பேசாப் பொருள்
பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்
பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.
எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.
390 topics in this forum
-
முன்குறிப்பு இந்தக் கட்டுரை எழுதியதன் நோக்கம் எனது திட்டத்திற்கான உங்கள் ஆலோசனை உதவிகளைப் பெறுவதும் தகவல்களைப் பரிமாறுவதன் மூலம் வேறு யாராவது பயனடையலாம் என்பதே. புலம்பெயர்ந்த சாதாரண தமிழனுக்கே இக் கட்டுரை பொருந்தும். யாரையும் புண்படுத்தும் நோக்கமும் இல்லை. இதில் குறிப்பிட்டவைகளை 100 வீதம் பின்பற்றுவேன் என்ற உறுதி இப்போது கிடையாது. எழுத்தாழுமை இல்லாமல் கட்டுரை எழுத வெளிக்கிட்டுள்ளேன். பந்திகளைச் சரியான முறையில் கோர்த்து எழுதுவதும் நினைப்பதை எல்லோருக்கும் புரியும் வகையிலும் எழுத முடியவில்லை. புரிதாதவற்றைக் குறிப்பிடுங்கள். எழுத்து, இலக்கணப் பிழைகளை மன்னியுங்கள். *** எனது பாதை எங்கு செல்கிறது? சிறுவனாக இருந்தபோது வெளிநாட்டு மோகம் மனதில் விதைக்கப்பட்டது. …
-
- 33 replies
- 3.4k views
- 1 follower
-
-
நாம் தினசரி வாழ்கையில் தெரிந்ததோ தெரியாமலோ கடுப்புக்கு உள்ளாகிறோம் அல்லது அடுத்தவரைக் கடுப்பேத்துறோம். மற்றவர்களால் நீங்கள் கடுப்பேறிய அனுபவங்களையும், கருத்துக்களையும் முன்வைத்தால்... அவற்றை அறிந்து, நாம் எவ்வாறான வகையில் அடுத்தவருக்குக் கடுப்பேத்துவதைக் குறைக்கலாம் என்று அறிய இலகுவாக இருக்கும்... இதில் ஆண் பெண் இருவரும் ஒருவரைஒருவர் தாராளமா கருத்தளவில் தாக்கலாம்... ஆனால் தனிப்பட்டமுறையில் அல்ல...! -நன்றி-
-
- 165 replies
- 19.3k views
-
-
உயிரின் அடுத்த நிலை என்ன..? http://www.youtube.com/watch?v=Rczd0KkFtHk உடலை விட்டு உயிர் பிரிந்த பின்னர்.. அது ஏதோ மனித உடலில் வலது மார்பகத்தில் துளியூண்டு காற்று என்று சொல் கிறது கீதை... பாவம் என்றால் என்ன புண்ணியம் என்றால் என்னா? அது யாரால் வகுக்கபட்டது..?? 16 பிறவிகள் எதற்கு யாருக்கு தேவை ..? யாராவது நம்மை பிறக்க சொன்னார்களா? ஆன்மா என்பது கடவுள் என்றால் எதற்கு இந்த விளையாட்டு ..? எல்லாவற்றையும் ஊத்தி முடிவிட்டு போகலாம் இல்லையா..? வொய்தீஸ் கொலைவெறி... இதிகாச புரணங்களையெல்லாம் கரைத்து குடித்த புரட்சி கல்ப காலம் யுகம் எக்ஸ்ட்ரா லொட்டு லொசுக்கு வரை உரையாட காத்திருக்கேன்... சிவலோகம் .. சந்திர லோகம…
-
- 156 replies
- 45.9k views
- 1 follower
-
-
வணக்கம் உறவுகளே ! பெண்கள் பற்றிய ஒரு கருத்தாடலை உங்களுடன் நடத்த வேண்டும் என்ற என் எண்ணத்துக்கு இன்றுதான் எனக்குத் துணிவு ஏற்பட்டுள்ளது. பல நாட்களாகவே இதுபற்றி எழுதவேண்டும் என எண்ணினாலும் மற்றவர் அதிலும் ஆண்களின் பார்வை எப்படி இருக்குமோ என்ற சிறிய அச்சத்தினால் எழுதத் தயக்கம் ஏற்பட்டது. ஆனாலும் துணிந்து ஒருவர் சொல்வதன் மூலம் சிலருக்காவது அது நன்மை பயக்குமெனில் சொல்வதே நன்று என எண்ணித் துணிந்ததனால் எழுதுகிறேன். எமது பண்பாடும் கலாச்சாரமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. எம் முன்னோர் தம் அனுபவத்திற் கண்டவற்றை அலசி ஆராய்ந்ததன் பயனாக பல கட்டுப்பாடுகளையும் பயங்களையும் ஊட்டி எம்மினத்தை ஒரு மேன்மையான இனமாக்கி, வழிவழியாக இத்தனை காலமாக வழிநடத்தியுள்ளனர். தமிழன் என்றால் அவன் த…
-
- 148 replies
- 14.4k views
-
-
எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம். கிறிஸ்மஸ் வாழ்த்தை முகநூலில் மட்டுமன்றி தொலைபேசியிலும் பலர் கிறீத்தவர்கள் அல்லாத பலருக்கும் கிறீத்தவர்கள் அல்லாதவர்கள் அனுப்புகின்றனர். எனக்கு அதில் உடன் பாடு இல்லை. ஏனெனில் ஒவ்வொருவரின் மதமும் தனித்துவமானது அவரவர்க்கு. நாம் மற்றைய மதத்தினரை மதிக்கவேண்டும். ஆனால் மற்ற மதத்தவரின் ஒரு கொண்டாட்டத்தை அந்த மதம் அல்லாதவர்கள் ஏன் கொண்டாட வேண்டும்???? பல இந்து சமயத்தைப் பின்பற்றும் குடும்பங்கள் மரம் வைத்து அலங்கரித்து பரிசுப்பொருட்கள் வாங்கிக் குவித்து, அவர்கள் உண்பதுபோலவே உணவுகள் சமைத்து...... அதே வேளை தமிழர்களுக்குப் பொதுவான பொங்கல் விழாவைக் கூடக் கிறித்தவர்களோ, இஸ்லாமியர்களோ கொண்டாடுவதில்லை. அது ஏன் ??? மற்றைய மதத்தவர் பலர் இந்தியா …
-
- 140 replies
- 16.8k views
-
-
இன்று நான் முகப் புத்தகத்தில் எனது நேரத்தை வழக்கம் போலவே வீணாக்கி கொண்டிருந்த நேரம் ஒரு செய்தி!வானூர்தியில் பறக்கும் வயசுக்கு வந்த பொண்ணு நிகழச்சி என்று என் கண்களில் காட்சிகளுடன் பட்டது. சுவிஸ் நாட்டில் தமிழரின் சாதனையாக இது பதியப்பட்டாலும் இது இங்கு பல வருடங்களாக சுவிசில் நடப்பவை தான். ஆனாலும் இன்று என் நெஞ்சில் இது எதோ ஒரு தாக்கத்தை உண்டு பண்ணியது.காரணம் இன்று என் நண்பர்களுடன் ஈழ இந்திய அரசியல் பற்றி அதிகமாக பேசியபடியால் எம் இனம் பற்றி அதிகம் கவலைப் பட்டபடியால் இந்த செய்தி எனக்கு தப்பாக பட்டிருக்கலாம். அதுதான் உடனே இங்கு அதை பதியலாம் என்று முயற்சி பண்ணினேன் ஆனால் முடியல. இருந்தாலும் வேறு ஒரு நாட்டில் தமிழனின் சாதனையாக் நடந்த அதே சாதனை நல்லவேளையாக youtube இல் இருந்த பட…
-
- 113 replies
- 15.4k views
-
-
உங்கள் தந்தை இறந்தபின் உங்கள் தாயார் தொடர்ந்தும் குங்குமப் பொட்டு வைக்க நீங்கள் அனுமதிப்பீர்களா ??? நழுவும் மீனாகப் பதிவைப் பார்த்துவிட்டுப் போகாது உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள் உறவுகளே.
-
- 111 replies
- 13.1k views
-
-
மாங்கனிகள் தொட்டிலில் தூங்குதடி அங்கே.. என்று ஆண் பாட.. மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற என்று பெண் பாடுகிறார்.. வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே.. என்று ஆண் தொடர நாதஸ்வரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்.. என்று பெண் முடிக்கிறார். மேற்படி திரை இசைப்பாடலை சிறிய வயதில் கேட்ட போது.. மாங்கனிகள் தொட்டிலில் தூங்குமா என்ற எந்தச் சிந்தனையும் இன்றி அங்கு சொல்லப்பட்ட மாங்கனியை அப்பாவித் தனமாக மாம்பழமாகவே எண்ணிக் கொண்டு.. இந்தப் பாடல் வரிகளுக்குள் ஒளிந்திருக்கும் அர்த்தங்கள் புரியாமல்.. ஒரு விளக்கமும் இன்றி பாடலின் இசையால் கவரப்பட்டு அதை முணுமுணுத்துத் திரிந்த போது அம்மா திட்டியதும்.. திட்டுக்கு அர்த்தம் புரியாமல்.. திட்டு அடியாக விழு…
-
- 106 replies
- 35.5k views
-
-
பேய் பிசாசு அனுபவம்.. முதலின் என் அனுபவம்.. எனக்கு 10 வயதாக இருக்கும்போது, எனது அம்மப்பாவின் அந்திரட்டி.. எனது அன்டிமார் ஒய்ஜா பலகையின் உதவியுடன் வாற போற ஆவிகளை எவெர்சில்வெர் கப்புக்குல புடிச்சு கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்கள். இந்த ஒய்ஜா பலகையை யாரும் பாவிக்காதபோது நானும் எனது ஒண்டு விட்ட சகோதரியும் சேர்ந்து, முறைப்படி ஒரு ஆவியை அழைத்தோம்..( எனக்கு வயசு 10, சகோதரிக்கு 9) ஒரு ஆவியும் வந்து எங்கட எவெர்சில்வெர் கப்பை அங்கையும் இங்கை இழுத்து தான் வந்திருப்பதை தெரிவித்தார், நாமும் எமது முத கேள்வியான, எனது துலைந்துபோன கதைப்புத்தகம் எண்க்கே எண்டு கேட்டேன். ஆவியாரும் எவெர்சில்வெர் கப்பை ஆங்கில எழுதுகளின் மீது இழுத்து செண்று கேள்விக்கு பதிலை தந்தார்.. அவர் போன ஆங்…
-
- 99 replies
- 19.5k views
-
-
இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவித்து, தமிழ் மண் யாழ்ப்பாணத்தில் தமிழர்களைப் பட்டினிச்சாவில் மடிய வைக்கும் இலங்கை ஜனாதிபதியின் இந்தியப் பயணத்தை எதிர்த்து தமிழ்நாட்டுத் தமிழ் மாநகர முதல்வர்கள் அனவரும் கட்சி வேறுபாடின்றி ராஜபக்ச தலைமை தாங்கும் மாநாட்டை ஒட்டு மொத்தமாக தவிர்த்துக் கொண்டார்கள். ஆயிரக் கணக்கான தமிழர்கள் ராஜபக்சவின் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நடத்தி தமது எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனரென இலங்கையின் சிங்களப் பத்திரிகைகள் எல்லாம் செய்தி வெளியிட்டதைப் பார்த்துப் பூரித்துப் போன ஈழத்தமிழர்களின் கண்களை உறுத்தியது வாயெல்லாம் பல்லாக மகிந்த ராஜபக்சவுடன் காட்சியளிக்கும் இந்தப் படம். ஈழத்தமிழர்களின் வாழ்வில் அமைதி நிலவ வேண்டும், ஈழத்தமிழர்களுக்கு இன்னல் விளைவி…
-
- 88 replies
- 17.5k views
-
-
காய்கறிக் கடைக்குப் போகிறோம். எல்லாம் வாங்கிய பின்னர் கொஞ்சம்போல கொத்தமல்லி கொசுறாக கேட்போம். கேட்பதுதான் கொஞ்சம், ஆனால் கடைக்காரர் கேட்டதற்கும் மேலாகவே கொடுத்தாலும் கூட, என்னப்பா இவ்ளோதானா, இன்னும் கொஞ்சம் கொடேன் என்று கேட்காதவர்களே கிடையாது. இதற்கு அடிப்படை காரணம்- ஆசை. எது கிடைத்தாலும் இன்னும் கொஞ்சம் கூடுதலாக கிடைத்தால் நல்லாருக்குமே என்ற மனதின் அடித்தள ஆசைதான் இதற்கெல்லாம் காரணம். இது செக்ஸுக்கும் பொருந்தும். என்னதான் கிளி மாதிரி மனைவி இருந்தாலும், குரங்கு போல ஒன்று கேட்குதாம் என்பார்கள் கிராமங்களில். இது உண்மைதான். எவ்வளவு அழகான மனைவி இருந்தாலும் அல்லது காதலி இருந்தாலும், ஆண்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் வேறு பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ளத் தயங்க மாட்டார்கள…
-
- 79 replies
- 10.4k views
-
-
-
ஒருவர் மீது அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அவரின் அனுமதி இல்லது பாலியல் உறவு கொள்வது தவறானது, பல நாடுகளில் தண்டனைக்கு உரிய குற்றம். பொதுவாக பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்திகளில் பிரசுரிக்கபடுவது உண்டு. ஆண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் செய்திகளில் வந்தாலும், அவை நடப்பது குறைவு. நடந்தாலும் அவை பற்றி ஆண்கள் வெளியில் சொல்ல முன்வருவதில்லை. ஒரு வகையில் ஆண்கள் சிறுவயதினராக இருக்கும் போது அவர்களை பாலியல் வல்லுறவுக்கு உடபடுத்துவது ஆண்களால் அல்லது பெண்களால் நடக்கலாம். அது நடந்ததை பற்றி சிறுவர்கள் வெளியே சொல்ல பயப்படலாம் அல்லது சொல்லும் அளவுக்கு அவர்களுக்கு என்ன நடந்தது என்று அறியும் வயது வராது இருக்கலாம். இன்னும் ஒரு …
-
- 78 replies
- 14.3k views
-
-
பலர் இதுபற்றி முன்னர் பேசியிருந்தாலும்கூட, எனக்கு இதுபற்றி இன்னும் தெளிவு பிறக்கவில்லை. இதுபற்றி எவர் என்ன சொல்லியும் மனது சமாதானமும் அடையவில்லை. அது நடந்து இன்றுடன் 25 வருடங்கள் ஓடிவிட்டபோதும் கூட அதன் நினைவுகள் பசுமையாகவும் அதேவேளை மிகவும் வேதனையாகவும் இன்றுவரை இருப்பது ஏனென்று எனக்குப் புரியவில்லை. அவ்வப்போது நான் கேட்கும் 80களின் இறுதிக் காலத்திலும், 90 களின் ஆரம்பப் பகுதிகளிலும் வெளிவந்த பாடல்களைக் கேட்கும்போது மனது அந்தக் காலத்தைத் தேடிப் போய் தனியே அழத் தொடங்குகிறது. அரும்பத் தொடங்கிய ஒரு வருடத்திற்குள்ளாகவே அநியாயமாகப் பிரிக்கப்பட்டுப் போன எனது காதல் பற்றி இன்றும் நான் மனதினுள் அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறேன். எவ்வளவோ சறுக்கல்களுக்கு மத்தியிலும் கூட அரும…
-
- 76 replies
- 10.1k views
-
-
[size=1][size=3]இது நீண்ட நாட்களாகவே எனக்குள் இருக்கும் ஒரு கேள்வி. கோவிலுக்கு போகும்போது தீய சிந்தனை கூடாது அதுவும் காமம் பற்றிய சிந்தனை அறவே கூடாது என்பர். ஆனால் கோவில் சுவற்றில் உள்ள சிற்பங்கள் பெரும்பாலும் காமத்தின் வெளிப்பாடே. அதைவிட பக்தி இலக்கியங்களில் சிற்றிலக்கியங்களைவிட அதிக காமம் கொட்டிக் கிடக்கிறது.[/size] [size=3]கடவுளை காண இரண்டு வழிதான் ஒன்று பக்தி வழியாக மற்றொண்டு காமத்தின் ஊடாக. அதனால்தான் நம் முன்னோர்கள் கோவில் சிற்பங்களில் காமம் ததும்பும் சிலைகளை அமைத்துள்ளனர் என்கின்றனர் சிலர். காமத்தின் வழியாக் கடவுளை காண்பதெப்படி?[/size] [size=3]ஓஷோவின் கருத்து இந்த விவாதத்தை ஒட்டியே இருக்கிறது. [/size] [size=3]"காமம் கூடவே கூடாது என்பவர்கள்தான் மற்றவர்களை …
-
- 69 replies
- 55.4k views
-
-
எனது நண்பி "இயேசு அழைக்கிறார்" என்னும் கிறிஸ்தவத்தின் ஒரு பிரிவு மதத்தை சேர்ந்தவர்...அவர் ஒரே என்னை தன்ட சபைக்கு ஒருக்கால் வா என்று கூப்பிட்டு கொண்டே இருப்பார்.நான் உங்கு வந்து என்னத்தை செய்ய என்று அவரிடம் கேட்டேன் சும்மா ஒருக்கால் வந்து என்ன நடக்குது பார் எனச் சொன்னார்.நானும் இன்டைக்கு வாறன்,நாளைக்கு வாறன் என தட்டிக் கழித்துக் கொண்டே வந்தேன். அண்மையில் கேரளாவில் இருந்து ஒரு பாதிரியார் வந்திருப்பதாகவும்,அவர் வந்து ஜெபித்தால் நல்லது நடக்கும் எனவும் அவர் கொஞ்ச நாள் தான் இருப்பார் என்றும்,அவர் போகும் முன் வந்து ஜெபிக்குமாறும் என்னிடம் சொன்னார்.நானும் பார்த்தேன் அண்மையில் எனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக ஒரு சேன்ஞ் தேவைப்பட்டுது போய்ப் பார்ப்போம் அப்படி என்ன தான் செய…
-
- 67 replies
- 11k views
-
-
-
-
செக்ஸ் உணர்ச்சிகளைத் தூண்ட உதவும் சிவப்பு..... தாங்கள் எப்படி எல்லாம் இருந்தால் பெண்களுக்கு பிடிக்கும் என்று ஆண்களும் , தாங்கள் எப்படி எல்லாம் அழகாக காட்சி அளித்தால் வாலிப பட்டாளத்தை பின்னால் அலைய விடலாம் என்று பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவர் தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் ஈடுபடுவதாக தெரிவிக்கிறது ஒரு ஆராய்ச்சி. பல சுவாரஸ்யமான தகவல்களை கொண்ட அந்த ஆராய்ச்சி முடிவு பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். மனதை மயக்கும் சிவப்பு பொதுவாகவே காதலர்களிடம் சென்று நீங்கள் காதலிப்பதற்கு என்ன காரணம் என்றால், நல்லகுணம், என்று பொய், மேல் பொய் சொல்வார்கள். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை காதல் வருவதற்கு அழகும், உடல் கூறும் தான் காரணம் என்று கூறும் …
-
- 65 replies
- 11.5k views
- 1 follower
-
-
நம்மில் பலர், நாற்பது வயது வந்தவுடன்.... நாய்க்குணம் வந்து விட்டது என்று, வாழ்க்கையை... விரக்தியுடன் வாழ ஆரம்பிப்பதை அவதானிக்கின்றோம். அதற்கு ஏற்ற மாதிரி... "விந்து விட்டவன், நொந்து கேட்டான்" என்று... நமது முன்னோர்கள் பிழையான.... பழமொழியையும் கூறி, எம்மை குழப்பியுள்ளார்கள். அது தவறு... "இறைக்கிற கிணறு தான்... ஊறும்." என்பதை இந்த நிகழ்ச்சியில்... வாசகர் கேள்விகளுக்கு, செக்ஸ்சுவாலஜி டாக்டர் மருத்துவ ரீதியான விளக்கங்களை தருகின்றார். நிகழ்ச்சி தயாரிப்பாளரின்... நகைச்சுவையான கருத்துக்களும், நிகழ்ச்சியை... மேலும் கலகலப்பாக்குகின்றது. அவ்வப் போது.... கண்ணில் படும், "அந்தரங்கம்" சம்பந்தமான.... நிகழ்ச்சிகளை, இதில் தொடராக இணைக்க உள்ளேன்... நீங்க, பார்க்க ரெடியா? …
-
- 64 replies
- 20.2k views
-
-
புத்தனாவது சுலபம், ஆனால் புத்தனின் மனைவியாய் இருப்பது?🌺🌸 புத்தர் ஞானம் பெற்றதும் தன் மனைவி, குழந்தையை பார்க்க போகிறார். மனைவி கேட்கிறாள்: “என்னை விட்டுப் போனது பரவாயில்லை. ஆனால் என்னிடம் சொல்லி விட்டு போயிருக்கலாமே! நான் ஒன்றும் உங்களைத் தடுத்திருக்க மாட்டேன். ஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை என்ற நினைப்பே என்னை இத்தனைக் காலமும் மிக நோகடித்து விட்டது. ஏன் என்னை காயப்படுத்தினீர்கள்?” புத்தர் அவளிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் பயந்தது அவளை அல்ல தன்னைத் தான் என்கிறார். மனைவி மகனின், முகம் பார்த்தால் தான் உறுதி குலைந்து அங்கேயே தங்கி விடுவேன் என பயந்ததாய் கூறுகிறார். அடுத்து அவர் மனைவி மிகச்செறிவான ஒரு கேள்வி கேட்கிறாள். அது இது தான்: “நீங்கள் இந்த …
-
- 62 replies
- 6.9k views
-
-
-
'அது' முடிந்த உடனேயே... தூங்கப் போயிடாதீங்க! தாம்பத்ய உறவு முடிந்த உடன் இனிமையான உரையாடல்கள் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகின்றனராம். ஆனால் காரியம் முடிந்த உடன் பெரும்பாலான ஆண்கள் உறங்கப்போய்விடுவதை பெண்கள் விரும்புவதில்லை என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இல்லறத்தில் தாம்பத்தியம் என்பது அவசியமானது. இது உடல் தேவைக்காக மட்டுமல்ல மன ஆறுதலையும் தரக்கூடியது. ஆனால் துரதிர்ஸ்டமாக எல்லா திருமணமான தம்பதிகளும் இறுதிவரை சந்தோசமாக இருப்பது கிடையாது. தம்பதியரிடையே செக்ஸ் தான் வில்லனகவோ, வில்லியாகவோ மாறிவிடுகிறது. இது குறித்து மெக்சிகன் பல்கலைக்கழக உளவியல் துறை பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 456 பேர் பங்கேற்ற ஆய்வில் பெண்கள் தங்கள் உள்ளக் குமுறலை கொட்டியுள…
-
- 56 replies
- 16.7k views
-
-
மார்புகளைப் பற்றிப் பேசுமுன், சில முடிவுகளுக்கு வருவோம். இயற்கை பரிணாமத் தேர்வின் விளைவுதான் இன்றைய மனிதன். பெண் மார்புகள் கூட. பரிணாமத்துக்கு தாவணி, பிரா, பர்தா, காவித்தீவிரவாதிகள், பத்வா, வெங்காயம் பற்றியெல்லாம் கவலையில்லை. அதன் அக்கறை தக்கவைத்தல் மட்டுமே: ஒரு இனம் தன்னை அழியாமல் காத்துக் கொள்ள சூழல் விடுக்கும் சவால்களை சமாளிப்பதற்கான திறனும், மாற்றங்களுக்கு எற்ப தகவமைத்துக் கொள்ளும் தன்மையும் வேண்டும். ஒரு இனத்தின் இது போன்ற குணாம்சங்களைத் தொடர்ந்து தேர்ந்து வம்சாவளியாகக் கடத்தி விடும் பொறுப்பு பரிணாமத்தினுடையது. இவ்வாறு நான் இப்போது கணினியோடு உரையாடுவதற்கு, அதில் துழாவி தினசரி இரை தேடுவதெனப் பலவற்றுக்கும் பரிணாமமே பொறுப்பு. இந்த நூற்றாண்டுகளின் வளர்ச்சிப் பாதையில் நம்…
-
- 54 replies
- 31.2k views
-
-
குறிப்பு: இந்தப் பதிவு பேசாப்பொருள் பகுதில் பதியப்பட்டுள்ளது என்பதைக் கவனத்திற்கொள்க. இங்கு பேசப்படும் விடயம், பலரிற்குப் பலத்த முரண்பாட்டையோ, கட்டுக்கடங்காத ஆத்திரத்தையோ, மன உழைச்லையோ உருவாக்கலாம். இதற்கு மேல் படிப்பது உங்கள் பொறுப்பு. இங்கு பேசப்படும் கருத்துக்கு விவாதபூர்வமாக முன்வைக்கப்படும் கருத்துக்களோடு ஒன்றில் விவாதிக்க அல்லது நான் பார்க்கத்தவறிய கோணங்களைப் பார்ப்பதற்கு முயற்சிக்கிறேன். ஒரு படத்தில் அம்மணமான அஞ்சலினா ஜோலி மீது அம்மணமான அன்ரோனியோ பன்டாறஸ் கட்டில் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோது யாழ்களம் மனதில் தோன்றியது. அண்மையில், யாழ் களத்தில் திருமணத்தின் பின்னரான இதர உறவுகள் மற்றும் கவர்ச்சிகள் சார்ந்து கணிசமான கருத்துக்கள் பதியப்பட்டிருந்தன. அந்தப் பின…
-
- 53 replies
- 6k views
-