினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பக்குவமாக கையாளும் என இரா.சம்பந்தன் - தமிழ்மிரருக்கு கூறினார். இன்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் ஜெனிவா செல்வது தொடர்பில் என்ன தீர்மானத்தினை எடுத்தீர்கள் என்று கேட்டபோதே அவர் மேற்படி கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்... 'ஊடகங்கள் செய்திகளை சரியாக புரிந்து வெளியிடவேண்டும். அதனால்தான் எமது சந்திப்பு பற்றிய சிறிய ஊடக அறிக்கையை வெளியிட்டிருக்கிறோம். தயவுசெய்து அதனை மட்டும் பிரசுரித்தால் போதுமானதாகும். பிரச்சினைகளை இராஜ…
-
- 81 replies
- 4.6k views
-
-
முருக பக்தர்களுக்கு மிருக அடி (கத்தறாகம - ஸிரி லன்கா) http://www.tamilnation.org/tamileelam/demo...kathirgamam.htm
-
- 6 replies
- 4.6k views
-
-
IS தற்கொலைதாரியாக மாறிய தமிழ் பெண்!! எப்படி மாறினாள்? ஏன் மாறினாள்? பின்னணியில் இருப்பது யார்? https://www.ibctamil.com/srilanka/80/119070?ref=home-imp-parsely
-
- 38 replies
- 4.6k views
- 1 follower
-
-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் பயணித்த வாகனத் தொடரணி மீது இன்று ஞாயிற்றுக்கிழமை புத்தளத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மதுரங்குளி கணமூலை பகுதியில் வைத்து மாலை 5.30 மணியளவில் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் தொகுதியில் மாத்திரம் ஐ.தே.மு அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில், குறித்த தேர்தலில் ஐ.தே.மு வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக மதுரங்குளி கணமூலை பகுதிக்கு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, அ.இ.ம.கா புத்தளம் …
-
- 7 replies
- 4.6k views
- 1 follower
-
-
ஈழப்போர் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்த போகும் சமர் -வேல்சிலிருந்து அருஸ்- விடுதலைப் புலிகளை இராணுவம் மிகவும் குறுகிய பிரதேசத்திற்குள் முடக்கி விட்டதாகவும், அந்த பரப்பளவு நாளுக்கு நாள் சுருங்கி வருவதாகவும் படைத்தரப்பு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது. எனவே தென்னிலங்கை சிங்கள மக்கள் தொடக்கம் அனைத்துலக சமூகம் வரையிலும் இறுதிப்போரின் முடிவுக்காக காத்திருக்கின்றனர். ஆனால் இறுதிப்போரை விடுதலைப்புலிகள் எங்கு இருந்து ஆரம்பிப்பார்கள்? பெரும்பாலான படைத்துறை அதிகாரிகள் இறுதி போர் கிளிநொச்சியில் நடக்கலாம் என எதிர்பார்த்தனர், பின்னர் முல்லைத்தீவில் நிகழலாம் என கூறினர். அதன் பின்னர் சாலைப் பகுதியில் என கணிப்பிட்டனர். ஆனால் எதுவும் நிகழவில்லை. முல்லைத்த…
-
- 30 replies
- 4.6k views
- 1 follower
-
-
இலங்கையை பிரித்தானிய சாம்ராஜ்யம் சிங்கள ஏகாதிபத்தியத்தின் கையில் ஒப்படைத்து அறுபது வருடங்களாக தமிழ் மக்கள் பாரிய இனவழிப்பிற்கு உட்பட்டு வருவதை நினைவு கூர்ந்தும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை இந்தியாவை அங்கீகரிக்கக் கோரியும் வரும் திங்கள் கிழமை(05/02/07) லண்டனிலுள்ள இந்திய தூதரகத்தின் முன் மதியம் 1.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை பாரிய அடையாள ஒன்றுகூடல் நடைபெற உள்ளது. இனவழிப்பு, பட்டினிச்சாவு, காணாமல் போதல் என்று சொல்லொனாத் துயரங்களை ஈழத்து தமிழ் மக்கள் அனுபவித்து வரும் நிலையில், எமது துயரங்களை உலகிற்கு எடுத்துரைப்போம். அனைவரும் திரளாக ஒன்று கூடுவோம்!! இவ்வொன்றுகூடலை "பிரித்தானிய தமிழ் ஒன்றியம்" ஒழுங்கு செய்துள்ளதாக அறிய முடிகிறது. தொடர்புகளுக்கு: 077…
-
- 25 replies
- 4.6k views
-
-
பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவராக இரேனியஸ் செல்வின் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு யாழ்ப்பாணம் மாவட்ட பனை அபிவிருத்திச் சபையின் உறுப்பினர்கள் தமது வரவேற்பைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட பனை அபிவிருத்திச் சபையின் உறுப்பினர்கள் விடுத்துள்ள கூட்டறிக்கையின் சாராம்சமாவது: பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவராக ரேனியஸ் செல்வின் நியமிக்கப்பட்டுள்ளமை சிறப்பான விடயமாகும். ரேனியஸ் செல்வின் மிகவும் அர்ப்பணிப்பான, ஊழலற்ற, வினைத்திறனான, துறைசார் அறிவுடைய அதிகாரி. அவர் நியமிக்கப்பட்டமைக்காக நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம். ஆனால், ஊடகங்கள் சிலவற்றில், பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவராக ரேனியஸ் செல்வின் நியமிக்கப்பட்டமைக்கு அதன் பணியாளர்கள்…
-
-
- 31 replies
- 4.6k views
- 1 follower
-
-
முல்லைதீவு கடற்பரப்பில் நேற்று இரவு மோதல் முல்லைத்தீவு கடற்ப்ரப்பில் நேற்று வெள்ளி இரவு 11:30 மணியளவில் கடற்புலிகளிற்கும் கடற்படையினருக்கும் இடையில் உக்கிர மோதல் இடம்பெற்றுள்ளது. இம் மோதல்லில் 10 கடற்புலிகள் பலியாகியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு புல்மோட்டையிலிருந்து முல்லைதீவு நாயாறு நோக்கி புலிகளின் படகுகள் முன்னகர்வதை கடற்படையினர் அவதானித்துள்ளனர். இதனையடுத்து தாக்குதல் நடத்தியதில் புலிகளின் 4 தற்கொலை தாக்குதல் படகுகள் தாக்கியழிக்கப்பட்டுள்ளதாகவ
-
- 12 replies
- 4.6k views
-
-
ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தாயகத்தில் சிங்கள ராணுவம் கட்டியுள்ள உல்லாச விடுதி காங்கேசன் துறை உயர் பாதுகாப்பு வலயத்தில் சிங்கள ராணுவம் பல அறைகளைக் கொண்ட உல்லாச விடுதியொன்றை அண்மையில் தனது யாழ் மாவட்டத் தளபதியின் மூலம் திறந்து வைத்துள்ளது. 9 அதிவிசேட ஆடம்பர அறைகளையும் 22 சாதாரண ஆடம்பர அறைகளையும் கொண்ட இந்த விடுதியில் தங்குவோர் நியாய கட்டணத்தில் இதன் வசதிகளை அனுபவிக்க முடியும் என்று இலங்கை ராணுவத்தின் இணையத்தளம் கூறியுள்ளது. இதே பகுதியிலிருந்து அக்கிரமிப்பாளர்களால் விரட்டப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக இடம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் தாங்கள் மீளக்குடியேறுவதற்காக விடுத்த வேண்டுகோளை இரு தினங்களுக்கு முன்னர் பொய்க்காரணங்களைக் காட்டி தனது புறங்கையால் தட்டிவிட்ட சிங்கள ராணுவத் …
-
- 62 replies
- 4.6k views
-
-
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று மாலை 4 மணிக்கு மக்கள் எழுச்சிப் பேரணி நடைபெற்றது. சென்னையில் நடந்த பேரணிக்கு பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். வைகோ, ராமதாஸ், தா.பாண்டியன், ஜி.கே.மணி, இயக்குநர் சீமான்,இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் முதலானோர் கலந்துகொண்டனர். அழுது அழுது வீங்கிப்போன முகத்துடனேயே காணப்பட்டார் வைகோ. சோகமாகவே இருந்த வைகோ எழுச்சிப்பேரணியின் முடிவில் பேசும்போது, ‘’பா.நடேசனையும், அவரது மனைவியையும் கொன்றுவிட்டார்களே’’ என்று கதறி அழுதார். ராஜபக்சேவை ஆத்தரத்துடன் திட்டித்தீர்த்தார் http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=8786
-
- 14 replies
- 4.6k views
-
-
2001ம் ஆண்டு சிங்கள இனவெறி தரப்பிற்கும் தமிழர் தரப்பிற்கும் யுத்த நிறுத்தம் ஏற்பட்டது முதல் இன்று வரை ஏராளமான தமிழ் அரசியல்துறைச் செயற்பாட்டாளர்கள், புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட தொண்டர்கள் என பலர் சிங்கள இனவெறி அரசின் இயந்திரங்களினால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அன்று மட்டு/அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் கவுசல்யன், முன்னால் அம்பாறை அரசியல் பொறுப்பாளர் பாவா எனத் தொடங்கி ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் என்று பலரையும் சேர்த்து இன்று தமிழ்ச்செல்வனில் முடிந்திருக்கின்றது இவைகள் மிகத் தெளிவாக சிங்கள அதிகார இயந்திரங்களினால் இனங்காணப்பட்டு, தேர்தெடுக்கப்பட்டு படுகொலைகள் நடந்தேறியுள்ளன. இப்படுகொலைகளின் நோக்கமே தமிழர்களின் தேசியத்தை நோக்கிய அரசியல் சக்திகளை இல்லாது…
-
- 10 replies
- 4.6k views
-
-
மங்கையற்கரசி அமிர்தலிங்கம் லண்டனில் காலமானார்.
-
- 41 replies
- 4.6k views
-
-
Navy fires at high flying aircraft Navy had last night fired at a suspicious high flying aircraft over Mulativu. Defence sources added that LTTE is only in possession of low flying aircraft. http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=38377
-
- 9 replies
- 4.6k views
-
-
Breaking Newள கெயிட்டியில் ஜநா அமைதிப்படை சேவையில் ஈடுபட்டிருக்கும் சிறீலங்கா இராணுவத்தினர் பாலியல் வன்புணர்வு நடத்தைகளில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு பற்றலியன் சிறீலங்கா படையினர் நாளை திருப்பி அனுப்பப்பட உள்ளனர். சம்பந்தப்பட்டது http://www.sfgate.com/cgi-bin/article.cgi?...MNGRLN47IA1.DTL
-
- 11 replies
- 4.6k views
-
-
நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்..... விடுதலைப்புலிகளின் அறிக்கையை வெளியிட துணிவும் விடுதலை உணர்வும் ஏற்புடைத்தன்மையும் இல்லாலா வன்மம் கொண்ட தமிழ் தேசியத்தின் அழிவுக்கு காரணமான காஸ்...வின் ஊடகங்கள், சிறீலங்கா அரசின் பரப்புரை ஊடகங்களான தே. அ..வு போன்றவற்றின் சகோதர ஊடகமான சண்டே ஒப்சோவரில், மகிந்தாவின் ஆலோசனைக்குழுவினதும் பசில் இராஜபட்டாவின் அந்தரங்க செயலருமான ஆனந் பாலகிட்னர் தயாரித்து வெளியிட்ட செய்தியை முக்கியத்துவம் கொடுத்து விமர்சித்திருப்பது வேதனையானது தான். இதை பிரசுரித்த ஊடகங்களிடம் சில கேள்விகள் கே.பி துரோகிஇ .......? அது ஒருபுறம் இருக்கட்டும். சண்டே ஒப்சேவர் செய்தியை போட்டு மக்களை விடுதலைப்புலிகளின் மீது வெறுப்படைய, சந்தேகம் கொள்ள வைப்தன…
-
- 30 replies
- 4.6k views
-
-
விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பாலகுமாரன், யோகி படுகொலை - உறுதிப்படுத்துகிறார் சிறிலங்கா அமைச்சர் [ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 03:26 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப்போரின் போது சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்த, விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் வே.பாலகுமாரன் மற்றும் மூத்த உறுப்பினர் யோகரட்ணம் யோகி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சிறிலங்கா அமைச்சர் டியூ.குணசேகர இதனை மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த ஆண்டு இறுதிப்போரின் போது விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரும், ஈரோஸ் அமைப்பின் முன்னாள் தலைவருமான க.வே. பாலகுமாரன் மற்றும் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், சமராய்வுப் பொறுப்பாளராக இருந்தவருமா…
-
- 29 replies
- 4.6k views
-
-
யாழ்பாணத்தாரை சென்னையிலிருந்து விரட்டியடிக்கவேண்டும் - பேக்கர் மாமா சங்கரியார் தமிழக தலைவர்களுக்கு அறிவுரை! டெல்கியில் தெருத் தெருவாக அலைந்து ராஜபக்சே அரசுக்கு ஆதரவு திரட்டி முடித்துவிட்டு. சென்னை திரும்பினர் அந்த மூன்று பேரும். சென்னையில் யாரும் அவர்களைக் கண்டு கொள்ளாததால் தாங்களே ஒரு பெயரைச் சூட்டி “இந்திய - இலங்கை அமைதி நடவடிக்கை” பற்றிய கருத்தரங்கு என்று கூறி (என்ன இந்தியாவுக்கும் இலங்கைக்கும் யுத்தமா நடைபெறுகிறது அமைதி நடவடிக்கை மேற்கொள்ள?) வழக்கம் போல் சிங்கள இனத்தை நியாயப்படுத்தி யாழ்ப்பாணத்தாரை இழிவு படுத்தியும் பேசியுள்ளார் சங்கரிய! அவரது பேச்சு இதோ:- இங்கே (தமிழக) சில கட்சிகள் இந்திய எதிர்ப்பு பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். தங்களது சொந்த ல…
-
- 13 replies
- 4.6k views
-
-
தமிழக மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடக்கு தழுவிய கதவடைப்பு போராட்டத்திற்கு வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் சாமச கூட்டம் இன்று (22) நடைபெற்றது. இக்கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் சமாசத்தினர் மேலும் தெரிவித்ததாவது, எல்லை தாண்டி மீன்பிடியில் இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக ஈடுபடுவதாலேயே வட கடலில் மீனவர்களுக்கிடையே பிரச்சினைகள் ஏற்படுகின்றது. வடக்கு மீனவர்கள் மீது பல தாக்குதல்களை இந்திய மீனவர்களே மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, எல்லையைத் தாண்டும் தமிழக மீனவர்களைக் கடற்படையினர் கைதுசெய்யும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்பதுடன் இது தொடர வேண்டும் என்…
-
- 48 replies
- 4.6k views
-
-
கிளிநொச்சி வீழ்ச்சி: போர் ஓயாது, புலிகளின் உத்தி மாறும் - தலைவர்கள் கருத்து சென்னை: கிளிநொச்சி வீழ்ந்து விட்டதால் ஈழப் போர் முடிவடைந்து விடாது. விடுதலைப் புலிகள் தங்களது உத்திகளை மாற்றிக் கொண்டு போரைத் தொடருவார்கள். போர்க்களம் தான் மாறியிருக்கிறது, போர் தொடரும் என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் தலைநகரமான கிளிநொச்சியை இலங்கை ராணுவம் நேற்று மாலை கைப்பற்றியது. இதுகுறித்து தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்களின் பொதுவான கருத்து, போர்க்களம் மாறி விட்டது. ஆனால் போர் தொடரும். விடுதலைப் புலிகள் தங்களது போர் உத்தியை மாற்றிக் கொண்டு போரைத் த…
-
- 7 replies
- 4.6k views
-
-
இலங்கையின் 8 ஆவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனை இன்றைய தினம் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சார்பில் எதிர்கட்சித் தலைவருக்கான கோரிக்கையும் முன்வைக்கப்படாமை காரணமாக இரா.சம்பந்தனே எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்படுவதாக தெரிவித்தார். இதன்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரான சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்படுவார். சுமார் மூன்று தசாப்தங்களின் பின்னர் தமிழர் ஒருவர் நாட்டின் நாடாளுமன்றின் எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.…
-
- 53 replies
- 4.6k views
-
-
http://www.sankathi.org/vankaalai.html :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: இதில் வரும் காட்சியும் அதன் பின்னனி இசையும் மனதை பாதிக்கும்,...................
-
- 6 replies
- 4.6k views
-