யாழ் ஆடுகளம்
கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு
யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.
யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.
160 topics in this forum
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021 1) திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. சரியாகச் சொன்னால் 20 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 15 புள்ளிகள், 4- 10 வித்தியாசம் என்றால் 10 புள்ளிகள். 11- 20 வித்தியாசம் என்றால் 5 புள்ளிகள். 21- தொடக்கம் 25 வித்தியாசம் என்றால் 1 புள்ளி வழங்கப்படும் 2) அதிமுக 179 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. சரியாகச் சொன்னால் 20 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 15 புள்ளிகள், 4- 10 வித்தியாசம் என்றால் 10 புள்ளிகள். 11- 20 வித்தியாசம் என்றால் 5 புள்ளிகள். 21- தொடக்கம் 25 வித்தியாசம் என்றால் 1 புள்ளி வழங்கப்படும் 3)காங்கிரஸ் 25 தொகுதிகள…
-
- 60 replies
- 6.5k views
-
-
நம்மில் பலரும் தமிழ்நாடு தேர்தலை உற்று நோக்கி வருகிறோம். உங்கள் கணிப்புகளை இங்கே பதியுங்கள் போட்டி விதிகள் 1) முடிவுத் திகதி 05/04/2021 2) முடிவுத் திகதிக்கு முன் எத்தனை முறையும் வாக்குகளிக்கலாம்.
-
- 62 replies
- 6.6k views
- 2 followers
-
-
கடியும் கேள்வியும்....... பதில் உங்கள் கையில்..... ஒரு பண்ணையில் இருபது ஆடுகள் பராமரிக்கப்பட்டுவந்தன. கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு முதலில் பதின்மூன்று ஆடுகள் நோய்வாய்ப்பட்டன. பல ஆடுகள் இறந்தன. இறுதியில் எட்டு ஆடுகள் தப்பித்துக் கொண்டன. இழப்பின் காரணமாக பண்ணையார் மேலதிகமாக எந்த ஆடுகளையும் வாங்கவில்லை. இப்போது எத்தனை ஆடுகள் அந்தப்பண்ணையில் பராமரிக்கப்படுகின்றன?😄
-
- 54 replies
- 15.1k views
-
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2020 வணக்கம், 13வது ஐபிஎல் T 20 கிரிக்கெட் திருவிழாவின் 2020 சீசன் மார்ச் மாதம் 29-ம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இறுதிப்போட்டி மும்பையில் மே 24ம் தேதி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. யாழ்கள ஐபிஎல் T 20 கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை நாடாத்த சிலர் கேட்டுக்கொண்டதால் போட்டியை நடாத்தலாமென்று தீர்மானித்துள்ளேன். யாழ் களப் போட்டியில் குறைந்தது பத்துப் பேராவது பின்னூட்டம் இட்டோ அல்லது ஊக்கப்புள்ளிகளைத் தந்தோ 🤑 பங்குபற்ற ஆதரவு தருவீர்களென்றால் கேள்விக்கொத்தை வெளியிடலாம். இந்த போட்டியில் 8 அணிகள் பங்கு கொள்ளுகின்றன. Chennai Super …
-
- 94 replies
- 15k views
- 2 followers
-
-
Prove your tamil talent!! Each of the following sets of emoticons represent a popular Tamil proverb. Identify each of them: eg.
-
- 19 replies
- 66.6k views
-
-
நீங்கள் அரசியலை கணிப்பதில் ஒரு அசகாய சூரரா? டிரம்பின் வெற்றி, பிரெக்சிட் இப்படி எதிர்பார்ப்புக்கு மாறாக வந்த முடிவுகள் பலதை அசால்டாக முன்பே கணித்தவரா? உங்கள் அரசியல் தூர திருஸ்டியை தமிழ் கூறு நல்லுலகுடன் பகிர (படம் காட்ட😂) ஒரு அரிய சந்தர்பம் வாய்துள்ளது! இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16ம் திகதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முடிவுகள் எப்படி இருக்கும்? பதிலை அளியுங்கள், புகழை அள்ளுங்கள்! * பதில்கள் ஐக்கியரச்சிய நேரம் 14/11/2019, 23:59 ற்கு முன்னர் தரப்பட வேண்டும். + சர்ச்சை எழுமிடத்து நடத்துபவரின் தீர்ப்பே இறுதியானது. ——————————————————————— 1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்ப…
-
- 204 replies
- 27.9k views
- 2 followers
-
-
-
வணக்கம் யாழ்கள உலககிண்ண கிரிக்கட் விளையாட்டுப் போட்டி மே மாதம் தொடங்கவிருப்பதால் யாருமே போட்டியை முன்னின்று நாடாத்த முன்வராததால் அரைகுறை அனுபவத்தோடு நானே 2019 போட்டியை நடாத்தலாமென்று யோசித்துள்ளேன்.இதற்கு நீங்கள் ஆதரவு தருவீர்களென்றால் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கலாம். இதுவரை இந்தப் போட்டியை நடத்த வேண்டுமென்று யாராவது நினைத்திருந்தால் தாராளமாக நடாத்தலாம்.எனக்கும் இதுக்கும் வெகு தூரமென்றாலும் யாராவது நடாத்தியே தீர வேண்டுமென்பதாலேயே முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்ட மாதிரி முன்வந்துள்ளேன். இனி உங்கள் ஆதரவு கண்டு தொடர்கிறேன்.
-
- 1.4k replies
- 120.9k views
- 3 followers
-
-
சிறிலங்கா துடுப்பாட்ட அணியைத் தமிழர்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதனை விவரிக்கிறது இந்த செய்தி ஆய்வு. அரசியலும் விளையாட்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவை என்ற எண்ணத்தில் தமிழ்த் தேசியத்தை நூறு வீதம் ஆதரிக்கும் தமிழர் சிலர் சிறிலங்கா அணிக்கும் ஆதரவு வழங்குகிறார்கள்.தாரகம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது ஆனால் அரசியலும் விளையாட்டும் இன்றைய உலகில் பின்னிப் பிணைந்திருப்பதனை தமிழர் அறிந்து கொள்வது மிகவும் அவசியமானது ஒன்றாகும். இதனை உணர்ந்தால் சிறிலங்கா துடுப்பாட்ட அணியை தமிழர் ஆதரிப்பதன் ஆபத்தையும் அவர்கள் உணருவார்கள். தாரகம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது விளையாட்டும் அரசியலும் பிரிந்திருக்க வேண்டும் என்பது பலராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விடயமானாலும…
-
- 0 replies
- 1k views
-
-
யாழ் கள உலககிண்ண உதைபந்தாட்டபோட்டி 2018 உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் ஜூன் 14-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த கால்பந்து திருவிழாவில் 32 நாடுகள் கலந்து கொள்ளும் 11 நகரங்களில் 64 போட்டிகள் நடைபெறும். இந்த கால்பந்து திருவிழாவில் பங்குபற்றும் 32 நாடுகள் சரி உங்களுக்கு ஆன ஆட்டம் ஆரம்பம் முதற்சுற்றுப்போட்டிகளில் வெல்லும் அணி…
-
- 375 replies
- 45.3k views
-
-
யாழ் கள IPL T20 கிரிக்கெட்போட்டி 2018 11 வது ஐ.பி.எல். போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில் 8 அணிகள் பங்கு கொள்ளுகின்றன. Chennai Super Kings (CSK) Rajasthan Royals (RR) …
-
- 425 replies
- 44.8k views
- 1 follower
-
-
பாட்டுக்குள்ளே பாட்டு ஒரு பாடலை தொடங்கி வைக்கின்றேன். நான்கு வரிகளில் அதில் குறிப்பிடம்படும் சொல்லில் நீங்கள் தொடர வேண்டும். எவ்வளவு தூரம் முயலலாம் என்றும் தெரியாது. எதோ அம்மணிகளும் ஐயாக்களும் முயற்சி செய்து பாருங்கோ எனக்குப்பிடித்த பாடலுடன் தொடங்குறன் "மலரே மெளனமா மெளனமே வேதமா மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ"
-
- 6.9k replies
- 541k views
- 2 followers
-
-
சரி தொடர்ந்தும் நித்திரை கொண்டு இருக்க முடியாது, இப்படி ஏதாவது ஒன்றை ஆரம்பித்தால் தான் ஊரு சனத்தை அடிக்கடி இங்கே காணலாம்... இதோ ஒரு போட்டி மாதிரி ஒன்று உங்கள் தமிழ் வார்த்தை, வசன ஜாலத்தை வெளிக்கொண்டு வருவதற்கு, ஒருவர் ஒரு தமிழ் வசனத்தை ஆரம்பித்து, அதை முடிக்காமல் இடைநடுவில் தொங்கவிட.. அடுத்து வருபவர், அந்த வசனத்தை பொருள் பட முடித்து வைத்து, புதிதாக ஒரு வசனத்தை ஆரம்பித்து இடை நடுவில் தொங்கவிட...அடுத்து வருபவர் முடித்து வைத்து, தொங்க விட....இப்படியே "தொடரி" இது ஒரு தொடர் கதையாக வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் எழுதவில்லை. சுவராஸ்யமாகவும், துணுக்காகவும், தொடரலாம். உதாரணமாக... ஒரு இனிய மாலைவேளயில் மழைச்சாறலின் சத்தம் கேட்டு வெளியில் பார்த்தபோது... (தமிழின…
-
- 55 replies
- 5.9k views
- 1 follower
-
-
யாழ் கள ICC CHAMPIONS TROPHY 2017 கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய இடங்களில் ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் நாடுகள். இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா, ஸ்ரீலங்கா, தென்ஆப்ரிக்கா, நியூசீலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் …
-
- 315 replies
- 23.3k views
- 1 follower
-
-
யாழ் கள IPL T20 கிரிக்கெட்போட்டி 10 வது ஐ.பி.எல். போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில் 8 அணிகள் பங்கு கொள்ளுகின்றன. Delhi Daredevils (DD) Kolkata Knight Riders (KKR) Kings XI …
-
- 629 replies
- 39.6k views
- 1 follower
-
-
1) திமுக 174 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. சரியாகச் சொன்னால் 20 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 15 புள்ளிகள், 4- 10 வித்தியாசம் என்றால் 10 புள்ளிகள். 11- 20 வித்தியாசம் என்றால் 5 புள்ளிகள். 21- தொடக்கம் 25 வித்தியாசம் என்றால் 1 புள்ளி வழங்கப்படும் 2) அதிமுக கூட்டணி 234 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. சரியாகச் சொன்னால் 20 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 15 புள்ளிகள், 4- 10 வித்தியாசம் என்றால் 10 புள்ளிகள். 11- 20 வித்தியாசம் என்றால் 5 புள்ளிகள். 21- தொடக்கம் 25 வித்தியாசம் என்றால் 1 புள்ளி வழங்கப்படும் 3)காங்கிரஸ் 41 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளை…
-
- 50 replies
- 6.9k views
-
-
இது ஒரு புதிய வகை போட்டி, அதாவது முதலாவதாக நான் ஒரு படம் போடுகிறேன் அந்த படத்தை போட்டு விட்டு எனக்கு பிடித்த படம் ஒன்றை அடுததாக போடுவேன், அந்த படத்தை அடுததாக வருபவர் போட வேண்டும் போட்டு விட்டு அவருக்கு பிடித்த படத்தை கேட்க வேண்டும். அடுத்தவர் வந்து அந்த படத்தை போட்டுவிட்டு தனக்கு பிடித்த படத்தை கேட்கலாம். ஒருவர் கேட்கும் படம் மற்றையவர்களால் பதிய முடியாவிட்டால் அவர் அந்த படத்தை பதிந்து விட்டு புதிதாய் ஒரு படம் கேட்பார். ஆபாசங்களை தூண்டும் படங்கள், வன்முறைப் படங்கள் போன்றவற்றை கேட்பதை தவிர்க்கவும் எனக்கு சித்திரம் வரையும் யானை புகைப்படம் வேண்டும்
-
- 1k replies
- 108.2k views
-
-
நண்பர் நூணாவிலான் தனிமடலில் சென்ற சனிக்கிழமை யாழ்கள ஒலிம்பிக்போட்டியினை நடாத்துமாறு கேட்டிருந்தார். நான் இன்று தான் அம்மடலினை வாசித்தேன். அவசரமாக போட்டி ஒன்றினை நடாத்துகிறேன். ஒலிம்பிக் போட்டி ஆரம்பித்தாலும் நீங்கள் வரும் ஞாயிறு 7ம்திகதி அதிகாலை 11 மணிக்கு (சிட்னி - அவுஸ்திரெலியா) முன்பு பதில் அளிக்கலாம். 1) இம்முறை ஒலிம்பிக் போட்டியில் முதல் 5 இடங்களையும் பிடிக்கும் நாடுகள் எவை? (சரியாகப் பதில் அளிக்கும் ஒவ்வொரு நாடுகளுக்கும் 1 புள்ளி) - மொத்தம் 5 புள்ளிகள். 2) இம்முறை ஒலிம்பிக் போட்டியில் முதல் 3 இடங்களையும் பிடிக்கும் நாடுகள் எவை? (சரியாகப் பதில் அளிக்கும் ஒவ்வொரு நாடுகளுக்கும் 2 புள்ளி) - மொத்தம் 6 புள்ளிகள். 3) இம்முறை ஒலிம்பிக் போட்டியில் முதல்…
-
- 96 replies
- 9.7k views
- 1 follower
-
-
இந்தக் கையெழுத்து, யாருடையது? கண்டு பிடியுங்கள் பார்ப்போம். யாழ் களத்தில் கருத்து எழுதுபவர்கள், ஒவ்வொருவரும்.... தங்களுக்குப் பிடித்த ஒரு வசனத்தை (Signature) அந்தப் பதிவின் இறுதியில் எழுதியிருப்பார்கள். அவர்களது கருத்தை வாசிப்பதுடன், அந்தக் கையெழுத்தையும் வாசிக்கும் போது.... அவர்களின் மன ஓட்டத்தையும், குணாதிசயிங்களையும் ஓரளவுக்கு ஊகிக்கலாம் என்பது எனது எண்ணம். அது, சில இடங்களுக்கு அச்செட்டாக பொருந்தி வந்துள்ளதை அவதானித்துள்ளேன். (உதாரணத்துக்கு...... "தமிழிற்கும் அமுது என்று பெயர். இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்." என்பது... எனது கையெழுத்து.) இப்போ.... இது, உங்களுக்கான போட்டி. அடிக்கடி..... யாழ்களத்தில் கருத்து எழுதும், ஒருவரின் கையெழுத்தை மட்டும்.... பத…
-
- 155 replies
- 12.9k views
- 1 follower
-
-
யாழ் கள ஐரோப்பியகிண்ண 2016 உதைபந்தாட்டபோட்டி இந்தவருடம் ஆனி மாதம் 10ம் திகதியில் இருந்து 10 ஆடி வரை ஐரோப்பியகிண்ண உதைபந்தாட்டபோட்டி பிரான்ஸ்சில் நடைபெற இருக்கிறது. போட்டி நடைபெறபோகும் இடங்கள் சரி உங்களுக்கு ஆன ஆட்டம் ஆரம்பம் முதற்சுற்றுப்போட்டிகளில் வெல்லும் அணிகள் எவை? அல்லது சம நிலையில் முடியுமா? (ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 1 புள்ளி மொத்தம் 36 புள்ளிகள்) 1) பிரான்ஸ் எதிர் ருமேனியா …
-
- 636 replies
- 40.6k views
- 2 followers
-
-
சதுரங்க வேட்டை இத்திரியில் சதுரங்க புதிர்களை பதியலாமென்று இருக்கின்றேன். சதுரங்கம் பற்றிய, எழுத்து, குறியீடுகள் பற்றி விளக்கம் தேவையாயின் கேட்கலாம். ஒவ்வொருநாளும் புதிதாக ஒரு புதிர் போட முடியாது - காரணம் நான் ஒரு சோம்பேறி. நேரம் கிடைக்கும்போது புதிய புதிர்களை பதிகின்றேன். ஆரம்பத்தில் இலகுவான புதிர்களே பதியப்படும். அதாவது சில நகர்த்தல்களில் செக்மேட் வரக்கூடியதான புதிர்கள். உறவுகளே கலந்து கொள்ளுங்கள். free photo hosting
-
- 18 replies
- 2.1k views
-
-
-
- 1 reply
- 2.5k views
-
-
தமிழ் நாடு முடிவெடுக்கிறது 2016 நம்மில் பலரும் தமிழ்நாடு தேர்தலை உற்று நோக்கி வருகிறோம். நாளொரு திருப்பம், பொழுதொரு கூட்டணி என்று தேர்தல் களம் சூடு பிடிக்கத்தொடங்கியுளது. உங்கள் கணிப்பீடுகளை இங்கே வையுங்கள். வெற்றியை அள்ளுங்கள். பரிசு 1) £20 2) £15 3) £10 பரிசில்கள் வெற்றியாளர் விரும்பும் யாழ்கள உதவித் திட்டம் ஒன்றிற்கு , வெற்றியாளரின் சார்பாக வழங்கி வைக்கப்படும். வெளித்திட்டங்களுக்கு வழங்கப்படாது. போட்டி விதிகள் 1) முடிவுத் திகதி 14/05/16 - 23:59 GMT 2) முடிவுத் திகதிக்கு முன் பதில்களை எத்தனை முறையும் மாற்றலாம். புதிதாய் பதியாமல், முன்பு பதிந்ததை எடிட் செய்து மாற்றவேண்டும். கேள்விகளும் புள்ளிகளும் 1) தமி…
-
- 61 replies
- 7.4k views
- 2 followers
-
-
தூய தமிழ் போட்டி வணக்கம் கள உறவுகளே நான் புதிதாய் ஒரு போட்டியை தொடங்கலாம் என நினைக்கிறேன் அதாவது நாம் அன்றாட வாழ்வில் பேச்சு வழக்கில் சில ஆங்கில வார்த்தைகளை பிராயோகித்து பேசி வருகின்றோம் அந்த வார்த்தைகளுக்கு தமிழ் சொல்லை கண்டு பிடிக்க வேண்டும் இது வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த சிலருக்கு உதவியாக இருக்குமென நினைக்கிறேன் நன்றி உதாரணம் நான் இங்கு சைக்கிள்--........இதற்கு தமிழ் பெயர் என்ன என்று அடுத்து பதில் தருபவர் கூறவேண்டும் பின்பு உங்களுக்கு தெரிந்த அன்றாடம் பேசும் ஒரு சொல்லை சொல்ல வேண்டும் இதுதான் போட்டி ஆரப்பிப்போமா சைக்கிள் ----------------------
-
- 312 replies
- 37.1k views
-
-
-
- 87 replies
- 6.7k views
-